குறிப்பிட்ட எழுத்தின் உச்சரிப்பு, அதற்கான வார்த்தையும் சேர்த்து விளக்கியதோடு,குழந்தைகளுக்கேற்றபடி அபிநயம் செய்து விளக்குவது அருமை. வல்லினம், மெல்லினம் சொல்லித்தரவும் இப்படி முயற்சிக்கலாம். வாழ்த்துக்கள்.
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great teacher thanks for your teaching
ரொம்ப அழகா ஆடலுடன் படிப்பு சொல்லிக்கொடுப்பது அற்புதம். தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் ஆனந்தமாகவும், ஆர்வமுடனும் படிப்பார்கள். தங்களின் ஆசிரியர் பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள்.👍✌️💐🌹🥇🙏
சகோதரி வணக்கம் உங்கள்இன்றைய காணொளி அருமை நாங்கள் பள்ளி போகும் வயதில் உங்கள் மாதிரி ஆசிரியர்கள் எங்களுக்கு இல்லை அதனால் இன்று வரும் குழந்தைகளுக்கு இந்தப் பதிவு மிகவும் அருமையாக இருக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி. 👌👌👌👌👌👌👍🌹அன்புடன் சகோதரன்
இந்த முறை குழந்தைகளுக்கு நன்கு தெரிந்து இருந்தால் இந்த வேகத்தில் சொல்லும் போது புரியும்.முதலில் இந்த அட்டவணை படிக்கும் குழந்தைகளுக்கு கொஞ்சம் மெதுவாக சொன்னாள் குழந்தைகளுக்கு இன்னும் நன்கு புரியும்
மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் அங்க அசைவுகளோடு பாடிக்கொண்டே பாடம் நடத்தும் விதம் குழந்தைகளுக்குத்தூக்கம் வராமல் குழந்தைகளுக்கு எளிதில் புரியும்படியாகவும் இருக்கும் 👌👏👏👏
மிகவும் புதுமையாக மேலும் உபயோக மாக இருக்கிறது
நன்றி அம்மா
Tq mam Very useful video once again thank you mam
அற்புதம். சகோதரி
நன்றி அம்மா
மிகச் சிறப்பு
நல்ல முயற்சி, இனிதே இருக்கிறது...
Super Tr
very innovative method madam. thank you
It's my own sister
God bless her
Sema mam👌👌👌👌💐💐
Excellent mam ...
thank you
I like and love you teacher
thank you
குறிப்பிட்ட எழுத்தின் உச்சரிப்பு, அதற்கான வார்த்தையும் சேர்த்து விளக்கியதோடு,குழந்தைகளுக்கேற்றபடி அபிநயம் செய்து விளக்குவது அருமை. வல்லினம், மெல்லினம் சொல்லித்தரவும் இப்படி முயற்சிக்கலாம். வாழ்த்துக்கள்.
அடுத்த பதிவில் தொடரலாம் சகோதரி தகவல்களுக்கு நன்றி
Mam thanku so much unga vedio pathu tamil vaipadu nalla kathukitta nenga online class yadukiringala mam tamil super thank u
.தமிழுக்கு நன்றி அன்னைக்கு நன்றி நன்றி அய்யா
Super mam super 👍
என் பென்னுக்கு முதல் தமிழ் ஆசிரியர் தாங்கள் தான்
சொல்லி தருபவர்கள் குருஸ்தானம் நன்றி அய்யா
Super mam thank you my daughter loved this song thank you so much
My daughter age 4 years he knows ka ka ki songs fully because of you mam
Thank you so much
Teaching method spr and different
thank you
சூப்பர் மேடம்
thank you
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great teacher thanks for your teaching
thank you sir
Excellent mam
Mam, my 4 yr old daughter enjoyed way of teaching . Superb mam
Super miss
thank you
Super tescher
ரொம்ப அழகா ஆடலுடன் படிப்பு சொல்லிக்கொடுப்பது அற்புதம். தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் ஆனந்தமாகவும், ஆர்வமுடனும் படிப்பார்கள். தங்களின் ஆசிரியர் பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள்.👍✌️💐🌹🥇🙏
THANKS
ஹாப்பி மேம் 🙏🙏🙏
மிக மிக அருமை. ஆசிரியைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
nandri
சிறப்பு சகோதரி.
வாழ்த்துகள்.
மிகவும் அருமையாக உள்ளது
நன்றி அம்மா
Good method of teaching.
God bless u maam
அழகான கற்பித்தல்.வாழ்க தாயே. 👏👏👏🙏
வாழ்த்துகள் தோழி...
அருமை அருமை இந்த மாதிரி டீச்சர் இருந்து இருந்தாங்கன்னா நாங்கலாம் எப்படியோ படித்திருப்போம்.
இப்படி ஒரு ஆசிரியை-தாய் நாம் படிக்கும் போது இல்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வருவது இயல்பே
சகோதரி வணக்கம் உங்கள்இன்றைய காணொளி அருமை நாங்கள் பள்ளி போகும் வயதில் உங்கள் மாதிரி ஆசிரியர்கள் எங்களுக்கு இல்லை அதனால் இன்று வரும் குழந்தைகளுக்கு இந்தப் பதிவு மிகவும் அருமையாக இருக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி. 👌👌👌👌👌👌👍🌹அன்புடன் சகோதரன்
THANKS
thanks
இப்படி ஒரு ஆசிரியை-தாய் நாம் படிக்கும் போது இல்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வருவது இயல்பே. நன்றி அய்யா
அபாரம் டீச்சர்.
நன்றி அய்யா
நல்ல வித்தியாசமான முயற்சி. எளிய இனிய முறை கற்பிக்கும் விதம். வேகமாக குழந்தைகள் கற்று கொள்ள முடியும். வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா
அருமை.
நன்றி
❤️❤️❤️ lovely 🌹 nanga padikum pothu epdi oru miss kidaikalayee😦☺️🤭
எதார்த்தமான ஆசை தான் சகோ நன்றி
மிக அருமை...
ஓருமைக்கண் தான் கற்ற கல்வி
ஓருவருக்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
ஆசிரியார் மேடம்
நிண்டநாள் வாழணும்🎉
சிரிச்சமுகம் அருமை
Arumai teacher.super super......
நன்றி அம்மா
இந்த முறை குழந்தைகளுக்கு நன்கு தெரிந்து இருந்தால் இந்த வேகத்தில் சொல்லும் போது புரியும்.முதலில் இந்த அட்டவணை படிக்கும் குழந்தைகளுக்கு கொஞ்சம் மெதுவாக சொன்னாள் குழந்தைகளுக்கு இன்னும் நன்கு புரியும்
நிச்சயமாக தகவல்களுக்கு நன்றி சகோதரி
Super madem
அருமை வாழ்த்துக்கள்
நன்றி அய்யா
அருமையான நிகழ்ச்சி
நன்றி அய்யா
Arumai teacher👍🤝🤝
Super pathivu
thank you
Very impressive
You are role model of primary teachers
"மிக்க நன்று "ஆசிரியை.😊😊👌👌👍👍😷😷🙏🙏🎼🎼🎵🎵🎶🎶🎤🎤🎙🎙
thanks
அருமை அம்மா
Vera level medam
thank you mam
வணங்கி வாழ்த்துகிறேன்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
THANKS
சகோ நன்றி
So cute and innovative teaching Mam🙏💐
Hi ஜோதிலட்சுமி டீச்சர்
Today.. . September 2
Happy Teacher's Day 🌷🌷
I shared this video in my Facebook
thanks
wowww thank you sir. please continue namma ooru special
@@NammaOoruSpecial OK SURE.
@@NammaOoruSpecial மலயாள மொழியில் -ജോതിലക്ഷമി ടീച്ചറിന് ആശംസകൾ.
(ஜோதிலட்சுமி டீச்சருக்கு வாழ்த்துக்கள்)
Great madam.God bless you sister
thank you sir
ஆடினாலும் பாடினாலும் வரிசை மாறாமல் சூப்பர் Sync அருமை. அழகு. அற்புதம் 👏👏👏👌👌👌
இது ஏற்கனவே ஒரு டீச்சர் பட்டிட்டாங்க.... 😜😜😜😜😜😜😜
@@sasikalarajaganapathy8577 நன்றி அம்மா
நன்றி அம்மா
மிக அருமையான விளக்கத்துடன் ஆடலும் பாடலும்...
thanks
Super..good வணக்கம்
thank you
Hi aunty I am 7 years old super teching
அருமையான பதிவு 👏👏👌❤️
நன்றி
நான் ஒரு கேரளாக்காரன்.
இந்த வீடியோ பார்த்தப்போது
எனக்கு ரொம்ப மகிழ்ச்சி
எந்த ஊராக இருந்தால் என்ன அய்யா குழந்தைகளின் பாடம் ஆயிற்றே ஹாஹா. தொடர்ந்து நம்ம ஊரு ஸ்பெஷல் பாருங்கள் நன்றி
நன்றிகள் தோழமையே
நன்றி அம்மா தொடரட்டும் உங்கள் கற்பித்தல் தொண்டு வாழ்த்துக்கள்
அழகான ஆடலும் பாடலும் டீச்சர்... 👌👍
thanks
Superb mam
thank you mam
😁😁😁😁 Unga video parthaley rombo santhosama iruku sago❤️
நன்றி அம்மா
Wow super teacher
thank you mam
அருமை சகோதாி.
நன்றி அம்மா
மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் அங்க அசைவுகளோடு பாடிக்கொண்டே பாடம் நடத்தும் விதம் குழந்தைகளுக்குத்தூக்கம் வராமல் குழந்தைகளுக்கு எளிதில் புரியும்படியாகவும் இருக்கும் 👌👏👏👏
அருமை அம்மா வாழ்த்துக்களுக்கு நன்றி .தொடர்ந்து நம்ம ஊர் ஸ்பெஷல் பாருங்கள் பயனுள்ள பதிவுகள் தொடரும் .
@@NammaOoruSpecial நன்றி தோழியே நன்றி
@@NammaOoruSpecial q
Very talent teacher . Continue
thank you
.super
Wow nice.
thank you
Supper mam useful for my child mam
great mam thank you watching namma ooru special
mind voice = எனக்கு இப்படி ஒரு டீச்சர் கிடைக்கவில்லையே 😔
இப்படி ஒரு ஆசிரியை-தாய் நாம் படிக்கும் போது இல்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வருவது இயல்பே ஹா ஹா ஹா சரி சரி விடுங்க சகோ மைண்டவொய்ஸ் வெளிய சொல்லதிங்க
Yes
மிகவும் அருமையான பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 சூப்பர் உங்கள் சேவை தொடரட்டும்
நன்றி சகோ தொடர்ந்து நம்ம ஊரு ஸ்பெஷல் பாருங்கள்
SUPER
thank you
Super..
thank you
ரொம்ப அழகா இருக்கு கற்பிக்கும் முறை..
நன்றி நன்றி
Semma semma madam.
thank you sir
புன்னகையோடும் அசைவுகளோடும் அடையாளங்களோடும் எழுத்துகளை அறிமுகப்படுத்தி உலாவரும் தமிழ்ப்பேழைக்கு அன்பும் பாராட்டும் ❤️❤️
Super video.
Posted gtqwerhhlllllllplllllmbc a jii
@@vikimlakshmi4750 thank you
@@luckycharmstamil5716 thank you
@@luckycharmstamil5716 .NC
அருமை அருமை அருமை
நன்றி நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 😅😅😅😅😅
Nee Atta Class"a Padikkira ?
Payanulladha Irundhadhuniye" ?
நன்றி அம்மா
Super mam 🤩🤩🤩
thank you sir
Woww jothi super ma👌👌👌
thank you mam
Ennoda ponnukku ka GHA cha mattum easya pickup pandra madhiri podugga mam
Very good 👍 glad
thank you
Wow.....what a creative thinking....all the best mam
thank you mam
🙏🙏🙏🙏🙏😊😊😊மிக்க நன்றிகள் குருவே 🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா நன்றி அம்மா
Ammaa neengalum unggal anbu kudumbam vaazhthukkal 🙏 VAAZHGA VAZHAMUDAN 💐🙏🦋 NARBHAVEE NARBHAVEE NARBHAVEE
நன்றி அய்யா
Super super
thank you
Super sister very nice
thank you sis
Good..
thank you
அருமையோ அருமை நன்றி
நன்றியோ நன்றி
Very very good and congratulations for your effort 👌👍💕💕❤
thank you sir
I liked and commented and subscribed
THANKS
thanks
@@NammaOoruSpecial இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@@anoopthodupuzhakerala2837 thank you sir
Super.teacher
thank you sir
Very super 👍👍👍
thank you
En ponnu itha parthu tu ungala vida alaga paduva Mam tq verymu
அருமை அருமை
Superb teacher
Thanks a lot
So Nice..... teacher... Ur teaching method super....👌👌👌👌💕💕💕
thanks
thank you mam
Very nice and great 👍
thank you kumar travels
Nice 👌 mam
thank you
குழந்தைகளுக்கு புரியும் படி கொஞ்சலாக புரிய வைத்ததற்கு நன்றி சகோதரி 😊
THANKS
நன்றி அய்யா