Kathal Yathiraikku A.L.ராகவன் P.சுசிலா பாடிய பாடல் காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Singer : A. L. Raghavan & P. Susheela
    Music : Ghantasala
    Lyric : Thanjai N. Ramaiah Dass
    Movie : Manithan Maravillai

КОМЕНТАРІ • 176

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 місяці тому +6

    என்ன ஒரு பாடல்.அந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம்
    என்பது நமக்கு பெருமையே.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +30

    வேல் விழி மாது நீ சொர்க்கமாக அருகில் இருக்கையில் காதல் யாத்திரைக்கு பிருந்தாவனம் போகவேண்டும் என்று கேட்கும் நாகேஸ்வர ராவ்.. ஆருயிர் பதியாக நீ இருக்கையில் தீர்த்த யாத்திரை ஏன் என்று பாடும் ஜமுனா..
    "புன்னகை வதனம் பூர்ணசந்திரன் போல் பகலில் நிலவாய்காயவே". (பகலில் தெரியும் நிலவாக உள்ளது உன் பொன்முகம்) "உன் எழில் மேவும் பணிமலர் பார்வை .. உலகம் நீலகிரிஆகவே."
    (உன் மேனியின் அழகு குளிர்ந்த நீலகிரி மலை போல் இருக்குதே) ...
    தஞ்சை ராமையா தாஸின் தமிழ் ... கண்டசாலா இசையில் .... மதுரம் தந்த ராகவன்.... சுசீலா ...
    தேன் நிலவு .. பாடும் திரை ஜோடி... நாகேஸ்வர ராவ்.. ஜமுனா.. அழகு .. திரைக்காட்சியாக இருப்பதால் இன்னும் இனிய அனுபவம்....

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +5

      அருமை தில்லை சபாபதி அவர்களே!உங்கள் வர்ணீப்பில் மயங்கி விட்டேன்! நலமே வாழ்க ! 👸❤❤❤❤💃

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Рік тому +5

      ​@@helenpoornima5126
      நலமே..
      பாராட்டுக்கு நன்றி மேடம்...

  • @nagtheindianmissile8508
    @nagtheindianmissile8508 8 місяців тому +5

    What a classy beautiful song Great Legendary hero Dr ANR sir at his best...ANR sir lives on

  • @balujaya669
    @balujaya669 Рік тому +6

    ❤❤❤ mikavum Arumaiyana kalathal Aliyatha palaiya padal sir ❤❤❤ congratulations sir ❤❤❤❤❤❤❤❤❤

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 5 місяців тому +7

    தந்தை தாயுடன்
    தமயன் பாசமும்
    தங்கள் அன்பினால்
    காணவே
    பதி ஆதரவே
    சதியின்மோட்சம்
    என பழய சாத்திரங்கள்
    கூறவே
    என்று
    நாயகி பாடி
    நாயகன்
    பாதம் பணிய
    முற்படும்
    போது
    நாயகன் தடுத்து
    தூக்கும் போது
    கவிஞரும்
    இசையும்
    குரல்களும்
    நாயகன்
    நாயகி
    இயக்குனரின்
    கற்பனையில்
    உதித்த காட்சி
    அமைப்பு
    எல்லாமே
    ஒன்றிணைந்து
    உருவாக்கிய
    கவிதை
    காலத்தால் அழியாத
    பாடல்

  • @dharmarajraj4161
    @dharmarajraj4161 9 місяців тому +5

    காலத்தால் அழியாத பேரின்ப நிலையை தரும் பாடல்கள்

  • @MallikaraniMallikapdharam
    @MallikaraniMallikapdharam 27 днів тому +1

    இந்தப் பாடலைக் கேட்கும் போது

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 7 місяців тому +1

    Sooper paadal thertha yaathirai sellavendiya idangalai kurippittatharkku nandri

  • @marichamymarichamy4794
    @marichamymarichamy4794 11 місяців тому +26

    எனக்கு மிகவும் பிடித்தபாடல் நூறு முறைக்குமேல் கேட்டு இருக்கேன் உண்மையான அன்புடன் கொண்டகாதலுக்கு பிருந்தாவனம் சோலை ஊட்டி அழகிய இடம் என்று எதுவும் தேவை இல்லை..இருமனங்கள் இணைந்தால் போதும் என்று உணர்த்தும் பாடல் சூப்பர்

  • @thiagarajahviswanathan406
    @thiagarajahviswanathan406 Рік тому +5

    Unforgettable song.Actors are Nageshwara rao and Jamuna.Itis bringing back memories.

  • @samadhshariff9042
    @samadhshariff9042 Місяць тому +1

    Old is gold

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 2 місяці тому

    Mukund's voice is unique.. happy to hear it .. welldone to the entire team 🎉🎉🎉🎉🎉🎉

  • @ananthacharys3966
    @ananthacharys3966 5 місяців тому +1

    Very super and sweet song. I like very much.

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 місяці тому

    இருக்குமிடமே சொர்க்கம்.

  • @meerayaseen1066
    @meerayaseen1066 7 місяців тому +2

    Arumaiyanapadal.yaseen

  • @dharmarajraj4161
    @dharmarajraj4161 8 місяців тому +1

    இன்பத் தமிழ் பாடல்

  • @shanthykumary8152
    @shanthykumary8152 9 місяців тому +1

    Super hit song ennoda childhood song

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 місяці тому +6

    அந்த அஹ்ஹஹஹ்ஹா hummingகுகள் பாடலுக்கு இன்னும் கூடுதல் இனிமையையும் சொகுசையும் தந்து பாடலின் தரத்தை மேலும் பல மடங்கு உயர்த்தி விட்டன.

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Рік тому +3

    Old is golden songs move tks

  • @babysubramanian3394
    @babysubramanian3394 10 місяців тому +2

    Evergreen songs.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому +22

    பழைய பாடல்கள் தான் கேட்பதற்கு பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள் !

  • @Govindaraj-fy4yu
    @Govindaraj-fy4yu 11 місяців тому +21

    இந்த பாடலை நீண்ட கால கழித்து மீண்டும் பார்க்க யூடியூப் சேனல் உதவி நன்றி

  • @eyandrathaiseivom-7541
    @eyandrathaiseivom-7541 7 місяців тому +10

    பாடல் வரிகளுடன் வரும் அககா ....என்ற இராக வரிகள் அற்புதம்

  • @rathinamanip7007
    @rathinamanip7007 Місяць тому

    Very nice 👍👍👍 song

  • @geethav601
    @geethav601 9 місяців тому +7

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். வேல் விழி மாது ஜமுனா தான் நிகர் யாருமில்லை. நாகேஸ்வரராவ் சிவகுமார் வரும் முன் திரையில் இனிய சார்மிங் face.லொகேஷன் சூப்பர். மார்கழியில்உலகமே நீலகிரி தான். அன்று லொகேஷன் வயல், மலை, கடல்தான். இன்று ஒரு பாடல் க்கு கூட foreign லொகேஷன். Praise globalisation. வாழ்த்துக்கள்.

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +101

    பல தடவைகள் இந்த பாடலை ரேடியோவில் கேட்டு இருக்கிறேன். ஆனால் இன்று தான் இதன் வீடியோ வில் பார்க்கிறேன். கண்டசாலா பாடகராக இருந்தாலும் அவரும் சில படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். மனிதன் மாறவில்லை படத்தின் பாடல்கள் அனைத்துமே இனிக்கும் தேன் பண்டங்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல் . ஏ.எல் . ராகவன் ஐயாவும் , பி. சுசீலா அம்மாவும் பாடிய அருமையான பாடல். மிகவும் நன்றி. ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +8

      அருமையாக எழுதீருக்கீங்க ப்ரேம்!மதியம் என்ன சமையல்?! 👸❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. சாம்பார்,ரசம் தயிர் ,கேரட் பொறியல் . சாப்பிட போகிறேன். ❤❤❤

    • @babysubramanian3394
      @babysubramanian3394 10 місяців тому +4

      Yes. Evergreen songs.

    • @ramakrishnanprasad1535
      @ramakrishnanprasad1535 Місяць тому

      🎉

  • @Mr.G2118
    @Mr.G2118 8 місяців тому +20

    ஆண் : காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
    கற்பக சோலையும் ஏனோ
    வேல்விழி மாது என் அருகில் இருந்தால்
    வேறே சொர்க்கமும் ஏனோ
    பெண் : அஹஹா
    ஆண் : வேல்விழி மாது
    என் அருகில் இருந்தால்
    வேறே சொர்க்கமும் ஏனோ
    காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
    கற்பக சோலையும் ஏனோ
    பெண் : தீர்த்த யாத்திரைக்கு
    இராமேஸ்வரமும்
    திருக்கழுக்குன்றமும் ஏனோ
    ஆருயிர் பதியும் அருகில் இருந்தால்
    வேறே தெய்வமும் ஏனோ
    ஆண் : அஹஹா
    பெண் : ஆருயிர் பதியும் அருகில் இருந்தால்
    வேறே தெய்வமும் ஏனோ
    தீர்த்த யாத்திரைக்கு இராமேஸ்வரமும்
    திருக்கழுக்குன்றமும் ஏனோ
    ஆண் : புன்னகை வதனம்
    பூர்ணசந்திரன் போல்
    பகலில் நிலவாய் காயவே
    பெண் : அஹஹா
    ஆண் : அஹஹ
    பெண் : ஆஹ
    ஆண் : புன்னகை வதனம்
    பூர்ணச்சந்திரன் போல்
    பகலில் நிலவாய் காயவே
    உன் எழில் மேவும்
    பனிமலர் பார்வையில்
    உலகம் நீலகிரி ஆகவே
    பெண் : அஹஹா
    ஆண் : உன் எழில் மேவும்
    பனிமலர் பார்வையில்
    உலகம் நீலகிரி ஆகவே
    காதல் யாத்திரைக்கு கொடைக்கானலும்
    காஷ்மீரெல்லாம் ஏனோ
    பெண் : தந்தை தாயுடன் தமயன் பாசமும்
    தங்கள் அன்பினால் காணவே
    ஆண் : அஹஹா
    பெண் : அஹஹ
    ஆண் : ஆஹ
    பெண் : தந்தை தாயுடன் தமயன் பாசமும்
    தங்கள் அன்பினால் காணவே
    பதி ஆதரவே சதியின் மோட்சமென
    பழைய சாத்திரம் பேசவே
    ஆண் : அஹஹா
    பெண் : பதி ஆதரவே சதியின் மோட்சமென
    பழைய சாத்திரம் பேசவே
    தீர்த்த யாத்திரைக்கு சிவகைலாசமும்
    ஶ்ரீவைகுண்டமும் ஏனோ
    இருவரும் : உயிரும் உடலும் போல்
    சதிபதி இருந்தால்
    உலகமே சொர்க்கம் ஆகாதா
    காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
    கற்பக சோலையும் ஏனோ

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +16

    அருமையான பாடல் நன்றி

  • @athimuthu3690
    @athimuthu3690 9 місяців тому +1

    Super song

  • @kanakarajravindran2120
    @kanakarajravindran2120 3 місяці тому

    ❤❤❤❤❤👌

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +24

    கண்டசாலா அவர்கள் இசை என்பது பலர் அறியாத ஒன்று

    • @krishnankalaimani5308
      @krishnankalaimani5308 Рік тому +2

      ஏ.எல்.இராகவன் பாடியது

    • @SasthaSubbarayan
      @SasthaSubbarayan 2 місяці тому

      கண்டசாலா. இசையில் டாக்டர் பட்டம் பெற்றவர். சுசீலாவின் சீனியர். கர்நாடக கச்சேரிகள் செய்தார். பகவத் கீதை யை தெலுங்கு உரையுடன் பாடியவர் .தெலுங்கு.படங்களின் இசை அமைப்பாளர்.பல சீடர்களை உருவாக்கியவர் .இறுதியில் தொண்டையில் நோய் காரணமாய் வெளி நாட்டில் கச்சேரியில் உயிர் இழந்தார்.

    • @ThangavelP-bl4vp
      @ThangavelP-bl4vp Місяць тому +1

      ​@@krishnankalaimani5308yes aamam a l raakavan paadiyathu

  • @susilasupramani12
    @susilasupramani12 Рік тому +13

    பழைய பாடல்கள் பழைய பாடல்தான் ஹா ஹா...

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 Рік тому +9

    Very good picturization of excellent song,thanks!

  • @someshwaram8253
    @someshwaram8253 Рік тому +2

    அன்பே சிவம் ! நரம் தமிழ் இந்து !

  • @vijaya1431
    @vijaya1431 Рік тому +5

    எங்கம்மாஅடிக்கடிபாடும்பாடல்அருமைபதிவாளரேநன்றி

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 3 місяці тому

    Film by A .P.Nagarajan who liked Ma Po Si andTamilarasu kazhagam 2) Film released in 1955 3) Madhuri devi was the heroine and APN the hero

  • @sambavichannel9715
    @sambavichannel9715 9 місяців тому +4

    😂😂😂😂❤❤❤🎉🎉🎉🎉cylon radio station la adikadi ketkukum song🎵🎵🎵😂😂😂😂❤❤❤🎉🎉🎉

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Місяць тому +4

    Ceylon radio வில் 1970-1980 இல் கேட்டு மகிழ்ந்த பாடல் இது P.Susheela ALRaghavan duets எல்லாமே evergreen பாடல்கள்.

    • @ThangavelP-bl4vp
      @ThangavelP-bl4vp Місяць тому +2

      Yes naanum thaan antha kaalaggalai marakka mudiumaa cylonradio valka valamudun

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 Рік тому +15

    தஞ்சை இராமையாதாஸ் கரந்தை தமிழ் சங்கத்தில் புலவர்பட்டம் பெற்றபின் சிறிது காலம் ஆசிரியராகப் பணி புரிந்து அதுபிடிக்காது திரைத்துறைக்கு வசனம் எழுதவந்து உபரியாக பல பாடல்களையும் எழுதியவர்."வாராயோ வெண்ணிலாவே, வாராய் நீ வாராய்,பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாருக்கும்பொது சொந்தமல்லோ போன்றவை இவரது பாடல்களே.குடியால் உடல்நலம் சீர்கெட்டவர்.
    "உயிரும் உடலும் போல் சதிபதியிருந்தால் உள்ளமே சொர்க்கமே ஆகாதா? ஆஹா,என்ன வரிகள்!
    விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே,வாழ்க்கை வளம் பெறும்,விவாகரத்து கோர்ட்டுக்கள் வெறிச்சோடிடும்!
    Hats off to both Ghantasala&Ramaiyadas
    and of course to the uploader of this song--the owner of this channel.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ஓ! தெரியாத விஷயங்களை எழுதின உங்களூக்கூஎன்நன்றீகள் 👸❤❤❤❤❤💃

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Рік тому

      .யாரப்பா அந்த சேனல் காரர்!?நிரய சேனல் நட த்துரதா ஒரு லூஸ்அடி க்கடிசொல்லுது. அதுமட்டும் அம்மையீர் சொல்லுது.உன்மைல யாரு ஆணா பெண்ணா!?அல்லாது நீதானா!?!?hats off உனக்கு பதில்தெரிந்தா😂😂😂😂

  • @dharmarajraj4161
    @dharmarajraj4161 9 місяців тому +9

    தமிழின் இனிமை அழகே அழகு

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +2

    Superb nice song and voice and 🎶 18.9.2023

    • @samayasanjeevi
      @samayasanjeevi Рік тому

      அமைதியான இனிய பாடல்..... 💃🏽☘️

    • @samayasanjeevi
      @samayasanjeevi Рік тому

      @@mnisha7865 இந்த பாடலில் பாடியவர்கள் யார்

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому +1

      அழகான பாடல் இனிய. காலை வணக்கம்

    • @mnisha7865
      @mnisha7865 8 місяців тому

      @@arumugam8109 good morning

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +29

    ஆஹாஹா! அற்புதமானப்பாடல்! சுசீமாவின் தேன்குரலும் ஏஎல் ராகவனும் அருமை! ஜமுனாவின் சேலைக்கட்டும் நடனமும் 💃 🐰 அருமை ! முயல்மாதீ குதிக்கிறது அழகு ! அந்த ஏர் மாடுகள் உழுவது அழகு ! அந்த கிண்கிணிக்கொத்தும் ப்ளூட்டும் ஆஹாஹா! அன்பான தம்பதிகளின் அழகானப்பாடல்! அன்பைக்காட்டும் பாடல்! அன்பான ஜோடி 💑! அந்த ஹம்மிங் அருமை ! நாகேஸ்வர ராவ் ஜமுனா நல்ல 💑! அந்த வயல்காடுகளூம் மாடுகளூம் தென்னஞ்சோலைகளூம் மாந்தோப்புகளும் அருமை! நல்லா குளூகுளூன்னிருக்குது ! பாடலும்அருமை ! இதுக்கூ மியூசீக் ?!?!?!மறந்திட்டேனே !🤔 😲 கண்டசாலா ?!?!?!🤔 தெரியலை! அழகானப்பாடலைத்தந்த மேடத்துக்கூநன்றீகள் ! 👸❤❤❤❤❤❤😊💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +4

      பூர்ணிமா ரசித்து ரசித்துஎழுதிய விமர்சனம். இனிமையான பாடலுக்கு அருமையான விமர்சனம் . எனக்கு மிகவும் பிடித்த பாடல் . தெலுங்கு & தமிழில் தயாரிக்க படம் அதனால் ஜமுனா அம்மா ஆந்திராவில் சேலை கட்டுவது போல் கட்டி இருக்கிறார். இனிமையான பாடலை வழங்கியதற்கு மிகவும் நன்றி. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +4

      ​@@pramekumar1173ஆமாம் ப்ரேம்! அழகான ஜமுனா ! நல்லது ! காலை டிபன் முடிச்சீங்களா?! என்ன சாப்ட்டீங்க? 👸❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +3

      ​@@helenpoornima5126காலையில் வழக்கம் போல் இட்லி சாம்பார். இப்போதும் சாம்பார் தான். ரசம், தயிர் , கேரட் பொறியல் . சாப்பிட போகிறேன் . நீங்கள் சாப்பிட்டீர்களா......

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173ம் சாப்ட்டேன்! முருங்கைக்காய் புளீக்கொழம்பூம்உருளை வறுவலும் பருப்புத்துவையலும் ! !ப்ரேம் இங்கே மழை ☔ வர்றாப்புலே இருக்கூ ☂️ 👸❤❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      ​@@helenpoornima5126இங்கேயும் மழை வரும் போல் உள்ளது. தூறல் லேசாக விழுந்தது . குளிர்வான நிலையாக உள்ளது. 5.00 மணி க்கு சாப்பிட்டேன். உங்கள் வீட்டிலும் நல்ல சுவையான சாப்பாடு தான். ❤❤❤

  • @s.tamilselvitgtinbiology327
    @s.tamilselvitgtinbiology327 8 місяців тому

    👌

  • @dhandabanipharmacist7208
    @dhandabanipharmacist7208 Рік тому +8

    Old is gold

  • @venivelu4547
    @venivelu4547 9 місяців тому

    👌👌🌼🌼😊😊

  • @g.govindharajanyyy5761
    @g.govindharajanyyy5761 Рік тому +5

    What a great tune and voice apart from the music. Thank you.

  • @ravisankarm9169
    @ravisankarm9169 Місяць тому

    Adhu Prem Nazeer alla. Great ANR. Sri Nageshwara Rao.Nagsrjuns father.

  • @a.swaminathan3591
    @a.swaminathan3591 6 місяців тому

    படம் மனிதன் மாறவில்லை.

  • @saviinusa
    @saviinusa Рік тому +7

    Simple yet melodious tune by Sri Ghantasala, lyrics that goes straight to the heart, sweet voices of Sri AL Raghavan and P Suseelamma, rhythmic steps by beautiful pair Sri Akkineni Nageswara Rao and Jamunamma! Can a song be any better !?

    • @ashanmugam2760
      @ashanmugam2760 10 місяців тому +1

      அமிர்தம் நான் விரும்பி ரசிக்கும் சேனலான பாடல் ஆசிரியர் அ சண்முகம் நன்றி

    • @prakashrao8077
      @prakashrao8077 9 місяців тому +1

      Thanks for reminding music lovers the immense contribution of Shri Ghantasala! Original Kannada movie a sad tragedy but story tweaked and made into a comedy. Big hit in Telugu but sadly not in Tamizh ( no impressive star cast as Sivaji was abroad)

  • @சீதாராமன்
    @சீதாராமன் Місяць тому +2

    இந்த வேடத்திற்கு ஜமுனா எவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்
    இத்தகைய அருமையான பாடலை பிரேம் நசீரும் ஜமுனாவும் காட்சிக்கேற்ப
    அருமையாகப் பாடி நடித்துள்ளனர் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது

    • @nallvazhai7380
      @nallvazhai7380 26 днів тому +1

      அது நாகேஸ்வர ராவ்

  • @goodies5ful
    @goodies5ful 5 місяців тому +2

    Ghandasala masterey paadiyirundhaal innum arrpudhamaagavey irundhirukkum.

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 11 місяців тому +5

    அந்த காலம் மறுபடியும்
    வரவேண்டும்.வருமா?

  • @Vasanthi-k9u
    @Vasanthi-k9u 5 місяців тому +2

    Wonderful song.Anyone can listen this song as many times as possible.
    Simply Great and awasome

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 10 місяців тому +3

    BUTIFUL SONG AL RAGAVAN VOICE EXCLENT P.SUSILA VOICE EXCLENT SUPER SONG MY FAVORITE SONG OLD IS GOLD SUPER HAMIG

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 9 місяців тому +2

    Tqvm for the you tube channel 😊Beautiful song 🎵 very clear 👌

  • @RamadassRamadass-fz1ei
    @RamadassRamadass-fz1ei 6 місяців тому +15

    இது போன்ற பாடலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்க ஆவலாக இருக்கும்

  • @jenaambiga6077
    @jenaambiga6077 9 місяців тому +2

    என்ன,ஒருஅழகானசாங்ஃகவிதைகளைகட்டுகிறதுஃஇசைகேட்ககேட்கஃஇனிமை

  • @ramachandrang2763
    @ramachandrang2763 Місяць тому +1

    ஒரு கோவில் திருவிழாவில் இப்பாடலைகௌ கேட்ட தருணம் ஞாபகத்தில் நிழலாடுகிறது

  • @vidhyasagarmohankumar5591
    @vidhyasagarmohankumar5591 27 днів тому +1

    இது போன்ற பாடல் இனி வராது கேட்டிருக்கலாம் சோறு தண்ணீர் தேவையில்லை

  • @nirmalanvp3916
    @nirmalanvp3916 9 місяців тому +2

    Suseela Ammavin palaya sastiram listening how much sweet it is 🙏

  • @eyandrathaiseivom-7541
    @eyandrathaiseivom-7541 8 місяців тому +2

    பாட்டிலும் இசையிலும் புதிய முறையை கையாண்டுள்ளனர்

  • @santhasha3354
    @santhasha3354 2 місяці тому

    𝙔𝙚𝙨 𝙨𝙤 𝙣𝙞𝙘𝙚❤❤❤😂❤𝙨𝙤𝙣𝙜👌👌👌

  • @santhasha3354
    @santhasha3354 5 місяців тому +2

    arumaiyana paadal I love this song nice👍

  • @augustindoss9584
    @augustindoss9584 8 місяців тому +1

    🎉🎉 beautiful song...... lovely listening from 1970 onwards on Srilanka channel....2nd and Aasir sevai .... mostly.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 6 місяців тому +4

    இந்த பாடலை இரவின். மடியில் நிகழ்ச்சியில் , கேளுங்கள்,சொக்கி போய். விடுவீர்கள்,,,!
    ,,

  • @Bharathian1947
    @Bharathian1947 9 місяців тому +1

    உனது பார்வையால் உலகமே நீலகிரியாகுமே.............👏👍👌👏👍👌😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @viswanathank1452
    @viswanathank1452 20 днів тому +1

    காலத்தால் அழியாத காவிய பாடலை கேட்க இறைவன் நமக்கு கொடுத்த கொடை

  • @thangiyapitter2411
    @thangiyapitter2411 8 місяців тому +1

    இலங்கைவானொளியில்கேட்டதுஅருமையானபாடள்

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 6 днів тому

    ❤This Tune is Azad's Kitna Hasin Hein Mausam
    But Malaikallan's Tune is different
    and PB sings അവയും കൊതീക്കയാവാം! Not കൊതിക്കയാവാം!❤

  • @Vasanthi-k9u
    @Vasanthi-k9u 4 місяці тому +1

    Wonderful song.Simply super.pl listen no of times..supro super.

  • @beemarajdurairaj2154
    @beemarajdurairaj2154 9 місяців тому +3

    அருமையான பாடல்

  • @adimoolamsampath286
    @adimoolamsampath286 2 місяці тому +1

    அன்றைய ஊட்டி, போட் ஹவுஸ் எப்படி உள்ளது. கண்டு மகிழுங்கள்....

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 місяці тому

    BEST FILM by Thirumalai Mahalingam
    Bhimsingh seedargal
    Ippadalai oadiyavar
    Balamuralikrishna
    Kolaippadathai
    Nagaichuvai
    Kudumbapangu kalanthu kodutha
    Adhisaya padam
    Yaralum ippadi direct panna mudiyathu
    1966 April
    2 yaar nee?
    3 Nadodi failure.
    Second run varavillai.
    Yeninum uyartharappaadam.
    Best action by
    TRRAMACHAN

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 6 місяців тому +1

    இல்லத்தில் இல்லறத்தில் எத்தனை இத்துணைகள் இருக்க புறத்தை நாடலாகுமோஎன்று எண்ணத்தோணுது

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 8 місяців тому

    MOVIE GRMINI NADITHA MANIMANDABAM NOT RELISE SAROJADEVI NANRAGA PADIULLANANRAGA PADIULLAR.

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 9 місяців тому +2

    தேனிசை தெவிட்டாத காட்சி

  • @kumares8552
    @kumares8552 8 місяців тому +2

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் 👌

  • @kumars3503
    @kumars3503 Місяць тому +1

    காங்கிரஸ் CM ம இருந்த போது அதிக சேவை செய்தார் எங்கள் மக்கள் முதல்வர் 🎉

    • @rajendrans9408
      @rajendrans9408 Місяць тому

      மன்னிக்கவும்.புரியவில்லை.

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 8 місяців тому +1

    Excellent song inya vzkl 🌺🌻🌹🌷

  • @balujaya669
    @balujaya669 9 днів тому

    ❤❤❤ mikavum Arumaiyana palaiya padal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much for Telecost This video song sir 🙏🙏🙏🙏

  • @ramkumark6468
    @ramkumark6468 4 місяці тому +1

    Wonderful. Songs 1:03

  • @railramki2113
    @railramki2113 9 місяців тому +1

    I like it, every one will happy, if follows the lyrics 🎉

  • @KrishnaKumar-jd2vs
    @KrishnaKumar-jd2vs 6 днів тому

    Old is Gold esp Great MGR film songs. Present day Cinema have to bow to that Era

  • @anniyappan6528
    @anniyappan6528 Місяць тому

    பத்துவயதில்இப்மடம்பார்த்நதேன்இன்றும்இப்மபாடலைகேட்டுக்கொண்டிறிக்கிறேன்

  • @ramkumark6468
    @ramkumark6468 4 місяці тому +1

    Wonderful. Songs

  • @JayakumarMKKumar-ml6ih
    @JayakumarMKKumar-ml6ih 6 місяців тому +1

    Fine song aften do hearing

  • @MmradhaMmradha
    @MmradhaMmradha Місяць тому

    கண்டசாலா பாடவில்ல. சீர்காழி கோவிந்தராஜன். 😅😅😅.....
    .

  • @orkay2022
    @orkay2022 9 місяців тому +1

    Such a melodious humming and song as well

  • @kmohan4252
    @kmohan4252 Рік тому +1

    Yes theertha yathiraikku rames waramum thirukkalukkundramum yeno ll

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 6 місяців тому +1

    சொர்கம் சென்று வந்து விட்டேன்!

  • @samaypalani2497
    @samaypalani2497 11 місяців тому +2

    சூப்பர்❤❤❤❤❤❤❤❤

  • @santhasha3354
    @santhasha3354 5 місяців тому +1

    so nice song❤

  • @shyam3385
    @shyam3385 6 місяців тому +1

    😊

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 9 днів тому

    இன்னும் 100 வருஷங்கள் கழித்து கேட்டாலும் இனிமை மாறாது பாடல் வரிகள் எழுதிய தஞ்சை ராமதாஸ் இசை கண்டசாலா நடிப்பு நாகேஸ்வர ராவ் ஜமுனா அனைவருக்கும்பாராட்டுக்கள்

  • @raajseykar7804
    @raajseykar7804 6 місяців тому +1

    Nandri

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 8 місяців тому +1

    GREATEST EVER BIGGEST EVER

  • @manickamnp3103
    @manickamnp3103 3 місяці тому

    Simple but great and melodious.

  • @narayanasamyks6890
    @narayanasamyks6890 9 місяців тому +1

    Listening to a wonerful song after a long period

  • @aymavathikesavannair7570
    @aymavathikesavannair7570 9 місяців тому +1

    Very Very nice old song 😊😊

  • @margaretammal5690
    @margaretammal5690 8 місяців тому +1

    காதல் (அன்பு)அழகான உணர்வு.