ஹிட்லரை கவர்ந்த தமிழர் - ஜி.டி.நாயுடு கதை || கதைகளின் கதை 2.0 || 04.01.2022

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 571

  • @sarojat6539
    @sarojat6539 Рік тому +53

    வணக்கம் என் பள்ளி பருவத்தில் ஜி.டி.நாயுடு அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

    • @sathiyakumar4264
      @sathiyakumar4264 Рік тому +2

      Which place

    • @ashokcr5059
      @ashokcr5059 8 місяців тому +2

      I had the previledge of attending auto classes taken by him everyday by 7 pm when I did his auto eng.course in 1966 he not only taught us mechanics but also discipline & value of time management. After passing the certificate was given by his excellency V V Giri

    • @nithyakumar719
      @nithyakumar719 7 місяців тому

      ❤❤q 3rd floor in the 6th🎉 by to see no zzzzzz do c1z​@@sathiyakumar4264

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому +25

    அடேங்ங்கப்பா
    அற்புதம்
    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 3 роки тому +148

    இந்தியா வின் எடிசன் இவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். இவர் பெயரில் தபால் தலை கூட வேண்டும்

  • @k.kartikraja3688
    @k.kartikraja3688 Рік тому +66

    🙏🙏🙏🙏கோயமுத்தூருக்கே இவரால் பெருமை🙏🙏🙏

  • @venkatesan8724
    @venkatesan8724 9 місяців тому +2

    நான் 7 ம் வகுப்பு படித்த போது ஒரு முறை ஐயா வை சந்தித்து உள்ளேன்.

  • @BalaKrishnan-lb2vb
    @BalaKrishnan-lb2vb 2 роки тому +31

    உங்கள் நிறுவனத்தின் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தற்போது சொந்த ஆட்டோமொபைல் கேரேஜ் வைத்துள்ளேன்

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 9 місяців тому +2

      அவர் போலவே உழைக்கும் தொழிலாளருக்கும் ஏழைக்கும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி

    • @BalaKrishnan-lb2vb
      @BalaKrishnan-lb2vb 9 місяців тому

      @@chandramoulimouli6978 நன்றி

    • @neduncheliyankrishnan3932
      @neduncheliyankrishnan3932 9 місяців тому

      P​@@chandramoulimouli6978

  • @v.palanikumar9459
    @v.palanikumar9459 6 місяців тому +2

    🎉🎉🎉❤❤❤❤❤❤ பல கோடி மனிதர்கள் ஒரு மனிதர் ஜிடி நாயுடு மாபெரும் மனிதர் ஐயாவுக்கு நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 9 місяців тому +39

    ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றினை ஒரு படம் எடுத்து மக்கள் மத்தியில் தற்போது இவரைப் பற்றி எடுத்துரைக்க வேண்டுகிறேன்

    • @A.S.Kumarasuwami
      @A.S.Kumarasuwami 7 місяців тому +4

      அதில் அவர் கண்டுபிடிப்புகளுக்கு அதிக வரி போட்டு முடக்கிய முட்டாள்களையும் காட்ட வேண்டியிருக்குமே. விடுவார்களா?

  • @thennattutamilarmedia
    @thennattutamilarmedia Рік тому +51

    Naidu.... Telugu person....corporate Media Don't stole others asset.... We are proud Tamils....

    • @selvapathit2738
      @selvapathit2738 Рік тому +9

      என்ன phone use பண்ற, தமிழன் கண்டு பிடித்த phone பண்ற?

    • @markanthony3761
      @markanthony3761 Рік тому +9

      ​@@selvapathit2738ஏன்டா உங்கோத்தாக்கு நான் புருஷன்னு சொன்னா ஒத்துக்குவியா நீ

    • @tamilmani3158
      @tamilmani3158 Рік тому +3

      @@markanthony3761 Nee oththukkuva da naaye

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Рік тому

      @@markanthony3761 mental otha Nadu nilamaiyodu pasuda. Etchakala

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Рік тому +1

      @@markanthony3761 sory be thamilan illa vandari hindhi badus

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 Рік тому +68

    கோவை மக்கள் ஒரு எடத்துல கூட அந்த மனுஷனுக்கு சிலை வைக்கலான்றதுதான் மிக பெரிய கொடுமை புரிஞ்சிக்கோங்க சகோதரர்களே 🙏🙏🙏

    • @சூகபா
      @சூகபா Рік тому +3

      Avaroda idathula சிலை Vachitta pochi... idhula enna iruku சகோதர...

    • @navkakrish7268
      @navkakrish7268 Рік тому +4

      ஏதுக்கு அந்த நாய்க்கு வைக்கானும்😂😂😂

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Рік тому +2

      @@navkakrish7268 unamari all erukumvarai thamilan pinalaetan povan

    • @navkakrish7268
      @navkakrish7268 Рік тому

      @@MyLove-xn7sc கொல்டி நாய்Spotted 😂😂😂

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Рік тому +2

      @@navkakrish7268 sarida kudikaran naye😁😁

  • @Gandhiraj.N
    @Gandhiraj.N 2 роки тому +59

    *இன்று கோயம்புத்தூர் பல்வேறு தொழில்நுட்பங்களில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பதற்கு GD நாயுடு அவர்கள் தான் காரணம்.*
    *தொழில்நுட்ப கல்வி, மோட்டார், கிரைண்டர், பம்ப் செட், பொறியியல் இயந்திரங்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.*

    • @manivannan7606
      @manivannan7606 2 роки тому +1

      😂😂😂

    • @manivannan7606
      @manivannan7606 Рік тому +1

      @@aasaithambi4275 valga valamudan 😇😇thangal kochai Soluku nengala ungal manthidam bathil thedungal 🙏

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Рік тому

      S

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Рік тому

      @@manivannan7606 ena joke solranga ee nu elikira.,👿

    • @kaalbairav8944
      @kaalbairav8944 9 місяців тому

      வெட்கம் கெட்ட தெலுங்கன் நு

  • @SudharsanG-l3h
    @SudharsanG-l3h 7 місяців тому +4

    போது மக்களுக்கும்,நாட்டின் முன்னேற்றத்திற்கு ம் பயனுள்ள பதிவு,அருமை,நன்றி

  • @oramnizam1234
    @oramnizam1234 2 роки тому +46

    நாயுடு அவர்களுக்கு முழுமையாக உதவியது ஆங்கிலேயர்கள் தான்..,
    Muhals or British அவர்கள் கீழ் இந்தியா தொடர்ந்து இருந்துறிந்தால் நாமும், நாடும் வளர்ச்சி பெற்றுக்கும்...

    • @devsimha
      @devsimha 2 роки тому +7

      Ada tulukka naaye

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Рік тому +3

      Muthala ku keela Nadu irunthuchuna mudinchathu

    • @techrishi4055
      @techrishi4055 9 місяців тому

      அவன் துளுக்கன் என்றால் இவன் தெலுங்கன் டா தற்குரி😂​@@devsimha

  • @sivananthan3101
    @sivananthan3101 3 роки тому +26

    The best man from tamilnadu 🤗🤗🤗🤗vande mataram

  • @nivasnaatrayan5399
    @nivasnaatrayan5399 9 місяців тому +4

    அருமையான பதிவு 👌👌👌🙏

  • @villagefarming4924
    @villagefarming4924 Рік тому +6

    நன்றி மறந்த கோவை

  • @sathyanarayananr.sathyanar2462
    @sathyanarayananr.sathyanar2462 2 місяці тому

    உங்கள் நிறுவனத்தில் பணி புரிந்ததற்கு பெருமைப்படுகிறேன்

  • @prasanthbalamurugan9049
    @prasanthbalamurugan9049 3 роки тому +48

    The college GD Naidu founded was Hope college which is shown here . This was replaced and later developed into Government College of Technology, Coimbatore. An autonomous state funded institution that produced stalwarts and illustrious personalities who are serving the humankind globally. The institution crossed over 75 years in the educational service. Always proud that I was alumnus from the great institution and always grateful to G.D.Naidu

  • @CSK_IN_siddhas_DPNskin_HealthF
    @CSK_IN_siddhas_DPNskin_HealthF 2 роки тому +16

    சித்த மருத்துவ ஆராய்ச்சி காண விதையை வித்திட்டவர் மருத்துவர் சண்முகம் இணைந்து சித்தா ஃபார்மாகாலஜி என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார்,
    இதைப் பற்றி சொல்லப்படாத கதை மீண்டும் தொடர வேண்டும், சித்த மருத்துவத்தின் மீது அவர் கொண்ட ஆராய்ச்சி பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும்

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +6

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்

  • @Vels-10
    @Vels-10 7 місяців тому +53

    தமிழ் நாட்டில் தமிழர் அல்லாதவரின் புகழ் நன்றாக இருக்கிறது ஜிடி நாயுடு கருணாநிதி பெரியார் இன்னும் பல இவர்கள் தான் தமிழர்களுக்கு அறிவு தந்த மாதிரி பின்பத்தை ஏற்படுத்துகிறார்கள் ..... அப்துல் கலாம் ஐயா வை பேசமாட்டாங்க ..... உலகத்திற்கே அறிவு பிச்சை போட்டது நாங்கள். .... முதன் முதலில் இரும்பை உருவாக்கினது தமிழன் பிற உலோகத்தை உருவாக்கினது தமிழன் ராக்கெட்டை உருவாக்கினது தமிழன் நாங்கள் உருவாக்கின ராக்கெட் ஹைதர் அலியிடம் சென்று பிறகு வெள்ளைகாரனை அடைந்தது ..... அணுவை கண்டறிந்ததும் தமிழன் தான் ..... மருத்துவத்தை கண்டறிந்ததும் தமிழனே .....

    • @sakthisasii
      @sakthisasii 6 місяців тому +8

      சொல்ல நன்றாகத்தான் இருக்கும்... ஆனால் தமிழன் எதையும் கண்டுபிடிக்கவில்லை.
      ராக்கெட் கண்டுபிடிச்சது தமிழன் அப்டின்னு சொல்லுறதெல்லாம் ஓவரு

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 6 місяців тому

      @@sakthisasii எம்‌ தமிழ் மொழியில் தட்டச்சு செய்து தமிழர் மீதே வன்மமா? எம் தமிழரின் கண்டுபிடிப்புகள் தான் தற்கால அறிவியலின் வேர் என்று உலகம் அறியும். சற்று சாத்திட்டு கிளம்பிங்கோ வடுகரே!
      தெலுங்கன் திராவிடன் என்று தமிழ் நாட்டில் எவனும் இனி பிழைப்பு நடத்த முடியாது. வன்மம் கொண்ட வந்தேறிய வடுகத் தெலுங்குப் பன்றிகள் தமிழ் நாட்டை விட்டு வெளியேறும் காலம் விரைவில்!

    • @nammacoimbatoreveedunga7760
      @nammacoimbatoreveedunga7760 5 місяців тому +4

      Orethavanga kevalam ah peasaradhu nakarigam ila nanba... Avaru enna pannaru nu coimbatore people ketta kelugha. I'm proud for GD NAIDU❤

    • @narasimhana9507
      @narasimhana9507 5 місяців тому +4

      இதில் கூட ஜாதி புத்தி எதற்கு.

    • @Athuthanithu-ம4ர
      @Athuthanithu-ம4ர 4 місяці тому +6

      ​@@narasimhana9507 பெயரில் சாதி இருப்பது உங்களுக்கு சாதி புத்தியாக தெரியாதா....

  • @arivazhaganekambaram2985
    @arivazhaganekambaram2985 2 роки тому +7

    Great, great, great

  • @JeyaDoraiswamy
    @JeyaDoraiswamy 9 місяців тому +2

    Great work, Great Man
    Thanks for his great work

  • @poovarasanarasan8033
    @poovarasanarasan8033 9 місяців тому +24

    நாய்டு அவர் படித்துவாங்கிய பட்டம்🔥🔥😂😂 அதும் அவர் தமிழர்😀🤣🤣🤣 இனத்தை மறைத்து வரலாறு சொல்லும் அளவுக்கு தெலுகு மொழி ஒன்னும் கேவலமல்ல💯💯💯

  • @semonnathan5207
    @semonnathan5207 Рік тому +10

    எப்பா சூரிய வம்சம் படத்துல வர்ற சரத்குமார் மாதிரி அவர் ஓட்டல. அவர் மாதிரி தான் படத்துல ஓட்டுற மாதிரி கதை எழுதி இருக்காங்க

  • @bhavanisankar8738
    @bhavanisankar8738 Рік тому +5

    Thiru GD Naidu himself an UNIVERSITY.
    Useful and Speedy inventions. Amazing.
    His inventions are Great Assets to INDIA. A Royal Salute to GD Naidu.

  • @danielraja7378
    @danielraja7378 5 місяців тому +1

    proud to be a coimbaturian i request to all visit G D naidu museum at avinashi road coimbatore

  • @venkatesanvenugopal4289
    @venkatesanvenugopal4289 7 місяців тому

    I feel proud to be a part in his GD group in G Plast to have an opportunity to serve for about 18 years. Very much admired by the policies...

  • @balakrishnand9166
    @balakrishnand9166 7 місяців тому +1

    G D நாயுடு இந்திய சாதனை ஒரு வெற்றி 💐

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 2 роки тому +38

    இவர் சிறப்பான தெலுங்கு விஞ்ஞானி✨

    • @vicky_x_rocky
      @vicky_x_rocky Рік тому +5

      NTK va Neenga ??

    • @SanthoshKumar-sr2sy
      @SanthoshKumar-sr2sy Рік тому +2

      Poda lose

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 Рік тому +2

      @@vicky_x_rocky இல்லை.

    • @Antii_Fascist
      @Antii_Fascist Рік тому

      உலகத்திலேயே தன் இனத்தின் பெயரை சொன்னால் அசிங்கபட்டு, அவமானப்பட்டு, வெக்கப்பட்டு, வேதனபட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, கோவப்படுறது தெலுங்கனா தா இருப்பான். ஒருவேள தெலுங்கருங்கிறது ரொம்ப கேவலமான கெட்ட வார்த்தையா இருக்குமோ

    • @Premkumarprasath
      @Premkumarprasath 9 місяців тому +1

      Indian

  • @muthuramalingamsenthuran8755
    @muthuramalingamsenthuran8755 2 роки тому +6

    Very interesting history ofGT NAIDU, thanks 7 news

  • @CSP-je7cl
    @CSP-je7cl 7 місяців тому +1

    GREAT INFORMATION ABOUT GREAT SCIENTIST FOR ME IAM PISTON ENGINE LOVER

  • @manimaranraju8161
    @manimaranraju8161 9 місяців тому +1

    Tks for shareing this video 🙏

  • @lakshmanakumarlux8353
    @lakshmanakumarlux8353 Рік тому +7

    அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி நம் நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு என்றுமே ஆதரவு தருவதில்லை இனியாவது அந்த நிலைமை மாற்றம் வருமா??

    • @marutha109
      @marutha109 4 місяці тому

      But, still we salute which was values, be ready to value for what you have

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 3 роки тому +15

    ♥️🔥🔥 MAN OF WONDER'S 🌟🌟🌟🌟

  • @arasupandi8177
    @arasupandi8177 Рік тому +4

    Great legend 👌👌👌

  • @modellingkitchenkanyakumar3757

    Ivarukku katdunga da kovilai ❤❤❤❤❤❤❤❤

  • @ShanmugamThagappan
    @ShanmugamThagappan 8 місяців тому +3

    இவரது மகனார் ஜி டி கோபால் அவர்களின் ஜி டி அசொடியேட் நிறுவனத்தில் 1986 முதல் 1990 வரை நான் இளநிலை உதவியாளராக பணி செய்தது மறக்க முடியாதது
    UMS radio antenna
    Conti travels
    Geedee tools
    Geedee weiler
    Hope aurtjer
    Thanks

  • @michaelanandv
    @michaelanandv 3 роки тому +56

    G.d naidu is the first tamil scientist before Abdul Kalam

    • @ranjithrvsr8472
      @ranjithrvsr8472 2 роки тому +3

      True 100%

    • @KK-bg2hp
      @KK-bg2hp 2 роки тому +19

      He is Telugu not Tamil

    • @KK-bg2hp
      @KK-bg2hp 2 роки тому +1

      @@michaelanandv Only who r born in Tamil castes will be considered as Tamils,can I change my name to Michael and enjoy everything that u should?

    • @jaggivenki
      @jaggivenki 2 роки тому +3

      @@KK-bg2hp okay consider him as tamilnadu scientist

    • @KK-bg2hp
      @KK-bg2hp 2 роки тому +5

      @@jaggivenki "Nai"dus should be thrown out of TN

  • @akashlatha3548
    @akashlatha3548 Рік тому +4

    GD. Naidu. Ayya. The. Great man congratulations vallka valmudan.

  • @kramesh6888
    @kramesh6888 6 місяців тому +1

    ❤Naidu sir pugal vaalga pallaandu

  • @thesuperhero7558
    @thesuperhero7558 Рік тому +11

    இவரின் பெருமைகளைப் போற்றுங்கள்..! ஆனால் தமிழர் என்று சொல்லாதீர்கள்!

    • @thenimozhithenu
      @thenimozhithenu Рік тому +1

      ❤ Naidu Telugu community tan avar Tamil Nadu la tan porandar.

    • @Premkumarprasath
      @Premkumarprasath Місяць тому

      உன்னை அரவா என்று சொல்லவா?

  • @சகாயராஜ்-ஞ6ள
    @சகாயராஜ்-ஞ6ள 7 місяців тому

    நன்றி.

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 2 роки тому +3

    Arumai sir

  • @kumar-eb3zb
    @kumar-eb3zb 4 місяці тому +1

    இவரால் தான் கோவை தொழில் நுட்ப நகரமாக திகழ்கிறது இவரல்லவா மனிதன்

  • @ranjithrvsr8472
    @ranjithrvsr8472 2 роки тому +12

    Happy to see a much selfless and eager to learn personality. PLEASE Don’t CATEGORIZE AND COVER IT WITH A TOPIC CALLED “LANGUAGE AND COMMUNITY” to which he belongs. Praise his inventions and pass to the next generation. It will definitely motivate people to THINK BIG & CONTRIBUTE A LOT TO OUR SOCIETY.🙏🏼

  • @chengkodan9220
    @chengkodan9220 Рік тому +3

    Namo guru jee🙏

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 роки тому +6

    அந்த காலமும் சரி இந்தகாலமும் சரி தமிழ் மொழியாகட்டும் கலாச்சாரமாகட்டும் அறிவியலாகட்டும் அது சார்ந்த தொழில் நுட்பமாகட்டும் வாழ்க்கையாகட்டும் வாழ்க்கையில் ஏற்படுகிற மருத்துவமாகட்டும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் தமிழின் .அப்படிபட்ட தமிழன் இன்று குறுக்கு வழிகளை கையாள்வதும் மதுவுக்கு அடிமையாகி வடக்கு மாநில மக்களை வாழ வைத்து விட்டு நாளை வறுமையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறான் என்ப்தே யாதார்த்த உண்மை. இன்று விவசாயம் செய்ய கூலியாட்கள் இல்லை காரணம் காங்கிரசு அரசால் கொண்டு வந்த
    நூறு நாள் வேலை திட்டம். விவசாயியே விவசாயம் செய்ய சென்றால் தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளை கவசமாக்கி விவசாய நிலத்தை நாசம் செய்கிறார்கள்.

  • @ilayaraja796
    @ilayaraja796 7 місяців тому

    பாராட்டுகள் , தமிழ் நாட்டை சேர்ந்தவர் , ஆனால் தமிழர் அல்ல

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 роки тому +71

    அறிவார்ந்த தமிழர்களின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல் ஏன் இருட்டடிப்புச் செய்யப்பட்டது ‌

    • @satheeshkumar002
      @satheeshkumar002 2 роки тому +5

      அரசியல்

    • @kumart2226
      @kumart2226 2 роки тому +1

      @@satheeshkumar002 y

    • @kumart2226
      @kumart2226 2 роки тому

      @@satheeshkumar002 h

    • @satheeshkumar002
      @satheeshkumar002 2 роки тому

      @@kumart2226 🤔

    • @kuppusamya6480
      @kuppusamya6480 2 роки тому

      @@satheeshkumar002 11¹
      llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @ranjithrvsr8472
    @ranjithrvsr8472 2 роки тому +6

    Happy to see people lived and shown us how to develop without normal educational system.
    Message is very simple..
    THINK BIG & FIND WAYS TO LEARN IT FROM THE FIRST STEP OF THAT BASIC.(means from 1., one)

  • @Ramraj-r9m1c
    @Ramraj-r9m1c 7 місяців тому +1

    G.D Naidu u r great...

  • @padmanabann9225
    @padmanabann9225 Рік тому +1

    Movie maariye irukku. Vera level

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 4 місяці тому

    உண்மையிலேயே ஜி.டி.நாயுடுக்குத்தான் முதன் முதலாக அனைத்து துறைகளுக்குமான நோபல் பரிசை கொடுத்திருக்க வேண்டும் ஏனோ எவரும் இவரை பரிந்துரைக்காமல் போனது சோதனை தான்.

  • @vinothkumar6963
    @vinothkumar6963 3 роки тому +8

    G.D NAIDU the great

  • @MSANTHOSH27
    @MSANTHOSH27 3 роки тому +3

    I feel proud that u contributed ur thoughts and dream for poor people to develop sir ur
    Great sir.

  • @SekaranRaja-h5g
    @SekaranRaja-h5g 6 місяців тому

    ஜிடி நாயுடுவை
    உன்னைத் தவிர
    யாரும்
    இந்த அளவுக்கு
    பெருமைப்படுத்த முடியாது
    பாவம் சிடி நாயுடு அவர்கள்

  • @lakshminarayanan3107
    @lakshminarayanan3107 5 місяців тому

    I worked in UMS for 4 years and he is genius and scientist.
    Still his collection of cars and his exhibition open in coimbatore.
    Must to visit.
    Many of 80s and 90s kids know about antenna and booster.
    UMS antenna booster is very famous in that time.. That also his invention

  • @sumathi6389
    @sumathi6389 Рік тому +1

    This post do want send you are now our country prime minister Modi ji now please take care you are the great news channel 👌👌🙏🙏🙏👍 vazgha valamudan news channel 🙏🙌 DR 🌼

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 2 роки тому +3

    Super Sir

  • @navaneethakrishnan4276
    @navaneethakrishnan4276 11 місяців тому +2

    The great man of TN 🤍

  • @MohanmeenalN
    @MohanmeenalN 9 місяців тому +1

    Kovai.thozhll thuraiyil. Kozhotshi. Nirkka. Adiththazhamittullar. Nangu. Arinthean. ! Thalai. Vananguhirean. JAIHIND.

  • @ShaikabdullahAbdulhaleem-vr7lw

    மறந்தது தமிழ் மக்கள்

  • @Venus1959-v8k
    @Venus1959-v8k 8 місяців тому +1

    🎉❤❤😊🎉😊
    Supper.

  • @gunasekaran2497
    @gunasekaran2497 2 роки тому +136

    இதைப் பார்த்ததில் இருந்து அவர் மேல் உள்ள மரியாதை 100 மடங்கு அதிகமாகி விட்டது,

    • @karthikeyan2519
      @karthikeyan2519 Рік тому

      தெலுங்கு தேச த்தில் இருந்து விடுபட்டு வந்தவர்

    • @manoframes
      @manoframes Рік тому +5

      அப்போ இதெல்லாம் பார்க்காமலேயே எந்த அடிப்படில இதுக்கு முன்னாடி அவர் மீது மரியாதை இருந்தது. இதுக்கு முன்னாடி அவர் பத்தி என்ன தெரிஞ்சிருந்தது. நாயுடு என்னும் வார்த்தையா..? இவர் செலயும் மாத்தி தொலைச்சிடாதீங்கடா

    • @srinivasv5382
      @srinivasv5382 Рік тому +2

    • @Nelson-w7j
      @Nelson-w7j Рік тому +1

      Comedy

    • @jayaramanp1899
      @jayaramanp1899 10 місяців тому

      8​@@srinivasv5382

  • @kamalkathiravan2502
    @kamalkathiravan2502 8 місяців тому

    Vaazthukkal, nalla nigalchi... Therindhukolla vasathiyaha irundhadhu

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому +4

    இந்தமேதையைவணங்குகிரேன்

  • @r.kannanjacki9543
    @r.kannanjacki9543 2 роки тому +2

    wow nice Mr g.d.naidu

  • @talton3973
    @talton3973 5 місяців тому

    Super aiyya

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op 4 місяці тому

    Mass 💯👌💥

  • @rajarajeshwari-go4jo
    @rajarajeshwari-go4jo 7 місяців тому

    Nicely narrated. Thanks

  • @Viveckan
    @Viveckan 7 місяців тому

    Kilambakam Paerunthu Nilaiyam ivarin Inspiration than Pola. Our TN CM 👌🏽👌🏽

  • @KumarKumar-se4hk
    @KumarKumar-se4hk Рік тому +1

    Hello everyone...even after watching an excellent biography of a person and amazed by his talents and finally many of his inventions are not recognized by our own country...please try to do something in your or your children life..just leave that unnecessary and unwanted debates..thankyou.. I am going to do something special in my job after getting inspired after watching this video..

  • @rajagopal2380
    @rajagopal2380 6 місяців тому

    அருமை😂😂😂😂😂😂

  • @Palanisubbs
    @Palanisubbs 8 місяців тому +1

    He was my insperation workd with ISRO come out with without pension ihad seen him at iyear hospital during my grandmother operation

  • @T.Sankar4040
    @T.Sankar4040 7 місяців тому

    ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் குறிப்பாக விவசாயத்தில் கண்டறிந்த குறிப்புகளையாவது எழுதி வைத்திருந்தால் அடுத்த தலைமுறைக்காவது பயன்பட்டிருக்கும்.

  • @elakkiyarajan5679
    @elakkiyarajan5679 6 місяців тому +4

    பெரிய நகைச்சுவை ஜி. டி. நாயுடு தமிழர் என்ற தலைப்பு 😂😂

    • @Mariavalan-mo6wp
      @Mariavalan-mo6wp 6 місяців тому

      Yes bro

    • @sakthisasii
      @sakthisasii 6 місяців тому

      அவர் தமிழ்நாட்டுல பிறந்ததால் தமிழன்... எப்படி தெலுங்கர் ஆவார்??

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 6 місяців тому +1

      @@sakthisasii அப்படியா தெலுங்கரே?

    • @Premkumarprasath
      @Premkumarprasath 5 місяців тому +1

      ஈழ தமிழரும் இந்திய வம்சாவளி தமிழரும் ஒன்று என்பது அதைவிட பெரிய நகைச்சுவை

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 5 місяців тому

      @@Premkumarprasath ஈழத் தமிழரும் தமிழ் நாட்டுத் தமிழரும் இரு நிலப்பரப்புகளில் வாழும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். தமிழர்கள். தங்களுக்கு, வன்மம் கக்க வேண்டிய தேவை என்ன?
      தெலுங்கன் என்று சொல்லிக் கொள்வதில் உங்கள் உறவினர்களுக்கு ஏன் அவமானமாக உள்ளது?

  • @Raone6915
    @Raone6915 3 роки тому +25

    99.99% indians don't know about such a great scientist name, because of these government.

  • @RAJA-INFINITY
    @RAJA-INFINITY 2 роки тому +3

    Respect

  • @vijayarajkrishna5673
    @vijayarajkrishna5673 6 місяців тому

    Nelson செய்தியாளர் யார் தமிழர்,எந்த லேபில் பரிசோதணை என்று கேட்டது நினைவு

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 2 роки тому +1

    Amazing ethanayo peroda life story ketturukken inda madiri mersalanadilla super sir

  • @srinivasansrinivasan5072
    @srinivasansrinivasan5072 6 місяців тому +1

    Some people gifted by God that's gt naidu

  • @karthickkannan2814
    @karthickkannan2814 Рік тому +3

    ஹிட்லரை கவர்ந்த தமிழர் ithan title aana atha paththiyea pesala

  • @jstamilvlog9008
    @jstamilvlog9008 Рік тому +3

    G.D Naidu father of modern tamilnadu

  • @camalielmdoss7720
    @camalielmdoss7720 2 роки тому +12

    நாயுடுவுக்கு நிகர் நாயுடுதான். நோமல பரிசையும் மிஞ்சிவிட்டாா்.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Рік тому +1

      🙏

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 9 місяців тому +2

      நாய்க்கு கை அடிச்சு விடுறதுல பெரிய ஆளு நாய்டுக்கள்

  • @thamizhan2009
    @thamizhan2009 2 роки тому +6

    We welcome his contributions to the community

  • @sridharrahul9971
    @sridharrahul9971 2 роки тому +1

    Hats of you sir woo u r 😎☺️

  • @farvizn5721
    @farvizn5721 Рік тому +1

    Nice.

  • @friendstjk
    @friendstjk Рік тому +2

    Superman....

  • @Sanjujaswin2022
    @Sanjujaswin2022 7 місяців тому

    Super

  • @ahamedameer5849
    @ahamedameer5849 2 роки тому +3

    The unsung hero of india

  • @mishothraj557
    @mishothraj557 2 роки тому +2

    Your voice.... 👌

  • @gkumar4307
    @gkumar4307 2 роки тому +3

    சில செய்திகள் தவறாக உள்ளது. ஹிட்லருடன் பேசிய கோவையன்.

  • @mersaltamila1690
    @mersaltamila1690 2 роки тому +3

    true history make differ politics

  • @madhusasi6754
    @madhusasi6754 2 роки тому +3

    OMG birlent guy

  • @johndinakaran1578
    @johndinakaran1578 9 місяців тому +2

    🎉❤❤❤❤❤very very very good

  • @ranjithkumar105
    @ranjithkumar105 2 роки тому +2

    News 7
    ஏன் Films Division ku Thanks card போடவில்லை

  • @Viveckan
    @Viveckan 7 місяців тому

    A Coimbatore Tamilan 💪🏽

  • @saranyas6100
    @saranyas6100 3 роки тому +9

    Jan 4th is the birthday of Louis Braille also.
    He invented the Braille writing method used by Visually Impaired.

  • @nikhileshraghavan7658
    @nikhileshraghavan7658 Рік тому +1

    God❤