நானும் டெல்லில தான் இருக்கேன், நான் ஒரு இராணுவ வீரன், and இவர் சொல்ற விலை இரு மடங்கு, நீங்க டெல்லில வந்து நேர்ல வந்து car அஹ பாத்திங்கன்னா அவர் சொல்ற விலையில் இருந்து, பாதி விலையில் கிடைக்கும்.. நன்றி.. வீடியோ பார்த்து யாரும் ஏமாற வேண்டாம்
வியாபாரத்தில் பொருளின் தரம் விலையில் சலுகை இவைகளை மட்டும் பேசி வியாபாரம் செய்யவும் இறைவன் தாய் தந்தை அது இது இதெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்தால் உங்கள் வியாபாரம் தன்னால் உயரும் அதற்கு இறையருள் துணை நிற்கும் உங்களை பார்த்தாலே அதிக இறைநம்பிக்கை உள்ள மனிதர் போல் தோற்றம் இருக்கிறது அதனால் நீங்கள் அந்த சப்ஜெக்ட்க்குள் போய் விளக்க வேண்டியது இல்லை பேச்சு சுருக்கமாகவும் வியாபாரம் அதிகமாகவும் அமைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉.
இந்த வண்டியை தமிழ் நாட்டில் Re registration செய்வதற்கு தமிழ் நாட்டு RTO வுக்கும், NOC தர டில்லி RTO வுக்கும், வண்டி விலையை விட இரு மடங்கு கப்பம் கட்ட வேண்டும்.....
Bhai, neenga smart. Delhi Diesels vehicles after 10 years can't be driven there due to State policy because they cause a lot of pollution. These vehicles have to go to scrap.. U r buying those scrap vehicles for cheap and reselling it here :) Very smart. I like your business skill :)
இன்ஷாஅல்லாஹ் தங்கள் நிறுவனம் மூலம் டெல்டா பகுதி மக்கள் குறைந்த விலையில் மகிழ்வுந்து வாங்கிட இறைவன் அருள்புரியட்டும். இன்னும் பல வாகனத்தை விற்பனை செய்ய வேண்டும்...வாழ்த்துகள்.
ஐயா வணக்கம் உங்களுடைய காணொளியை கண்டேன் நீங்கள் பேசியது மிகவும் மனதை நிறுவிய ஒன்று நீங்கள் நியாயமாக பேசுகிறீர்கள் மிக்க நன்றி இதற்கு லோன் எப்படி இன்று தெளிவா சொல்லவும் மிக்க நன்றி ஐயா நான் மயிலாடுதுறை மாவட்டம் வணக்கம்....
கும்பகோணத்தில் used car sales கொண்டு வந்தது மிக பெரிய உதவியாக இருக்கும். Secondhand car வாங்க நினைப்பவர்கள் க்கு மிக உதவியாக இருக்கும். போக்குவரத்து இன்றி எதுவும் அசையாது!!❤ நன்றி!!
பாய் நீங்கள் விற்கும் கார் இறைவனுக்கு பயந்து உண்மைய சொல்லி விற்றால் இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன் உங்க வாக்கும் நாக்கும் ஒற்றை சொல்லாக இருக்க வேண்டும் என நம்புகிறேன் ஜீ
வண்டியை பற்றி பேசும்பொழுது மிகத் தெளிவாக விளக்கமாக சொல்ல வேண்டும் வண்டியின் மாடல் வண்டியின் மைலேஜ் வண்டியின் ரிஜிஸ்ட்ரேஷன் தமிழ்நாட்டில் எப்படி ரீ ரெஜிஸ்ட்ரேஷன் பண்ண வேண்டும் என்ற முறை வண்டியின் விலை இவை அனைத்தையும் சுருக்கமாக கூறவும்
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் கார் வாங்குகிறனே இல்லையோ உங்களுடைய பேச்சை நேர்மையா இருக்கு நான் கார் வாங்கும் சூழ்நிலை வரும்போது உங்களை வந்து பார்க்கிறேன் நானும் கும்பகோணத்தை சேர்ந்தவன் தான்
ஐயா நிங்கள் நின்ட நாள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா எனக்கு நீண்ட நாள் ஆசை ஐயா கார் வாங்கனும் ஐயா நான்மிகவிரவில் வருவேன் ஐயா எனக்கு மயிலாடுதுறை மாவட்டம் கருவாழக்கரை
குறைந்த விலை நிறைந்த தரம்உங்களுடைய லாபத்திலும் வெளிப்படைத்தன்மை நிறுவனம்மென்மேலும்வளரஇறைவனைபிரார்த்திக்கிறேன்.கார்கள் மட்டுமல்ல உங்கள் உள்ளமும் பளிச் . 3 கார்கள் மிகவும் குறைவு தான். அடுத்த முறை நிறைய கார்களுடன் பதிவிடுங்கள்.
ஆதரவும் அன்பு கலந்த கமெண்டும் தெரிவித்த சகோதரர்களுக்கான வீடியோ இது 👇
ua-cam.com/video/CYxAonnMAl8/v-deo.htmlsi=Iv1JpN-zrZ5qjnwn
Rate romba Jasti compared to Delhi market rate
@@jameelkhan1985p
நாங்கள் வண்டி வாங்க ஆசை ஆனால் எங்களுக்கு டெல்லியில் யாரையும் தெரியாது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ko
@@jameelkhan1985
வார்த்தை,சுத்தம்,❤❤❤❤
மிக்க நன்றி ஐயா. இறை நம்பிக்கை; பெற்றோர்கள் ஆசீர்வாதம் எல்லா நலன்களையும் நல்கும். தங்களது நேர்மை மற்றும் நாணயம் தங்களது பேச்சில் உள்ளது. நன்றி.
நன்றிகள் சகோதரா
அய்யா....மேட்டருக்கு வாங்க....கார் sales பண்றதுக்கு எவ்வளவு பில்டப்பா,என்ன ஒரு புத்திசாலித்தனம்..
நானும் டெல்லில தான் இருக்கேன், நான் ஒரு இராணுவ வீரன், and இவர் சொல்ற விலை இரு மடங்கு, நீங்க டெல்லில வந்து நேர்ல வந்து car அஹ பாத்திங்கன்னா அவர் சொல்ற விலையில் இருந்து, பாதி விலையில் கிடைக்கும்.. நன்றி.. வீடியோ பார்த்து யாரும் ஏமாற வேண்டாம்
Neika solurathu unmai thaan bro yan veetu pakkam oru uncle vaghirkaka
டெல்லி ல வந்து எங்க வாங்கனும்? அங்கே ஏஜெண்ட் யாராவது இருக்கிறார்களா
💯 correct
100%true
@@manokaranv6908 உங்களுக்கு என்ன car வேணும் சொல்லுங்க bro நான் contact number send பன்றேன் ok tq.
ஐயா நீங்கள் தாய் தந்தை பற்றி பெருமையாக உன்மையை கூறியதற்கு நன்றி. ஆனால் எல்லோருக்கும் இந்த அமைப்பு அமையாது.
வியாபார யுக்தி, வாழைப்பழம் மாதிரி பேசுறது
வியாபாரத்தில் பொருளின் தரம் விலையில் சலுகை இவைகளை மட்டும் பேசி வியாபாரம் செய்யவும்
இறைவன் தாய் தந்தை அது இது இதெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு
தரமான பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்தால் உங்கள் வியாபாரம் தன்னால் உயரும் அதற்கு இறையருள் துணை நிற்கும் உங்களை பார்த்தாலே அதிக இறைநம்பிக்கை உள்ள மனிதர் போல் தோற்றம் இருக்கிறது அதனால் நீங்கள் அந்த சப்ஜெக்ட்க்குள் போய் விளக்க வேண்டியது இல்லை பேச்சு சுருக்கமாகவும் வியாபாரம் அதிகமாகவும் அமைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉.
உண்மையாக பேசி, நியாயமான முறையில் தொழில் செய்து வரும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Masha Allah ithuthan iravanum avan rasoolum sonna viyabara nerthi alhamdulillah. In sha Allah ungalaukum ungalodu irukum anaivarukum barakath undakattum....
🎉 , Alhamdulillah
ஐயா நல்ல விளக்கம்👌 இறைவன் உங்கள் உண்மையும் தொழிலையும் ஆசிர்வதிப்பாராக👍 மேன்மேலும் உங்கள் நலனை இறைவன் காப்பாராக✋வாழ்கவளமுடன்🙏
மேன்மேலும் வளர இறைவன் துணையிருப்பான் ஐயா.
நன்றி சகோதரா
Valdukkal
ஐயா என்று சொல்லாது சகோதரா என்று சொல்லவும் இறைவனுக்கு பிடிக்காததை ஒருபோதும் செய்யகூடாது
ஐயா தாய் தந்தை மதிக்கத் தெரிந்த உங்களுக்கு தொழில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
Muslim fake id
இறைவன் நாடினால் நன்றி ஐயா
Fake ஐடி எப்படி சார் முகம் காட்டி பேசுவாங்க போன் நம்பர் குடுப்பாங்க?
Veanum na vilaikku ku kealunga. Theavai illadhadha peasadheenga. Avar oru business panni pilaikirar. Ulladhai sollkirar bro.
ஐய்யா
தமிழ் குடிகள் என்று சொன்னீர்கள்
பேரன்பு கொண்டேன்
நீங்கள் தமிழை போல பல
நூற்றாண்டு வாழ்க
Om namashivaya 🙏 I like your attitude sir..very soon I'll meet u..
Is correct in father mother concept. ALLAH BLESS YOU WITH HEALTHY WEALTHY AND MORALY LIFE LONG AMEEN ❤️ SUMA AMEEN
இந்த வண்டியை தமிழ் நாட்டில் Re registration செய்வதற்கு தமிழ் நாட்டு RTO வுக்கும், NOC தர டில்லி RTO வுக்கும், வண்டி விலையை விட இரு மடங்கு கப்பம் கட்ட வேண்டும்.....
😂
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இருக்க இன்ஷாஅல்லாஹ்.குடும்பத்தார்களுக்கும வாழ்த்துக்கள்.❤❤❤
வியாபாரத்தில் வெற்றிகள் பல பெற வாழ்த்துகள் ,ஓம் முருகா
🕉️☪️🕉️
மேலும் மேலும் வாழ்த்துக்கள் ஆண்டவன் உதவியாளர்
அருமை அருமை வாழ்த்துக்கள் சார் லட்சத்துக்கும் குருவாக ஆல்டோ தெளிவாக எடுத்து வீடியோ போடுங்க நன்றி 👍🏼
சார் உங்களுடைய வார்த்தைகள் மிகவும் அருமை
Very tanks he talking openly my best wishes ur because no substitute for hard work
எது க்கு இந்தா விலைகுடுத்து டெல்லி போய் எடுக்குனும் நம்மா தமிழ் நாட்டு வண்டியே இதை விட குறைத்து வாங்காலாமே தலைவா !
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துக்கள்.💗
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு
சகோதரர் வாழ்த்துக்கள்...
Assalamu Alaikum pls let me know the kilometres
Waalaikum saalam wa rahmatullahi wa barakathuhu jazakallah khairen ❤
@@maahirabukhary6148 endha car km nu sollunga in shaa Allah sollurom
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு
அல்லாஹு அக்பர் 🇵🇸 மாஷாஅல்லாஹ்
அருமை சகோதரர் நல்வாழ்த்துக்கள்...
சார் நீங்கள் பேசிய அருமை கருத்துகள்
Allhamdhulillah
Car dream😊
பாய் உங்கள் பேச்சு அருமை ஒவ்வொரு வண்டினுடைய ஓடிய கிலோமீட்டர் கூறினால் வாங்க போறதுக்கு பயனுள்ளதாக இருக்கும் 🤗
வியாபாரத்தில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் ஐயா❤
வணக்கம் அய்யா உங்களது நேர்மையான பேச்சி மிகவும் கவர்ந்தது நான் உங்களிடம் ஒரு கார் வாங்க வருகிறேன்.
எவ்வளவு கிமீ ஓடி இருக்கிறது வண்டி பெட்ரோலா டீசலா இதெல்லாம் முக்கிய தகவல்கள் அதைப் பற்றி சொல்லுங்கள்
Honest advise and explanation. Best wishes sir
நன்றி சகோதரா
Bhai, neenga smart. Delhi Diesels vehicles after 10 years can't be driven there due to State policy because they cause a lot of pollution. These vehicles have to go to scrap.. U r buying those scrap vehicles for cheap and reselling it here :) Very smart. I like your business skill :)
Sariya sonneenga bro
Well said ❤sir almighty bless you sir
நன்றிங்க பாய் suzuki retiaga kedaikuma
மாஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲🤲
நீங்கள் ரொம்ப நல்லா மனிதர்
இன்ஷாஅல்லாஹ் தங்கள் நிறுவனம் மூலம் டெல்டா பகுதி மக்கள் குறைந்த விலையில் மகிழ்வுந்து வாங்கிட இறைவன் அருள்புரியட்டும். இன்னும் பல வாகனத்தை விற்பனை செய்ய வேண்டும்...வாழ்த்துகள்.
Alhamthulilah…Good Insha Allah i wii conduct you.
❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤
நல்ல முயற்சி
வாழ்த்துகள்..Hyundai 120 கொண்டு வாங்க பாய்.. நல்ல வரவேற்பு சாமான்ய மக்களுக்கு பட்ஜெட் கார் வாங்குவார்கள்
இறைவன் நாடினால் அடுத்த முறை
இப்படி இருக்கனும்
டீலர்🎉
மிக தெளிவு
ஐயா வணக்கம் உங்களுடைய காணொளியை கண்டேன் நீங்கள் பேசியது மிகவும் மனதை நிறுவிய ஒன்று நீங்கள் நியாயமாக பேசுகிறீர்கள் மிக்க நன்றி இதற்கு லோன் எப்படி இன்று தெளிவா சொல்லவும் மிக்க நன்றி ஐயா நான் மயிலாடுதுறை மாவட்டம் வணக்கம்....
0:26 வ.அலைக்கும் ஸலாம், (வரஹ்.)
வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏
மாஷா அல்லாஹ் மகிழ்ச்சி இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அன்புடன் அன்பு ஷாகுல் தமஜக
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!
சிறப்பாக விளக்கம் வெளிப்படையாக தெரிவிக்கிறீர்கள். நன்றி.
Maasha allah Valthukkal
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அருமை 🎉
கும்பகோணத்தில் used car sales கொண்டு வந்தது மிக பெரிய உதவியாக இருக்கும். Secondhand car வாங்க நினைப்பவர்கள் க்கு மிக உதவியாக இருக்கும். போக்குவரத்து இன்றி எதுவும் அசையாது!!❤ நன்றி!!
Welcome sir it demo ok .model?
பாய் நீங்கள் விற்கும் கார் இறைவனுக்கு பயந்து உண்மைய சொல்லி விற்றால் இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன் உங்க வாக்கும் நாக்கும் ஒற்றை சொல்லாக இருக்க வேண்டும் என நம்புகிறேன் ஜீ
Hello my Appa. I like your Tamil.🎉 ❤❤
ayya god blees u Aiyaa
Maashaalhamndu lillha tahnkyou nandri waazltukkal baay
Good explanation sir
Migavum tezliwaana shariyana vunmaiyana arumaiyana pativu vizlai reat super
Masha allah car super bai
Assalamu Alaikkum Bhai
I am looking for Inova Crysta 2018 model, is it available?
Ungal nermai kadaisi varai irukka vazthukal👏🏻👏🏻👏🏻
வண்டியை பற்றி பேசும்பொழுது மிகத் தெளிவாக விளக்கமாக சொல்ல வேண்டும் வண்டியின் மாடல் வண்டியின் மைலேஜ் வண்டியின் ரிஜிஸ்ட்ரேஷன் தமிழ்நாட்டில் எப்படி ரீ ரெஜிஸ்ட்ரேஷன் பண்ண வேண்டும் என்ற முறை வண்டியின் விலை இவை அனைத்தையும் சுருக்கமாக கூறவும்
வணக்கம். அருமை❤
வாழ்த்துக்கள்
Mashallah 💖 💖
சூப்பர் ❤
வாழ்த்துக்கள்.
கும்பகோணத்தில் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டு வண்டி வாங்கி விற்பனை செய்யுங்கள். வேறு மாநில வண்டி பிரச்சினைகள் தரும்.
நன்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை
அருமையான விளக்கம்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
சுருக்கமா அறிவுரை கூறுவது நன்றுதான் ஆனால் ஓர் இரு வார்த்தைகள் 👏🙏
Athaa
Arumaillum
Arumai
Valthukkal
மற்ற U tubers ஐ விட நீங்கள் நிதானமாக புரியும் படி பேசுகிறீர்கள்.
நன்றி சகோதரா
ஐயா உங்கள் பேச்சில் நீயாயம் தெரிகிறது வாழ்த்துக்கள்
நன்றி சகோதரா
Renault Kiwid iruka bhai?
How much?? Konjam sollunga.. 👍👍
வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் அறிவுரை தந்த அன்பு சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் ❤
Inshallah ungal business valara iraivan arul purivanaga
இன்ஷா அல்லாஹ் ஜஸாக்கல்லாஹ் ஹைர்
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் கார் வாங்குகிறனே இல்லையோ உங்களுடைய பேச்சை நேர்மையா இருக்கு நான் கார் வாங்கும் சூழ்நிலை வரும்போது உங்களை வந்து பார்க்கிறேன் நானும் கும்பகோணத்தை சேர்ந்தவன் தான்
Suber cars all the best
Alhamdulillah we will support you
7 seetar mahindra, Innova இருந்தால் சொல்லுங்கள்
TN registration kku மாத்த முடியுமா
Valthukal appa valga valamudan 🎉
நன்றி
Masha Allah congrats Honda city automatic Venum low budget video podunga ok
Noted💯 in shaa Allah ❤️
ஐயா நிங்கள் நின்ட நாள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா எனக்கு நீண்ட நாள் ஆசை ஐயா கார் வாங்கனும் ஐயா நான்மிகவிரவில் வருவேன் ஐயா எனக்கு மயிலாடுதுறை மாவட்டம் கருவாழக்கரை
Audi, benz car கிடைக்குமா..? White color..!!
Ayya,arumayana varthaigal,
நன்றி
Masha Allah
Sir straight ah car rate sollitu ponga... val val nu pesureenga....
டெல்டா சார்ந்தவர் எப்போதும் நம்பிக்கை உள்ளவராக இருப்பார்
Fraudu pandrathuku kadavula misuse pandrathu. Super.
குறைந்த விலை நிறைந்த தரம்உங்களுடைய லாபத்திலும் வெளிப்படைத்தன்மை நிறுவனம்மென்மேலும்வளரஇறைவனைபிரார்த்திக்கிறேன்.கார்கள் மட்டுமல்ல உங்கள் உள்ளமும் பளிச் . 3 கார்கள் மிகவும் குறைவு தான். அடுத்த முறை நிறைய கார்களுடன் பதிவிடுங்கள்.
❤சூப்பர்
வாழ்க வளர்க
Genuine business man
Supper aya 🙏🙏🙏
நன்றி சகோதரா
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் டீ போடு வண்டி இருந்தா சொல்லுங்க