КОМЕНТАРІ •

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 роки тому +5

    ஞானி...விடீயோ எடுப்பவரை நன்கு கவனித்துக் கொண்டு இருப்பாரோ எனத் தோன்றுகிறது. பாலகுமாரன் அவர்கள் குரலைக் கேட்பதே இனிமையானது தான்.

  • @soussilathiagarassan828
    @soussilathiagarassan828 2 роки тому +4

    “வலியை குறைக்க ஒரே வழி வலி கொடுக்காமல் இருப்பது” அற்புதம்!!பாலா அவர்களை வணங்குகிறேன்.

  • @arulprakash9452
    @arulprakash9452 3 роки тому +8

    Idhula Oruthar peru Gnyani, oruthar unnmaiyil Gnyani.!
    En uyirilae kalandha guru balakumaran pugazh vazhga !! 😌❤🙏🏻

  • @kkxindia
    @kkxindia 9 місяців тому

    மிக அருமையான பதிவு..

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 5 місяців тому

    Audio is not balanced. Interviewer's audio is louder than Balakumaran's. Regardless, a great interview. A gem. Thank you.

  • @Sadagopan-v6x
    @Sadagopan-v6x 4 місяці тому

    என் குருநாதர் பாலகுமரன் அவர்களுக்கு நன்றி பல

  • @kalaivanansiva8765
    @kalaivanansiva8765 2 роки тому

    இன்று இருவரும் இல்லை! ஒருவரை நன்றாக தெரியும் , அவரிடம் பழகி இருக்கிறேன் அவரின் நாடங்களில் நடித்து இருக்கிறேன் , ஆனால் அவரின் எந்த புத்தகத்தையயும் படித்ததில்லை. மற்றொருவரை பற்றி ஏதும் தெரியாது , ஆனால் அவரின் புத்தகங்களை கொண்டாடி படித்திருக்கிறேன். இந்த இருவரும் இரு துருவங்களின் முனைகள், இவ்விரு திசையும் ஒன்றாகி பார்க்கும் வாய்ப்பு இந்த காணொளியில் கிடைத்ததது . குமுதத்திற்கு நன்றி !!!

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 роки тому +8

    கேமரா உள்ள கோணம் சரியாக இல்லை.பாலகுமாரன் அவர்களது உருவமே காட்டப்படவில்லை. குரல்
    மட்டும் ஒலிக்கிறது.

  • @supplychaindia
    @supplychaindia 2 роки тому

    Superb interview. Critical questions. BK cornered..

  • @karthikn178
    @karthikn178 Рік тому +2

    பேட்டி அளிப்பவரை விட கேள்வி கேட்பவர் நோக்கி கேமரா இருக்கிறது. சமயங்களில் பால குமாரன் பதில் சொல்ல ஞானி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போதும் ஞானி நோக்கியே கேமரா இருக்கிறது. மட்டமான ஒளிப்பதிவு.

  • @rajeshonblogger
    @rajeshonblogger Рік тому

    Good questions, very good answers (except for one!)

  • @arjunr1161
    @arjunr1161 2 роки тому +2

    Camera man should understand to focus the guest.. poor coverage idea...

  • @anurakas
    @anurakas 2 роки тому +2

    Completely camera is focusing Gnani alone ...why...

  • @vradhika9371
    @vradhika9371 3 роки тому +11

    படைப்பாளியை மதிக்கத்தெரியாத ஒரு interview 😠

  • @rangaraj8929
    @rangaraj8929 3 роки тому +1

    பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம் ஜெயகுருராயா நன்றி குருஜி யோகிராம்சுரத்குமாரம்

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 3 роки тому +5

    கற்பு நிலையென்று சொல்ல வந்தால் அதை இருவருக்கும் பொதுவில் வை.

    • @madhusudhanan3802
      @madhusudhanan3802 3 роки тому

      அவர் ஒரே வீட்டில் இரு மணைவிகளுடன் வாழ்ந்ததை விமர்சிக்கும் பகுத்தறிவு பண்ணாடையே‌. கட்டுமரத்திடம் இது போன்ற கேள்விகளை கேட்பாயா ? கேட்டுத்தான் பாரேன்! அட அரவேக்காட்டு முண்டமே இயற்கைக்கு முரணான கேள்விகளை கேட்காதே. என்று காட்டில் மாண் சிங்கத்தை வேட்டையாடும் காலம் வருகிறதோ அன்று இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணோடு வாழலாம்.

  • @classicuppi
    @classicuppi 3 роки тому +2

    Who is the focus here? The writer or the interviewer?

  • @instrukarthik
    @instrukarthik 3 роки тому +14

    Cameraman waste

  • @cvk1958
    @cvk1958 3 роки тому +3

    ஞானி மிகச்சிறந்த படிப்பாளி, சிந்தனையாளர் என்று போற்றப்பட்டவர். பாலகுமாரனும் அந்தமாதிரியே. இன்னும் பெரிய வாசகர் வட்டத்தை ஆண்டவர். இருவரும் இப்போது நம்மிடையே இல்லை. இந்த நேர்காணல் காணொளியை இப்போதுதான் பாரத்தேன். ஞானி கேட்ட சில கேள்விகள் தனிமனித லௌகீக இரகசியங்களை (privacy) கிளறும் அத்துமீறல்கள். சற்றும் நாசூக்கமற்றவை. இந்த நிகழ்ச்சியின் முழுவதுமே அவர் பாலகுமாரனை பல இடங்களில் பேசவிடாமல் இடைமறித்தும், அவர் பதில்களை கூர்ந்து கேட்காமலும் தன் பாட்டிலே சில வார்த்தைகளை பேசியும் கேள்விகேட்டு திசை திருப்பியும் விமர்சித்தும் பேசுகிறார். கேள்வி கேட்பது ஞானியாகப் போய்விட்டதால் பாலகுமாரன் தன் எரிச்சலை காண்பிக்காமல் கேள்விகளுக்கு தன்னால் முடிந்த வரையில் பதில் சொல்ல முயலுகிறார். இந்த நேர்காளலில் ஞானி பாலகுமாரன் மேல் தனக்கிருக்கும் போட்டி மனப்பான்மையையும், பொறாமையையும் காட்டிருக்கிறார் என்றுதான் கொள்ளவேண்டும். அவரது புகழுக்கு இது உகந்ததல்ல. பாலகுமாரனின் பதில்கள் அவர்மீது உள்ள மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.

  • @umaviswanathan3842
    @umaviswanathan3842 3 роки тому +2

    THE INTERVIEWER ASKS ABOUT the scenario when a woman can live with more than one man or husband. In the Mahabharatha, which is such an ancient literature, Draupadi lived with five husbands, the five brothers living harmoniously. Kunthi is said to have had her 5 sons from five devas. So, that question has long ago been answered , not by Balakumaran in this century. Perhaps there is no need to ask that question since that has been answered long ago. The interviewer seems to want to have Balakumaran's opinion or answer on this matter.

  • @ramachandrannarayananiyer6274
    @ramachandrannarayananiyer6274 3 роки тому +2

    2 perum illa they are very clever ❤️ we miss them ❤️❤️🙏🙏🙏

  • @ABHlSHEK
    @ABHlSHEK 3 роки тому +3

    balakumaran, gnani both legends. missing them

  • @okie9540
    @okie9540 9 місяців тому

    BalaKumaran face is shown in 39:50 do see it

  • @shanmugambr9633
    @shanmugambr9633 3 роки тому +3

    ஞாணி சார் ஒருத்தர் கோபப்படாம பதில் சொல்கிறார் என்றால் இப்படியா கேட்பது. உங்களுக்குள் இருக்கும் நெருக்கம் புரிகிறது.எழுத்து சித்தர் ஒரு திறந்த புத்தகம்தான்

  • @vradhika9371
    @vradhika9371 3 роки тому +3

    The intention of the interviewer is not genuine

  • @madhusudhanan3802
    @madhusudhanan3802 3 роки тому +3

    அவர் ஒரே வீட்டில் இரு மணைவிகளுடன் வாழ்ந்ததை விமர்சிக்கும் பகுத்தறிவு பண்ணாடையே‌. கட்டுமரத்திடம் இது போன்ற கேள்விகளை கேட்பாயா ? கேட்டுத்தான் பாரேன்! அட அரவேக்காட்டு முண்டமே இயற்கைக்கு முரணான கேள்விகளை கேட்காதே. என்று காட்டில் மாண் சிங்கத்தை வேட்டையாடும் காலம் வருகிறதோ அன்று இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணோடு வாழலாம்.

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 роки тому +1

    Next generation living to gather will be common. May be in tamil nadu it may take 20 years from now.
    Family structure will be restricted only with parents and children. Cousins will be no more. Just one children per family therefore no cousin brothers.
    May be step brother is possible.

  • @narayananramamurthy7235
    @narayananramamurthy7235 3 роки тому +2

    Cameraman was literally sleeping. Only interviewer is only seen.

  • @narayananramamurthy7235
    @narayananramamurthy7235 3 роки тому +3

    Poor editing. Poor interview.
    Kumudham this interview is unprofessional.

  • @krishnaranganathan2540
    @krishnaranganathan2540 2 роки тому +2

    The interviewer is so irritating

  • @xdfckt2564
    @xdfckt2564 Рік тому

    A Zen master.

  • @arulkanthanselvaraj4320
    @arulkanthanselvaraj4320 3 роки тому +3

    camera person focusing gnani .... not iyya balakumaran....

  • @fakhrudeenabdulrahim9461
    @fakhrudeenabdulrahim9461 3 роки тому +1

    கேமரா கோணம் சரியில்லை

  • @accountaccounted6108
    @accountaccounted6108 Місяць тому

    அந்தக் காலத்து 200ரூபா உடன்பிறப்பு, இந்த தற்க்குறி பெயர் ஞாநி 😂😂😂

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 7 місяців тому

    Why camera pan on balakumaran sir worst interview

  • @krishnadoss9849
    @krishnadoss9849 2 роки тому +1

    நானும்ஒருபாலகுமாரன்

  • @vradhika9371
    @vradhika9371 3 роки тому +4

    Bala sir should not have accepted this stupid interview

  • @samanmalathi586
    @samanmalathi586 2 роки тому +1

    Eerandu manaivi ula yarum yokiyan alla evalau thaguthi eruthalum

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 3 роки тому +8

    உன் இரண்டு மனைவியும் இரண்டு கணவரோடு குடும்பம் நடத்த விட்டிருப்பாயா

    • @LuckyLucky-fj1sy
      @LuckyLucky-fj1sy 3 роки тому +1

      andha lady oru bramin. husband irukumbothae connection

    • @subaselvam5690
      @subaselvam5690 3 роки тому +2

      That’s true first wife rompa pavam o god

    • @2000kaycek
      @2000kaycek 3 роки тому +2

      19:05

    • @Ipadsp
      @Ipadsp 3 роки тому +1

      @@LuckyLucky-fj1sy நீங்கள் சொல்
      வது சரியில்லை

    • @marzzz1680
      @marzzz1680 3 роки тому +1

      @@LuckyLucky-fj1sy koodhi

  • @veeraprabahar1357
    @veeraprabahar1357 2 роки тому +1

    Silly interviewer

  • @bamaswamy2967
    @bamaswamy2967 3 роки тому +1

    24.15 nalla sattai adi welldone nirubare

  • @subaselvam5690
    @subaselvam5690 3 роки тому +2

    Writer ta I salute but life la you was bad pa

  • @musicchannel7635
    @musicchannel7635 3 роки тому +1

    Avara katunga pa

  • @krishnaranganathan2540
    @krishnaranganathan2540 2 роки тому

    Such a dirty Kumudam does not showBala Sir othaaaaaaa Thaeeeee pasanagala

  • @duraibaskar6037
    @duraibaskar6037 Рік тому +1

    முட்டால் camera man