விளக்கம் அருமை ஆனால் ஒரு சிறு மாற்றம் புள்ளிக்கு பின்னர் வரும் வேல்யூவை முழு எண்ணாக சொல்லக்கூடாது (உ.ம்) பத்து புள்ளி இருபது என்று சொல்லக்கூடாது. பத்து புள்ளி இரண்டு ஜீரோ என்று வரவேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
Thalaiva yellam ok neega mutum pothu stabilizer on latha erukku anna neeka supply vara yetathula kaiya vachi muturikale ungala current atikkalaya thalaiva
கரண்ட் அடிக்கும் நண்பரே நீங்கள் பாதுகாப்பு வேலை செய்ய வேண்டும் நான் கால் தரையில் வைக்காமல் மரப்பலகை மேல் வைத்திருப்பதால் மின்சாரம் தாக்காமல் பாதுகாப்புடன் நான் இருக்கிறேன் நீங்கள் பாதுகாப்புடன் வேலை செய்யுங்கள் நன்றி நண்பரே 🤝🤗🥰
அருமையான விளக்கம் நன்றி அண்ணா
நாகர்கோவில் VT electronics
வணக்கம் என் அன்பு சொந்தமே இனிமையான காலை வணக்கங்கள் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝🥰🤗
நன்றி
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🤗🥰🥰🤝
Thank you
நன்றி நண்பரே 🥰🥰🥰🤗
விளக்கம் அருமை ஆனால் ஒரு சிறு மாற்றம் புள்ளிக்கு பின்னர் வரும் வேல்யூவை முழு எண்ணாக சொல்லக்கூடாது (உ.ம்) பத்து புள்ளி இருபது என்று சொல்லக்கூடாது.
பத்து புள்ளி இரண்டு ஜீரோ என்று வரவேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
உங்கள் விளக்கத்திற்கு உங்கள் கவனத்திற்கும் என் அன்பு கலந்த வணக்கம் மற்றொரு பதிவில் எதிர்பார்க்கலாம் நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு 🙏🤝🤝🤝
I want proper reparing tools for fan and mixi where I buy it
@@SundaraMurthy-od5ro that's ok bro any doubt any enquiry contact my WhatsApp number 🫂
👌👌👌
எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️❤️
In v guard vew 400 phase is coming in both neutral and phase in output what will be the fault
Send to my WhatsApp number full detail 814 8898034
Thalaiva yellam ok neega mutum pothu stabilizer on latha erukku anna neeka supply vara yetathula kaiya vachi muturikale ungala current atikkalaya thalaiva
கரண்ட் அடிக்கும் நண்பரே நீங்கள் பாதுகாப்பு வேலை செய்ய வேண்டும் நான் கால் தரையில் வைக்காமல் மரப்பலகை மேல் வைத்திருப்பதால் மின்சாரம் தாக்காமல் பாதுகாப்புடன் நான் இருக்கிறேன் நீங்கள் பாதுகாப்புடன் வேலை செய்யுங்கள் நன்றி நண்பரே 🤝🤗🥰
Thanks very much brother
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗
🙏👌👌👌👌அண்ணா
அண்ணா வணக்கம் நீங்கள் கோயம்புத்தூர்
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️❤️❤️
Regulater number plz
D882
சிறப்புங்க...❤
நானும் டெக்னீசியன் ஆக ஆர்வப்படுகிறேன் 🙏
சிறிய அனுபவம் இருந்தால் போதும் மிகப்பெரிய அளவில் சாதித்து விடலாம் 🤝
நன்றி
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️