நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 577

  • @AkkasAkkas-i4k
    @AkkasAkkas-i4k 20 днів тому +4

    யா அல்லாஹ் இவரது ஈமானை இன்னும் அதிகப்படுத்வாயாக🌹🌹🌹

  • @AkkasAkkas-i4k
    @AkkasAkkas-i4k 20 днів тому +3

    மாஷா அல்லாஹ் 💯 ❤

  • @askaraskar7443
    @askaraskar7443 2 роки тому +135

    இறைவன் உங்களை போன்று சிந்திக்கும் வாலிபர்களை தேர்வு செய்து நேர்வழி காட்டுகின்றான்..அவன் மகத்துவத்தை அறியும் அளவு யவரிடம் மனப்பக்குவம் தந்திருக்கிரானோ அவர்கள் தான் மக்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும்..தன் இறைவன் காட்டிய வழியை மக்களுக்கு காட்ட வேண்டும். நீங்கள் தான் இறைவனின் programmers👑... Allahu Akbar

  • @mohamedthahirriyazmohamed9167
    @mohamedthahirriyazmohamed9167 9 місяців тому +4

    Alhamthulilah ! You have got great victory!..from Sri lanka

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 4 місяці тому +7

    நிச்சயமாக மிக சீரிய சிந்தனை மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் தம்பி

  • @worldlife2984
    @worldlife2984 2 роки тому +85

    நான் இந்த சம்பவம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தது இன்று அதன் விளக்கம் அளித்தமைக்காக மிக்க நன்றி வணக்கத்துக்கு உரியவன் ஒரே இறைவன் பிறப்பு இறப்பு இல்லை அவனுக்கு தாய் தந்தை இல்லை ஈடு இணை இல்லை யாருடைய உதவி தேவை இல்லாதவன் அவனே ஆகுக என்றால் அது ஆகிவிடும் இறைதூதர் மீதேசாந்தியும் சமதானமும் உண்டாவது ஆக உங்கள் சேவை மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமின்

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому +2

      Aameen 💝

    • @Iconicevlove
      @Iconicevlove 2 роки тому +3

      என்னை வணங்கதாவனை நான் நரகதில் வைப்பேன்.. ஒருவரின் கர்ம வினை பொறுத்தே அவனுக்கு சொர்கம் நரகம் தீர்மானிக்க படும் அதை விடுத்து என்னை வணங்கதாவனை நரகம் செல்ல வைப்பேன் என்ற சிறுமையான எண்ணம் படைத்தவன் எப்படி இறைவனாக இருக்கமுடியும்? இறைவன் பேருள்ளம் படைத்தவன் எந்த புகழுக்கும் ஏங்காதவன்? இஸ்லாம் ஏன் அடுத்தவர் நம்பிக்கையை வழி படக்கூடாது என்கிறது?எந்த சூழலிலும் அடுத்தவர் நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு வந்துவிடகூடாது என்பதில் கவனமாக இருக்கிறதா? நேர்வழி, மறுமை என பொய்கள் கூறி மதத்தை பரப்ப வேண்டும் என்பது மட்டும் தான் இஸ்லாமிய கொள்கையா? இறைவன் யார் என்பது அவனுடைய குணாதிசயங்களை பொறுத்தது அப்பா அம்மா இல்லை என்பதற்காக ஒருவன் இறைவன் ஆகிவிட மாட்டான்,

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому

      @@Iconicevlove தங்களுடைய கேள்விகள், அல்லது இஸ்லாத்தின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு..... உங்களை அன்போடு அழைக்கிறோம்
      சமூக நல்லிணக்கத்தை நோக்கி
      நாள்: 14.8.22 (ஞாயிற்றுக்கிழமை)
      நேரம்: காலை 10 முதல் 12 மணி வரை
      இடம்: M.K மஹால் திருமண மண்டபம் மாம்பழப்பட்டு ரோடு விழுப்புரம்
      சிறப்பு பேச்சாளர்
      அப்துல் காதர் மன்ப‌ஈ
      அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி
      ஒற்றுமையை நிலைநாட்டும் சகோதரத்துவம் சொற்பொழிவு
      விழுப்புரம்
      Cell:9944424749,+91 94867 14032
      வாருங்கள்

    • @rajeerajeshwar4572
      @rajeerajeshwar4572 2 роки тому +2

      Google parunka all bahra surah Tamil translation kelunka bro

    • @indian3020
      @indian3020 2 роки тому +6

      @@rajeerajeshwar4572
      அல் பக்கரா மட்டுமல்ல அனைத்தையும் படித்து விட்டேன், இறைவன் மிக பெரியவன்,,,

  • @ஆய்வின்முடிவு

    ஏனையவர்கள் ஏன் இவ்வாறு சிந்திக்கமாட்டேங்குறார்கள்🤔

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 2 місяці тому +2

    அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்

  • @bowsulameen8474
    @bowsulameen8474 2 роки тому +55

    அல்லா தான் நாடியருக்கு இஸ்லாத்தை கொடுப்பான்.

    • @vijayananbumani8369
      @vijayananbumani8369 2 роки тому

      மதம் மாறுவது அவரவர் விருப்பம்..இசுலாமியம் மட்டும் மிக புனிதம் என நம்புவது,வாதிடுவது படுமுட்டாள்தனம்..
      இந்து புராணங்களில் இருக்கும் அனைத்தும் ஆபாசமே..அது உண்மைதான்..அது போலவே இசுலாமியரின் நபியும் விமர்சனத்து உட்பட்டவனே..இதை நுபுர் சர்மா சொன்னா கொதிக்குறீங்க..இந்த நாய் சொன்னதை வரவேற்குறீங்க..என்ன ஜென்மமோ போங்கள் நீங்கள்

    • @RejinaBanu-vn3pw
      @RejinaBanu-vn3pw 4 місяці тому

      🎉🎉🎉❤❤💖🤲🤲

    • @MHD.WASEEM
      @MHD.WASEEM Місяць тому

      babu assalamu alikkum​@@RejinaBanu-vn3pw

  • @sugathannagan9411
    @sugathannagan9411 2 роки тому +48

    இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது நல்ல விஷயம் அப்போது நம் மனதில் ஏற்பட்ட. நேர்மறை எண்ணங்களை பதிவிடுவது நன்றாக இருக்கும்.

  • @ummuhakeeem454
    @ummuhakeeem454 8 місяців тому +8

    மாஷா அல்லாஹ் 🎉🎉🎉 இவ்ளோ தேடல்

  • @safeek9545
    @safeek9545 2 роки тому +51

    Mashaallah. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @kaleeswaranm6436
    @kaleeswaranm6436 2 роки тому +23

    Islam.... ❤...... Epdi marrathu sollunga nanum maranum..... Allah ennaku vaippu kodungal.

    • @mokka151
      @mokka151 2 роки тому +2

      Pakathula ulla pallivasal ponga anga yellam solluvanga

    • @snehabalasubramanian9528
      @snehabalasubramanian9528 2 роки тому +3

      Qur'an padiyungal sago
      Allah ungal meedhu arulpurivaanaaga
      Ameen❤️

    • @abdulazeez3041
      @abdulazeez3041 2 роки тому

      Msg me personally

    • @AbdulRahman-xv7po
      @AbdulRahman-xv7po 11 місяців тому

      🎉🎉🎉❤💖💖🤲

    • @kaleeswaranm6436
      @kaleeswaranm6436 11 місяців тому

      @@mokka151 pakkathula na en samookathu aaluga... En family.. Enna vida matanga bro😣

  • @amashifamla9903
    @amashifamla9903 10 місяців тому +3

    Masha Allah what a clarification , subahanallah ❤

  • @MOHAMEDFIRDOUSE-pu4mp
    @MOHAMEDFIRDOUSE-pu4mp Місяць тому +1

    Arumaiyana thelivana sirappana sithikka koodiya vaarthaigal.Allah uggalukku nallarul puriwanaga.

  • @kanan273
    @kanan273 2 роки тому +14

    நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் தமது சமுதாயத்திடம் இறைவன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க முடியும் என்பதை விளக்கிய விதத்தில் இந்த சகோதரன் இந்து மத கடவுளர்களின் இயலாமைகளை பட்டியலிட்டு சொல்லும் விதம்..... அல்லாஹ் அக்பர். ஒரு முறையேனும் கேட்டு விடுங்கள் சகோதரர்களே!
    மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
    திருக்குர்ஆன் 49:13

  • @jaawedmohd121
    @jaawedmohd121 11 місяців тому +5

    சிந்திக்க வைக்கும் சீரிய கருத்துக்கள்.

  • @gamina9671
    @gamina9671 2 роки тому +36

    மாஷா அல்லாஹ் நல்ல கருத்து

  • @mohammadraiyan1293
    @mohammadraiyan1293 4 місяці тому +2

    Ma shaa allah ..intha thambi ku allah nervazhi nadi irukiran..
    Ya allah!engal pillaigalukum nervazhiyai nadi un arulai polivayaga

  • @shagulhameed9727
    @shagulhameed9727 2 роки тому +7

    மாஷாஅல்லா மாலீக் அல்லாமென்மேலும் வல்லரஹ்மான்ரஹமத் வழங்வானாக

  • @socialservice8454
    @socialservice8454 2 роки тому +18

    உங்கள் தமிழ் அழகு. நல்ல விடயம் உங்களால் முடிந்தவரை அனைவரையும் சத்தியமார்க்கத்தின் பால் அழைப்பீராக.

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому

      Jazakallah khair 🥰 ,,, நிச்சயமாக in shaa Allah 🥰

    • @tamilnesan8335
      @tamilnesan8335 2 роки тому

      Social service
      எது சத்திய மார்க்கம் ?
      சத்தியம் என்றால் என்ன ?

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому +1

      @@tamilnesan8335 யோவான் 17:17 எடுத்து பாருங்க சத்தியம் எது என்று தெரியும்
      இந்த மாதம் 28 ஆம் தேதி ஏசு உங்களை நேசிக்கின்றார் என்ற தலைப்பில் பேசவிருகிறேன் அப்போது எது சத்திய மார்க்கம் என்று தெரியும்

    • @socialservice8454
      @socialservice8454 2 роки тому

      @@ABDULMALIK_SIGMA ungaladhu yovan thiruththam seyya pattadhu nengal quranai vasiththa pinnar enakku padhil alikkavum

    • @socialservice8454
      @socialservice8454 2 роки тому

      @@ABDULMALIK_SIGMA irauvan eppo avadhu irappara ulaham thindriya kalaththil irundhu allah iraivan yesu alaigissalam ulahathyhitku vandua pinnar kai sedhap paduveerhal

  • @gopzhere
    @gopzhere 3 місяці тому +2

    Assalamu Alaikum!
    Abdul malik your story is completely relatable. I'm now in need of help to revert to islam legally.
    Help me insha allah

  • @Dhanushan.
    @Dhanushan. 6 місяців тому +2

    Masha allah❤❤

  • @mohamedhassan-uh2rk
    @mohamedhassan-uh2rk 10 місяців тому +2

    ❤❤❤ Alhamdulillah may Allah bless you Brother

  • @Chosen_muslimmah
    @Chosen_muslimmah 2 роки тому +17

    Masha Allah brother, கிறிஸ்தவர்களை காட்டிலும் அதிகமாக புரிந்து வைத்துள்ளீர்கள்.

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому +1

      Jazakallah khair 🥰

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah 2 роки тому +3

      @@ABDULMALIK_SIGMA wa antum fa jazakallahu khairan
      அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியைத் தருவானாக. ஆமீன்

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 2 роки тому +3

      @@Chosen_muslimmah aameen 🥰

  • @hinayathullakhalid8382
    @hinayathullakhalid8382 2 роки тому +16

    மிக நல்ல உதாரணங்கள். மாஷா அல்லாஹ்.

  • @A.lAsmeer-e6w
    @A.lAsmeer-e6w 10 місяців тому +2

    Allah unkalai terntatuttullan

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 2 роки тому +18

    மாஷா அல்லா அருமையான தெளிவான பயான் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்

  • @shinas4u
    @shinas4u 2 роки тому +13

    மாஷா அல்லாஹ்

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 2 роки тому +23

    நியாமான கேள்விக்கு நன்றிகள் 💯

  • @blalalt796
    @blalalt796 3 місяці тому +2

    MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 🎉❤SUPARE YAHALL 🌜 👍 🌛 ♥️ ❤️ 👌 🌜 ❤❤❤❤❤

  • @fathimasumaiya4760
    @fathimasumaiya4760 2 роки тому +9

    Hasbunallahu wanihmal wakeel 🤲

  • @ramisabanu2969
    @ramisabanu2969 2 роки тому +4

    ماشاءالله ماشاءالله بارك الله في علمك

  • @MohmadYunus-lo9dz
    @MohmadYunus-lo9dz 11 місяців тому +2

    Masha Allah ❤
    May Allah bless u dr ...

  • @mdfayas2978
    @mdfayas2978 4 місяці тому +2

    மனிதனாக வாழ நினைப்பவர்கள் மட்டும் இஸ்லாம்.

  • @cityofindiatamil9062
    @cityofindiatamil9062 Рік тому +4

    அல்லாஹ் அக்பர்💗
    அல்ஹம்துலில்லாஹ் 💖

  • @syedalisyedali4775
    @syedalisyedali4775 2 роки тому +3

    Alhamdulillah arumaiyana answer thelivana vilakkam Allah ungalukku arul purivan

  • @jameelahamedmca
    @jameelahamedmca 11 місяців тому +2

    Welcome to paradise

  • @hinayat8437
    @hinayat8437 5 місяців тому +4

    நல்ல உதாரணம், நல்ல விளக்கமும் சூப்பர்.

  • @AbdulAzeez-ks7rr
    @AbdulAzeez-ks7rr 8 місяців тому +2

    Mashaallah alhamdulillah allahu akber

  • @mohamedshalhan3619
    @mohamedshalhan3619 8 місяців тому +2

    Allah ugaluku Irakkam Kaatuvanaga ♥️

  • @musinabegam1472
    @musinabegam1472 2 роки тому +20

    Allah Ungaluku Hidaya'thai Vazhanki Erukiraan...Alhamdulillah

  • @ArshadhanArshadhan
    @ArshadhanArshadhan Рік тому +3

    Alhamdulillah❤

  • @hajanasurudeen1090
    @hajanasurudeen1090 Рік тому +2

    Great thoughts lead you to Islam. Welcome Bro.

  • @jahirhussain5158
    @jahirhussain5158 2 роки тому +5

    ما شاء الله... زادك الله علمك... بارك الله فيك

  • @RoshanIsmail-wc8hx
    @RoshanIsmail-wc8hx Рік тому +2

    Masha Allah nice brother

  • @sumaiyabanu1854
    @sumaiyabanu1854 2 роки тому +13

    Barakallah good explanation alhamdulillah

  • @veluibrahim1233
    @veluibrahim1233 2 роки тому +3

    சுப்ஹானல்லாஹ்

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 2 роки тому +3

    Barakathaku

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 2 роки тому +8

    Arumayana thelevana speech allhamdulellah ❤

  • @mohideenbadusha9487
    @mohideenbadusha9487 2 роки тому +13

    Abdulmaleik, unmai paysum ungalukku nanmai vanthu sayratum, ameen

  • @shameembanu3323
    @shameembanu3323 2 роки тому +4

    அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ்

  • @mohamedsulthan9944
    @mohamedsulthan9944 2 роки тому +4

    மாஷா அல்லாஹ். அருமை சகோ.

  • @fardiabagumazeez8395
    @fardiabagumazeez8395 2 роки тому +12

    மாஷாஅல்லாஹ் 🤲

  • @jinathubeaidulla1995
    @jinathubeaidulla1995 2 роки тому +2

    Maasha allah . Indha maadhiri sindhanai iraivan yellorukkum kodukkanum

  • @imranrahman3450
    @imranrahman3450 2 роки тому +2

    Arumaiyana pathivu

  • @zeenathnisha9168
    @zeenathnisha9168 9 місяців тому +2

    உதாரனம்,ஹய்லேவள்

  • @mohamedfahmy4811
    @mohamedfahmy4811 2 роки тому +3

    Masha allaah

  • @yakupmydeen9411
    @yakupmydeen9411 2 роки тому +5

    MASHa Allah

  • @abdulkayoom825
    @abdulkayoom825 2 роки тому +4

    Subakanallah Alhamdulillah Allah Akbar

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 5 місяців тому

    ஒரே ஒரு குறை நண்பா இஸ்லாத்தில் வந்தவருக்கு பெண் கிடைப்பது ரொம்ப கஸ்டம் , அப்படியே பெண் வரன் வந்தால் விவகாரத்து ஆனா பெண் , கணவன் இறந்த பெண் அப்படி தராங்க
    நான் ரொம்ப கஸ்டப்பட்டேன் கடைசியில் அல்லாஹ் எனக்கு சிறந்த துனைவியை கொடுத்தான் Alhumdulillah....
    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 роки тому +2

    Arumaie..spechee...very..clear...ameen..al.arul.purievan.

  • @usjsjsuwuw4645
    @usjsjsuwuw4645 2 роки тому +3

    Mashalla bro

  • @Thahir-n8t
    @Thahir-n8t 2 роки тому +6

    அல்ஹம்துலில்லாஹ்

  • @Zàiin-6236
    @Zàiin-6236 2 роки тому +4

    Ma sha Allah 😍😘👏

  • @abdhulmajeedh5084
    @abdhulmajeedh5084 2 роки тому +7

    Allah innum ungal ariva aziharikanum

  • @usjsjsuwuw4645
    @usjsjsuwuw4645 2 роки тому +2

    Mashalla

  • @ajmalsathick6216
    @ajmalsathick6216 2 роки тому +3

    Mash allha

  • @siddiqmsadurai
    @siddiqmsadurai 2 роки тому +10

    Masha allah my brother💚

  • @ameerjanhussain8978
    @ameerjanhussain8978 2 роки тому +4

    MashaAllah.

  • @mohamedjameel9347
    @mohamedjameel9347 2 роки тому +10

    Maasha allaah 🤲🤲🤲🤲🤲💖💕💖💕

  • @copyninja_kakashihatake_25
    @copyninja_kakashihatake_25 2 роки тому +13

    Mashallah mashallah Alhamdulillah AllhAkbar

  • @ansarmohmad9037
    @ansarmohmad9037 2 роки тому +7

    Masha allah
    Alhamdhulillah💚

  • @umarajinikanth1350
    @umarajinikanth1350 5 місяців тому +1

    Mashallah. Allah asks in every place in the Qur'an, Oh mankinds will you not think?

  • @mohamedishak8890
    @mohamedishak8890 2 роки тому +2

    Alhamdulillah very good

  • @MUSAD19
    @MUSAD19 2 роки тому +11

    Amazing explanation and questions to be answered.

  • @dkumarfarook5720
    @dkumarfarook5720 2 роки тому +14

    இந்த வயதில் இவ்வளவு சிந்தனையா

  • @basheerahamed5582
    @basheerahamed5582 2 роки тому +2

    Arumai

  • @samathhameeda4699
    @samathhameeda4699 2 роки тому +4

    Mashallah

  • @SirajameenS
    @SirajameenS Місяць тому +1

    Super Daa thampi😂😂😂😂

  • @sarabegam9339
    @sarabegam9339 2 роки тому +14

    Arumai👌

  • @masfix1301
    @masfix1301 2 роки тому +3

    Allah bless you

  • @khamarunnisha8207
    @khamarunnisha8207 2 роки тому +4

    Alhamdhulilah.... Yella pugazhum allah oruvanukey❤️

  • @5Abdul
    @5Abdul 2 роки тому +1

    Ma sha Allah

  • @umThahira
    @umThahira 2 роки тому +3

    يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ‌ ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
    இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவரேனும் தனது தீனை நெறியை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்.) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்) அல்லாஹ் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்; நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 5:54)

  • @farahathkhaan
    @farahathkhaan 2 роки тому +1

    Very very good. I like it.Allah blessed to you.ameen

  • @rexdesmanraj4977
    @rexdesmanraj4977 2 роки тому +1

    Super.bro.Nalla.Vilakkam.masha.Allah.

  • @basheerahamed5582
    @basheerahamed5582 2 роки тому +1

    Maasha Allah

  • @UsmanRamees
    @UsmanRamees 2 роки тому +1

    MashaAllah...subhanallah

  • @ashfaqtangaraj6782
    @ashfaqtangaraj6782 2 роки тому +4

    Masha allah Alhamdulillah🤲

  • @ayophkan8023
    @ayophkan8023 2 роки тому +7

    Mashaallah subhanallah Allah Akbar

  • @habeebkhan3455
    @habeebkhan3455 2 роки тому +1

    AlhamduLillah !..

  • @truthandjustice5395
    @truthandjustice5395 11 місяців тому +5

    Why the revorted people has Noor on their face mashallah

  • @salamfazmila2753
    @salamfazmila2753 2 роки тому +1

    Masha allah,nice speech brother

  • @rifathmohamed8664
    @rifathmohamed8664 2 роки тому +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻good

  • @Komali-samiyal
    @Komali-samiyal 2 роки тому +1

    Allah akbar super

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 2 роки тому +9

    Great analysis bro , welcome to the religion of peace

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 2 роки тому +4

    Masha Allah

  • @Amaniafrah65
    @Amaniafrah65 2 роки тому +1

    Ella pugalum Allahukae

  • @Ansarchannel4038
    @Ansarchannel4038 2 роки тому +6

    Alhamdulillah