தஃவா பணியில் தடம் பதிப்போம் சிறப்புரை: இமாம் ராஜுதீன் TNTJ மாவட்ட பேச்சாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • அல்லாஹ்வின் பெயரால்...
    தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் கிளை சார்பாக
    சிறப்புரை:*இமாம் ராஜுதீன் TNTJ மாவட்ட பேச்சாளர்*
    தலைப்பு : தஃவா பணியில் தடம் பதிப்போம்
    என்றும் இறைப்பணிகளில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் கிளை
    يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نُودِىَ لِلصَّلَوٰةِ مِن يَوْمِ ٱلْجُمُعَةِ فَٱسْعَوْا۟ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ وَذَرُوا۟ ٱلْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ⭘
    இறைநம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் (ஜும்ஆ) தொழுகைக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிவோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். '
    ' அல் குர்ஆன் - 62 : 9'

КОМЕНТАРІ •