நிலக்கடலை முருங்கைக்கீரை பொரியல் /வாழைப்பூ வடை /அன்னாசிப்பழம் கேசரி /மா ,முருங்கை ,கத்திரி சாம்பார்

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2024
  • #நாமனோகரன்நினைவுநாள்
    நிலக்கடலை முருங்கைக்கீரை பொரியல் /வாழைப்பூ வடை /அன்னாசிப்பழம் கேசரி /மா ,முருங்கை ,கத்திரி சாம்பார்
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ • 38

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 4 місяці тому +9

    சந்திராவோட எதார்த்த மான பேச்சு அருமை

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 3 місяці тому +1

    🏅🎖samaitha onn onnume arumai 🎊🎉

  • @sujathag4815
    @sujathag4815 4 місяці тому +3

    Super samaiyal 👌👌👌👌👍

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 4 місяці тому +5

    Super akka

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 місяці тому +5

    சந்திரா அக்கா பேச்சுக்கு நான் அடிமை ங்க ஆனந்தி அக்கா

  • @selvee6669
    @selvee6669 4 місяці тому +2

    Samayal Super Sambar Athavida Supara Semmaiya iruku Ananthi Family Vaalthukal 👍👍👍❤️❤️❤️ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  3 місяці тому

      மிக்க நன்றி செல்வி அக்கா💖🙏💜🌷

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 4 місяці тому +6

    உப்பையும், மஞ்சள் தூளையும் இடது கையில் போடக்கூடாது மா, உங்க உழைப்பு வீண் போகாது, வாழ்த்துக்கள்...

    • @Riswanaparveen...123
      @Riswanaparveen...123 4 місяці тому +5

      வலது கையே இல்லாதவங்க என்ன செய்வாங்க... Please மூட நம்பிக்கையை spread பண்ணாதீங்க sister🙏🙏

    • @gayathri270
      @gayathri270 4 місяці тому +1

      ​@@Riswanaparveen...123 இது மூட நம்பிக்கை இல்லை. உண்மை தான். இதில்
      அறிவியல் உள்ளது.

  • @akilesh9753
    @akilesh9753 4 місяці тому +2

    Super super❤❤akka

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 4 місяці тому +1

    வீடியோ கோரியோகிராபர் ரொம்ப நல்லா எடுக்குறீங்க பார்க்கவே அருமையாக இருக்கிறது ஒற்றுமையாக சமையல் செய்வது ஒரு அழகு தான் நீங்கள் எப்போதும் செய்யும் இந்த உணவுகளை சாப்பிட மாட்டிங்களா ஆனந்தி சகோதரி முருங்கைக்கீரை வாழைப்பூ நிலக்கடலை முன்றும் சேர்ந்த பொரியல் நல்ல இருக்கும் போல வாழ்த்துக்கள் உணவு அளித்தவருக்கு நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா💙💖🙏💜🌷🌷

  • @meemee832
    @meemee832 4 місяці тому +1

    Semma sapadu❤🎉

  • @cinematimes9593
    @cinematimes9593 4 місяці тому +2

    Super

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 4 місяці тому +2

    Ella dharmamum seitha 🎉🎉karnan🎉🎉anna dhanam seiya villai..karnan udambu sorgam sollavillai..N.manokaran iyya sure neenga sorgamthan..annadhanam sirantha dhanam❤❤❤❤

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 4 місяці тому +2

    👌👌👌

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 4 місяці тому +1

    🙏👌

  • @ddddvbbbn1343
    @ddddvbbbn1343 4 місяці тому +4

    Paani Puri recipe video podavum ❤😊🎉

  • @sujathaellangovan2647
    @sujathaellangovan2647 4 місяці тому +1

    🎉🎉🎉❤❤❤

  • @shantishirke8916
    @shantishirke8916 4 місяці тому

    Thambi you are nice joking with Chandra sis i like it keep it up 😂😂

  • @DhanamLakshmi-bs7ih
    @DhanamLakshmi-bs7ih 4 місяці тому +3

    சூப்பர் அண்ணா அக்க

  • @thakirbasha6985
    @thakirbasha6985 4 місяці тому

    இந்த காலத்துல சாப்பாடு கொடுக்கிறது பெருசு அதுலயும் நீங்க செய்ற சாப்பாடு பார்த்தா பசி இல்லாதவன் கூட நாலு பிலேட் சாப்பிடலாம் மாங்கா பச்சடி முருங்கைக்கீரை நிலக்கடலை பருப்பு வாழைப்பூ வடை இதெல்லாம் பொதுவா சின்ன குடும்பம் இருக்கிற வீட்ல செய்ய சொன்னாலே இருக்கிற பெண்கள் மூக்கால் அழுகிறார்கள் இத்தனை பேருக்கு நீங்கள் செய்யும் சாப்பாடு உங்களைப் பாராட்டுவதற்கு வயது பத்தாது எனக்கு இருந்தாலும் பரவாயில்லை நூறு ஆண்டு பல்லாண்டு வாழ்க சமைத்த அனைவருக்கும் நோய் நொடி இல்லாமல் இருக்கவும் சமைக்க சொன்னவர்களும் நோய் நொடி இல்லாமல் 100 ஆண்டுகள் வாழும் ❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி💙💖🙏💜💜💜🌷

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @udhayaudhaya69
    @udhayaudhaya69 4 місяці тому

    சந்தராக்க ரசிகன்

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 4 місяці тому +1

    சூப்பரா பேசுறாங்க அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா ட்ரைனிங் குடுங்க இன்னும் சூப்பரா பேசிருவாங்க

  • @AnishRaj-tk6xx
    @AnishRaj-tk6xx 4 місяці тому +2

    Chocolate sharath

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 4 місяці тому +1

    Namma keluvatthur team samiyal..kerala typeil sonnall 😂adi poli mass than

  • @sampathk3014
    @sampathk3014 4 місяці тому

    இந்த சாப்பாடு நீங்க அனைவரும் சாப்பிடுவீர்களா

  • @iswaryarakkan2939
    @iswaryarakkan2939 4 місяці тому

    Anna enaku kalyana murungai elai venum oru medicine ku... Nanga irukura place la kidaikala... Neenga indha leaf ah vachi videos la potrukinga... Inga enaku kidaukala.... Kidaikuma

  • @akilaakila3249
    @akilaakila3249 4 місяці тому +3

    Vaalakka arinji podum paaththiram ean ivvalavu alukka irukku clean Panna matingala

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 4 місяці тому +1

      Yanga athu kari satti athoda coloura appadithan irukkum.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 місяці тому

      இது அழுக்கு இல்லை அண்ணா

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 місяці тому +2

    ரஷ்யா அக்கா எங்கஆனந்தி