அஇஅதிமுக ஒற்றுமை பட வேண்டும், இது தான் அஇஅதிமுக கடைசி தொண்டணின் விருப்பம் தயவுசெய்து தலைவர் எம் ஜி ஆர் தலைவி அம்மா கட்டி காத்த இயக்கத்தை அழித்து விடாதீர்கள் 🌱🌱🌱
அன்பு சகோதரர் நக்கீரன் பிரகாஷ் அண்ணா அவர்களே வணக்கம் தங்களின் கருத்து அஇஅதிமுக அடிமட்ட தொண்டர்களின் உணர்ச்சி களை மதிக்காத எடப்பாடி பழனிச்சாமி அண்ணா அவர்களுக்கு மிகவும் தெளிவாக இடந்துரைத்த எழுத்தாளர் அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி முட்டாள்தனம் கூட்டணி கங்கு தயார் என அறை கூவல் விடுக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சுயநலமே கூட்டணி பற்றி பேசி அஇஅதிமுக முக்கிய பொறுப்பாளர்களை ஏமாற்றுகிறார் பிரகாஷ் அண்ணா.
ஆம் அண்ணா அவர்கள் சமூகத்திற்கு மட்டும் தான் முக்கியத்துவம் பிரசாரத்தின் போது கூட அவர்களை பார்வையிடச் சென்ற பொதுமக்கள் தள்ளித்தான் இருக்க வேண்டும் அவர்கள் சமூகம் வட்டம் கட்டி நிக்கும்
சேற்றடிச் செம்மல் அண்ணன் பொன்முடி வாழ்க. உடன்பிறப்பை தொலைத்த உண்மை உடன்பிறப்பு தியாகச் செம்மல் அண்ணன் செந்தில் பாலாஜி வாழ்க, வாழ்க.பாதபூஜை செய்து பகுத்தறிவுக்கு பாடை கட்டிய புகழுக்குச் சொந்தக்காரர் முற்றிலும் வாழ்க. ஈரோட்டுக்கு இரண்டாம் முறையாக இடைத்தேர்தல் வழங்கிய இன்பத் திமுக முறையோடு வாழ்க.
8வது 10வது பாஸ் ஃபெயில் கணக்கு தேர்தலுக்கு என்ன சம்மந்தம்? ஒப்பீடு சரியில்லை. புது ரத்தம் பாய்ச்ச வேணும்னு சொல்றவங்க தங்கள் நிர்வாக பொறுப்புகளை துறப்பார்களா தங்கள் பதவிகளை புதியவர்களுக்கு வழங்க தயாரா?
உண்மைதான் சகோ இந்த சேனலில் எல்லோரும் திமுக சப்போட்டர்கள் தான் அதிகம் பேட்டி அளிக்க வருகிறார்கள் அவற்றிலேயே தெரிய வேண்டாமா இந்த சேனல் யாருடைய பின்பலம் என்று....
நல்லா சமைக்க தெரியும் ஆனால் உப்பு போட தெரியவில்லை என்று சொல்லுகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று என்ன தோன்றுகிறது கட்சியின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு இயக்கத்தில் ஒற்றுமையை விரும்பாத உங்களுடன் கூட்டணி அமைத்து போட்டி இட எவரும் முன்வர மாட்டார்கள் என்று அன்பு சகோதரர் நக்கீரன் பிரகாஷ் ராஜ் அவர்களே உரக்க கூறுங்கள் அன்புடன் ஜவகர் கண்ணதாசன் காரைக்குடி சிவகங்கை மாவட்டம் அஇஅதிமுக
❤❤❤DMK PARTY'S CANDITATE W'LL WIN WITH THE HUGE MARGIN OF VOTES IN THE ERODE(EAST) ASSEMBLY BYELECTION CONSTITUENCY!!! THIS IS PERFECT GROUND REALITY NOW IN THE ERODE(EAST) BYELECTION ASSEMBLY BYELECTION'S CONSTITUENCY!!! THERE IS NO DOUBT AT ALL!!!❤❤❤
துரோகம். 2019லிருந்து. இன்றுவரை. கொஞ்சம்கொஞ்சமாக. வீழ்ந்து கொண்டேயிருப்பதை. நாம்பார்க்கிறோம்
Yes
உண்மை துரோகம் ஆணவம் என்றும் நிலைக்காது
அஇஅதிமுக ஒற்றுமை பட வேண்டும், இது தான் அஇஅதிமுக கடைசி தொண்டணின் விருப்பம் தயவுசெய்து தலைவர் எம் ஜி ஆர் தலைவி அம்மா கட்டி காத்த இயக்கத்தை அழித்து விடாதீர்கள் 🌱🌱🌱
எல்லாம் முதல்வர் நார்க்காலிக்கு ஆசைப்பட்டா,
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very good statement..
Ops 🎉🎉🎉
பொதுகுழு உறுப்பினர்கள் விலைபோய் நீண்டநாள் ஆகிவிட்டது
அனைவரும் இனைந்தால் மட்டுமே அதிமுக பிழைக்கும் இல்லையேல் பாதாளத்துக்கு சென்றுவிடும்
Ammavaasai Palani saamy groups out
உண்மை சார் 🎉
ஐயா உங்களின் க௫த்துக்கள் அத்தனையும் அருமை, 100 சதவீதம் உண்மை.
அட பாவமே😳😳
அன்பு சகோதரர் நக்கீரன் பிரகாஷ் அண்ணா அவர்களே வணக்கம்
தங்களின் கருத்து அஇஅதிமுக அடிமட்ட தொண்டர்களின் உணர்ச்சி களை மதிக்காத எடப்பாடி பழனிச்சாமி அண்ணா அவர்களுக்கு மிகவும் தெளிவாக இடந்துரைத்த எழுத்தாளர் அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி முட்டாள்தனம் கூட்டணி கங்கு தயார் என அறை கூவல் விடுக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சுயநலமே கூட்டணி பற்றி பேசி அஇஅதிமுக முக்கிய பொறுப்பாளர்களை ஏமாற்றுகிறார் பிரகாஷ் அண்ணா.
மிகவும் மகிழ்ச்சி நன்றி
ஆம் அண்ணா அவர்கள் சமூகத்திற்கு மட்டும் தான் முக்கியத்துவம்
பிரசாரத்தின் போது கூட அவர்களை பார்வையிடச் சென்ற பொதுமக்கள் தள்ளித்தான் இருக்க வேண்டும் அவர்கள் சமூகம் வட்டம் கட்டி நிக்கும்
எடப்பாடி இனிமேல் வேஸ்ட்
அண்ணன் உ.பி. பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் செஞ்சி இரா.அசோக்குமார்.
சின்னத்தை தேர்தல் கமிஷன் தீர்மானிக்கும் என சொல்லும் பிரகாஷ் தீர்மானித்து ஈரோட்டில் இரட்டை இலை முடக்கும்
என்கிறார்.ஹிஹி..
Puratchithai Chinnama will become ADMK General secretary soon by god's grace
ops. வந்தால். மட்டும். அதிமுக. எதிர்காலம் நல்லா இருக்கும்
ஊம்பும் 😂😂😂
திமுக வலிமையுடன் உள்ளது சார்...
சேற்றடிச் செம்மல் அண்ணன் பொன்முடி வாழ்க. உடன்பிறப்பை தொலைத்த உண்மை உடன்பிறப்பு தியாகச் செம்மல் அண்ணன் செந்தில் பாலாஜி வாழ்க, வாழ்க.பாதபூஜை செய்து பகுத்தறிவுக்கு பாடை கட்டிய புகழுக்குச் சொந்தக்காரர் முற்றிலும் வாழ்க. ஈரோட்டுக்கு இரண்டாம் முறையாக இடைத்தேர்தல் வழங்கிய இன்பத் திமுக முறையோடு வாழ்க.
ஈரோடு கிழக்கில் இனி எவன் நின்னாலும் இரத்தம் கக்கி சாவான் 😂😂😂😂😂
OPS good man people support ops back ❤❤❤❤🎉🎉🎉
EPS BJPயிடம் அடிபணியமாட்டார்... EPS அதிமுக ❤❤❤...
No chance of that sir
பொதுச்செயலாளர் தேர்வு
தேர்தல் ஆணையம் நியாயமான முறையில்
நடத்தவேண்டும் இதற்கு தயாரா.
கோண வாயா முதல்ல உன் வாய சரிபண்ணு...
அவர் சொல்ற கருத்தில் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்து! இதுதான் இன்றைய ADMK வின் பரிதாப நிலை!!!
Eps stalin kollai koottani admk deposit 😄 gaali... 😅
பழைய பன்னீர் செல்வம் வேண்டும்
8வது 10வது பாஸ் ஃபெயில் கணக்கு தேர்தலுக்கு என்ன சம்மந்தம்? ஒப்பீடு சரியில்லை.
புது ரத்தம் பாய்ச்ச வேணும்னு சொல்றவங்க தங்கள் நிர்வாக பொறுப்புகளை
துறப்பார்களா
தங்கள் பதவிகளை புதியவர்களுக்கு வழங்க
தயாரா?
அம்மா இருந்த போது எவனாவது ஒருத்தன் பேசுவானா? ஆனால் இப்போ ADMK அப்படியில்லை. எடப்பாடி என்று நபர் கட்சியில் இருந்தது கூட யாருக்கும் தெரியாது.
உங்களுக்கு எல்லாமே EPS மேல பொறாமை
உண்மைதான் சகோ இந்த சேனலில் எல்லோரும் திமுக சப்போட்டர்கள் தான் அதிகம் பேட்டி அளிக்க வருகிறார்கள் அவற்றிலேயே தெரிய வேண்டாமா இந்த சேனல் யாருடைய பின்பலம் என்று....
Inga mattum illa,Ella channelium pallu palanisamy epadithan pesuranga bro, ana pallu romba nalavan
ஏன்டா இப்படி பேசினா அண்ணாமலை உண்ண பாராட்டுவார் என்று நினைக்கறையா
OPSTTVBJP 🎉🎉🎉
இரட்டை இலை முடக்கப்படும். பிரகாஷ் நினைப்பு லாஷ் அவுட்.
அதிமுக ஒன்றாக இருந்திருந்தால் விஜய் அரசியல் வேகம் இருந்திருக்காது...
இனி இரட்டை இலை யால் பலனில்லை..
நல்லா சமைக்க தெரியும் ஆனால் உப்பு போட தெரியவில்லை என்று சொல்லுகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று என்ன தோன்றுகிறது
கட்சியின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு இயக்கத்தில் ஒற்றுமையை விரும்பாத உங்களுடன் கூட்டணி அமைத்து போட்டி இட எவரும் முன்வர மாட்டார்கள் என்று அன்பு சகோதரர் நக்கீரன் பிரகாஷ் ராஜ் அவர்களே உரக்க கூறுங்கள் அன்புடன் ஜவகர் கண்ணதாசன் காரைக்குடி சிவகங்கை மாவட்டம் அஇஅதிமுக
மிகவும் மகிழ்ச்சி நன்றி அண்ணா
Eps 👍👍👍👍👍👌👍👍👍👍👍👍👍👍👍👍2026 cm he known what to do bold leader👍👍👍👍👍👍
@@beautifulpondicherry8424 தேர்தல்வந்தாலேஇபிஸ். எப்போதுமே. பூஜ்ஜியம்தான்
EPS is capable for leadership? Ofcourse, why did loss for continues 10times election's, without unity of OPS, TTV and Sasikala two leaves✌never win.
@@melumalai1803 சசிகலா. அதிமுகவில்இருந்தபோது. தேர்தலில்மாபெரும். வெற்றிகிடைத்தது. இபிஸ்பூஜ்ஜியம். ஆக்கிவிட்டான்
Prakash is a dmk man he always on the side of mk family
இதைத் தவிர உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையாடா
தமிழகத்தில் பணம் கொடுத்து வெற்றி அடைந்தது உங்களுக்கு சம்மதம்.பேட்டிக்கு பதில் சொல்லுபவர்.பதில் கூறவேண்டும்.
DMK கூட்டணி
கண்டிப்பா 200 தொகுதில்
மிக பெரிய வெற்றி பெரும்.
தமிழ் மக்கள் தளபதி பக்கம்
இருநூறை வெல்வோம் இருமாப்புடன்.... 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄❤
விஜய் ஈரோ டு இடைத்தேர்தல் லில் போட்டியிட மாட் டார்
Pachaithrogi pachondi pathutholvi palanischami soon will get the lesson from ADMK God's MGR and Amma
சின்னம் முடக்க வாய்ப்பு இல்ல
ப்ரகாஷ் ஜால்ரா.திமுகவின் ஊழலை பற்றி பேசு.
❤❤❤DMK PARTY'S CANDITATE W'LL WIN WITH THE HUGE MARGIN OF VOTES IN THE ERODE(EAST) ASSEMBLY BYELECTION CONSTITUENCY!!! THIS IS PERFECT GROUND REALITY NOW IN THE ERODE(EAST) BYELECTION ASSEMBLY BYELECTION'S CONSTITUENCY!!! THERE IS NO DOUBT AT ALL!!!❤❤❤
Peasi yaADMK kolai ellam enna achu athai solunga sir
இத்துடன் காமெடி கலந்த விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தன என்ன மாதிரியான தலைப்பு போட்டு உருட்டினாலும் வியூஸ் ஒன்னும் தேறலையே😂😂
Ops admk varavendum
Yes, I also support OPS
What ever you told in the past never happened. Why your always trying to spoil ADMK. why don't you speak about other party issue as well
ஒரே புளுகு
வாங்குற காசுக்கு நல்லா கூவுறான் கொய்யால.....
அடடே முரட்டு கொத்தடிமை பிரகாஷ் ஆ.😢
இந்த பேட்டியை பதிவு செய்து வைத்து கொள்ளவேண்டும் நாளைக்கு பயன் படும்.😢😢😢
இரட்டை இலை முடக்க வேண்டும் என இந்த டிவி செய்தி போட்டா முடக்கிடுவாங்களா?
எல்லாரும் எடப்பாடி யை வீழ்த்த முயன்றும் முடியல.
இந்த டிவி தான் பாக்கி
.