Trichy Sriram automall ஏலம், எப்படி நடக்கிறது வாங்க பார்க்கலாம்,

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2023
  • disclaimer,..! This video is only recording how auctions are done at Sriram Auto Mall, we are not advertising any business activity here.
    மறுப்பு.!ஸ்ரீராம் ஆட்டோ மால் இங்கு எப்படி ஏலம் நடக்கிறது என்பதை மட்டுமே இந்த வீடியோ பதிவு செய்கிறது இங்கு வியாபாரம் செய்யும் எந்த நடவடிக்கையும் நாங்கள் விளம்பரம் செய்யவில்லை.
    WhatsApp, used car market
    chat.whatsapp.com/Ju2i4e0iN1x...
    Trichy Sriram automall contact number
    +919047414947
    +918754436170

КОМЕНТАРІ • 223

  • @mageshpullavaraayar1378
    @mageshpullavaraayar1378 Рік тому +9

    தெளிவான தகவல் சகோ அருமை 👍

  • @shanmugamtamilselvan2395
    @shanmugamtamilselvan2395 10 місяців тому +4

    இந்த கம்பெனியில் கார் வாங்கி ஒரே மாசத்துல பேரிச்சம்பழம் கடைக்கு தான் போகும் இந்த எல்லா கார்களையும் எஞ்சின் வீணா போனவைகள் அவ்வளவு மேக்கப் தான்

  • @blacktamilabgm3141
    @blacktamilabgm3141 Рік тому +3

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா i like u...

  • @mkmohankalai83
    @mkmohankalai83 Рік тому +2

    அருமை சூப்பர்

  • @d.somasundaramdsomasundara4559

    ரொம்ப நன்றி ப்பா

  • @rameshram4386
    @rameshram4386 Місяць тому +2

    மிக பெரிய திருடர்கள்

  • @thineshthinesh7208
    @thineshthinesh7208 Рік тому +1

    சூப்பர்

  • @SundarSP-yz1fv
    @SundarSP-yz1fv Рік тому +111

    இங்க வாகனம் எடுத்தால் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் போய்டும் என்னுடைய வாழ்க்கையே போராட்டமா ஆச்சு ஒரே வண்டி எடுத்தது பணமும் போச்சு நிம்மதியும் போச்சு

    • @ganapathysri9094
      @ganapathysri9094 Рік тому +9

      நண்பா என்ன என்ன பிரச்சனை சற்று தெளிவாக கூறவும் காரணம் நானும் அங்கு வாகனம் எடுப்பதாக உள்ளேன் அதற்காக கேட்கிறேன் ப்ளீஸ்

    • @SundarSP-yz1fv
      @SundarSP-yz1fv Рік тому

      @@ganapathysri9094 நண்பா அங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் ஏமாற்றும் நோக்கில் உள்ள தரகர்களின் வாகனம் ஸ்ரீராம் பொறுத்தவரைக்கும் வாகனம் அவங்களுக்கு முக்கியம் இல்லை வாகன கமிஷன் மட்டுமே முக்கியம் அதன் குறைகளை மறைத்து மற்றவற்றை பெரிதாக காமித்து விற்பனை செய்து விடுவார்கள் நம்பி ஏமார வேண்டாம் 🙏🏻

    • @cabs2218
      @cabs2218 Рік тому +9

      Full pement குடுத்து எடுங்க அவ்ளோதான் பைனாஸ் வேணாம்

    • @cabs2218
      @cabs2218 11 місяців тому +9

      என்னால இன்னும் இந்த கடன்ல இருந்து மேல வர முடியல

    • @KulanthaivelKulanthaivel-np4ug
      @KulanthaivelKulanthaivel-np4ug 11 місяців тому +6

      உண்மை

  • @gowthamkumar318
    @gowthamkumar318 Рік тому +1

    Super bro ealam eappadi eadukurangkanu dheliva iruku idhu pola neraiya video podungka bro

  • @parthikalai5094
    @parthikalai5094 Рік тому +2

    super bro

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t Рік тому

    Thanks sundar

  • @blacktamilabgm3141
    @blacktamilabgm3141 Рік тому +16

    ஸ்ரீராம் ல தெரிஞ்சுக்கணும் நினைச்சது எல்லாத்தையும் சொல்லிட்டீங்க❤நன்றி❤..

  • @manikandanmuniyan8645
    @manikandanmuniyan8645 Рік тому +2

    சூப்பர் பண்றீங்க சகோ ஸ்ரீராம் வீடியோ பார்த்தேன் அதுல ரெனால்ட் லால்ர்ஜி பார்த்தேன் விலை என்னனு சொல்லுங்க

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 3 місяці тому

    Very very good

  • @sivasankar8880
    @sivasankar8880 11 місяців тому

    Bro ...Bajaj compact auto finance irutha video poduga bro

  • @ranjitharanjitha9617
    @ranjitharanjitha9617 Рік тому +5

    Naanum anga poyirukkan fradu Sriram puthu Tata ace la palaya engine maththi vachchirukkanga

  • @kraja4130
    @kraja4130 Рік тому

    Super thala 🔥🔥🔥

  • @hussainj4811
    @hussainj4811 Рік тому

    Super 😁

  • @sivasenthil7140
    @sivasenthil7140 Рік тому

    வணக்கம் காங்கேயம் செந்தில்🙏🙏🙏

  • @vigneshshivan-cl4se
    @vigneshshivan-cl4se 10 місяців тому +3

    சகோ கனரக வாகனம் காணொளி பதிவு பண்ணுங்க

  • @bharanikumar102
    @bharanikumar102 Рік тому

    Bro Saturday Kumbakonam mela video poduga

  • @baalasubramaniyan7328
    @baalasubramaniyan7328 Рік тому +20

    Bro , வில்லியனூர் கூட் ரோட்ல 2 பழைய டிராக்டர் சந்தை இருக்கு.
    அங்கிருந்து ஒரு விடியோ போடுங்க.
    விவசாயிகளுக்கு உபயோகமா இருக்கும்.

  • @devdharushan156
    @devdharushan156 Рік тому

    அண்ணே கடையா கடலா சூப்பரா இருக்கு இப்படித்தான் எடுங்க வீடியோ சூப்பர் அண்ணா

  • @sekarg6975
    @sekarg6975 11 місяців тому

    Transparent rate who is quoting and how much quoting is to be open to bidders

  • @ramalingam1100
    @ramalingam1100 Рік тому

    Super 😢😮😮😮

  • @Kannan-xz8lp
    @Kannan-xz8lp Рік тому +2

    நண்பா ஜேசிபி ஹிட்டாச்சி இருந்தா வீடியோ போடுங்க

  • @user-ui6ib5mg8z
    @user-ui6ib5mg8z Рік тому +2

    வணக்கம் இங்க T போர்ட் வண்டி எடுத்தால் name மாற்றம் செய்ய முடியுமா. நன்றி

  • @theshishmaruthu.s45
    @theshishmaruthu.s45 Рік тому +3

    Bro tata ace price evolo pro solluga please

  • @kjfamily9335
    @kjfamily9335 9 місяців тому +3

    Bro Tata finance ஏலம் எங்க நடக்கும் please reply

  • @ragavanvijayan875
    @ragavanvijayan875 Рік тому

    Super or

  • @G.shanmugamm
    @G.shanmugamm 3 дні тому

    வண்டி ஏலம் ஏடுத்தால் அந்த வண்டயை மறுஏலத்திற்க்கு அங்கேயே விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விர்கள். வேளியவிக்க‌மூடியாத கரணங்கள் ‌உள்ள வாகனங்கள் இங்கு மட்டுமே கிடைக்கும்

  • @Thattan287
    @Thattan287 Рік тому

    Super super next video waiting

  • @vinothpradeep6090
    @vinothpradeep6090 11 місяців тому +3

    அடுத்து எப்பொழுது ஏழம் விடுவார்கள் நண்பா

  • @vikramkrishna6050
    @vikramkrishna6050 11 місяців тому +4

    நடு தெருவுக்கு வந்துடுவீங்க அமேனாவும் ஸ்ரீராம் ஒன்னு மேனேஜர்க்கு கப்பம்கட்டினால் எல்லாம் நடக்கும்..

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 Рік тому +1

    Good information

  • @user-wm4li1mv7s
    @user-wm4li1mv7s 11 місяців тому +6

    5 லட்சத்திற்கு Used Cars வாங்கினால்?? அதன் பிறகு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் ரிப்பர் செலவு செய்ய வேண்டி இருக்கும். காரின் உண்மையான நிலையை கூறி யாரும் கார் வைப்பது இல்லை.

  • @ponnmani1879
    @ponnmani1879 10 місяців тому

    Tokkan 20150 rupees kuduththu vangittom ok but car vaangalanaa return payment tharuvaangala

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 8 місяців тому +3

    ஸ்ரீ ராம் பைனான்ஸில் விலை மிக அதிகம்

  • @HussainHussain-dn6ni
    @HussainHussain-dn6ni Рік тому

    🎉 இனிய காலை வணக்கம் வெற்றி🎉

    • @vetrisudar6833
      @vetrisudar6833  Рік тому

      காலை வணக்கம் அண்ணா

  • @sathishmsk6017
    @sathishmsk6017 Рік тому +1

    Elam eduthuta amount yappo kattanum

  • @msreesenthil
    @msreesenthil Рік тому +10

    20000/- + 120 சார்ஜ் பணம் கட்டி உள்ளே போய் பார்க்கலாம்.வண்டி ஓட்டி பார்க்க முடியாது வண்டி கண்டிசன் தெரியாது.20000/- திருப்பி தந்துருவாங்க

  • @user-fw2rk8vx3v
    @user-fw2rk8vx3v 11 місяців тому

    Sir 2015 model black scorpio erukka

  • @ganesank.ganesan3344
    @ganesank.ganesan3344 Рік тому

    👍👍👍🤝👌👌

  • @Cholan6898
    @Cholan6898 3 місяці тому

    Aadhar card, fan card, attress ... Semma 2.30

  • @arunvini6176
    @arunvini6176 9 місяців тому

    Bro Chevrolet Captiva kamiga bro

  • @balasubramani4271
    @balasubramani4271 Рік тому

    Annan 407cocach 2007 2006 model irukka

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому

    Superb

  • @vasusurulivel6889
    @vasusurulivel6889 Рік тому +1

    Wagon R C N G. Car கிடைக்குமா?

  • @alageshalagesh1674
    @alageshalagesh1674 Рік тому

    Tirichy la entha eariya annA

  • @k.manikandan6380
    @k.manikandan6380 11 місяців тому

    Tanker vehicle iruka

  • @udhayakumarudhayakumar4851
    @udhayakumarudhayakumar4851 11 місяців тому

    Vellore la yappo bro yalam

  • @Vivasayimagan745
    @Vivasayimagan745 Рік тому +1

    Bro tractor matum iruntha video podunga pls

  • @7ofking626
    @7ofking626 10 місяців тому

    Bolerow picup chesh irukkumana

  • @blacktamilabgm3141
    @blacktamilabgm3141 Рік тому

    ❤❤❤

  • @thaladheepan6250
    @thaladheepan6250 Рік тому

    Bro bus kattunga bro nalla

  • @VellimuthuRangaswamy
    @VellimuthuRangaswamy 2 місяці тому +1

    ரொம்ப ஜாக்கிரதையாக இவங்க கிட்ட இருக்கனுங்க பேப்பர் கறட்டபார்கவேண்டும்

  • @basheerbilaal2010
    @basheerbilaal2010 Рік тому +3

    2 wheeler elam podunga bro

  • @tamilarasan3tamil195
    @tamilarasan3tamil195 7 місяців тому +2

    ப்ரோ திருச்சி பைக் ஏலம் வீடியோ இருந்தா போடுங்க...

  • @user-qd8eh6ty3i
    @user-qd8eh6ty3i 9 місяців тому

    Hardwares mishin irukka

  • @terryfoxrider
    @terryfoxrider 6 місяців тому

    Bro refinance iruka

  • @MrNiceguy55
    @MrNiceguy55 Рік тому +11

    Please avoid this auction

  • @alageshalagesh1674
    @alageshalagesh1674 Рік тому +3

    Sir tatA a/c 1 lacks la vanum na soldringala

  • @m.muthukumar3525
    @m.muthukumar3525 Рік тому +1

    Vista என்ன ரேட் பிரதர்

  • @STS-eg6uq
    @STS-eg6uq 2 місяці тому

    ப்ரோ சும்மா விட்டா லோ பட்ஜெட்ல இருந்தா சொல்லுங்க

  • @thineshkumart3581
    @thineshkumart3581 3 місяці тому

    Inga ponega 7 1/2 start ayidum careful

  • @samymadasamy2000
    @samymadasamy2000 Місяць тому

    ஒரு நண்பர் சொல்லி இருக்கிறாரே இவங்க வண்டியை எடுத்தா ஆமா நம்ம போக வேண்டி தானே அதைத்தான் இவங்க பண்ணுவாங்க யாரும் இவங்க வண்டி எடுக்கறாங்க ஏலத்துல வண்டி எல்லாம் கட்ட முடியாமல் சேஸ் பண்ண வண்டி தான் இங்க நிக்கி இதை வாங்க நீங்க அண்ணா இதே நிலைமை உன்கிட்ட இருந்து புடிங்கிட்டு போயிரு அதனால இவங்க வண்டிய வாங்காதீங்க

  • @PeriyasamyPeriyasamy-oj9yr
    @PeriyasamyPeriyasamy-oj9yr 3 місяці тому

    Kolaikarakuttam sriram ingu yarm pogavandam

  • @siarulraj6475
    @siarulraj6475 Рік тому

    Hai

  • @user-jw6ed4ws9w
    @user-jw6ed4ws9w 6 місяців тому +1

    Without test driving the car and buying is a foolish idea....

  • @manivelb7532
    @manivelb7532 18 днів тому

    குவாலிஸ் எது கிடைக்குமா சார்

  • @saminathan3733
    @saminathan3733 Рік тому

    Hello

  • @karppusamykmksamy8333
    @karppusamykmksamy8333 Рік тому

    டிராக்டர் கிடைக்குமா நன்பா

  • @mds3313
    @mds3313 10 місяців тому

    Location address

  • @gmmurugasan4798
    @gmmurugasan4798 3 місяці тому

    Echer 20 feet 22feet lorry erukka

  • @Raja-xm7ek
    @Raja-xm7ek Рік тому +1

    Two wheeler kidaikuma bro

  • @micheljohnjohn698
    @micheljohnjohn698 Рік тому

    ரேட் over podura anna valga

  • @mageshsunrise1264
    @mageshsunrise1264 Рік тому

    Bro 909 erukkutha

  • @SHANMUGAstoneworks3063
    @SHANMUGAstoneworks3063 Рік тому

    Hydra acc poduge

  • @Yazhpraba
    @Yazhpraba Рік тому

    1 or 1.5 laks ku car yelathula kedaikuma bro

  • @manimarankmanimarank1421
    @manimarankmanimarank1421 8 місяців тому

    Very danger area Sri Ram finance

  • @sureshkumarsureshkumam9894
    @sureshkumarsureshkumam9894 11 місяців тому

    Hii

  • @jayakumar5376
    @jayakumar5376 10 місяців тому

    Sri ram. Danger

  • @user-rf8gl7ju1w
    @user-rf8gl7ju1w 8 місяців тому

    Nex Elam date bro

  • @akilanakilan8518
    @akilanakilan8518 Рік тому

    Pro location

  • @sathishmsk6017
    @sathishmsk6017 Рік тому

    Ella week elam nadakuma ?

  • @arunkumarp5610
    @arunkumarp5610 Рік тому +1

    Tractor avabel

  • @raghusathya
    @raghusathya Рік тому +27

    ஏலத்தில் எடுக்கலாம் புக்பேப்பரில் ஓனர் மாற்றமுடியாது முந்தைய ஓனர் கையெழுத்து போடமாட்டார்.

    • @kuttyjapansound
      @kuttyjapansound Рік тому +1

      Unmaiyava nanbare

    • @baalasubramaniyan7328
      @baalasubramaniyan7328 Рік тому +2

      Yes you are correct

    • @thanarasuv
      @thanarasuv Рік тому +6

      Already owner to sign panni irupparu nanba

    • @baalasubramaniyan7328
      @baalasubramaniyan7328 Рік тому +1

      @@thanarasuv ivanga seize pannum pothu owner sign irukathu .
      Oru tata ace eduthu use pannamale vithen

    • @ATAMIL9796
      @ATAMIL9796 Рік тому +3

      Onwner கையொப்பம் இட்ட Form 29, 30, insurance பெயர் மாற்றும் படிவம் கண்டிப்பாக தருவார்கள்.

  • @murugananthammuruganantham7620

    Oru tokenuku Ethana Peru allowed pro

  • @imthathullah3696
    @imthathullah3696 Рік тому +2

    USELESS AUCTION.....THEY CAN PERMANENTLY FIX A PRICE.....ALLOW TO TEST DRIVE......LIKE TRUE VALUE OR OTHER DEALERS......

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 11 місяців тому +3

    Here they rise the price for themselves as like coustomer in the public group their persons mix with us i have gone their and paid minimum deposit I take part in action than only I know this frod technique and this vehicles are waste

  • @anandraji2322
    @anandraji2322 8 місяців тому

    Bro rendu per pokalama, oru alu panam katti

  • @s.k.tarvelshuthaya.paramak2282

    அண்ணா 407 கோச் வண்டி இருந்தா சொல்லுங்க

  • @TN-MASS-97
    @TN-MASS-97 Рік тому

    Cara katu bro

  • @theerthagiri4111
    @theerthagiri4111 2 місяці тому

    ஏலம் விடும் நபர் தெளிவாக பேசவேண்டும்

  • @ArmstraArmstra
    @ArmstraArmstra 6 місяців тому

    Frd

  • @sportseditingtamilan
    @sportseditingtamilan Рік тому

    Alto kedaikuma

  • @pdhviyaezhumalai108
    @pdhviyaezhumalai108 Рік тому

    Xylo

  • @YuvanHarish-cn5nc
    @YuvanHarish-cn5nc 7 місяців тому

    I want tractors bro

  • @livatestinguser5221
    @livatestinguser5221 Рік тому

    Fiat - Premier Padmini 137D 1987 model car available ?

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Місяць тому

    தயவுசெய்து இங்கு யாரும் வண்டி வாங்க வேண்டாம் .
    நல்ல பாகங்களை கழற்றிக் கொண்டு ஓட்டை பாகங்கள பொருத்தி ஏமாற்றி விடுவார்கள் .