தல அஜித் குமாரின் சில உண்மைகள் | பாண்டே பார்வை - (31/05/2019)

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • This Week, Pandey's vision is about Ajith Kumar. Watch full video to know about several interesting factors about Thala Ajithkumar.
    தல அஜித் குமாரின் சில உண்மைகள் | பாண்டே பார்வை - (31/05/2019)
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/
    #PandeyExclusive #RangarajPandey #PandeyPaarvai

КОМЕНТАРІ • 478

  • @selvaraje8099
    @selvaraje8099 5 років тому +155

    எல்லோரும் அரசியல் நோக்கி போறாங்க தல மட்டும் அறிவியலை நோக்கி போறாரு வேற லெவல்

  • @atleeajith41
    @atleeajith41 4 роки тому +13

    நன்றி சார்.. தல பத்தி தகவல் தந்ததற்கு.. அவர் எண்ணம் என்றும் நிலைக்கும்.. உண்மையான ரசிகர்களை தாண்டி நல்ல மனிதர்கள் அவர் பின்னால் நிற்போம் . அவர் பெயர் நிலைக்கும் வரை எங்கள் பயணம் தொடரும்.. உங்களுக்கு கடமை பட்ருக்கோம் அஜித் சார்..

  • @sathishdeva5539
    @sathishdeva5539 5 років тому +122

    ஒரு நடிகரை பற்றி இவ்வளவு விவரித்து பாண்டேவை நான் பார்த்ததில்லை...
    அஜித்குமார்
    நடிகர் என்ற ஒரு பக்கத்தை விடுத்து அவரின் மற்ற திறமைகள்.. எண்ணங்கள்.. கனவுகள்.. நல் ஒழுக்கங்கள்.. ஆசைகளை.. பற்றி விரிவாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்...
    தல... "தல" தான்...👍

    • @nethajideva4550
      @nethajideva4550 4 роки тому +5

      ThALA DA VEERam vivegam visvasam vivegam ThALA Ajith

    • @shankarprabha3639
      @shankarprabha3639 4 роки тому +6

      மனிதருள் மாணிக்கம் நம்ம அஜித் குமார் அவர்கள்

  • @v.shanmugaloga6978
    @v.shanmugaloga6978 4 роки тому +23

    இந்த நிலமைக்கு வர எந்த அளவுக்கு உழைத்திருப்பார்.மே1 சரியாகத் தான் அமைந்துள்ளது உழைப்பாளர் தினம் என்று ஒரு மனிதன் முன்னேற உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, தன்னடக்கம் .இவை அனைத்தும் உங்களிடம் உள்ளது வாழ்த்துக்கள்💐💐💐 வணக்கங்கள்🙏🏻🙏🏻🙏🏻 அண்ணா

  • @kayalvizhivk5861
    @kayalvizhivk5861 5 років тому +245

    #Thala 🔥❤️😍💪 Thala Fans Like Here❤️

  • @prabhu5696
    @prabhu5696 5 років тому +115

    அதனால் தான் நான் தல அஜித் மீது நினைப்பதையும் விட அன்பும் பற்றும் பாசமும் கொண்டுள்ளேன்...

  • @gowrisankar7844
    @gowrisankar7844 4 роки тому +21

    அஜித் ஐ ப‌ற்‌றி இவ்வளவு தகவ‌ல் கூறியதற்கு நன்றி இப்பொழுது தான் இந்த காணொளி பார்த்தேன் அருமை.
    1/5/2020 அன்று பிறந்தநாள் காணும் தல அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    Love you thala ❤️❤️

  • @RamJi-iw9sn
    @RamJi-iw9sn 5 років тому +101

    அரசியலை விரும்பாத.
    அறிவியலை விரும்பும்..
    உயரிய தங்கமனமே தலஅஜீத்sir.. Great

    • @SK-rq5bl
      @SK-rq5bl 2 роки тому +3

      Sir ultimate because I am so proud be a thala fan

  • @RameshRamesh-is5yn
    @RameshRamesh-is5yn 5 років тому +313

    அருமை பாண்டே சார் நண்றி தல மேல இன்னும் மரியாதை கூடுது

    • @mariadias1136
      @mariadias1136 4 роки тому +3

      Yes

    • @vikneshvaranrk6134
      @vikneshvaranrk6134 2 роки тому

      ஒரு சின்ன திருத்தம் நன்றி ஆனால் நீங்களோ நண்றி அதை மாற்றவும் 🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @rameshvellamuthu8608
    @rameshvellamuthu8608 5 років тому +353

    நீங்கள் அவ்வளவு சீக்கிரம் யாரை பற்றியும் இவ்வளவு பெருமையாக சொல்லி நான் பார்த்ததில்லை அஜித் சார் பற்றி பேசும் பொழுது அஜித் சார் மீது அதிகம் இருப்பது

    • @sathishj6558
      @sathishj6558 5 років тому +1

      Because Pandey always support Bhramin

    • @billapeermohamed3733
      @billapeermohamed3733 5 років тому +6

      @@sathishj6558 idhanaal thaangal samoogathirku enna karuthu solgireergal?

    • @mseditz5975
      @mseditz5975 5 років тому +2

      @@sathishj6558 idhu nala ena soluringa nanba

    • @தமிழ்ஆடியன்ஸ்
      @தமிழ்ஆடியன்ஸ் 5 років тому

      அஜித் படத்தல நடிக்குது

    • @mseditz5975
      @mseditz5975 5 років тому +2

      @@தமிழ்ஆடியன்ஸ் apdi nu Ila ba avaru kuda nadicha elarumey oru thappu kuda solala adhu andha dam release anadhuku aprm um kuda

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 5 років тому +182

    அஜித்குமார் அண்ணா அவர்கள் வாழ்க பல்லாண்டு
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    என்றும் நலமுடன்
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @nathansarmin5919
    @nathansarmin5919 5 років тому +88

    Thala king of king👑
    Phoenix bird thala
    Chocolate boy thala🍫
    Thala mass king
    It's.. Our.. Thala

  • @pari1090
    @pari1090 5 років тому +78

    அஜித்து சொன்னது உங்களுக்கு என்ன நீங்களே தெரியாது ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி எங்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப நன்றி வாழ்க எங்க தல அஜித்

  • @sbaby4178
    @sbaby4178 5 років тому +121

    Pandey oda best video ithu than....great pandey....pandey ajith pathi describe pandrathala than intha video pathen....great pandey ungaloda best explanation about ajith...pure in speech

  • @oneworld1978
    @oneworld1978 5 років тому +5

    "இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த
    போதும் அதை நாடி ஓடு"
    God bless he's style
    Thanks paande sir

  • @sntamilmusic15
    @sntamilmusic15 4 роки тому +8

    தல அஜித்குமார் கிரேட் man..thala next levels coming soon...

  • @sundari876
    @sundari876 5 років тому +26

    Pandey Sir.. ThanQ Somuch.. Enga Thala ya pathi Sonna oru oru vishayam um Sema..

  • @deivamp564
    @deivamp564 5 років тому +80

    தன்னம்பிக்கை யின் சிகரம்
    தல

  • @sathishvishwasathishvishwa3617
    @sathishvishwasathishvishwa3617 4 роки тому +3

    Very nice beautiful sepch ungala enakku rombavum pidikkum anna thala is great men na thala fana erukkurathukku perumaipadukiren anna 👌👌👌👍👍👍💪💪💪😍😍😍

  • @Premdev029
    @Premdev029 5 років тому +46

    வாழ்க பல்லாண்டு காலம் தல அஜித்குமார் 💪💪💪💪💪💪💪

  • @vincentpaulraj3338
    @vincentpaulraj3338 5 років тому +2

    நம் தமிழக மக்கள் உலகளாவிய ரசிகர்கள் திரு. அஜித்குமார்(தல) அவர்களின் திரைப்படங்களை பார்த்து மட்டும் ரசிகர்கள் ஆனவர்கள் அல்ல அவருடைய சிறந்த பண்பும் குணமும் அவரை ரசிக்க முக்கியமான ஒன்று
    Thank you........... வேந்தர் network

  • @durairaj7696
    @durairaj7696 2 роки тому +10

    🔥 என்றும் தல ரசிகன் 🔥

  • @rsomasundaram5212
    @rsomasundaram5212 Рік тому +3

    Ajith is phenemenon. Many may criticize him but his fans (myself included) love him unconditionally. He has the guts to potray himself as how he is - grey hair etc, which even senior actors dare not attempt. Basically he is very simple and down to earth. I admire him for his perserverance and great determination.
    many film critics dislike Ajith cos he has shut himself from media attaention, no interviews, not interacting with fans etc, but despite of this his popularity has increased tremendously.After seeing your video, my admiration for him has gone sky high. What a magnanimous thought for him to start a sports academy for the youths. I wish him a long life a may he realise his dreams

  • @nithinraj3469
    @nithinraj3469 5 років тому +94

    THALA FAN FROM KERALA 😍😍😍

  • @mathav6005
    @mathav6005 5 років тому +65

    Good words about Ajith sir - Thalabathy fan

  • @gowtham6699
    @gowtham6699 5 років тому +14

    As a fan and brother , I'll always respect and learn from his words for my Life . Ajith Anna❤️

  • @adeepakable
    @adeepakable 5 років тому +13

    100% true deep analysis. What I have met & realized.. And the fans should meet ajith sir at least b4 their life ends . Should follow..

  • @deepavani7751
    @deepavani7751 5 років тому +17

    Paandey sir thank you so much for good information about ajith sir.Ajith sir please come and help the poor and needy people We are waiting for that movement please do something for our young generation.Thanks a lot .God bless you sir and your family members. 🙏

  • @sarojinidas8410
    @sarojinidas8410 4 роки тому +6

    தல அஜித் சார்... 🙏
    இருந்தால் தல அஜித் சார்..
    போல இருக்க வேண்டும்...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shadesofrainbow1504
    @shadesofrainbow1504 4 роки тому +4

    He's a perfect man to have his autobiography ...I'm waiting for it .. love you thala

  • @VillageVaathi
    @VillageVaathi 5 років тому +27

    நன்றி ஐயா... அஜித் அவர்களின் கடவுள் நம்பிக்கை பற்றி தங்களுக்கு தெளிந்த தகவலை அறிய விரும்புகிறேன்.....

    • @rajaraj8635
      @rajaraj8635 5 років тому

      Me too waiting to know about tat

  • @nalrani08
    @nalrani08 5 років тому +51

    Diamond is always a diamond 😘😘

  • @janartanmuthaih2909
    @janartanmuthaih2909 4 роки тому +3

    Super sir Ajith is gentleman not like other actors

  • @sujacanada2924
    @sujacanada2924 5 років тому +8

    Very proud to be a Thala fan!!!

  • @AkilanKasimayan
    @AkilanKasimayan 20 днів тому +1

    இவர்மூலமாவது தமிழ் இளைஞர்கள் மீட்சிஅடைய முடியும் கிற கடைசி நம்பிக்கை

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 років тому +20

    Thala ajith sir and comedy-king goundamani sir irandu perume ondru than media pakkame thirumbamal media-vai adhira vaithu kondirupavargal 'vaazu vaaza vidu' it is thala ajith sir.well disciplined person

  • @dineshdiya3421
    @dineshdiya3421 5 років тому +7

    Thala mass.... Ajith Anna Ennakku iruntha mathippu romba athigama than irunthuchi ana Intha Vid aprm Innum athigama aagitu

  • @vijayakumar.s.k.5388
    @vijayakumar.s.k.5388 5 років тому +85

    Hero na theatre la mattum illa real la um thann athuku orey example thala

  • @kumaravelkumaravel834
    @kumaravelkumaravel834 4 роки тому +3

    தொடர்ந்து இதுமாதிரி நிகழ்ச்சி வழங்குங்க ரங்கராஜ் அண்ணா,,,,,

  • @trensetter248
    @trensetter248 4 роки тому +1

    Thank you pandey sir, Ajith sir extra passion theliva sonnadhukku

  • @marimuthumuthu8858
    @marimuthumuthu8858 5 років тому +7

    Sir unga vayala ketkum pothu rompa santhosama iruku.but ungalukku evvalavu periya manasu ..ithu mathiri yarum pesa mattanga...unmaiya... Thanks sir

  • @selvakumar-ic9fy
    @selvakumar-ic9fy 5 років тому +58

    தலைவனை தேடவோ, உருவாக்கவோ வேண்டாம் திரு பாண்டே. தனிமனித திறனை உணர வையுங்கள் அதுவே நல்ல தலைமையாக மாறும்

  • @velan129
    @velan129 4 роки тому +2

    Thanks sir.....Small formula thala=love, Ajith =care.

  • @simbuselvi3384
    @simbuselvi3384 5 років тому +8

    Ajith Sir Is A Great Human Being

  • @sivshankarsabarish1500
    @sivshankarsabarish1500 5 років тому +28

    Thanks pandey sir for the information ajith sir should start sports academy soon it would b greater contribute to d society he has a great vision

  • @neshdecruz
    @neshdecruz 5 років тому +14

    once a thala, always a thala ❤️

  • @jennifershalini7261
    @jennifershalini7261 5 років тому +18

    Thank you for the information about Ajith Kumar.. He's a Gentleman. We r frm.. UK..

    • @divyapriyachennai2356
      @divyapriyachennai2356 5 років тому

      Aiyo funny india la picha edukura naaye UK kekutha

    • @jennifershalini7261
      @jennifershalini7261 5 років тому +3

      @@divyapriyachennai2356 fuck off blady bitch.. Im nt a indian im SL but i like indian cinema.. Ohh i didnt knw these kind of bullshit people live in india...

  • @rathishdeva5749
    @rathishdeva5749 4 роки тому +3

    Ajith sir my all time favourite thala thala thala ❤️❤️❤️❤️

  • @rameshraj258
    @rameshraj258 5 років тому +11

    More than a Star or a Super star Nalla manusan ya hats off to Thala!!!!!

  • @suryavenkat1856
    @suryavenkat1856 3 роки тому +1

    Insha video parthu Ajith Anna Mela adhigama madhippu mariyadhi adhigama vandirukku l love Ajith Anna

  • @karthiarunak7817
    @karthiarunak7817 5 років тому +2

    Nalla news sollu irukenga Thanks you

  • @Foodie_rajan
    @Foodie_rajan 2 роки тому

    Oru nadiganin rasigan alla
    Oru nalla manithanin rasigan❤
    Ore kadavul AJITH KUMAR👑

  • @nisharahamed517
    @nisharahamed517 5 років тому +10

    Aiyooooo Thala is My Soul❤😍

  • @abuthahirabu6881
    @abuthahirabu6881 5 років тому +15

    The real hero thala........❤❤❤
    வாழு வாழவிடு

  • @Isaacchiran
    @Isaacchiran 4 роки тому +3

    Supera soninga Pandey sir...... Absolutely ...

  • @babunickplays721
    @babunickplays721 5 років тому +6

    i love ajith sir,he is my inspiration ,,,,,,,,, i am willing to meet him

  • @parthavocals4077
    @parthavocals4077 5 років тому +12

    AJITH sir eppavum oru neruppu dhaan avarku miga periya ennamum seyalum irukku indha Tamilnadu ku peruma saekaradhu thaan avar veri latchiyam aasa ellamae.arasaiyala veliya ninnu seyyuvaaru avaroda sambathiyathula.avar eppavum nallaruparu kadavul aasirvadham irukku avarku eppavum

  • @marsminitv1237
    @marsminitv1237 4 роки тому +2

    Thala Great Gentleman சுய விளம்பரம் தேடும் நடிகர்கள் பல.... ஆனால். விளம்பரமே (பொதுநல) தேடும் நடிகர்தான் எங்க தல.........

  • @sugunasugusuguna9421
    @sugunasugusuguna9421 4 роки тому +4

    Super sir I love thala

  • @நம்மஊருகாரன்-ங4ம

    பாண்டே சார் சூப்பர் உங்கள ரொம்ப புடிக்கும் ஆனால் தலை தான் முக்கியம்

  • @silambuarasan2167
    @silambuarasan2167 4 роки тому

    Thans sir ithu thevakitayathu . neenga eppothumpola pathivai pathivai potunga sir

  • @deepajjayaramsurajj5222
    @deepajjayaramsurajj5222 5 років тому +7

    Unmaiyana Manidarkku oru siranda udaharam namma Ajith 🤝🏻

  • @user-Harish919
    @user-Harish919 5 років тому +4

    Thala is best awesome ..perumaiya iruku thala fans iruka

  • @manimekalaidevaraj9748
    @manimekalaidevaraj9748 5 років тому +54

    அவர் மீது மரியாதை கூடுகிறது

  • @duraikarthik6715
    @duraikarthik6715 5 років тому +3

    Sir ninga ivalavu yeduthu sollanumnu avasiyam ila sir ajith sir ah manathara nesikkira yellarukkume ithu therincha ondru than but theriyathavanga therinchukurathuku intha pathivu oru vaippaka irukum nandri sir 🙏 thavaraga yethum sollirunthal mannikkavum 🙏

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 7 місяців тому

    One of the best video of Rangaraj Pandey.

  • @ramusiddharthanravichandra9366
    @ramusiddharthanravichandra9366 4 роки тому +3

    youngsters see how ajith sir respects elders please follow it .

  • @HemaLatha-ee5bk
    @HemaLatha-ee5bk 5 років тому +3

    This is only reason our thala amazing... Sir engaluku therinja visayatha tha solirikenga fans ku theriyatha update ah ..irunthalum ungaloda aluthamana oru parrvaii super sir

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 5 років тому +7

    அருமை திரு பாண்டே...

  • @momsview2284
    @momsview2284 5 років тому +3

    Pandey sir....idhu dhan unga video la enaku pidicha latest video. Na thala fan from my 7th std. Nw iam 35. My elder son in age 16th. Kandipa sports la divert panna try pannuven. Avanuku aeronautical la interest. I wl show this video to my son. Ajith sir my hero..... u r my bro. Tk u sooo much. Neenga tv vitu vandhapo na feel panen. But correct decision.

  • @tamizhkavidhaigal327
    @tamizhkavidhaigal327 4 роки тому

    பாண்டே சார் வணக்கம்! அருமையான விஷயங்களை அஜித் சார் பற்றி பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி! நீண்ட நாட்களாக ‌தங்களிடம் கேட்க‌ நினைத்த கேள்வி "சுதந்திர போராட்ட வீரர்கள் ‌ மற்றும் அவர்களுடைய‌ வாரிசுகள்‌" உங்கள் பார்வையில்-------- பகிர முடியுமா? தயவுசெய்து‌‌ இதற்கான பதில் எனக்குத் தேவை. வணக்கம்

  • @kishoret3927
    @kishoret3927 5 років тому +4

    Full video goosebumps.... Super video sir

  • @narayanankanth1121
    @narayanankanth1121 5 років тому +5

    Thala always thala.... Thala vera level

  • @chandransrinivasan7735
    @chandransrinivasan7735 4 роки тому +4

    I love ajith anna....

  • @vignesh5037
    @vignesh5037 5 років тому +20

    Thala da ♥️

  • @michelchandru5397
    @michelchandru5397 2 роки тому

    தல அஜித் மிக மிக மிகவும் நல்ல மனிதர் அவரைப்பற்றி நல்லவிதமாக பேசியதற்காக எப்போதுமே தல ரசிகர்கள் உங்கள் மீதும் நல்ல நட்புடன் இருப்போம் இன்று முதல் தல அஜித் சாரின் நிழலாக நீங்க இருக்கவேண்டும் இன்றுமுதல் நீங்க சின்ன தல ரங்கராஜ் பாண்டே நன்றி தல ரசிகன்

  • @fayazahamed2661
    @fayazahamed2661 5 років тому +7

    Thanks for your information about our thala future plans
    Pandey sir

  • @sudhansudhan5077
    @sudhansudhan5077 4 роки тому +1

    Super pro nallaa sonninga pro naa thala fan

  • @banupriya682
    @banupriya682 4 роки тому +2

    Thanks for all information sir 🙏👏

  • @donaldskitchen590
    @donaldskitchen590 4 роки тому +1

    Mr ajithkumar sir is make it simpel all over the world he is perfekt world best Person never give up salute for ajith sir queite dedication

  • @mariageorgestanislaws3201
    @mariageorgestanislaws3201 4 роки тому

    சமீபத்திய உங்களது பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ( for your mind reading). உங்களது வாயில் (பேட்டியில்) மாட்டிக்கொண்ட VIP க்கள் பலருக்கும் சனி பிடித்ததுபோன்ற முடிவைத்தான் பார்க்க முடிந்தது. ஒரு வருடம் பழமையான இந்தப் பதிவை சமீபத்தில்தான் பார்த்தேன்.இவ்வளவு பெருமையாக யாரையும் நீங்கள் சொல்லி நான் பார்த்ததில்லை. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க. கடவுள்தான் திரும்பவும் உங்களுக்கு நேர் வழியைக் காட்டுவார்.

  • @bsezhiyan2895
    @bsezhiyan2895 5 років тому +10

    The king maker my dear thala 🙏

  • @padmapriya5490
    @padmapriya5490 5 років тому +6

    Loads of love to Thala.. am great fan of you .....

  • @saranya1463
    @saranya1463 4 роки тому +2

    Thank you so much pandey sir

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja 5 років тому +4

    Superb inspiration video Sir
    #Rice #Rajesh

  • @subashvarma6414
    @subashvarma6414 4 роки тому +1

    Living Legend-Mr:AJITHKUMAR❤️

  • @thirumurugan3509
    @thirumurugan3509 5 років тому +10

    தல 😍😍😍🥰🥰🥰🥰🥰

  • @pradeepr506
    @pradeepr506 5 років тому +16

    Thala 🤩 😍

  • @rojarajendran802
    @rojarajendran802 4 роки тому +4

    Thala nerkondaparvai ❤❤❤❤❤❤❤❤

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 4 роки тому

    Super Kandipaga Neenga sonathunadakum.... Aver smile pannina Thru M. G. R. Smile mathrii irukum side boseil nan kavanithrukan Kandipaga ivar tamilnatuku nallathuseivar my advance vallthukal..... Ipavumvallalthan......

  • @TamilSelvan-co3kw
    @TamilSelvan-co3kw 5 років тому +10

    Your speech the best sir

  • @davidchandra4697
    @davidchandra4697 4 роки тому

    brilliant..knows what is good for him, knows the nation politics, knows what future holds and how to guide the next generation....not acting or speech...but living up to it..tremendous guts and nationalism........Politics if he is going must with caution and with good and reliable guidance....I AM A HARDCORE FAN

  • @darshandaucchu4524
    @darshandaucchu4524 5 років тому +1

    Super thala nice God bless you thala

  • @anjukpl5092
    @anjukpl5092 5 років тому +7

    Excellent sir..

  • @manjushakc9130
    @manjushakc9130 4 роки тому +1

    Super 🙏
    Fire 💥🔥

  • @SATHISHKUMAR-cl4cq
    @SATHISHKUMAR-cl4cq 5 років тому +7

    Tala mass, Thanks pandai ji

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 4 роки тому

    Pandey sir will never tell such gud about anybody else...But how is it possible for Ajith ????Thala 👍👍👍👍👍👍👍

  • @rajapandi93
    @rajapandi93 5 років тому +6

    Thank you for vendhar TV

  • @kirubhakaran5575
    @kirubhakaran5575 4 роки тому

    Pande sir thalaya pathi ivlo detail sonadhu romba thanks.....iraivan arulal ajith sir nenodi palaandu valavendum enbathu......enai pol ula rasigargalin anbu asaigal

  • @gowrisugu3096
    @gowrisugu3096 5 років тому +4

    Very proud of thala fan😍😍