Це відео не доступне.
Перепрошуємо.

Head light வெளிச்சத்தை அதிகரிப்பது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2024

КОМЕНТАРІ • 688

  • @parameshwaranp6130
    @parameshwaranp6130 Місяць тому +1

    மிகவும் அருமையான வீடியோ பயனுள்ள தகவல

  • @tn-59manovlogs74
    @tn-59manovlogs74 3 роки тому +24

    நல்ல தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள்

  • @parameshwaranp6130
    @parameshwaranp6130 Місяць тому +1

    உங்க கருத்துக்கு மிக்க நன்றி சேலம் பரமேஸ்வரன்

  • @kumararumugam3976
    @kumararumugam3976 3 роки тому +2

    சூப்பர் work brother.... நானும் splendor வச்சிருக்கேன்... Light ரொம்ப dull ah இருக்கும்.. இந்த video ரொம்ப helpful ah இருக்கும்...

  • @prakashvpmmani9299
    @prakashvpmmani9299 3 роки тому +6

    Tvs company ella modellayum including super xl bike varaikkum head light power athigama erukku comparing with hero honda models.. rendulayum 35-35 wats bulb than erukku aana star city pondra bikla velicham ideal speed la athikama erukku ethanala ... Explain pannunga bro

  • @mtharun7679
    @mtharun7679 3 роки тому +4

    Anna sathiyama super I love mechanic😍😍😍😍😍😍😍😘

  • @nivedhapramila7809
    @nivedhapramila7809 4 місяці тому

    I like your explanation and practical work very much I have Learned more thank u very much sir from prakash bangalore

  • @CNCVMCCAD
    @CNCVMCCAD 3 роки тому +7

    தொடர்ந்து வீடியோ போடுங்க நண்பா...🔥✌️

  • @rajapandi9775
    @rajapandi9775 Рік тому

    Super Bro. I bought 8 years old hero Honda splendor plus bike.
    Name: rajapandi from Cuddalore

  • @Arulvcbe
    @Arulvcbe 3 роки тому +1

    Super sago..... best method... ennoda unicorn ku pana poren////

  • @navisb8345
    @navisb8345 3 роки тому +2

    Thank you for your help and support your video and audio THANKS BROTHER

  • @prabakar12x
    @prabakar12x 3 роки тому +51

    Parking கனெக்ஷன எதுவும் பண்ணாம headlight க்கு வர கனெக்ஷன ரெண்டு பாசிட்டிவ் மட்டும் எடுத்து ரெண்டு தனி தனி 4 pin relay குடுத்து சப்லைய key out ல எடுத்துக்கலாம். அது இன்னும் ஈசி மெத்தட். ட்ரை பண்ணுங்க புரோ

    • @agilanshanmugam9253
      @agilanshanmugam9253 3 роки тому +5

      Correct. But relay ampere should be heavy

    • @prabakar12x
      @prabakar12x 3 роки тому +3

      @@agilanshanmugam9253 கார்ல யூஸ் பண்ற 20A அல்லது 30A 4pin relay யூஸ் பண்ணிக்கலாம்

    • @annaduraiganesan2771
      @annaduraiganesan2771 3 роки тому +9

      முகப்பு விளக்கை நேரடி மின்சார இனைப்பை தரும் பொழுது மின்கலன்(பேட்டரி) சீக்கிரம் முடிந்துவிடுமா?

    • @prabakar12x
      @prabakar12x 3 роки тому +2

      Battery condition னும், வண்டியில் charging system & wiring ம் சரியா இருந்தா அப்படி ஆகாது.

    • @TheSanthoshraj
      @TheSanthoshraj 3 роки тому +1

      Relay Coil power supply eppadi kodukanum

  • @LithikRuhanni
    @LithikRuhanni 3 роки тому +3

    Hero passion pro 2016 model ku eppadi pandrathu. Video podunga

  • @user-do2kx5hf1m
    @user-do2kx5hf1m 3 роки тому +3

    Splendor bike ல் 4 Ah battery மட்டுமே வருகிறது led bulb போன்ற செட்டடிங்ஸ் போட வேண்டும் என்றால் 9 Ah battery போட்டால்தான் தாங்கும் இது 150 cc பைக்குகளில் மட்டுமே இந்த பேட்டரி வரும் 100 cc பைக்கில் led போட்டால் பேட்டரி லைப் அல்லது Led life கம்மியாக வாய்ப்புள்ளது அல்லது ஒயரிங் பிராப்ளம் வர வாய்ப்புள்ளது

  • @antonilazone6830
    @antonilazone6830 3 роки тому

    நல்ல யோசனை, மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.

  • @prabu3h885
    @prabu3h885 3 роки тому +1

    Super Bro Nan nanicha video potturukinga Tnx Bro

  • @mamanirangasamy7336
    @mamanirangasamy7336 3 роки тому +1

    Good try in explaining. Vazthukkal.

  • @gopinathgopinath4289
    @gopinathgopinath4289 3 роки тому +2

    Video Super thala

  • @rihanhameed317
    @rihanhameed317 3 роки тому +2

    It's nice innovation by pn bike kumar anna😍👏👏

  • @prakashmuthusami5134
    @prakashmuthusami5134 3 роки тому

    ஆஹா ஓஹோ பிரமாதம் பட்டையக் கிளப்புறீங்க தூள் தூள் சூப்பர் சூப்பர்

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 3 роки тому +1

    Super video bro . your videos are Very useful. My friend has same splender headlight problem .thanks for doing this video

  • @timepass-fz2nv
    @timepass-fz2nv 3 роки тому +1

    Super anna nallathana sollerukenga

  • @velukumaravel9159
    @velukumaravel9159 3 роки тому +1

    அருமை ப்ரோ 🙏🤝🏍️

  • @karuppayakarthick
    @karuppayakarthick 2 роки тому

    Bro sema usefull videos, Uingala la dha na ennbike ku indha 12V Relay va fit panna mudijudhu, I will done ✅ thanks a lot ❤️ thank u so much bro. 100 % WORKING

  • @katharbatcha9752
    @katharbatcha9752 3 роки тому +1

    நல்ல தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது,சகோ

  • @techsartamil4529
    @techsartamil4529 2 роки тому +9

    Head light lineல் 1N5408 diode 2 and 2200mfd capacitor இணைத்தால் டிசியில் அதிகமான வெளிச்சம் வரும்.இவ்வளவு கனெக்சன் தேவையில்லை.பேட்டரி பேயிலர் ஆகும்போது லைட் எரியாது.

  • @mpsurendranmpsurendran4385
    @mpsurendranmpsurendran4385 3 роки тому +2

    Aarumai anna,😘❤️❤️❤️

  • @a2009shok
    @a2009shok 3 роки тому +1

    Super bro வாழ்த்துக்கள்

  • @babykuttan220f6
    @babykuttan220f6 3 роки тому +2

    Super anna
    By kerala

  • @sss-ol1ux
    @sss-ol1ux 3 роки тому +1

    Bro just big relay ok vera level neenga

  • @nammachannel3077
    @nammachannel3077 3 роки тому +1

    Anna apdiye ena work ku yevalo charge pandringa nu sonna new workshop vaikaravangaluku use full ah irukum

  • @bala2127
    @bala2127 3 роки тому

    உங்கள மாறி இவ்வளவு தெளிவா யாரும் இதுவரையிலும் சொன்னதில்லை ஒர்க் பண்றது அவ்வளவு தெளிவாக சொல்றீங்க அண்ணா சூப்பர் எக்ஸெல் 100 வண்டியை பற்றி கொஞ்சம் தெளிவா ஏதாச்சு எலக்ட்ரிக் வீடியோநீங்கள் எந்த வீடியோ போட்டாலும் மிகத் தெளிவாக உள்ளது மேலும் மேலும் இதுபோன்ற வீடியோக்களை நீங்கள் பதிவு செய்யும்படி நான் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உளுந்தூர்பேட்டை பாலா மெக்கானிக்.

  • @venkatalpha9046
    @venkatalpha9046 3 роки тому +1

    super thalaiva tq

  • @duraiperumal6458
    @duraiperumal6458 3 роки тому +2

    2019 model Honda CB Shine இதில் இவ்வாரு Relay set பண்ண முடியுமா....????

  • @A.Foodieee
    @A.Foodieee 3 роки тому +1

    Bro platina low beem ah irukku bro 30km 40km pogaila coil mathanuma illa vera ethuvum problema bro
    Puthusa head light assembly mathirukkubro appavum ippdi tha pannuthu sollunka bro please

  • @infodailydata8439
    @infodailydata8439 3 роки тому +1

    Bro Unicorn bs6 Headlight bulb 55/60 w support pannumaa relay use pannalaamaa please reply bro

  • @sureshp3232
    @sureshp3232 3 роки тому

    Nalla thelivaga sonnirgal anna ithu pondra videos upload pannitey irunga 👌👌👌

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 3 роки тому

    அருமை‌ நல்ல தெளிவான விளக்கம்

  • @rajas9967
    @rajas9967 3 роки тому

    Super நண்பா

  • @ashwinkarthick7557
    @ashwinkarthick7557 3 роки тому +1

    Super thala

  • @anandc9614
    @anandc9614 3 роки тому

    Nalla purichichi anna super na koda scooty la panni iruken

  • @shakeyoutube3256
    @shakeyoutube3256 3 роки тому +1

    Super Thala romba useful

  • @shock2k3
    @shock2k3 3 роки тому +1

    Relay pathi nachunu sonninga naanum ethana video pathu onnu puryyala.aana neenga nalla sollotharinga

  • @sureshj8222
    @sureshj8222 2 роки тому

    Nanba .good speech.super

  • @ramasamy5673
    @ramasamy5673 3 роки тому

    தெளிவாக இருக்குது நண்பரே நன்றி நண்பரே

  • @pulsarpraba535
    @pulsarpraba535 10 місяців тому +1

    Anna pulsar 150 கண் light mattum dc la eriyuramari pannalama, 1switch potta work aaguma

  • @sivanarulabi4927
    @sivanarulabi4927 3 роки тому

    ஹோண்டா ஆக்டிவா எப்படி கனெக்ட் ஒரு வீடியோ போடுங்க சார் நீங்க போட்ட பதிவு மிகவும் நன்றாக நன்றி.

  • @venkatappagowda6668
    @venkatappagowda6668 3 роки тому +1

    Super Anna 💐💐👌👌

  • @geminmahraj
    @geminmahraj 3 роки тому +6

    Really super Anna 👌
    அப்படியே, இப்ப வரக்கூடிய pulsar BS6 halogen bulbக்கும் அந்த brightnessக்கு வழி சொல்லுங்க அண்ணா 🙏

  • @sarvaganjeevan2396
    @sarvaganjeevan2396 3 роки тому +1

    என் 20 வருட ஆசை ,வாழ்க

  • @2kvasanth51
    @2kvasanth51 3 роки тому +2

    Super Anna 🤗

  • @kavikavi3992
    @kavikavi3992 Рік тому

    Super.Anna.hedledpower❤

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @mohann1756
    @mohann1756 3 роки тому +1

    Anna....Alla biku ku kum orey colour code dha erukuma

  • @godwinalexander27
    @godwinalexander27 3 роки тому +6

    Super anna, Thank you for wonderful information 💕

  • @keerthiv3684
    @keerthiv3684 3 роки тому +2

    Anna... Entha method nanu try panniruka...but battery down aaguthu ...but nega down aagathunu soldriga so battery ooda voltage multimeter vechu check panni kattuga....illana splendor ooda lighting coil ah alteration pandrathu epdinu sollunga Anna yarume sollala negalathu sollunga Anna.....

  • @Rajesh-ol1fq
    @Rajesh-ol1fq Рік тому

    Gixxer 155 bike la headlight and other all lights ellan dc dhan....apo battery down aaguma seekram.....illana oru oru vandi poruthu maruma na

  • @Murugananthancivil
    @Murugananthancivil 3 роки тому

    Very nice example bro.....no more mechanic want to share how to do that things all..... congrats bro.... first time I saw your video I impressed, do well like true.....
    And I have one doubt if u reply me I'll ask you my doubt

  • @tharundeepk2208
    @tharundeepk2208 3 роки тому +5

    fog (colour)ஹெட்லைட்டை எவ்வாறு மாற்றுவது என்பதை ஒரு வீடியோவில் வைக்கவும்

  • @dineshv9661
    @dineshv9661 3 роки тому +1

    Super Thala..👌

  • @SelvaKumar-uv8dj
    @SelvaKumar-uv8dj 3 роки тому +1

    Use full video bro

  • @RAJU-zr5rz
    @RAJU-zr5rz Рік тому

    Super ji ...unga shop location enga iruku en bike apache 180... 2011 model unga kita service pananum...

  • @muthuramalingam2276
    @muthuramalingam2276 3 роки тому +3

    Honda unicorn லயும் வெளிச்சம் கம்மியாக இருக்கு அத எப்படி சரி செய்வது Bs6 மாடல் வாங்கி மூன்று மாதம் ஆகிறது

  • @mohanrajgood
    @mohanrajgood 3 роки тому

    மிக தெளிவாக சொன்தை நான் வரவேற்கிறேன்

  • @velus6435
    @velus6435 3 роки тому

    பதிவு பண்ணி இருக்கீங்க அருமையா

  • @Nalanshobi
    @Nalanshobi 3 роки тому +1

    Semma bro 👍👌 அருமையான பதிவு , 1 st doubt : 4 pin horn relay use pannalama head lamp... 2nd ku enoda bike honda unicorn 2014 model adhukum same connection thana bro

    • @Nalanshobi
      @Nalanshobi 3 роки тому

      @@vaganaviyaltamil மிக்க நன்றி நண்பா 🙏👌👍

  • @mathanj9997
    @mathanj9997 3 роки тому +1

    சூப்பர் ப்ரோ

  • @apsalhusain6098
    @apsalhusain6098 3 роки тому +1

    Bro bajaj ct100 கும் இதே மாதிரியா செய்ய வேண்டும்?

  • @thisisSPARTHA
    @thisisSPARTHA Рік тому

    Very Nice tutorial video. All the best brother👍

  • @user-sk1hz2zt3o
    @user-sk1hz2zt3o 8 місяців тому +1

    Super Anna

  • @RithunaNKL
    @RithunaNKL 3 роки тому

    Bro clear ah iruku explain

  • @Jaykrishnan-wh7xj
    @Jaykrishnan-wh7xj 3 роки тому

    Detailed explanation.....👍 super bro

  • @chandru1040
    @chandru1040 3 роки тому

    அருமையான விளக்கம் நண்பா

  • @blackyshot_editz
    @blackyshot_editz 3 роки тому +3

    Intha method easy ah iruku bt battery life yepad irukum... And dual headlight relay use panalam ah Anna ❤️

  • @Mathiyalagan.Official
    @Mathiyalagan.Official 3 роки тому +1

    Super nanba👏

  • @RajaRaja-pq1cc
    @RajaRaja-pq1cc 3 роки тому

    உங்கள வீடியோ சூப்பர் ப்ரோ

  • @Manikandan-ue1cz
    @Manikandan-ue1cz 3 роки тому

    சார் வணக்கம் உங்களுடைய இந்த வீடியோவை பார்த்து என்னுடைய Splendor plus Bike க்கு Head light Modify பண்ணுனேன் அருமையாக வந்தது. அதுக்கு ரொம்ப நன்றி. ஒரு நல்ல LED bulb எது வாங்கினால் நல்லா இருக்கும் என்று சொல்லுங்கள்???

  • @Vijaykumar-fm8qe
    @Vijaykumar-fm8qe 3 роки тому

    தல நீங்க சூப்பர் தல

  • @mohamedsabras1853
    @mohamedsabras1853 10 місяців тому

    Platina 100cc old model ithatkum eppadi brightness kootturathu

  • @tmijas
    @tmijas 3 роки тому +1

    increase headlight brightness piaggio three-wheeler itha videova podunga bro. pls.

  • @krishnanm1810
    @krishnanm1810 11 місяців тому

    Bro intha setup honda shine bike 2014model kum porunthuma???

  • @sriramsrisg486
    @sriramsrisg486 3 роки тому +1

    Wow awesome creativity semma bro 🤗🤗🤗🤗🤗

  • @veeraswamy9391
    @veeraswamy9391 3 роки тому

    Super Gobi

  • @Doss247
    @Doss247 3 роки тому

    Ennidam puthia BS4 TVS sport bike (with out self start) bike irukkirathu. Athil AHO disconnect eppadi seivathu. BS 4 handlebar left side switch-i BS3 switch connect seiyalama. eppadi seivathu....

  • @RAJESHPOO
    @RAJESHPOO 3 роки тому +1

    important information thank you.

  • @sriharic4450
    @sriharic4450 3 роки тому

    Cb unicon bike head light brightness increase... plz videos uploaded sir..🏍🏍🏍

  • @nethajinatesan6271
    @nethajinatesan6271 3 роки тому +1

    Anna super anna...👏👏👏

  • @mariappan9507
    @mariappan9507 2 роки тому

    Platina 2009 model bike ல இதுமாதிரி பண்ண முடியுமா ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @v.charankumar133
    @v.charankumar133 3 роки тому

    Super bro 👌👍 good method

  • @dhaneshdhanesh7507
    @dhaneshdhanesh7507 3 роки тому

    Super carron best wishes

  • @praveenkumarpraveenkumar8048
    @praveenkumarpraveenkumar8048 3 роки тому

    Supper bro I love you bro

  • @ScienceInfoTech
    @ScienceInfoTech 3 роки тому

    9Ahm battery use pannalama...
    Ellane Dc la use pannikalaama... illa charger kuraiuma

  • @user-ri3oy5kc3f
    @user-ri3oy5kc3f 7 місяців тому

    Super bro,

  • @baranijack2244
    @baranijack2244 2 роки тому

    Anna suzuki fiero konjam neraiya wiring complaint iruku bike shop ku kondu varutuma epo varanum nu solunga anna

  • @godfreyv786
    @godfreyv786 2 роки тому

    Bro wiring details video podunga matar video paakila unga video Puriyathu thanks

  • @selva1006
    @selva1006 3 роки тому +1

    Super bro keep it up

  • @AsifAsif-wf9os
    @AsifAsif-wf9os 2 роки тому +1

    Supper bro 👍👍👍

  • @JayaKumar-dt6wu
    @JayaKumar-dt6wu 2 роки тому

    Anna na sp kovil yen bike splendor plus head light led change pana anna speed meter all redy led potu erutha ana hed light led change panthuku apram meter light fuce poguthu anna athuku oru video poduinga anna

  • @sureshmech9222
    @sureshmech9222 3 роки тому +1

    Supper Anna

  • @johnthiva9932
    @johnthiva9932 3 роки тому +1

    Bro discover ku..intha mari process panalama..video podunga