சகோதரி இன்று தான் உங்கள் காணொலி பல கண்டேன்...மிகக அருமை...இது போல வீடியோ தான் பல நாள் தேடி கொண்டிருந்தேன்...உங்கள் உணவு முறை எளிமை இனிமை ஆரோக்யம்...தமிழில் இவ்வளவு அழகாக விளக்கம் பெற நாங்கள் செய்த பாக்யம்...தனக்கு தெரிந்த நலல விசயம் பலரும் பயன்பட சொல்வது உங்க் நல்ல மனசு... உங்கள் தோட்டமும் அருமை... தங்களை பெற்றெடுத்த தாய் தந்தையர் திருவடிகளை வணங்குகிறேன்... தங்கள் கணவர் குழந்தைகள் புண்ணியசாலிகள் ... நீங்க் தெய்வம் தந்த இயற்கை மருத்துவர்.....அன்பன் கோல்டுவின்ஸ் கோயம்புத்தூர் 641014
வணக்கம். இயற்கை அன்னையின் அருளே காரணம்..... இயற்கையை புரிந்து அதனோடு இணைந்து வாழ்ந்தால் வாழ்வே சொக்கம்தான். இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்...... நன்றிங்க சகோதரரே.......🙏
உங்களுடன் இணையும் புதிய தோழி நான். நானும் உங்களை போல் தான் உணவு முறை பின் பற்றி வருகிறேன் .ரொம்பவும் சரியாக சொன்னீர்கள் இவ்வளவு காலம் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு திடீரென முழுமையாக சமைக்காத உணவு முறை பின் பற்றுவது கடினம் . இணைந்து பயணிப்போம் தோழி யே.
Ni8 eppodhum sapda kudathu namma nyt food avoid panna namma body la prblm irukathu...bcz nyt sapduttu namma vela pakurathu ila thoonguvom adhu Nala nama body la naraiya prblm varum....after sunset food avoid pannanum
New subscriber sis nanum kandippa try pannuvan enku rompa pidichiruku.. Nanum mitcham panni than pannuvan sis edumari இயற்கை யா senju சாப்பிடுறது நல்லது than thankyou so much sis
Sister first time am watch your video very useful for us. Am have one doubt mostly fruits are taken before or after one-hour with other food . If we taken with other food items we get ful benifites of the fruit?
சமைக்காத உணவுகளில் காய்கனிகளை சேர்த்து சாப்பிடும்போது எந்த பிரச்சனையும் இல்லை. காலை நேர உணவு என்பதால் எல்லாம் கலந்து சாப்பிடலாம்.இரவு உணவுக்கு கனிகள் மட்டுமே சிறப்பான உணவு ஆகும்.
Thank you akka we actually use coconut in our daily cooking... My relatives will adviced to my parents to stop adding coconut in daily food.... Thank you for this replay
வணக்கம் சகோதரி🙏என்னுடைய உடல் எடை ஏற்கனவே குறைவாகவே இருக்கிறது.இதுபோலச்சாப்பிட்டு வந்தால் இன்னும் உடல் மெலிந்து விடுமோ?என்ற எனது சந்தேகத்தை த்தீர்த்து வைக்கவேண்டுகின்றேன் சகோதரி🙏🙏🙏🙏தயவு செய்து பதில் கூறவும்🙏🙏🙏
மிகவும் நன்றி. இன்றிலிருந்து ஒரு வேளை கண்டிப்பாக இயற்கை உணவு என்று முடிவு எடுத்து விட்டேன்.
அருமையான பதிவு நல்ல குரல் வளம் அருமையான சிந்தனை இயற்கையோடு மனதையும் உணவையும் இணைத்து பதிவிட்டு உள்ளீர்கள் வாழ்க வளமுடன்
நன்றிங்க....🙏
சூப்பர் சகோதரி இயல்பாய் இருப்பதே இயற்கை, இளமை
நன்றி வாழ்க வளத்துடன்,,
Nanum senju pathen. Taste is so delicious😋😋😋 👌👌👌
அருமையான பகிர்வு..
இரவு உணவையும் பதிவிட்டால் மிக மிக உதவிகரமாக இருக்கும்
முயற்சிக்கிறேன்👍
@@unaveuyirnalam.2886 நன்றி
சரியாகச் சொன்னிங்க.. எளிமையானதாகவும் , சத்தாண இயற்கை உணவும் கூட அருமைங்க.. மிகவும் ..வாழ்த்துக்கள் 👌😍👍👏
சூப்பர் சகோதரி....விளக்கம் தெளிவு...வாய்ஸும் நன்றாகத்தான் கேட்கிறது 🤔
சகோதரி இன்று தான் உங்கள் காணொலி பல கண்டேன்...மிகக அருமை...இது போல வீடியோ தான் பல நாள் தேடி கொண்டிருந்தேன்...உங்கள் உணவு முறை எளிமை இனிமை ஆரோக்யம்...தமிழில் இவ்வளவு அழகாக விளக்கம் பெற நாங்கள் செய்த பாக்யம்...தனக்கு தெரிந்த நலல விசயம் பலரும் பயன்பட சொல்வது உங்க் நல்ல மனசு...
உங்கள் தோட்டமும் அருமை...
தங்களை பெற்றெடுத்த தாய் தந்தையர் திருவடிகளை வணங்குகிறேன்...
தங்கள் கணவர் குழந்தைகள் புண்ணியசாலிகள் ...
நீங்க் தெய்வம் தந்த இயற்கை மருத்துவர்.....அன்பன் கோல்டுவின்ஸ் கோயம்புத்தூர் 641014
வணக்கம்.
இயற்கை அன்னையின் அருளே காரணம்.....
இயற்கையை புரிந்து அதனோடு இணைந்து வாழ்ந்தால் வாழ்வே சொக்கம்தான். இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்......
நன்றிங்க சகோதரரே.......🙏
மிக்க நன்றி சகோ மிகவும் அருமையான பதிவு இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் இயற்கை நமக்கு கொடுத்த பரிசு அதை பயன்படுத்துவோம் மிக்க நன்றி மா
நன்றிங்க அண்ணா ....
@@unaveuyirnalam.2886 நன்றி.சகோதிரி.இந்த.உணவை.இரவு.உணவாக.எடுக்கலாமா.சொல்லுங்கள்
அருமை சகோதரி இனி நானும் இதையே பின்பற்றுகிறேன்
Pls give more recipes like this. Thanks for sharing this useful recipes
Please tell me which recipe is this ans state because I am from India and I don't no this type of language please tell in English
Super madam. Sapitren madam
மிக அருமை
அருமையாக கூறினீர்கள் சகோதரி 🙏🙏
நன்றிங்க.....🤝
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அன்பரே
மகிழ்ச்சிங்க......
Your channel provide more helpful information.
Romba super. Can we have these for dinner also or suited only for breakfast
சூப்பர் மேடம்
Thank you
அருமையான பதிவு நன்றி
சகோதரி.
Wow superb and wonderful food recipe. May God bless you
Thank you!!
Aq
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
நன்றிங்க சகோ.......
சத்தான உணவை சற்று சத்தமாக கூறுங்கள். போனில் முழு ஒலியளவு வைத்தும் தெளிவாகக் கேட்க முடியவில்லை
சரிங்க சகோ......👍🙏
🤣🤣🤣😂
Correct suthama kekkala tension aaitu earphones🎧 use panni kettum methuvathan kekkuthu...
Neenga niraya thengai use pannarengale. Parava illaiya. Cholesterol patients sugar patients sapidalama
Unga phone than matthanum nanba
Vaazhga Valamudan...valarattum ungal panii
Thank you...
Very clear message about food
Thank you.
Nandri , follow Panna muyarchi seigirom
மகிழ்ச்சி
presentation is good
Arumai
உங்களுடன் இணையும் புதிய தோழி நான். நானும் உங்களை போல் தான் உணவு முறை பின் பற்றி வருகிறேன் .ரொம்பவும் சரியாக சொன்னீர்கள் இவ்வளவு காலம் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு திடீரென முழுமையாக சமைக்காத உணவு முறை பின் பற்றுவது கடினம் . இணைந்து பயணிப்போம் தோழி யே.
நீங்க சொல்ற விதம் ரொம்பவே நல்லா இருக்கு . I am your new subscriber😊
மிகவும் மகிழ்ச்சிங்க.....
Everyone should take this natural food😍👌💟
True. You are an inspiration for others who want to switch to this diet.
Very healthy.....
Yes
Spr❤
Super ma thankachi👍
Thank you nga Anna....🙏
டெய்லி தேங்காய் சேர்க்கலாமா?
Good food and healthy food...
Veetila irukardhai vechu pannunga nu sonna point semma nga
நன்றி, இரவு உணவு சொல்லுங்க ப்ளீஸ்
Ni8 eppodhum sapda kudathu namma nyt food avoid panna namma body la prblm irukathu...bcz nyt sapduttu namma vela pakurathu ila thoonguvom adhu Nala nama body la naraiya prblm varum....after sunset food avoid pannanum
@@athilsaarimaterials4800 night saapdalana thookame varadhu sister..
Nice simple recipes
1. பழம் என்று கூறலாம். பலம் வேண்டாம்.
2. 45 நாள் கேஸ் 65 நாள் வருது என்றால் பணம் மிச்சமாகாது. அந்த பணம் பழங்களுக்கு போகும். அது விவசாயிகளுக்கு நல்லது.
Thank you sister👌👌
Ultimate and healthy
Hi Tamil Vanakkam,iyarkai unaku nice
Excellent
Lemon yeppadi sapuduvathu
very healthy food super sister
Thank you dear
அருமைங்க அக்கா
Thank you da
No sound y
நன்றி வாழ்க வளமுடன்
New subscriber sis nanum kandippa try pannuvan enku rompa pidichiruku.. Nanum mitcham panni than pannuvan sis edumari இயற்கை யா senju சாப்பிடுறது நல்லது than thankyou so much sis
மிகவும் மகிழ்ச்சி......
Super sis
Sugar patient sapitamala
Super sister
Thank you
Recipe name please
S true ma send more recipe
Madhulai palam why salt water soak panna vendum pls tell me
அதிலுள்ள நஞ்சுகளை சுத்தம் செய்ய
அருமை சகோதரி😴
I will try mam to change for iyarkai unavoo for breakfast
Sis maapilai samba aval engu kidaikkum. Sis do you publish any book about natural food Without using gas stove?
Very healthy tips
Thank you
Konjam sound ah pesunga pls mobile la full volume vachum sariya kekala
Mathiya unavu konjam sollunga please
மதிய உணவு சமைத்த உணவுதான்.....
@@unaveuyirnalam.2886 thank u
Sister first time am watch your video very useful for us. Am have one doubt mostly fruits are taken before or after one-hour with other food . If we taken with other food items we get ful benifites of the fruit?
சமைக்காத உணவுகளில் காய்கனிகளை சேர்த்து சாப்பிடும்போது எந்த பிரச்சனையும் இல்லை. காலை நேர உணவு என்பதால் எல்லாம் கலந்து சாப்பிடலாம்.இரவு உணவுக்கு கனிகள் மட்டுமே சிறப்பான உணவு ஆகும்.
@@unaveuyirnalam.2886 thank you sister
அருமை சகோதரி
Can you please give English subtitles or something.... video interesting but language barrier coming
Very nice sis....
No audio sound
Super super
Wowwwww superrrrrrrrrrr sister Vera level neenga iyargai thantha annai... Enaku oru doubt sister coconut sapta digest aagathunu solluvanga athu unmaiya sister
நன்றி....
தேங்காய் இயற்கை தந்த வரம்.....சமைக்காமல் சாப்பிட்டா நல்லா ஜீரணம் ஆகும்.
@@unaveuyirnalam.2886 thanks sister
Inthu uppu tha mix pannanu ma sis
சாதாரன உப்பும் போடலாம்...
வியாதிகள் குணமாகுமா?
Superb
Thank you
உங்களுக்கு எப்படி செய்வது என்று தெரிவதால் திடீரென செய்கிறீர்கள் எங்களுக்கு லிஸ்ட் போட்டுக்கொடுத்தால் நல்லது
Yenga athayeku sugar eruku so avungalku yepdi eyarkaye unnaku kudukradh
superb
Coconut neraiya food la sapdakudathula Akka... Ur video is amazing
தேங்காய் என்பது இயற்கை தந்த வரம்.......
Coconut fry panniyo or romba neram kodhika vecho thaan sapida koodadhu. Coconut apdiye thuruvi sapidalam.
Thank you akka we actually use coconut in our daily cooking... My relatives will adviced to my parents to stop adding coconut in daily food.... Thank you for this replay
@@Skky3020 thank you Akka
@@jeevapreethi424 sis na biotech student.
Intha mapilai aval enga kidaikum AkkA
Supermarket la eruku sis
Amma eadhavadhu keakkudha ni solradhu
Super.iam ur New subscriber. வாழைப்பழம் வைத்து செய்த உணவு அருமை.sugar patients இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாமா .
Sugar patients ethai sappedalama please sollungal
Audio is not clear
Entha aval nallathu sister.
சிகப்பு அவல்
Sound ella sis konjam sound dah solluga pls
Rendu vayasu kozhandaiku kuduklama sis.new subscriber
கொடுக்கலாம் மா
ithumathiri Neraya uncooked food upload pannunga plse
Will try👍
@@unaveuyirnalam.2886 tq
Coconut ivlo seythaa cholestrol aagadhaa sis?
சமைக்காத தேங்காய் நமது உடலுக்கு நன்மை மட்டுமே செய்யும்.....
Samyalkku thengai kothikka vacha than colostrol. Otherwise is good for health
Put diabetes diet in the form natural food or give chart for breakfast, lunch and dinner receipes
Entha age people sapidanum?
எல்லா வயதினரும் சாப்பிடலாம்......
Weight loss la irukumbodhu coconut sethukalama
சாப்பிடலாம்
Mam innum more posts podunga Na following user. Reply ku thanks
Good
Mng edhu afternoon yenna sapduvinga
வடித்த சாதம் ,சாம்பார்......இப்படி சமைத்த உணவுகள்....
நன்றி
மகிழ்ச்சி......🤝🤝🙏
Madman pakavea. Nallairuku sapta super ra irukum
SUPER.... talk sound plss
Thank you very much sister
வணக்கம் சகோதரி🙏என்னுடைய உடல் எடை ஏற்கனவே குறைவாகவே இருக்கிறது.இதுபோலச்சாப்பிட்டு வந்தால் இன்னும் உடல் மெலிந்து விடுமோ?என்ற எனது சந்தேகத்தை த்தீர்த்து வைக்கவேண்டுகின்றேன் சகோதரி🙏🙏🙏🙏தயவு செய்து பதில் கூறவும்🙏🙏🙏
ஒரு நேரம் மட்டும் சாப்பிடுவதால் உடல் எடை குறையாது . உடல் கழிகள் முழுவது வெளியேறும்.....
No sound at all
Sound ea kekala sister pls konjam sathama pesunga pls
👌👌👌👌🙏🙏🙏
Sound kuraivaka irukirathu
சரிசெய்துவிடுகிறேன்
Sugar ullavanga intha unavu muraiyai kadai pidikkalama athavathu insulin podravanga ithu pola iyarkai unavu sapidalama plz sollunga age26 aaguthu sugar level 645 irunthathu ippo 475 iruku plz 3 velaium naan entha mathiri unavu edukkalam sollunga ..
சாப்பிடலாம்.....
உங்களுக்கு பயமாக இருந்தால் ஒருநாள் சாப்பிட்டு பாருங்க எந்த தொந்தரவும் இல்லை என்றால் தொடர்ந்து சாப்பிடலாம்.