10th result😒நாசமா போச்சு🧐இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கா🌚

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @supasupa3326
    @supasupa3326 2 роки тому +279

    என் தம்பி 10 ஆம் வகுப்பு தேர்வை 5 ஆவது தடவையாக எழுதி ஒரு வழியாக பாஸ் பண்ணிட்டான்.பிறகு ஐடிஐ படித்து முடித்து விட்டு தனியாரில் எலக்ட்ரிக்ஷியனாக வேலை செய்கிறான்.திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.இன்னும் நான்கு மாதத்தில் அவன் அப்பாவாக போகிறான்.இன்று நல்ல நிலையில் இருக்கிறான்.இதற்கு காரணம் என் அப்பாதான்.அவர்தான் பரவாயில்லை மறுபடியும் எழுது என்று அவனை ஊக்கப்படுத்தியதுதான்.அதனால் 10th பாஸ் ஆகவில்லை என்று கவலைப் படாமல் மேலும் மேலும் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறலாம்.நன்றி.👍👍👍💐💐💐

    • @ramt6102
      @ramt6102 2 роки тому +4

      You have got a nice dad. Yenga appa amma rayndu payruum uyiroda koluthi irupaanga...that is why i scored 98 and 90 in science and maths....because fear is the only emotion that drove me..may be your brother is also like me...aana...Unga appa porumaiya irundhadhum avar ithanai dhadavai fail aanadhuku kaaranam.... Ungal nilaiyil ungal kuzhandhigaluku ungal sagodharar mark theriyama paathukonga... Neenga unga appa pola porumaiya irupeenga pola... Paambu othavitalum seera vayndum.... Illana pasanga jollya yemathiduvaanga..... Sorry for the advice bro....

    • @supasupa3326
      @supasupa3326 2 роки тому +2

      @@ramt6102 it's ok bro

    • @Master_gamer_67
      @Master_gamer_67 2 роки тому +5

      நீங்க இத சொன்னத்துக்கு ரொம்ப நன்றி...🙏🏼🙏🏼🙏🏼

    • @ravinagobi1882
      @ravinagobi1882 2 роки тому

      Very Good father 🙏🙏👏👏

    • @supasupa3326
      @supasupa3326 2 роки тому +1

      @@Master_gamer_67 thanks bro🙏🙏🙏

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 роки тому +872

    இந்த பக்கத்து வீடும், சொந்தகாரனுகளும் தான் பிரச்சனையே 😂

    • @UTHAYA.143
      @UTHAYA.143 2 роки тому +4

      🤣🤣🤣🤣

    • @kvignesh9057
      @kvignesh9057 2 роки тому +9

      Serpa kalete adikanum sondha karakala

    • @UTHAYA.143
      @UTHAYA.143 2 роки тому +3

      @@kvignesh9057 ama pro elarum thorigis

    • @sundar3636
      @sundar3636 2 роки тому +1

      @@kvignesh9057 s 🙌

    • @thambi3134
      @thambi3134 2 роки тому +1

      ama correct than

  • @Ajithkumar-op5nd
    @Ajithkumar-op5nd 2 роки тому +666

    பக்கத்து வீட்டுக்காரன்: அக்கம் பக்கத்துல இருக்கோம்.
    அப்பா: அக்கம் பக்கத்துல இருக்காதீங்க சாவுங்க😂😂🤣🤣 Ultimate yaa😂

  • @மயிலம்பாவெளிஸ்ரீவீரம்மாகாளிஅம்

    இந்த வீடியோவ அனைத்து பெற்றோர்களும் பார்வையிடவேண்டும்
    ஏனெனில் என்னதான் தன் பிள்ளைய திட்டினாலும் ஏனையோர் முன் விட்டு கொடுக்காம பேசும் போது
    அந்த பிள்ளை நிச்சயம் ஒரு நாள் சாதிப்பான் சிறப்பான வீடியோ 👍👍👍👍

    • @eniyavans4179
      @eniyavans4179 Рік тому +2

      நீங்கள் சொன்ன வரிகள் அருமை

  • @eswarikumaresan6163
    @eswarikumaresan6163 2 роки тому +37

    நடக்கிறத எதார்த்தமா சொல்றா தம்பி நேற்று ரிசல்ட் பார்த்து கவலையா இருந்துச்சு காமெடியை பார்த்து மனசுக்கு சந்தோஷமா இருக்கு சூப்பர்

  • @karthickr675
    @karthickr675 2 роки тому +11

    உங்களை போன்று வளரும் நகைச்சுவை நடிகர்களுக்கு இது போன்ற விஷயங்களில் அதிகபொறுப்பு இருப்பதாக நினைக்கிறேன்... நீங்கள் இன்னும் சற்று நேர்மறையாக அணுகி இருந்து இருக்கலாம்...
    நடிப்பு அருமை

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 роки тому +327

    மொத்தமா தள்ளிட்டாங்க பா...பெயில் ஆய்ட்டேன் 😂 தோல்விக்குறி ரசிகர்கள் சார்பாக பெயில் ஆனதுக்கு வாழ்த்துக்கள் 👍

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 роки тому +5

      Athu suthama illa dharshu mothama thallittaingapa😂😂😂😂😂

    • @Smiley_kirthik_
      @Smiley_kirthik_ 2 роки тому

      Naanu tholvi kury pootukura .....👍....👎

    • @ManikandanManikandan-cz1uh
      @ManikandanManikandan-cz1uh 2 роки тому

      எனக்கு அந்த லைன்
      தான் ரொம்ப பிடிச்சிருக்கு

    • @ChinnajiAnbu
      @ChinnajiAnbu 8 місяців тому

      😂😂😂

  • @yasosdiary1803
    @yasosdiary1803 2 роки тому +243

    Now a days your my stress buster... Bro.. 🔥🔥💕

  • @yuvacreation7022
    @yuvacreation7022 2 роки тому +41

    Mothama thallitanga pa 😂😂😂😂 paata mattum ready pannu 😂😀 mothame 95 😂😂 vera level 🔥💥🔥 semma comedy 😂😀

  • @tamilvibez
    @tamilvibez 2 роки тому +222

    2010 ல எங்க அண்ணனும் இதை தான் சொன்னான் பழைய நிகழ்வை நினைவு படுத்தியதற்கு நன்றி 🤣🤣

    • @sharif_uzuamki
      @sharif_uzuamki 2 роки тому +2

      🤣🤣🤣

    • @tamilvibez
      @tamilvibez 2 роки тому +1

      @@sharif_uzuamki 🤣

    • @samsongladys9377
      @samsongladys9377 Рік тому

      அருமை சகோ.. இது எல்லா ஊரிலும் நடப்பது உண்மை சம்பவம் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.🌹🌹🌹🌹🌹👍👍👍

  • @vjparthiv
    @vjparthiv 2 роки тому +118

    End Dialogue Vera level : Tea ☕ kudikadha...! vaa vandhu Thee kuli...!!!🔥🔥

  • @mass3606
    @mass3606 2 роки тому +9

    #mass மொத்தமா தள்ளிடானுங்கபா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ultimate

  • @tamilvlogger291
    @tamilvlogger291 2 роки тому +16

    இலங்கையின் இன்றைய நிலையில் இடியுண்டு போயிருக்கும் என் நெஞ்சம் கொஞ்சம் ஆறுதல் கொண்டு சிரித்தது. வாழ்த்துக்கள்.

  • @smilesmile657
    @smilesmile657 2 роки тому +11

    " நீ டீ குடிக்க வேணாம், டீ கடைக்கு முன்னாடி நின்னு தீ குடி!" -👌 செம

  • @AbuAmazing-c5c
    @AbuAmazing-c5c 2 роки тому +44

    Evalavo depression ku mathila unga video really awesome it gives relief.

  • @varshinimoorthi5979
    @varshinimoorthi5979 2 роки тому +16

    அண்ணா சத்தியமா சொல்றேன் சிரிச்சிட்டேன் நான் சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சு

  • @jackthamizhan3526
    @jackthamizhan3526 2 роки тому +47

    😃😃👏👏👏 father acting and counter seme... Adutha Santhanam nengathan bro

  • @karthikeya3501
    @karthikeya3501 2 роки тому +23

    Anna Yaarunna Neenga 😂 Pindringaley Super 👌🌟 I'm Fully Enjoyed ❤️Vera Vera Level Anna 🥰😍🤩😘....

  • @ottcinenewstamil4411
    @ottcinenewstamil4411 2 роки тому +14

    செம்ம talent.
    Semma slang
    Appa video neraya except pandrom ❤❤❤😍😍😍😍

  • @karuppasamyselvam9066
    @karuppasamyselvam9066 Рік тому +5

    Laughing endlessly while watching your video reduced stress.😁😁😁😁

  • @dineshp9025
    @dineshp9025 2 роки тому +68

    Vera Level Bro...😂😂😂 You Are Rocking...❤❤❤

  • @gomathisrimathy6697
    @gomathisrimathy6697 2 роки тому +6

    சின்ன பையன் நல்ல நடிப்பு 👍👍👍👍👍👍👍

  • @ranjithcareofmusic
    @ranjithcareofmusic 2 роки тому +34

    🤣🔥👌 ஐயோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. 👌🔥🤣

  • @mass3606
    @mass3606 2 роки тому +1

    (#mass) பாடை மட்டும் ஒன்னு ரெடி பன்னு ultimate yaa😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂

  • @vinothkumaru6684
    @vinothkumaru6684 2 роки тому +11

    Gi கடைசில நானும் tea குடிக்க வரவா nu கேட்டிங்களே செம்ம 😂 gi,

  • @aravindhaj7118
    @aravindhaj7118 2 роки тому +105

    After a long time, awesome video bro, uncontrollable laughing, I shared to around 20 persons

  • @comedykalatta3202
    @comedykalatta3202 2 роки тому +15

    நல்லா சொன்ன தலைவா, இந்த பக்கத்து வீட்டுக்காரங்களா நம்பவே கூடாது

  • @avanitha3066
    @avanitha3066 2 роки тому +2

    Semma bro....🤣🤣🤣🤣 Chance Ella unga acting vera level....👌👌👌👌👌👌👌👌

  • @memes_magan_42
    @memes_magan_42 2 роки тому +3

    Nee tea kudika Vara vena...tea kadaiku vanthu theekuli😜 Vera level✨

  • @rajramachandran630
    @rajramachandran630 2 роки тому +10

    Rajpriyan bro.....unga reaction lam vera level bro 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @aditiaadhira
    @aditiaadhira 2 роки тому +8

    Really சூப்பர் தம்பி.... Timekku எற்ப உங்கள் வீடியோ போடுறீங்க பாருங்க vera level..(. Like நயன் marriage apuram vikram, Fathers day) sema thambi... நீங்கள் மேலும் உயர வாழ்த்துக்கள் 💐

  • @sakthiabarna7908
    @sakthiabarna7908 2 роки тому +11

    Acting + comedy vera level thalaiva

  • @malarrj196
    @malarrj196 2 роки тому +3

    Vera level ya... Excellent acting and dialogues semma....

  • @naveennaveen3257
    @naveennaveen3257 2 роки тому +16

    🤣🤣Anna vera 11 anna comedy🤣🤣

  • @karthikkumar8728
    @karthikkumar8728 Рік тому +1

    My all time favourite is video... Semma brother...

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 2 роки тому +39

    உங்க வீடியோ சிரிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி

  • @dhanushbala7198
    @dhanushbala7198 2 роки тому +4

    Ella relatives Mee eppadi thaan erukanga. Sema Anna🔥🔥🔥

  • @ravigowtham3758
    @ravigowtham3758 2 роки тому +27

    😂🤣🤣😂🤣😂😂🤣🤣 semma bro.... Real story... I'm gowtham from France 🗼🇫🇷🇫🇷🇫🇷

  • @kaneerthuligal
    @kaneerthuligal 2 роки тому +1

    Agmark poruki 🙊🙊🙊🙊🙉🙉🙉🙉🙉🙉achoooo achoo sema pa 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂 3 perumey semaiya panni irukinga pa...

  • @JMUSICJEYASUNDARI
    @JMUSICJEYASUNDARI 2 роки тому +5

    Oorukulla athanaperukkum Same blood same feeling... Ivlo dan vazhgai... superb brother 👏

  • @sasikala3756
    @sasikala3756 Рік тому

    மகனே உன்னுடைய முறச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! அருமை !

  • @___-yr8yt
    @___-yr8yt 2 роки тому +3

    Wooow அண்ணா வேற LeveL 💯 nGanna உங்கட actinG எல்லாம்
    எப்புடி அண்ணா உங்களால மட்டும் முடியுது I'm reallY verY prouD OF yoU naaa 🤗💯🔥👌

  • @js-eb4pq
    @js-eb4pq 2 роки тому +2

    2:18 இது தான் பா இதுல next level semmeris grils school😂🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂

  • @Guna-yq5ln
    @Guna-yq5ln 2 роки тому +3

    Na enjoy pannunaa video super 👏👏👏👏😂😂😂😂

  • @arunsreekrishkrish8430
    @arunsreekrishkrish8430 Рік тому +1

    நண்பா சிப்பு தாங்க முடியல. இப்பம் எந்த படத்திலயும் Comedy இல்லை உங்க கிட்ட தான் எல்லாம் இருக்கு🤩😂😂😂😂

  • @sharmilas4109
    @sharmilas4109 2 роки тому +34

    Mothamave 95 mark Vera level thalaiva 😂😂😂

  • @divineinyou-innerpeace-rel2168

    மொத்தமா தள்ளிட்டாங்க பா...😂😂🤣🤣🤣..95 மார்க்..எந்த சப்ஜெக்ட் ல.....95 மார்க் எடுத்து கலெக்டர் ஆனவன நான் பாத்ததே இல்ல😂😂🤣🤣🤣🤣..வேற லெவல் sago....

  • @santhoshsivan7239
    @santhoshsivan7239 2 роки тому +5

    bro sema future irku bro ungaluku …ur humour sense is at its best 🤣🤣🤣🤣🤣super 👌🏻👌🏻👌🏻😎

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 2 роки тому

    ஐயோ..செம்ம செம்ம...and Superb content...#lungiboys👏👏esp.Raj Priyan🤩😍👍👌

  • @mallangopi7327
    @mallangopi7327 2 роки тому +6

    Appa naannum tea kukka varavaa appa🤣😂🤣🤣🤩❤️

  • @HaasiniQueenstar
    @HaasiniQueenstar 2 роки тому

    சொந்தகாரங்க பக்கத்து வீட்டுக்காரங்க என்ன சொல்லுவாங்கனு நினைச்சே நம்ப பிள்ளைகளை செரிய வளர்கமா போய்டுரோம் 👍

  • @Vibewithshivu..3912
    @Vibewithshivu..3912 2 роки тому +22

    Your my stress buster anna..💙

  • @Arjun-mizi.12-34
    @Arjun-mizi.12-34 2 роки тому

    100 times ku mela naa pathuten bro,,sirippu thaanga mudila,,athuvum ,mothame 95and agmark porikki dialogue atha paathu paathu kannula thanniye vanthuruchi anna,,,love u bro love u soo soo much bro,,ur acting vera level❤️❤️❤️❤️❤️

  • @exuberantkitchen3724
    @exuberantkitchen3724 2 роки тому +6

    Very much relaxed after listening to your videos....very nice...

  • @tharansiva3651
    @tharansiva3651 2 роки тому +2

    மிகவும் முக்கியமான பதிவு, நகைச்சுவையுடன்.
    நன்றி நண்பா
    அருமை👌

  • @manikandan_ip
    @manikandan_ip 2 роки тому +3

    1:58 bro lit 🔥🔥💥😂. En manasula irukka baarame kuranjidichu.

  • @nivethan352
    @nivethan352 2 роки тому +2

    நல்ல அப்பா 😊😊😊

  • @rajendran5664
    @rajendran5664 2 роки тому +16

    🤣🤣 today my brother's result

  • @kannakanna5297
    @kannakanna5297 2 роки тому +2

    உங்களை வெச்சி படம் எடுத்தா 100 நாள் ஓடும்......😂😂😂😂 வேற level.....😂😂😂😂

    • @Kumarammu143
      @Kumarammu143 2 роки тому

      Ivaru oru patam atuturukaru கனேசபுரம் patam name

  • @krishdcruise7007
    @krishdcruise7007 2 роки тому +4

    2:23 semma editing 🤣🤣🤣

  • @selvamtamil2233
    @selvamtamil2233 Рік тому

    Super ideas sema..please continue this type of comedy scenes. All the best.

  • @anumeenachandran3057
    @anumeenachandran3057 2 роки тому +3

    😂😂😂 Vera level uhh

  • @taltech4827
    @taltech4827 2 роки тому

    😂😂😂😂😂😂😂😂😂 yenga smile than bro unga vetrikuri... thekuli🤣🤣 ultimate 👍👍👍keep rock... 🔥🔥🔥

  • @radhaakilesh2558
    @radhaakilesh2558 2 роки тому +4

    audio record option mattum iruntha theriyum naa evlo sathama sirichenu...semma naa..vera level pongo....

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 роки тому +1

      Ayyayooooo sirichi sirichi vayiru valiye vanthuruchi😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @radhaakilesh2558
      @radhaakilesh2558 2 роки тому

      ethana time prarthenu kanake illa..semma paa

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 роки тому

      @@radhaakilesh2558 same nanu video pathutte cmnt pathu sirichi vayiru valichathutha micham😂😂😂😝😝

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 роки тому

      @@radhaakilesh2558 moonavathu edathula thallittaingala mothamave thallittanga pa😂😂😂😂😂😂

  • @ashavijay7610
    @ashavijay7610 2 роки тому

    Akkam pakkam irukuravangaluku bathil sollava seriya iruku , paiyanuku romba uyarntha ullam collector aganum nnu intha mark vechu,ninacha pathathu padichu kaatanam superrrrr🤣😂😅👌🤝👏

  • @deepan728
    @deepan728 2 роки тому +3

    En machan arun acting vera level dawww❤❤❤🥰🥰

    • @arunrajendran4456
      @arunrajendran4456 2 роки тому

      Mapla ❤️

    • @dineshwaran9692
      @dineshwaran9692 2 роки тому

      @@arunrajendran4456 bro acting, expression ellam bayagaram bro.... Lv u broii.. 😍

  • @aravindhasamy5332
    @aravindhasamy5332 2 роки тому

    1.Enna sanmugam apadinu 🤣🤣
    2.Antha nayikku T vangikuduthu adakanum 🤣🤣, rendum ultimate bro

  • @antok3n317
    @antok3n317 2 роки тому +3

    சிரிப்பு தாங்க முடியல அண்ணா 🤣🤣🤩🤩🤩😆🙏👏🌹😃

  • @abeethajee7683
    @abeethajee7683 2 роки тому

    True. Really true. Neighbor than 💯 problem

  • @sarathsarath2738
    @sarathsarath2738 2 роки тому +5

    Bro semma.......... Rocking 🔥🔥🔥🔥🔥

  • @ramt6102
    @ramt6102 2 роки тому

    Collecter aagi naatu makaluku sevai seiyanum... Total 95.....superb superb....

  • @thendralvolleyballclub6343
    @thendralvolleyballclub6343 2 роки тому +3

    அப்பா நானும் TEA KUDIKA VARAVAPA🤣🤣

  • @amarnathamar9456
    @amarnathamar9456 2 роки тому

    Super super........Vera level anna neega..semma comedy unga Ella video um na like panniruke subscribe panniruke...I love you anna...hii narmatha nu solli reply pannuga anna plssss

  • @bennarikarthi3103
    @bennarikarthi3103 2 роки тому +18

    I am also +2 fail. today B.tech .so don't worry.

    • @ryuou7
      @ryuou7 2 роки тому

      +2 fail aana b tech epdi ?

    • @ramt6102
      @ramt6102 2 роки тому

      @@ryuou7 after 12th polytechnic (10 pass is enough for polytechnic) .... After polytechnic lateral entry into BTECH second year direct.

  • @babyshri2000
    @babyshri2000 2 роки тому +1

    நீ டீ குடிக்க வேணா டீக்கடைக்கு முன்னாடி தீக்குளி....vera Level Bro Neenga

  • @gamingtamil139
    @gamingtamil139 2 роки тому +22

    ஜிபி முத்து ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @esakkimuthu4003
    @esakkimuthu4003 2 роки тому

    R P bro இதே மாதிரி தான் எங்க சித்தப்பா என் தம்பிய வச்சி செஞ்சாரு but அவன் பாஸ் ஆயிட்டான் but நீ வேற லெவல் bro💥

  • @pandianr8542
    @pandianr8542 2 роки тому +8

    Super 💯🎉😂

  • @saranyasaravanan3485
    @saranyasaravanan3485 2 роки тому +2

    🤣facts with fun🤗.. Great effort ✨💐

  • @funvideosgk4238
    @funvideosgk4238 2 роки тому +27

    இந்த video வை 2தடவைக்கு மேல் பாத்தவங்க ஒரு லைக் தட்டுங்க

  • @prithik.....5443
    @prithik.....5443 2 роки тому +2

    Anna aiyooo ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 vera level anna 😂😂😂😂😂

  • @selvakrishna7380
    @selvakrishna7380 2 роки тому +4

    My mark 439/500😶
    Video super bro😂😂

  • @bagavathkumar4534
    @bagavathkumar4534 2 роки тому

    Bro veralevel athulaium antha serial music poteengale... Athan veralevel

  • @nandhini2667
    @nandhini2667 2 роки тому +3

    95 pa... Yendha subject la,,☺️☺️☺️☺️☺️

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 роки тому +1

      Appa nanu tea kudikka varavapa mm va nee tea kudikatha tea kadaiku munnadi ninnu thee kuli😂😂😂😂😂😂😂

    • @arul-7q
      @arul-7q 2 роки тому

      @@rameshkutty3108 🤣🤣🤣🤣

  • @balachandran6302
    @balachandran6302 2 роки тому +2

    Eppa nee fail aanatha parapuva Avanuku tea 🍵 vaangikoduthu avana adakanum ultimate 🤣🤣🤣

  • @loverbooyyt8446
    @loverbooyyt8446 2 роки тому +9

    Failure is way to sucess so don t feel About fail guys ❤️

  • @bgmworldelectricedition3768
    @bgmworldelectricedition3768 2 роки тому

    சகோ இந்த காணொளி பதிவு மிகவும் நகைச்சுவையாக உள்ளது வாழ்த்துக்கள் மற்றும் தேர்வில் மதிப்பெண் குறைவு தோல்வி போன்ற காரணத்தினால் ஒரு சில மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் அவர்களின் மனதை உற்சாகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையான காணொளிப் பதிவினை தயார் செய்து பதிவிடுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி

  • @PraveenKumar-tw9if
    @PraveenKumar-tw9if 2 роки тому +5

    12th pass bro❤️❤️🎉

  • @sadhammahima1644
    @sadhammahima1644 2 роки тому

    உங்க அனைத்து வீடியோவும் ரொம்ப நல்லயிருக்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐👍👍👍👍👍👍

  • @jerrygaming273
    @jerrygaming273 2 роки тому +13

    My mark 453/600😞 video sema comedy 😂😂😂

    • @kumar-gt4vl
      @kumar-gt4vl 2 роки тому +1

      👺👺👺👺👺

    • @lakshu2
      @lakshu2 2 роки тому +1

      Na 483 /600 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kumar-gt4vl
      @kumar-gt4vl 2 роки тому

      @@lakshu2 👺👺👺👺

    • @kumar-gt4vl
      @kumar-gt4vl 2 роки тому

      @@lakshu2 good mark dhana ...so getting angry 😄

    • @thambi3134
      @thambi3134 2 роки тому +1

      ithuke epati naa

  • @lavanyamaths5331
    @lavanyamaths5331 2 роки тому

    Anna awesome. Romba supera iruku na sirichu vairu valikudhu . Superb video

  • @ilavarasimanoharan2268
    @ilavarasimanoharan2268 2 роки тому

    Super na vera level unga videos yellamey eanku orumba pudikum all the best na Inu neriya funny videos podunga

  • @user_ramkumar
    @user_ramkumar 2 роки тому

    என்னய்யா மனுசன் நீ♥ உன்ன மாதிரி ஆளுலாம் சினிமாக்கு போகனும்யா.....

  • @kasthurifavtsongs6653
    @kasthurifavtsongs6653 2 роки тому

    Raj priyan unga nadippu pechu lam vera level

  • @vivekaoc6924
    @vivekaoc6924 2 роки тому

    Ultimate ya, chinna vayasu niyabagam appudiye iruku.

  • @Aextheticvibe
    @Aextheticvibe 2 роки тому +1

    Brow ungloda appa series nalla irruku apdiya continue pannunga

  • @sojo109
    @sojo109 2 роки тому +1

    Semma real action .....👌👌👌👌😂😂😂😂😂

  • @gobi.s8470
    @gobi.s8470 2 роки тому +1

    Bangam Ya... Vera Level..... keep it up... We support You ❣️

  • @s.g.nanmaran7170
    @s.g.nanmaran7170 2 роки тому

    நான் பல முறை ரசித்த காணொலி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @திருப்பூர்குசும்பன்

    Intha videova ovvoru thadava pakkum pothum ovvoru dialog sirippu vara vaikkuthu
    Keep it up