கோவாக்கு ஓடிய VIJAY ! பைத்தியமான தாடி பாலஜி ? -JEEVACINEMA

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 211

  • @JeevaCinema
    @JeevaCinema  18 годин тому +7

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

    • @வாழ்கவளமுடன்-ல2ய
      @வாழ்கவளமுடன்-ல2ய 18 годин тому

      ஜீவ சகாப்தன் அவர்களே.. வணக்கம்..
      இதைப் படிப்பீர்களா இல்லையா என்பது தெரியவில்லை. முந்தைய வீடியோவில் சாய் பல்லவி குறித்து பேசி இருந்தீர்கள். அது பற்றிய எனது பதிவு இது..
      உணவு என்பது அவரவர் உரிமை. இதைத் தான் சாப்பிட வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது.. சைவம் தான் உயர்வான உணவு என்பது அர்த்தமற்ற வாதம்.. விகடன் போன்ற பத்திரிகைகள் அதில் தலையிடுவது தேவையற்றது..ஆனால் சாய் பல்லவி கறி சாப்பிட்டுத் தான் ராமாயண படத்தில் நடிப்பதாக உணர்த்தி இருக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது தவறு. சாய் பல்லவி எப்போதுமே சைவம். அதை அவரே சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன பேட்டியின் இணைய தள இணைப்பு இதோ.. ua-cam.com/users/shortscZm5sysy7E8?si=kUDadSRpH5c6rgel
      "நான் எப்போதுமே சைவம்தான். இப்போது புதிதாக சைவமாக மாறி இருப்பது போல விகடன் எழுதுவது ஏன்?" என்று சாய்பல்லவிக்கு கோபம் வந்திருக்கும் என நினைக்கிறேன். அந்தக் கோபத்தில் தான் சாய்பல்லவி இப்படி கொந்தளித்து இருக்க கூடும் என்று நான் நினைக்கிறேன்..எது எப்படியோ.. அடுத்தவரின் உணவிலும், சொந்த விசயங்களிலும் பத்திரிகைகள் தலையிடாமல் இருக்க வேண்டும். சாய் பல்லவி எதை வேண்டுமானாலும் சாப்பிடட்டும். அது அவரது உரிமை. நான் இதைத் தான் சாப்பிடுகிறேன் என்று அவராகவே முன்வந்து சொன்னால் கேட்டுக் கொள்ளலாம்.மேலே கொடுத்து ள்ள இணைய தள இணைப்பில் அப்படித் தான் அவராகவே முன்வந்து சொல்லி இருக்கிறார். அது தவறு அல்ல. ஆனால் வலிய சென்று தலையிடுவது தவறு. விகடன் அப்படி வலியச் சென்று மூக்கை நுழைத்து உள்ளது. அது தவறு. அதைத் தான் சாய் பல்லவி கண்டித்து இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்..

    • @vellapandian9065
      @vellapandian9065 18 годин тому

      ஏங்க அவரு விஜய் டிவி ல ஜட்ஜ்ங்க😅😅😅😅

    • @prasanththangavelu
      @prasanththangavelu Годину тому

      Pandey va ???? Dei dei vanmatha kakkuraa .. 😂

  • @Pandiyan-c6p
    @Pandiyan-c6p 13 годин тому +39

    தனி விமானத்தில் த்ரிஷா கூட கோவா போறார் விஜய் 😡😡 ஆனா! திருவண்ணாமலை, விழுப்புரம் வர நேரம் இல்ல... இவரா நல்ல அரசியல்வாதி🤦🤦🤦🤦🤦🤦

  • @royaldigital594
    @royaldigital594 18 годин тому +87

    காமெடியன் காமெடியனுக்கு தான் ஆதரவு கொடுப்பான் இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை சார் 😂😂😂😂😂😂😂

  • @karikalanarya707
    @karikalanarya707 16 годин тому +26

    ரசிகர்கள் சிந்திக்க வேண்டும்

  • @Mjatpd
    @Mjatpd 16 годин тому +30

    சரியான பார்வை....தொடரட்டும் தங்கள் பணி

  • @venkatg6559
    @venkatg6559 13 годин тому +15

    விஜய் தன்னை புரோமட் செய்து கொள்வதில் தான் கவனம் நல்ல படங்கள் கொடூக்கவில்லை

  • @selvaperia8512
    @selvaperia8512 9 годин тому +7

    மனைவி, டாடி, மம்மி வீட்டில் இல்லை, தடை போட யாருமில்ல ....விளையாட போயிட்டார் விஜய் நடிகர்.

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 12 годин тому +16

    ஒருவேளை தாடி பாலாஜி 2026 இல் Deputy CM ஆ?? 😂😂😂

  • @pkjohn-yx3lg
    @pkjohn-yx3lg 17 годин тому +18

    Political jocker vijay🤡

  • @selvaperia8512
    @selvaperia8512 9 годин тому +3

    சரியான கேள்வி? அரைவேக்காட்டு, பண்ணையார், கொள்ளைக்கார நடிகர் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார். நடிகர் விஜய் யாருடனோ போகட்டும், மக்களை பார்க்க போனாரா? அடுத்த கட்சியை மக்கள் படு துயரில் காலத்தில் இருப்பவரை போட்டோ ஷாப் என்று சொல்லி அந்த மக்களை வீட்டுக்கு அழைத்து போட்டோ ஷாப் எடுத்தது வெட்க கேடு.

  • @mohankumara5943
    @mohankumara5943 16 годин тому +10

    Vijay an Balaji
    are in same boat ⛵ ⛵ ⛵ ⛵ ⛵ 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jayapalra4392
    @jayapalra4392 17 годин тому +16

    Super 👍👍👍

  • @MyKannankannan
    @MyKannankannan 14 годин тому +8

    Goa ku kuda private flight la poran, iduku kuda makaloda makkal ah travel pannamataru, but direct ah CM aidanum

  • @AbdulAbdul-ce8ws
    @AbdulAbdul-ce8ws 14 годин тому +8

    நல்ல தகவல்

  • @aslammohamed8965
    @aslammohamed8965 16 годин тому +12

    இப்போ வலை பேச்சு la இருந்து 3 பேரு 300 episode க்கு முட்டு குடுப்பாங்க 😂😂😂

  • @Ammukutti1019
    @Ammukutti1019 13 годин тому +8

    Super sir

  • @rajamohamedn6133
    @rajamohamedn6133 9 годин тому +5

    பனையூர் பண்ணையாரும் .
    பைங்கிளி திரிஷாவும்.

  • @pinkflowers214
    @pinkflowers214 12 годин тому +5

    20 கோடியில் கட்டிய பாலம் ஒரு நாள் மழையில் கரைந்து விட்டது அதை பற்றி பேசுங்கள் ஊடக கூலிப்படை நண்பர்களே, மக்கள் பிரச்சினை பற்றி சிந்தியுங்கள், பேசுங்கள்

  • @timetravelerflex6193
    @timetravelerflex6193 16 годин тому +11

    Great sir🎉🎉

  • @lanka786
    @lanka786 14 годин тому +4

    Well said….true can’t change this people…❤️

  • @murugesanmaster.6870
    @murugesanmaster.6870 15 годин тому +8

    கோவாவில் கொட்டும் மழையில் குளிருக்கு இதமாக நண்பா நம்பி ஆகா ஆகா சூப்பர்

  • @iyyappanpriya94
    @iyyappanpriya94 16 годин тому +8

    Super bro

  • @வாழ்கவளமுடன்-ல2ய

    ஜீவ சகாப்தன் அவர்களே.. வணக்கம்..
    இதைப் படிப்பீர்களா இல்லையா என்பது தெரியவில்லை. முந்தைய வீடியோவில் சாய் பல்லவி குறித்து பேசி இருந்தீர்கள். அது பற்றிய எனது பதிவு இது..
    உணவு என்பது அவரவர் உரிமை. இதைத் தான் சாப்பிட வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது.. சைவம் தான் உயர்வான உணவு என்பது அர்த்தமற்ற வாதம்.. விகடன் போன்ற பத்திரிகைகள் அதில் தலையிடுவது தேவையற்றது..ஆனால் சாய் பல்லவி கறி சாப்பிட்டுத் தான் ராமாயண படத்தில் நடிப்பதாக உணர்த்தி இருக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது தவறு. சாய் பல்லவி எப்போதுமே சைவம். அதை அவரே சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன பேட்டியின் இணைய தள இணைப்பு இதோ.. ua-cam.com/users/shortscZm5sysy7E8?si=kUDadSRpH5c6rgel
    "நான் எப்போதுமே சைவம்தான். இப்போது புதிதாக சைவமாக மாறி இருப்பது போல விகடன் எழுதுவது ஏன்?" என்று சாய்பல்லவிக்கு கோபம் வந்திருக்கும் என நினைக்கிறேன். அந்தக் கோபத்தில் தான் சாய்பல்லவி இப்படி கொந்தளித்து இருக்க கூடும் என்று நான் நினைக்கிறேன்..எது எப்படியோ.. அடுத்தவரின் உணவிலும், சொந்த விசயங்களிலும் பத்திரிகைகள் தலையிடாமல் இருக்க வேண்டும். சாய் பல்லவி எதை வேண்டுமானாலும் சாப்பிடட்டும். அது அவரது உரிமை. நான் இதைத் தான் சாப்பிடுகிறேன் என்று அவராகவே முன்வந்து சொன்னால் கேட்டுக் கொள்ளலாம்.மேலே கொடுத்து ள்ள இணைய தள இணைப்பில் அப்படித் தான் அவராகவே முன்வந்து சொல்லி இருக்கிறார். அது தவறு அல்ல. ஆனால் வலிய சென்று தலையிடுவது தவறு. விகடன் அப்படி வலியச் சென்று மூக்கை நுழைத்து உள்ளது. அது தவறு. அதைத் தான் சாய் பல்லவி கண்டித்து இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்..

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 8 годин тому

      Mmm...😮...yes

    • @sakthivels6023
      @sakthivels6023 5 годин тому

      Nalla padhivu bro, idhu avaru channel enna venalum pesuvaru, Ana kekra namadhan konjam theliva irukkanum

  • @kavibharathi3087
    @kavibharathi3087 8 годин тому +1

    சார், அடுத்த ஆண்டு விஜய் இந்தியா வின் PM, நாடு நல்லா இருக்கும், நாடு செழிக்கும், கல்வி உய்யரும்,,,, வாழ்க மக்கள் வளர்க்க நாட்டு பற்று, நன்றி

  • @MetooYoutoo-o4g
    @MetooYoutoo-o4g 16 годин тому +7

    Jeeva👍👍👍👍👍

  • @simsoneudhaya6244
    @simsoneudhaya6244 8 годин тому +4

    Unsubcribed just now😉

  • @slvarajanslva6795
    @slvarajanslva6795 14 годин тому +3

    உண்மை தான் 🔥🔥👍👍👍🔥👍👍👌👌👌💯💯💯💯💯💯💯

  • @ambalavanannagarajan2796
    @ambalavanannagarajan2796 13 годин тому +7

    Super message sir

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 18 годин тому +13

    கூடிய சீக்கிரம் அண்டா செந்திலின் இடத்தை பிடிக்க வாழ்த்துக்கள் ஜீவா...😂

    • @msv28-12
      @msv28-12 15 годин тому

      Ok pakki 🎉

  • @rajan4618
    @rajan4618 16 годин тому +15

    உனக்கு எங்க வலிக்குது

  • @kishore.s5040
    @kishore.s5040 15 годин тому +9

    200 rs up

  • @francisjoseph2339
    @francisjoseph2339 32 хвилини тому

    தனி விமானம் என்னதான்டா உங்களுக்கு பிரச்சனை எந்த கட்சிக்காரன் யோக்கியன் சொல்றா சொல்றா சொல்றா சொல்றா சொல்றா

  • @davecruise5724
    @davecruise5724 7 годин тому

    FYI, Praveen Gandhi is not authorized spokeperson of TVK.

  • @pratapsingh2939
    @pratapsingh2939 9 годин тому +2

    Body Balaji 😂

  • @svimal3834
    @svimal3834 15 годин тому +6

    சினிமாவில் வருடத்திற்கு 200 கோடி சம்பளம்-ஆனால் நடிகனின் நீண்ட கால அரசியல் ஆசை நிறைவேற நடிகனின் சல்லி காசு செலவின்றி+ED,IT Raid இன்றி+வருடத்திற்கு 1500 கோடி ரூ சம்பளம் தரும் டெல்லி! *டெல்லி ஸ்கிரிப்ட்+பட்ஜெட்ல் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை-பாஜக நேரடியாக நுழைய முடியாது என்பதை உணர்ந்து முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்..தன்னை வாழ வைத்த சினிமாவில் இருக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கூட தராத அக்மார்க் சுயநலவாதி தான் நடிகன் விஜய்.இதுவரை சமூக நலனை வலியுறுத்தும் ஒரு திரைப்படம் கூட நடித்ததில்லை-இந்த நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன்-வெறும் அடி தடி,மது, கஞ்சா,சிகரெட், ரவுடிசத்தை ஹீரோயிசமாக காட்டும் வன்முறை வளர்க்கும் திரைப்படங்கள் மட்டுமே நடித்து தருதலைகளை ரவுடிகளை தான் வளர்த்த வைத்துள்ளார் விஜய்.#Vijay தமிழ் சினிமாவை விட்டு போவது அவர் எடுத்த முடிவுகளில் சிறந்தது. இது வரை தமிழ் சினிமா விற்கு அவரால் எந்த ஒரு Award um கிடைத்தது இல்லை. Item Dance ஆடுவதில் செலுத்திய கவனத்தை நடிப்பில் செலுத்தி இருந்தால், இந்நேரம் மக்களிடம் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்று இருக்கலாம். தன்னை யாரும் நல்ல நடிகர் என்று சொல்லாததால், தனக்கு தானே #Thalapathy என்று பெயர் வைத்து கொண்டு ஒரு கூட்டத்தை ஏமாற்றுவது வேறு கதை.

  • @PrabaPrabaker
    @PrabaPrabaker 14 годин тому +3

    அண்ணே தயவு செய்து விஜய் பத்தி தப்பா பேசாதீங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்னா அண்ணே அது அவங்கவங்க விருப்பம் அதேபோல ஜீவா அண்ண எங்க அண்ணன் மாதிரி தானே ரொம்ப பிடிக்கும் அண்ணா உங்கள

    • @mohamed-h4n9d
      @mohamed-h4n9d 12 годин тому

      Bro jeeva today pidikum na , ungaluku konjam kala arasiyal theriyanum bro. I am a pakka vijay fan . Ana avar arasiyal nilaipadu sari illa. Cinema Vera samugan Vera. Sindhichu seyal padunga .

  • @bhagyavans4416
    @bhagyavans4416 11 годин тому +2

    Super sir 👏👏👏

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 17 годин тому +7

    இதெல்லாம் ஒரு மேட்டர்னு பேசறியே ஜீவா.... வேற கண்டன்ட் கிடைக்கலையா? பாவம்யா நீ... அல்லு அர்ஜுனை கைது பண்ணிட்டாங்க , அதையாவது பேசலாம் 😂😂😂

  • @vram5853
    @vram5853 17 годин тому +10

    புதிதாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து இப்போது தான் அரசியல் ப்ரவேசம் செய்கிறார் விஜய்!! விமர்சனம் செய்வது எளிது.கற்றுக்கொள்வது கடினம்

  • @sandeepdeekshan4105
    @sandeepdeekshan4105 15 годин тому +8

    ஒரு கல்யாணத்துக்கு போனது குற்றமா. டேய் நீங்களெல்லாம் எந்த நல்லது கெட்டதுக்கு எல்லாம் போக மாட்டீங்களா என்ன😢😢

    • @Socialrebel2023
      @Socialrebel2023 15 годин тому

      நீ முட்டாளா இல்லை நடிக்கறயா 😂😂😂😂

    • @Pandiyan-c6p
      @Pandiyan-c6p 13 годин тому

      உங்க அப்பா! உங்க அம்மாவை தள்ளிவச்சிட்டு, வேற ஒரு பொண்ணோட தனியா விமானம் புக் பண்ணி கல்யாணத்துக்கு போனா!! அவரை அப்பான்னு மதிப்பயா நீ??

    • @mohamed-h4n9d
      @mohamed-h4n9d 12 годин тому +6

      Bro oru actor a marriage poradhu thapu illa . Arasiyaluku vandha piragu kala pirachanaiyu pogama marriage poradhu adhuvum oru bjp piramugar c.rajendhiran udan povadhu thapu.

  • @karthikc6492
    @karthikc6492 9 годин тому +3

    Jeeva Echa Porukki😅😅😅

  • @syranazeem4
    @syranazeem4 Годину тому

    Super sir message

  • @ci116
    @ci116 17 годин тому +8

    Udayanidhi supporters
    1.சீப்பு செந்தில்
    2.ஹலேலுயா ஜீவா
    3.ஜீவாவின் நெருங்கிய காதலன் u2brutus etc..

  • @LogicRajadurai
    @LogicRajadurai 16 годин тому +4

    ஜீவா பைத்தியம் ஆயிட்டான் போல், கதறல் அருமை 😂, அந்த பண்ணையார் திமுக தான், தன் கட்சி காரனையும் வளர விட மாட்டாங்க, கூட்டணி கட்சி காரனையும் வளர விடமாட்டான், உதயநிதி இன்பநிதி னு அவன் மட்டும் தன் வளருவான்,அவன் தான் பண்ணையார் 😂😂😂😂😂😂

  • @RajKumar-j3s5f
    @RajKumar-j3s5f 11 годин тому +3

    Dmk sommuthana...neenka

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 17 годин тому +4

    Boomer content

  • @kishore.s5040
    @kishore.s5040 15 годин тому +6

    200 rs ku ipdi pesura 250 kudutha epdi pesuva

  • @KiKw-w3g
    @KiKw-w3g 17 годин тому +6

    அ‌ஜித் நல்ல மனிதர்

    • @mohankumara5943
      @mohankumara5943 16 годин тому

      Ajith is Gentleman brother but Vijay is mentleman

  • @stylesamrat3415
    @stylesamrat3415 10 годин тому

    Sir super hatsoff tvk avlodha 2026 la mudinchidum

  • @Perumal-r9p
    @Perumal-r9p 18 годин тому +5

    கூலி படத்திலிருந்து நேத்து ஒரு அப்டேட் வந்துச்சு அதை பத்தி ஒரு வீடியோ போடுங்கண்ணே நேத்துல இருந்து எதிர்பார்க்கிறேன்

  • @prasannakalai5669
    @prasannakalai5669 10 годин тому +4

    முதலில் உன்ன பாருடா. நீ என்ன இது வரைக்கும் செஞ்ச.

  • @KiKw-w3g
    @KiKw-w3g 17 годин тому +6

  • @sunj-gun8993
    @sunj-gun8993 17 годин тому +4

    Jeeva சாரே இது சினிமா செய்தியா? அரசியல் செய்தியா? ஒரே குளப்பமா இருக்கு சாரே!!

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 13 годин тому +1

      நல்லா குலம்பு..😅😅😅

  • @sathiyamoorthy2612
    @sathiyamoorthy2612 15 годин тому +1

    ஜீவா அல்லு அர்ஜுன் பத்தி தகவல் கொடுங்க...

  • @annamalaimalai448
    @annamalaimalai448 14 годин тому +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @davecruise5724
    @davecruise5724 7 годин тому

    Nice, now say something about DMK and Udhayanidhi.

  • @KajaUmar-z4d
    @KajaUmar-z4d 13 годин тому +6

    இவர தெரியல அட இவர தெரியல இவர்தான் தன் பெண்டாட்டி பக்கத்து வீட்டுக்காரன்னுடன் படுத்து இறுக்கும் போது விளக்கு பிடித்த பாயாசம் பாய்ஸ் 😂😂😂

  • @RajKumar-j3s5f
    @RajKumar-j3s5f 11 годин тому +2

    Unkamela eruntha mathippu mariyathai pochu ...Dmk paththi eppadilam pesunka..bro...pesamattinka

  • @praselsel144
    @praselsel144 18 годин тому +9

    விஜய்யை பார்த்து ஏன் இப்படி ஒரு அவதூறு பரப்புறீங்க
    அவருக்கும் persanel வேலை இருக்காதா
    கல்யாணத்துக்கு போனது ஒரு குற்றமா
    Very bad

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 17 годин тому +1

      Kalyanathuku ponathuku thappunu yarum solala... Aana mazhai la affect aana area ku pohama makkala office ku kuptaru... Aana celebrity kalyanathuku povaru... Apo makkal yaru?

  • @loganathanlogan878
    @loganathanlogan878 10 годин тому +2

    தம்பிகளா எங்கள் அண்ணனுக்கு எங்கள் தளபதிக்கு எங்கள் தலைவனுக்கு சரியான ஜோடி திரிஷா மட்டும் தான் என்று உரத்துச் சொல்லுங்கள்... திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என்பது போல சங்கீதாவும் திரிசாவும் இரண்டு கண்களாக கூட இருக்கலாம்....

  • @riyas8331
    @riyas8331 2 години тому

    தீம்கா க்ருப்ஸ் மொத்தமா கதறிட்டு கிடக்குதுங்க போல

  • @Mahizhmaaran
    @Mahizhmaaran 4 години тому

    ஆமாம் கதைதான். MGR கையில் அதிமுக கொடியைதான் பச்சை குத்திக்கச் சொன்னார். இரட்டை இலை சின்னத்தை அல்ல.

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 17 годин тому +5

    அரிட்டாபட்டி பற்றி இன்னும் பேசவே இல்லை..

    • @sakthivels6023
      @sakthivels6023 5 годин тому

      Adha pathi pesa time illa, aenna vijay trisha kooda ponadhudhan romba mukkiyamana vishayam😂

  • @alexcreation4050
    @alexcreation4050 17 годин тому +7

    ஜீவா நம்ம உதயநிதி பால்டாயில் குடிச்சாரே அதை கொஞ்சம் சொல்லுங்க கேட்ப்போம் அதெல்லாம் உங்களுக்கு தெரியாது அப்படி தானே

    • @msv28-12
      @msv28-12 15 годин тому +1

      பக்கத்ல இருந்தமாறி பேசுற, அப்போ நீயே வீடியோ போடு🎉🎉❤

    • @sureshsuresh1324
      @sureshsuresh1324 13 годин тому +1

      Day velakenai pathivu poduda

    • @alexcreation4050
      @alexcreation4050 12 годин тому

      @@msv28-12 google போய் பாரு

    • @alexcreation4050
      @alexcreation4050 12 годин тому

      @@sureshsuresh1324 விளக்கெண்ணை யாருனு அறிவாலயம் போய் பாரு

  • @s.sakthiselvakumar770
    @s.sakthiselvakumar770 9 годин тому

    Thaadi Balaji romba rasi aanavuru MNM (Kamal) joliya mudicitu epo TVK (vijay )joliya mudika vanthu erukaru 😂😂😂😂

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv 16 годин тому +3

    200 rupees vaangitu orama poi khadharu da oopiii ECHA 🤡😂

  • @davecruise5724
    @davecruise5724 7 годин тому

    Did Vijay tell Balaji to do this ? Go listen Udhayanidhi Udhayanidhi song Jeeva !!

  • @mahadevankrishnan4949
    @mahadevankrishnan4949 17 годин тому +4

    vijay oru comedian, dadi balaji oru comedian, vijayarasiyalum comedy ahivittadu

  • @perumalspreumal5750
    @perumalspreumal5750 12 годин тому +1

    Dai DMK jolrakala neenga arivaligala

  • @ABHlSHEK
    @ABHlSHEK 18 годин тому +2

    trisha kooda flight la kasamusa

    • @Juniorcitizenking
      @Juniorcitizenking 17 годин тому

      உன் பொண்டாட்டி கூட அங்க யாரு காச மூசா பண்றனு பாரு

  • @anburenganathan8369
    @anburenganathan8369 Годину тому

    அதானியுடன் முதல்வர் சந்தித்தது உண்மையா இல்லையா இதை பற்றி ஏன் ஜீவா ஒரு காணொளி கூட பதிவிடவில்லை. சின்னவரிடம் இருந்து மாத சம்பளம் வராதோ??

  • @amitkk7680
    @amitkk7680 18 годин тому +8

    😂😂😂 dmk kothuadamai crying…. Nice to see 😂😂😂

    • @raisah8439
      @raisah8439 17 годин тому +1

      🐕‍🦺🐿🦮🐿🐕‍🦺🦮🐕‍🦺🐕‍🦺🐿

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 10 годин тому

    Irritating Actor Thadi Balaji Is Supporting Selfish TVK Vijay.

  • @trialerrare2919
    @trialerrare2919 17 годин тому +2

    Avana pathi ellam pesi avana oru spot light kondu varathinga jeeva...

    • @khedhareeswari4700
      @khedhareeswari4700 9 годин тому

      politics vandachi pena pesa venam na enna pannaradhu

  • @MelvinJoseph-m7i
    @MelvinJoseph-m7i 16 годин тому +2

    Udayanidhi is gentleman in ladies matter not like vijay roaming with trisha

  • @KovisaranKovi
    @KovisaranKovi 4 години тому

    அண்ணா! எங்களுக்கு விஜயும் திரிஷாவும் இரண்டு கண்கள். நாங்க விஜயின் முகத்தை நெஞ்சிலயும் திரிஷா முகத்தை #ஞ்சிலயும் பச்ச பச்சயா குத்துவம். இதுதான் எங்கள் கொள்கை 😜

    • @KovisaranKovi
      @KovisaranKovi 4 години тому

      எங்கள் தளபதி மற்றவர்களின் கொள்கைகளில் இருந்து மாறுபட்டவர். அவர் எதிர்காலத்தில் இன்னும் பெரிய கொ # கைகளை உருவாக்குவார்.

  • @LeoLeo-ah2073
    @LeoLeo-ah2073 16 годин тому +2

    இந்த ஜீவா பல விந்து களுக்கு பிறந்தவன்😅😅😅😂😂😂😂

  • @gi.gi.7477
    @gi.gi.7477 17 годин тому +4

    அரசியல் அறிவு இல்லாத சில சில்வண்டுகளை நம்பி அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கும் விஜய் இன்னொரு கோமாளிஹாசனாக உருவெடுப்பார் 2026 சட்டமன்ற தேர்தலில்..🤒😎

  • @SSP_MUSIC_TV
    @SSP_MUSIC_TV Годину тому

    விஜயின் சூட்டை தனித்த திரிஷா அன்றே சொன்னார் பயில்வான் 😂😂

  • @rajan4618
    @rajan4618 16 годин тому +4

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜீவா என்ன இத புடுங்கின

    • @vaathitva
      @vaathitva 15 годин тому

      வரிசையா நிக்க வச்சு ஊம்புனான்

  • @sageethaindran2331
    @sageethaindran2331 14 годин тому

    Why can't he go there? U people never think about safety things and all? Please accept he is Super Star and can't go any place like we all attend. Don't keep blaming him. Let him do him style. You can say that Udaynithi do everything perfect? What does he do until can be DCM?

    • @mohamed-h4n9d
      @mohamed-h4n9d 12 годин тому

      Yes he can go anywhere with anyone. Even with bjp supporter c. rajendiran who travelled with him in that flight. But he should not say that he oppose bjp.

  • @vyshalienterprises3049
    @vyshalienterprises3049 15 годин тому +1

    Unaku vera velaiye illayada. Velukku pudichi pathute irupiya yar enga porangannu

  • @rajuchand636
    @rajuchand636 2 години тому

    Vijay is unfit for politics, zero in politics

  • @mahadevankrishnan4949
    @mahadevankrishnan4949 17 годин тому +1

    Pannaiyar enru sollavendam, vijay oru arasiyal pondamani

  • @Sasi828
    @Sasi828 18 годин тому +5

    Nee solrathu evanum kandukka maattan...😂😂nee last varaikkum kadharittu irru 😂😂

    • @raisah8439
      @raisah8439 17 годин тому

      🐿🐕‍🦺🐿🐕‍🦺🐿🦮🐿🐕‍🦺🦮

  • @muthuselvimargarat2153
    @muthuselvimargarat2153 17 годин тому +4

    200 ரூபாய் கொத்தடிமை...ஜீவா

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 6 годин тому

    You must be an immatured guy, if Vijay comes in person Tamil Nadu illiterated people will forget about their issues but will rush to see him, hold him or hug him and cry😂. If someone dyes in the crowd then they will charge against Vijay 😂.
    Attending a friend's marriage is absolutely his personal choice.
    Flooding is common every year in Taminadu, people representatives who are ruling the state got the responsibility to taking care of the situation. Not Vijay.
    But Keerthi Suresh's marriage is once in her life, as a friend it's his choice attending the wedding, his choice to go with another friend or colleague. No one has rights to interfere. I am not Vijay's fan, but justifying the fact.

  • @ganeshd5425
    @ganeshd5425 13 годин тому

    Sema title ra dai😂😂😂😂

  • @kanagarajan5175
    @kanagarajan5175 9 годин тому

    Vijay oru comedy boy

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 12 годин тому

    பிச்சக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சக்காரன்😂

  • @Jinnah-ww5tz
    @Jinnah-ww5tz 15 годин тому

    Makkal sindhikka vendum

    • @Jinnah-ww5tz
      @Jinnah-ww5tz 15 годин тому

      Idhu pondru niraya vimarcanangal vara vendum

  • @shivakotte5499
    @shivakotte5499 17 годин тому +2

    Kothadimaigalin kathral mudiyalaiya 😂😂😂

  • @rmanoharantprangaswamy9419
    @rmanoharantprangaswamy9419 10 годин тому

    Tvk ko pa se thirisa 😂😂😂

  • @dojin_dojin
    @dojin_dojin 12 годин тому

    5:01 modi 2.0

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 17 годин тому +1

    "ஆசிங்கமாவும், அறுவெருப்பவும் இருக்கு" !!!

  • @Sakthi-g5u9i
    @Sakthi-g5u9i 15 годин тому +5

    ❤❤🎉🎉👍 super🐿️🐢🐿️🐢

  • @StalinNagarajan007
    @StalinNagarajan007 17 годин тому +3

    Esha baadu jeeva😂😂😂😂

  • @SenthilKumar-p6v
    @SenthilKumar-p6v 16 годин тому

    Vijai anil thiruddu kuddam

  • @annemary1762
    @annemary1762 17 годин тому +2

    Head lines change pannuda

  • @Dinesh.KDinesh.k-pk3jk
    @Dinesh.KDinesh.k-pk3jk 9 годин тому

    200up