பல்லாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டு வாழ்க!!!நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான அருஞ்சுவை உணவை வழங்க நினைத்த,தங்கள் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், சேவையை மேலும் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.
Very Appreciable Service !!! The Organisers and the Team Workers All Should be Blessed by the Almighty , the Great . , for Hale and Healthy Life. Tasty food , Loveable Service may Attract Much Business.
வயதான இரண்டு பேர் வயிறார 2 வேளை சாப்பிட கேஸ் உட்பட ரூ 5000 மிக தாராளமாக போதும் (காப்பி டீ செலவு தனி).இங்கு 2 பேருக்கு ரூ 12,500 வசூலிக்கப்படுது. பாத்திரம் கழுவ, ஹவுஸ் கீப்பிங், வாகன போக்குவரத்து, டோர்டெலிவரி பாய்ஸ்கான சம்பளம் வாகன பேட்டா , மற்றும் சமையல் காரர் அதன் உதவியாட்கள் சம்பளம், கடைவாடகை, கரண்ட், தண்ணி, சுகாதாரத்துறை வருமானவரித்துறை இதர அரசு வரிக்கான கணக்கு வழக்குகள், முதலுக்கான வரி, மற்றும் நிர்வாகியின் லாபம் இவற்றுக் கெல்லாம் ஈடுகட்டும் போது இது சரியான விலைதான்.பெற்ற பிள்ளைகள் வேறு மாநிலத்திலோ, வெளிநாட்டிலோ வேலை செய்வதால் தனியாக வசிக்கும் வயோதிக பெற்றோருக்கு இது சுலபமான சரியான பாதுகாப்பான திட்டம். கூட்டுக்குடும்பமாக இருக்கமுடியாதவங்களுக்கான ஒரு சரியான திட்டம்.ஒருவேளை பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் விலைபட்டியல ரூ 2000 வரை குறைக்க முடியுமா அல்லது 2வேளை காபி/டீ யுடன் சேர்த்து ரூ 12500க்கு முடியுமா என்பதை நடத்துனர் கருத்துடன் பரிசீலனை செய்யலாம்.
I always liked him & many times I think why can't we do like pizza delivery but very happy to see this especially many get jobs i wish he starts here in canada also
Your website shows the amount for 2 people. I wrote a few letters to your company asking for price for one person. They never replied. That is not a good public relations. Please ask your staff to reply to my email. Thanks.
எல்லாம் நல்ல சாப்புடுங்க இன்னும் கொஞ்சம் நாட்கள்.சமையல் பண்ண அரிசி வேணுமே அதுக்கு என்ன செய்யுறது? விவசாயி எல்லாம் சாவுரானு நமக்கு எப்படி இருந்தாலும் சோறு கிடைக்கும் நல்ல சாப்புடுங்க.விவசாயம் பண்ணுராவுங்க ஒரு வருடம் அவர்கள் பயிர் செய்யும் அனைத்து பொருட்களையும் விற்காமல் வைத்து கொள்ள வேண்டும் அப்போது நமக்கு அதன் அருமை தெரியும்.
பல்லாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டு வாழ்க!!!நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான அருஞ்சுவை உணவை வழங்க நினைத்த,தங்கள் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், சேவையை மேலும் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.
மிகவும் அருமை ஐயா தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .
அருமை....பாரம்பரிய..உணவு..
Super ma great spiritual duty this is one of best in this world
All the best sir.Great help for old age people.👍🏻👌👏👏
You have to spread the system all over tamil nadu, may god bless you
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . by.Pa.Suthakar
Nandru. Vaazhthukkal.
Super. 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍😃😃😃😃😃😃
nandri natarsjan sir
We are coimbatore people. We want this service. If u start in coimbatore it will be very happy
Very Appreciable Service !!!
The Organisers and the Team
Workers All Should be Blessed
by the Almighty , the Great . ,
for Hale and Healthy Life.
Tasty food , Loveable Service
may Attract Much Business.
மிகவும் நன்றி வணக்கம்
ஜஸ்ட் சிரிங்க...ஜீ.. மருதாணி பேச.. செயின்*# கேட்கிறதோஃநற்பவி🌍🙏🇮🇳
தங்கள் அரும்பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள் அய்யா!!!💐
Well. Done. Sir. God. Bless. U
Vazhthukal iiyyaaa
Where is it. Reply me please.
Trichy la ithu mathiri iruntha solunga....
ungal savai man malum paruga vandikolgirom god bless u people with all health and wealth
Is it cost effective??
Please let me know if your service is available in Annanagar East
கேட்கும் போதே மனசுக்கு நிறைவா இருக்கு. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் 💐
வயதான இரண்டு பேர் வயிறார 2 வேளை சாப்பிட கேஸ் உட்பட ரூ 5000 மிக தாராளமாக போதும் (காப்பி டீ செலவு தனி).இங்கு 2 பேருக்கு ரூ 12,500 வசூலிக்கப்படுது. பாத்திரம் கழுவ, ஹவுஸ் கீப்பிங், வாகன போக்குவரத்து, டோர்டெலிவரி பாய்ஸ்கான சம்பளம் வாகன பேட்டா , மற்றும் சமையல் காரர் அதன் உதவியாட்கள் சம்பளம், கடைவாடகை, கரண்ட், தண்ணி, சுகாதாரத்துறை வருமானவரித்துறை இதர அரசு வரிக்கான கணக்கு வழக்குகள், முதலுக்கான வரி, மற்றும் நிர்வாகியின் லாபம் இவற்றுக் கெல்லாம் ஈடுகட்டும் போது இது சரியான விலைதான்.பெற்ற பிள்ளைகள் வேறு மாநிலத்திலோ, வெளிநாட்டிலோ வேலை செய்வதால் தனியாக வசிக்கும் வயோதிக பெற்றோருக்கு இது சுலபமான சரியான பாதுகாப்பான திட்டம். கூட்டுக்குடும்பமாக இருக்கமுடியாதவங்களுக்கான ஒரு சரியான திட்டம்.ஒருவேளை பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் விலைபட்டியல ரூ 2000 வரை குறைக்க முடியுமா அல்லது 2வேளை காபி/டீ யுடன் சேர்த்து ரூ 12500க்கு முடியுமா என்பதை நடத்துனர் கருத்துடன் பரிசீலனை செய்யலாம்.
அருமையான பதிவு
Sir kattankulathur unga serves eruka sollugka pls
Hats off to u and Ur service
Healthy food super super arumai
வாழ்க வளமுடன் ஐயா
Wonderful performance.
super sir good......... keep it up............ congratulations............
superb sir.
all the best
Address which place in chennai
Superb service. Well done 🌷
சூப்பர் சார்
நல்லபணிமதுரைக்குஎப்ப
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
super sir all the best 👏👏
Vow simply great.
God bless u sir. Keep it up.👍👍👍
Do they deliver food to vivid patients
வாழ்த்துக்கள்.
Do u have any retail outlet in sholinganallur?
Kulampum koottum mattum kedaikkuma
My best wishes
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
தரமணி எங்கள் இடத்திற்கு கிடைக்குமா...
Good super🙏
please tell me do you have any branch in vadapalani please provide address also where is in vadapalani thanaks
மதுரையில் வரவேண்டும்
super👌
Excellent. What about starting in Mumbai. God bless your family
அருமை
மகிழ்ச்சி
Super hands off
pondicherryku konduvanga sir.. Inga oru call taxi ola, uber nu ethumkidaiyathu..
Innovative, socially helpful! Carry on, only in TN!
Is this service available on porur chennai? And also want to know the cost for 3 people!
Vazhtukkal.
super..
Intha hotel enga sir irukku
Avadi area arambikkumaru
Thangalai kettukollugirom
🎉❤😊
அருமை தமிழகம் முழுவதும் வரவேண்டும் வாழ்த்துக்கள்
மரம் வளர்போம் பூமி வாழ்க pl cum to coimbatore
Pl make it at Trichy
Koozhoo kanjiyoo namma kaipada sapiduvathu best. Except patients and seniors.
super sir successful valthukkal
Congrats 😊😊😊😊😊😊
They were good few years back, now,..... 🤔moreover on Sundays no service!!!! Food quality has also declined over the years,... Good effort
Good 👌👌👌👌
super sir🙏
kallam kaligougam patu pogidhu
Excellent service by Mavadu. In.
Super sir
Arumai
👍👍👍
I always liked him & many times I think why can't we do like pizza delivery but very happy to see this especially many get jobs i wish he starts here in canada also
Great work. I know mr.natraj Sir. Iyers kitchen at c.I.t nagar
Is there any place in Coimbatore. Giving food for aged persons such as chennai
We need at Mannivakkam also please
Your website shows the amount for 2 people. I wrote a few letters to your company asking for price for one person. They never replied. That is not a good public relations. Please ask your staff to reply to my email. Thanks.
masha allah. allah arulpurivanaga ameen
Great
Excellent Sir
Nice Sir
Superb
Covaiyil ullada edumadiri
Alandur area delivery is there?
Vasantha Ramamoorthy l
How to book
cost of food Price
எல்லாம் நல்ல சாப்புடுங்க இன்னும் கொஞ்சம் நாட்கள்.சமையல் பண்ண அரிசி வேணுமே அதுக்கு என்ன செய்யுறது? விவசாயி எல்லாம் சாவுரானு நமக்கு எப்படி இருந்தாலும் சோறு கிடைக்கும் நல்ல சாப்புடுங்க.விவசாயம் பண்ணுராவுங்க ஒரு வருடம் அவர்கள் பயிர் செய்யும் அனைத்து பொருட்களையும் விற்காமல் வைத்து கொள்ள வேண்டும் அப்போது நமக்கு அதன் அருமை தெரியும்.
Mohan Sundaram
அருமை..வேதனை..
Hema Primiya வயது ஆனவர்கள் மட்டும் தான் சாப்புடுரங்காள எல்லாம் தான் சாப்புடுரோம். நான் வயதானவர்களை சொல்லவில்லை.
Nice
Thanks maavadu nice service for aged peoples
இந்த இடம் எங்கு உள்ளது
Vayadhanavarhalukku Migavum Nanmai Tharum...Elam Somberigal Uruvagividuvarhal
Best wishes
🌅🐓🌄போக்குவரத்து..ஒரே இடத்து ஆர்டர்..இதெல்லாம்கணக்கிட்டு .. முதியோர் இல்லங்கள்..குறைந்த கட்டணத்தில்ஓரளவேனும் சேர்த்தால்..தனித்தனியாக கூட இருக்கவேண்டியதில்லை.ஒரு குருகுலவாழ்க்கைபோலுமே.. மூப்பின் கூட்டணிவாழ்வியல்.இருவராக இருந்து..படுக்கையில்வீழ்ந்திடாமல்..ஒருவர் பிரிய...நேரும் வேதனை... முதியோர் இல்லவசிப்பில்..குறைவானதாகுமேஃ🔯ஹரஹரசங்கர 🌲 ஜயஜயசங்கர🔯
Too much cost.not correct time delivery.not south Indian food always
Congratulations
Please start in Trichy city also
Nalla visiyam
Can we get food for 2 people or 4 or even 10 people,for 1 day when we want?
Condact number please
Super
👏👏👍👍👍