Land Law In Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2021
  • You can ask questions regarding Immovable Property law in Sri Lanka

КОМЕНТАРІ • 68

  • @HaniHani-vy6rv
    @HaniHani-vy6rv Рік тому +1

    Hello sir ennudaiya thanthayin kaaniku deed of gift endra amaipil oru pathirathai eduthu poliyaana kaiyoppam veithullanar ithatkaana theeervai satru eduthu kooravum please

  • @thinuthinu2030
    @thinuthinu2030 2 роки тому +1

    Hi
    Naanga 20 years ah arasa kaanila irukkam but naanga kaani vaangum pothu athu arasa kaani endu theriyaathu kai thundu mulaamaga vaanginom but ipa uruthi edukka enna seiyanum....
    But sammanthapatta documents irukku.

  • @asaippillaiponniah3748
    @asaippillaiponniah3748 4 місяці тому +1

    1906 ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட உறுதிகள் அக்காலத்தில்வாழ்ந்தர்கள் பெயரில் இருக்கின்றன.இப்போ என்ன செய்யவேணும்.

  • @latheeffarzana9176
    @latheeffarzana9176 2 роки тому +1

    Kuththakaikku videppatte oruver 66 aam sattethin keel urimai kore mudiyuma? Reply please

  • @janthirasinnathamby3861
    @janthirasinnathamby3861 2 місяці тому +1

    toompu uruthi endral enna?

  • @harrymovin1589
    @harrymovin1589 10 місяців тому +1

    Sir can we take proper deet for jayabhoomi land

  • @zaidhvifaz1210
    @zaidhvifaz1210 2 роки тому +1

    Bro deed partition land uku valaku podalama?

  • @AppleApple-gy5og
    @AppleApple-gy5og Рік тому +1

    Kaani ilakkathai vaiththu alavai kaana mudiuma sir

  • @jklifestyle2160
    @jklifestyle2160 2 роки тому +1

    Well explained sir.

  • @anandanvishahiniy1390
    @anandanvishahiniy1390 Рік тому +2

    Permit காணி ஒன்றுக்கு எவ்வாறு deed எடுப்பது என்பது தொடர்பான விரிவான விளக்கம் தரமுடியுமா...

  • @sasikumarnalini6940
    @sasikumarnalini6940 Рік тому +1

    En kanikku deed seyiya vendum athu eppudi seirathu

  • @beulabeula802
    @beulabeula802 3 місяці тому +1

    Sir landku uruthiku apply pani athan apply pana paper eruntha landla already erunthavangala ealupa mudiuma sir

  • @shajashathu1513
    @shajashathu1513 2 роки тому +2

    காணியின் ஒரு பாகம் என்பது எத்தனை அடிகள்?

  • @dilanthanarulpragasam5806
    @dilanthanarulpragasam5806 2 місяці тому +1

    Last will Illa to enna pannueadu

  • @fftamilan2100
    @fftamilan2100 4 місяці тому +1

    எனக்கு நீதி மன்ற நடைமுறை தெரியாது பிரிவிடல் வழக்கு போட்டு 6மாதங்கள் வர்வில்லை திரும்போட்டிருக்கு என்று வழக்கறிஞர் சொல்கிறார்6மாதம்நீதிமன்றிக்கு வ்ரும்படி சொன்னார் என்ன செய்வதென்று தெரியவில்லை தம்பி தெளிவு படுத்துங்கள்

  • @halidhhayani4501
    @halidhhayani4501 3 роки тому +1

    Kudumpe panku yappudi pirikkappadenum

  • @SumankaliSumankali-dn4en
    @SumankaliSumankali-dn4en Рік тому +1

    Arasal,valagkappadda,kaane,aththanai,varudagkalukkuperaku,amakku,soththmaakerathu,

  • @mahirmuhammedh4190
    @mahirmuhammedh4190 3 роки тому +1

    Sri lanka custom இன் Tender sale பற்றி ஒரு வீடியோ தாங்க bro

  • @user-jk5kt6ds3w
    @user-jk5kt6ds3w Рік тому +1

    Sir oruvar idam irunthu uruthi kani alla oppakkani vangkiya pinner namada name kku matruvathu evvaru sir

  • @hicmathullahmlm7050
    @hicmathullahmlm7050 2 роки тому +1

    Sir, I need to clarify one.
    A widow mother has some permit land with her name and she did paddy cultivation. Now she was passed away. So what about the law regarding the permit land on her children?
    If possible please give opinion about it or give some reference on it.
    Thank you sir.

  • @kajankajamukan3343
    @kajankajamukan3343 9 місяців тому +1

    How to change permit to deed

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness  9 місяців тому

      ua-cam.com/video/nRtdGfiQRyY/v-deo.htmlsi=vVgrdRuZB7LJjN5k

  • @HDMRIFAS
    @HDMRIFAS 3 роки тому +2

    ஒரு குடும்ப வீட்டில் காணி பிரிக்கும் போது அவ் வீட்டீன் அரை பங்கு மற்றைய குடும்பத்திற்கு அல்லது மற்றைய குடும்ப எல்லை காணி வளாகத்தில் அகப்படுகின்றது என்றால் என்ன செய்ய வேண்டும்?

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness  2 роки тому +1

      பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்

  • @kmeditorvarun4988
    @kmeditorvarun4988 2 роки тому +2

    Sir srilankan law college la Tamil la teach pannuvankala sir

  • @ESCEsc-bs8qx
    @ESCEsc-bs8qx 3 роки тому +1

    Sir deed, formit காணி என்றால் என்ன ? உறுதிகள் எத்தனை வகை? சின்னகர ஒப்பின்ன விற்கும் போது உறிமையாளரின் பிள்ளைகள் ஒப்பம் இடுதல் வேண்டுமா?

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness  3 роки тому

      இது தொடர்பாக சில விடியோ களை நான் இதற்கு முன்னரே அப்லோட் செய்துள்ளேன்

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness  3 роки тому

      ua-cam.com/play/PLRkeiEe2OomdlL6je_VuWMHQuLtLp3EL-.html
      Property Law என்ற playlists ஊடாக உங்களுக்கு அதனைப் பெற முடியும்

  • @halidhhayani4501
    @halidhhayani4501 3 роки тому +1

    Appavidam soththil pangu kekke mudiyada

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness  3 роки тому

      இது சம்மந்தமாக ஒரு வீடியோ இணை நான் முன்னரே upload செய்துள்ளேன்
      Family Law or Law of Property எனும் Playlist கலில் ஒன்றினை kilck செய்து பார்வையிட முடியும்

  • @sivananthandhushanthan6593
    @sivananthandhushanthan6593 2 роки тому +2

    Enadhu kaniyil podhu paadhaiku arugil veli poduvadhu mudiyuma? RDA sondham illai

  • @kirusanrajkirusan2475
    @kirusanrajkirusan2475 2 роки тому +1

    காணி சட்டங்கள் தொடர்பாக உள்ள புத்தகம் எங்கு பெற்றுகொள்ளலாம்

  • @RC0607
    @RC0607 Місяць тому +1

    permit kaani vaangalama?

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness  Місяць тому

      ua-cam.com/video/nRtdGfiQRyY/v-deo.htmlsi=Hzf4-myeOkMG0x-2

  • @ragupiramragu7684
    @ragupiramragu7684 2 роки тому +1

    வயல் காணிகளில் வீடு கட்ட முடியுமா ? Sir அது என்னுடைய சொந்த வயல்

  • @rakitharan6794
    @rakitharan6794 Рік тому +1

    Sir புதிதாக காணிக்கு உறுதி பதிவு செய்து கொள்ளலாம.

  • @azwarips6462
    @azwarips6462 Рік тому +1

    வீட்டு வரி பெயர் மாற்றுவது எப்படி.என்ன ஆவணங்கள் தேவை

  • @kitughm3483
    @kitughm3483 2 роки тому +1

    வாகனங்களுக்கு தேச வழமைச்சட்டம் பொருந்துமா? மனைவி தனது காரை திருமணத்தின் பின் கணவரின் அனுமதியின்றி விற்க்க முடியுமா? மனைவி திருமணத்திற்கு முன் வாங்கிய வாகனம்

  • @user-jk5kt6ds3w
    @user-jk5kt6ds3w Рік тому +1

    Oppa kani

  • @gezugayasridevi9003
    @gezugayasridevi9003 2 роки тому +1

    எனது காணியின் உறுதிப்பத்திரம் இலக்கம் எங்கே பெற்றுக் கொள்ளலாம்

  • @AppleApple-gy5og
    @AppleApple-gy5og Рік тому +1

    Kaani onrai ingkaana apps ethaachchum unda sir

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness  Рік тому +1

      இலங்கையில் இல்லை
      Please watch my last video which is the answer for your question

    • @AppleApple-gy5og
      @AppleApple-gy5og Рік тому +1

      Sir WhatsApp

    • @AppleApple-gy5og
      @AppleApple-gy5og Рік тому +2

      Sir enga uurula oru arasakaani undu athai mkkal paramariththukkondu varumpoothu sila arasiyal vaathikal athai ippoothu oru valinaattukaaranukku codupathetku makkalai viraddukiraarkal aanal athu 114pothumakkal valakkukkusanru modichcha kaani ennidam arasakaani enru arasangka thakaval atrium sattamulam eduththathu sir

    • @AppleApple-gy5og
      @AppleApple-gy5og Рік тому +1

      Enna saiyalaam sir

  • @pkrathee2428
    @pkrathee2428 Рік тому +1

    காணி உறுதி இல்லை எப்படி காணி உறுதி வாங்குவது

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness  Рік тому

      இது தொடர்பாக முன்னரே ஒரு வீடியோவினை upload செய்துள்ளேன்

  • @shakthishakthishakthi8885
    @shakthishakthishakthi8885 2 роки тому +1

    POMID KANIKAL VIKKA MUDIUM

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness  2 роки тому

      இது தொடர்பாக நான் ஓர் வீடியோ ஐ upload செய்துள்ளேன்

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness  2 роки тому

      அது How to buy an immovable property

  • @fathimafazmina8492
    @fathimafazmina8492 2 роки тому +1

    Sir,ungaludaya phone number adukka mudiuma pls sir

    • @shiyamtj631
      @shiyamtj631 6 місяців тому

      Plz sent phone number

  • @massmahen9100
    @massmahen9100 2 місяці тому +1

    Hai sir, sir i need to discuss with you about a land, if you don't mind can i get your mail id please....?