ரஞ்சிதா அந்தக் குடும்பத்தோட சேராம தனியா வாழ்ற மாதிரி காட்டியிருந்தா கதையோட முடிவு நல்லா இருந்திருக்கும் எல்லோரும் எதிர்பார்த்தது அது தான் ஆனா ரஞ்சிதா ரஞ்சிதமேவ பேசவச்சிட்டா ஜெய்ச்சிட்டா
நல்ல வேளை, ஒரு வழியா கதையை முடிவுக்கு கொண்டு வந்துட்டீங்க. இன்னும் வித்யா கல்யாணம், சுதா, சித்ரா கல்யாணம், ரஞ்சிதா வளைகாப்பு ன்னு இழுத்தா எங்களால தாங்க முடியாது. அனைவரின் சிறப்பான நடிப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
miss u ரஞ்சித மே சீரியல். தீனாவின் வில்லதனம் ரசிக்கும் படி இருந்தது. செல்வம் தன் காதலை சுதா விடம் சொல்லாமல் முடிந்தது. வருத்தம். ரஞ்சித அருண் சேர்ந்து குடும்பத்துடன் நாடகம் முடிந்தது. சந்தோசம்.
இந்த ஜவ்வு மிட்டாய் சீரியலோட முடிவு வரை வேதவல்லி என்ன முடிவு எடுக்குறாங்களோ அதுதான் நடந்துருக்கு.ஒருவழியா இந்த தொடர விகடன் குழு முடிவுக்கு கொண்டுவந்ததில் மகிழ்ச்சி
என்னப்பா இது டக்குனு வேஸ்டா கிளைமேக்ஸ் முடிச்சிட்டாங்க ஒரு தென்றல் புயலாகி வரும் நேரம் போட்டு காமிச்சாங்களே டைரக்டர் ஓவர் சீன் போட்டு முடிச்சிட்டாரு அப்போ பெண்கள் என்ன வேணாலும் செய்யலாம் அது அடிமையா இருக்கணும் வேஸ்டா முடிச்சுட்டாங்க கிளைமேக்ஸ் ரஞ்சிதா வேஸ்ட் அருண் வேஸ்ட்
Enapa posukkunu serial a mudichitinga.... Atleast elarum veetuku poitu happy a oru naal pora mathiriyachum kaatirikalam.... Ipadi sudden a mudichitinga..... Anyway ... Good move.... Miss u ranjithame team....
தீனா உங்கள ரொம்ப miss பண்ணுவோம்
Only good actor wasted in this serial
Ama
Dheenan my all time favourite character ❤❤❤❤❤
ரஞ்சிதா அந்தக் குடும்பத்தோட சேராம தனியா வாழ்ற மாதிரி காட்டியிருந்தா கதையோட முடிவு நல்லா இருந்திருக்கும்
எல்லோரும் எதிர்பார்த்தது அது தான் ஆனா ரஞ்சிதா ரஞ்சிதமேவ பேசவச்சிட்டா ஜெய்ச்சிட்டா
முடிவு படிப்புனையாக இல்லை.குடும்பத்தோடு சேராமல் தனியே போய் சிறக்கவாழ்கிறதாக முடித்திருக்கவேணும்.
நல்ல வேளை, ஒரு வழியா கதையை முடிவுக்கு கொண்டு வந்துட்டீங்க. இன்னும் வித்யா கல்யாணம், சுதா, சித்ரா கல்யாணம், ரஞ்சிதா வளைகாப்பு ன்னு இழுத்தா எங்களால தாங்க முடியாது.
அனைவரின் சிறப்பான நடிப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
😅😅😅😅😅
சீசன் 2 ல மத்தவங்க கல்யாணம், வளைகாப்பு காட்டுவாங்க.
miss u ரஞ்சித மே சீரியல். தீனாவின் வில்லதனம் ரசிக்கும் படி இருந்தது. செல்வம் தன் காதலை சுதா விடம் சொல்லாமல் முடிந்தது. வருத்தம். ரஞ்சித அருண் சேர்ந்து குடும்பத்துடன் நாடகம் முடிந்தது. சந்தோசம்.
🎉❤❤😘💯💯💯👌🎉
அடுத்த சீரியல் எடுத்தா ரஞ்சிதாவுக்கு தீனனை ஜோடியா போடுங்க
Ok ok💯💯💯
ஆமா ஆமா நாள் இருக்கும்
Ama nallaa irukkum bro
உண்மை தான்
Nice ending
தீனா சார் வச்சு அடுத்த சீரியல் எடுங்க டைரக்டர் சார் செம்ம performance... 😘
Endha serial na roomba miss pannuva ❤😂😊
Miss u ரஞ்சிதா வாழ்க வளமுடன்
ரஞ்சிதா அருண் ஜோடி நன்றாக இல்லை.ரஞ்ஜிதா தீனன் ஜோடி தான் சூப்பர்.அருண் தத்தி மாதிரி இருக்கிறான் 😂😂 ரஞ்சிதா அழகு தீனன் சூப்பர்
😂😂😂😂😂
ரஞ்சிதமே 2part வந்தால் இவர்கள் மட்டுமே நடிக்கனும்😢
Ayyayiyo
சுதா உங்கள நான் ரொம்ப மிஸ் பன்ணுறேன்...இந்த தொடர் தொடர்ந்து பார்த்ததற்கு காரணம் உங்களுக்காக தான் அக்கா miss you my sister SUDHA❤😢❤
Ranjithamey 2 yedutha nallairukum
சே இந்த ரஞ்சிதா அருண் கூட சேர்ந்து இருக்கக் கூடாது அவனுக்கு ஏதாவது தண்டனை கொடுத்திருக்கணும்.😮😢😢😢
Deena supper act
Miss u Ranjita
Serial ❤
இந்த ஜவ்வு மிட்டாய் சீரியலோட முடிவு வரை வேதவல்லி என்ன முடிவு எடுக்குறாங்களோ அதுதான் நடந்துருக்கு.ஒருவழியா இந்த தொடர விகடன் குழு முடிவுக்கு கொண்டுவந்ததில் மகிழ்ச்சி
Yes😂😂😂
அருமையான தொடர்,சில நாட்கள் மறக்க முடியாது ,மற்றொரு நாடகம் எடுக்கும் போது மீண்டும் இவர்களே நடித்தாள் நல்லா இருக்கும்.
Deenan akka husband ah panna charector semma. Villan character good
To accept the mistake and forget past ... starting new life is good thing for every human 💗 miss you team Ranjithame📌
ரஞ்சிதா கடைசியாக பேசியது எல்லாம் வீண் - எல்லா சீரியலிலும் முடிவில் வரும் வழக்கமான சொதப்பல்
Episode 1 to434 there was negatives only last 2 episodes there is positives. Nowadays Tamil serials are full of negatives. VERY SAD
Vikadan full of negativity nowadays
Miss you Ranjita ❤❤❤❤
முடுச்சுட்டாங்க பா 😊
Dhinan selvam sudha Miss you
அப்பாடி...ஒரு வழியா சுபம். Today only, many dialogues given to ranjitha. 😅😅
Deenan and ranjeetha pair super ❤❤❤
ரஞ்சிதம் சீரியல் முடிவு அருமைmiss you
தயவு செஞ்சு மண்ணிக்காம இருந்திருக்கணும், ஒவ்வொரு நாளும் பெண்கள் நிரூபிக்க வேண்டும் இது தேவையா? அருண மன்னிக்காம இருந்து இருக்கனும்
Idhu ellam oru ponnukku sabam
Ranjitha acting start muthal end varai super ❤❤🎉🎉
Miss u ranjithamey serial 2part vanthal super ah erukum😅
Yes
Take same team in another serial.we miss nethran.
Finally it's over 😁
Na indha serial ah romba miss pannuven my fvrt serial
Miss my favourite serial hereafters🙃😭
Mokkaya eduthaa
மீண்டும் சந்திப்போம் 🙏
Seriyal நல்லபடியா முடிட்டிங்க🙏🏼
Arun💞Ranjitha True love காமிச்சு இன்னும் கொஞ்சம் seriyal ல கொண்டு போயிருக்கலாம்...
Miss you Ranjithame 7.30 pm...
Ellam ok...but kalpana um anga selfie la irundhu irukalam...miss pannitanga😂😂😂😂
Porumaiseariyal❤
Once upon a time there lived a ghost 💀 produced Kolangal, Thirumathi Selvam, Thendral, Deivamagal, Nayagi etc.....
Metti Oli missing bro
@@Solai348PrakashMetti oli produced by Siddhi Vinayaka Creations
Vikatan TV just serial rights vangi youtube la upload panraga
@@sriganesh606 Cine times + Siddhi Vinayaka creations
@@nkentertainmenttamil👍🏻
I miss you ranjitha , lovely beautiful girl, quite handsome ,so beautiful story, buy
I miss you ரஞ்சிதா சிரியல் தீனா சூப்பர் ❤❤❤❤❤❤
Ranjthama serial miss you
Ranjitha❤
குடும்பமே வந்து மன்னிப்பு கேட்டது அதுக்கு ரஞ்சிதா பதில் சொல்லுற விதம் நல்லா இருக்கு ஒண்ணு சேர்ந்தது சந்தோசம் தான்
ஆனா சீரியல் முடிவு குழப்பமா இருக்கு
தொடர்ந்து இருக்கலாம் நல்லா இருந்துச்சு miss u😮
Ranjitha atutha serial potuka pls
I am waiting for ranjithame 2
Ur right ranjeedha ur sawal nice ranjidha
Imiss you romba short timela mudichettingale thenan character my favourite 💯💞
Very nice my favorite serial, miss you😢
Please...ranjithamae...part...2podunga
Ranjitha talks 💯 correct
Ranjithame part 2 edunga
Super ரஞ்சிதா
அருமை 👌🏻👌🏻👌🏻 வாழ்த்துக்கள்
Deena sir nadippu super 👌👌
😢😢😢Very emotional ending 👌 ❤❤❤
I Miss you serial ranjitha and Arun
வழக்கமாக எல்லா சீரியல்களிலும் ஏற்படும் முடிவுதான். சுதாவுக்கும் சேகருக்கும். க ல்யாணம் பண்ணி வைத்திருந்தால் சிறப்பான முடிவாயிருந்திருக்கும்.
Ranjithame 2 eadunga pleased 😢😢
Dheenan ❤
Good rangitha eppadithan erukkanum
ரஞ்சிதா உனக்கு தா இந்த சீரியல்யலா போறுத்த வரரழிம் வெற்றி ரஞ்சிதா பவம்
Miss you rangitha super
தீனா செம்மா நடிப்பு
அடுத்த சீரியல் புதுசா பழசா
I miss u ranjtha this ceriyal my favourite
Mis.you.serylla
Nan.vermbe.paban❤❤❤
ranjithamey 2 2026 or 2027 varanum 🎉❤
Deenan acting superb
Ehn. Inda Serail mudinju? New ranjithame 2 EPA varum. My Favoriten Serail
Miss you ranjitha ❤
Climax Mokkaya Finish aytu😢
Miss you ranjitha😢
எதிர்பார்க்கல
2 serial in Kalaignar tv now Gauri and Pavithra ❤ This 2 serial Going to end Next year 2025
Miss you my favourite serial Ranjithame
மீண்டும் தொடர்ந்து எடுக்கவும்
இப்பவாச்சும் பட்ஜெட் குடும்பம் தொடரோட எபிசோடுகளை விகடன் யூடியூப் சேனல்ல பதிவுசெய்ங்க.வேவ்ஸ் தளத்துல 43 எபிசோடுகளோட நிக்குது
Only good thing in this serial we will.miss.. Deenan superb acting 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Aduthu avar talent ku nalla serial kidaikka vazhthukal👍🏻
கதாசிரியர் ஆனந்த் சம்யுக்தா ரஞ்சிதமே கதை வசனம் சூப்பரா இருக்கு அடுத்து வேற ஒரு வித்தியாசமான கதையை
கொடுப்பீங்கனு எதிர்பார்க்கிறோம்
Nethran sir 😢
என் மகன் ஆப்ரேஷன் நடந்ததே இந்த நாடகம் பார்த்ததால் கிடைத்த வரம் .களைஞர் டிவிக்கு கோடான கோடி நன்றிகள்.
Ranjthama serial😢😢😢😢😢😢😢 miss you serial 😢😢😢😢😢
ரஞ்சிதா எடுத்த முடிவு சரிதான்னு நினைக்கிறவர்கள் ஒரு லைக்பண்ணுங்கள்
Sudha selvam nice jodi
Roopa shree better to act in best serials 💯💫, you are a best actress so, soon to see you in good story content
Miss u ranjithame serial
Dhinan❤
ஆர்ப்பாட்டமில்லா குடும்ப சீரியல்
என்னப்பா இது டக்குனு வேஸ்டா கிளைமேக்ஸ் முடிச்சிட்டாங்க ஒரு தென்றல் புயலாகி வரும் நேரம் போட்டு காமிச்சாங்களே டைரக்டர் ஓவர் சீன் போட்டு முடிச்சிட்டாரு அப்போ பெண்கள் என்ன வேணாலும் செய்யலாம் அது அடிமையா இருக்கணும் வேஸ்டா முடிச்சுட்டாங்க கிளைமேக்ஸ் ரஞ்சிதா வேஸ்ட் அருண் வேஸ்ட்
முடிவு தண்டம் can't accept
இன்னும் தொடரை சில திருப்பங்களோடு கொண்டுசென்று முடித்திருக்க லாம்.சுதா-செல்வம் கதையினை வெளிப்படவில்லை .
Ellam sarithaan , pesimuduchachu ,
Intha mudivula kalpana yen vara villai ,
Kalpana oru nalla nadigaiyum ,
Intha subam kuraiyaaga mudigirathu kaaranam , Kalpana Intha groupil illaamal ponathu oru kuraiyaaga irukirathu , Kalpana nadipil thaan.
Ithanai episode eddi pidithulathu ,,
unfortunately Kalpana is missing in this group ,
அடுத்து அருணை வச்சு சீரியல் பண்ண bold கேரக்டர் ah குடுங்க. சுதா செல்வம் love ku முடிவு.?
Miss u Dheena Sir.....
ஒன்னாவது எபிசோடில் இருந்து இன்று 436 எபிசோடுகள் நான் பார்த்திருக்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்
Deena, miss you so much
Enapa posukkunu serial a mudichitinga.... Atleast elarum veetuku poitu happy a oru naal pora mathiriyachum kaatirikalam.... Ipadi sudden a mudichitinga..... Anyway ... Good move.... Miss u ranjithame team....
Super episode climax😊
👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️
அடுத்த சீரியல் எடுத்தா அருணை ரஞ்சிதா வுக்கு ஜோடியாக போடாதீங்க