100 ரூபாய்க்கு 3 வேளை சாப்பாடு | மாதம் 3000 ரூபாயில் வீட்டு சாப்பாடு | Paatti samayal | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Paatti Samayal (PS Kitchen)
    For Orders Contact: 6383966140 & 9445013966
    Delivery Area: (Chennai) Anna Nagar West
    Kolathur, Vingapuram ,Senthil nagar'
    Koratur North, Villivakam nathamuni & Agathirynagar
    Monthly package: 3000/- rs. 4000/- rs, 5000/- rs
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    ----------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 337

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 місяці тому +75

    Paatti Samayal (PS Kitchen)
    For Orders Contact: 6383966140 & 9445013966
    Delivery Area: (Chennai) Anna Nagar West
    Kolathur, Vingapuram ,Senthil nagar'
    Koratur North, Villivakam nathamuni & Agathirynagar

  • @arasukkannu7256
    @arasukkannu7256 4 місяці тому +229

    நூறு ரூபாய்க்கு சென்னையில் மூன்று வேளை உணவு,அதுவும் டோர் டெலிவரி என்பதெல்லாம் பெருமைக்குரிய,நம்ப முடியாத விசயம்!!❤❤🎉🎉.

    • @emani1435
      @emani1435 4 місяці тому +1

      Adambakkam door delivery irukka

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 4 місяці тому +9

      சின்ன ..டிஃபின் பாக்ஸ் அதுலே சின்னா..சின்னா.ட்ரே .திரந்து பாத்தா "கொஞ்சம்...கொஞ்சம்.."தடவி இருப்பாங்கே..ஹா....ஹா...அதே நக்கிட்டு. வயிறு ரொம்ப. தன்னியே. குடிக்க வேண்டியதுதான்.....

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 3 місяці тому

      Annanagar la dan irukom pala thadavai phone saidum ohluna answer panrathillai, phoneum eadupathilai, waste​@@emani1435

  • @prasannakumar5470
    @prasannakumar5470 3 місяці тому +25

    மூன்று வேளையும் ..உணவு தயாரித்து..டோர் டெலிவரி செய்வது என்பது... ரொம்பவே சிரமமான விஷயம்... ஆனாலும் தொடர்ந்து குறைந்த விலையில் வழங்கி வரும் தங்களை வாழ்த்துகிறேன்... நன்றி 🙏

  • @balasubramanipm4205
    @balasubramanipm4205 4 місяці тому +16

    உணவு கொடுப்போர்.
    உயிர் கொடுத்தோரே...!
    வாழ்த்துகள்...!

  • @nishanoob7046
    @nishanoob7046 2 місяці тому +3

    என் கணவர் அறந்தாங்கியில் வேலை செய்கிறார் இந்த மாதிரி ஒரு இடம் அமைந்தால் நல்லா இருக்கும் ஹோட்டல் சாப்பாடு சேர மாட்டேங்குதுஃ' இந்த சேவை சூப்பர் பாராட்டுக்கள்❤❤❤❤❤❤

  • @Astrokeelai
    @Astrokeelai 17 днів тому +1

    பாட்டி சமையல் குழுமத்தினால் பயனடைந்த பலரின் ஒருவன் நான்..
    நான் என் நண்பர்களும் கப்பல் துறையில் வேலை செய்கிறோம். எங்கள் மேற்படிப்பிற்கு சென்னையில் குளத்தூர் அருருகில் கதிர்வேடில் தங்கி படித்து வந்தோம். தினசரி உணவிற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தோம்.
    அப்போது Madras Street food மூலம் பாட்டி சமையல் எங்களுக்கு அறிமுகம் ஆனது. எங்கள் சிரமங்கள் எல்லாம் நீங்கியது. MSF ற்கும் PS ற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
    இந்த மலிவு விலையில் இத்தனை தரமான அதுவும் மூன்று வேலைக்கும் உணவளிப்பதை நிச்சயமாக நாங்கள் அவர்கள் செய்கிற தர்மமாகத்தான் பார்க்கிறோம்.
    அவர்கள் அனைவரும் எல்லா செழிப்புடன் வாழ வாழ்த்துகிறோம்.🎉🎉🎉🎉🎉

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 4 місяці тому +23

    உங்கள் சேவைக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.எல்லா வளமும் இறைவன் அருளால் கிடைக்கும்.

  • @jayaraman8330
    @jayaraman8330 4 місяці тому +29

    உண்மையிலேயே இது வரவேற்க கூடிய விஷயம் தனி நபருக்கு இது ஒரு வரப்பிரசாதம்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 4 місяці тому +19

    நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்னபூரணி உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன் ஸ்ரீ பேச்சிமகன் மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் 💐💞👍

    • @chandrasekarann4379
      @chandrasekarann4379 2 місяці тому

      Is it available in Medavakkam. I want only two times. I am a senior citizen.

  • @raul77017
    @raul77017 4 місяці тому +16

    I had this paati samayal for long period when I was in anna nagar, super good taste with low budget . Kudos Keep growing PS team

  • @selvisundaram1586
    @selvisundaram1586 4 місяці тому +12

    கோவையில் ஆரம்பித்தால் எங்களை போன்ற வயதானவர்களுக்கு நன்மையாக இருக்கும்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 23 дні тому +1

    அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பனி தொடர்வேண்டும் மிகவும் அருமை நன்றி வணக்கம்

  • @nagarasan
    @nagarasan 4 місяці тому +28

    100 ரூபாய்க்கு 3 வேளை சாப்பாடு ???//ARUMAI SIRAPPU

  • @sowbakkaiyamsowbakkaiyam4800
    @sowbakkaiyamsowbakkaiyam4800 4 місяці тому +6

    Ramavaram kodukamudinthal romba santhoshama irukum dear ❤❤❤❤❤

  • @GSfunnygaming
    @GSfunnygaming 4 місяці тому +14

    பெட்ரோல் விக்குற விலைக்கு இனிதே வாழ்க

  • @bennytc7190
    @bennytc7190 4 місяці тому +9

    Best wishes to patty samayal. Monthly food for rs 3000/. Is really amazing. Seems this a service and not a business. And MSF again brought an encouraging. Positive video. 👏👏👏👏👏👏😀😀😀😀😀👍👍👍⚘🌹🌺

  • @Tamilan731
    @Tamilan731 4 місяці тому +36

    உங்களை போன்ற உழைப்பாளிகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்...

    • @baskarang3161
      @baskarang3161 4 місяці тому +3

      சிறந்த சமூக சேவை நோக்க்கோடு செயல்படும் உங்களுடைய பணி பாராட்டத் தக்கது

  • @nathant382
    @nathant382 Місяць тому +2

    These sisters doing a heavenly job. In order to reduce their petrol price 3 or 4 join and buy her a scooter and debit from monthly amount.

    • @PaattiSamayal
      @PaattiSamayal 13 днів тому

      Thanks bro your words and thinking about the cost !!

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 3 місяці тому +6

    Ivlo afforadable ah ketadhu senju kudukara manasu perusu unga work eppome thodatarum

  • @SubathraSuba-im3cw
    @SubathraSuba-im3cw 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் உயரிய செயல்
    Mylapore il இம்மாதிரி சேவை ஆரம்பிக்கும் எண்ணம் uyndaa
    நான் ஒரு வயதானவள்
    2 வேலை mess il vaangi சாப்பிட்டு வருகிறேன்

  • @AbbluAbblu-y5z
    @AbbluAbblu-y5z 27 днів тому +1

    Good bless you.Madam.Super👌

  • @rameshbabu123
    @rameshbabu123 4 місяці тому +7

    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽

  • @saradharm7045
    @saradharm7045 4 місяці тому +5

    Vazgha vallamudan pallandu

  • @MohanKumar-qu7gs
    @MohanKumar-qu7gs 2 місяці тому +2

    Hats off really a goodsetvice in every village and town if such service are endured it will be great blessings for aged people in thevilages ans towns including cities

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re 4 місяці тому +3

    Sema sema. Enga veetla irudha we wont even cook

  • @Abdulkareem-qp8nb
    @Abdulkareem-qp8nb 2 місяці тому +1

    Kolathur le enda street full address 🎉

  • @RR-yt6wo
    @RR-yt6wo 4 місяці тому +3

    Very nice initiative by paati samayal, really very useful for outstation person

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 4 місяці тому +4

    PATTI SAMAYAL TEAM STAY BLESSED ALWAYS

  • @stridharana4380
    @stridharana4380 4 місяці тому +5

    Vaazhga valamudan 🙏

  • @gd8423
    @gd8423 4 місяці тому +1

    உங்க நல்ல மனசுக்கு நீங்கள் உங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் செழிப்புடன் வாழ வாழ்த்துக்கள்
    மேலும் இந்த உங்கள் சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sugusugu1138
    @sugusugu1138 4 місяці тому +3

    Valthugal Paatti Samaiyal 🎉

  • @Abdulkareem-qp8nb
    @Abdulkareem-qp8nb 2 місяці тому +1

    Super

  • @Preemurli
    @Preemurli 4 місяці тому +3

    Great service!
    Excellent video

  • @PushpaPathi-e4i
    @PushpaPathi-e4i 4 місяці тому +6

    வாழ்க வளமுடன் வளர்க அவர்கள் சேவை

  • @rock112092001
    @rock112092001 4 місяці тому +2

    After viewing this video, initially I wanted to try it for a day(parents) and if the food was good thought of continuing. I ordered for tge breakfast 6 idlis and the brother delivered it exactly by 8:05am. I even requested the brother to deliver the lunch by 1pm but they delivered it around 2pm. For senior citizens it is not possible to hold that long n my mother returned the order. The idli and sambar was good. They have given 1small sambar for 6idlis and Coconut chutney was too watery. For 30rs the idli n sambar taste was good. Chutney I would rate zero..!! Lunch and dinner no idea. But it is suitable for people who come from outstation to chennai and depend on mess. Keep up the work PS kitchen. All the best.

    • @ganesanr736
      @ganesanr736 4 місяці тому +3

      30 ரூபாய்க்கு சாப்டுட்டு இம்புட்டு கமண்ட்

    • @PaattiSamayal
      @PaattiSamayal 4 місяці тому +1

      Thank you brother for your comments and wishes. Thanks for your rating as well.
      We will make sure to improve our chutney. Our Moto is to serve with taste and qlty with reasonable price. Hope all are getting it . Please treat the person who is delivering the food at this hot summer without any delivery charges in the current online era.
      Returning back the food easy , however you must have think how much effort is spent to pack a food or you might have called us or texted and verified the timing of the delivery. Without any notification or calling us. treating a person bad and asking them to take back the food is not a good practice. Please going forward if your cancelling any food . Please do it before it is getting prepared. There are many people who are waiting and not getting food.
      We are trying to give our best.
      Thanks for understanding!!
      Regards Paattisamayal From PS Kitchen!!

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed 4 місяці тому +5

    Is it possible to give near BB road, Perambur.

  • @makhboolkhan3018
    @makhboolkhan3018 4 місяці тому +2

    Blessed business. It is affordable to those who cannot afford to pay high.💐

  • @savithrykumar3837
    @savithrykumar3837 4 місяці тому +5

    Arumaiyana viedeo padhivu Nantri Sir & Keep it Up👏👍👌

  • @meerabaichandrasekhar4542
    @meerabaichandrasekhar4542 4 місяці тому +3

    Arumai. Vazhga Valamudan

  • @mastermathsgj2766
    @mastermathsgj2766 14 днів тому

    kindly request kelambakkam, padur side monthly basis food iruntha solunga

  • @subramaniankn8823
    @subramaniankn8823 4 місяці тому +1

    Really Very Great. You can start in North Madras. By K.N.Subramanian.

  • @eshwarieshwari4547
    @eshwarieshwari4547 2 місяці тому +1

    வாழ்த்துக்கள்💐 தோழி

  • @snowydoll1863
    @snowydoll1863 2 місяці тому +1

    Super mam 👌👍

  • @kuttyvarun9129
    @kuttyvarun9129 4 місяці тому +2

    Valzha valamudan

  • @muthukali6717
    @muthukali6717 25 днів тому +2

    வாழ்க வளமுடன்

  • @VIDHYAL25
    @VIDHYAL25 3 місяці тому +1

    God bless your family and the blessed work you do.

  • @babujalal6716
    @babujalal6716 4 місяці тому +2

    சுப்பார் அக்கா உங்கால் உலைப்புக்கு அன்டவான் குலி கொடுப்பான்❤❤❤❤

    • @anmapm
      @anmapm 4 місяці тому +1

      சூப்பர் அக்கா உங்கள் உழைப்புக்கு ஆண்டவன் கூலி கொடுப்பான்

  • @ganeshk5077
    @ganeshk5077 4 місяці тому +5

    Vara level✨♥️

  • @sureshkumarb897
    @sureshkumarb897 4 місяці тому +3

    வாழ்த்துகள் 👏👏👏

  • @jannal9668
    @jannal9668 4 місяці тому +1

    MSF Prabhu .. Can u pls make one exclusive video to cover flip side, challenges, losses encountered, efforts they put daily routines and how one sustained in this type of business as I see lot of veetu samayal door delivery biz owners in ur channel

  • @eswaranarun8825
    @eswaranarun8825 4 місяці тому +2

    சூப்பர்பாட்டி நல்லசாப்பாடு

  • @gopalakrishnang2102
    @gopalakrishnang2102 4 місяці тому +2

    My best wishes.its like service

  • @gkyesuraj532
    @gkyesuraj532 3 місяці тому

    ஓ எம் ஆர் ரோடு டோல்கேட் பக்கம் இப்படி சூப்பரான சாப்பாடு கொடுக்கிறவங்க இருந்த கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றி

  • @PoongodiM-g4k
    @PoongodiM-g4k 4 місяці тому +3

    அம்பதூர் அயப்பாக்கத்தில்

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 2 місяці тому +1

    God bless you

  • @kasinadhanp3271
    @kasinadhanp3271 3 місяці тому +1

    Congratulations to this family

  • @nandhinisiva8692
    @nandhinisiva8692 4 місяці тому +2

    Congratulations God bless you

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 4 місяці тому

    வெகு சிறப்பு தூய சைவ சாப்பாடு செய்து கொடுப்பார்களா வாழ்க வளமுடன்

  • @baskarang3161
    @baskarang3161 4 місяці тому +1

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 4 місяці тому +4

    Super super nice 👍👍👍👍

  • @sujaelanchezhian5477
    @sujaelanchezhian5477 4 місяці тому +1

    Nice. Lucky area.
    We are @ Manapakkam.
    Nobody is here serving like this.

    • @dineshs8994
      @dineshs8994 3 місяці тому

      We do home food from kotturpuram
      We can serving cost of Rs-115/-

  • @dineshkrishnan1127
    @dineshkrishnan1127 4 місяці тому +4

    Sirappu❤❤

  • @RathnaSwamy-pz5sw
    @RathnaSwamy-pz5sw 25 днів тому +1

    Parrys la oru branch open pannalamay wannarapettai varai cover agum konjam consider pannungal sister

  • @FathimaBava-wu6dd
    @FathimaBava-wu6dd 2 місяці тому +1

    Good business

  • @davassoumaran4164
    @davassoumaran4164 4 місяці тому +1

    AMA and aka very super project excellents foods thanks for your supporting in continued 🎉💐🥳
    Maran in France
    🙏

  • @dosstpd355rani3
    @dosstpd355rani3 19 днів тому +1

    Please kindly advice anyone giving food like this good people in Porur Area. I am 77 years old AF Pensioner

    • @madrasstreetfood
      @madrasstreetfood  19 днів тому

      Devi Homemade Foods - WhatsApp order +91 90941 84710
      No 17/A, Kamala Nagar, Porur, Chennai, Tamil Nadu 600116

  • @malargeetha3029
    @malargeetha3029 4 місяці тому +1

    Yengal district Thiruvannamalai kidaithal nallayirukkum

  • @ismail2171989
    @ismail2171989 3 місяці тому +1

    Great respect ❤️👍

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 4 місяці тому

    சூப்பர் அருமை ₹100 வாங்க வாங்க என் ஆசை வளவன்

  • @manivannanp937
    @manivannanp937 4 місяці тому +1

    Any chance of supply to Thirumullaivoyal, Avadi.?

  • @rajeshwarim4368
    @rajeshwarim4368 4 місяці тому +3

    Velachery and pallikaranai

  • @subashini8711
    @subashini8711 4 місяці тому +1

    Amma kku nanri

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu 3 місяці тому +1

    Really appreciate 🙏 🙌

  • @kathirvelanprakasam5913
    @kathirvelanprakasam5913 4 місяці тому +2

    Super akka

  • @thangamr-xq2ud
    @thangamr-xq2ud Місяць тому

    அக்கா சின்னமலை(little mount, saithapet) இந்த இடங்களில் தருவிங்களா.

  • @PaattiSamayal
    @PaattiSamayal 4 місяці тому +2

    Thank you all for wishes and Comments!!
    Its really encouraging us to do more !!
    Pls support and Thanks MSF for your video!! Publishing it its a great opportunity to us to showcase ourselves efforts!!

  • @iathashanmugam2772
    @iathashanmugam2772 4 місяці тому +2

    Chinmaya nagar ku delivery pannu vingala

  • @LeelaLachumanan-ov1ve
    @LeelaLachumanan-ov1ve 3 місяці тому +1

    ஓம் சாய் ராம்

  • @MAHALAKSHMIGOVINDASWAMY-l4l
    @MAHALAKSHMIGOVINDASWAMY-l4l 4 місяці тому +1

    Nice ma.perambur Barracks near SPR city kidaikuma
    Mahalakshmi

  • @ranidavid6871
    @ranidavid6871 4 місяці тому +2

    Mogappair included?

  • @Ani-ko4hy
    @Ani-ko4hy 4 місяці тому +2

    Perambur la iruka

  • @sadiqbasha7128
    @sadiqbasha7128 3 місяці тому +1

    Sadiq. Basha. Kuwait 💙 🇰🇼...super...baby. good luck..❤

  • @sudhakaran5891
    @sudhakaran5891 4 місяці тому +3

    Congratulations 🌹

  • @thangamayil20
    @thangamayil20 4 місяці тому +1

    Super congratulations good job God bless you all

  • @kalaiselvikalaiselvi3689
    @kalaiselvikalaiselvi3689 10 днів тому

    House wife team irunda solunga help pa irukum t.nagar

  • @DURIGAC
    @DURIGAC 3 місяці тому +1

    Masala podi rate please

  • @Santhosh_1212
    @Santhosh_1212 4 місяці тому

    May God bless them... It's an unbelievable price combo❣️

  • @venimandra
    @venimandra 4 місяці тому +2

    Anna nagercoil side intha package iruka Anna

  • @jaganathanvenkatesan2701
    @jaganathanvenkatesan2701 3 місяці тому

    மதுர வாயிலில் சப்ளை செய்ய முயற்சிக்கவும்

  • @varadharajan8445
    @varadharajan8445 4 місяці тому +1

    Your very great akka and god bless you akka

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 4 місяці тому +2

    Supermadam intngar which area plesereply

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 4 місяці тому +1

    Nungambakkam delivery iruka

  • @mdismail1387
    @mdismail1387 4 місяці тому +5

    கோடம்பாக்கம் அனுப்புவீர்களா மேடம்..

  • @karunkaruna9032
    @karunkaruna9032 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் அக்கா

  • @jayakanthi1678
    @jayakanthi1678 2 місяці тому

    Ambathoorukku tharuveergal madam plsss

  • @KINGSLIN-wz7qc
    @KINGSLIN-wz7qc 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @jacokgrace5634
    @jacokgrace5634 4 місяці тому +1

    Mint பகுதிக்கு கிடைக்குமா

  • @vijayakumargr4566
    @vijayakumargr4566 4 місяці тому +1

    Any home food service in chengalpattu.

  • @bhuvaneswaribhuvana7340
    @bhuvaneswaribhuvana7340 4 місяці тому +1

    Ambattur door delivery erukka

  • @parvathiprasad2545
    @parvathiprasad2545 3 місяці тому

    Vadapalani Murugan temple pakkathila koduppengala?