7,800 ரூபாய் 5.1 ரொம்ப அதிகமாக தெரிகிறது ஒரு டிவிடி பிளேயர் வாங்கினால் 1800 ரூபாய் அதிலே 5.1 அவுட் லேசர் அவுட்புட் ஸ்டீரியோ ஆடியோ அவுட்புட் எல்லாம் வந்து விடுகிறது நல்ல குவாலிட்டியாக வாங்க வேண்டும் என்றால் 2000 3000 கொடுக்கலாம் ஆனால் இது வெறும் ப்ரீ ஆம்ப்ளிபயர் போர்டுதான் அதற்காக இவ்வளவு விலை கொடுக்க வேண்டுமா விற்பவர்கள் நியாயமான விலைக்கு மனமிரங்க வேண்டும்
அந்த dvd player 5.1 லேசர்(optical )output எடுத்து எதில் கொடுப்பீங்க? இது மாதிரி digital remote kit அல்லது decoder வேண்டும். நல்ல குவாலிட்டி dvd player மட்டும் இருந்து என்ன பிரயோசனம். Dolby dts 5.1 audio கேக்கணும்னா செலவழுச்சு தான் வாங்கணும் sir.
Amode long press panna open agamataku sir
Futech 008 remot amode not working
Eapdi amode on panrathu please solluga sir.
புத்தாண்டு சலுகை போன வருடம் போன்று இந்த வருடமும் futech decoder ஆஃபர் போடுங்க அண்ணா ❤
Goverment Cable tv hd setup box la 5.1 out varuma
Price sollu bro
Hi anna
Anna ithula attached panra hdmi board irukka anna
7,800 ரூபாய் 5.1 ரொம்ப அதிகமாக தெரிகிறது ஒரு டிவிடி பிளேயர் வாங்கினால் 1800 ரூபாய் அதிலே 5.1 அவுட் லேசர் அவுட்புட் ஸ்டீரியோ ஆடியோ அவுட்புட் எல்லாம் வந்து விடுகிறது நல்ல குவாலிட்டியாக வாங்க வேண்டும் என்றால் 2000 3000 கொடுக்கலாம் ஆனால் இது வெறும் ப்ரீ ஆம்ப்ளிபயர் போர்டுதான் அதற்காக இவ்வளவு விலை கொடுக்க வேண்டுமா விற்பவர்கள் நியாயமான விலைக்கு மனமிரங்க வேண்டும்
அந்த dvd player 5.1 லேசர்(optical )output எடுத்து எதில் கொடுப்பீங்க? இது மாதிரி digital remote kit அல்லது decoder வேண்டும். நல்ல குவாலிட்டி dvd player மட்டும் இருந்து என்ன பிரயோசனம். Dolby dts 5.1 audio கேக்கணும்னா செலவழுச்சு தான் வாங்கணும் sir.
Color Display Kuduthrundha Nallarundhurukum Ji... 👌🏻
Entha remote kit la VU meter connection eppudi pantrathunu oru video podunga
Front left right signal use pannikonga bro ....
@@AnilKumar-ti3fu ok bro front left & right ethula use pantrathu USB input or 6pin kit input laya
Entha remote kit la welcome name eppudi change pantrathu
G tech or futech .which one best
Futech, gemtech
Bro ft003 stock irukka
Irukku sir
@@UNITECHTAMIL sir price
Shakti 14 feet board sub woofer gan how to decrease make this video please sir
Anna indha remote mattum venum na
Palaya dsp kit kku intha remote matching aagathu software potanum
Bro ellam ok 8000 rupees but no HDMI arc
Futech Hdmi arc board thaniyaaga ithil attach pannalam. Low budjet remote kit kidaiyathu.
Super sir
👍❤
24_0_24 2 tireanformar berral
Ft-006 remote kite small display nallarukuma anna?
Yes