Namma oorla dhaan thala chilli chicken... Salem steel plant aalu naama, anga 98/99 kaalathula ₹5 50gm vaangi (school time pocket money avlo dhaan budget ) adichu pidichu saapiduvom... Inga chennai'la itha 65 or chicken pakkoda'nu soldraanga... Ena irunthaalum namma oor taste vera level dhaan... Big fan of your works Thalaiva.. Cheers 👍🏻
நண்பா என் சகலை திருப்பூர்ல தான் இருக்காரு நான் சென்னையில் இருக்கிறேன் திருப்பூர் வருவேன் இந்த கடைக்கு நாங்கள் ட்ரை பண்றோம் நன்றி சூப்பர் வாழ்த்துக்கள் என் தம்பி குணா சுகுணா சிக்கன் போங்கடா அம்பத்தூரில் கடை இருக்கு அம்பத்தூர் சிக்கன் சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்
விவசாயம் மற்றும் அது சார்ந்த வணிகம் பற்றி காணொளிகள் போடுங்க,உதாரணமாக தென்னையிலிருந்து நீரா பானம் தயாரிப்பது அதனை விணியோகம் செய்வது, சந்தைப்படுத்தும் முறை இதுபோல....
Bro mysterious topics with good background music vachi try pannunga enagalukkaaga..superah irukkum...,👍👍👍 We want to see u in a multi dimensional...🥰 Becz ur speech gives always 42.8%😉
The way you are presenting the videos and ur voice tone is capable to do some good worthy topics. Don't keep u in a small circle . My suggestion is try social,political or mysterious kind of topics. U will reach many people.
கான்பிளவர்மாவும் அஜனாமோட்டொவும் இரண்டுமே தினமும் ஒருவருடம் உண்டவரை தெற்ற இரண்டுவருடம் போதாது முடிந்தமட்டும் இந்த இரண்டையும் உணவில்லிருந்து தவிர்க்கவும் புரோ
Sema anna..... Yummys😋😋😋😋😋😋.... Naanum senji sappida poren 😎👍🏻
Nice yummy enjoy
awesome
Nice I will support to you bro
அருமை
Arumai
கட்டிங் போட்டுட்டு சாப்பிட்டா கும்னு இருக்கும்😎
Namma oorla dhaan thala chilli chicken... Salem steel plant aalu naama, anga 98/99 kaalathula ₹5 50gm vaangi (school time pocket money avlo dhaan budget ) adichu pidichu saapiduvom... Inga chennai'la itha 65 or chicken pakkoda'nu soldraanga... Ena irunthaalum namma oor taste vera level dhaan... Big fan of your works Thalaiva.. Cheers 👍🏻
Super very good brother 🥰👌👌❤
Super a iruku papar illa ma iruintha nala irukum
Super sir
Super
super na👍😎
Wow semma...வாழ்த்துக்கள்...👍
superb thank u sir
சிறப்பு நண்பா,அப்பப்போ இதுமாதிரி காணொளி போடுங்க,ஆனால் வாடிக்கையான ( மது)காணொளிகளை மறந்து விடாதீர்கள்
வாழ்த்துகள்
Nice nanba👌 from nagercoil
Trick enna na half boiling weight podurathu tha
G, paper la kudukurtha vittutu ilaila kuduka sollunga
Intha kadaiel naan sapetuirken intha taste veru inguem varathu REALEY SUPER honest Review
yes bro
Nalla anchor panringa bro
Naanum thirupur than kandipa vanthu saapiduven bro
Nice
My fav chilli
செம்ம ரெவிவே நண்பா
Yummy yummy😋😋😋😍
Thanks for your help man...your camera handling was very much appreciated..
Enjoy
இந்த வீடியோ பார்த்து நான் ஏற்பாடு பண்ணி வச்சுட்டேன் பிரிஷ்ல ஊறட்டும் சூப்பர்
Super bro
👍👌👍👍👌
100 grams is only rs25 omg here it's rs 40 bro
I love it food
thank u
Bro video super rich
Satheesh, simple and neet
Yenga oorla 50 rs
Ingrideans sollunge bro super
Shop location
நண்பா என் சகலை திருப்பூர்ல தான் இருக்காரு நான் சென்னையில் இருக்கிறேன் திருப்பூர் வருவேன் இந்த கடைக்கு நாங்கள் ட்ரை பண்றோம் நன்றி சூப்பர் வாழ்த்துக்கள் என் தம்பி குணா சுகுணா சிக்கன் போங்கடா அம்பத்தூரில் கடை இருக்கு அம்பத்தூர் சிக்கன் சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்
வாங்க வந்து சாப்டுங்க நல்லா இருக்கு
Masala secret not showing
Ennoda name sathish than bro
அருமை மாமா
Melody
Bro super Bro neega first oruu tharava oil la tip ponitu Atha aparam once Waite pota eadai marum aparam Atha fry ponitu eadai pota kumiya varum
Boss ellam wash panuvegala
அருமையான வீடியோ. அண்ணா🥰🥰
விவசாயம் மற்றும் அது சார்ந்த வணிகம் பற்றி காணொளிகள் போடுங்க,உதாரணமாக
தென்னையிலிருந்து நீரா பானம் தயாரிப்பது அதனை விணியோகம் செய்வது, சந்தைப்படுத்தும் முறை இதுபோல....
எனக்கு தெரிந்தவர்..
Nagercoil kumarapuram la iruntha nalla irukum
Boss edhu Peru chilli chicken ella chicken fry or chicken pakkoda...karatta sollunga....
Tiruppur la ithan payer chilli chicken..
Bro mysterious topics with good background music vachi try pannunga enagalukkaaga..superah irukkum...,👍👍👍 We want to see u in a multi dimensional...🥰 Becz ur speech gives always 42.8%😉
Kadai name and number
Chilli chicken eppude bro healthy food....
நீங்கள் சிக்கனை சாப்பிட்டது இல்லையா கேக்குறான் பாரு கேள்விய
Oner name nampur.
ஜூசியா.கிருப்சியா இருக்குதா சூப்பர் நல்லாவே சொல்றீங்க
😜
பாதி வேக்காட்டில் எடை போடுவது தான் இதன் விலை ரகசியம்
100% Correct
Ama bro... profit ilama panrathuku avaga service panala ... business panraga bro
ஆமா ப்ரோ கறி கடைல பச்சையா கறி வாங்குனா நல்லா மசாலா போட்டு பொறிச்சு அப்பரம் தான் வெயிட் போட்டு தருவாங்க
இப்போ சிக்கன் மாா்கெட் ரேட் தெறியுங்கலா புரோ 220/ kg
எப்படி என்று தெளிவாக கூறவும் நண்பா
The way you are presenting the videos and ur voice tone is capable to do some good worthy topics. Don't keep u in a small circle
. My suggestion is try social,political or mysterious kind of topics. U will reach many people.
Vorious series of videos are planning...so stay tuned..And your suggestions are very much appreciated.. Thank you
சிறப்பு
Super anna
Meethum aachu na yenna pannanum
Same karuvepillai pota 65 , oru 8 piece 120ku vangunen
Shop location share pannunga
Avinashi road.
Gandhi Nagar la
ഡാ പോളി
மாஸ்க் எங்கே??
சரக்கு அடிபவருக்கு ஆல்கஹாலின் கவசமே போதும் முக கவசம் தேவைபடாது போல் நண்பாரெ 😀
Chava chavanu sapidama ,vaya moodi sapiduvadharkagave vazthukal🙏
எத்தனை வருடமாக நீங்கள் திருப்பூரில் இருக்கிங்க,,,,
18 years
15 years ah erukken chicken stall 8 years ah enga tha kadai vachirukken
நண்பா நாங்களும் கோயமுத்தூரில் சிக்கன் கடை வைத்துள்ளோம் உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும்
Middle finger for your post bro 😇😇😇😇😇
சில இடத்தில் சில்லி சிக்கனு சொல்லிட்டு மாவை கலந்து ஏமாத்துறானுங்க
சாா் நம்ம சில்லி ல மாவு இருக்காது
so much cheaper ,here thirumayam that much will cost 200rupe
Bro y no new video's ......
On Home Quarantine brother...
Goiya idhu chicken 65😂😂😂 chilli chicken illa enga irundhu varinga neengalam?
Sathis innum sound video gonjam best a seinga..
Bro 10rs ku podranga bro inum research pannunga u we get a good content
Currect location sollunga
Gandhinagar.. Tiruppur
gandhinagar avinashi road tirupur.
Price low tha compare to Chennai
Kai urai podaum
Kai urai pottu kalakkaum
HALLO BOSS MABBU INNUM TELIYALAYAA.. IDHU CHILLI CHICKENT ILLAI , CHICKEN SIXTY FIVE, OR WE CAN CALL IT CHICKEN PAKODA...
Video fulla patha piragu comment pannuna nalla irukkum
Please Can someone mention the ingredients , I don't understand Tamil.
1. Gram Flour
2. Rice Flour
3. Corn 🌽 Flour
4. 65 powder(Made from spices)
5. Ginger Garlic paste
6. Egg 🥚 (17)
கொஞ்சம் கையை விட்டுட்டு கொரனா பத்தி பேசுங்க
😀😀😂
கான்பிளவர்மாவும் அஜனாமோட்டொவும் இரண்டுமே தினமும் ஒருவருடம் உண்டவரை தெற்ற இரண்டுவருடம் போதாது முடிந்தமட்டும் இந்த இரண்டையும் உணவில்லிருந்து தவிர்க்கவும் புரோ
Boss mask missing
No..need we lives in same compound..
ஆர்மி மாமா நீ எதையும் விட்டு வைக்கலையா
Newspaper blackink notgood for inner organs
Nanba newspaper la vechu yentha foodum sapdarathu healthku nalathu illa nanba. Next time pls don't use.
chilli 1st time oil la pottu eduthu apuram weight podra nala weight increase agum atha avangaloda tricks then 2nd time tha fry panranga ketta suuuddaa pottu tharanu soldranga , nambala emathuranga , by chicken chilli veriyan....
😂😂😂
🐔prakash.j..😷.salem.7.)🐩).100rs.50rs.saraku.rettiy.panttarathu.Eppatti.solringala.
வணக்கம் நண்பா நலமா,,,,?
நலம் நண்பா
Super
Aginaa motto podalayaa
Enda dai 1kg kari 200 to 240rs sales aavudhu ni eppadi da 25rs kudukura. Lodula vara sethakozhila pakoda pottu oora emathadingada.
Ethukku itha pottanu teriyalaye
Avoid handshake
Sorry man .... that happened on excitement
100.perku.saraku.
No chilli chicken this is a chicken pakoda
Ithu chilli chicken ah🙄
Ithu chicken 65 paaa🤦🏻♂️
Video la thelivàa solliruken..paaa
Some place la chicken 65 a Chilli chicken u solluvanka
ஜி சில்லி சிக்கன் பவுடர் கலக்கிறது பத்தி சொன்னீங்கன்னா பரவால்ல
Athu therinja nee kadai vachurivela
Dei olunga like picha kekama odiru
My kind advice don't eat in paper....
Ennaiyil poritha entha foodum healthly illai....summa sola kudathu
Appadiya........??
Yennappa adu secret masala ya chumma video pondrudu yella chollu
அது அவரது தொழில் ரகசியம்..அதை எப்படி சொல்ல முடியும்??
Avoid news paper,not good