இன்பத்தால் ஏமாற்றம் அடைந்தால் நீ மனிதன் ஆகிறாய்! எமற்றதால் இன்பம் அடைந்தால் நீ ஞானி ஆகிறாய்! - சனி, கேது, குரு கொடுத்த ஞானம்😅. ஆனா என் வயசு 20 தான் 60 வயசு கிழவன் மாறி பேசுவன்😢😂😊
அய்யா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் சனி கேது மகர் வீட்டில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளது சிம்ம லக்னம் தனஸ் ராசி தங்களுடைய விதி விலக்கு விதி அப்படியே பொருந்துகிறது உணர்வுபூர்வமான விளக்கம் அருமை அய்யா. தங்களுது அனைத்து வீடியோக்களும் பொக்கிஷங்கள் நன்றி அய்யா
வணக்கம் குருஜி நேற்றைய தினம் தங்களை என்னுடைய கனவில் கண்டேன்.. தங்களுடைய சூட்கேஸில் புதிய ஆடை வாங்கி வைத்திருந்தீர்கள் கனவிற்கான காரணம் தெரியவில்லை இருப்பினும் கனவு மிகவும் விசித்திரமாக இருந்தது 🙏
வணக்கம் குருஜி என் என் இறப்பு வரை சங்கடங்கலும் தடைகலும் நான் அனுபவித்தே ஆகவேண்டும் காரணம் ஆறிள் சனி கேது இணைவு தற்ச்சமயம் சனி தசை சந்திர புக்தி கடைசி வரை நிம்மதி இல்லா வாழ்வு கடவுளின் கருனையற்ற பிள்ளை நான்
வனக்கம் குருஜி மிதுன லக்கனம் ,கும்ப ராசிமீனத்தில் உத்திரட்டாதி நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் சனி ரேவதி 2ஆம் பாதத்தில் கேது இனைவு, 7ல் குரு ஆட்சி லக்கனத்தில் சுக்கிரன் 11ல் சூரியன், செவ்வாய் , 12ல்புதன் தற்பொழுது குரு திசை மிகவும் மோசமாக உள்ளது, அடுத்து வரும் சனி திசை எப்படி இருக்கும், ? சனி கேது இனை வால் பாதிப்பு ஏற்படுமா?
Guruji. 1985 birth viruchikam rasi,kumba laknam 3rd place sevai ragu combination, 9th place sani,kathu combination luxurious lifestyle 3children, ,how it is possible. As a student, laknahibathi ucham so good life. I learn correct?
😮 ayya vanakam. Thulathil sani kethu. Mesha laknam, kanni rasi. Sevai parvai form kadagam. Guru in magaram. Please how will be this dasai. Guru running. At 45 sani dasai going to come. Waiting for your reply.
சார் பயமாக உள்ளது மிதுன லக்னம் ரிஷப ராசி தனுசி ல் சனி கேது இணைவு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி வக்கிரம் 50 வயதில் சனி தசை எப்படி இருக்கும் சார் தயவு செய்து கூறவும் சார் 🙏
Vanakkam sir my son virchga lagnam anusham 6th place Guru Rahu combination 12th house kethu 3rd house sani vikuram sir sottaguma this rule regards Padma Rajesh from vizag
Respect sir நான் 22 /04/1998 11.05 am Kanchipuram எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் படி சனி மீன் ராசியில் உள்ளார் திருக்கணித பஞ்சாங்கம் படி மேஷ ராசியில் உள்ளார் இதில் சனி எந்த ராசியில் இருப்பதாக நான் எடுத்துக் கொள்வது
வணக்கம் குருஜி. நான் கடக லக்னம் மேஷ ராசி, 12 ல் புதன் வீட்டில் ராகு மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உள்ளது, 9 ல் மீன வீட்டில் நீச்ச புதன், செவ்வாய் மற்றும் சூரியன் இணைந்துள்ளது இதனை 5 ம் பார்வையாக குரு பார்க்கிறார். அடுத்து வரப்போகும் ராகு திசை எப்படி இருக்கும் .
Sir rishaba lagnam. Sani vakram and kethu in simmam. Dhanushu 8 l guru. Any issues bcaz sani good for rishaba lagnam. That's y . Sani thisai will be good?
எங்கள் குருவுக்கு காலை வணக்கம்❤ஐயா நான் கும்பலக்ணம் 11ல் சனி வக்ரம் லக்னத்தில் ராகு வக்ர கிரக வீட்டில் ராகு ராகு தசை நன்றாக இருக்குமா ஐயா வக்ர கிரக வீட்டில் ராகு இருந்தால் உங்கள் வீடியோ பார்த்து உள்ளேன் 24மணி நேரத்தில் குறைந்தது 12மணி நேரம் பார்ப்பேன்❤ இருந்தாலும் உங்கள் பதிலுக்கு காத்து கொண்டிருக்கும் ஒரு அடியேன்❤❤❤❤❤
வணக்கம். என் மகன் ரிஷப லக்னம் சந்திரன் உச்சம். இரண்டில் சுக்கிரன். 3 இல் சூரியன் செவ்வாய் புதன் செவ்வாய் நீசம் 6 துலாம் இல் சனி கேது இணைவு 9 மகரத்தில்இல் குரு நீசம் 12 இல் ராகு . தற்போது குருதசை. வரும் தசை சனி தசை ரிஷபலகனம் ரிஷப ராசி குக் சனி யோகம் தரும் என்று சொல்கிறார்கள் தா மத திருமணம். ஆண் குழந்தை பிறந்தது. நலமான வா ழ் க்கை. என் 70 வயதில் தங்கள சொல்வது மிக கவலை அளிக்கிறது. தெளிவு படுத்தினால் நல்லது. ரிஷப லக்னத்திrக்கு சனி சுபர் என்று சொல்கிறார்கள். 6 இல் இணைந்தா ல் பெரிய கழ்டம் இல்லை என்று சொல்கிறார்கள் நீசனை நீசம் நோக்குதல் நல்ல பலன் என்றும் சொல்கிறார் .
வணக்கம் குருஜி! தெளிவான விளக்கம்! செவ்வாய் கும்பத்தில் சதையம் நட்சத்திரத்தில் உள்ளார். எந்த சுபர் பார்வையோ இணைவோ கிடையாது. நவாம்சத்தில் செவ்வாய் அதே கும்பம் வீட்டில், கூட குரு சுக்ரன். இது சுப வர்கம் என்று எடுக்கலாமா? பாதிப்பு குறையுமா?
வணக்கம் ஐயா. மேஷ லக்கினத்திற்கு ராகு செவ்வாய் வக்கிர குரு ஆகியன மிக நெருக்கத்தில் 5ம் வீடாகிய சிம்ம வீட்டில் இணந்து இருந்தால் கெடு பலனா? வீடு கொடுத்த சூரியன் 12ல் மீனத்தில் குருவுடன் பரகவர்தனை.
🙏🏻நான் வேலைக்காக வின்னபித்தில்லேன் புது நிறுவனத்தில் அது கிடைக்க கடவுளிடம் வேண்டுங்கள் please akka anna 🥺🥺🥺🥺🙏🏻
நிச்சயம் கிடைக்கும்...
All the Best🎉
வாழ்க வளமுடன்
நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள்
All the very best 💐👍
வணக்கம் குருஜி 🙏
இன்பத்தால் ஏமாற்றம் அடைந்தால் நீ மனிதன் ஆகிறாய்! எமற்றதால் இன்பம் அடைந்தால் நீ ஞானி ஆகிறாய்! - சனி, கேது, குரு கொடுத்த ஞானம்😅. ஆனா என் வயசு 20 தான் 60 வயசு கிழவன் மாறி பேசுவன்😢😂😊
வேலும் மயிலும் துணை🙏
வணக்கம் சுவாமி ஜீ.செவ்வாய் கேது இணைவு சனி ராகு இணைவு பதிவு போடுங்கள் சுவாமி ஜீ
நீண்ட நாட்கள் எதிர்ப்பார்த்த காணொளி... 👌🔥💥 தெளிவான விளக்கம் அளித்த தங்களுக்கு இனிய மனநிறைவு நன்றிகள் ஐயா.... 🙏💐🙏
அய்யா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் சனி கேது மகர் வீட்டில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளது சிம்ம லக்னம் தனஸ் ராசி தங்களுடைய விதி விலக்கு விதி அப்படியே பொருந்துகிறது உணர்வுபூர்வமான விளக்கம் அருமை அய்யா. தங்களுது அனைத்து
வீடியோக்களும் பொக்கிஷங்கள் நன்றி அய்யா
வணக்கம் குருஜி
நேற்றைய தினம்
தங்களை என்னுடைய
கனவில் கண்டேன்..
தங்களுடைய சூட்கேஸில்
புதிய ஆடை வாங்கி வைத்திருந்தீர்கள்
கனவிற்கான காரணம் தெரியவில்லை
இருப்பினும் கனவு மிகவும்
விசித்திரமாக இருந்தது 🙏
This also happens in sevvai and sani serkai....it happened .....nothing can be changable when it happens....
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Iiiiiii....
தனுஷ் லக்னம். மீனத்தில் சனி கேது குரு லக்னத்தில் இருக்கிறது sir eppadi irukkum sir
Thank you sir for your clear explanation about conjunction with sevvai with ragu and Sani with kethu🙏🙏
வக்கிர செவ்வாய்+கேது பற்றி சொல்லுங்கள் குரு....
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
அண்ணா லக்கினத்தில் இரு வக்ர கிரகங்கள் இருந்தா பலன்கள் எப்படி? இதை ஒரு பதிவு போடவும் 🙏
வணக்கம் குருஜி என் என் இறப்பு வரை சங்கடங்கலும் தடைகலும் நான் அனுபவித்தே ஆகவேண்டும் காரணம் ஆறிள் சனி கேது இணைவு தற்ச்சமயம் சனி தசை சந்திர புக்தி கடைசி வரை நிம்மதி இல்லா வாழ்வு கடவுளின் கருனையற்ற பிள்ளை நான்
Kkalai vanakkam ji 🎉sani kedhu chevvai ragu patri arumaiyana vilakkam ji 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
வணக்கம் குரு ஜீ. மிக்க நன்றி. மிகவும் அருமையான பதிவு.
Thank you sir❤❤❤😊
Very good explanation thankyou sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
👍👍❣️❣️🤝
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி இந்த நிகழ்வு 1997 ஆரம்பத்தில் உள்ளது ஐயா
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
Good Explanation Guruji....you are always excellent Guruji in teaching astrology
வனக்கம் குருஜி மிதுன லக்கனம் ,கும்ப ராசிமீனத்தில் உத்திரட்டாதி நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் சனி ரேவதி 2ஆம் பாதத்தில் கேது இனைவு, 7ல் குரு ஆட்சி லக்கனத்தில் சுக்கிரன் 11ல் சூரியன், செவ்வாய் , 12ல்புதன் தற்பொழுது குரு திசை மிகவும் மோசமாக உள்ளது, அடுத்து வரும் சனி திசை எப்படி இருக்கும், ? சனி கேது இனை வால் பாதிப்பு ஏற்படுமா?
Guruji. 1985 birth viruchikam rasi,kumba laknam 3rd place sevai ragu combination, 9th place sani,kathu combination luxurious lifestyle 3children, ,how it is possible. As a student, laknahibathi ucham so good life. I learn correct?
Yes
வேலும் மயிலும் துணை.
Nakshathirathil iruppadhai kandu pidippadhu eppdi enbadhai sollunga ji🎉
Sir. 4 kiraga Serkai video. 7th house sevai,puthan, ragu,guru. Serkai. Palangal. Pls
What happens about sani ketu combination in Tula rasi for makara lagna? You have not touched all lagnas
Always waiting for raaghu and kethu videos ji🙏
நன்று குருவே 🎉❤😍
நன்றி ஐயா செவ்வாய் லக்ண சுபராக இருந்தால் பாதிப்பு ஏற்படுமா ஐயா பதில் கூறவும் நன்றி
ஐயா வணக்கம் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் இதற்கு சொல்லுங்க ஐயா கடலூர்
I have sani kethu combination. My professional career is always rolling off the stone.
மேஷ வீடு அஸ்வினிலா ராகு - செவ்வாய் ராகு combination வாழ்க்கை பாதை மாறுமா? பரிகாரம் என்ன என்று சொல்லுங்கள்
உண்மை ஐயா
நன்றி வணக்கம்
திக் பலம் பெற்ற சனி கேது சாரம் பெற்றால் திருமணம் நடைபெறுமா???. சனி தசை சமீபத்தில் வரவில்லை
Superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
Good information sir, thank you sir❤
Sani kethu inaivu avalavu mosam illai guruve ... Enaku virichugam laganam dhanusu rasi meenathil sani kethu iniavu dhanusuil guru santhiran .
வணக்கம் திரு ராம் அவர்களே
சனி ராசி அதிபதி ஆகி கேது நட்சத்திரத்தில் அமர்ந்தால் எப்படி இருக்கும் பலன்
செவ்வாய், கேது எப்படி ஐயா 6-ம் இடத்தில் கடக லக்னம்
Entha thithi birth Palan and parigaram podunga sir
Guruji raghu in sevai saram. Is it same palan
Paarvaikku indha balam irukka sir?
Enakku ketu dhanusil, sani thulathil. Vruchiga lagnam.
😮 ayya vanakam. Thulathil sani kethu. Mesha laknam, kanni rasi. Sevai parvai form kadagam. Guru in magaram. Please how will be this dasai. Guru running. At 45 sani dasai going to come. Waiting for your reply.
அய்யா, நமஸ்காரம்.aswini இல் சனி வக்ரம்.உங்கள் பதிவு பொருந்துமா
குருவே துலம் லக்னம் 10 ல் தனித்த குரு உச்சம் சனி 3,சுக்கிரன் 7,செவ்வாய் 8 பார்வை விழுது குரு தசை எப்படி இருக்கும்
வணக்கம் ஐயா. செவ்வாய் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்து (12ம்வீடு) அதனை 4 ம் பார்வையாக குரு பார்வை பெற்ற செவ்வாய் பார்த்தாலும் ராகு திசை பாதிக்குமா?
சார் பயமாக உள்ளது மிதுன லக்னம் ரிஷப ராசி தனுசி ல் சனி கேது இணைவு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி வக்கிரம் 50 வயதில் சனி தசை எப்படி இருக்கும் சார் தயவு செய்து கூறவும் சார் 🙏
Exactly correct.Already done
Nandri Guruji
வணக்கம் குருவே🙏🙏🙏
ஐயா, துலா லக்ணத்துக்கு சனிகேது சிம்மத்தில் இருந்து,தனுசு குரு பார்வை,சனி தசை பலன் என்ன?
🙏🙏
செவ்வாய் சனி 1 டிகிரி வித்யாசத்தில் இருக்கிறது. அதே கட்டத்தில் லக்னாதிபதி சந்திரனும் ராகுவும் உள்ளது.
இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏
குரு கேது இணைவு பற்றி ஐயா.....
Vanakkam sir my son virchga lagnam anusham 6th place Guru Rahu combination 12th house kethu 3rd house sani vikuram sir sottaguma this rule regards Padma Rajesh from vizag
Clear explain sir 🎉
வணக்கம் குருஜி,எனக்கு 3l செவ்வாய் ராகு 9l சனி கேது 7l குருவுடன் பரிவர்த்தனை உள்ளது வாழலாமா வேணாமா என்பது போல் உள்ளது என்ன செய்யலாம் ஐயா
Guru ji Inaivu yenpadhu Sani 1 3 7 10 Ila Ketu Irundhalum, Chevvai 1 4 7 8 am parvaiyai rahu irundhallum Adhu serkai thanae ..
Respect sir நான் 22 /04/1998 11.05 am Kanchipuram எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் படி சனி மீன் ராசியில் உள்ளார் திருக்கணித பஞ்சாங்கம் படி மேஷ ராசியில் உள்ளார் இதில் சனி எந்த ராசியில் இருப்பதாக நான் எடுத்துக் கொள்வது
ராகு நட்சத்திரத்தில் சுவாதியில் செவ்வாய் உள்ளது தற்சமயம் ராகு திசை இதில் செவ்வாய் புத்தி வரும் நேரத்தில் தவறு நடக்குமா
வணக்கம் குருஜி. நான் கடக லக்னம் மேஷ ராசி, 12 ல் புதன் வீட்டில் ராகு மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உள்ளது, 9 ல் மீன வீட்டில் நீச்ச புதன், செவ்வாய் மற்றும் சூரியன் இணைந்துள்ளது இதனை 5 ம் பார்வையாக குரு பார்க்கிறார். அடுத்து வரப்போகும் ராகு திசை எப்படி இருக்கும் .
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
இரண்டு பாவ கிரகமும் ஒரு சுப கிரக சேர்க்கை பலன் சோல்லுங்க குருஜி
Superstar ku 2nd house sani and kethu in same house...?
Yes, correct
Sani ragu , sevvai kethu..... Sangadam tharuma???
Sir rishaba lagnam. Sani vakram and kethu in simmam. Dhanushu 8 l guru. Any issues bcaz sani good for rishaba lagnam. That's y . Sani thisai will be good?
செவ்வாய் உச்ச வீட்டில் கேது இணைந்து இருந்தால் குரு ஜீ?
செவ்வாய் ராகு இணைவு துலா லக்கினம்,
ராகு சாரம் செவ்வாய்,செவ்வாய் சாரம் ராகு.😢😢காப்பாத்துங்க அய்யா.அடுத்த தசா செவ்வாய்
🙏🙏🙏
துலம் லக்னம் சனி,சுக்கிரன் 8,4 பரிவர்த்தனை சனிதசை எப்படி இருக்கும்❤
If Mars in makaram in conjunction with rahu and both in the constellation of moon and the moon in katakam ,does this combination is have same palan ?
Sir....enaku Sani 3 aam paarvaiyaal Ketu vai paakaraar...idhu inaivu aagumaa??
idhil - sani uccham , ketu in 12th veedu / Thanusu veedu (naan magara lagnam)
Guru ji rahu chevvai vetil iruntu chevvai rahu saramtil iruntal inaiva
Guruji vanakkam
எங்கள் குருவுக்கு காலை வணக்கம்❤ஐயா நான் கும்பலக்ணம் 11ல் சனி வக்ரம் லக்னத்தில் ராகு வக்ர கிரக வீட்டில் ராகு ராகு தசை நன்றாக இருக்குமா ஐயா வக்ர கிரக வீட்டில் ராகு இருந்தால் உங்கள் வீடியோ பார்த்து உள்ளேன் 24மணி நேரத்தில் குறைந்தது 12மணி நேரம் பார்ப்பேன்❤ இருந்தாலும் உங்கள் பதிலுக்கு காத்து கொண்டிருக்கும் ஒரு அடியேன்❤❤❤❤❤
Sevai raghuvai parthaluma sir
குருஜி ராகு ,சன்,புதன் சேர்க்கை பலன் சொல்லுங்க
ஐயா 55 வயதாகிறது.அடுத்த மாதம் சனி திசை யில் கேது புத்தி தொடங்குகிறது.கவனமாக இருப்பேன்
❤காலை வணக்கம் குருஜி
ஐயா மகர லக்னம் 2ல் உள்ள சனிபகவானின் 3 ஆம் பார்வை 4ல் உள்ள கேதுவையும் 7 ஆம் பார்வை 8ல் உள்ள செவ்வாய்யை பார்க்கிறார் good or bad
50.50
நன்றி ஐயா
அண்ணா நமஸ்காரம்🎉
Nalathey jathagam parthal nadakkathu irukkum nimathium innum kettu poerum ...
நன்றிகள் 🙏
வணக்கம் குருவே
காலை வணக்கம் சார் 🙏
காலை வணக்கம் குருஜி
வணக்கம். என் மகன் ரிஷப லக்னம் சந்திரன்
உச்சம். இரண்டில் சுக்கிரன்.
3 இல் சூரியன் செவ்வாய் புதன்
செவ்வாய் நீசம்
6 துலாம் இல் சனி கேது இணைவு
9 மகரத்தில்இல் குரு நீசம்
12 இல் ராகு . தற்போது
குருதசை.
வரும் தசை சனி தசை
ரிஷபலகனம் ரிஷப ராசி குக்
சனி யோகம் தரும் என்று சொல்கிறார்கள்
தா மத திருமணம். ஆண் குழந்தை பிறந்தது. நலமான
வா ழ் க்கை. என் 70 வயதில்
தங்கள சொல்வது மிக கவலை அளிக்கிறது. தெளிவு படுத்தினால் நல்லது.
ரிஷப லக்னத்திrக்கு சனி சுபர்
என்று சொல்கிறார்கள். 6 இல் இணைந்தா ல் பெரிய கழ்டம் இல்லை என்று சொல்கிறார்கள்
நீசனை நீசம் நோக்குதல் நல்ல பலன் என்றும் சொல்கிறார்
.
செவ்வாய் கேது இணைவு, சனி ராகு இணைவு இதே போல் பாதிப்பை கொடுக்குமா சார்?
Not bad
வணக்கம் குருஜி! தெளிவான விளக்கம்! செவ்வாய் கும்பத்தில் சதையம் நட்சத்திரத்தில் உள்ளார். எந்த சுபர் பார்வையோ இணைவோ கிடையாது. நவாம்சத்தில் செவ்வாய் அதே கும்பம் வீட்டில், கூட குரு சுக்ரன். இது சுப வர்கம் என்று எடுக்கலாமா? பாதிப்பு குறையுமா?
Yes
@@AstroSriramJI மிக்க நன்றி ஐயா!
வணக்கம் திரு ராம் அவர்களே
இதே செவ்வாய் வக்ரமாகி ராகு நட்சத்திரத்தில் அமர்ந்தால் எப்படி இருக்கும் பலன் ராகு தசையோ செவ் தசையோ
50.50
வணங்குகிறேன் குருஜி
Sir, thankyou🙏🙏👌👌
வணக்கம் குருஜி 🙏
Good morning sir❤❤❤❤
Ayya chevvai kethu sukiran inaivu podunga
வணக்கம் ஐயா. மேஷ லக்கினத்திற்கு
ராகு செவ்வாய் வக்கிர குரு ஆகியன மிக நெருக்கத்தில் 5ம் வீடாகிய சிம்ம வீட்டில் இணந்து இருந்தால் கெடு பலனா?
வீடு கொடுத்த சூரியன் 12ல் மீனத்தில் குருவுடன் பரகவர்தனை.
No problem
Vannakkam gurujii🙏🙏🙏
நன்றி குருஜி