!!! Beware of Ola EV!!! My big advice is don't buy Ola EV Vehicle. I struggled lot. The Service is Big Big Big Zero. You will die in the service center.I don't know how the EV youtube reviewers are recommending Ola EV Bike to their Subscribers. Till now there is no single video on Ola Service by any EV Reviewers.
நீங்க வீடியோ பண்றது ரொம்ப தெளிவா இருக்கு ஓகே ஆனா என்னோட ஐடியா என்னன்னா EV வண்டி வாங்கணும்னா முதல்ல ஸ்பேர் பார்ட்ஸ் எல்லா கடையிலும் கிடைக்கணும் அப்பதான் எந்த பிராண்ட் தைரியமா நம்ம வாங்கலாம் அதுவரைக்கும் எந்த EV வாங்காதீங்க வேஸ்ட்..... எல்லா இடத்திலும் ஸ்பேர் கிடைச்சா வாங்குங்க இல்லன்னா வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
Nice:)
Bro Can you please suggest a best ev scooter for daily 80km range and after sales and service should be good without any issues.
@@jawaharjdsAll companies have issues After sales and service . In that some how best means TVs and bajaj.
Lectrix ev scooter நல்ல வண்டியா
I don't recommend for lectrix
இவ்வளவு தெளிவா பேசுற நீங்களே விளம்பரம் பண்ணீங்கன்னா எங்கள மாதிரி ஆட்கள் வாங்காமல் என்ன பண்ணுவாங்க
Worst vehicle
I decided not to buy any EV After buying ola
Jan 2024 purchased
Almost scrap condition