🔴 LIVE 11 January 2025 | Adoration 11:00 AM | Madha TV

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    நற்கருணை ஆண்டவருக்கு ஆராதனை நற்கருணை ஆண்டவரே உமக்கு ஆராதனை நற்கருணை ஆண்டவரே உமக்கு ஆராதனை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    அம்மா மரியே பாதர் லிட்டர் விமான வேலையாகவும் எங்கள் நண்பர்களின் குடும்பங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தாயே 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    ஆராதனைக்குரிய தேவனுக்கு நன்றி அப்பா அப்பா நற்கருணை ஆண்டவரே பாதர் விக்டர் இம்மானுவேல் காக அவர் உடல் நலத்திற்காகவும் அவரை ஆசிர்வதியுங்கள் அப்பா

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க 💜🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    அம்மா மாதிரியே எங்கள் குடும்பங்களுக்காக எங்கள் பிள்ளைகளுக்காகவும் என் மனைவிக்காகவும் என் இல்லத்திற்கு ஆகவும் நற்கருணை ஆண்டவரிடம் பரிந்து பேசுங்க அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் தாயே 🌹💖🙏🌹💖🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    நற்கருணை ஆண்டவரே தங்க வயலிலே செபஸ்தியார் ஆலயத்தின் 125-வது வருஷத்தை காணும் ஒவ்வொரு குடும்பங்களையும் அந்த பங்கு மக்களையும் அந்த பங்கையும் ஆசீர்வதியும் அப்பா

  • @vijaykumar-sj4pk
    @vijaykumar-sj4pk 14 днів тому +1

    Lord Jesus Christ Mother Mary pray for us and all families and kids and friends and this world 🌍 peace and all sick people who’s in the hospital and at home and work place and everywhere we need your prayers and blessings amen 🙏 ❤❤❤

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    என் உயிரான இயேசுவே நற்கருணை ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் இருக்கிற எல்லா இருள்களில் எல்லாம் மந்திரிக்க கட்டுகளையும் வேற இருக்கும்படி காக இந்த நற்கருணை ஆண்டவரின் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தவரே உமக்கு நன்றி அப்பா

  • @paulpandiyan26
    @paulpandiyan26 14 днів тому +6

    🙏👏அப்பா, பிதாவே!திருமண வயதில் இன்னும் திருமணம் ஆகாத அனைவருக்கும் விரைவில் நல்ல இடத்தில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    நன்றி நற்கருணை ஆண்டவரே இந்த நாளுக்காக உமக்கு நன்றி ஏறே ஆண்டவரே

  • @roselinedaniel7180
    @roselinedaniel7180 14 днів тому

    Please jesus help us to get own house 🙏🏡 nd bless all the hospital patients with good health and send them back to home nd bless all the purgatory people soul rest in peace Amen 🙏 nd bless all the priest pope bishop sisters and their families with good health 🙏 Amen 🙏

  • @irudayamary17
    @irudayamary17 14 днів тому +1

    Praise the Lord. Thank u jesus, thank u mother mary for everything n for being with us always amen. Lord jesus bless us n bless my daughter to conceive amen.

  • @paulpandiyan26
    @paulpandiyan26 14 днів тому +2

    🙏👏இறைவா நாங்கள் அனைவரும் தினமும் காலை 11-00மணிக்கு மாதா TV யில் நற்கருணை ஆராதனையில் கலந்துகொண்டு இறைவா உங்கள் ஆசீர் பெற அருள்புரியும் ஆமென் 👏🙏

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 14 днів тому

    🙏☦️🙏ஆண்டவரே 🙏உமக்குஆராதனசெலுத்துகிறோம்புகழும் 🙏மாட்ச்சியும்நற்கருனைநாதரே உமக்கு உண்டாக்க ஆமென் 🙏☦️🙏

  • @sheelasusainathan7519
    @sheelasusainathan7519 14 днів тому +1

    Give good health to my husband Appa

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    என் உயிரான இயேசுவே உமக்கு நன்றி அப்பா நற்கருணை ஆண்டவரே உமக்கு ஆராதனை அப்பா 💞💜💞💜💞💜💞💜💞💜💞💜💞💞💞💜💜💞💜💞💜💞💜

  • @phelominam2834
    @phelominam2834 14 днів тому

    Thank you jesus thank you very much fathers and brother praise the lord amen❤❤❤❤❤❤

  • @MurugeshMurugesh-ox2xo
    @MurugeshMurugesh-ox2xo 14 днів тому +1

    அப்பா பிதாவே உமக்கு நன்றி தூய இயேசுவே உமக்கு நன்றி பரிசுத்த ஆவியானவரே உமக்கு நன்றி 💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹

  • @sheelasusainathan7519
    @sheelasusainathan7519 14 днів тому +1

    Mercy on me Amma

  • @sabinaraphael9275
    @sabinaraphael9275 14 днів тому +1

    Please pray for my husband buisness success father

  • @melkisuji6011
    @melkisuji6011 14 днів тому

    நற்கருணை ஆண்டவரே என் தேவைகள் என்ன என்று உமக்கு தெரியும் ஆண்டவரே என் தேவைகளை பூர்த்தி செய்யும் என்னுடைய கஷ்டம் உமக்கு தெரியும் ஆண்டவரே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா நற்கருணை ஆண்டவரே

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 14 днів тому

    ஆண்டவரேஊம்முடையவார்த்தைகளளுக்குநன்றி பாதர்யுதாரிமைந்தன்பற்றிதந்த அனைத்தும்இறைவார்த்தைகள்கேட்டுநாங்களும்மனம்திரும்பிவாழவரம்தர ஜெபிங்கள் நன்றிஅபபா ஆமென் 🙏

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 14 днів тому

    நற்கருனைநாதரேஎங்கள்துனையாகவாரும் 🙏☦️🙏மாராதபாசம்வைத்திரே🙏இவ்வேளையில் துனையாய்வாரும் 🙏அப்பா

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 14 днів тому

    அப்பா நான் நலம் பெற விரும்புகிறேன் என்னை குணமாக்கும் இயேசுவே 🙏🙏🙏❤😥

  • @paulpandiyan26
    @paulpandiyan26 14 днів тому +2

    🙏👏அப்பா, பிதாவே!பல்வேறு வியாதிகளால் கஷ்டப்படும் அனைவரையும் குணமாக்கி ஆசீர்வதியும் இறைவா ஆமென் 👏🙏

  • @paulpandiyan26
    @paulpandiyan26 14 днів тому +2

    🙏👏அப்பா, பிதாவே!இந்த நாளை ஆசீர்வதியும், எங்கள் அனைவரையும் ஆசீர்வதியும் இறைவா ஆமென் 👏🙏

  • @jesinthajose6377
    @jesinthajose6377 14 днів тому +1

    இயேசுவே சிறுவன் ஏழுமலைகாக வேண்டி கொள்ளும்

  • @MaryAjantha-hv3oc
    @MaryAjantha-hv3oc 14 днів тому

    Thank you Jesus thank you Jesus thank you Jesus

  • @JosephAntony-g9f
    @JosephAntony-g9f 14 днів тому

    Amen Appa 🙏 🙏 🙏

  • @gabrieljayaseelan7692
    @gabrieljayaseelan7692 14 днів тому

    Thank you for everything appa💓

  • @chinnachamyvelan5800
    @chinnachamyvelan5800 14 днів тому

    😢Thankyou jesus for your blessings

  • @roselinemary1862
    @roselinemary1862 14 днів тому

    ꜰᴀᴛʜᴇʀ ᴜɴɢᴀʟ ᴩᴇʀᴀ ꜱᴀɴɢᴀᴍ ʀᴏᴍʙᴀ ᴀʀᴜᴍᴀɪyᴀɴᴀ ᴩᴀᴛʜɪyᴜ