எங்கள் வீட்டு மாடித் தோட்டம் | Anitha Kuppusamy Maadi Thottam | Dr புஷ்பவனம் குப்புசாமி Terrace

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ •

  • @divyagowrisankar2665
    @divyagowrisankar2665 6 років тому +24

    அருமையான பதிவு அம்மா.வெத்தல கொடி.....ஆஆஆஆஆ.....சூப்பர் அம்மா....நீங்க பேசுறது கேக்க கேக்க தேன் வந்து பாயிது காதினிலே ரொம்ப அருமை....

  • @swethaviruthuksha575
    @swethaviruthuksha575 6 років тому +123

    இயற்கை அன்னையே உங்க விட்டு மாடியில்தான் மா😱👍👏👏👏

    • @artoffarming
      @artoffarming 5 років тому +1

      I am growing star fruit and all fruits in my garden.Created a you tube channel and posted my video. Please do support and subscribe my channel
      ua-cam.com/video/cTEAN2wMrnY/v-deo.html

  • @krishnanraja5101
    @krishnanraja5101 5 років тому +1

    மேடம் வணக்கம் உங்கள் வீட்டு தோட்டம் அற்புதமாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க எல்லோர் வீட்டிலும் இதே மாதிரி இருந்தால் சிறப்பாக இருக்கும் நாடு முழுவதும் பச்சை பசேல் என்று இருக்கும்🙏

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 6 років тому +116

    உங்க இனிமையான குரலைக் கேட்டு செடிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் தான் இப்படி வளருது

  • @sakthi.R90
    @sakthi.R90 6 років тому +7

    Super ro super amma... இயற்கையின் காதலி நீங்கள்......

  • @lightning_speed_95_
    @lightning_speed_95_ 5 років тому

    மிகவும் அருமையான தொட்டம் அம்மா. உங்கல பின்பற்றி நாங்கலும் தோட்டம் வைத்திருக்கோம் இப்போது எங்கள் வீடும் அழகாய் மாறியிருக்கு மிக்க நன்றி அம்மா . உங்க டிப்ஸ் எல்லா மிகவும் அருமை அம்மா

  • @birundkutty3290
    @birundkutty3290 6 років тому +43

    உங்களுடைய மாடித்தோட்டம் மிகவும் அழகாக இருக்குங்க ..... ஒரு நிமிடம் மெய் சிலிர்த்துப் போனேன்....

    • @navyanavya8351
      @navyanavya8351 6 років тому

      birund kutty yes

    • @birundkutty3290
      @birundkutty3290 5 років тому

      வெற்றிலை கொடி வெயில்ல வளராதுன்னு சொல்லவது பொய் என்று தோன்றுதுங்க உங்க தோட்டத்தில பார்த்ததும்

    • @dukekathir4377
      @dukekathir4377 5 років тому

      Jatakam

    • @NareshNaresh-oq2op
      @NareshNaresh-oq2op 5 років тому

      Madam how to plant garlic

  • @ramyakrithi1709
    @ramyakrithi1709 6 років тому +7

    Your way of speaking is excellent . Amazing Tamil pronunciation.

  • @gayatrik3360
    @gayatrik3360 4 роки тому

    Innaki dhan first time unga video va pathithan.. yennakum aasai vandhutu plant valkunum nu,, pakka romba azhaga irukku unga Maadi... Atha Vida neenga pesura vitham romba romba azhaga irukku😍😍..

  • @Echo_Vision110
    @Echo_Vision110 6 років тому +192

    தன்னடகத்துடன் அனைத்தும் சொல்லி தருவதற்கு மிக்க நன்றி அம்மா

    • @umapu8530
      @umapu8530 5 років тому +2

      aishu nandhu143.

    • @gygy6183
      @gygy6183 5 років тому +4

      Madam very beautiful yours garden

    • @gygy6183
      @gygy6183 5 років тому +3

      Roja chedi valara tips sollunga mam

    • @padmasini3941
      @padmasini3941 4 роки тому

      Super madam parthale romba aasaiya iruku enaku idumadiri thotam podum veedu amayavillaiye endru thankyou

    • @pandeeswari6456
      @pandeeswari6456 3 роки тому +1

      Ftggggfd

  • @ammudsa2996
    @ammudsa2996 6 років тому +44

    I like you mam.neenga explain pandra vidham chance illa itha video pathathum enakum neriya thodam ready pananum asaiya irruku...

    • @kalpanaa8357
      @kalpanaa8357 6 років тому

      செடி கிட்ட பாடுவீங்ளோ

  • @santhoshmalathi588
    @santhoshmalathi588 4 роки тому

    Amma unga maadi thottam romba azhaga erukku Enakkum Romba Asaiya Erukku maadi thottam veikkanumnu Entha vedio 18 minutes ponathey theriyala avlo azhaga pesuninga ma thank you so much amma

  • @sreecreations5823
    @sreecreations5823 6 років тому +91

    உங்க மனசு போலவே பசுமையா இருக்கு அழகா இருக்கு நன்றி

  • @gokilamunish8722
    @gokilamunish8722 6 років тому +17

    அம்மா உங்கள் மாடி தோட்டத்தை பார்தது மனதிற்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் அழகான பேச்சிற்கே செடிகள் அருமையாக வளரும்.💐💐

  • @subhainisha7487
    @subhainisha7487 4 роки тому

    மிகச் சிறப்பு!! இதைப் பார்த்ததும் எனக்கும் தோட்டம் வைக்க வேண்டும் என தோன்றுகிறது.

  • @anbarasi.a.a3245
    @anbarasi.a.a3245 6 років тому +4

    அருமை.உண்மையில் எனக்கு மிகவும் பிரமிப்பு அம்மா.

    • @kandasamyraja9603
      @kandasamyraja9603 4 роки тому

      உங்கள்.மாடிதோட்டம்.மிகவும்.அருமை..அதிலும்.மூலிகை.என்பது.தெரியது.நாங்க.இதை..களைச்செடிகல்.பிடுங்கி.மாடுகல்.தீனி.கொடுத்து.விட்டோம்.நன்றி..

  • @v.dharanivelu1369
    @v.dharanivelu1369 6 років тому +12

    Madam no words mam ...u are really great ...hw sweet u r talking

  • @mohanapriya1178
    @mohanapriya1178 4 роки тому +1

    இயற்கை🌿🍃 சூப்பர் எனக்கு புட்ச்சிருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌

  • @AbinayaThiyagarajan777
    @AbinayaThiyagarajan777 5 років тому +8

    This whole video made me so happy as if this terrace garden is mine. It is my dream to have such a garden. Kudos to you Mam 😊

  • @keerthanam5685
    @keerthanam5685 5 років тому +7

    The plants are growing well because you have lots of love towards it. It is scientifically proven when you show love to them they grow well.
    I had rose plants it was growing very well but when I lost interest in it all of them dried.

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +2

    அழகான தோட்டம்😍👍👉👌🙌

  • @shalu22
    @shalu22 6 років тому +245

    அழகு தமிழ்...உங்கள் பேச்சிற்கே செடி வளறும்..தண்ணீீா் ..உரம்..தேவையில்லை..உங்கள் கணவா் ..குழந்தைகள் வெற்றிக்கு பக்கபலமாய் இருப்பவரும் தாங்களே.. நல்ல அதிா்வலைகள்( positive energy) தங்கள் பேச்சில் உள்ளது.feeling +vely charged.உங்கள் நற்பணி க்கு வாழ்த்துக்கள்!!:):)

  • @dheevlog360
    @dheevlog360 6 років тому +4

    Manasu muluka gardening mela daan iruku.. indha video paathadhum

  • @tamilamuthu4114
    @tamilamuthu4114 4 роки тому

    அருமையாக உள்ளது அம்மா.நீங்க கூறிய அறிவுரைபடியே செய்தேன்👍👍👍

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 6 років тому +13

    Mam... I really enjoyed watching your Gardens. So beautiful with your muligai herbs and variety of flowers. Please upload more about your plants Mam. It will be very useful for everyone. Love you Mam😍.

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 6 років тому +15

    Your very great...madi thottam roompa nalla eruku... village erukura Naga ethume valakka Nega city la erunthu evlo chedikala nalla varkega 👌👌👌👍👍👍

  • @ridhisri37
    @ridhisri37 5 років тому

    Neenga pesuradhe ketale enn kannulendhu kanneer varudhu ...Avalo enimaiya pesureenga ..Onga anbaladha chedigal azhaga valandhuruku..Onga video va evalo naala paakama vittu ten ...Onga pechu la naa kadavul ah paakuren ...Mikka nandri🙏🙏🙏🙏🙏🙏😍😍😍❤️❤️❤️

  • @pichaipillai4269
    @pichaipillai4269 4 роки тому +5

    மிகவும் அழகாக உள்ளது உங்கள் குரலும் supper

  • @saranyaadhithan
    @saranyaadhithan 6 років тому +5

    Awestruck by your terrace garden..so many varieties of flowers, fruits, herbs and vegetables..highly appreciate your interest in home gardening...👍🏻

  • @sumathisumo2855
    @sumathisumo2855 5 років тому

    மேடம் தினசரி காலை உங்க மாடித்தோட்டத்தை பார்ப்பேன்.மனதிற்கு மிகவும் நன்றாக இருக்கும்

  • @khadirmohideen3325
    @khadirmohideen3325 6 років тому +6

    Ungaluku doctor ponna nammbavea mudiyala sister 😍😍😍😍😍😍😍
    Arumayana thottam

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 6 років тому +5

    Neenga azhaga irukinga amma.... unha maadi veetu thottam paarthu kanne pattuduchi.... avalo azhaga vachirukinga.... thirumba thirumba pakanum pola iruku..... vazhga valamudan...

  • @patchavazhivazhi6029
    @patchavazhivazhi6029 3 роки тому

    எல்லாவிதமான திறமைகளும் உங்களிடம் உள்ளது வாழ்த்துகள் 👏👏

  • @sugiraja4577
    @sugiraja4577 6 років тому +6

    Romba pidichurukku super mam. Arumai V2 na yellam valamum irukkanum god atha kudutu irukkaru.unga Tottam yennakku romba pidichurukku.

  • @saijai08
    @saijai08 6 років тому +5

    plants ellam thalichu valrathuku maintain panravanga kairasi irukanum amma solvanga.ungaluku really romba nalla kairasi mam

  • @shivanithiagarajan1911
    @shivanithiagarajan1911 4 роки тому

    Mam... neenga seira velaiya lam pakam bodhu na panradhu lam romba velaiyave therila mam...romba time waste panren pola... ungala en role model uh eduthutu nanum edhavdhu seiya try panren ma..... romba nanri.... love you mam

  • @gorgeousguy5398
    @gorgeousguy5398 6 років тому +17

    Aunty unga video pathu enaku chedi valakanumnu aasai ya iruku. ... Adhulam eppadi valakanumnu solli taana.. Pls mam. We'll wait for that

  • @ezhil7265
    @ezhil7265 6 років тому +6

    very superbb mam. romba pasumaiya iruku mam. really great. hats off to you. unga garden ah pathathum ennakum asai vanthuduchu

  • @funnybunny2893
    @funnybunny2893 5 років тому

    mam morning unga garden pakkum bodhu mind peace ah iruku mam naa idhoda 10 times pakkran pakka pakka salika matikudhu yenna ariyama rommba hpy ah irukan ma rommba thks ma love you amma ur a great ur a bold ur a inspiration mam rommba rommba thanks
    once again amma love you amma

  • @oneminuteindian
    @oneminuteindian 6 років тому +5

    இசை யால் செடி வளர்ந்திருக்கு மத்தவங்க வீட்டில இப்படி வளராது
    என்ன உரம் வச்சாலும் இசை உரம் போல வராது இதுல ரெண்டு இசை கலைகஞர்கள் ஒரே வீட்டில் இருக்கீங்கன்னு அதனாலதா செடி வளரோ வளருன்னு வளருது இதுதான் உண்மை. சில பேர் கமெண்ட் போல திருஷ்டி எல்லாம் விழாது கீப் இட் அப் வாழ்த்துகள்

  • @myuvarajs3689
    @myuvarajs3689 6 років тому +3

    Ungala mathiriye unga maadi thottamum romba azhaga irukku mem..
    Soooo sweet ur speech... I love u mem....

  • @saranyads5256
    @saranyads5256 5 років тому

    மேடம். எனக்கு இயற்கை ரொம்ப பிடிக்கும் . உங்கள் வீட்டு மாடி தோட்டத்தை பார்கும்போது ரொம்ப அழகா இருக்கு மேடம் . எனக்கு அங்க வந்து பக்கத்துல பாக்கனும்னு ஆசையா இருக்கு மேடம். எவ்வளவு அழகா இருக்கு .உண்மையிலையே இதலாம் பராமரிக்கிறதே ஒரு அழகுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்.

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 5 років тому +6

    Ur way of speech and tamil is so excellent mam, iam a grt way of sir, anjumalai azhagha i use to hear daily mam, awesome u both r, god blessed u for more yrs to keep u hlthy mam

  • @aarthis929
    @aarthis929 6 років тому +11

    Today only I subscribe your channel..this video really awesome mam...nanum in future le intha mathiri maadi thottam vaika pore...thank you for this beautiful video...

  • @fathimashifna9915
    @fathimashifna9915 2 роки тому

    நான் இலங்கயைச் சேர்ந்தவர். தங்களுடைய மாடித் தோட்டத்தை பார்த்து, உற்சாகத்தில் நானும் வீட்டுத் தோட்டம் வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஆசையாக நேற்றைய தினம் செடிகள் வாங்கி வந்தேன். நன்றியம்மா. பசுமையான உங்கள் தோட்டம் போலவே நீங்களும் உங்கள் கணவரும் செழுமையானவர்களாக இருக்கிங்க.

  • @g.kg.k2856
    @g.kg.k2856 5 років тому +3

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அம்மா!!!! உங்கள் மனம் போலவே.செடிகளும் கொடிகளும், பூக்களும் நிறைந்து இருக்கிறது ....

  • @jenjeshwanthj4150
    @jenjeshwanthj4150 5 років тому +4

    Well maintained mam. 👌
    And tempting too😊

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 2 роки тому

    வணக்கம் மேடம்மாடித்தோட்டத்தில் எல்லா மரம் செடிகள் பூக்கள் காய்கள் வைச்சு இருக்கிங்க பார்க்கவே ஆசையாஇருக்கு உங்கபேச்சு அதைவிட அருமை வாழ்க வளர்க
    👍

  • @sukiakka
    @sukiakka 6 років тому +6

    hello madam.. wow..your garden is so beautiful and amazing.. combos of flowers, veggies and fruit bearing plants and trees. !!
    it was interesting to watch. I'm sure you both have green thumbs.. that's why plants growing well !!
    looking fwd to the next garden video.

  • @jeevanapriya.s5897
    @jeevanapriya.s5897 6 років тому +7

    Mam, Sema ya iruku.... I love you garden mam. Enakkum plants valarka romba padikum.. Bt enga veetla space Ella. Rose,vetrilai,nithya Malli, thulasi, Alove Vera Entha chedikal mattum than valakuarn athuvum balcony la than vachirukan. Unga video super mam.

  • @tharabai7028
    @tharabai7028 6 років тому

    Unga veedu fulla positive energy neranji iruku mam. Ungalala unga Street fullave andha energy nalla spread agum. Unga UA-cam channel pakumbothu andha energy engalukum varudhu

  • @thenmozhithangaraju4548
    @thenmozhithangaraju4548 5 років тому +6

    உங்கள் தோட்டதைப்போலவே உங்கள் பேச்சும் அழகு

  • @exibhax4840
    @exibhax4840 6 років тому +4

    Wow epdi mam ipdi maintain pannuringa, video takkunu mudunchu, romba super mam. Miny orange na nattu orange ah mam super mam. Romba piduchuruku. Nenga pesuratha ketute irukalam pola iruku mam. Happy ah iruku

  • @punitham4231
    @punitham4231 6 років тому

    மிக்க நன்றி அக்காஉங்களது மாடித்தோட்டத்தைப் பார்த்து எனக்கும் என்வீட்டில் செய்யவேண்டும்என்று ஆசையாகயுள்ளது உங்களுடைய பணி சிறக்கவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @HemsLobby
    @HemsLobby 6 років тому +13

    Wowww mam. You have got a green thumb. 😊👍🏻

  • @vanajagovind1734
    @vanajagovind1734 6 років тому +5

    👌👏👌👏 Who looks after this garden? 🙏

  • @JV-zq3dh
    @JV-zq3dh 6 років тому

    மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் குரலும் , தோட்டமும்

  • @murugesankandaswamy6791
    @murugesankandaswamy6791 5 років тому +3

    Good job
    Great effort
    Had a nice time seeing your garden

  • @muhammedfaheeem4312
    @muhammedfaheeem4312 6 років тому +12

    Unga thotathu alagukku na fan agitean, subscriber agittean

  • @nandhurakshitha8647
    @nandhurakshitha8647 5 років тому

    Romba super mam romba homely ah irukenga unga attitude and unga home maadithottam pakkumbothu ungala mathireye irukanum Pola aasaiya iruku romba useful tips solringa neenga nalla irukanum mam kadavul arulal 🙏🙏🙏

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 5 років тому +3

    உங்கள் வீட்டு மாடித் தோட்டம் பார்க்க பார்க்க ஆசையாய் இருக்கு.

  • @deepavidh9365
    @deepavidh9365 6 років тому +4

    Ur all videos r super I don't miss Ur videos

  • @VTT28
    @VTT28 5 років тому +1

    Your excitement as you speak of your garden is palpable. You are happy from your heart when you speak. God bless.

  • @vijiviji6105
    @vijiviji6105 6 років тому +6

    Very nice garden😍😍😍

  • @VELS436
    @VELS436 4 роки тому +3

    Semma garden madam 👌👌

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому

    👌👌மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் பதிவு மா.

  • @plantword232
    @plantword232 5 років тому +4

    Thank you so much madam..cute..speech

  • @arasikarthick946
    @arasikarthick946 6 років тому +3

    Mam u r superb, I just love the way u speak tamil

  • @schoolsenthil6433
    @schoolsenthil6433 3 роки тому +2

    பார்க்கும் போதே ரொம்ப அழகா இருக்கு மா. உங்களைப்போலவே...

  • @kathirvel7932
    @kathirvel7932 6 років тому +6

    அருமைஅருமை

  • @naveenkumarm4808
    @naveenkumarm4808 6 років тому +12

    Madam unmaiyave super enaku rmp asaiya iruku mam enga v2laiyum vaikanumnu

  • @maduraisuse6055
    @maduraisuse6055 5 років тому

    Etha patthathum enku asai ya irukum amma...nanum kandipa etha pantren home la...chinna vayasula interest irunthuchu..epo unga video patthathum again interest vanthuruchu ...rmb thanks amma...

  • @vasantharavi28
    @vasantharavi28 6 років тому +6

    Hello Anitha ...your terrace garden is really amazing. I really wonder how you manage too many things.
    Both you make a good pair. Keep going. All the best

  • @nalinikarthikeyan2237
    @nalinikarthikeyan2237 5 років тому +9

    You always say things very Positively and in a practical manner and that is why I want to ask you about this Tulasi plant question below thanks Mam

  • @gomathistalin8959
    @gomathistalin8959 4 роки тому

    அனிதா மேடம் உங்கல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க மாடி தோட்டம் சூப்பர் மேடம்

  • @தினம்ஒருகுறள்-ழ2ஞ

    Chanceee illa mam. Great. Ungalukku eppadi mam time kidaikkudhu?

  • @sureshsureshsj4838
    @sureshsureshsj4838 5 років тому +5

    Nan unga new subscriber mam .Very nice mam. In future i will try to this garden

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 років тому

    பாடல் கேட்டு வளர்ந்த தோட்டம் . இனிமையான குரல் இன்பத் தமிழுடன் இசைந்து இனபத் தாலாட்டில் மகிழ்ந்து மலர்களும், காய்கனிகளும் பயன் தருகின்றன. அழகிய வனத்திடை முல்லைகளாக மலர்ந்துள்ள உங்கள் குடும்பம் இசைச் சங்கமம் , வைத்தியத் துறையுள் கலந்து மிளிர்கிறது . வாழ்க வளர்க . சிலோண் வாழ் மக்களாகிய நாம் பெருமைகொள்கின்றோம். பார்த்தோம் . மகிழ்ந்தோம். நன்றி.

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 6 років тому +5

    சூப்பர் மேடம் தோட்டம் 👌👌👌👌👌👌👌

  • @queensakthi6929
    @queensakthi6929 6 років тому +4

    Love you so much Mam... your voice is very nice.

  • @kavitha4680
    @kavitha4680 6 років тому

    Akka unkala mariye unga gardens kuta alaga erukku....ungalukku Ella visayaum therithu ..u r brilliant...

  • @SamayalkararPonnuSamayal
    @SamayalkararPonnuSamayal 6 років тому +29

    Mam romba super ah erukunga 🙏🏻😊

  • @akiltharani6017
    @akiltharani6017 6 років тому +4

    wow? super madem

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 6 років тому

    இவ்வளவு அழகா வீட்டைக்கட்டி, மாடியில் தோட்டம் போட்டால், மாடியில்,நீர்தேங்கி, வீடு பலன் இழந்து போகும் என்று சொல்வார்கள். மற்றபடி அனைத்தும் Very nice.

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 6 років тому +4

    Super veettu thottam

  • @shahima-zc6de
    @shahima-zc6de 6 років тому +16

    அழகோ அழகு பேரழகு

  • @tamilamuthu4114
    @tamilamuthu4114 4 роки тому

    அருமையாக உள்ளது உங்கள் பேச்சும் மாடியில் உள்ள செடி கொடிகளும் 👍👍👍👍

  • @lakshmiradhu
    @lakshmiradhu 6 років тому +7

    Very nice mam. Paatu ketu valaruthu nu ninaikaren. Suthi podunga mam. God bless

  • @anupriya9371
    @anupriya9371 6 років тому +4

    amma unga pechu enaku rombaaa rombaaa pudikum.unga madi thotam rombaa azhaga iruku amma..ungala amma nu kupulam la.nenga serira ellam samayla na inga vetla segnji paaththan rombaa nalla irunthu thu nu ean thatha patty sonnanga amma....

  • @devikumar1773
    @devikumar1773 3 роки тому +1

    உங்களுடைய தோட்டம் மிகவும் அழகு

  • @KannanKannan-rv2rx
    @KannanKannan-rv2rx 6 років тому +6

    👌👌👌👌👌👌👌👌👌👌👌 kuduthu vachavunga mam

  • @periyasamykarpagam7246
    @periyasamykarpagam7246 6 років тому +6

    super mam.. give some more tips for terrace garden..

  • @asmaasma4093
    @asmaasma4093 6 років тому

    chinna kulandhai madhiri romba sandhosama happy a solreenga engalukum sandhosama iruku thank you akka

  • @sarojini763
    @sarojini763 6 років тому +11

    உங்க புடவை கலரும் அருமை

  • @m.susaka3026
    @m.susaka3026 6 років тому +10

    Rombe nal expect panna video mam

  • @chellamadhu3789
    @chellamadhu3789 6 років тому +1

    Atha pakkuratha Vida neenga solrappatha romba santhosama erukku. I like u ma.

  • @anupriyaselvam4380
    @anupriyaselvam4380 6 років тому +4

    hi mam niraya mooliga sedi flowers,fruits iruku mam super garden mam epdi maintenance panrenga mam
    thee pidicha thalumpu porathuku home remedy solunga mam body backside full ah iruku mam plz

  • @saiakathiya6328
    @saiakathiya6328 6 років тому +16

    Thottyil ivvalvu valarka mudiyuma adadae super

  • @priyavijaypriyappa2330
    @priyavijaypriyappa2330 6 років тому

    Unga kita irundhu romba romba kathukanum hats off to ur mom....nalla niraiya vishyam sollikuduthu valathurukanga mam...

  • @deepavidh9365
    @deepavidh9365 6 років тому +4

    Nice madam Ur garden super