வியாழ மாலை அகவல் என்ற ஒரு நூல் இருந்ததாகவும், அது அநேகமாக முதல் தமிழ் ஜோதிட நூலாக இருக்கலாமெனவும், தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூலெனவும் கேள்விப்பட்டுள்ளேன். இது உங்களுக்கு பயன்படுமா என ஆய்வு செய்து கொள்ளவும். நன்றி, வாழ்க வளமுடன்.
Vanakkam Nithilan, it was intersting story yesterday, all the Astrologique semble or sine simes shwos the History if you now can you make vidio or Explain plese, Thankyou Thambi. 🧚👍😊Lakshmi
உலகில் மிக சிறந்த ஜோதிடம் என்பது எண்கணித ஜோதிடமே.எந்த ஜோதிடத்திலும் பரிகாரம் என் ஒன்று இல்லை. ஒரு மனிதனின் 100% மாற்றம் தரும் அதில் முக்கியமாக நிம்மதியை அதிகம் கொடுக்க கூடிய ஒரே ஜோதிடம் எண்கணிமே.ஒரு மனிதனின் தலை எழுத்து என்று சொன்னால் அது அவன் பெயர் தான்.அதை ராகங்களின் அடிப்படையில் ஆராய்ந்து அது எந்த ராகத்தில் உள்ளது என்பதை கண்டு அதை அவருக்கு பிடித்த ராகத்தில் அமைத்துக் கொடுப்பதே எண் ஜோதிடம் மட்டுமே.ஆடியே கடந்த 34 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்.இதை பொன் கணிதம் என்று சொல்வோம்.மனிதனின் முதல் கணிதம் கணக்கும் இது தான். நன்றி.
வணக்கம் நிதிலன் அனுமான் பற்றி ஒரு முழு வீடியோ போடவும், அவரைப் பற்றி சொன்ன கதைகள் அத்தனை உண்மையா சித்தர்கள் எதாவது கூறியுள்ளார்களா, அவரைப் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம் வந்துள்ளது, அதனால் தங்களிடம் உதவி கேட்கிறேன் ஓம் நமசிவாய
வணக்கம் 🙏 N D நண்பரே கர்மா முற்பிறவி பலன் என்பது ஓகே நான் அதை முழுமையாக நம்பி கடைபிடிக்கிரறேன் .நன்மை தீமை எல்லாம் அவர் அவர் பலன் இப்போது உள்ள உலக மக்கள் தொகை க்கும் அந்த கால மக்கள் தொகை க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது (ஆன்மாக்களின் எண்ணிக்கை ) விலங்குகள் கர்மா முடிந்து மனிதனாக பிறந்தாலும் இன்றைய இத்தனை கோடி ஆன்மாக்கள் எங்கே இருந்தது ஆன்மாக்கள் உருவாக்கப் படுகிறதா என் கேள்வி( மன்னிக்கவும்) புரிந்தால் பதில் கூரவும் bro
Brother I would like to know more about nakstharam and it's impact on us. How nakstharam works for an individual and I want to know which one will play a major role is it nakstharam or rasi???? Like His/her job, health, wealth and so on..
What u r saying s truth bro..But most of us forget to feel this truth. We are vry much caught in psychological drama or on finding the the basis of creation on every level..Forget creation n tink of creator..Truth will be known..Feel it inside deeply..N hold that feeling every second..We might be able to c d wow factor of d creation..
@@NithilanDhandapani Nandri Nanba..I hope u will continue this great work ..Preaching truth to ppl..And I wish u will achieve great success both in spiritual and materialistic world.🙏🏻
Most of them charge 5k plus and just manage you and get you out. They cant even predict why you came to see them. The moment you say, job or health or marriage then they will say something to convince you and get you out. Not that they are bad, they dont have time to analyze thoroughly. Time is money for them. Big astrologers are earning in crores per month looking at amount charged and time for each person.
Vanakkam bro. 'Vithi yal mathi yay vellalam' I think our life timeline is like a train ride from point A to point B, U can change the seat, the scenery will change, but the destination don't. For me, I think, our life here is predestinated and majorly influenced by the resonance of celestial objects. What is your thought? Nandri.
வணக்கம் சகோதரரே🙏ஒவ்வொரு ராசிக்கும் மாத ராசி பலன் போடலாமே. ஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்படி இருப்பார்கள் என்று நீங்கள் கூறியது அனைத்தும் 100% உண்மை உண்மை உண்மை
வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு ராசி கட்டத்தில் மாந்தி 2ல் உள்ளது. நவாம்சம் கட்டத்தில் 5ல் மாந்தி உள்ளது. என் ஜாதகத்தில் மாந்தி பதிப்பு தருமா 😭
ஒரு கணவன் , மனைவிக்கு குழந்தை இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்...அவர்களின் கர்மவினை தான் காரணமா? அவ்வாறு இருந்தால் இருவருக்கும் எப்படி கர்மவினை வேலை செய்யும் என்பதை கொஞ்சம் விளக்குங்களேன் அண்ணா....
Vanakam.. Jatagam seriously base on previous birth karma such Rama Sita suffered due to some curses happened before the avatars took place, one of it, Sukracharya mother being killed by Mahavishnu because she sheltered Asuras.. Therefore, Sage Bhrighu cursed Mahavishnu, He will suffer being apart, separated from his wife... Hence, Mahavishnu accepted it.. Mahalakshmi avataram endru kurinaalum, Sita Devi kaadu malaigal le mukkaavaasi vaalnthargal, athuvum single mother for the twins.. Sometimes we ain't understand what's happening around, better to be surrendered to the Supreme Soul.. Shivoham²..
I'm subsribe this channel purely for siddhas only. Pls stop doing about jothidam.There are 1000 channel of jothidam on youtube. It's very irritang. I have stopped watching for the past one week. Pls post video about bogar 7000, agasthiar 12000 etc janasaagam .
Namaskaram Nithil.. Sago, I need some clarification on Navamsa Chart.. Navamsa chart lagna calculation perspectives more to marital life & partner's characteristics plus how many marriages will take place, etc.? Can you please tell further details regarding Navamsa readings..? Much appreciated if you can brief it.. Shivoham² 🙏
@@NithilanDhandapani I mean, please make a video, I prefer that.. Your speaking talent makes people understands better, you know.. I no longer watch others shares, only your religion & spiritual videos.. Hopefully in soon you shall make a video regarding Navamsa.. Whatever the readings I've gotten didn't satisfy me, seeking your wisdomful shares on it..
Hmm intresting.... Willing to learn astrology, one thing is I have written my own horoscope, further I didn't study much about this.. Again I will start to learn.. If you put video how to learn it will be helpful for me. நன்றி
@@uniquespartanz4751 Mail pannuga. They will definitely respond to you. Two times I got his appointment through mail only. Just sent I need your appointment then they will guide you
@@uniquespartanz4751 don't waste money on him....just accept what life gives and practice gratitude.....all will be well .....iduvum kadanthu pogum as nothing is permanent in life......
Very fantastic sir❤
நீங்கள் என்னைப்போலவே புரிந்து இருக்கீர்கள் அண்ணா
ஆயில்யம் 3 பாதம் நான், கடக ராசி, சிம்ம லக்கினம்
Vanakkam sir
அருமையான விழிப்புணர்வு பதிவு செய்து உள்ளீர்கள் அய்யா 🙏🏾
வணக்கம், விதியை மதியால் வெல்லவும் ஒரு விதி வேண்டும். மதியால் வெல்ல முடியும் என்று இருந்திருந்தால் மனிதன் மரணம் இல்லாமல் இருந்திருப்பான் ....
ஐயா ஜோதிடத்தில் கலை ஓவியம் இது சம்பந்தப்பட்ட பாவகம் எத்தனையாவது பாவம்???
Where can i study astrology
Astrologer aaga ethachu course padikanuma
Vazha Valamudan Nithillan Dandabani
சிறப்பு தம்பி. வாழ்த்துகள்
வியாழ மாலை அகவல் என்ற ஒரு நூல் இருந்ததாகவும், அது அநேகமாக முதல் தமிழ் ஜோதிட நூலாக இருக்கலாமெனவும், தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூலெனவும் கேள்விப்பட்டுள்ளேன். இது உங்களுக்கு பயன்படுமா என ஆய்வு செய்து கொள்ளவும். நன்றி, வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா ☺️🙏🏻
Thanks for the appreciation regarding my comment in previous video 🙂
Anna palaya videos paakumbodhu doubts ellam niraya varudhu,adha enga kekuradhu?
Ingaye kelunga bro
Neenga Kelvi ketu Rombo naal aachu
@@Zorosenpai2 illa bro sammandhame illama erukum bro😂Inga vera content poikutu erukum bro
@@prasanna2562 adhudhaan Bro unga
Comments la Enakku pidikkum😂😂
Mail me thambi. You know the mail id right
@@NithilanDhandapani yes therium na,mail panren
நட்சத்திர series முடிந்ததும் அடுத்து தசா புத்தி பொது பலன்கள் பற்றி கூறுமாறு கேட்டுகொள்கிறேன்.
எடு: * சனி திசை புதன் புத்தி
* புதன் திசை சனி புத்தி
இன்றுதான் முதல்முறையாக தங்கள் வீடியோ பார்த்தேன்.
தெளிவாக / ஆர்வமாக இருக்கிறது.
தொடருங்கள் சிறப்பாக....
unka speak super empress
Vanakkam na seeing your old videos(last 3 months)
அருமை நன்றி
ஈர்ப்பு விதியின் அடிப்படையில் அனைத்தும் செயல்படுகிறது.
Vanakkam Nithilan, it was intersting story yesterday, all the Astrologique semble or sine simes shwos the History if you now can you make vidio or Explain plese, Thankyou Thambi. 🧚👍😊Lakshmi
Yesterday your answer was nice ma’am ☺️
உலகில் மிக சிறந்த ஜோதிடம் என்பது எண்கணித ஜோதிடமே.எந்த ஜோதிடத்திலும் பரிகாரம் என் ஒன்று இல்லை.
ஒரு மனிதனின் 100% மாற்றம் தரும் அதில் முக்கியமாக நிம்மதியை அதிகம் கொடுக்க
கூடிய ஒரே ஜோதிடம் எண்கணிமே.ஒரு மனிதனின் தலை எழுத்து என்று சொன்னால் அது அவன் பெயர் தான்.அதை ராகங்களின் அடிப்படையில் ஆராய்ந்து அது எந்த ராகத்தில் உள்ளது என்பதை கண்டு அதை அவருக்கு பிடித்த ராகத்தில் அமைத்துக் கொடுப்பதே எண்
ஜோதிடம் மட்டுமே.ஆடியே கடந்த 34 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்.இதை பொன் கணிதம் என்று சொல்வோம்.மனிதனின் முதல் கணிதம் கணக்கும் இது தான்.
நன்றி.
வணக்கம் நிதிலன்
அனுமான் பற்றி ஒரு முழு வீடியோ போடவும், அவரைப் பற்றி சொன்ன கதைகள் அத்தனை உண்மையா சித்தர்கள் எதாவது கூறியுள்ளார்களா, அவரைப் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம் வந்துள்ளது, அதனால் தங்களிடம் உதவி கேட்கிறேன்
ஓம் நமசிவாய
இரண்டு காணொளிகள் முதலிலேயே பதிவு செய்துளேன் அண்ணா. ஒன்று கோரக்கநாதர் கூறியது மற்றொன்று போகநாதர் கூறியது
Spr sir 👍
வணக்கம் 🙏 N D நண்பரே கர்மா முற்பிறவி பலன் என்பது ஓகே நான் அதை முழுமையாக நம்பி கடைபிடிக்கிரறேன் .நன்மை தீமை எல்லாம் அவர் அவர் பலன் இப்போது உள்ள உலக மக்கள் தொகை க்கும் அந்த கால மக்கள் தொகை க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது (ஆன்மாக்களின் எண்ணிக்கை ) விலங்குகள் கர்மா முடிந்து மனிதனாக பிறந்தாலும் இன்றைய இத்தனை கோடி ஆன்மாக்கள் எங்கே இருந்தது ஆன்மாக்கள் உருவாக்கப் படுகிறதா என் கேள்வி( மன்னிக்கவும்) புரிந்தால் பதில் கூரவும் bro
I have read in many books like journey of soul and other such books that new souls are being created from an energy source which looks like bee hive
Anna make video about nath parampara who are the siddhas of north india
Viruchigam girl kanni boy. Thirumana porutham vedio pls
Oru kodi aaseervadam thaangaluku vidiyai madiyaal vellalaam konjam muyarchi yedukavendum God bless you and your family
வணக்கம் நண்பரே மிக தெளிவான எளிய நடை அற்புதமாக எடுத்துரைத்தீர்கள், ஒரு வேண்டுகோள் மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள மற்றொரு காணொளி பதிவிடவும் மிக்க நன்றி
I would like to learn about Jothirdam. Seeking your support
Sir my house A block 1118 this number of the meaning please tell me sir
Brother I would like to know more about nakstharam and it's impact on us. How nakstharam works for an individual and I want to know which one will play a major role is it nakstharam or rasi???? Like His/her job, health, wealth and so on..
Please do let me know ASAP. nandri 🙏
What u r saying s truth bro..But most of us forget to feel this truth. We are vry much caught in psychological drama or on finding the the basis of creation on every level..Forget creation n tink of creator..Truth will be known..Feel it inside deeply..N hold that feeling every second..We might be able to c d wow factor of d creation..
Ah it’s been so long since I saw you comment bro ☺️ how ru
I’m great bro..Hw abt u?
Tq for noticing the comments bro..Appreciate it🙏🏻
@@ysoserious5769 namma subscribers ah namma maraka mudiyuma nanba ☺️
@@NithilanDhandapani Nandri Nanba..I hope u will continue this great work ..Preaching truth to ppl..And I wish u will achieve great success both in spiritual and materialistic world.🙏🏻
வணக்கம் ரிஷி 🙏
Anna pls suggest any perfect astrologer to see horoscope
pls
Anna pls suggest any perfect astrologer to see horoscope
pls
Most of them charge 5k plus and just manage you and get you out. They cant even predict why you came to see them. The moment you say, job or health or marriage then they will say something to convince you and get you out. Not that they are bad, they dont have time to analyze thoroughly. Time is money for them. Big astrologers are earning in crores per month looking at amount charged and time for each person.
தாங்கள் ஜோதிடத்தை கற்றுக் கொடுங்கள்
Vanakkam bro.
'Vithi yal mathi yay vellalam'
I think our life timeline is like a train ride from point A to point B,
U can change the seat, the scenery will change, but the destination don't.
For me, I think, our life here is predestinated and majorly influenced by the resonance of celestial objects.
What is your thought?
Nandri.
Vithi yai mathiyaal vellalaam என்ற vithi irunthaal mattumae Vella mudiyum _ kannadasan
Vithi endral lagnam mathi endral chandran nindra rasi. Lagnam sari illai endral rasi vaithu valalam ithuve artham.🙏
Valga valamudan
வணக்கம் சகோதரரே🙏ஒவ்வொரு ராசிக்கும் மாத ராசி பலன் போடலாமே. ஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்படி இருப்பார்கள் என்று நீங்கள் கூறியது அனைத்தும் 100% உண்மை உண்மை உண்மை
S true bro i lost my profesional course learning still i cant do it .
கேட்காத ரகசியம் கேட்கும் போது எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
எனக்க ஜோதிடம் கற்றுதர முடியுமா
வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு ராசி கட்டத்தில் மாந்தி 2ல் உள்ளது. நவாம்சம் கட்டத்தில் 5ல் மாந்தி உள்ளது. என் ஜாதகத்தில் மாந்தி பதிப்பு தருமா 😭
How to study sagunam?
ஐயா வணக்கம் ரவிக்குமார் எனக்கு வயசு 40 ஆகுது இன்னும் திருமணம் ஆகவில்லை எனக்கு எப்ப திருமணம் ஆகும் 20 06 1983 time 2:27am எனக்கு பார்த்து சொல்லுங்க
Unga ayya inum irukangala bro??
Bro oru free content idea 💡 sollu ran Sanga yilakiyangal la irundu oru kadai podunga video va ... Will be good for us and our future generations 🙂
Could you kindly speak about LINGA BAIRAVI please.
சிவ சிவா
Give real life examples of vidhiyai madhiyal velalam
ஓம் நமசிவாய😇🙏
Anna today vadhu yoga vasistam podunga bro pls 🙏🙏🙏
வணக்கம் நண்பரே
Hi jii why all mahans and yogi are closing the head and body in cloths
ஒரு கணவன் , மனைவிக்கு குழந்தை இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்...அவர்களின் கர்மவினை தான் காரணமா? அவ்வாறு இருந்தால் இருவருக்கும் எப்படி கர்மவினை வேலை செய்யும் என்பதை கொஞ்சம் விளக்குங்களேன் அண்ணா....
அண்ணா ஆயற் கலைகள் 64 பற்றி போடுங்க அண்ணா எல்லாம் நன்மைக்கே
Height ah increase panrathuku ethavathu palangala tamilar technique iruntha vídeo podunga
Anna neengal vaasi paircgi merkonda piragu kidaitha palangal
Vanakam..
Jatagam seriously base on previous birth karma such Rama Sita suffered due to some curses happened before the avatars took place, one of it, Sukracharya mother being killed by Mahavishnu because she sheltered Asuras.. Therefore, Sage Bhrighu cursed Mahavishnu, He will suffer being apart, separated from his wife... Hence, Mahavishnu accepted it.. Mahalakshmi avataram endru kurinaalum, Sita Devi kaadu malaigal le mukkaavaasi vaalnthargal, athuvum single mother for the twins.. Sometimes we ain't understand what's happening around, better to be surrendered to the Supreme Soul.. Shivoham²..
Nice to hear your assertive facts. Pl suggest a good jodhidar to see . Your saying about maharam and meenum for my children 90% correct. Tku
Niththi
வணக்கம்
வணக்கம் அண்ணா
வணக்கம் 🙏
❤️ ❤️ ❤️
வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
bogar vedio please
Good topic 👏
💖💖💖
Hi
🌷👌🔥
True but we can't stop it 🤣 i lossed everything i know but i can't stop
👌🙏
ஐயா சத்தியம்
I'm subsribe this channel purely for siddhas only. Pls stop doing about jothidam.There are 1000 channel of jothidam on youtube. It's very irritang. I have stopped watching for the past one week. Pls post video about bogar 7000, agasthiar 12000 etc janasaagam .
Namaskaram Nithil..
Sago, I need some clarification on Navamsa Chart.. Navamsa chart lagna calculation perspectives more to marital life & partner's characteristics plus how many marriages will take place, etc.?
Can you please tell further details regarding Navamsa readings..? Much appreciated if you can brief it.. Shivoham² 🙏
Ma’am if I say that I have to say all the rules of Navamsam. So I can’t say that here ma’am
@@NithilanDhandapani I mean, please make a video, I prefer that.. Your speaking talent makes people understands better, you know.. I no longer watch others shares, only your religion & spiritual videos.. Hopefully in soon you shall make a video regarding Navamsa.. Whatever the readings I've gotten didn't satisfy me, seeking your wisdomful shares on it..
its an interesting video, like to learn .... please recommend a right person Nithilan Brother in Chennai
First
நன்றி 👌👌🙏🙏
Hmm intresting.... Willing to learn astrology, one thing is I have written my own horoscope, further I didn't study much about this.. Again I will start to learn.. If you put video how to learn it will be helpful for me. நன்றி
Ayya vlog vedio upload pannunga ayya Thiruchitrambalam 🙏🙏🙏🙏
Annan vlog panna Nalla erukum bro
@@prasanna2562 vanakkam bro romba naal ah kanom
Ayya erkanave vlog pannitaru editing work poyittu irukku nu sonnaru bro. Thiruchitrambalam 🙏 🙏 🙏
@@harshavadhanethi8101 super bro
Waiting for my holiday thambi. Need to edit it.
@@NithilanDhandapani super ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
Even i m also interested in learning sir .. Nice Explanation sir 😇🙏 Thank you 😇 🙏
🥰
1st view
நல்ல ஜோதிடராக பரிந்துரை செய்யுங்கள் நண்பா
😂😂😂
Anna pls suggest any perfect astrologer to see horoscope
pls
வணக்கம்
Hi
Anna pls suggest any perfect astrologer to see horoscope
pls
Anna pls suggest any perfect astrologer to see horoscope
pls
Dindigul p Chinnaraj. He is a only man who can tell why you call him. Half of our problem that second itself. Worth of every penny you spend.
Bro
Avaruku Phone Pannalum edukamatare Bro.
Appointment Kedaika matathu bro..
@@uniquespartanz4751 Mail pannuga. They will definitely respond to you. Two times I got his appointment through mail only. Just sent I need your appointment then they will guide you
@@arunkumarr8840 he is the most useless astrologer u can see....don't waste money bro
@@uniquespartanz4751 don't waste money on him....just accept what life gives and practice gratitude.....all will be well .....iduvum kadanthu pogum as nothing is permanent in life......