தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியது ஏன்? - எடப்பாடி முதல்வர் காரசார விவாதம் |EPS | MK Stalin |Assembly

Поділитися
Вставка
  • Опубліковано 20 кві 2022
  • #MKStalin #EdappadiPalanisamy #TNAssembly
    தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியது ஏன்? - எடப்பாடி முதல்வர் காரசார விவாதம் |EPS | MK Stalin |Assembly
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

КОМЕНТАРІ • 211

  • @a.r.thamilarasan9261
    @a.r.thamilarasan9261 2 роки тому +35

    கரன்ட் மறுபடியும் கட் பண்றீங்களே.. மக்கள் மிகவும் பாதிக்கப்படட்டுள்ளார்கள்.தயவு செய்து அதை சரி செய்யுங்கள்.முதல்வர் அவர்களே.

  • @prabhu5386
    @prabhu5386 2 роки тому +15

    "இன்றைக்கு" பழனிசாமி vs " ஆக" ஸ்டாலின்

  • @j.sulaimanwahithi
    @j.sulaimanwahithi 2 роки тому +26

    எவ்வளவு இழுத்தடிப்பு போதும் டா சாமி என்று சொல்லும் அளவுக்கு இந்த திட்டம் இருந்தது

  • @raajanvpp9590
    @raajanvpp9590 Рік тому +4

    தாலிக்கு தங்கம் நல்ல திட்டம்..

  • @selvaraja6592
    @selvaraja6592 2 роки тому +14

    உண்மையாய் சொன்னால் இது செயல்படுத்த முடியாத உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு பயன் கிடைக்கவில்லை.

  • @ananthstr6392
    @ananthstr6392 Рік тому +2

    நானும் கல்யாணம் பண்ணிட்டேன் ஆனா எனக்கெல்லாம் வரவே இல்லைங்க ஐயா முதல்வர்

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 роки тому +27

    பட்டியல் சமூக மக்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் விவசாய கடன் தள்ளுபடி எத்தனை வருடங்களாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புள்ளி விவரமாக இபிஎஸ் அவர்கள் வெளியிட தயாரா

  • @rajakodik3195
    @rajakodik3195 2 роки тому +7

    Excellent speech

  • @Shivajayam.1980
    @Shivajayam.1980 2 роки тому +12

    நீங்கள் சொன்னது உண்மைதான் எங்கலுக்கும் இந்த நிலை தான் இன்று வரை தொடர்ந்து வருகிறது அய்யா 🙏

  • @user-tf4jj6ih5y
    @user-tf4jj6ih5y 2 роки тому +2

    நீங்கள் திருமணத்திற்கு முன்பு வழங்க திட்டம் கொண்டுவந்திருக்கலாம்...இது நடைமுறைப்படுத்தவும் முடியும்...தயவுசெய்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவும்...

  • @venkat1986able
    @venkat1986able 2 роки тому +11

    Padippu enna endru therium muttal...tyre endru sollunga

  • @rameshn3797
    @rameshn3797 2 роки тому +13

    இந்த திட்டத்திற்கு விண்ணபிக்க அதிகாரிகள் அளவில் நிறைய கையூட்டு பெறப்படுகிறது இதை நிறுத்த முடியுமா சொல்லுங்கள்

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 роки тому +64

    சூப்பர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீங்க சொல்லுவது உண்மை

  • @Rajesh-wp8vv
    @Rajesh-wp8vv 2 роки тому +3

    Power cut

  • @user-ss1qh2iv4c
    @user-ss1qh2iv4c 2 роки тому +3

    தமிழகம் இன்னும் எவ்வளவு நாள் அரசு கிட்ட பிச்சை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்

  • @harivlocks5239
    @harivlocks5239 2 роки тому +1

    முதல்வர் ஐயா கவனத்துக்கு ஐயா எனக்கு இலவசம் வீடு அல்லது நிலம் வேண்டும் ஐயா இப்படிக்கு திருமதி சி கிருஷ்ணவேணி சேலம் ஓமலூர் கோட்டகண்டம்பட்டி அம்பேத்கர் காலனி 😭👨‍👨‍👧‍👧🙏🙏

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 роки тому +5

    நல்ல தீர்ப்பை
    உலகம் சொல்லும் நாள்
    வரும்போது அன்று சிரிப்பது
    யார் அழுவது யார் தெரியும்
    அப்போது (2)
    அங்கே சிரிப்பவர்கள்
    சிரிக்கட்டும் அது ஆணவ
    சிரிப்பு ஆணவ சிரிப்பு

  • @harivlocks5239
    @harivlocks5239 2 роки тому +1

    முதல்வர் ஐயா கவனத்துக்கு ஐயா எனக்கு இலவசம் வீடு அல்லது நிலம் வேண்டும் ஐயா இப்படிக்கு திருமதி சி கிருஷ்ணவேணி சேலம் ஓமலூர் கோட்டகண்டம்பட்டி அம்பேத்கர் காலனி 🙏🙏🙏🙏

  • @mahiljeba
    @mahiljeba 2 роки тому +1

    It’s true what CM said. Public should understand.

  • @mathiyazhaganmathi4511
    @mathiyazhaganmathi4511 2 роки тому +3

    Epo apply pannavangaluku kidaikuma?

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 роки тому +4

    விரைவில் இபிஎஸ் வீட்டில் ரெய்டு

    • @pkumaran5362
      @pkumaran5362 2 роки тому

      Chettiyare muthalla sithambaram vitula than......

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 роки тому +8

    420. இ பி ஸ்

    • @pkumaran5362
      @pkumaran5362 2 роки тому

      Correct appa balaji patri Stalin sonnathu summava......

  • @pasardaar1898
    @pasardaar1898 2 роки тому

    அருமையான பதில்

  • @mohammadsathik4779
    @mohammadsathik4779 2 роки тому +1

    Petrol ,, diesel vilaiyai kurainga pothum

  • @Karthikeyan-ux9yp
    @Karthikeyan-ux9yp Рік тому +1

    ADMK mass Thala 💪💪💪💪👌👌👌✌️✌️✌️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 MGR sir super .Amma

  • @cthroughny8690
    @cthroughny8690 2 роки тому +23

    Let us look at it from practical point of view, forgetting party politics. Govt. is not asking and should not ask anyone to get married. It is their personal choice and they should not expect any aid for that. Instead, Govt. encouraging women/girls to get educated/trained makes lot of sense. Women and society would benefit enormously. Plus, giving money every month for four years is much more expensive than giving one time gold. Very nice program. Learn to appreciate good things, no matter who does them.

    • @sudharshanbalusubramani8104
      @sudharshanbalusubramani8104 2 роки тому

      CThrough NY please understand, Tamil society still now based on few religious traditions. Poor people not to buy a single gram of gold, they have a daughter to fix a marriage, what they do. Probably from the groom side they ask dowry as minimal amount or in the form of gold. If the government gives gold to that people, they can easily makes the marriage for his daughter. Just try to understand.

    • @onlinme7884
      @onlinme7884 2 роки тому

      Agreed. No one or govt should force any one to get married. This scheme is discriminatory to those who prefer not to get married or get married at later time.

    • @onlinme7884
      @onlinme7884 2 роки тому

      @@sudharshanbalusubramani8104 which world are u in? Dowry is a punishable offence, if someone demands it, better report them.
      Thalli made of gold would ensure a good future for a lady or her children?

    • @mynievojp
      @mynievojp 2 роки тому

      You have to understood one thing
      This scheme is just not giving gold...
      It has a catch in that ... it is given only to women who completes their basic studies ...so this has forced many poverty families to send their girls to school atleast for this

    • @vjbalaje
      @vjbalaje 2 роки тому

      To marry or not to marry is individual choice. Why Govt should bother about it

  • @sangeethaakm1546
    @sangeethaakm1546 2 роки тому +1

    Apply panni pathi per waiting la irukom athayavathu kudunga

  • @nisarahamed9708
    @nisarahamed9708 2 роки тому +1

    Super cm sir good sir

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 2 роки тому +1

    பொய்யான பிறவி பொய்யான வாழ்க்கை பொய்யான அரசியல் என்றோ ஒருநாள்

  • @sivapmc3975
    @sivapmc3975 2 роки тому +5

    எடப்பாடி சொல்வது போல்
    குறைகளை நீக்கி சரியான நேரத்தில் கிடைக்க செய்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம்

  • @muruganp4839
    @muruganp4839 2 роки тому

    TNPSC Group 4 vao age maximum 40 to 45 aguma மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே!🙏🙏🙏

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 2 роки тому +1

    CM brother👍👍👍 school 👜👜👜bag. Enna achu. Mr. Eps.... ❓at present ❗2022year

  • @friendsofgaming9921
    @friendsofgaming9921 2 роки тому +1

    பச்சை வண்ண அரசு புறநகர் பேருந்து வண்ண கலர்களில் இயக்கப்படுமா..

  • @jijo5903
    @jijo5903 2 роки тому

    Sooper sir

  • @samysaiboys7503
    @samysaiboys7503 Рік тому

    Peravai thalaivar unmaiyave Thani geththu

  • @boobalank50
    @boobalank50 2 роки тому +13

    ஒரு நல்ல திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கருதினால் அதை சரி செய்ய வேண்டிய அதிகாரம் கொண்ட முதல்வர் திட்டத்தை நிறுத்துவதாக கூருவது சரியல்ல.

  • @maharajap3336
    @maharajap3336 Рік тому

    Super

  • @umaizaicon5405
    @umaizaicon5405 Рік тому

    முதல்வர் சொன்னது உண்மைதான்... திருமணமாகி 7 மாதங்களுக்குப் பிறகு அந்தத் தங்கக் காசு எனக்குக் கிடைத்தது அதனால் வீணாகும் திட்டம்

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 Рік тому +1

    இந்த திட்டம் ஏன் விரைவில் சென்று சேர வழி வகை செய்து தாருங்களேன் அது முடியாத காரியமா ??? மனமிருந்தால் மார்கமுண்டு வாழநினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்பது போல சட்டங்களை அலசி ஆராய்ந்து வாழ வைக்க நினைத்ததால் செய்து தாருங்களேன் அதே திட்டத்தை சாகடிக்க நினைத்தால் கிடப்பில் போடுங்கள் நீங்கள் செய்த சலுகைகள் எல்லாம் இரட்டை அல்ல பத்து மடங்காக உங்களுக்கே திரும்ப வருகிறது டாஸ்மாக் மூலமாக யோசித்து பாருங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடால்பவர்களே வாழ்க தமிழ் வெழ்க தமிழ் வாழ்க வளமுடன்

  • @sundars2936
    @sundars2936 2 роки тому +4

    CM sir you pls don't answer these Admk fellows, we have thought them a lession and shown them a gateway out.

    • @sundars2936
      @sundars2936 2 роки тому

      @Tamil Segaran thank you for showing your faith on tamilnadu bro.

  • @traineethavlogs5798
    @traineethavlogs5798 Рік тому

    உண்மை முதல்வர் அவர்களே எனக்கு திருமணமாகி 4 (31-03-2019) ஆண்டுகள் ஆகி விட்டது இன்று வரை தாலி மற்றும் திருமண தொகை வர வில்லை ஆனால் 15000 வரை VAO, RI தாசில்தார் அவர்களுக்கு செலவு செய்துள்ளேன் ...

  • @kathiresanveluchamy457
    @kathiresanveluchamy457 2 роки тому +7

    Padippu than mukkiam endru muttallukku Kooda theriyum

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 2 роки тому +1

    தாலி கட்டினால் தானே அறுக்க.

  • @joshpinvimala6819
    @joshpinvimala6819 2 роки тому

    Super thalapathy ❤️❤️

  • @angaiyana5955
    @angaiyana5955 Рік тому +1

    பொம்மை முதல்வா்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 роки тому +26

    திருமணம் உதவி திட்டம் கொண்டு வந்ததே கலைஞர்.
    அதை ஜெயலலிதா தாலி என்று அறிவித்தார்.

    • @iyanarstephen6094
      @iyanarstephen6094 2 роки тому +2

      வரியவனுக்கு மாமியார் 25 ரூபா கொடுத்தாள். வீம்புக்கு மருமகள் 50 ரூபாய் கொடுத்து ஒரு வடையும் தந்ததை சொல்றிங்ளா. வரியவன் பாராட்டுவது முக்கியமல்ல. வீட்டின் நிலைமை?

    • @user-ss1qh2iv4c
      @user-ss1qh2iv4c 2 роки тому

      வேலை வாய்ப்பு அளித்தால் நன்றாக இருக்கும்

  • @prasathn6391
    @prasathn6391 2 роки тому +14

    CM SUPER CM SUPER

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 роки тому

    👌👍👌👍

  • @abileshsriram5964
    @abileshsriram5964 2 роки тому

    ஈன்றைக்கு... ஈன்றைக்கு..😬

  • @user-lq6yf4cr9q
    @user-lq6yf4cr9q 2 роки тому +1

    டேய் இது வரைக்கும் அப்படி எத்தனை பேருக்குடா தங்கம் குடுத்தீங்க எனக்கு வரலையே

  • @antonyraj5358
    @antonyraj5358 2 роки тому +2

    Neenga panna thu mistake sir

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Рік тому +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz 2 роки тому

    Why not reach that problem clear?

  • @riyami2665
    @riyami2665 2 роки тому

    Correct later kedaikuthu

  • @abrahammani1590
    @abrahammani1590 2 роки тому +1

    தலைவர்அவர்ஙகளேதாலிக்குதங்கம்இந்ததிட்டத்தால்நிரையபணம்செலவுசெய்துநாங்கள்நஸ்டபட்டோம்

  • @venkattvr8527
    @venkattvr8527 2 роки тому

    திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அம்மா இந்த திட்டத்தை விண்ணப்பிக்க போறவங்க கிட்டலாம் நெறய பணம் வசூல் பண்றாங்க.. போறவங்க கிட்டலாம் தரக்குறைவாக பேசுவாங்க.. இதை திருவாரூர் பகுதியில் உள்ள மக்கள் நன்கு அறிந்ததே....

  • @GreenTechSumeethTamil
    @GreenTechSumeethTamil 2 роки тому

    2:03 the reality

  • @manimaran6532
    @manimaran6532 2 роки тому +1

    Again 8 years back power cut

  • @shanmugamp7590
    @shanmugamp7590 2 роки тому

    Inthathitta valaru Dr kalinr arimuapadutgthiathu

  • @suvisesharajt250
    @suvisesharajt250 2 роки тому +2

    Scheme asking party is have a knowledge or not. Any scheme benefit goes to beneficiary before conducting the function will reach to beneficiary without fail. But in this scheme benefit goes to beneficiary after long time of the event what is the use of scheme? Again and again asking about this matter they were may be lunatic.

  • @vijayakumar6540
    @vijayakumar6540 2 роки тому

    இன்னும் கொஞ்ச நாள் தான்.

  • @antonyraj5358
    @antonyraj5358 2 роки тому +1

    Neenga pannathu mistake sir

  • @spraj1349
    @spraj1349 2 роки тому

    Great Chief minister of Tamilnadu.

  • @selvivlogs8661
    @selvivlogs8661 2 роки тому

    Pls consider education loan

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 Рік тому +11

    எங்கள் உயிர் திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களே வாழ்க வளமுடன் வாழ 🙏🙏🙏

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l 2 роки тому +4

    சூப்பர் ஸ்டாலின்சார்

  • @sathyapriya5137
    @sathyapriya5137 2 роки тому +2

    குடுக்க வக்கு இல்லை உனக்கு
    ஏதர்கு பில்டப்

  • @RajaRaja-tn1kg
    @RajaRaja-tn1kg 2 роки тому

    Epty antha scholarship apply pandrathu monthly student scholarship 1000 rupa atha epty apply pandrathu

  • @mahiljeba
    @mahiljeba 2 роки тому

    It’s not true what old CM said.

  • @aslamaliaslamali1490
    @aslamaliaslamali1490 2 роки тому

    Amma Amma innu solli innum eathanai kaalam Eamaathuvirkal earumapadi

  • @vaasdev7382
    @vaasdev7382 2 роки тому +6

    EPS Number One Leader Smily Person

  • @veerasenan9700
    @veerasenan9700 Рік тому

    பொங்கல் புடவை எங்கே

  • @user-dz5wf2kq1n
    @user-dz5wf2kq1n 2 роки тому

    நான் ஒன்று சொல்லவா

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 2 роки тому +1

    டேய் சும்மா இதய தெய்வம்........... சொல்லிட்டு......... புரட்சி தலைவி

  • @senthilsan5080
    @senthilsan5080 2 роки тому

    சபாநாயகரே மாண்புமிகு முதலமைச்சர் என்று சொல்லுங்க ஒன்னும் தெரிய மாட்டுது சபாநாயகருக்கு

  • @anishis7214
    @anishis7214 2 роки тому

    Correct yarukum kodukllaa

  • @baskarana1964
    @baskarana1964 Рік тому

    முதலமைச்சர்பெசியதலதப்பில்லை

  • @SelvaKumar-ym3rn
    @SelvaKumar-ym3rn 2 роки тому

    Avanga sariya pannalanu thanea soldringa
    Neenga vanthurukkinga intha thittatha sariya panna vendiyathu thanea

  • @rfgowthagaming7650
    @rfgowthagaming7650 6 місяців тому

    எங்கள் தளபதி ஸ்டாலின் வாழ்க எங்கள் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் வாழ்க 🏴🚩

  • @plainpaper9723
    @plainpaper9723 2 роки тому

    Bending list ku kudunga da

  • @n.kasthuri6063
    @n.kasthuri6063 Рік тому

    By

  • @user-bc9ey5jx2t
    @user-bc9ey5jx2t 2 роки тому +5

    செய்வதை. சொல்கிறார் நமது தலைவரே

  • @ramajayamp215
    @ramajayamp215 2 роки тому

    Indha thitam irukka illaya

  • @sanjai_kumar9521
    @sanjai_kumar9521 2 роки тому +2

    ஏன்ட தாளி அருக்குர டாஸ்மார்க் க மூடுரத பத்தி பேசுகடா

  • @kumarresan4169
    @kumarresan4169 Рік тому

    Yov neengale nirutthittingale

  • @ramajayamp215
    @ramajayamp215 2 роки тому +1

    Unka pirachanaya vidugapa Makala yosinga

  • @reginamary2607
    @reginamary2607 2 роки тому

    Apply panni onnum kidaikkal

  • @senthilp5667
    @senthilp5667 Рік тому

    Ops. பகக்கத்தில இருப்பதால் எணப்பாடிக்கு கோவம் NMhm.ம்ம்ம்ம்ம்ம்

  • @user-dz5wf2kq1n
    @user-dz5wf2kq1n 2 роки тому

    இதுவரை நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மட்டுமே பேசப்படுகிறது கிராமத்தில் உள்ள வளர்ச்சி பற்றி யாரும் பேசவில்லை இதுவரை எங்கள் ஊரில் எனக்கு தெரிந்து கலைஞர் கட்சி மட்டுமே வாக்களித்தனர் இதுவரை எங்கள் ஊரில் எந்த நல்ல வேலையும் நடக்கவில்லை ஏனென்றால் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி அடிப்படையில் எங்கள் ஊரில் இன்றும் எங்களை ஒடுக்கப்படுகின்றன இதற்கு மக்காளாகிய நீங்கள் பதில் கூறுங்கள்

  • @hakhansardhar8018
    @hakhansardhar8018 2 роки тому

    C m. ,solvadhu. Sarethan.

  • @suryaj3788
    @suryaj3788 2 роки тому

    Nightla power cut pandrinka

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 роки тому +8

    தங்கம் சரியான நேரத்தில் கிடைக்க வில்லை என்று உங்களுக்கு நன்றாக தெரிகிறது.......மக்களுக்கு கிடைப்பதற்கு நீங்கள் புதிய சட்டதை கொண்டு வாருங்கள்......கல்யாண நடைபெறும் அன்று உங்கள் தொகுதி அதிகாரியை சென்று கொடுக்க சொல்லுங்கள்....அப்போது மக்களுக்கு சீக்கிரம் கிடைத்து விடும் அல்லவா...இதே மாதிரி சட்டம் கொண்டு வாருங்கள்...படிப்பபு செலவு கொடுப்பதும் நல்லது தான்

  • @shaj2010
    @shaj2010 2 роки тому

    Kadasi vara pandra sonna eps um pannala correction pandre sna Stalin um pannala

  • @sundarsundar4026
    @sundarsundar4026 2 роки тому

    two. man.allibaba group.?

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 2 роки тому

    பட்டியல் சமுதாயத்தை முழுமையாக புறக்கணித்த, டெல்லி எடுபுடி கூடாரம் விரைவில் காணாமல் போகும்...

  • @angaiyana5955
    @angaiyana5955 Рік тому +1

    விடியா அரசு 🤣😃😃😄😁

  • @suthish_____it
    @suthish_____it Рік тому

    CT CT Dr

  • @bharathimathi2636
    @bharathimathi2636 2 роки тому

    Agaa edupadi onum seiyala

  • @ponrajk3467
    @ponrajk3467 Рік тому

    Dmk..admk tubakur.. Nest cm. Anna. Seeman varanu nanba. Ples

  • @dhilipgowthami5689
    @dhilipgowthami5689 2 роки тому +1

    Mk Stalin sonnathu corect