Pudukkottai Nursing Student Issue | Pudukottai Issue

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @mathsbala2178
    @mathsbala2178 17 днів тому +6

    One side love என்று சொல்கிறார்கள்...இதுக்கு என்ன தான் தீர்வு....பெண்களை வைத்திருப்பவர்கள் பயந்து பயந்து இருக்க வேண்டியிருக்கிறது....எப்படி அவர்களை பாதுகாப்பது....

  • @siva3745
    @siva3745 17 днів тому +6

    Kandipaga இந்த பொண்ணுக்கும் நியாயம் கிடைகணும்.....
    இந்த நாட்டுல காசு power இருந்ததால் என்ன வேண்டுமானலும் செய்வார்கள்.......
    எல்லாருமே பொண்ணுங்க தானே

  • @atozintamil4370
    @atozintamil4370 17 днів тому +8

    இந்த சம்பவம் நடந்ததற்கு அந்த பொண்ணுடைய அப்பா அம்மா வே தவிர வேறு யாரும் காரணம் இல்லை.....

    • @premmaha608
      @premmaha608 17 днів тому +2

      Ila avanga appa amma nalla vanga

  • @premmaha608
    @premmaha608 17 днів тому +4

    Ava padica college la avaloda body one week kaa eruku 😢

  • @SaravanaKumar-ch2cn
    @SaravanaKumar-ch2cn 17 днів тому +4

    காவல் துறை நடவடிக்கை ஏடுக்கவேண்டும் நீதிமன்றம் தாமாகமுன்வந்து வழக்கு பதுவுசெய்யவேண்டும்

  • @premmaha608
    @premmaha608 17 днів тому +1

    Ava nalla ponnu pavaam engala vitu poitaaa🥹🥹

  • @GaneshanGaneshan-l4j
    @GaneshanGaneshan-l4j 16 днів тому

    😢😢😢😢😢

  • @atozintamil4370
    @atozintamil4370 17 днів тому +5

    உலகிலேயே அதிக விச தன்மை கொண்டது சமூக வலைதளங்கள் Facebook , Twitter, Instagram,UA-cam...
    இந்த சம்பவம் குறித்து பொய்யான தகவல்களை சொன்னவர்கள் மீதும் இனிமேலும் சொல்பவர்கள் மீதும் கட்டாயம் கருக்காகுறிச்சி வடதெரு ஊராட்சி பொதுமக்கள் சார்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 😡😡😡

  • @Moheendharan
    @Moheendharan 17 днів тому +1

    Oru news kooda varala anna😢

  • @thangaiank556
    @thangaiank556 17 днів тому +3

    புதுக்கோட்டை Sp இக்கு டிஜிபி பதவி உயர்வு கொடுத்தாச்சுல. தமிழ்நாடு போலீஸ் ஸ்டேட்டஸ் ஆக மாறிவிட்டதுபா

  • @ilavarasane7121
    @ilavarasane7121 17 днів тому

    Kootam ulla naparku , utakam mamool vangupavergal

  • @ashokkumarvr1208
    @ashokkumarvr1208 16 днів тому +3

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சு

  • @truthchannel4836
    @truthchannel4836 16 днів тому

    அண்ணாமலை வந்த பிறகு தான் இவ்வளவும் நடக்கிறது 😭😭😭😭

  • @SaraSara-ed6vg
    @SaraSara-ed6vg 17 днів тому +1

    Kaliugam 😡

  • @madeswaran1690
    @madeswaran1690 17 днів тому +1

    ஐயா இறந்த பாடி எடுத்து போஸ்ட்மார்ட்டம் பண்ணாங்க அது பாலியல் பலாத்காரம் எண்ணுகின்றது எல்லாம் விஷயம் எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சு போயிடும் அதுக்குள்ளே அவதூறு பரப்புவதற்கு வீடியோ போடாதீங்க சமூகத்துல அந்த பொண்ணு இறந்தது ரொம்ப கண்டிக்கத்தக்கது அதுவும் அந்த பொண்ண பாலியல் பலாத்காரம் பண்ணனும்னு கண்டிப்பா தூக்கு தண்டனை கொடுக்கணும் ஆனா நீங்க எல்லாம் அதை வச்சு எல்லாம் வீடியோ போடல உங்களுக்கு தேவை அவதூறுகளை பரப்பி ஏதோ ஒரு கலவர மனித சமுதாயம் வாழ்வதற்கு உண்டானது கலவரத்துக்கு உண்டானது அல்ல

  • @Govintharasu-v2o
    @Govintharasu-v2o 17 днів тому

    Thavaruna NEwd

  • @kannathathsan2746
    @kannathathsan2746 17 днів тому

    இதிலும் அந்த கட்சிகாரன்களுக்கு தொடர்பா?!!! கண்டிப்பாக நடவடிக்கை தேவை.

  • @DSRaj-o1n
    @DSRaj-o1n 17 днів тому

    எண்ணவோ உண்மைதான் என்றே தோன்றுகிறது என்னவென்றால் சமீப காலமாக பல இப்படியான பெண்கள் இறைவனால் இப்படியான முறையில் சாகட்டும் என்றும் இப்படியாக அதீத ஆசைப் பட்டு எங்கும் எதுவும் படிக்கட்டும் அங்கே அவர்கள் இந்த முறையிலே இறக்கவும் செய்யட்டும் என்றே படைக்கிறான் என்று தோன்றுவது இயல்பாகவே இருக்கிறது இதைக் கண்ணுறும் எல்லோரும் இதைப் பற்றி யோசியுங்கள்

    • @Bashkaran7371
      @Bashkaran7371 17 днів тому

      ஊடகம் எ ல் லா ம் dmk ஜால்ரா

    • @Bashkaran7371
      @Bashkaran7371 17 днів тому

      அண்ணாமலை sir தலையி டவேண்டும் அப்போ நீதி கெடைக்கும்

    • @Bashkaran7371
      @Bashkaran7371 17 днів тому

      அண்ணாமலை தலைவர் தலையிட வி ல் லை எ ன் றால் அண்ணா யூனிவர்சிட்டி பிரச்சனை வெளீயே வந்தேருக்காது

    • @Bashkaran7371
      @Bashkaran7371 17 днів тому

      நீதி கி டைக்கும் கடவுள் இருக்கிறார்

    • @DSRaj-o1n
      @DSRaj-o1n 17 днів тому

      @@Bashkaran7371 அவனிடத்தில் அது இல்லையேப்பா பிறகு எப்படி அது அவனிடத்தில் இருந்திருந்தி தால் இந்த சம்பவம் நடக்க வாய்ப்பு எது?

  • @madeswaran1690
    @madeswaran1690 17 днів тому

    விஷப் பாம்பின் கொடுமையான விஷப்பாம்பு ஐயா நீங்க எல்லாம்