நீட் எதிர்ப்புக்கு பின்னால் இருக்கும் தில்லுமுல்லு எதிர்கட்சிகள் முகத்திரை கிழியும் நேரம் வந்தாச்சு!

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • ’நீட்’ எதிர்ப்புக்கு பின்னால் இருக்கும் தில்லுமுல்லு
    எதிர்கட்சிகள் முகத்திரை கிழியும் நேரம் வந்தாச்சு!
    #Vijay #TVK #NEET #Bjp #Modi #Congress #Rahul #Dmk #MkStalin
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 242

  • @mallikar9389
    @mallikar9389 2 дні тому +26

    ஏழை.எளிய.மக்களுக்கு.நீட்.தேர்வு.வேண்டும்.வேண்டும்.நீட்.வேண்டும்.நன்றி.ஜெய்ஹிந்

    • @sathiyamurthy-u3c
      @sathiyamurthy-u3c 23 години тому +1

      தமிழ்நாட்டில் யாரும் படிக்கக்கூடாது. முன்னேறக்கூடாது, திருந்தக்கூடாது. அதனால் திருமாவலவனும் தன் மக்கள் முன்னேறக்கூடாது அடுத்த தலைவர் சொல்வதைக் கேட்டு பதவி வேண்டும்,,, அதனால் திருந்த சொல்வதில்லை.

  • @sridharraaj4042
    @sridharraaj4042 2 дні тому +23

    நடிகர் விஜய் கூட NEET நீக்கவேண்டும் என்று கூறுவது இந்த நடிகர் விஜய் கூட ஊழலுக்கு ஆதரவாக இருக்கிறார்.

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 2 дні тому +67

    தமிழ்நாட்டில் ஏழைகள் மேல்வந்துவிடக்கூடாது.அதனால் தான் நீட்நீக்கு நாங்க கோடிகளில் பணம்சம்பாதிப்போம்.🎉🎉🎉🎉

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 2 дні тому +24

    இந்தப்பதிவை தற்கால இளைஞர்கள், மாணவர்கள் கண்டிப்பாக கேட்டு உண்மைத்தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!!!!

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 дні тому +46

    சத்திய மேவ ஜெயதே வாய்மையே (உண்மையே) வெல்லும் ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் ❤🇳🇪🙏

  • @karthiksaravanakumarkarthi7350
    @karthiksaravanakumarkarthi7350 2 дні тому +88

    குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த விஜய்

  • @PS-pi6hv
    @PS-pi6hv 2 дні тому +23

    Jai Modi Sarkar

  • @karounanidys6344
    @karounanidys6344 2 дні тому +21

    அடுத்த கமலஹாசன் ஆ மாறும் விஜய்😂😂

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 2 дні тому +1

      Yes it's 100 % Truth bro

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 День тому +3

      உண்மை அவன் தனக்குத்தானே நீட் விஷயத்தில் சங்கு ஊதி கொண்டான்.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 2 дні тому +56

    நடிகர் ஜோசப் விஜய் நடிக்கும் படம் நீட்' நடுத்தர மக்களிடத்தில் இந்த படம் ஓடாது😊
    மாணவர் மத்தியில் நீட் குழப்பத்தை கொளுத்தி போட்டார் விஜய் இதனால் மாணவர்கள் மனதில் மனதில்😱😢😢😡😡
    இவன் அதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்!

  • @shankarrao3030
    @shankarrao3030 2 дні тому +49

    மாநிலத்தை கெடுக்க புதிய ஒருவன் முளைத்து வருகிறான்.

    • @padmanabhan2581
      @padmanabhan2581 2 дні тому +6

      கமல் கதை ஆகும் கவலை வேண்டாம்

    • @kanakarajannatarajan3859
      @kanakarajannatarajan3859 2 дні тому +4

      Don't worry , he is comedy piece

    • @pathachiv
      @pathachiv 2 дні тому

      Politics has become very great attraction. No retirement . Enjoy😂

    • @rajanj9554
      @rajanj9554 День тому

      Adutha komali haasan ready

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 дні тому +23

    காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெறிது எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு சார் அன்பேசிவம் ❤🇳🇪🙏

  • @balasundaram3296
    @balasundaram3296 2 дні тому +14

    தெருகூத்தாடி பின்னால் போனால் இப்படித்தான் நடக்கும்.

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 2 дні тому +20

    "நீட்" டுக்கு எதிராக விஜய்யின் கருத்து "கோட்" படத்திற்கு எந்தவித பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதற்காக என்பதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வீர்கள்.

  • @tts8477
    @tts8477 2 дні тому +11

    We support BJP.WE SUPPORT PRIME MINISTER MODIJI

  • @sivananthan3101
    @sivananthan3101 2 дні тому +25

    VIJAY ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @lifeisgood722
    @lifeisgood722 2 дні тому +17

    #பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#Role#தமிழகம்,,,

  • @mallikar9389
    @mallikar9389 2 дні тому +13

    சார்.அவங்கமேல.இவ்வளவு.ஊழால்.இருக்கும்.போது.ஏன்.இன்னும்.பிரதமர்.அதை.பற்றி.ஏன்.விசரனை.வைக்க.வில்லை.அவர்கள்.பிரதமரை.இப்படி.டச்சால்.தரும்போது.இவர்.ஏன்.அமைதியக.இருக்கின்றர்.ஜெய்ஹிந்

    • @sampathkumar3018
      @sampathkumar3018 День тому

      நியாயமான கேள்வி. கோலா பதில் சொல்லட்டும்.

  • @maryr460
    @maryr460 2 дні тому +8

    ❤ super sir

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 дні тому +11

    Vijay's knowledge about NEET entrance and its necessity is 000000000
    I wish he should not be a political 🤡

    • @rajeswariv7648
      @rajeswariv7648 2 дні тому +1

      He is sentering politics to suppoertDMK indirectly

  • @PS-pi6hv
    @PS-pi6hv 2 дні тому +15

    Neet is very much essential

  • @padmanabhan2581
    @padmanabhan2581 2 дні тому +10

    உண்மை

  • @marimari-rf8ss
    @marimari-rf8ss 2 дні тому +28

    ஊலை கண்டும் காணாமல் காணாமல் இருந்தால் மோடி வாழ்க என்று சொல்வார்கள்.

  • @bathmarajnallapa950
    @bathmarajnallapa950 2 дні тому +8

    Neet is essential for poor and lower middle class students

  • @simplestudyshares1003
    @simplestudyshares1003 2 дні тому +20

    Transparency is the only way
    வெளிப்படை தன்மை அனைத்து தேர்வுகளிலும் தேவை.

  • @balakrishnan5089
    @balakrishnan5089 2 дні тому +6

    Yes sir tamil hero dmk group

  • @shivaram6220
    @shivaram6220 2 дні тому +4

    மேட்டுக்குடியினருக்குப் பணம் கொட்ட வேண்டுமென்றால் நீட் ஒழிய வேண்டுமா

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 2 дні тому +3

    மதிப்பிற்குரிய மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு , நீட் தேர்வை கொண்டுவந்தது யார் என்பதை பாராளுமன்ற வளாகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது சாமான்யனின் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🙏🏽

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 2 дні тому +8

    மாநிலத்தை கெடுக்க புதிய ஒருவன் முளைத்து வருகிறான். NOTHING SAME KAMAL.......DRAMA ACTOR

  • @SHREEBPL
    @SHREEBPL 2 дні тому +2

    Ms. Shyamala & Mr. Kolagala Srinivas Combination.. So.. Interesting.. Meaningful.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 2 дні тому +8

    Vijay tamilnadu political joker

  • @ramanathann4937
    @ramanathann4937 2 дні тому +10

    Vijay church agent.

  • @sumathirag9482
    @sumathirag9482 2 дні тому +9

    Kolakala Srinivas avargalin interview eppodum positive and putthunarchi tonic. Thank you for this analysis

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 дні тому +3

    தெளிவான. ஆதாரத்துடன் பதிலை தரக்கூடியவர் திரு.கோலாகல சீனிவாசன் அவர்கள்.

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 2 дні тому +2

    நம் மக்கள் சாக்கடையின் துர் நாற்றத்தை நுகர்ந்து நுகர்ந்துபழகிப் போய் அதனூடே உழன்று உழன்று ஐம்புலன்களும் அந்த துர்நாற்றத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் சந்தனத்தின் வாசனையை அவர்களால் ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினம் தான்.

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 2 дні тому +2

    வாழ்க🇮🇳 பாரதம்.

  • @sridharanseshadri6111
    @sridharanseshadri6111 День тому +2

    நீட் தேர்வு கண்டிப்பாக நம் நாட்டிற்கு தேவை.

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 2 дні тому +8

    😮ஜோசப் நல்லா கேட்டுக்கொள் தம்பி.

  • @akilesh2810
    @akilesh2810 2 дні тому +5

    கள்ளக்குறிச்சி பற்றி பேச வேண்டும்

  • @sathyat6760
    @sathyat6760 2 дні тому +10

    If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

    • @rajeswariv7648
      @rajeswariv7648 2 дні тому +2

      They are not bothered about the quality,they are more concerned about their own collection of money.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 дні тому

      IPPO PROPER DOCTORS yevvalavu peru?

    • @sathyat6760
      @sathyat6760 2 дні тому +1

      @sivavelayutham7278 oh in that case why don't give all the doctor seat to only to under privileged bcose they need up lift and give super rich like Dayyanidi Maran , director sankar, film star daughter seat who will later become actors

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 дні тому

      @@sathyat6760
      CAN U drink paiyasam R
      Poison💯%
      U seem to b well educated!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 дні тому

      @@sathyat6760
      U consume aviyal in good hotel,can understand everything,dr.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 День тому +1

    நன்றாக படிக்கும் மாணவர்கள் டாக்டர் ஆக நேர்மையான ஒரே வழி "" நீட் "" தேர்வு மட்டுமே !!!

  • @balaraman3211
    @balaraman3211 2 дні тому +3

    Vijay himself proves as a well wisher of DMK by supporting neet.

  • @MariMuthu-nq3ge
    @MariMuthu-nq3ge 2 дні тому +3

    Vijai un arasial pathai suyanalamanataga irukkiratu🎉

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 дні тому +1

    நீட் தேர்வு பற்றி உச்ச நீதிமன்றம் தான் நீட் பற்றி இனி யாரும் அரசியல் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விட வேண்டும்

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 дні тому +3

    Fully Political game by I.N.D.I Alliance group pre planned in NEET.

    • @rajeswariv7648
      @rajeswariv7648 2 дні тому

      Stalin has written letter to all non BJP ruling states earlier to joining him in support of Neet opposing issues

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 2 дні тому

    Very good explanation
    Thank u Jee!

  • @murugesanganesan1506
    @murugesanganesan1506 2 дні тому +6

    நடிகன் ஜோஸப் விஜய் சோனியாவின் மதம் சார்ந்த போதை ஆசாமி சினிமாவில் இவன் என்ன புடுங்கிவிட்டான் இல்லை இவன் நன்கு படித்த அறிவாளியாக உள்ளானா முதலில் இவன் நிஜ ஹீரோ அண்ணாமலை யிடம் அரசியல் வரலாறு புரிந்து கொள்ளவேண்டும் இந்த நீட் பற்றி ஶ்ரீநிவாஸ் எவ்வளவு அருமையாக விளக்கம் கொடுக்கிறார்

  • @vijayakumarkumar-yy9vz
    @vijayakumarkumar-yy9vz 2 дні тому +4

    ❤❤❤❤

  • @mnallusamy2327
    @mnallusamy2327 День тому +1

    பிரகாஷ்ராஜ்.கமலகாசன்.விஜய் போன்றவர்கள் நடிப்பதை மட்டும் செய்யட்டும்.கல்வியாளர்கள் கல்வியைப் பார்த்துக்கொள்ளட்டும்.

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 День тому

    Good. You are Welcome.

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si 2 дні тому +3

    கூத்தாடிகளுக்கு மாணவர்களின் வருங்காலத்தை பற்றி தெரிந்தால் நீட் எதிர் க்க மாட்டார்கள்.

  • @user-gs5pt9sh5k
    @user-gs5pt9sh5k 2 дні тому +1

    சார்.... நாங்க 8th paas, அவங்க +2 பெய்லு. நீங்கள் சொல்லுங்கள் பாஸ் பெரிசா, பெயிலு பெரிசா. எனக்கு இந்த ஜோக் நினைவுக்கு வந்தது. . காங்கிரஸ் சுடன் ஒப்புமை படுத்தி குழப்பிக்கொண்டால் நான் பொறுப்பு கிடையாது

  • @chandrikarajaram4679
    @chandrikarajaram4679 10 годин тому

    My humble request to Dinamalar and Sri kolakala Srivasan sir!!!
    Your. episodes on NEET controversies. , Vijay’s. speech etc are understandable
    They get public attention. Agreed. But once in a while, why don’t u discuss speeches
    like the one given by Sudha Murthy.?? What a wonderful and useful speech in simple English and with commitment !,
    Such a speech shd reach layman and the mass. Which can be done only by people like you
    Thank you God bless you sir for the service you are doing

  • @Life000Inf
    @Life000Inf День тому

    Ji, happy to see Maha Periyava's image in the background 🙏🙏🙏

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 2 дні тому +1

    Produce data
    How many SC,st,MBC joined
    How many govt school children joined
    How many joined in AIQ
    HOW MANY POOR JOINED
    How many joined govt college
    How many joined private college
    This will expose the bluff if politicians who are friends of private medical college

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 День тому +2

    தமிழ் நாட்டில் திமுக கட்சி காரன் கள்ள சாராயம் விற்கிரான். அதிகாரிகளை பழி வாங்கிவிட்டு அமசைர்கள் அமைதியாக சென்னையில் இருக்கும் போது மோடி மட்டும் மணிப்பூர் செல்ல வேண்டும் என்று கேட்பது என்ன ஞாயம்.

  • @pbrpb4735
    @pbrpb4735 2 дні тому +1

    Vijay is running private engineering college perhaps.

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 2 дні тому

    🎉🎉❤❤❤

  • @JollyTImeN
    @JollyTImeN 2 дні тому

    👍👌

  • @pathachiv
    @pathachiv 2 дні тому

    Politics has become very great attraction. No retirement . Enjoy😂

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 2 дні тому +1

    Why not sathi by opposite political parties

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 2 дні тому

    We want neet neet neet ithelped many poor and middle class pupils to became doctors

  • @swaminathangopalan4738
    @swaminathangopalan4738 2 дні тому

    All should see maridhas post about vijay speech

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 дні тому +3

    Itali vatigan news to Vijay?Allaluiya group back round ? Katchi arabitha potha sonnathu sariyaga erukiratha ?

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 2 дні тому +3

    நீட் தேர்வு வேண்டாம் என்றால் உச்சநீதிமன்றம் போலாமே 🤔 😂

  • @rajanj.k7363
    @rajanj.k7363 2 дні тому

    நாங்கள்தணியார்மருத்துவமனையில்800.ரூபாய்கொடுத்துதான்கொராணாஊசிபோட்டுகொண்டோம்

  • @gunasekarn4093
    @gunasekarn4093 День тому

    நீட் வந்த பின் அமைச்சர்களின் கல்லூரியில் கல்லா கட்ட முடியவில்லை.

  • @ramachandran427
    @ramachandran427 2 дні тому +1

    Kollikku
    Neet
    Ethirppu

  • @perspective72
    @perspective72 2 дні тому

    what you said makes sense about JPC because Karge already said about Gandhi statue Akilesh about EVM etc that they will keep raising, so the oppn is clear to disrupt the coming sessions! The Govt should take them to court for taxpayers money keep getting wasted in running the Sessions unproductively!

  • @narayanamurthyh.5124
    @narayanamurthyh.5124 2 дні тому

    Why not the Central govt.Nationalise all the Medical Engineering, CBSC and all the pvt. Educational institutions by any special ordinance , of this is done I hope so no party in tamilnadu wants exemption from NEET.

  • @user-rf4ys6gw9y
    @user-rf4ys6gw9y День тому

    Without same syllabus no need of meet.They can conduct statewide exams within state syllabus what is wrong in it

  • @MalligarjunanMalligarjunan
    @MalligarjunanMalligarjunan День тому +1

    I am support neet

  • @ganesanp8952
    @ganesanp8952 2 дні тому

    Here after all Vijay filims are free for all villagers, and down trodons, in all theaters in TN others have to pay extra charge for each show

  • @dharmamvellum
    @dharmamvellum 2 дні тому

    Students in tamilnadu will not write NEET, will only learn two languages. Do our students lack capability that all the other state students have? Who has the right to decide on what students must learn?

  • @Onepunchspideyroast
    @Onepunchspideyroast 2 дні тому

    Haryana is sweep.in parliament.

  • @GaneshAmmanmotors-xu5kh
    @GaneshAmmanmotors-xu5kh 2 дні тому

    Sir we are not say banne neet world we not need to tamilnadu let me understand we are not comfortable this tha hug many schame try to understand please let us talk in u r heart ❤️ sir

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 2 дні тому

    Mr.kolakalas you are wrong. PM spoke on Parliament yesterday about Neet And manipur. So correct your speech.

  • @sabarinathan154
    @sabarinathan154 2 дні тому +1

    தினமலர் தெய்வீக மலர் . தமிழக மக்களை பாதுகாக்கும் பாசமலர் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @jayaramanvenkataraman2869
    @jayaramanvenkataraman2869 2 дні тому

    It is only for earning some parties are against Neet. After it goes lot of malpractices not to be imagined will happen in medical seats. Students be careful.

  • @dharmalingappanatarajanbas2859

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 2 дні тому

    If there is law and problem and police found to be inept, can we do away with police force lock stock and barrel. The solution will be to correct the deficiencies and not closing police stations.If there is some irregularities in NEET it should be investigated and corrective measures taken to make it tamper free.

  • @sukhino4475
    @sukhino4475 2 дні тому

    When I was a credit officer, as early as in 93, for the first time in India my unit,young Computer Engineers in 30s, with good family reputation, introduced OMR technology in competitive examinations, like Railyways,Public service commission PAN India. Lalu prasad opened the records,then others followed suit. Replacing a bureaucratic corrupt system was facing stiff opposition from TN, Karnataka .This OMR evaluation is 30 years okd...

  • @geetharamaswamy1315
    @geetharamaswamy1315 2 дні тому

    NEET is for intelligent. Brilliant students who aspire to become Doctor. Opposing people

  • @rmanavalan4560
    @rmanavalan4560 2 дні тому +4

    பப்பு இத்தாலி பிரதமர் ஆக வாழ்த்துக்கள் டி சர்ட் வாழ்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День тому

      அங்கே போய் செருப்படி வாங்க போக மாட்டான் தத்தி😮😮😮

  • @radhak7026
    @radhak7026 2 дні тому

    Nalini where?

  • @rajagopalankannan581
    @rajagopalankannan581 2 дні тому +1

    கமல் பாதையில் விஜய் ஜோசப், புரிகிறாதா தமிழக மக்களே 😅😂

  • @sridharraaj4042
    @sridharraaj4042 2 дні тому +5

    நடிகர் விஜய் Church களின் மதம் மாற்றும் வேலையை நல்லா வேலைபார்ப்பார்.

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y 2 дні тому

    ஊழலும் இல்லை; ஊழலில் ஈடுபட்டு பிடிபட்ட அரசியல் வாதிகள் மீது நடவடிக்கையும் இல்லை. இது தான் சாதனை

  • @balaraman2162
    @balaraman2162 День тому

    Just to make money DMK do not want NEET, but students lower income group want NEET

  • @user-rf4ys6gw9y
    @user-rf4ys6gw9y День тому

    Neet & evm came only in Congress period

  • @shankarns4584
    @shankarns4584 2 дні тому

    படிக்கும் மாணவர்கள் நீட் பற்றி கருத்து சொல்லட்டும். அரசியல்வாதிகள் சொல்ல வேண்டாம்.

  • @kathirvelr6765
    @kathirvelr6765 2 дні тому +1

    Dubaquer kuthadi vijay coyable Leelai Students Award Function @Neet coyable speech,&BJP Against speech in joshapvijai Maha mudhan vijai.(ONLY COMMING POOR STUDENTS MBBS IN NEET ONLY)Medical college owner&DMK MAFFIYA GIVING SOMETHING JOSAPVIJAY MUDHAN VIJAY WAY FULL COLLECTION MAFFIYA SUPPORT PER MEDICALS SEET FIFTYLAKH TO GOING THIS WAY?????? POOR PEOPLE POSITION? ??????

  • @ramesh191967
    @ramesh191967 2 дні тому

    Rupams kids number 1 collection Coimbatore

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 дні тому

    ❤If at all any world university desires to start a MA in political science, and a PhD in the same subject by research, India, with its large political parties, largest population in the world, and crores and crores of people eligible to vote, and complicated policies of countless political parties, will certainly do justice, to enact election oriented check mate laws, to provide a higher grade of real democracy!!!!!!!!!!!!

  • @user-fi1bg5ym1g
    @user-fi1bg5ym1g 2 дні тому

    லொல்லுமவணைஉள்ளேத்தள்ளவேண்டும்

  • @rajendraprasadsubramaniyan5028

    அதல்லாம் முடியாது எனக்கு ஒருவாரமா இருமல் மோடிதான் பொறுப்பு என்ன ஏமாத்தமுடியாது எந்தநாயும் திருந்தாது

  • @Onepunchspideyroast
    @Onepunchspideyroast 2 дні тому

    Soon udhav has to.join

  • @saibaba-y4b
    @saibaba-y4b 2 дні тому

    appo NTA la question paper leak panna yarayum en arrest panla......

  • @umaganesh15
    @umaganesh15 2 дні тому

    I am totally suspecting that this particular lady presenter is asking questions with vested interests. She is not interested in knowing the truth but rather trying to establish that Hon’ Modi is wrong etc.,. She need to grow up

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 2 дні тому

    கோலாகலாஸ் ஐயா காங்கிரஸ் கூட்டணி மொத்தமே நூறு தான் எடுப்பார்கள் என்று நினைத்தார்கள் ஆனால் இருநூறு எடுத்தலால் தாங்கள் வென்றதாக நினைக்கிறார்கள்

  • @ramachanderr1374
    @ramachanderr1374 2 дні тому +6

    Vijay about NEET 👎