Doctor படித்துவிட்டு Collector ஆனது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 5 бер 2024
  • தமிழ்நாட்டின் Deputy Collector Preethi Parkavi தனது Collector Dream எப்படி சாத்தியப்பட்டது என்பது குறித்து ஜோஷ் டாக்ஸுடன் பகிர்ந்த வீடியோ இது. How To Be Successful என தேடி அழையும் அனைவருக்கும் இந்த வீடியோ Top Motivation , Love Marriage செய்து Chennai க்கு முதல் முறையாக தனது காதல் கணவருடன் வந்து நடுத்தெருவில் நின்ற இவர் இன்று Top Successful Person ஆக வலம் வருகிறார். இவரின் இந்த வீடியோ பலரை Highly Motivate செய்து வருகிறது. UPSC தேர்வுகள் எவ்வளவு சிரமம் என அனைவருக்கும் தெரியும் ஆனால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என இவர் சொல்லும் விதமே தனி அழகு தான் Most Beautiful , அது மட்டுமன்றி இந்த Video வில் இவர் எளிதான பல LIFE HACKS களை மிக எளிமையாக விளக்குகிறார். நிச்சய்ம் இந்த வீடியோ உங்கள் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. Life Change Video, Life Changing Video, Top Motivating Video, UPSC Crack Video motivational speech for success in life tamil how to become successful in life in tamil என எப்படி சொன்னாலும் இந்த Video விற்கு அது பொருத்தமாக இருக்கும்.
    Here's a video shared by Deputy Collector of Tamil Nadu Preethi Parkavi with Josh Dax on how her Collector Dream became possible. This video is Top Motivation for all those who are searching for How To Be Successful. She came to Chennai for the first time with her love husband and stood in the middle of the street after doing a love marriage and today she is crawling as a Top Successful Person. This video of his is highly motivating many people. Everyone knows how difficult UPSC exams are, but the way he tells how to face it is most beautiful, not only that, but in this video he explains many easy LIFE HACKS in a very simple way. There is no doubt that this video will have an impact on your life. Whatever you call Life Change Video, Life Changing Video, Top Motivating Video, UPSC Crack Video, motivational speech for success how to become successful in life in tamil in life tamil, it will be suitable for this video.
    Preethi Parkavi motivational talk
    Deputy Collector Preethi Parkavi life story Josh Talks
    Tamil inspirational stories
    Overcoming challenges in love marriage
    Preethi Parkavi Deputy Collector Tamil Nadu
    Success stories from Josh Talks Motivational videos for Tamil Nadu students
    How to overcome family resistance and personal struggles
    Preethi Parkavi Interview
    ப்ரீத்தி பார்க்கவி பேச்சு
    பிரீத்தி பார்கவி இண்டெர்வியூ
    Contact Detials:
    Instagram: / preethi_parkavi_dc
    Facebook: / preethi-parkavi
    Twitter/X: preethi_parkavi?l...
    Studio Partner : OVM Studios
    ovmstudios.in/
    Join our Telegram & WhatsApp channel to get instant updates -
    🔗 Join - t.me/joshtalkstamil
    🔗 Join - whatsapp.com/channel/0029VaC9...
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #collector #lifestruggles #deputycollector #upsc #joshtalkstamil #subscribenow #motivation #tamil #tamil #motivational

КОМЕНТАРІ • 543

  • @moovendhar.r766
    @moovendhar.r766 18 днів тому +30

    😊உண்மையான சூரிய வம்சம் தேவையானி நீங்கள் தான் வாழ்த்துக்கள் சகோதரி😊

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 14 днів тому +15

    ப்ப்ப்பா அருமையான பேச்சு.என்ன்ன்ன மாதிரியான இந்த சின்ன வயதிலேயே செம்மையான செமையான அனுபவம்.அப்படி ஒரு தெளிவு,உறுதி,நம்பிக்கை. அம்மோடியோ. Love you chellam. அடிதூள்ம்ம்மா.நீங்கதாம்மா இந்த சமுதாயத்திற்கு விடி வெள்ளி. வாழ்க.🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @palani_pillaiyar
    @palani_pillaiyar 14 днів тому +6

    நிஜ கதாநாயகி நீங்கள்தான் தங்கச்சி. உங்கள் அனுபவங்கள் பிரமிக்க வைத்தது. இறையருளால் நீங்கள் நீண்ட ஆரோக்கியமான ஆயுளோடு இந்த சமூதயாத்திற்கு வழிகாட்ட இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @rojadevi2613
    @rojadevi2613 Місяць тому +60

    எல்லா கஷ்டங்கள் உதறி விட்டு எவரெஸ்ட் உச்சிக்கு போய்யிட்டிங்க உங்களுக்கு இருவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Місяць тому +40

    எல்லாம் சரி, தயவுசெய்து அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழல் லஞ்ச லாவண்யங்களை களையெடுங்கள்.. சாதாரண நேர்மையான குடிமகன் நிம்மதியாக வாழ வகை செய்யுங்கள். நன்றி.

    • @meenakalyan8397
      @meenakalyan8397 19 днів тому +1

      Bro ivanga kancham kudukkala thanathu thiramaiyaal win pannaanga

  • @delangovan7867
    @delangovan7867 2 місяці тому +65

    அன்பு மகளே நீ சாதிக்க பிறந்த வள். உணர்வுகளை தூண்டக்கூடிய உன் பேச்சு பல இளைஞர் களை கண்டிப்பாக வாழ வைக்கும். நீ வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்த்துக்கள்.

  • @divyachandramohan6863
    @divyachandramohan6863 Місяць тому +39

    Yappa! One of the best speeches I have ever heard..
    Not every woman can clearly comprehend her pain and tragedies, without accusing their partner subconsciously. This woman is a gem

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 14 днів тому +4

    உங்களைப் போல படித்த பெண்கள் இப்படி பொது வெளியில் பேச வரணும்.நீங்கள்தான் இந்த சமூகத்திற்கு முன் உதாரணம்.வாழ்த்துகள்.நன்றிம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @vetrimalathi4289
    @vetrimalathi4289 2 місяці тому +18

    சகோதரி உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் இதற்க்குக்காரணம் இறைவன்தான் இறைவனுக்கு நன்றி

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Місяць тому +18

    கலங்கரை விளக்கமாக விளங்கும் பேச்சு. உடைந்துபோகின்றவர்களுக்கு உறுதியளிக்கும் பேச்சு. மிகவும் முதிர்ந்த பேச்சு. நிலையாமையை உணர்ந்த வாழ்க்கையின் அனுபவத்தில் வந்த பேச்சு. மக்களுக்கு உதவும் நல்ல வாழ்க்கையை அதிகாரத்தை வாழ்வார் என நம்புவோம்.

    • @rdineshwaran374
      @rdineshwaran374 16 днів тому

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @arockiajamesful
    @arockiajamesful 2 місяці тому +231

    நீங்கள் விருப்பபட்டு திருமணம் செய்ததாக சொன்னீர்கள். அப்போது உங்க பெற்றோர் விரும்ப வில்லை என சொன்னீர்கள். இப்பொது அம்மா அப்பா உடன் சேர்ந்து விட்டீர்களா? சேர்ந்து விட்டால் சந்தோசம். சேரவில்லை என்றால் பெற்றோரிடம் சேர்ந்து அவர்கள் ஆசிர்வாதம் பெற்று கொள்ளுங்கள். இந்த உலகத்தில் நீங்கள் இந்த நிலைக்கு வர உங்கள் பெற்றோர் தான் முதல் காரணம்.... என்னுடைய தாழ்மையான கருத்து இது 🙏🏻

    • @AnithaKanagaraj-to7bo
      @AnithaKanagaraj-to7bo Місяць тому +11

      Sernthuttanga... Interview la sonnanha

    • @sivasmuthiah2978
      @sivasmuthiah2978 Місяць тому +1

      🙏திருச்சிற்றம்பலம்🙏 மிக்க நன்றி மேடம் உங்களுடைய லைஃப்ல எந்த அளவுக்கு நீங்க விடா முயற்சி எடுத்து இருக்கீங்க
      என்பதை மிக விளக்கமாக சொன்னீர்கள் இது இளைஞர்களுக்கும் ஒரு பெரிய எடுத்துக்காட்டாக இருக்கும் என்று கருதுகிறேன் நீங்கள் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை என்று சொன்னீர்கள் செங்கோட்டையில் உங்களது வீடு எங்கு உள்ளது அப்பா பெயர் என்னவென்று கூறவும் ஏனெனில் எனக்கும் செங்கோட்டை தான் மிக்க நன்றி🙏 இப்போது எங்கு எந்த மாவட்டத்தில் டெப்டி கலெக்டராக இருக்கிறீர்கள் என்பதையும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏சிவாயநம

    • @krishnamoorthymooryhy6803
      @krishnamoorthymooryhy6803 Місяць тому

      Respected madam Congratulations 💐

    • @jothirajagopal7103
      @jothirajagopal7103 24 дні тому

      ​@@sivasmuthiah2978in

    • @Sabhee404
      @Sabhee404 23 дні тому +1

      மானம் இல்லை அவமானம் இல்லை மனித இனமே இல்லை எந்த ஆனும் சொந்த வாழ்க்கை வரலாற்றை வாழு தெரியாது

  • @vijikumar4647
    @vijikumar4647 2 місяці тому +45

    pppa.. Matured speech...❤

  • @subramanianrevathi5546
    @subramanianrevathi5546 2 місяці тому +40

    One of the best speech I ever seen

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 2 місяці тому +29

    Excellent speech mam. U r really an inspiration ❤️

  • @spunitharaj9331
    @spunitharaj9331 Місяць тому +17

    My dear daughter
    Really you very great Achevment
    May God Bless you

  • @dsraju21
    @dsraju21 18 днів тому +4

    I am 75 year old and retired person. I am really amazed to hear your struggles and how surmounted all problems? Your life experiences will be the best book for future generations. My hearty congratulations and I wish all the best in your life.
    With all blessings.

  • @666swami
    @666swami 2 місяці тому +8

    An inspiring story 💥💐👏 An example of Nari Shakthi. 💐💥

  • @monisham2638
    @monisham2638 2 місяці тому +5

    Each and every example was unique to explain the reality! Very useful

  • @Chandrakala-lt7pc
    @Chandrakala-lt7pc Місяць тому +4

    Dear Collector Madam
    Very happy to see your achievements. You are role model for many people. God has given you everything.
    Stay blessed always happily.
    Jai Sri Ram.

  • @RajaRaja-uk9xp
    @RajaRaja-uk9xp Місяць тому +20

    சிறந்த பேச்சு அருமை அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன்

  • @rightvidu5894
    @rightvidu5894 2 місяці тому +26

    Mam u are my greatest inspiration even I too having my 8 months old baby preparing for my exams

  • @kathirgamamgandhi5247
    @kathirgamamgandhi5247 2 місяці тому +14

    தங்களின் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள்....... நன்றி

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 Місяць тому +6

    Excellent speech & message to all. Congratulation.

  • @kalaiammu6518
    @kalaiammu6518 2 місяці тому +75

    Mam yennoda rolemodal neenga tha mam... Nanum oru TNPSC aspirant mam... Ungaloda Ella videoum papen 😊

  • @bshankar5344
    @bshankar5344 2 місяці тому +9

    வாழ்த்துக்கள் மகளே. இளம் வயதில் உங்களின் சோதனைகளுக்கு தன்னுடைய உழைப்பின் காரணமாகவும் சிந்தனைகளின் காரணமாகவும் வெற்றியை கண்டு உள்ளீர்கள். ஆதலால் தோல்வியை கண்டு பயப்படாமல் எதிர்த்து நின்று போராடியதால் வெற்றியை கண்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள். அதிலும் குறிப்பாக உங்களுக்கு துணையாகவும் தைரியம் கொடுத்து உற்சாகப்படுத்திய உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @bhuvaneswarishanmugam8678
      @bhuvaneswarishanmugam8678 Місяць тому

      😅

    • @poongavanamvenkatappan4736
      @poongavanamvenkatappan4736 24 дні тому

      வாழ்த்துக்கள்.உங்களை பெற்றவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன்,அன்பு மகளே.

  • @arunal5511
    @arunal5511 2 місяці тому +12

    You portrait my thoughts am the one who always follow the sequence snd loose my happieness at point.. Thank you for giving me better situation in my life..

  • @thinkdifferent8933
    @thinkdifferent8933 2 місяці тому +9

    To the point with much clarity.... 👍

  • @nithyas5242
    @nithyas5242 2 місяці тому +9

    My role model mam.. very inspiring speech mam👍👍👍

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 Місяць тому +2

    அருமை சகோதரி நீங்கள் எடுத்த கடின உழைப்பு மன தைரியம் இங்கு எல்லா பெண்களுக்கும் இருந்தால வெற்றி நிச்சயம் அருமை சகோதரி உங்களுக்கு என்றும் ஆண்டவன் அருள் கிடைத்து உங்களது பெற்றோர் அன்பும் கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @venkatramaninc
    @venkatramaninc 2 місяці тому +9

    Thank you madam. Super speech. Vision explain is well and Good 🙏👍

  • @visurgr8896
    @visurgr8896 2 місяці тому +14

    மிக அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @Piruthivi1996
    @Piruthivi1996 2 місяці тому +6

    Romba proud ah irukku mam.semma motivation ❤❤❤

  • @desikaveeraraghavan5955
    @desikaveeraraghavan5955 Місяць тому +2

    Wow! what a clarity of thinking! A little unconventional thinking as well. WILL POSITIVELY MOTIVATE A LARGE NUMBER OF YOUNSTERS. Hats off to you young lady!

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h 2 місяці тому +18

    மை சிஸ்டர், உங்களுடைய அத்தனை பேச்சையும், நான் கேட்டேன், உயர்ந்திருக்கேன், உங்களை மாதிரி ஆட்கள் ரொம்ப முக்கியம் ,இந்த நாட்டுக்கு, எல்லா மக்களுக்கும் ,நன்மை,நேர்மையாக செய்வதற்காக ,இதே போல் ரெடியா இருங்க,உங்கள் சொந்தங்கள், உங்களைத் தேடி வர, அது ,இறைவனின், பொறுப்பு

  • @kasthurip9205
    @kasthurip9205 2 місяці тому +21

    தெளிவான யதார்த்தமான உரை.👏👏👏

  • @labourlawcompliance1848
    @labourlawcompliance1848 18 днів тому +4

    அன்று உங்கள் பின்னால் மறைந்திருந்த இறைவன் ,இன்று உங்கள் முன்னால் ஆசிர்வதிக்கிறான், மக்களாக காட்சிஅளிகிறான் ,மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

    • @johnmichaelraj8575
      @johnmichaelraj8575 17 днів тому

      இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்

    • @selvimuthuduraisamy1905
      @selvimuthuduraisamy1905 17 днів тому

      Very nice

  • @santhivg5293
    @santhivg5293 2 місяці тому +22

    வாழ்த்துக்கள்மகளே
    உங்கள்பணிசமுதாயத்திற்கு
    நல்லதைசெய்யவேன்டும்
    வாழ்கவளமுடன்

  • @shaspeed1920
    @shaspeed1920 2 місяці тому +13

    Take away : Think about your strengths, not your weaknesses.

  • @rajasekar2152
    @rajasekar2152 Місяць тому +5

    மருத்துவ படிப்பு இன்று பல இளைஞர்களோட கனவு.

  • @shivasubramanian7986
    @shivasubramanian7986 26 днів тому +1

    Amazing confidence you have.
    Good luck for great future

  • @abubackar-2243
    @abubackar-2243 2 місяці тому +6

    Very inspirational speech 👍👌

  • @logapriyalogapriya1750
    @logapriyalogapriya1750 Місяць тому +1

    What a speech....valga valamudan mam....thanks a lot for u r words mam.....

  • @bagavathyramu6022
    @bagavathyramu6022 Місяць тому

    Excellent talk akka. Very inspiring. Whatever you said is absolutely true.

  • @mahimahendran5684
    @mahimahendran5684 2 місяці тому +5

    Good attempt, excellent achievement I appreciate you whole heartedly mam.
    Thank you for your motivation.
    Mahendran from Sri Lanka

  • @keerthu_love_music
    @keerthu_love_music 2 місяці тому +2

    Such a Strong woman🔥...Your motivation speech, boldness, hard things that you overcome in life is always inspring mam❤🔥 hats off

  • @singaivendan369
    @singaivendan369 Місяць тому +13

    The title is misleading...She is talking something else....நம்ம வடிவேலு சொல்லுற மாதிரி...அதற்கு இது பதில் இல்லையே...கதைதான்...!? எங்களை நாங்க பாத்துக்குவோம்...உங்க கதைய சொல்லுங்க மேடம்...இப்படி அட்வைஸ் கேட்டு கேட்டு தானே ஏற்கனவே ரணகளமா இருக்கு...இப்போ உங்களுக்கு ஒரு அசைன்மென்ட்...சப் கலெக்டர் ஆயிட்டா அவ்ளவுதானா...வாழ்க்கையே முடிஞ்சு போச்சா...அப்படியே ஒவ்வொரு நொடியும் வாழ்வு சந்தோசமா நகர போகிறதா...ஆளாபட்ட ரஜினிக்கே வாழ்க்கை வைச்சு செய்கிறது...மேடு பள்ளம் நிறைந்ததுதான் வாழ்க்கை பணமோ பதவியோ ஒரு மண்ணாங்கட்டியும் தரப்போவதில்லை...வீடு வரை உறவு வீதிவரை மனைவி காடு வரை பிள்ளை இறுதியில் நீங்கள் மட்டும்தான்...கொஞ்சம் யோசியுங்கள் சிந்தியுங்கள்...நீங்கள் படித்திருக்கிறீர்கள்...ஆனால் வாழ்க்கையை.... மக்களை.... படியுங்கள்...ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!? வாழ்வின் உண்மையான சந்தோசம் அடிமட்டத்தில் இருக்கிறதே தவிர அதை எங்கோ தேடி.... ஓடி.... பயனில்லை!!!? வாழ்த்துக்கள்...நன்றி!!!

    • @GnanamVaidhiyanrhan-ll9zv
      @GnanamVaidhiyanrhan-ll9zv 7 днів тому

      முயற்சி,முயற்சி,விடாமுயற்சி வாழ்தக்துக்கள் பல

  • @shyamalavijayaraghavan3418
    @shyamalavijayaraghavan3418 Місяць тому

    Very inspiring speech. You will reach great heights! All the best.

  • @swathiganapathi4344
    @swathiganapathi4344 Місяць тому

    Preethi parkavi mam my fav person and best collector of tamilnadu and my inspiration mam wonderful speech and last few words of ur speech is the special word to me mam thankyou to inspire me mam

  • @bhuvan4803
    @bhuvan4803 2 місяці тому +1

    Thank you so much mam what a excellent speech and great motivation 🎉🎉

  • @gopalkr137
    @gopalkr137 Місяць тому +1

    Highly practical and motivational speech. Confidence is the reason for success in your case. Let your service as a Collector will be beneficial to the poor and needy people.

  • @meenat5953
    @meenat5953 2 місяці тому +2

    One of the best speech madam

  • @kssnssr2620
    @kssnssr2620 2 місяці тому +4

    Well said my dear.
    Confidence building talk.
    All d best.

  • @sharmimanivannanaa
    @sharmimanivannanaa 2 місяці тому +15

    Excellent speech sister ❤nd thank you so much 👍🏻🙏🏻

  • @umamani1992
    @umamani1992 Місяць тому +2

    Sema mam,,, great speech,,, everything is beautiful,,,,

  • @sarvabowmaathmakoori7858
    @sarvabowmaathmakoori7858 Місяць тому

    Dr. Preethi, you are an asset to this nation and society. Positive person. You possess very good oratorial skills. God bless you. Please help deserving Indians.🙏🙏🙏❤️✅👏👏👏🌹🌹🌹👌👌👌😊😊😊

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 2 місяці тому +6

    நல்லது
    நல்வாழ்த்துகள்
    நன்றி

  • @rajarajeswari7217
    @rajarajeswari7217 2 місяці тому +7

    Excellent speech mam❤

  • @vimalav5486
    @vimalav5486 Місяць тому

    Superb. Very practical. Excellent tips. Best wishes to you for your complete success

  • @robinsonrobinson5605
    @robinsonrobinson5605 24 дні тому +3

    தன்னம்பிக்கை யே வாழ்க்கையின் உயர்விற்கான அடிப்படை. வாழ்த்துக்கள்

  • @solarizregen3944
    @solarizregen3944 2 місяці тому +4

    Great Ma! No words express your withstand crisis duration...
    Anyhow, when you started with a determination and achievements proceeded are highly appreciable. You are exemplary, definitely depressed young guys should watch and take corrective measures. Keep on rocking! உள்ளுவெதெல்லாம் உயர்வுள்ளல்... வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @jayanthiramesh9506
    @jayanthiramesh9506 2 місяці тому +5

    Mam you are so confident.....all the best for your life and service mam....really it's happening in everyone's life in different way mam....

  • @user-gt7kt5xz2h
    @user-gt7kt5xz2h 19 днів тому +2

    நல்லது. உங்களுக்கு நீங்களே ஆசானாக இருந்திருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன்!!!

  • @SANJAYKUMARS-zy2ky
    @SANJAYKUMARS-zy2ky 2 місяці тому +18

    Very Inspirational speech mam. 👏

    • @MariMuthu-tb8yq
      @MariMuthu-tb8yq 9 днів тому

      T.v.marimuthu உங்களுடைய.தைரியம்பேச்சு.திரமைஇலய.தலைமுறைக்குஎடுத்துக்காட்டு.தங்கச்சி.என்ணோட.வாழ்த்துக்கள்

  • @karthikkeeranurp.p.k6471
    @karthikkeeranurp.p.k6471 2 місяці тому +1

    Crystal clear cut speech🎉🙌💥😇👍🌎🙏🙏🙏

  • @parthiparthiban1268
    @parthiparthiban1268 2 місяці тому +3

    Thanks for your valuable information 👍

  • @vijikumar4647
    @vijikumar4647 2 місяці тому +16

    Truely inspired thank you mam..❤

  • @mahinthamahintha8982
    @mahinthamahintha8982 2 місяці тому +1

    One of the best speech mam and unka speech enaku romba motivation ha irukkum nu feel pandren. Naanum competitive exam ku than try and prepare pannidhu iruken mam. So thank you unka motivate speech ku

  • @jothisubramanian4751
    @jothisubramanian4751 2 місяці тому +3

    Enjoyed your speech mam…😊❤ very very unique and casual speech… Neenga oru book ae eluthalaam mam…❤❤❤ neraya paer inspire aavanga…😊😊 thank you so much mam for clarity and the immediate boost up

  • @KAR0421
    @KAR0421 Місяць тому +6

    More confident speech. I lost my husband within 2 days of my child's birth. This was my second marriage and my whole life collapsed . Im pursuing CA . I couldnt complete my CA Final for 10 yrs. I was a rank holder in school and college. I regained my strength for my child and i started pursuing CA again after 4 yrs of dropping it ... I wanted to be a role model for my son. I want my son to see my strength and grow as he has only me to feel courageous... I doubted myself after all the disasters in my life . Now i feel confident and i learnt how to feel positive after ur speech...❤

  • @kavikavi2449
    @kavikavi2449 Місяць тому

    Thought provoking speech mam...thank u

  • @PriyaKalai-zy6qr
    @PriyaKalai-zy6qr Місяць тому

    superb superb mam....excellent....one of the best speech of motivation I ever seen

  • @shanmugapriya8995
    @shanmugapriya8995 2 місяці тому +6

    Itha video kaga than wait panen☀️☀️

  • @kavijo7617
    @kavijo7617 2 місяці тому +4

    Excellent speech mam

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 Місяць тому

    She is a morale booster just follow her you will come out as shining star - K R Subramanian

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Місяць тому +1

    Excellent madam
    Nice video
    Great speech

  • @bhavanar9031
    @bhavanar9031 2 місяці тому +13

    Hello mam. Iam a Dentist. Only after looking up into ur interviews, I started preparing for group exams .My path was never a bed of roses,but full of thorns.I just have only one thing in life. Confidence to move forward,as u said. Thanks mam for such a thought provoking insightful video. Your an inspiration for million women on earth !! Hatsoff mam.

    • @rajas9300
      @rajas9300 Місяць тому +1

      If the path is so comfort, we never move forward or else we may move slowly..as the path is full of thorns, u move fastly and reach highs very soon..Ll the best for ur success...

  • @kavyavedarathinam475
    @kavyavedarathinam475 27 днів тому +1

    Such a wonderful talk....😊

  • @asenthilanna8124
    @asenthilanna8124 2 місяці тому +2

    Best speech ever

  • @vijiviji9469
    @vijiviji9469 Місяць тому +5

    Thank you so much ❤️ நீங்க சொன்னது முற்றிலும் உண்மை என் கணவரை அதிகம் காயப்படுத்துறாங்க அதுனால நான் அரசு வேலை வாங்கவேண்டும் என்று படித்தேன் ஆனால் இனி எனக்கு திறமை நிறைய இருக்கு அதனால படுச்சு வேலை வாங்குவேன் மென்மேலும் உயருவோம் 🙏

  • @AK_Arivumathi
    @AK_Arivumathi Місяць тому +1

    I'm really inspired mam thank you so much ❤❤❤

  • @prabhavathi.l6777
    @prabhavathi.l6777 2 місяці тому +4

    Superb Speech Mam🙏

  • @kuttys5006
    @kuttys5006 2 місяці тому +3

    👏👏 Great inspiration mam❤

  • @tn-23-believer57
    @tn-23-believer57 2 місяці тому +5

    Truly inspired mam

  • @v.g.kirubha6939
    @v.g.kirubha6939 2 місяці тому +1

    Very excellent speech, motivation speeach

  • @PremarajPremaraj-ke5wd
    @PremarajPremaraj-ke5wd 24 дні тому +2

    அருமையான பேச்சு.
    சிந்திக்க வைத்தது.நன்றி

  • @arunasumeha7020
    @arunasumeha7020 2 місяці тому +1

    Excellent madam.motivating one.

  • @maheshwarisudarvelpandian1398
    @maheshwarisudarvelpandian1398 18 днів тому

    அம்மா உங்களுடைய இந்த தெளிவான பேச்சு மற்றவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய மிகத் தெளிவான ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. மிகவும் அருமை. வாழ்க வளமுடன்

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 2 місяці тому

    மக்களுநல்லசேவைசெய்துநலமுடன்வாழ‌நல்வாழ்த்துகள்.

  • @user-cs6bm8xj6d
    @user-cs6bm8xj6d Місяць тому +1

    Super mam . U r the best inspiration in my life. Thank you mam.

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 2 місяці тому +2

    Superb thank you so much .

  • @malarbalaji5291
    @malarbalaji5291 2 місяці тому +3

    Thank you so much mam....Even I am also in same situation that I am pregnant now I Am preparing for tnpsc exam...Now I got a confidence that I will try my level best....

  • @saipriyanka17
    @saipriyanka17 2 місяці тому +4

    So inspired ..🥹

  • @abiramipandidurai5222
    @abiramipandidurai5222 Місяць тому +2

    Na konjam Koda skip pannama kavanichen ka . Romba inspiration ka

  • @minklynn1925
    @minklynn1925 21 день тому +1

    தங்களுடைய உயர்வுக்கு காரணமான தங்களிடமிருந்த தன்னம்பிக்கையே🎉

  • @sathish9788
    @sathish9788 2 місяці тому

    Super madam. Hearty congratulations mam. Unga speech ennaku migavum pidichiruku ma.

  • @ganapathinarayanan1848
    @ganapathinarayanan1848 Місяць тому

    Inspiring and motivational speech.

  • @user-ym4wq1tr4e
    @user-ym4wq1tr4e 2 місяці тому

    Congratulation my dear. God bless you and your family

  • @yuvasrig7252
    @yuvasrig7252 18 годин тому

    Eye opening speech.....thanks akka for sharing your journey with us🙂

  • @sudhasudha2664
    @sudhasudha2664 Місяць тому +1

    Awesome..motivational speech

  • @martinasuganthi5951
    @martinasuganthi5951 2 місяці тому +3

    Truly inspired mam🤗