மகிழ்ந்து பாடுவேன் | Magilnthu paaduvaen

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Lyrics & tune: Pr. J. David William
    Full Gospel Pentecostal Church, Coimbatore
    Tune assisted by Bro. David Livingston
    Sung by ‪@PraiselinStephen‬
    / praiselinstephen
    Music by ‪@Johansonstephen‬
    / johanson_stephen
    Video by ‪@manassehpaultechie‬ (Elim Media)
    / manassehpaultechie
    lyrics
    மகிழ்ந்து பாடுவேன் - ஏசையா
    புகழ்ந்து பாடுவேன் உம்மைத் தானே
    அல்லேலூயா அல்லேலூயா
    துதித்து கொண்டாடிடுவேன்
    மகிழ்ந்து கொண்டாடிடுவேன்
    கடந்த நாட்கள் கரம்பிடித்து
    கழுகு போல சுமந்து வந்தீர்
    தாயின் மேலாய் தேற்றி அணைத்து
    கண்மணி போல் காத்ததாலே
    ஆண்டு முழுதும் கர்த்தர் கரத்தில்
    அர்ப்பணித்து வாழ்ந்திடுவோம்
    ஆவியின் அனலாய் மாற்றிடுவீர்
    அருள் மாரி என்றும் ஊற்றிடுவீர்
    உன்னை என்றும் யந்திரமாய்
    மலைகளை நீ நொறுக்கிடுவாய்
    ஜெயத்தின் மேலே ஜெயத்தை தந்து
    மேன்மையடைந்து வாழ்ந்திடுவாய்
    தேவ மகிமை இறங்கிடுதே
    தேவ சாயல் அடைந்திடவே
    தேவ தூதர் முழங்கிடவே
    சீயோனில் என்றும் வாழ்ந்திடுவோம்
    Full Gospel Pentecostal Church
    Sivanandhacolony, Coimbatore,
    Tamilnadu, India
    Contact: 0422 249 4766
    1st Service 7-9.30 AM
    2nd Service 10-12.30 PM
    Youth Gathering Sunday 6-8 PM
    / fgpchurchcoimbatore
    / fgpccoimbatore
    fgpcmediacbe@gmail.com
    #fgpchurch
    #tamilchrisitiansong
    #tamilnewyearsong

КОМЕНТАРІ • 253

  • @veluselvam9000
    @veluselvam9000 Рік тому +92

    இன்று ஆராதனை என்ற பேரில் அநேகர் செய்கிற கேளியும் கூத்துகளையும் பார்க்கும் பொழுது வருத்தமாக இருந்தாலும் உங்களைப் போன்ற ஆவிக்குரிய பிள்ளைகள் இப்படி கீழ்ப்படிதழோடு வசனங்களை பின்பற்றி செய்கிற இப்படிப்பட்ட காரியங்களை கர்த்தர் மிகுந்த சந்தோஷம் அடைவார் உங்களை பார்க்கும் பொழுது பரிசுத்த வாஞ்சை பெறுகுகிறது

  • @sofiyadavid3508
    @sofiyadavid3508 Рік тому +93

    இந்த காலக்கட்டத்தில் இப்படியும் கர்த்தருக்கு பிரியமான வாலிப பிள்ளைகள் இந்த பாடலில் கர்த்தர் மகிமைப்படுவாராக

  • @gloryglory4358
    @gloryglory4358 Рік тому +8

    எனக்கு இப்படி ஆராதனைக்கு white colour dress போட தான் பிடிக்கும். ஆனா இப்போ யாருமே white போட்டுகிட்டு வரதே இல்லை. ஊழியர்களே colour dress தான் போட்டு கிட்டு வராங்க. White ல கண்கொள்ளா காட்சியாக அழகாக இருக்கு. Song super. பாடிய பிள்ளைகள் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @davidprithivraj8201
    @davidprithivraj8201 Рік тому +68

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக...
    வாலிப பிள்ளைகள் கர்த்தரை எப்படி துதிக்க வேண்டும் என்பதற்கு இந்த முன்மாதிரி போதும். அருமையான பாடல்..
    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Рік тому +24

    இந்தக் காலத்தில் இப்படி வென் ஆடை அணிந்து பாடுவது மிகுந்த மகிழ்ச்சி தேவன் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

  • @livingjesuschristanointing2759
    @livingjesuschristanointing2759 Рік тому +26

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அருமையான பாடல், வெள்ளை உடை அணிந்து பாடுவதை பார்த்தால் - வெளி= 7:13 வெள்ளை அங்கிகளை தரித்திருக்கிற இவர்கள் யார் ? வசனம் ஞாபகம், மற்றும் சங்கிதம் 119:9 .ம் ஞாபகம். பிள்ளகளே இன்னும் இப்படியே மன்னிக்கவும். அதிகமதிகமாக இதேபோல் உடை அணிந்து , உங்களுக்குள் வாசம் பன்னும் பரிசுத்தாவியானவர் உதவியோடு பாடல்கள் இயற்றி பாருங்கள். தேவ நாமம் மகிமை படுவதாக.

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj Рік тому +1

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @sofiyadavid3508
    @sofiyadavid3508 Рік тому +19

    No makeup only God's presence 🙏 wonderful you r a spiritual girls

  • @isaacr3593
    @isaacr3593 Рік тому +3

    *Devanuke magimai* ✨ 2023

  • @hprm1209
    @hprm1209 Рік тому +5

    தினமும் இந்த பாடல் கேட்டு மகிழ்கிறேன். கர்த்தர் மகளை ஆசீர்வதிப்பாராக

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Рік тому +16

    Dressing of everyone was nice excellent and very disciplined..... God loves this discipline Amen song was excellent 👌👍👍👍👍 awesome

  • @arogyamary4416
    @arogyamary4416 Рік тому +2

    AMEN HALLELUJAH AMEN HALLELUJAH AMEN HALLELUJAH

  • @kitkatguys242
    @kitkatguys242 Рік тому +3

    Intha paadal meega arumai yaaga ullathu

  • @shanthijoy9584
    @shanthijoy9584 Рік тому +7

    பாலைவன பிரயாணத்தில் வழியில் சோலை போல் ஆரப்பாட்டங்கள் அமளிகள் நடுவில் ஆவிக்கு அமைதலாய் ஆசீர்வாதமாய் ...கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..

  • @stephena2624
    @stephena2624 10 місяців тому +5

    🎉🎉மகிழ்ந்து பாடுவேன் - ஏசையா
    புகழ்ந்து பாடுவேன் உம்மை தானே
    அல்லேலூயா அல்லேலூயா
    துதித்து கொண்டாடிடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    மகிழ்ந்து கொண்டாடிடுவேன்
    கடந்த நாட்கள் கரம்பிடித்து
    கழுகு போல சுமந்து வந்தீர்
    தாயின் மேலாய் தேற்றி அணைத்து
    கண்மணி போல் காத்ததாலே
    ஆண்டு முழுதும் கர்த்தர் கரத்தில்
    அர்ப்பணித்து வாழ்ந்திடுவோம்
    ஆவியின் அனலாய் மாற்றிடுவீர்
    அருள் மாரி என்றும் உற்றிடுவீர்
    உன்னை என்றும் யந்திரமாய்
    மலைகளை நீ நொறுக்கிடுவாய்
    ஜெயத்தின் மேலே ஜெயத்தை தந்து
    மேண்மையடைந்து களித்திடுவாய்
    தேவ மகிமை இறங்கிடுதே
    தேவ சாயல் அடைந்திடவே
    தேவ தூதர் முழங்கிடவே
    சீயோனில் என்றும் வாழ்ந்திடுவோம்

  • @michealraj910
    @michealraj910 9 місяців тому +1

    Amen 🙏

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Рік тому +13

    மிக அருமையான பாடல். கருத்தாழமிக்க பாடல் வரிகள். சிறப்பான இசை.

  • @Jacksaravanan
    @Jacksaravanan Рік тому +2

    இவ்வளவு நாட்கள் உங்கள் பாடல்களை கேட்காமல் தவறிவிட்டேன்.... எவ்வளவு இனிமையான குரல்...

  • @williamjohnson812
    @williamjohnson812 Рік тому +15

    Well disciplined team and a melodious song with Unexpected beautiful presentation in the present scenario. We enjoyed the song. we appreciate each one of the song presenters .

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 Рік тому +3

    Praise the lord JESUS CHRIST,
    Faithful Song year 2023,
    Hallelujah AMEN.

  • @jonahprem4520
    @jonahprem4520 Рік тому +14

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக செம கலக்கல் பாடல், இசை மற்றும் பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள் இன்னும் அநேக பாடல்கள் வெளியிட வரவேற்கிறேன்

  • @leanderlouis1991
    @leanderlouis1991 Рік тому +1

    Amen

  • @rajacrpf9326
    @rajacrpf9326 Рік тому +2

    Ur proved that ur choosen by God.. so happy to see in white garments ..may got u all sisters

  • @jacobvarghese5060
    @jacobvarghese5060 9 місяців тому +1

    Ler hevenly blessingz shower on this little girls.
    May sing more for His glory.
    God Jesus christ name to be magnified.
    Ameen
    Hallelujah
    Jacob varghese

  • @இயேசுவேதேவன்

    🙏🙏மிகவும் அருமையான பாடல் 🍁கர்த்தர் இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக 🍁 ஆமென்🍁 நம் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் 🍁உங்கள் அனைவருக்கும்🍁 இயேசுவின் நாமத்தில்✝️✝️ வாழ்த்துக்கள் சகோதரி ..❇️ தேவனின் ஆசீர்வாதம் நிறைவாய் தங்குவதாக ✴️ஆமென்🔆

  • @chandrasekarchandrasekar7693
    @chandrasekarchandrasekar7693 Рік тому +1

    Amen amen hallelujah

  • @jebajeya5018
    @jebajeya5018 Рік тому +1

    Amen Amen

  • @salamonraja9643
    @salamonraja9643 Рік тому +2

    Awesome..... song......costumes.... present.....i remembered those my days..... white saree amazing my favourite costume.....💯💯💯💯

  • @gideon977
    @gideon977 Рік тому +4

    மிகவும் அருமையும் நேர்த்தியாக உள்ளது தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @sudhaarputharaj8012
    @sudhaarputharaj8012 Рік тому +2

    semma very nice s👍👍👏🏻👏🏻👏🏻

  • @jacoblarence598
    @jacoblarence598 Рік тому +1

    Thank you jesus

  • @salamonraja9643
    @salamonraja9643 Рік тому

    Idhai paarkum podhu engal sabai niyaabagam......engalai idhe Pol vazhinadathiya engal sabai podhagarin magal.....pinnaal naangal idhe Pol....kaatchi. Kan mun varugiradhu.....ipodhu thirumanamaagi vevveru thisaigalil pirindhu vittom.....meendum yekkam ullaathilll.....

  • @anthonypramod1049
    @anthonypramod1049 Рік тому +10

    Wow ! Praise God,
    Praiselin sis and every one
    are looking like Angels.

  • @libinpm
    @libinpm Рік тому +8

    Pastor song very nice and lyrics also very good Amen Praise the lord

  • @jayakumar-yk1uh
    @jayakumar-yk1uh Рік тому +1

    Praiselin Stephen is one of the best Singer. Best Voice. God Bless Her.

  • @vanajavanaja4063
    @vanajavanaja4063 Рік тому +1

    Glory to god

  • @beulahbeulah5557
    @beulahbeulah5557 Рік тому +1

    Praise God

  • @sahayaselvi3156
    @sahayaselvi3156 Рік тому +1

    Glory Glory Glory To JESUS🙏

  • @sundarbabu7120
    @sundarbabu7120 Рік тому +1

    ஆமென்

  • @pauldurai4995
    @pauldurai4995 Рік тому +1

    praise tha lord

  • @johnxavier4869
    @johnxavier4869 Рік тому +1

    Praise the Lord

  • @devaanbu1548
    @devaanbu1548 Рік тому

    Amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen thanks for good word song very nice we worship together glorify to lord amen thank bother you God bless you and your family amen thank sister thanks you Jesus love 💕💕💕💕💕💕💕💕💕💕💕 you sister thanks you Jesus Christ superstar amen thank sister thanks you super cute word great word on the price The Lord hallelujah praise God with you Us 💞💞💞 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Рік тому +1

    So well dressed in the fear of the lord

  • @georgechackravarthy6718
    @georgechackravarthy6718 Рік тому +5

    What a great celebration of God's love, Joy and hope Praise the Lord.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Рік тому

    New Year Programs is excellent with group.
    Rev P Muthunayagam

  • @joela9009
    @joela9009 Рік тому +3

    Very nice song ❤️❤️👌

  • @priyamartin8665
    @priyamartin8665 Рік тому +3

    20years ku munnala ulla youth god's children ippadi than irupanga

  • @TheodoreAppurasu
    @TheodoreAppurasu Рік тому +3

    அருமை தங்கச்சி

  • @shylasanthakumari9049
    @shylasanthakumari9049 8 місяців тому

    Glory to Jesus..God blessed all.

  • @jesuslovesme537
    @jesuslovesme537 Рік тому +1

    Amen pa 🙏

  • @xaviersamarpanam9998
    @xaviersamarpanam9998 Рік тому +1

    Praise the lord for wonderful singing
    Choir 👌👌👌
    Music 🎹🎹🎶🎶👌👌

  • @manoharans3486
    @manoharans3486 Рік тому +1

    Praise to god. Go head. God bless you.

  • @melbinmissy3839
    @melbinmissy3839 Рік тому +3

    Super song😍

  • @JesusWithUs_Official
    @JesusWithUs_Official Рік тому +3

    Praise the Almighty God 💖✝️💖

  • @estherhenry1777
    @estherhenry1777 9 місяців тому

    Nice song. God bless all of you abundantly.🙏🙏

  • @veerakumar7188
    @veerakumar7188 Рік тому +1

    Amen ✋👏👏👏

  • @arakkonamforchrist
    @arakkonamforchrist Рік тому +1

    Praise godddd.

  • @jubileerajasingh6157
    @jubileerajasingh6157 Рік тому +1

    Amen praise the Lord

  • @samuel-lv6ux
    @samuel-lv6ux Рік тому +1

    Glory to God nice songs

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Рік тому

    என் செல்ல மகள்.

  • @sivapauls9159
    @sivapauls9159 Рік тому +3

    Superb sis .god bless u and ur team very excellent பரிசுத்த அலங்காரத்துடன் கர்த்தரை தொழுது கொள்ளுங்கள் என்ற வார்த்தையின் படியே பாடி இருக்கின்றீர்கள் தேவனுகே மகிமை

  • @jebaselshada6917
    @jebaselshada6917 Рік тому +2

    துதித்து கொண்டாடிடுவேன் 👏

  • @albertmanuel5168
    @albertmanuel5168 Рік тому +3

    Excellent 👏👏👏

  • @renishrc
    @renishrc Рік тому +1

    Awesome song and perfect dress code

  • @SelvamSelvam-li2wr
    @SelvamSelvam-li2wr Рік тому +2

    Super,God bless

  • @susaichinna19
    @susaichinna19 Рік тому +1

    Glory to god amen.

  • @AK-kw2ek
    @AK-kw2ek Рік тому +1

    Nalla song

  • @deepadeepa6700
    @deepadeepa6700 Рік тому +1

    Nice songs god bless you

  • @velichamsarugani6865
    @velichamsarugani6865 10 місяців тому

    You are very grateful person. May God bless you 🎉

  • @ipcel-shaddaichurch
    @ipcel-shaddaichurch Рік тому +1

    Blessed lyrics with cute vocal of Praislin mol , D/o. Pr. Kovai Stephan.

  • @shalnilawrence4559
    @shalnilawrence4559 Рік тому +1

    Praise God hallelujah 🎉🎉🎉

  • @hprm1209
    @hprm1209 Рік тому

    அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil Рік тому +4

    Glory to Jesus 🙏

  • @PrinceRajaKumar-hr8tx
    @PrinceRajaKumar-hr8tx Рік тому +3

    Amen..nice song glory to JESUS..

  • @miltondevadayavun9852
    @miltondevadayavun9852 Рік тому

    AMEN

  • @sheeladurairaj3438
    @sheeladurairaj3438 Рік тому

    Just wonderful to see this generation people wearing white and praising God! Such a blessed song! Praiselin sister you are an inspiration to the youths, God bless you and the entire team involved

  • @blessingsam9572
    @blessingsam9572 Рік тому +2

    👌👌👌👌Praise the lord 🎊

  • @kirubaimoodi4746
    @kirubaimoodi4746 Рік тому +1

    Praisy super டா அருமை.👍

  • @yobusolomon9288
    @yobusolomon9288 Рік тому

    Prasie the lord

  • @jesusblooming5718
    @jesusblooming5718 Рік тому

    Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world

  • @shelsiya.i5260
    @shelsiya.i5260 Рік тому +1

    Amen. Praise the Lord

  • @estherstanly2568
    @estherstanly2568 8 місяців тому

    Sister God bless you innum anega idangaluku ungalai eduthu payanpaduthuvaraga.

  • @charmiyasankar8361
    @charmiyasankar8361 Рік тому +1

    Glory to God when hearing feel happy

  • @emiviolet5288
    @emiviolet5288 Рік тому +4

    Nice song ✨✨✨

  • @Shineforlord_
    @Shineforlord_ Рік тому +1

    Amen Thank you Jesus

  • @ramanibair6233
    @ramanibair6233 Рік тому

    🙏🙏🙏

  • @hprm1209
    @hprm1209 Рік тому +1

    Super songs. God bless you

  • @dr.angelsumathi8686
    @dr.angelsumathi8686 Рік тому +1

    God bless you all

  • @j.shantha1305
    @j.shantha1305 Рік тому +1

    Amen Amen Hallelujah Praise the lord 🙋‍♀️ Glory to Jesus. Good Song 🎵 God bless you dear Children's ♥ Amen

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +3

    Amen praise the Lord nice song God bless all

  • @jtgministries7124
    @jtgministries7124 Рік тому +1

    Praise the lord praislin very nice

  • @jansiranirajkumar5513
    @jansiranirajkumar5513 Рік тому

    Amen jesusappa

  • @drpushpalatha6075
    @drpushpalatha6075 Рік тому

    Praise the Lord 🙏🙏🙏 Hallelujah 💐💐💐
    God bless you Praisy Ma💐💐💐

  • @Joyce-edb
    @Joyce-edb Рік тому +1

    Wow 💖

  • @vanithajoseph6071
    @vanithajoseph6071 Рік тому +1

    so impressed to see the outfit...wonderful song...

  • @merrymiltonselvaraj8055
    @merrymiltonselvaraj8055 Рік тому

    அருமை மகளே... கர்த்தருடைய நாமத்தைக் கொண்டு உங்களை ஆசீர்வதிக்கிறேன்...

  • @mathewdurairaj6420
    @mathewdurairaj6420 Рік тому +3

    Happy New year 🙏 to all
    Song nice God bless you 🙏

  • @dr.angelsumathi8686
    @dr.angelsumathi8686 Рік тому +1

    Mesmerizing your voice da ma

  • @faithmissionindia3014
    @faithmissionindia3014 Рік тому +1

    NICE SONG

  • @daviddaniel4577
    @daviddaniel4577 Рік тому +1

    God bless you💙