இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | ஆடம்பரமாக மகளுக்கு திருமணம் செய்ய விரும்பாத தந்தை செய்த காரியம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #tamilstory #Tamilnews #kathaigal

КОМЕНТАРІ • 283

  • @mdshaf87
    @mdshaf87 27 днів тому +129

    அம்பானிய விட இவர் தான் பணக்காறர்.

    • @cooldharan
      @cooldharan 26 днів тому

      ambaniyum neraya peruku marriage panni vecharu aana avunga veetu function mathiri grand ah illa

    • @nisafoujinisa4517
      @nisafoujinisa4517 25 днів тому +6

      Sariya sonniga❤

    • @NizamAhamed-Official
      @NizamAhamed-Official 19 днів тому +1

      @@mdshaf87 "EXACTLY"

  • @user-bz8qq6qd6p
    @user-bz8qq6qd6p 27 днів тому +90

    அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்ள வேண்டும்

  • @najamdodge
    @najamdodge 27 днів тому +63

    MashaAllah நல்ல மனிதர். எல்லா மண மக்களுக்கும் திருமண வாழ்த்துக்கள்🎉

  • @josephjoseph7146
    @josephjoseph7146 27 днів тому +46

    I respect you sir. God bless you forever. From Sri Lanka.

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran6154 27 днів тому +59

    மதத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மதத்தை பிடித்துக் கொண்டிருக்கும் மதவாதிகள் புரிந்து கொண்டால் போதும்.👍

    • @TravellerSK
      @TravellerSK 25 днів тому +1

      சரியாகச் சொன்னீர்கள் நண்பரே 🤝👍🏻

    • @tamilnadan
      @tamilnadan 25 днів тому

      மதம்தான் அவரை இவ்வாறு செய்ய தூண்டியது, ஏனெனில் இதுவே இஸ்லாத்தின் கொள்கை.

    • @mohamedsheedh4614
      @mohamedsheedh4614 23 дні тому +2

      Sahodarare
      Avarudaiya maarka patruthan. Inda nalla visayatthai seyya vaithadu. Markathil sollapattadai than seythirukaru.
      Kurai kandu pidippathatkaha sari islathai konjam padiyungal

  • @5sundaram405
    @5sundaram405 27 днів тому +35

    சலீம் அவர்கள் வாழ்த்துக்கள் அவர் என்றென்றும் செல்வம் உயர் புகழ் விஞ்ஞானம் பெற்று வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

  • @ganiahamed867
    @ganiahamed867 27 днів тому +34

    Rare living characters.. இந்த தம்பதிகள் அனைவரும் வளமாய் வாழ இறைவன் நல்லருள் புரியட்டும்

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 26 днів тому +24

    ஆடம்பர திருமணம் சினிமா பிரபலங்களுக்கும்.அரசியல்வாதிகளுக்கும்‌ சிறப்பு பரிசு என்றும்‌ பகட்டு காட்டும் மாமனிதர்களுக்கு‌‌ இடையே வாழும் இந்த புனிதருக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்தருள்வானாக.

  • @moulanaABQH
    @moulanaABQH 27 днів тому +36

    This is a way of Islaam.
    Well done ✅

  • @ZainabAhmed-n5x
    @ZainabAhmed-n5x 26 днів тому +37

    அல்ஹம்துலில்லாஹ், சகோதரர் சலீமுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக,❤👍 from sri lanka

  • @abdulhassanmohideenamanull9315
    @abdulhassanmohideenamanull9315 26 днів тому +54

    அல்லாஹ் அவருக்கு ஆfயீத்த ரஹ்மத் செய்வானக நீண்ட ஆயுள் கொடுப்பான. Masha Allah Allah bless you 🙏

  • @mahroofmakbool4060
    @mahroofmakbool4060 27 днів тому +133

    எல்லோரையும் தன்மகள்களைப் போல் நினைத்து ஏற்றத்தாழ்வு இல்லாமல் மனநிறைவோடு வாளவைத்த இந்த நல்லமனிதருக்கும் மணமக்களுக்கும் எனது மனமாந்தவாழ்த்துக்கள்

  • @user-nl3fx7en3e
    @user-nl3fx7en3e 27 днів тому +67

    என்மகனுக்கும் ஆடம்பர திருமணம் வேண்டாம் சாதாரண குடும்பம் பெண் தான் என் மகனுக்கு மணமகளாக வரவேண்டும் இன்ஷா அல்லா துஆ செய்ய வேண்டும்

    • @HalethzayanKutties
      @HalethzayanKutties 26 днів тому +3

      நீங்க எந்த ஊர் பெண் இருக்கிறது

    • @NizamAhamed-Official
      @NizamAhamed-Official 19 днів тому

      @@user-nl3fx7en3e "AAMEEN"

    • @Xygsf-cy4lg
      @Xygsf-cy4lg 13 днів тому

      Kanyakumari la en brother irukan 31 age aguthu nga engayachum girl iruntha solunga , young age pasanga konjma senior age ku Vali vitu kudutha Nala irukum insha allah

    • @NizamAhamed-Official
      @NizamAhamed-Official 13 днів тому

      @@user-nl3fx7en3e "AAMEEN"

  • @anpuramani6532
    @anpuramani6532 26 днів тому +20

    இறையாசி உங்களோடு இருக்க எப்பொழுதும் பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @medentmak
    @medentmak 26 днів тому +15

    மாஷா அல்லாஹ்! மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது! அல்ஹம்துலில்லாஹ்!!!

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 26 днів тому +18

    ❤❤❤முன்மாதிரி இஸ்லாம் ❤❤❤வாழ்த்துக்கள் சகோதரா❤❤❤அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருவானாக ஆமீன்❤❤❤❤🎉

  • @Gayathri-up3dc
    @Gayathri-up3dc 26 днів тому +14

    கடவுள் மனித உருவில் வருவார் என்பது எவ்வளவு உண்மை

  • @bashaazad2650
    @bashaazad2650 26 днів тому +10

    சிறந்த சிந்தனையுடைய நல்லுள்ளம் படைத்த இறைநேசர்.அனைத்து மணமக்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @PRINCE55466
    @PRINCE55466 26 днів тому +6

    I am from Sri Lanka, may Allah bless you with happy and long life, may you also help more and more deserving people

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 27 днів тому +18

    Masha Allah, Very Great Person 👌

  • @SleepyBeachChairs-xt4cu
    @SleepyBeachChairs-xt4cu 27 днів тому +14

    Yes . No other deeds other than this charitable deed. Almighty Allah will bless him. Our congratulations too.

  • @noorulhameednoorulhameed2344
    @noorulhameednoorulhameed2344 25 днів тому +5

    இது போன்று ஒவ்வொருவரும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு தங்கள் மகன் மகள் திருமணத்தின் போது ஓர் இரு ஏழை மணமக்களுக்கும் சேர்த்து திருமணம் நடத்தி வைக்க வேண்டும்.

  • @sultanmaliq3213
    @sultanmaliq3213 20 днів тому +1

    சலீம் அவர்கள் மனிதரில் புனிதர் அல்லாஹ் அவர்களுக்கு நோயற்ற வாழ்வையும் நீண்ட ஆயுளையும் திரண்ட செல்வத்தையும் தந்து நிறைவான நல்வாழ்வுக்காக துவா செய்கிறேன் ஆமீன். மணமக்கள் அனைவரும் நிறைவான நல்வாழ்வு வாழ துஆ செய்கிறேன் ஆமீன் வாழ்க வாழ்க

  • @rajaam620
    @rajaam620 26 днів тому +3

    May Almighty God shower his blessings upon these newly married couples!
    Hats off to this gentleman!

  • @jegak1009
    @jegak1009 27 днів тому +12

    மனிதர்களில் மாணிக்கம் 🙏🙏🙏❤️

  • @najumunnishanisha4062
    @najumunnishanisha4062 26 днів тому +5

    அல்லாஹ் அவருக்கு தூவவும் பார்க்கதே சொய்வான் ஆமீன்❤

  • @ClarisJ-pv8tp
    @ClarisJ-pv8tp 27 днів тому +10

    True love to allaha and human so god bless to father and family

  • @shahjahanghouse8016
    @shahjahanghouse8016 25 днів тому +2

    இவர்தான் உண்மையான பணக்காரர் இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்

  • @AbdulRahman-hy3bc
    @AbdulRahman-hy3bc 2 дні тому

    இந்த மாதிரி மாப்பிள்ளை க்கு
    எல்லொரும் ஆதரவு தரனும்
    பாய் க்கு அல்லாஹ் அனைத்திலும் பரக்கத் ரஹ்மத் செய்ய வேண்டும்

  • @Parveen-xr2wk
    @Parveen-xr2wk 27 днів тому +8

    Congratulations. Allah always blessings her father

  • @hamadehas2039
    @hamadehas2039 27 днів тому +10

    Super Masaallah

  • @BLRjack
    @BLRjack 25 днів тому +4

    மாஷாஅல்லாஹ் ஒரு தந்தையாக. இல்லாமல் எல்லா பெண்பிள்ளைகளும் என் பிள்ளைமாதிரிதான் என நினைத்தார்
    அவரின் மகள் திருமணம். அது ஒரு உலக சரித்திரம் பதிவு செய்யும் அளவுக்கு
    மகிழ்ச்சியோடு செய்திருக்கிறார். .
    இவர் உலக தந்தைகளுக்கு ஓர் வழிகாட்டி உலக இஸ்வாமியர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார்..
    இவரைக்கண்டு இஸ்லாமே வியக்கும் மாஷாஅல்லாஹ்..
    அல்லாஹ் இவரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சிறந்த அந்தஸ்தை தந்து அருள் பொழிவனாக ஆமீன்..

  • @hajirahajira8866
    @hajirahajira8866 27 днів тому +5

    Mashallah avarai ponra ennam anaivarukkum Allah arulvayanaga aameen aameen ya rabbul alamin,🤲🧕

  • @vmaseeullah9194
    @vmaseeullah9194 26 днів тому +4

    ماشاءاللہ❤
    This humanity man.

  • @nasreens6953
    @nasreens6953 3 дні тому

    Maasha allah. This is my first comment in the entire social media. I couldn't stop writing for this person.

  • @user-nc4er3wn8s
    @user-nc4er3wn8s 26 днів тому +3

    Masha Allah
    Best wishes to success perfectly forever
    Success in the day of judgment

  • @user-mt1qh6gm2s
    @user-mt1qh6gm2s 21 день тому +1

    Mashaallah. May Allah bless him with good health and prosperity.

  • @aleemsf485
    @aleemsf485 26 днів тому +6

    Nice man very good follow all man

  • @sharbudeendeen6261
    @sharbudeendeen6261 27 днів тому +7

    Masha allha ❤❤❤❤❤

  • @watchfazur
    @watchfazur 27 днів тому +6

    Ya, Allah bless you brother

  • @s1madurabags79
    @s1madurabags79 27 днів тому +8

    Alhamdulillah

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 27 днів тому +5

    Good father.

  • @aslamshan920
    @aslamshan920 27 днів тому +5

    Masha Allah ❤this how Muslims are

  • @NashikCherry
    @NashikCherry 27 днів тому +6

    Masha Allah ❤

  • @AbdullahAnas-mz8de
    @AbdullahAnas-mz8de 27 днів тому +6

    Masha Allah

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 23 дні тому +2

    ஆண்டவன் அருள் இவருக்கு எப்போதும் இருக்கும்

  • @sadiqbasha6852
    @sadiqbasha6852 26 днів тому +2

    Masha Allah ivarukku idu ponra nar gariyangal seiya Allah உதவி செய்ய வேண்டும்

  • @boxersundaram7249
    @boxersundaram7249 27 днів тому +6

    Saleem ayya ungal puzagh vazhha

  • @humayunkabeer9871
    @humayunkabeer9871 27 днів тому +8

    Alhamthu lliah

  • @ganikelliyes1196
    @ganikelliyes1196 25 днів тому +1

    மாஷாஅல்லாஹ் allah உங்களுக்கு மேல்மேலும் உங்களை உயர்த்துத்துவானாக, உங்களுக்கு நல்லா ஆரோக்கியத்தையும் உங்கள் குடும்பத்தையும் நாள் ஆரோக்கியத்தையும் தந்து அருள் புரிவானாக ஆமீன்

  • @user-dw5wp4zq1x
    @user-dw5wp4zq1x 13 днів тому

    Mashaallah May Allah bless you brother Ameen Congratulations Great Human Congratulations What you have done is an amazing work and keep doing your best works May Allah bless you all and give you you all the happiness and success and joy and prosperous life in this world and give you all Jannathul firdouse in the Hereafter Ameen Ameen Ya Rabbal Alameen Sallahu ala Muhamed sallahu alaihi va sallam Ameen Ameen Ya Rabbal Alameen

  • @mohamedismath4377
    @mohamedismath4377 8 днів тому

    Good job. Kerala role models. May God almighty Allah bless him MORE.

  • @sazzlifejourney
    @sazzlifejourney 24 дні тому +1

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்சகோதரர் சலீம் அவர்களுக்கு இறைவன் மேலும்மேலும் ரஹ்மத் செய்வானாக

  • @rinuuzahisbulla1877
    @rinuuzahisbulla1877 26 днів тому +1

    Masha allah. Alhumdulillah.
    Ippadi patta manadu udaiya anda thanthaiku allah kirupai saiwanaha!

  • @SSP.ANSARIS.s.p
    @SSP.ANSARIS.s.p 27 днів тому +4

    Suparbro❤🤲🤲👌

  • @Hxxjiddiififidfvyuvkfid
    @Hxxjiddiififidfvyuvkfid 16 днів тому

    Masha Allah. இவரைப்போன்ற நல்லுள்ளங் கொண்ட மனிதர்கள் மேலும் உருவாக வேண்டும்

  • @Km-ly9tl
    @Km-ly9tl 26 днів тому +2

    அருமையான நிகழ்வு 🎉

  • @user-ki6lr3dt2c
    @user-ki6lr3dt2c 27 днів тому +3

    Inda Madri Kariyangal Sayya Oru oruturkku Manas Irukka Vendum Vasathi Ullawar gal Munnal Vanda Kandippaga Nadakkum

  • @FazaalFazaal-h8p
    @FazaalFazaal-h8p 27 днів тому +4

    மாஷா அல்லாஹ்

  • @sivasubramanianmuthaiah6610
    @sivasubramanianmuthaiah6610 27 днів тому +4

    very good

  • @raihaamobiles8413
    @raihaamobiles8413 9 днів тому

    ماساء الله بارك الله فيكم 💐💐💐💐

  • @kowserkowser3997
    @kowserkowser3997 25 днів тому +1

    Maashsallah Allah avarukku barakath undakkuvanaaga

  • @NizamMudin-tq9vw
    @NizamMudin-tq9vw 23 дні тому +1

    அல்லாஹ் இஸ்லாத்தின் ஹரம் ஹலால் என்ற விஷயத்தில் உறுதியாக சகோதர் இருக்கிறார்
    இதில் நன்மை பணக்காரன் விட சிறந்த அவர் அல்லாஹ் ரஹமத் செய்வயாக 🤲

  • @user-eu5xf5ko1n
    @user-eu5xf5ko1n 27 днів тому +3

    This is a lesson to others. who show there wealthy to

  • @fathimazuhara1448
    @fathimazuhara1448 23 дні тому

    Alhamdhulillah.may Almighty Allah accept his good deeds

  • @makeenmakeen4866
    @makeenmakeen4866 27 днів тому +5

    🎉🎉 மிகவும் சந்தோஷமாக இருக்கு..

  • @ummuferoza359
    @ummuferoza359 23 дні тому

    May Allah bless him and others take this as a good deed a lesson

  • @user-ob4qg7mp1z
    @user-ob4qg7mp1z 26 днів тому +2

    Allah is great kerala saleem best person of all father

  • @thilshathahmed5383
    @thilshathahmed5383 9 днів тому

    Mashaallah 👌 good humanity

  • @altain
    @altain 22 дні тому +1

    ஆடம்பர செலவுகளில் ஈற்கப்பட்டு வரும் வடக்கு மலையாளிகளுக்கு இவர் ஒரு முன் மாதிரி...

  • @fareedhajabbar7659
    @fareedhajabbar7659 22 дні тому

    மாஷா அல்லாஹ் மனமஹலின் தந்தைக்கு குறையற்ற செல்வத்தை கோடுக்க வேண்டும் அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆழமீன்

  • @zia46786
    @zia46786 26 днів тому

    Noble act indeed! He is a role model to the Ummah! Islam teaches simplicity. Also, it is an act of Sunnah.💐💐💐💐💐💐

  • @streetyflowers8036
    @streetyflowers8036 25 днів тому +1

    உண்மையான தந்தை! நெகிழ்ச்சி!!❤😢

  • @tasnimfatima7896
    @tasnimfatima7896 24 дні тому

    GOLDEN HEART SUBHANALLAH ALLAH BLESS HIM IN BOTH THE WORLDS AMEEN

  • @sakthiveld2319
    @sakthiveld2319 27 днів тому +2

    This is than kadavul alla. Jesus putha and all ❤

  • @user-uv1qj4ik1y
    @user-uv1qj4ik1y 25 днів тому

    A great work. A great humanity. A great heart person. Congratulations.

  • @shahmuhyedeen82
    @shahmuhyedeen82 26 днів тому +1

    جزاك الله خير

  • @shareenaasath1249
    @shareenaasath1249 23 дні тому

    Mashallah❤❤❤May allah always bless your family...

  • @mohammednazeer2204
    @mohammednazeer2204 25 днів тому

    Masha Allah, Almighty Allah Subhana huwa taala showers his Mercy Khaas upon you and yours family Ameen

  • @user-wf6od9jn1g
    @user-wf6od9jn1g 23 дні тому

    Mashallah,ullatthil nalla ullam,antha mappillaiyum🎉

  • @seeniimrankhanhajamohaidee2216
    @seeniimrankhanhajamohaidee2216 25 днів тому

    Yaallah marumail ivvaruku sorgathai kudu intha natseyaluku nannum saatchi

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 23 дні тому

    Mashallah good 👍😊 ok thanks bro mashaAllah Allah bless you super cute ❤❤❤❤❤❤❤❤

  • @mhd7127
    @mhd7127 27 днів тому +2

    Matham kadantha manitha neyam endru solle vendaam, ippadi vaaluvathaithaan Nabi Sallallaahu Alaihiwasallaam vaalthu kaattinaarhal solliyum thanthaarhal, ithaithaan Allaah vum virumbuhinraan.
    Nabi Sallaahu Alaihiwasallam avarhal vaalthukaattiya sollitthandha vaalkaya vaalthaale ppdhum, manithaneyam thaanaaha varum.
    Baarakallaahu lahum fiddhunya wal aakhirah. Aameen

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 25 днів тому

    Super god Jesus bless you appa unga ponnum nalla irupanga ❤

  • @user-qx6jt8uw7i
    @user-qx6jt8uw7i 22 дні тому

    Mashallah Allah onghaluku barakath saiwan

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 27 днів тому +15

    இந்தியாவில் இந்த திருமணத்தை பார்க்க மனிதர்கள் சந்தோஷம் அடைவார்கள். மிருகங்களுக்கு வயிறு எறியும். (இந்துத்துவ). காரணம் இந்த திருமணத்தை நடத்தியது ஒரு முஸ்லீம் இல்லையா?

  • @abdulazeezr.t508
    @abdulazeezr.t508 26 днів тому +1

    அருமையான பதிவு

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 27 днів тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @ramzeenramzeen691
    @ramzeenramzeen691 27 днів тому +1

    All hamdulillah
    Baarakallaahu Laka Wabaarik Alaika Wajama'a Bainahuma Weeh Hair

  • @yasararafath4757
    @yasararafath4757 5 днів тому

    Masha Allah.... 👍

  • @hamudhadevi6606
    @hamudhadevi6606 27 днів тому +2

    மனிதன் ரூபத்தில் இறைவன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @shahulnewcentury
    @shahulnewcentury 25 днів тому +1

    அல்குர்ஆனில் சூரா இஸ்ராவில் அல்லாஹ் தெளிவாகக் கூறுகிறான்; வசனம்: 26-27
    " உறவினருக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரிமை கொடுங்கள், வீண் செலவு செய்யாதீர்கள் ."
    இஸ்லாமிய திருமணத்தின் சுன்னா வழி, நிக்காஹ்வை மசூதியில் எளிமையாகவும் மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையிலும் நிறைவேற்றுவதாகும். மணமகன் மற்றும் மணமகள் இருவரின் குடும்பமும் ஏழைகளுக்கும், கடந்து செல்லும் பயணிகளுக்கும் உணவளிக்கலாம். அட்டைகளை அச்சிடுவதற்கும், வரதட்சணை வசூலிப்பதற்கும், டஜன் கணக்கில் பரிசுகள் தயாரிப்பதற்கும், பிரமாண்டமான வலீமா விருந்து வைப்பதற்கும் பல மாதங்கள் தயாராக வேண்டிய அவசியமில்லை.

  • @Safairshaji
    @Safairshaji 23 дні тому

    Masha allah ivarai pondru ennam en kanavarukkum vara vendum allah arul purivanaha 😢 make dua

  • @cstnpsc200
    @cstnpsc200 27 днів тому +3

    nalla ambulla manithar evara pola eniyarum ethupola seivar enral santhegam than

  • @mariyamf915
    @mariyamf915 25 днів тому +1

    MashaAllah

  • @mohamedrialudeen5688
    @mohamedrialudeen5688 26 днів тому

    Mashallah may God bless you and your family

  • @thiksadchithika377
    @thiksadchithika377 26 днів тому +1

    Maa shaa Allaah. Alhamdulillah. Allaahu Akbar

  • @saffiullaulla1159
    @saffiullaulla1159 2 дні тому

    மாஷா அல்லாஹ் 💐💐💐

  • @BMISyedFaiyaz
    @BMISyedFaiyaz 26 днів тому

    Alhamdulillah
    Salim bahi avarkalukku Allah
    Nalla arokiyatti koduppanaga allah

  • @samsudeentneb2405
    @samsudeentneb2405 26 днів тому

    Masha allah allah unkalaium unkal kudupatharkalaium porithikolvanaka