Chinna Manushanukkulla Song Neerea 6

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @ravi.s6493
    @ravi.s6493 4 роки тому +78

    இயேசுவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.ஆமென்!அல்லேலூயா!.

    • @LakshmananAkshmanan-d1f
      @LakshmananAkshmanan-d1f 2 місяці тому +1

      ❤ Love story
      LA KSHANA

    • @SarojaPerumal-ww6wk
      @SarojaPerumal-ww6wk 29 днів тому

      🛐🛐🛐🛐🥳🛐🛐🛐🛐✝️✝️✝️✝️✝️💃💃💃💃💃💃💃✝️✝️✝️✝️✝️✝️🕊️🕊️🕊️🧖🧑‍🦯🧑‍🦯🧑‍🦯🧑‍🦯🧑‍🦯🧑‍🦯🧑‍🦯🧖🧖🧖🧖🛀🛀🧖🧖🛀🛀

  • @raja_sweety_boy
    @raja_sweety_boy 3 роки тому +346

    நான் இந்து மதம் ஆனால் இந்த பாடலை கேட்டால் மனதில் நிம்மதி ....
    பாடலை கேட்கும் போது ஒரு உற்சாகம் புத்துணர்ச்சி ஒரு சந்தோஷமா இருக்கு.

  • @harishchandra7540
    @harishchandra7540 Рік тому +32

    நான் இந்து ஆனால் எனக்கு எல்லாம் மதம் சார்ந்த பாடல் பிடிக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்

  • @VijeKumar-b4z
    @VijeKumar-b4z 10 місяців тому +39

    தாவீதை போல ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் அற்புதமான காரியம் எம்மால் செய்ய முடியும் ஆமேன் அல்லேலூயா😮😮😮😮❤❤❤❤❤❤

  • @marimari5413
    @marimari5413 2 роки тому +8

    இது தான் ஆண்டவன் இந்த குழந்தை இயேசு தான். நான் உனர்ந்தேன் நேற்று

  • @YUNILDAN
    @YUNILDAN Рік тому +24

    நான் ஒரு கிறிஸ்தவம் இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்குது

  • @davidraja6671
    @davidraja6671 3 роки тому +64

    இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் கர்த்தருடைய கிருபை நினைத்து கண்ணீர் பொங்கும்

  • @keirthanahrk3461
    @keirthanahrk3461 5 років тому +92

    உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தால் எல்லாம் நடக்கும் தீமை அனைத்தும் விலகும் உள்ளத்திலே கர்த்தர் வந்தால் எல்லாம் மாறும்🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Subbujo
      @Subbujo Рік тому +4

      Amen 🙏🙏

    • @Maranlove-mk9bn
      @Maranlove-mk9bn Рік тому +3

      என் உள்ளத்திலே கர்த்தர் வந்தும் நல்லது நடக்குல 😭😭😭😭😭😭😭

    • @Kartikrenu
      @Kartikrenu Рік тому +2

      Hi

    • @Subbujo
      @Subbujo Рік тому +2

      Amen 🙏🙏

    • @ManikkamManikkam-fj6np
      @ManikkamManikkam-fj6np Рік тому

      ❤❤🎉🎉😢

  • @kavibharati8439
    @kavibharati8439 2 роки тому +56

    உங்க கிருபை இருத்தல் எல்ல காரியங்கள் நடக்கும்....😍I love you Jesus 😘.......

  • @erprabhupndm
    @erprabhupndm 5 років тому +26

    திணம் திணம் கேட்டு ரசிக்க கூடிய பாடல் வரிகள் மிக பிரமாதம் ஆண்டவர் என்றென்றும் உங்கலோடு இருப்பாராக

  • @NITHEESH12347
    @NITHEESH12347 Рік тому +32

    இயேசுவின் வருகை சீக்கிரம் சமிபம் எல்லாரும் ஆயுத்தமா இருக்க ஜெயம் பண்ணுவேன்

  • @SathishKumar-iv3lv
    @SathishKumar-iv3lv 6 місяців тому +22

    நான் ஒரு முஸ்ஷிம் பையான் ஆன எனக்கு இந்த மிகவும் பிடிக்கும்😊❤

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 4 роки тому +14

    இந்த பாப்பாவின் குரல் அருமையாக உள்ளது.
    பாடலும்,
    பாடிய விதமும்
    அற்புதமாக உள்ளது.
    இந்த மாதமே ஒரு கோடி பாா்வையாளா்களை தாண்டிவிடும்.

  • @NaveenKumar-bx9ez
    @NaveenKumar-bx9ez 4 роки тому +1093

    இந்த பாடல் கேக்கும் அனைவருக்கும் வேண்டுகோள் கிறித்தவர்கள் நாம் அனைவரும் உலகத்திர்காக ஜெபம் பன்னுங்க காலம் கடைசி காலம் பிசாசு மனுசனை வகை தேடிவருகிறான் ஜெபம் பன்னுங்கள் தயவு செய்து மறக்கவேண்டாம் விழித்து இருங்கள்

    • @sankara3925
      @sankara3925 4 роки тому +27

      Mm ok anna

    • @anandb2257
      @anandb2257 4 роки тому +10

      Bheshaj

    • @sathossathos7041
      @sathossathos7041 4 роки тому +10

      Correct bro

    • @sathossathos7041
      @sathossathos7041 4 роки тому +19

      கொரோனாக்கலாம் ஜெபம் செய்யணும் அப்பதான் பிரச்னை தீரும் ஓகே எல்லோரும் ஜெபம் செய்யணும்

    • @MuruganMurugan-de8mi
      @MuruganMurugan-de8mi 4 роки тому +10

      OK👌🙆

  • @revathijero4685
    @revathijero4685 4 роки тому +256

    சின்ன மனுஷனுக்குள்ள
    பெரிய ஆண்டவர் வந்தா
    பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
    உன் உள்ளத்துக்குள்ள
    தேவ வல்லமை வந்தா
    உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்
    உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
    உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்
    தெருவில் பேதுருவைத் தேடி
    ஓடி வந்ததே ஓர் கூட்டம்
    நிழலைத் தொட்டவுடன் வியாதி
    சொல்லாமப் போனதையா ஓடி
    உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
    பெரிய ராட்சதனை பார்த்து
    ஓடி ஒளிந்ததையா Army
    கூலா வந்தானையா தாவீது
    கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு
    உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

    • @jesmiyadeva6300
      @jesmiyadeva6300 Рік тому +8

      V.GOOD🐇🐇🐇🐇

    • @siyansiyan-ok2ux
      @siyansiyan-ok2ux Рік тому +5

      15 இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன், நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.
      ஏசாயா 41:15

    • @jayashankar4028
      @jayashankar4028 Рік тому +2

      ​@Vino Vinoth ❤❤❤❤

    • @sarithamarry7386
      @sarithamarry7386 Рік тому +3

    • @shanthid3820
      @shanthid3820 Рік тому +3

      ❤❤❤🎉🎉

  • @mnarayananmnarayanan7225
    @mnarayananmnarayanan7225 3 роки тому +19

    நான் ஒர் இந்து and very beautiful song

  • @selvarani7932
    @selvarani7932 4 роки тому +97

    கண்டிப்பா அற்புதம் நடக்கும் ஏசு ஆராதிப்பார் 🙏🙏🙏🙏

  • @Naruto_Boys555
    @Naruto_Boys555 9 місяців тому +242

    எனக்கு யேசப்பாவ ரொம்ப பிடிக்கும் யேசப்பாவ உங்களுக்கு பிடிக்குமா like

  • @manomano7185
    @manomano7185 3 роки тому +69

    Naa oru theevira hindu but enakku intha song rompa pidikkum

    • @Nilaksi
      @Nilaksi Рік тому +6

      Ommm enakkum

  • @AschaSajeevan
    @AschaSajeevan 5 місяців тому +6

    என்னுடைய. உயிரோ. யோசப்பாதான்❤❤❤

  • @S.Michal
    @S.Michal 8 місяців тому +4

    ❤இயேசுவின் அற்புதத்தில் ஒரு அற்புதம் தான் இந்த பாடல் இந்த பாடலை படிய பாப்பாவுக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🤩 இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ❤❤❤🙏🙏🙏

  • @williamkumar4528
    @williamkumar4528 5 років тому +62

    Jesus... Jesus... Jesus... Jesus is my life.... How I will say Thanks, no words... I'm live because of Jesus.... Jesus... Jesus you are my everything....

  • @seliselsiya
    @seliselsiya 4 роки тому +56

    Amen jesus...any prblms I hearing this song melting in my mind this voice melting in all times

  • @jayamalinikirthiga3795
    @jayamalinikirthiga3795 10 місяців тому +3

    Yesu endru sonna ellame avaral kodum yesuvanavar nammai kappar amen

  • @meenaakshaya7159
    @meenaakshaya7159 5 років тому +149

    சூப்பர் song.... voice semma....... ஆண்டவர் நாமம் இந்த பூமில இன்னும் மகிமைபடனும்..... ஆண்டவர் நாமம் வாழ்க.....

  • @ajithkumarv527
    @ajithkumarv527 3 роки тому +97

    If Jesus hadn't helped me in 12th public exam , I will certainly fail in my exam , Jesus is the only God ,believe Jesus he will preserve us and also escape us from critical situation👍👍👍👍👍👍💪💪💪💪💪

  • @yohangulla9262
    @yohangulla9262 Рік тому +16

    "అద్భుతంగా ఉంది"
    ಈ ಹಾಡು ಆದಿಕಾಂಡ 11ನೇ ಅಧ್ಯಾಯವನ್ನು ನೆನಪಿಗೆ ತರುತ್ತದೆ ದೇವರು ಶ್ರೇಷ್ಠ

  • @blesswinbenny5689
    @blesswinbenny5689 5 років тому +14

    Really a great song ... இது செம்ம பாட்டு and செம்ம voice .I LIKE IT ,

  • @sarmisaran7084
    @sarmisaran7084 5 років тому +222

    Job conform aaikiruchu yesappa nandri jesappa Ellam unga Kirupa mattum atha appa tq jesus

  • @christysuba3325
    @christysuba3325 9 днів тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤மிகவும் நல்ல குரல் இப் பாடலை எத்தனை தடவையும் கேட்கலாம் 😊🎆🎇🎃🎊🎀🏅🏅🏅🏅🏅🎉

  • @raja3913
    @raja3913 5 років тому +55

    True words...beautiful voice Praise the Lord ❤

  • @snaha1007
    @snaha1007 Рік тому +18

    எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் அட்டைகள் நீங்க எங்களை வெறுத்து பேசுபவர்கள் முன்னிலையில் நாங்கள் தொடர்ந்து ஆசீர்வதிமாக இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Arulrani-h4h
    @Arulrani-h4h 4 місяці тому +2

    Intha songa keddgum pothu kavalyellam engeyoo paranthiddu thanks my god❤🙏🙏🙏

  • @RajeshS-zu6wy
    @RajeshS-zu6wy 4 роки тому +97

    Amazing Amazing Praise the lord Amen

  • @PrathiPrathi-o2j
    @PrathiPrathi-o2j 9 місяців тому +6

    இந்த பாடலை கேட்க மனதிற்கு இதமான தாக இருக்கின்றது❤🎉

  • @ajithkumarv527
    @ajithkumarv527 3 роки тому +2

    There is no one to beat this child in this world , because this child is believing only Jesus , who is believing Jesus they will certainly win in their life

  • @patelpackianathan8292
    @patelpackianathan8292 5 років тому +21

    Love ❤😘you Jesus Christ your my mom dad and everything in my life thank you💕Lord I love❤😘 this song🎶 so much from monal

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 10 місяців тому +10

    மனுஷன் எவளோ பாவம் சரிஞ்சாலும் ஆண்டவர் உன் பாவங்களையும் மன்னிச்சி உன்னுள் வருகிறார் இயேசு ஆண்டவர் 🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +3

    மிகவும் அருமையான பாடல் மழழை குரல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது

  • @harishtar8149
    @harishtar8149 2 роки тому +144

    Yaruku Jesus pidikum avanga oru like kudunga

    • @sashisashi2953
      @sashisashi2953 11 місяців тому +2

      I love jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @funnygirl-t5j
      @funnygirl-t5j 9 місяців тому +2

      my world jesus😇💓💓💓💓💓💓💓💓💓💓

    • @SriVidhya-lg7tu
      @SriVidhya-lg7tu 9 місяців тому

      6hc​@@sashisashi2953

    • @SriVidhya-lg7tu
      @SriVidhya-lg7tu 9 місяців тому

      ​@@funnygirl-t5jCdrls

    • @milam6913
      @milam6913 6 місяців тому +1

      I love you ❤❤❤❤jesus

  • @reginamary4062
    @reginamary4062 5 років тому +228

    I like this song amen if JESUS is comming in our hearts everything is successful

  • @susanangel25
    @susanangel25 4 роки тому +2

    Namakulla Jesus vandha ... Ellam nadakum ... Enaku indha life la Jesus mattum podhum ...

  • @leadingtheway2024
    @leadingtheway2024 5 років тому +78

    I will always TQ the lord....I believe myself..I will ahead head position with my Jesus to me

  • @annapooraniannapooranip1646
    @annapooraniannapooranip1646 9 місяців тому +20

    இயேசப்பா 10th 470 Mark eduganum

  • @KesavanPuthunthurai
    @KesavanPuthunthurai 8 місяців тому +1

    HOLY, HOLY, HOLY the LORD GOD the Almighty who was and is and is to Come. Your Kingdom is an everlasting Kingdom and Your Dominion enderes throughout all generations.

  • @shinydhayalan2335
    @shinydhayalan2335 5 років тому +11

    Jesus namba kuda iruntha ellam nadakum....you r my true God yesappa

  • @jerlint351
    @jerlint351 4 роки тому +38

    My favorite song 😍 I love my Jesus 🥰❤️

  • @DHARU_SAJI1315
    @DHARU_SAJI1315 2 роки тому +4

    En aandavarkkaka naa iruppen eppodhum... I love Jesus....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @basilicamary1615
    @basilicamary1615 4 роки тому +58

    Very nice touching words whenever I listen to this song fills my heart with deep trust in Jesus. Congrats to the little child who sang this song so beautifully God bless you dear

  • @laxmis2444
    @laxmis2444 4 роки тому +12

    Super voice , god bless you. Glory to god

  • @sathyabamachinnaraj3616
    @sathyabamachinnaraj3616 3 місяці тому

    ஆமென் இயேசப்பா உங்களுடைய கிருபையால் வாழ்கிறேன் நன்றி இயேசப்பா🎉🎉❤😊😊

  • @praveen934724
    @praveen934724 5 років тому +49

    The most beautiful song i have ever seen on UA-cam... I love the song. Praise the sister..💗💗💗

  • @bharatbhore8266
    @bharatbhore8266 4 роки тому +132

    God bless u sweet Angel
    nice your voice
    keep singing

  • @rehobothministrys1553
    @rehobothministrys1553 3 роки тому +1

    தங்கம் உண்ணுடைய. கஸ்ட்டங்களை ஆண்டவர் நீக்கு வார் ஆமேன்

  • @sj_official1815
    @sj_official1815 5 років тому +14

    So nice inspiration song 🎶. O' Lord, let your name be alone glorified!!!!

  • @trybose898
    @trybose898 5 років тому +123

    நல்ல பாட்டு கர்த்தர் பாப்பாவை ஆசீர்வதிப்பார்

  • @RakuvaranRak
    @RakuvaranRak Рік тому +1

    I am hindu but i love jesus and i most like to listen Jesus's song ❤❤❤

  • @prabalakshimi5636
    @prabalakshimi5636 4 роки тому +57

    Praise the Lord ♥️love u jesus💖

  • @mrmusic8533
    @mrmusic8533 4 роки тому +15

    my fev song , love u so much your voice da thangam ,god bless you da chellam

  • @DurgaM-d9w
    @DurgaM-d9w 5 місяців тому +1

    இந்த song My favourite songs 😊😊😊😊😊 எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் sunday class ல Dance செர்ந்து க்கும் போது இந்த பாடல் க்கு தான் Dance ஆடுனேன் My favourite songs 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @marynagle66
    @marynagle66 5 років тому +47

    Super song. I love it. Praise the lord

  • @amitrajraj4795
    @amitrajraj4795 3 роки тому +14

    Amazing good chinni keep it up And god gave you a great singing talent 😍👌🏻👌🏻👌🏻👌🏻👍👍

  • @AlphonseRaj-xn5bz
    @AlphonseRaj-xn5bz 29 днів тому

    சின்ன மனுசனுக்குல்ல பெரிய ஆன்டவர் வந்தாள் பெரிய நடக்கும் உனக்கொஞ்சம் அற்புதங்கள் நடக்கும் போதுர் நம்மர் கொட்றில் யாவம்

  • @elijaslearningworld2549
    @elijaslearningworld2549 4 роки тому +31

    Heart touching Song.. I liked it so much... Love u hephzibahkutty... Swt voice dear..😍😍😍

  • @johnjebass373
    @johnjebass373 3 роки тому +20

    ❤️My favourite song ❤️ I love Jesus

  • @raichelsharon2861
    @raichelsharon2861 2 роки тому

    Love Jesus you Naa oru theevira hindu but enakku intha song romopa pidikkum 🙏🙏🙏🙏😘😘😘😭😭😘

  • @marykalpana8346
    @marykalpana8346 5 років тому +23

    Nice song. I love tht small girl singing. Amen alleluyya..... Praise the Lord....

  • @janupandian7551
    @janupandian7551 4 роки тому +195

    தங்கம் மிக
    அழகாக பாடி இருக்கிறாய் வாழ்த்துக்கள். திருப்பூர் ஜோ .பாண்டியன்

  • @Sajeevanascha
    @Sajeevanascha 8 місяців тому +1

    எனக்க்கு யேசப்பாவ ரெம்ப ரெம்ப புடிக்கும் Ilove you யேசப்பா❤❤❤

  • @back2uster
    @back2uster 5 років тому +17

    Amazing song 😍 God bless you and your family

  • @pavithra.srinivasan4218
    @pavithra.srinivasan4218 5 років тому +61

    The words are powerful and touched my soul. AMEN

  • @suganyap65
    @suganyap65 2 роки тому

    Iam karur intha song my taughter rompa pithicha song eppoluthum kethukithea irupanka god bless you thank you god i love you jesus dad

  • @jedsonsam1305
    @jedsonsam1305 4 роки тому +10

    This song is heart touching song praise the lord

  • @shravanbunny9318
    @shravanbunny9318 3 роки тому +6

    This baby's Voice
    So sweet
    I Love this baby's song 😍💐

  • @ENTERTAINMENTENTERTAINMENTE
    @ENTERTAINMENTENTERTAINMENTE 4 роки тому

    Amen yesappa plz yesappa naan onnu vendirukan andavare plz yesappa englukku oru pillai varam kodunga andavare yesappa.....

  • @stellarani9066
    @stellarani9066 5 років тому +24

    Even my daughter loves this songs

  • @fathimamaryk188
    @fathimamaryk188 5 років тому +15

    Super Song.... Lyrics semma....Most powerful Words...
    Praise the lord... God's Grace...

  • @ftixg
    @ftixg Рік тому +3

    நான் வியந்து கேட்க்கும் பாடல்

  • @NaveenKumar-bx9ez
    @NaveenKumar-bx9ez 5 років тому +321

    இது பாடல் அல்ல இந்த பாடல் வரிகள் அனைத்து உன்மை

  • @anatjenila5897
    @anatjenila5897 5 років тому +26

    super song.god bless you ma. I love you jesus.

  • @GManyam-k9p
    @GManyam-k9p 3 місяці тому

    I am from Telangana and I don't understand the song she sang but I feel like listening to her singing God bless her too

  • @pj-wc9op
    @pj-wc9op 4 роки тому +8

    Sure kutty pappa miracles happen everyday in everybody's life.

  • @madhijasmine3635
    @madhijasmine3635 3 роки тому +76

    Any one in 2021 ... this song is really a mind blowing song and makes to release our tensions .....

  • @maryshalini3542
    @maryshalini3542 3 роки тому +1

    Jesus spirit ellarukum kedakum...so pray pannuga..yesuvoda song kelunga..kavalai neengum Bls eppaume erukum

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 роки тому +13

    அருமையான பாடல் வரிகள்.

  • @reniyareni5646
    @reniyareni5646 4 роки тому +60

    MEANINGFUL SONG 😊

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 2 роки тому +1

    Even though we are grownups God listens our prayers when we have a heart like a child.

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 5 років тому +28

    You voice is very powerful and sweet God bless you. Kanna.💗 y😊😘💔💖.keep it up.

  • @ampriya8629
    @ampriya8629 3 роки тому +13

    All mighty the name of jesus
    God bless u to all (nice voice baby)

  • @kalimuthu4975
    @kalimuthu4975 2 роки тому +1

    Super song Enna Rompa pdigaunma❤️❤️❤️💞💞😇🥳

  • @SelviSelvi-xk2zr
    @SelviSelvi-xk2zr 4 роки тому +10

    I love Jesus ❤️❤️❤️💙💙💙 I like Jesus songs ,,

  • @SivaKumar-qu5ok
    @SivaKumar-qu5ok 5 років тому +10

    Kartherai ungal naduvil arputhangal seyevaar Thank you Jesus

    • @tyttusa6402
      @tyttusa6402 5 років тому

      Sema song

    • @SivaKumar-qu5ok
      @SivaKumar-qu5ok 5 років тому

      Unga ullathukul Deva vallamai vanthal periye priye kariyangal nadakum

  • @AshanipriyaAsha
    @AshanipriyaAsha 4 місяці тому

    அப்பா இந்த பிரச்சனை முடிஞ்சி சந்தோசமா இருக்கானு jasus i trust in you💫

  • @sindhurimadam9203
    @sindhurimadam9203 5 років тому +66

    Anyone lyrics and meaning please.... Loved it!!

  • @stephenbabum4648
    @stephenbabum4648 3 роки тому +2

    nalla paduna baba 🙌god bless you🙌l like this sog

  • @naiksuman2649
    @naiksuman2649 5 років тому +10

    చాలా బాగుంది👌👌👌
    Very nice song👌👌
    Achaa gaana hay👌👌
    Mikavum arumai👌👌👌
    Tumba cennagide👌👌

  • @kulandaisamya595
    @kulandaisamya595 5 років тому +6

    என் மனதை கவர்ந்த பாடல். மிக்க நன்றி.

    • @padminimani9641
      @padminimani9641 5 років тому

      🏛️🗻🏟️🗻🏞️🗻🏟️⛰️

  • @devendermanjana177
    @devendermanjana177 3 місяці тому +2

    Wonder Full voice sister god. Bless you ❤❤

  • @jkprasad8984
    @jkprasad8984 5 років тому +6

    What a lyrics n voice n music fantabulous, felt the god from 0:00 to 4:33

  • @mosesjhon2535
    @mosesjhon2535 5 років тому +129

    My children love this song praise to the lord

    • @paramasivamm9909
      @paramasivamm9909 3 роки тому

      My favorite song l Love you so much God bless you