"தக்காளிதான் எனக்குப் பிரியமான நிவேதனம்" - கட்டளையிட்டுக் கோயில்கொண்ட அம்மன் | KaraikudiTemples

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2023
  • #karaikuditemple #amman #worship
    "தக்காளிதான் எனக்குப் பிரியமான நிவேதனம்" - கட்டளையிட்டுக் காற்றில் மறைந்த அம்மன் | KaraikudiTemples
    காரைக்குடியில் அருள்பாலிக்கும் அம்மன் கோயில்களில் முக்கியமானது முத்துமாரியம்மன் கோயில். இந்த அம்மனை தக்காளிநாயகி என்று அழைக்கிறார்கள். அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வாங்கும் அர்ச்சனைத் தட்டில் இரண்டு தக்காளிகளையும் கொண்டு செல்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள்... இந்த ஆலய அம்மன் யார்? அவளுக்கு ஏன் தக்காளி பிரியமான நிவேதனம் ஆனது என்பதை அறிந்துகொள்வோம்.
    Video Credits:
    ###
    Host:
    Camera 01: NG. Manikandan
    Editor: Senthil Kumar K
    Video Producer: Shylapathy
    Thumbnail Artist: Senthil Kumar K
    Channel Manager:
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
    ###
    ஆடிமாத அம்மன் தரிசனம்
    மண்டைக்காடு பகவதி அம்மன் : • Sri Mandaikadu bhagava...
    புன்னை நல்லூர் மாரியம்மன் : • Punnainallur Mariamman...
    தேனி வீரபாண்டி கௌமாரி : • வீரபாண்டி கௌமாரியம்மன்...
    குரங்கணி முத்துமாலை அம்மன் : • குரங்கணி முத்துமாலை அம...
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் : • Melmalayanur Angalamma...
    சேலம் கோட்டை மாரியம்மன் : • Kottai Mari Amman Sale...
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் : • திண்டுக்கல் கோட்டை மார...
    இருக்கன்குடி மாரியம்மன் : • இருக்கன்குடி மாரியம்மன...
    மடப்புரம் காளியம்மன் : • பிரளய காலத்தில் தோன்றி...
    பெட்டிக் காளி : • பெட்டிக் காளி | ராகு க...
    சங்கரன்கோவில் கோமதி அம்மன் : • Sankarankovil | ஆடித்த...
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

КОМЕНТАРІ • 7

  • @natarajanmurugappan2522
    @natarajanmurugappan2522 11 днів тому

    அம்மா ஸ்ரீமுத்துமாரி தாயே

  • @sudharsanraj1900
    @sudharsanraj1900 11 днів тому

    Amma 🌿♥️

  • @selvapriya1807
    @selvapriya1807 11 місяців тому +2

    எங்கள் ஊர் முத்துமாரியம்மன் கோவில் பற்றிய செய்திக்கு மிகவும் நன்றி 🙏கண் கண்ட தெய்வம் ஓம்சக்தி 🙏🙏

  • @babycbe1959
    @babycbe1959 11 місяців тому +2

    amma😭😭😭

  • @Raguram...
    @Raguram... 11 місяців тому +2

    அந்த இஸ்லாமியரின் கண்ணில் வடிந்த நீர், மெய்சிலிர்க்க வைத்தது. கொடுத்து வைத்தவர். கடவுள் என்பது ஒரே சக்தி ஆனால் பல பெயர்களை தாங்கி வரும், பல வடிவங்களை எடுத்து வரும். நம் மூட கண்களுக்கு தான் புரிவதில்லை!

  • @kanjanavalli5806
    @kanjanavalli5806 11 місяців тому

    Om sakthi