சோழர் படையெடுப்பில் முருங்கைக் கீரை! Actor Rajesh | Tamil Culture | Kalaignar Karunanidhi

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024

КОМЕНТАРІ • 91

  • @ddarcturus
    @ddarcturus 4 роки тому +12

    எனது தாத்தா ‌என்னிடம் அடிக்கடி கூறியுள்ளார்.. கிராமத்தில் இருந்த பொழுது எங்கள் வீட்டின் திண்ணையில் கோடைக் காலத்தில் மோர் பானைகள் வைத்திருப்போம் என்று.. I do remember his words.. thanks for sharing all the wonderful details..

  • @lingusamy3821
    @lingusamy3821 4 роки тому +14

    இவ்வளவு நாள் இவர் எங்கே இருந்தார் பராசக்தி படம் வந்து எத்தனை ஆண்டுகள் ஆனது கலைஞர் கருணாநிதி இறந்து எத்தனை ஆண்டுகள் ஆனது இப்போது பேசவேண்டியதின்அவசியம் கலைஞர் மட்டும்மல்ல திரவிடமே தமிழர்களை அவமதிப்பு செய்வதே அவர்களின் கொள்கை நீங்கள் மிகவும் காலம் கடந்து சொல்ல வருவது எதை குறிவைத்து பேசுகிரீர்கள் என்பது தெறியவில்லை ஆனால் நல்ல கருத்துக்கள்

  • @s.p.ganesan9992
    @s.p.ganesan9992 4 роки тому +7

    ராஜேஷ் sir அவர்கள் ஒரு மிகப் பெரிய மனிதர், பழமையான விஷயங்களை சொல்லி நம்மை நம் பாரம்பரிய முறைகளை நமக்கே எடுத்து சொல்கிறார். இன்றைய சமுகத்திற்கு இவர் போல் ஒரு மனிதர் கட்டாயம் தேவை.. Rajesh sir is a gift of youtube... Please continue....

  • @vijaypandian6200
    @vijaypandian6200 4 роки тому +16

    எனக்கு தெரிந்து 7 வாசல்கள் உள்ள ஒரே கோவில் திருவாலங்காடு சிவன் கோவில் காரைக்கால் அம்மையாருக்கு சிவனும் பார்வதியும் காட்சி கொடுத்த கோவில்.

  • @elproffesor3710
    @elproffesor3710 4 роки тому +10

    வணக்கம்🙏 அய்யா. அருமையான தகவல்களின் பகிர்வுக்கு கோடி நன்றிகள் அய்யா. இந்த தகவல்களை ஒரு தொகுப்பாக புத்தகமாக வெளியிட்டால் நம் வரும் இளம் தமிழ் தலைமுறையினர், அறத்தமிழ் பண்பாட்டின் மகத்துவத்தை அறிந்து கொள்வர்.தமிழின் தொன்மையைப் பற்றிய தேடலை அவர்களிடத்தில் உண்டாக்க உதவும்.
    நீங்கள் சொல்வதுபோல், இன்றும் மொய்க்கடன் என்றே எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் கூத்தன்குழி, இடிந்தகரை உள்ளிட்ட 33 கடற்கரை கிராமங்களிலும் ஒவ்வொரு வீட்டு சுப நிகழ்ச்சிக்கும் , தப்பு அடித்துச் சொல்வதற்கு பதில் ,ஒலிப்பெருக்கியில் செலுத்தாதவர்கள் பெயர்களை வாசிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு அஞ்சியே உடனடியாக பொய் பணத்தை ஏற்பாடு செய்கிறார்கள். மேலும், பணத்தின் அளவும் இரண்டு மடங்காக மாறும் ஒவ்வொரு முறையும். அதுவும் குறைந்த பட்ச தொகை என்பது ஐந்தாயிரத்தில் ஆரம்பிக்கிறது. அப்படியானால், பார்த்துக் கொள்ளுங்கள் எப்படி என்று...அதே பழங்கால வழக்கம்தான் இன்னமும்...இப்படி உள்நாட்டு வழக்கமும் , கடற்கரை மக்களின் வாழ்க்கை சடங்கு வழக்கமும் சிறிது மாற்றங்கள் உண்டு. ஆனால் , கடற்கரை கிராமங்களில் இன்றும் பழங்கால சடங்கு முறைகள் பின்பற்றப்படுகின்றது என்பது நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தது என்பதை இங்கே பகிர்கிறேன். மேன்மேலும் பல தகவல்களை நாங்கள் ஆவலோடு உள்ளோம். உங்களுடைய பணி சிறப்பாக தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி அய்யா.🙏

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 4 роки тому +1

    அருமையான பதிவு ஐயா.. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நம் பாரம்பரியம்

  • @kabilakabila5016
    @kabilakabila5016 4 роки тому +8

    Hello Rajesh Sir - Priya again from Minneapolis, USA. Mind blowing details. Thank you so much for sharing these to next generations. 90% of the traditional practices you share are not easily or readily available in books. Your videos are a feast to tamil UA-cam viewers!!!

  • @mahalakshmiajay7371
    @mahalakshmiajay7371 4 роки тому +12

    Sir you are like a library... While watching your videos I feel like reading books.
    I subscribed this you tube channel after watching your video.

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d 4 роки тому +9

    அருமையாணா காணொலி.

  • @ArunKumar-pu8gi
    @ArunKumar-pu8gi 4 роки тому +9

    முழு காணொளி பார்க்கவும்.
    புத்தூர் கட்டு
    3:35 முருங்கை கீரை
    6:35 விருந்தோம்பல்,
    வட்டி இல்லா கடன் - மொய் விருந்து

  • @thamizharakazhi6600
    @thamizharakazhi6600 4 роки тому +3

    உலகின் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தமிழர்களிடம் இருந்து எடுத்து செல்ல பட்டது

    • @meenasal2120
      @meenasal2120 4 роки тому +1

      ஆம் என்னுடைய கருத்தும் அதேதான்.

  • @a2v245zzrf
    @a2v245zzrf 4 роки тому +3

    நன்றி ராஜேஷ் சார்.🙏
    இதுதான் மதங்களை கடந்த மனிதம் என்பது. தங்களின் knowledge மிகவும் போற்றத்தக்கது. மேலும் தாலி பற்றிய செய்தி அருமை.
    ஆனால் வருத்தம் என்னவென்றால் தாலிஅறுக்கும் கூட்டத்திற்கு ஜால்ரா போடும் சேனலில் கூறுவதுதான்.

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 роки тому +6

    😂😂😂😜😜😜😜😜 கள்ள train இல்ல..பணமின்றி அதில கள்ளமாக வந்த ஆள்- கருனாநிதி - தான் கள்ளன்- இப்ப ஆசியாவில் 5 வது கோடீஸ்வரன் செம

    • @RameshKumar-lf9cj
      @RameshKumar-lf9cj 3 роки тому +1

      உண்மை. இதை உணராத தமிழக மக்கள்

  • @sanjulin8812
    @sanjulin8812 4 роки тому +3

    How many of you actor rajesh to start his own you tube channel

  • @sundarbala7083
    @sundarbala7083 4 роки тому +4

    Dear RAJESH Anna your words are true.For my young stage I sat in gold Smith house in maravakkadu,I hear this words there.wonderfull information.
    Sundar
    Thambikkotai

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 4 роки тому +6

    சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾

    • @saravananselvaraj9843
      @saravananselvaraj9843 4 роки тому +2

      Hair dye

    • @kamalkannan4591
      @kamalkannan4591 4 роки тому +1

      @@saravananselvaraj9843 😄😄😄

    • @aswinirajan7
      @aswinirajan7 4 роки тому

      Dye murugesa adhu

    • @yogeshkumar-ly9gl
      @yogeshkumar-ly9gl 4 роки тому

      @@aswinirajan7 dye illa.. real color.. adhanala than indha question eh kekuren..

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 роки тому

      @@yogeshkumar-ly9gl ரியல்‌கலர் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

  • @jayamohan1413
    @jayamohan1413 4 роки тому +9

    Feeling bad, we only destroying everything, who going to teach us these, definitely we all need that techniques and skills.

  • @raghavn9398
    @raghavn9398 4 роки тому +2

    அருமையான தகவல்கள் ஐயா!!!
    ஒவ்வொன்றும் தனிச்சிறப்புடையவை.

  • @diytamilan
    @diytamilan 4 роки тому

    With love and respect from 🇺🇸 USA. Thank you sir. I was a classmate of Dilip in Don Bosco.

  • @VinothKumar-mq5by
    @VinothKumar-mq5by 4 роки тому +2

    Useful information sir great job

  • @mrcraft4730
    @mrcraft4730 3 роки тому

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @chandrarenganchandrarengan903
    @chandrarenganchandrarengan903 4 роки тому +2

    Super ji🥰👌

  • @socialjustice8020
    @socialjustice8020 3 роки тому

    "தேற்றான் கொட்டை" தண்ணீரை சுத்தப்படுத்தும்.ஒருவேலை அதை பயன்படுத்தி கடல் நீரை குடிநீராக்கும் கலையை செய்திருக்கலாம்

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +2

    SUPER 👌 👍✍️🙏

  • @Madhra2k24
    @Madhra2k24 4 роки тому +1

    Wonderful Sir 👍

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 роки тому

    கடல் தண்ணீரை நல்ல தண்ணீர் ஆக வேண்டுமானால் கொதிக்க நீர் ஆவி யாக வரும் அதையே ராக்கும்

  • @jyothih8162
    @jyothih8162 3 роки тому

    நாம் சொன்ன சொல்லை நமது மக்கள் நம்புவதில்லை

  • @ravichandrans8420
    @ravichandrans8420 4 роки тому

    அரிய தகவலுக்கு நன்றி

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 роки тому +1

    Thanks a lot
    🙏🙏🙏

  • @sanjiviyperiyasamy3083
    @sanjiviyperiyasamy3083 4 роки тому +1

    Awesome

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 роки тому

    இப்போது அப்படி இல்லை பெண்களே எல்லாவற்றிக்கும் முன்வந்து நிற்கிறார்கள்.

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 роки тому

    Sir, ,you are my inspiration

  • @smrma1640
    @smrma1640 4 роки тому +3

    ஐயா ! அந்தக் காலமில்லை இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் , ஊரின் மத்தியில் ஒரு குடத்தில் நீர் வைத்திருக்கிறார்கள் தாகம் கொண்டவர்கள் அங்கிருக்கும் பேணியில் ஊற்றி அண்ணாந்து குடித்துவிட்டு செல்வார்கள் .

  • @revathisharman3590
    @revathisharman3590 4 роки тому

    Yes enaku chinna age le accident Achi leg fracture ,appo puttur kattu tha potangu ippo Naa nalla nadukure... Bone fracture ebidi irndalum kandippa gunamagum 🙏🙏👍👍👌

  • @kumaranramachary16
    @kumaranramachary16 4 роки тому

    Amazing sir

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 4 роки тому +1

    Keep sharing your knowledge sir watched all of your videos in this channel, I request you to speak about Dravidam and Tamil Desiyam in your point of view

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 роки тому

    Sarithān - Nērkonda pārvai, nilathil yārkkum anchāda thinmai yendru #Bharathi* koorichendradu #Āngal* - kkuthān pōla irukku - By #M_R_Rādhā* !!!,...

  • @arules
    @arules 4 роки тому

    Thali aasari kita seya kudukum podhum vangum podhum 5 sumangaligal azhaithu selvargalnu , my family mentioned .. for some reason numbers favoured are in Odd series rather than even series..

  • @krishnamoorthy1618
    @krishnamoorthy1618 4 роки тому

    Super sir

  • @krishnavenic645
    @krishnavenic645 4 роки тому

    Sir recently addicted

  • @saran791
    @saran791 4 роки тому +1

    Ayya, please please share the list of books you refer. I have been trying to contact you. Atleast through e-mail. Also, I will meet you, if you provide me an appointment, when I visit India.

  • @dhineshbabu6844
    @dhineshbabu6844 4 роки тому

    SIR KADAL NEERAI KUDI NEERAAGA MAATRUM MURAI NAMAKU THERIUM, ORRISSA BALU AVARGALODA VIDEO PAARUNGA FULL DETAILS AVAILABLE, AVAR ADHA PRACTICAL'A SENJUM IRUKAAR.

  • @balajishanker686
    @balajishanker686 4 роки тому +1

    One question please ask Rajesh sir...
    Tamilnadu ku astrology, North Indians aryargal kondu vanthage, tamil le entha astrology books um illai apdinu oru tamil jothidar solraru, itharkana vilakam solanum..

    • @eshwararao.p4041
      @eshwararao.p4041 4 роки тому +1

      Respected Balaji.... Please don't believe it. Hope that astrologer doesn't know about Pulipani jothidam. I am not a tamilian by birth. But i love the in depth knowledge of ancient Tamils. Long live Tamil.

  • @savetresssavewatersoilsair9904
    @savetresssavewatersoilsair9904 4 роки тому

    Good

  • @prakashprabu6677
    @prakashprabu6677 4 роки тому

    Man proposes god disposes

  • @gayathrig4411
    @gayathrig4411 4 роки тому

    Rajesh sir arigo vai Patri sollunga sir avval eruku

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 роки тому

    பெண்கள் பின் வாசல் வழியாக வருவது பற்றி கேள்விப்பட்ட ஒன்று. முன்வாசல் வழியாகச் சென்று பின்வாசல் வழியாக வந்து விட்டாள். (அதன் மூலம் என்னவென்றால் இறந்த பெண்களை முன்வாசல் வழியாக எடுத்து செல்வர். ஒரு வருடத்தில் அந்த வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்துவிடும்)

  • @m.v5792
    @m.v5792 4 роки тому +1

    7 கதவுகள் வீடு செட்டிநாடு வீடு

  • @நரவேட்டையன்1992

    அப்படினா சண்முகபிரியா என்ற கன்னட ராகம் யாரை குறிப்பது (ஆண் ராகமா/பெண் ராகமா)

  • @Hani-lu9fw
    @Hani-lu9fw 4 роки тому

    Pls Rajesh sir start ur own video channel

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 4 роки тому

    Nagarigam tha noki yapothu ponomo apotha nam anaithaum elathu vitom ! Epothu corporate kaga valthu kotu erukirom !

  • @நரவேட்டையன்1992

    அப்படினா நீங்க சொன்ன வங்கி ஆனது ராஜாக்கள் மட்டும் இன்றி படத்தில் நடிகர் சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் அணிந்து நடித்ததற்க்கு காரணம் இருந்தாலும் நடிகைகள் சரோஜாதேவி, கேஆர்விஜயா, காஞ்சனா, ஜெயலலிதா, மஞ்சுளா எல்லாம் அணிந்து நடித்ததற்க்கு காரணம் என்ன ? ? ?

  • @user-pj7cn2ss7r
    @user-pj7cn2ss7r 4 роки тому

    யுவான் சுங் பற்றி எந்த புத்தகத்தில் படித்தீர்கள் என தெரிவித்தால்'நாங்களும் படித்து இன்புறுவொம்.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 роки тому

    Dear Rajesh ? Don't you know that many of our ancestors were made ignorant by greedy section ?

  • @balajishanker686
    @balajishanker686 4 роки тому

    Aana, tamilanuku onnum theriathu, tamil tamil nu build up kudukareenga apdinu, pala per, tamilnadu kullaya irunthukitu pesaranga sir...

  • @anitharamalingam7957
    @anitharamalingam7957 4 роки тому

    Still devar caste follow this moi virunthu

    • @NCHRE
      @NCHRE 4 роки тому

      Especially in Peravurani, Tanjore Agamudaiarkal

    • @NCHRE
      @NCHRE 4 роки тому

      Especially in Peravurani side Tanjore district Agamudaiarkal

  • @ssvel123
    @ssvel123 4 роки тому

    Widows wont give share to make thali.only brothers give share.its my humble opinion.

  • @savetresssavewatersoilsair9904
    @savetresssavewatersoilsair9904 4 роки тому +2

    இங்கு பரம்பரை என்று பரம்பரை என்று சொன்னால் ஜாதி உள்ளே வந்து விடுகிறது

  • @manokokila3336
    @manokokila3336 3 роки тому

    இன்றும் மொய் விருந்து நாகர்கோவில் பக்கம் நடக்கிறது

  • @sgs8712
    @sgs8712 4 роки тому

    Neraya patichalum mental ayituvanga

  • @royalenfiledroyalenfiled411
    @royalenfiledroyalenfiled411 4 роки тому +1

    மிகவும் அறுமை

  • @anitharamalingam7957
    @anitharamalingam7957 4 роки тому

    Mostly jew religions do this... they play music sing songs when baby inside mother womb.... so only most jews are brilliant

    • @renukasp3510
      @renukasp3510 4 роки тому

      This is a very common practice in Hinduism. Every day we read at least 10pasurams from nalayira divyaprabandham in the morning and vishnu, lalitha sahasranamam in the evenings every day throughout our pregnancy. We invite chanting group to sing bhajans, chalisa etc. Idhukunne groups irukanga.

  • @prakashprabu6677
    @prakashprabu6677 4 роки тому

    Dear brother
    Dont belive josium
    It never prevent you from death
    Haa haa ... big joke
    Belive in god away from religion
    Find out who is god ...
    Your blessed with all I hope