வைத்தியர் சத்தியமூர்தியை பற்றி கதைப்பதற்கு வைத்தியர் அர்சுணாவிற்கும் தகுதியில்லை அதேபோல் வைத்தியர் அர்சுணாவை உசுப்பேத்தும் சில யூடிப்பருக்கும் எந்த தகுதியும் இல்லை வைத்தியர் சத்தியமூர்த்தி 2009 வரையும் எம் மக்கள் மீது இடம்பெற்ற அந்த கொடூர யுத்தம் வரையும் எமது மக்களுக்காக அந்த மண்ணில் நின்று சேவையாற்றியவர் தான் வைத்தியர் சத்தியமூர்த்தி அது உங்களைப்போன்ற அதாவது வைத்தியர் அர்சுணா அப்போது கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார் அப்படிப்பட்டவர்கள் இப்போது தங்களின் நலனுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருத்து கொண்டு வைத்தியர் சத்தியமூர்தியைப் பற்றி கதைப்பதற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை அந்த கஷ்டமான காலங்களில் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு தான் அவரைப்பற்றி தெரியும் நீங்கள் கூட இப்போதும் அடுத்தவரின் பணத்தில் சொகுசாக இருந்து கொண்டு மக்களை முட்டாளாக்கி அதற்குள் தமிழ் தேசியமும் கதைக்கிறிர்கள் காலம் பதில் சொல்லும்
Super ❤️🎈
❤
❤
❤️❤️❤️