1978 - சிவாஜியும், தமிழ் சினிமாவும்! NT SIVAJIGANESAN FILMOGRAPHY - 1978

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 10

  • @velappanpv1137
    @velappanpv1137 Місяць тому +2

    All movies are precious

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Місяць тому +1

    👌🏾🌹🌹🌹

  • @manohark3068
    @manohark3068 Місяць тому +3

    மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதியில் உள்ள அரங்குகளில் நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிய விவரங்களை வெளியிடவும்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 Місяць тому +5

    விரைவில் என்னை போல் ஒருவன் படத்தை பற்றி தகவல் தாருங்கள் ஆவலாக காத்துள்ளேன்

  • @seenivasan7167
    @seenivasan7167 Місяць тому +1

    எங்கள் உயிரில் கலந்த உறவே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @VenkateshVenkateshwararaj
    @VenkateshVenkateshwararaj Місяць тому +3

    நண்பரே சென்னையில் நடிகர் திலகம் படங்கள் 100 ஓடிய பதிவு பாதியில் நிறுத்தி உள்ளது நீண்ட காலம் ஆகிவிட்டது

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Місяць тому +2

    இதில் வாழ்க்கை அலைகள் மொழி மாற்றுப் படம் விடு பட்டுள்ளது ஏப்ரல் 29 நெல்லை சென்ட் ரோலில் வெளியானது

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 Місяць тому +1

    எ.போ.ஒருவன்& புண்ணிய பூமி ..இரண்டு பட தயாரிப்பாளர்கள் இருவரும் காணாமல் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 Місяць тому +1

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க வந்து 1952-1978 மொத்தம் 26 ஆண்டுகள் 27 ஆண்டுகள் இல்லை கொஞ்சம் தவறை திருத்தி கொள்ளுங்கள் (நிலாஸ் திரைக்கூடம்) அவர்களே