ராணி பத்மினி கொலை எப்படி நடந்தது? | திலகவதி IPS | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    ராணி பத்மினி கொலை எப்படி நடந்தது? | திலகவதி IPS | கொடி பறக்குது | Aadhan Tamil
    #ranipadmini #aadhantamil #thilagavathiips
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 163

  • @itsrealme369
    @itsrealme369 5 місяців тому +106

    வதந்தி என்று அவரே சொன்ன ஒரு செய்தியை தலைப்பாக போட்டு விளம்பரம் தேடும் ஊடகம் அந்த கொலையாளிகளை போலவே கொடூரமானது!

  • @vjeeva123
    @vjeeva123 5 місяців тому +89

    தாமரை எல்லா நேர்காணல்களும் over cross talk 🦜.... கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு ஆமாம் சாமி போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தால் போதும் தாமரை😂😂

    • @arunkumaarr5750
      @arunkumaarr5750 5 місяців тому +8

      அது தமிழா தமிழா பாண்டியன் எஃபெக்ட்... வில்லுப்பாட்டு வித்தகர்.. 😂😂

    • @Mba54
      @Mba54 5 місяців тому +8

      He will not change. I have commented so many times.

    • @sarojini763
      @sarojini763 5 місяців тому +2

      இது one man show இல்லைங்க. சரியான படிதான் கேட்கிறார்

    • @vjeeva123
      @vjeeva123 5 місяців тому +6

      @@sarojini763 அவர் கேள்வி கேட்டால் நேர்காணலுக்கு வந்திருப்பவர் என்ன சொல்ல வருகிறாரோ அதை முந்திக் கொண்டு சொல்கிறார் எனக்கு தெரியும் என்பதை போல.... மாதேஷ் வினோத் இவர்கள் நேர்காணல் பாருங்கள் அப்போதுதான் தெரியும் இந்த தாமரை என்ன செய்கிறார் என்று 🤣🤣

    • @vjeeva123
      @vjeeva123 5 місяців тому

      @@Mba54 oh 😭😭

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 4 місяці тому +31

    திலகவதி மேட்ம் நீங்க எழுந்து போயிடுங்க. அவன் மட்டும் பேசட்டும்

    • @Mahi55579
      @Mahi55579 2 місяці тому +1

      Unga comments padichirupar andha man😂😂😂😂😂😂😂

    • @rajkavi555
      @rajkavi555 Місяць тому +1

      😂😂

  • @swamyaru8289
    @swamyaru8289 4 місяці тому +18

    சொந்தம் பந்தம் ,பக்கத்திலுள்ள வீட்டார் ,நல்ல நண்பர்கள் மூலமாக நல்ல குணமுள்ள நபரை வேலையில அமர்த்த வேண்டும்.

  • @boopathikk9854
    @boopathikk9854 4 місяці тому +20

    கொலை காரனை அவர் இவர் என மரியாதை யாக பேசுறாங்க, அவனுக்கு என்ன மரியாதை?

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 4 місяці тому +23

    அந்த அம்மா அழகாக பேசுகிறார்கள் இந்த ரிப்போர்ட்டர் வாயை வச்சு கிட்டு சும்மா இல்லாம இவர் இன்டர்வியூ கொடுக்கிற மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்😢😢

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 5 місяців тому +47

    Very very respectable woman, Mdm Thilagavathy IPS! Salute you, Madam!

  • @jenjen3837
    @jenjen3837 5 місяців тому +42

    Anchor should be quiet let her to speak Change anchor

    • @shankars4721
      @shankars4721 3 місяці тому +2

      Antha madam ku sila vaarthaikalai eduthu kudukaranga.correcta thaan pesaraanga anchor

    • @ShahidhaShafi-he1zn
      @ShahidhaShafi-he1zn 3 місяці тому +2

      No he is disturbing her. This may divert her thoughts

  • @rednagub
    @rednagub 4 місяці тому +20

    Anchor please be quiet😔...
    You are completely spoiling the interview

  • @mayuranshockalingam828
    @mayuranshockalingam828 4 місяці тому +13

    சுத்த கொலைக்காரனை அவர் இவர் என்ன மரியாதை வேண்டி கிடக்குது 😮

  • @krishnakumarig2387
    @krishnakumarig2387 5 місяців тому +17

    ஐயோ பெரிய சிபிஐ officer நினைப்பு இப்படி ஆல் எல்லாம் இன்டெர்வியூ எடுக்க சொல்லாதீங்க பேச்சு சரி இல்லை ரொம்ப கடுப்பா இருக்கு

  • @agchandrasekaran7774
    @agchandrasekaran7774 5 місяців тому +168

    இந்த நெறியாளர் ஏன் இடையிடையே தேவையில்லாமல் அனாவசியமாக ஒழப்புகிறார்.... Please avoid such attitude.

    • @sarojini763
      @sarojini763 5 місяців тому +5

      தேவைப்பட்டதைத்தான் பேசுகிறார்

    • @hendrykajendrakumar2615
      @hendrykajendrakumar2615 4 місяці тому +6

      Avar theeva illatha thalaiedu

    • @user-in4tw8tl6q
      @user-in4tw8tl6q 4 місяці тому +5

      பின் பாட்டு😅😅😅

    • @user-xw8mm1df4e
      @user-xw8mm1df4e 3 місяці тому +5

      ஆமா அதிகப்பரசங்கி

    • @usara6417
      @usara6417 3 місяці тому +2

      Yes

  • @Raja00078
    @Raja00078 4 місяці тому +23

    தம்பி ஆங்கரு இதுக்கு நீயே பேசிக்கிட்டு இரு இதுக்கு எதுக்கு டா தம்பி அந்த அம்மா

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn 4 місяці тому +8

    நெறியாளர் தாமரையை மாற்றுங்கள்..... ஓட்ட வாய் 😡

  • @user-5GFR
    @user-5GFR 5 місяців тому +19

    நெறியாளர் ரெம்பதான் நெஞ்சை நக்குறாரு🤔

    • @arunkumaarr5750
      @arunkumaarr5750 5 місяців тому +1

      அவர் வீரப்பனார் என்று சொல்லும் அழகே தனி...😂😂

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 5 місяців тому +49

    அந்த நடிகையின் மீது கொலையாளிகளுக்கு இருந்த வன்மத்தையும் விட நமக்கு இந்த நெறியாளருக்கு எதிராகத் தோன்றும் வன்மம் பல மடங்கு பெரியது! பேசிக் கொல்கிறார் மனிதர்

    • @Mahi55579
      @Mahi55579 2 місяці тому +1

      😂😂😂😂😂😂

  • @jenjen3837
    @jenjen3837 5 місяців тому +51

    Irritating anchor. He is not deserving to be a anchor

  • @peaceoutpeaceout180
    @peaceoutpeaceout180 4 місяці тому +14

    Anchor needs training. He adds no value and is very annoying and interruptive.

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 4 місяці тому +18

    பேட்டி எடுப்பவரை சுனாமி தூக்கியிருக்கலாம்.

    • @Mahi55579
      @Mahi55579 2 місяці тому +1

      Ultimate comment 😂😂😂😂😂😂

    • @rajkavi555
      @rajkavi555 Місяць тому

      😂😂😂

    • @rajkavi555
      @rajkavi555 Місяць тому

      😂😂😂

  • @nithyaravi8074
    @nithyaravi8074 4 місяці тому +7

    Madam itself saying it is a rumour. Why you media people using as a caption to get views ?? You should ashamed. Also , the Anchor please change your attitude that you know everything.

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 5 місяців тому +24

    மாண்புடைய திலகவதி அம்மா.
    காவல் துறையில பணிபுரிந்தார். நல்ல கதைகள் நாவல் மற்றும் கட்டுரைகள் எழுதி வந்தார்.
    தயவுசெய்து இதை போன்ற சமூக ஊடகங்களில் இதை போன்ற பதிவுகளில் கலந்து கொள்ளாதீர்கள்.

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 4 місяці тому +9

    Adei anchor....nee yennadaa tamilla pesaradhaiye tamilla translate pandra😢

  • @pasumaitamilagam9998
    @pasumaitamilagam9998 5 місяців тому +41

    Irritating Anchor spoiling the flow of the interview

  • @IndraMaha84
    @IndraMaha84 4 місяці тому +20

    share photo of Ganesh... social media nowadays fast can help to capture

  • @cavalierigrovevillage565
    @cavalierigrovevillage565 4 місяці тому +13

    Just interview dont interfere

  • @manavalanmano4768
    @manavalanmano4768 3 місяці тому +1

    Thilagavathi madam explained fantastic

  • @gurumoorthy151
    @gurumoorthy151 5 місяців тому +27

    இதே குற்றம் அரபு நாடுகளில் செய்திருந்தால் தண்டனை எப்படியிருக்கும்⁉️யோசிக்கணும்.👎

  • @kamatchiabarna2922
    @kamatchiabarna2922 4 місяці тому +12

    Anchor unnecessary talk ... irritating

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 4 місяці тому +13

    Anchor literally pathiyakaran..Evan yellam yepdi interview Panna vanthan

  • @lavanyarao3872
    @lavanyarao3872 5 місяців тому +13

    How poor our judiciary system is...very bad...

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 3 місяці тому +5

    The Anchor is talking too much 🤦‍♀️

  • @kalyanib1757
    @kalyanib1757 4 місяці тому +9

    மிகமிக தெளிவாக விளக்குகிறார்

  • @sumathimurugesh8768
    @sumathimurugesh8768 4 місяці тому +9

    Irritating anchor.. he is not letting the police officer to speak.. intrepting now n then😏

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 3 місяці тому +1

    அம்மா நீங்கள் பேசுவது கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு.

  • @raghuraman1440
    @raghuraman1440 4 місяці тому +19

    திலகவதி அம்மா அவர்களின் நாவல்கள் மற்றும் கதைகள் மிகவும் அற்புதமாக இருக்கும். அவர்கள் கடவுளின் அருளால் நீண்ட காலம் நலமாக வாழ வாழ்த்துகிறேன்.

  • @rishemedia7214
    @rishemedia7214 4 місяці тому +6

    He is annoying the listeners...

  • @HarryPotter-hp6oy
    @HarryPotter-hp6oy 5 місяців тому +15

    Boomer vayan… 😂 karumam pudichavan pesite irukan.. mammti pallan

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 3 місяці тому +1

      😂😂😂😂😂😂

  • @meyyappanm9469
    @meyyappanm9469 4 місяці тому

    Really super video

  • @drrajsymbiosis4715
    @drrajsymbiosis4715 4 місяці тому +6

    This host has never improved his interview skills . So mediocre in his approach and childish approach. At times his interventions are also irritating.
    Time he learns better skills watching some good interviewers.

  • @vijidivakar800
    @vijidivakar800 4 місяці тому +3

    முற்றிலும் உண்மை

  • @sakthikishore8747
    @sakthikishore8747 3 місяці тому

    திலகவதி மேம் ....எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤

  • @sudhasekar5276
    @sudhasekar5276 4 місяці тому +9

    Very irritating anchor ...😤

  • @YellowGreentv
    @YellowGreentv 2 місяці тому +1

    தயவு செய்து நெறியாளர் தாமரை அவர்களை தேவையில்லாமல் குறுக்கீடு செய்ய வேண்டாம் என நிர்வாகம் கண்டித்தால் நன்றாக இருக்கும். கடும் எரிச்சலாகிறது. முந்திரிக் கொட்டை மாதிரி டார்ச்சர் பண்றார். ஒருநிலைக்கு பிறகு நிறுத்திவிடலாம் என தோன்றுகிறது.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 5 місяців тому +6

    Silksmitha review mam..

  • @josephrajan7321
    @josephrajan7321 3 місяці тому +1

    கார் பிடிபட்டது திருநெல்வேலியில்.
    டிரைவர் ஜெபராஜ் ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்.

  • @karunakarant1574
    @karunakarant1574 4 місяці тому +3

    Madam thanks.anchor don't interfere often aslikethis i 31:22 .in interview .since so disturbed madam and ourselves.sorry.

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 4 місяці тому +2

    நீதித்துறையின் குழப்பமான செயல்பாடுகளால் குற்றவாளிகள தப்பி விடுகிறார்கள்?

  • @satheeshantp7160
    @satheeshantp7160 4 місяці тому +2

    Njan neril partha nadikai manjal meni azhakana kunthal athma santhi rani padmini🙏🏻🌺

  • @arockiarajjaspa6227
    @arockiarajjaspa6227 4 місяці тому +4

    தூக்கு போடாம என்ன விளையாட்டு ? ம்

  • @user-xi6ui6sc1d
    @user-xi6ui6sc1d 2 місяці тому +1

    Hey Mr, be a moderator. Don’t be talking in between.

  • @kumarnl1963
    @kumarnl1963 3 місяці тому +1

    That poet by Thirumooler not Patinathar kind information

  • @HarryPotter-hp6oy
    @HarryPotter-hp6oy 5 місяців тому +7

    Padichutu vandhu..
    Paper paathu cross check vera panran.. eeee vayan😂 vanakkam sollum bodhe theriyudhu boomer max nu😂

  • @appischakra
    @appischakra 5 місяців тому

    Wealth / fame / influence / personality / EGOTISM 🎉🎉🎉 / INVITATION grudges 😮😮😮

  • @anbupillai9817
    @anbupillai9817 3 місяці тому +2

    This fellow is interupting unnecessary.
    He shd only listen what madam says.

  • @sreeram8877
    @sreeram8877 5 місяців тому +9

    மூன்று பேரும் சேர்ந்து வன்புணர்வு செய்திருக்க வாய்ப்பு அதிகம்

  • @bamaahobilam3503
    @bamaahobilam3503 3 місяці тому

    Anna nagar was a peaceful area. We were living thete in 80s.

  • @gokulnirmalkumar9591
    @gokulnirmalkumar9591 4 місяці тому +3

    Vadhanthi is thumb nail

  • @Mba54
    @Mba54 5 місяців тому +4

    Lakshminarayanan wife Mary?

  • @smcv8365
    @smcv8365 5 місяців тому +12

    Madam Thilakavathi is interviewing that blabber-mouth reporter. He just has to complete each and every sentence of hers.

  • @user-og6nt2cl5c
    @user-og6nt2cl5c 5 місяців тому +5

    Set up anchor

  • @sl-cy8rw
    @sl-cy8rw 4 місяці тому +5

    Anchor koduma 🤦🏼‍♀️

  • @rameshvelayudhan1609
    @rameshvelayudhan1609 5 місяців тому +1

    Unfortunately lot of similar cases in Cinema field has not seen the light of truth.

  • @prathipaprathipa7405
    @prathipaprathipa7405 2 місяці тому +1

    Why bro u r interpreted plz keep quiet

  • @krishnabaalupoliticaltalk1262
    @krishnabaalupoliticaltalk1262 5 місяців тому +15

    Hats off to Madam for your memory. There is a rumour that some top actors were behind this murder and these 3 convicted killers were just supari killers? You should have discussed about this too

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx 4 місяці тому +3

    கணேசன் கொரானவுல இறந்திருகவாய்புள்ளது.

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 3 місяці тому +1

    பேட்டி காண்பவர் எரிச்சலை ஏற்படுத்தும்படி இடையில் பேசுகிறார்

  • @chitrams671
    @chitrams671 3 місяці тому

    Once she says Laxmi Narayan and once Laxmi Narasimhan

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 5 місяців тому +12

    Dei Anchor Shut up man. Kodumai

  • @New-jd1jn
    @New-jd1jn 3 місяці тому +1

    I agree with other comments this anchor is really annoying keeps interfering, as if she don’t know what to speak next .. first learn how to interview

  • @revathia5844
    @revathia5844 5 місяців тому +6

    Irritated anchor

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 3 місяці тому

    அவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதித்து கடைசி யில் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகி விட்டது

  • @ravichandranr7435
    @ravichandranr7435 4 місяці тому

    Very great madam ips

  • @tinklingcrystals6489
    @tinklingcrystals6489 3 місяці тому +1

    Indha velaikkara kootatha nambavee koodaadhu..

  • @bamaahobilam3503
    @bamaahobilam3503 3 місяці тому +1

    Madam service la iruntha anchora muttikku mutti thatti iruppanga

  • @rajadurai2097
    @rajadurai2097 Місяць тому

    நெறியாளர் வாயில கூசு விடவும்...... எடுப்பட்டவனே வாய கொஞ்ச குறை 😂

  • @candy19887
    @candy19887 4 місяці тому +2

    Athellam irukkattum unga payyan affair case enna mam aachu ....

  • @logushalini8362
    @logushalini8362 4 місяці тому +2

    Reporter good nice interview 👍

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe 4 місяці тому +2

    கணேசன் போட்டோ வெளியிடலாம்......

  • @senthilkumarselvamselvam4621
    @senthilkumarselvamselvam4621 Місяць тому

    அவங்கள பேச விடுங்க, நீங்களே குறுக்க குறுக்க பேசினா அவங்க எதுக்கு

  • @ranjithnaveen8875
    @ranjithnaveen8875 4 місяці тому +2

    aarva kolaru anchor... Indha naaye laam anchoring la podave kudadhu...

  • @rc0055
    @rc0055 4 місяці тому +18

    ஒரு ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி, ஒரு போலீஸ் அறிக்கை போல இந்த குற்ற வழக்குகளை விவரிக்காமல் பாட்டி வடை சுட்ட கதைபோல, ஒரு கிழவி தனது பேரனுக்கு கதை சொல்வது போல விவரிப்பது கேவலமாகவும், சகிக்க முடியாமல் இருக்கிறது.

  • @visalek9912
    @visalek9912 5 місяців тому +5

    Cannot trust anyone 😳

  • @Mahi55579
    @Mahi55579 2 місяці тому

    Indha anchor ah avar pondati kita interview eduka sonadhan vaya thorakama irundhurupar😂😂😂

  • @chanlee6254
    @chanlee6254 4 місяці тому

    Politician link up to film actress is very common even now but few have been sacrificed ( killed ) when the actress try to double cross or try to expose the politician
    80 s / 90 s very famous link ups
    Youngest minister in MGR govt , with 2 leading ladies
    Pampara😂 nadigai with ex /present minister
    Keluni was with PS when he suffered a stroke
    FM pulla with 568 pallukari
    😢😅😂

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 3 місяці тому +1

      Who's Keluni?

  • @sarathybanu7852
    @sarathybanu7852 4 місяці тому

    மேல் முறையீடு செய்வதை தடுக்க வேண்டும்

  • @p.kaarinaresh9625
    @p.kaarinaresh9625 4 місяці тому

    👑💐.

    • @Amudhan234
      @Amudhan234 3 місяці тому

      அரபு நாடுகளில் சொந்த பந்தம் முன்னாடி தலை துண்டாகி போயிருக்கும் 😢😢😢

  • @mmlamination6905
    @mmlamination6905 4 місяці тому +2

    நெறியாளர் சொந்த ஊர் பண்ருட்டி யா இருக்கும்.. புரிந்தவர் பிஸ்தா..

  • @Christophersweetboy
    @Christophersweetboy 4 місяці тому +3

    Ivan oru dummy dj

  • @gurusamy9574
    @gurusamy9574 2 місяці тому

    தென்கைத்து ஜான்சி ராணி திலகவதி IPS

  • @icookmyfood7363
    @icookmyfood7363 4 місяці тому

    IPS officer ku epdi ivlo cinema detailed ah theriyuthu

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 4 місяці тому

      சிறு கதை / நாவல் என்று பெரிய எழுத்தாளர் இவர் 🙏

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 3 місяці тому +1

      She might access the case investigation details na

  • @amuthaa4456
    @amuthaa4456 5 місяців тому +10

    கொடுமை...

  • @parthuslifetime2091
    @parthuslifetime2091 3 місяці тому

    Bro let her speak😂

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 4 місяці тому

    Inthamma ethuku ithai ellam solluthu...retired acha...

  • @user-cl9tm2rn7p
    @user-cl9tm2rn7p 5 місяців тому +19

    உறவினர்களை பகைத்து ம் மதிக்காமலும் வாழ்க்கை நடத்தும் மனிதர்களின் இறுதி நிலை இதுதான்.

  • @rajkamalrajkamal8965
    @rajkamalrajkamal8965 5 місяців тому +13

    டே அ‌ந்த அம்மாவை பேச விடுடா

  • @jaisankaar
    @jaisankaar 2 місяці тому

    Loosu mathiri pesuraan

  • @selvaselvaraj6533
    @selvaselvaraj6533 4 місяці тому +2

    அவர், இவர் என்று இந்த குற்றவாளிகளை குறிப்பிடாமல் அவன், இவன் என்று சொல்லியிருக்கலாம். அதற்கு தானே தமிழில் அந்த வார்த்தைகள் இருகின்றன.

  • @sivananthan3101
    @sivananthan3101 5 місяців тому +6

    ❤❤❤❤WE ALL TAMILNADU PEOPLE STAND WITH❤ BJP AND ANNAMALAI JI❤ LEADERSHIP NO DOUBT ❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏

    • @aswinvenkateswar6073
      @aswinvenkateswar6073 5 місяців тому +1

      Yenda sammandham illama BJP sangi katchiya pathi Inga podara

    • @user-de4tl2yo2f
      @user-de4tl2yo2f 4 місяці тому +11

      😂😂😂😂😂😂 comedy

    • @User-MyChai
      @User-MyChai 3 місяці тому +2

      Poda 🌺nda

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 3 місяці тому +1

      I stand with Ungoththaa Pundai 😂😂😂😂😂😂😂

  • @KamalKamal-ut1sb
    @KamalKamal-ut1sb Місяць тому

    ஒரு கொலையை போலீஸ் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் அது காவல் துறையைச் சேர்ந்தவர்கள் அல்லது அரசியல்வாதிகள் எல்லாரும் சேர்ந்து செய்தால் மட்டுமே கண்டு பிடிக்க முடியவில்லை என்று அறிக்கை தருவார்கள்

  • @user-pp1jz2lm4p
    @user-pp1jz2lm4p 3 місяці тому +1

    Church la evalo vo nalla vizhayam solrange .. ana enthe jebraj, mary followed satan Verses