🔴அநுர அரசு மக்களை ஏமாற்றுகின்றதா? அரிசி விலை உயர்வால் மக்கள் விசனம். ||

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 42

  • @SukathasSiva
    @SukathasSiva 9 днів тому +1

    Hi vaisu srilanka high prices vegetables rice potato onion nice video good vaisu valthukkal❤❤❤❤🎉🎉🎉😂😮

  • @Formerthegod
    @Formerthegod 9 днів тому +1

    தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்❤❤❤

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 9 днів тому +2

    இனிய காலை வணக்கம் வைஷ்ணவி🙏🙏🙏உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிகள்🙏🙏🙏உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏டென்மார்க்கில் இருந்து சுபாஷ்🙏

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 днів тому +1

      காலை வணக்கம்

    • @vallipuramvellupillai
      @vallipuramvellupillai 8 днів тому

      @@ChummaOruTrip உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிகள்🙏🙏🙏 தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து செல்லுங்கள்🙏🙏🙏 டென்மார்க்கில் இருந்து சுபாஷ் சந்திர போஸ்யை நேசிப்பவர் நான்🙏🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 днів тому +2

    அனுரா அவர்களின் அரசு விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் மக்களுக்கு பயனுள்ளதாக மாற வேண்டும்

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 9 днів тому +1

    புதிய அரசாங்கம் விவசாயத்திற்கு ஊக்குவிப்புக் கொடுத்தால் நாடு நிச்சயம் முன்னேறும். எமது நாடும் விவசாய நாடுதான்.❤😂🎉

  • @SaadiaSaalik
    @SaadiaSaalik 8 днів тому

    Akka unga videos romba nalla iruku
    Keep rocking 🎉
    Mealum baanumathi paatiyudan video poda mudiyuma 🥹
    LOVE FROM KANDY❤

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 9 днів тому +1

    தற்போதய நாட்டிலுள்ள பொருட்களின் விலைப்புள்ளி அறியத்தந்தமைக்கு வைக்ஷ்ணவிக்கு நன்றி.❤🎉😂

  • @JeganathanMJegan
    @JeganathanMJegan 9 днів тому +1

    இலங்கைவாழ் தங்கைக்கு இனிய இரவு வணக்கம்❤❤❤❤🙏🙏🙏🙏இலங்கையின் வாழ்வை சித்தரிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹

  • @Rocky68788
    @Rocky68788 9 днів тому

    Hi Vaisu,
    எல்லாவற்றுக்கும் காரணம் மழைக்காலம் என்பது தான் காரணமாக இருக்கலாம்.

  • @ganesanm9906
    @ganesanm9906 9 днів тому

    மருமகள். ❤❤❤ வைஷ்ணவி வாழ்த்துக்கள் வாழ்க🎉🎉🎉 வளமுடன் 🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 8 днів тому

    அழகு❤தேவதை❤வைஷ்ணவி

  • @jnaguleswaran9291
    @jnaguleswaran9291 6 днів тому

    உங்கள் மாதிரி இளைஞர்கள் UA-cam யை விட்டு விவசாயத்திற்கு வந்தால் விலை குறையும்.காரணம் எல்லோரும் சுலபமாக பணம் சம்பாதிக்க நினைப்பதால் இந்த நிலமை🙏🏽🙏🏽🙏🏽

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 9 днів тому

    வைசு காணொளி நன்றாக இருக்கு

  • @appukathu5124
    @appukathu5124 9 днів тому

    நேரம் , எந்த ஊர் என்னும் விபரங்களை ஆரம்பத்திலேயே கூறினால் நன்றாக இருக்கும் .

  • @satheas26
    @satheas26 9 днів тому

    👍👋

  • @SuriyaKumar-ct8lx
    @SuriyaKumar-ct8lx 7 днів тому

    Hi sister from madurai

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 9 днів тому

    ❤❤❤❤

  • @thamvijay6081
    @thamvijay6081 8 днів тому

    ஐயா கதைத்து க்கொண்டு இருக்கும்போது பின்னணி யில் 6 பேர் எங்காவது வேலைவெட்டிக்கு போனல் நிச்சயம் விலை குறையும்

  • @shanp8097
    @shanp8097 8 днів тому

    வந்த உடனேயே அள்ளிதரவேண்டும் என்று எதிர்பார்க்கப்பார்க்கிறீங்களோ?

  • @amarnathsanjeevan6284
    @amarnathsanjeevan6284 9 днів тому

    எதிர்காலத்தில் தங்கம் விலையும் இரண்டு மடங்காக அதிகரிக்க உள்ளது. அதற்கு ஏற்ப உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்க உள்ளது. தற்போது மழையினாலும் பின்னர் அதிக வெயில் காரணமாகவும் விவசாயம் பாதிக்கப்படும். 2027 முன்னர் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படும் பொற்காலம் ஆரம்பிக்கும்.

    • @kumarsuntharajah6329
      @kumarsuntharajah6329 7 днів тому

      Neenkal entha thankatha sollureeyal, unmayel neenkal yosiyathan 😂😂

  • @JohnApppasamy
    @JohnApppasamy 9 днів тому

    நாடென்ன செய்தது நமக்கு என்ன கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு!

  • @ananthanjivitha658
    @ananthanjivitha658 7 днів тому

    அந்த பாட்டியின் காசு தொலைந்தது கிடைத்து விட்டதா

  • @eapillai
    @eapillai 8 днів тому

    ua-cam.com/video/PwRXE3lFEcU/v-deo.htmlfeature=shared

    • @eapillai
      @eapillai 8 днів тому

      Please clear this issue

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 днів тому

      ua-cam.com/video/6B4BM01lhCk/v-deo.html

  • @Jaffna_tamil1
    @Jaffna_tamil1 6 днів тому

    நீங்க 12மணிக்கு போன வெறிச்சோடி போய்தான் இருக்கும்

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy2423 8 днів тому

    Punnakku Nallam...😂😂😂

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 9 днів тому

    Hi ❤❤❤vaisu

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 9 днів тому

    விலை வாசியல கூட்டினால் மக்கள் தானே பாவம்

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 9 днів тому

    வைசு விவசாயமும் ஒரு காரனம் தான் இப்படியே போனால் எப்படி வாலமுடியும் வைசு

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 7 днів тому

    வைசு எங்க போனாலும் பாதுகாப்பாக போங்கோ
    கவனம்

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 9 днів тому

    வைசு ஏன் இப்படி விலை கூட பொருட்கள்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 9 днів тому

    👌👌👌👌👌👌