🔴 ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆகணும் - சவுக்கு சங்கர் காட்டம் | Savukku Shankar Latest Interview |

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 281

  • @NewsJ
    @NewsJ  Рік тому

    🔴Savukku Shankar : Latest Interview கருத்து சொன்னா என்கவுண்டரா? திமுகவின் அராஜகம்.. உண்மையை உடைத்த Savukku Shankar : ua-cam.com/video/kUeluAS-k8k/v-deo.html

  • @selvarajkali176
    @selvarajkali176 Рік тому +34

    சூப்பர் அருமை அருமை யான பேச்சு நல்ல விளக்கம் நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் அண்ணா

    • @petchir1230
      @petchir1230 Рік тому +6

      சவுக்கு அண்ணா இன்னும் பல நல்ல செய்திகளையும் உண்மை செய்திகளையும் அடிக்கடி மக்களுக்கு எடுத்து உற நீங்கள் நீடூடி வாழ இறைவனை பிராத்திக்கிறேன் வாழ்க பல்லாண்டு

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan Рік тому +26

    உண்மையில் எடப்பாடி பழனிச்சாமி ஐயா ஆக சிறந்த தங்கமான மனிதர்
    அன்பு நிறைந்த சிரிப்புக்கு சொந்தகாரர்
    அவர் மீண்டும் தமிழ் நாட்டை ஆளும் நாள் கண்டிப்பாக இறைவன் அருளால் வந்தே தீரும்

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 Рік тому +22

    கீழ் தரமாக பேசும் காங்கிரஸ் வேட்பாளருக்கு தான் உங்கள் ஓட்டா யோசித்து பாருங்கள் மக்களே ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிசயம் அற்புதம் நடக்க வேண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மூலம்

  • @mohamedAli-xm5jl
    @mohamedAli-xm5jl Рік тому +60

    Savukku always rocking

  • @rajasekarsekar1856
    @rajasekarsekar1856 Рік тому +20

    கடைசி வரைக்கும் அந்த அரை டஜன் முதல்வர் கணக்கில் கூட ஸ்டாலின் பெயர் வரவில்லை மிகவும் வருத்தமாக உள்ளது இவரை முதல்வராக்க நாம் வாக்களித்தோம் என்று மிகவும் வருத்தமாக உள்ளது

    • @rajichandrasekhar8340
      @rajichandrasekhar8340 Рік тому +2

      அட...ஆமாம்ல

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw Рік тому +1

      நல்லவேளை நான் அந்த. கும்பலுக்கு இதுவரை நான் ஒட்டு போட்டதில்லை நண்பரே

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Рік тому +14

    Welcome savukku sir news j

  • @davidh7413
    @davidh7413 Рік тому +17

    Good speach keep it up

  • @muralipandian3818
    @muralipandian3818 Рік тому +17

    லஞ்சம் , ஊழலில் திளைத்துள்ளது இந்த திராவிட மாடல்..

  • @vthribhuvan
    @vthribhuvan Рік тому +3

    Wow 1st interview in mass media ..... Valthukkal

  • @sathaiahrohit5291
    @sathaiahrohit5291 Рік тому +18

    Correct

  • @yogimahi9222
    @yogimahi9222 Рік тому +28

    Main stream media la paka super ah iruku Shankar sir 😁😁

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому +2

      தொடர்ந்து திமுக ஆட்சியை கடுமையாக எதிர்ப்பது. ஈ.பி.எஸ். அவர்களுக்கு ஆதரவு. ஒ.பி.எஸ். அவர்களின் முகத்திரையை பொது வெளியில் கிழித்தெறிந்தது. இது போன்ற காரணங்களுக்காக கிடைத்த பரிசு. இனி அடிக்கடி இவரை நியூஸ் ஜே டிவியில் பார்க்கலாம்.

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Рік тому +13

    Both interviewer & S. Shanker make this interview very very interesting. To my knowledge it was very close to Truthful. EXCELLENT interview 👏🏾👌👏🏾👍👏🏾🙏👏🏾

  • @manirajendiran7916
    @manirajendiran7916 Рік тому +13

    Great speech sir

  • @natarajan4164
    @natarajan4164 Рік тому +1

    சவுக்கு சொல்வது உண்மை, மக்கள் சிந்தித்து செயல் பட்டால் தமிழ் நாட்டிற்கு
    இந்த அவல நிலை வந்திருக்காது.
    இனியாவது விழித்தால்
    தான் மக்களுக்க விடிவு

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Рік тому +5

    இந்த இடத்தில் சவுக்கு ஐயா சொல்ல முடியாது........ ஆனால் மக்களின் ஏழ்மையும்.... ஆசையும் மற்றும் மறதியும் தான் அரசியல் ஆயுதம்.வேறில்லை......

  • @Sasikumar-vu6ml
    @Sasikumar-vu6ml Рік тому +36

    I stand with savuku Sir and his thoughts

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 Рік тому +62

    தேர்தல் ஆணையம் காவல்துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகளும் அனைவரும் இன்ப சுற்றுலா போய் இருப்பார்களே அனைவரும் ... ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியால் எவ்வளவு அராஜகங்கள் நடக்கிறது அனைத்து அதிகாரங்களும் தெரியும்

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Рік тому +2

    விவாதம் அருமை

  • @esudoss3318
    @esudoss3318 Рік тому +40

    We are all savukku shankar sir fans.

  • @godsfan9876
    @godsfan9876 Рік тому +59

    சுடலை ஸ்டாலின் comedy piece😀😀😀

  • @mohanv9304
    @mohanv9304 Рік тому +16

    Super bro

  • @gopalp8197
    @gopalp8197 Рік тому +4

    1.All issues arisen by interviewer relevant & pertinent.
    2. All responses by Mr. Sankar appropriate Acceptable and Admirable.
    3. My prayers to God (Erodu Voters), if you are below poverty line, accept the compliments as they are not earned through genuine way but only looted throughout public money and Vote for those who have done better so far & who would be doing better in future also.
    4. And For those above poverty line it would be better to avoid such indecent approach, even if you accept it, that won't be unfair to vote for the deserving candidate from whom nothing bargained for Voting.
    5. I would like to conclude that this is the only ultimate intellectual solution to curb the strategy of " Voting for Money". !!!

  • @m.r.thanjavur6548
    @m.r.thanjavur6548 Рік тому +4

    Savuku on fire 🔥

  • @natarajg5563
    @natarajg5563 Рік тому +27

    SavukkuMass

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Рік тому +2

    சவுக்கு ஐயா இல்லை என்றால்.........தமிழக அரசியல் மற்றும் ஊடக துறைகளின் இரத்த ஓட்டம் குறைந்து விடும்....ஆக சவுக்கு ஐயா முக்கியம்.........

  • @knandagopalan3713
    @knandagopalan3713 Рік тому +9

    *இந்த சாதனைகளை மறைக்க பணம், பிரியாணி, சாராயம், பரிசு பொருட்கள்++ தேவைபடுமா இல்லையா? 😁*
    🏆💐💐💐💐💐🏆🏆🏆🏆🏆🏆
    *திராவிட மாடல் சாதனை*
    *💥 2021 ஆட்சியை பிடித்தது முதல் இன்று வரை💥*
    ----------------------------
    🔥ஓஷி பயணம் பொன்முடி மூலம் தமிழ்நாட்டு பெண்களின் சுயமரியாதை தலை நிமிர்ந்தது.
    🔥"தேதி சொன்னோமா?" இந்த கேள்வியால் திமுகவின் வாக்குறுதி அனைத்தும் நிறைவேறியது.
    (PTR பழனிவேல் ராஜன்)
    🔥 "விபச்சாரியின் மகன்" என்ற பொன்னான வார்த்தையால் மத நல்லிணக்கம் பேணப்பட்டது.
    (ஆ ராசா)
    🔥"அடிச்சி விடு.. அடிச்சி விடு..." என்ற பொறுப்பு மிக்க வார்த்தையால் மக்கள் பிரச்சினை அனைத்தும் தீர்ந்தது. (சேகர் பாபு)
    🔥 "பெரியார் போட்ட பிச்சை" என்று முழங்குவதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. (பொன்முடி)
    🔥 ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்ததால் பகுத்தறிவு வான் உயர பறந்தது.
    🔥"SC தானே" என்ற பொன்முடியின் எகத்தாளத்தில் சாதிய கொடுமை அகற்றப்பட்டது. (பொன்முடி)
    🔥 KN நேரு Ward கவுன்சிலரை தலையில அடிக்கும் போது சமத்துவம் பொங்கியது.
    🔥 நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் காத்ததில் மாணவர்களின் கல்வி திறன் மேம்பட்டது. (உதயநிதி)
    🔥 உங்க அம்மாளுக்கும் 1000 பொண்ணுக்கும் 1000 என்ற நக்கல் பேச்சால் குடும்ப தலைவிகளின் மனம் குளிர்ந்தது. (துரை முருகன்)
    🔥 புதிய டாஸ்மாக் கடைகள் மற்றும் வசூல் சாதனையால் தமிழ்நாடு விதவைகள் இல்லா மாநிலமானது.
    🔥பெண் போலீஸ் இடுப்பை கிள்ளியதும், அதற்கு திமுக நிர்வாகிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சமரசம் பேசியதும் பெண் பாதுகாப்பை நிலைநிறுத்துகிறது.
    🔥 இத்தனை ஆண்டு காலம் மத்திய அரசு என்று அழைக்கப்பட்ட அரசை ஒன்றிய அரசு என அழைத்ததில் தமிழர்களின் உரிமை காப்பாற்றப்பட்டது.
    🔥 திராவிட மாடல் என்று கூற மறுத்த ஆளுநரை பகைத்துக் கொண்டதில் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமானது.
    🔥கிருஸ்தவ கூட்டத்திற்கு சென்றால் கிருஸ்தவராக மாறுவதும், முஸ்லிம் கூட்டத்திற்கு சென்றால் முஸ்லீமாக மாறுவதும், ஆனால் ஹிந்துகளின் கூட்டத்திற்கு சென்றால் மட்டும் மதச்சார்பற்ற நாத்திகனாக மாறுவதும், மதச்சார்பற்ற திராவிட மாடல் மக்களாட்சியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
    🔥அமைச்சர் நாசர் கல் எடுத்து எரிந்தால், திமுக கவுன்சிலர் என்ன சும்மாவா? இராணுவ வீரரை கொலை செய்து தனது பராக்கிரமத்தை காட்டியதால் கட்சியின் நற்பெயர் இமயமலை எல்லை வரை பரவியது.
    💥💥💥💥💥💥💥💥💥
    *இதெல்லாம் ஊழல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் தாண்டி திராவிட மாடலின் Special Items.*
    🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    *திராவிட மாடல்* 🌷🌹🌷🌹
    🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Рік тому +2

      🤝👌👏🌹🌹 மிக மிக சரியாகச் சொன்னீங்க சார்

    • @janardhanank3711
      @janardhanank3711 Рік тому +1

      சுருங்கச்சொல்லி அருமையாக விளக்கியுள்ளீர்கள்.ஈரோடு கிழக்கு வாக்காளர் ஒவ்வொருவரிடமும் இப்பதிவை சேர்த்தால் அதிமுக எளிதில் வெல்லும்.

  • @TheSriGudi
    @TheSriGudi Рік тому +14

    I don't know what will stick in this interview but I will never forget the interviewer's name Karthik, since savukku keeps saying it every sentence

  • @SenthilKumar-d8p5f
    @SenthilKumar-d8p5f Рік тому +70

    தேர்தலில் செலவு செய்ததைசுடலை ஒட்டு மொத்தமாக திருடப் போகிறான் .......

    • @mohanabharathigmb7967
      @mohanabharathigmb7967 Рік тому +5

      Kandippaga

    • @vaniganapathi830
      @vaniganapathi830 Рік тому +1

      அது ஏற்கனவே 1.5 வருடமாக நடைபெறுகிறது. இனியும் புது உத்வேகத்துடன் தொடரும்

    • @MuthuKumar-nn4zo
      @MuthuKumar-nn4zo Рік тому +1

      அப்பட்டமான உண்மை உண்மை உண்மை...

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Рік тому +2

      இந்த முறை மாறும்.... தென்னரசு வெற்றி உறுதி

  • @987sai
    @987sai Рік тому +6

    🌱🌱🌱🌱

  • @jayakumar4809
    @jayakumar4809 Рік тому +10

    Savuku anne correct super team la join panni irukaaa😊😊😊

  • @muthuramanm3493
    @muthuramanm3493 Рік тому +12

    Savukku vanthalai mass tha

  • @sabiyabegam2205
    @sabiyabegam2205 Рік тому +5

    Excellent interview🔥....By the way peoples were happy because they both are fried about DMK attrocities😂 karthik sir and shankar sir both guys are rocked🔥🔥🔥🔥❤

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Рік тому +3

    பேனாவை பற்றி சவுக்கு ஐயா மிக தெளிவாக சொல்லி விட்டார் இதுக்கு மேலேயும் எதிர் தரப்பு ஆட்சி செய்து இருக்க கூடாது.....

  • @esudoss3318
    @esudoss3318 Рік тому +21

    We are savukku shankar sir fans.

  • @rasirasi7521
    @rasirasi7521 Рік тому +27

    Super

  • @wildlifekarthik
    @wildlifekarthik Рік тому +1

    சவுக்கு சங்கா் அண்ணன் நேர்மையானவர் அவா் போன்ற தலைவா்கள் நாட்டிற்கு தேவை.

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 Рік тому +5

    சங்கர்.....பிரதர்.....👍👍👍🌹🌹🌹

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Рік тому +5

    happy to see you in big screen sir,

  • @speakup3809
    @speakup3809 Рік тому +4

    இறுதியாக வர வேண்டிய இடத்துக்கு வந்துட்டாரு 🤣,

  • @vijayvikramk1467
    @vijayvikramk1467 Рік тому +4

    Jai hind🇮🇳 karthik

  • @abishekdannyma2253
    @abishekdannyma2253 Рік тому +2

    Love u savukku anna

  • @kabithaak9552nagaratna
    @kabithaak9552nagaratna Рік тому +3

    Eagerly waiting for Shankar in the main stream media..

  • @sathiskumar9924
    @sathiskumar9924 Рік тому +10

    ஐயா tnpsc மறந்திட்டீங்க

  • @koushiknarayananravi6709
    @koushiknarayananravi6709 Рік тому +7

    Savukku Fire 🔥🔥🔥🔥

  • @ganesanramanathan3915
    @ganesanramanathan3915 Рік тому +10

    Savukku should start coming in TV debates again!! I want him to explore the idiotics of this government in front of the participants from the ruling parties and their supporters.. He should not resrict only with the interviews in the youtube channel!!

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 Рік тому +1

      Maybe he should give interviews in channels run by Opposition Party

    • @ganesanramanathan3915
      @ganesanramanathan3915 Рік тому +1

      but that will not have the members representing the ruling party.. so he should be in Thanthi / Puthiya Thalaimurai like that.. so directly he can tore apart them in a debate.. which will be better than an interview!

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature Рік тому +26

    Total approximately 15 gift items were given to the voters by DMK and company. It's Worth is approximately 15,000 spent for a single voter..not all areas in Erode were given this gift.
    Note: last minute 1gm gold coin planned to be distributed on sunday or monday.
    So, worth ~20,000 spent for a voter..
    ERODE BY ELECTION IS A SPELDNDID ACHIEVEMENT FOR THE ELECTION COMMISSION AND RULING GOVT.

  • @muralig5817
    @muralig5817 Рік тому +5

    Savukku sangar 💓

  • @avinjenix8103
    @avinjenix8103 Рік тому +3

    Super Savukku sir

  • @Rama-xx9on
    @Rama-xx9on Рік тому +7

    இன்னைக்கு கூட அடுத்த மாதம்கொடுப்போம்னு முதல்வர் கூருகிறார் பாவம் எந்த ஏமாற்று

  • @rangarajanthirumalai1829
    @rangarajanthirumalai1829 Рік тому +2

    Very correctly said by soukku Shanker sir

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Рік тому +3

    மொத்தத்தில் இன்றய அரசியல் மக்கள் நிலை கேள்விக்குறி மக்கள் பாவம்

  • @soundarebi1348
    @soundarebi1348 Рік тому +4

    Savuku sankar anna next level ......

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 Рік тому +1

    சூப்பர் அருமை சவுக்கு சங்கர் . தாங்கள் அரசியல் சாணக்கியர் . அதிமுக தங்களை அரசியல் ஆலோசராக பயன்படுத்தி கொள்ளலாம் .

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      விமர்சகராகவே இருப்பது தான் அவருக்கும் நல்லது தமிழக அரசியலுக்கும் நல்லது

  • @987sai
    @987sai Рік тому +3

    Vanga nanbareeeee 😍

  • @arunprasath2482
    @arunprasath2482 Рік тому +5

    Anchor perfect

  • @rsreditz4296
    @rsreditz4296 Рік тому +6

    👍👍👍👍👍👍👍

  • @hjkklop
    @hjkklop Рік тому +3

    Good review by shankar

  • @selvarajk3374
    @selvarajk3374 Рік тому +9

    We don't have media

  • @vimalkumars6568
    @vimalkumars6568 Рік тому +74

    I am not an ADMK supporter... but really wish DMK should lose this election...😁😁😁

    • @thalapathyrajeev5619
      @thalapathyrajeev5619 Рік тому

      Yes

    • @AnandRaj-ho8nn
      @AnandRaj-ho8nn Рік тому +6

      I am not supporting any party but ADMK should cut off BJP alliance then game is on fire 🔥 has per Shankar

    • @vimalkumars6568
      @vimalkumars6568 Рік тому

      @@AnandRaj-ho8nn you are right... Hopefully in the assembly election BJP won't be with Admk

    • @vaniganapathi830
      @vaniganapathi830 Рік тому

      Yes .

    • @vaniganapathi830
      @vaniganapathi830 Рік тому +1

      Yes . DMK has gone overboard in this election

  • @premamahalingam1003
    @premamahalingam1003 Рік тому +6

    ஜோதிமணி தேடுங்கள்?

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 Рік тому +9

    வயதானவர், விரைவில் அடுத்த இடைத்தேர்தல் வரும். ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மீண்டும் நிறைய கிடைக்க இருக்கிறது.

    • @nanjundanvaradharajan5190
      @nanjundanvaradharajan5190 Рік тому

      மூன்று மூன்று மாதத்திற்கு ஒரு இடைத்தேர்தல் வர வேண்டும். அப்போது தான் எல்லா மக்களும் செழிப்பாக இருப்பார்கள்.அப்படி நடந்தால் மின்கட்டணம் குறைந்தது 1000 ரூபாயும் ஒரு லிட்டர் பால் 75 ரூபாய்க்கும் விற்க நேரும். பரவாயில்லையா.

  • @selvammark
    @selvammark Рік тому +2

    I love savukku Shankar Anna

  • @manirs9877
    @manirs9877 Рік тому +1

    Super sivuk sir

  • @rasuaraj528
    @rasuaraj528 Рік тому +14

    👍💪💪💪🌾🌾🌾🐅🐅🐅🐅🐅🙏❤️

  • @suriya.r6295
    @suriya.r6295 Рік тому +4

    ADMK

  • @jeevajacktamizha5379
    @jeevajacktamizha5379 Рік тому +1

    Superb savukku sir

  • @Kapildev-mw5mm
    @Kapildev-mw5mm Рік тому +5

    Savuku sankar fans🔥

  • @tamilnadualltempls3949
    @tamilnadualltempls3949 Рік тому +1

    Yov savukku un nakkal vera level ya

  • @vinayakasewingmechineservi8841

    சூப்பர் நல்ல விளக்கம்.. வாழ்த்துக்கள்..

  • @Mad-s9s
    @Mad-s9s Рік тому +2

    22:20

  • @kayalpka007
    @kayalpka007 Рік тому

    Savukku Anna super super ❤

  • @lifeofmaki2759
    @lifeofmaki2759 Рік тому +2

    Savukku sankar mass

  • @subramaniyamroshan6380
    @subramaniyamroshan6380 Рік тому +2

    👍👏👍💟

  • @kamalmechatron
    @kamalmechatron Рік тому +1

    Thalaivarea ingayum vanthutigala

  • @vsusila1099
    @vsusila1099 Рік тому +3

    இடை தேர்தலில் வேறு மாநில நேர்மையான தேர்தல் அதிகாரிகளை நியமித்தால் தேர்தல் நியாமாக நடக்க வாய்ப்பு இருக்கிறது...

  • @akitomizukito9267
    @akitomizukito9267 Рік тому +1

    💥💥💥💥

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +2

    ஆஹா ஓஹோ அருமையான பதிவு
    பாராட்டுகள் சவுக்கு சங்கர்

  • @chennaicarkeys007
    @chennaicarkeys007 Рік тому +2

    சபாஷ் சரியான பேட்டி

  • @kumarc6060
    @kumarc6060 Рік тому +3

    வரிசையா சொல்லிடறேன் கணக்கு விட்டுப் போச்சு 🤭😅😅🤣😂😂😂

  • @yamitraders6793
    @yamitraders6793 Рік тому +6

    Eps இன் புதிய தளபதி

  • @muruganjaya6346
    @muruganjaya6346 Рік тому +2

    சவுக்கு சங்கர் அவர்களுக்கு நேர்காணலுக்கே நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது. இருப்பினும் எங்கள் கருத்துகளை பார்ப்பதற்கு நேரம்கிடைக்குமா? இருப்பினும் நான் அவரிடம் நினைவுபடுத்துகிறேன், ஒரு மாட்டுத்தோல் வியாபாரி ஒருவரை சந்தித்த போது ஈரோடு கிழக்கில் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என கேட்டபோது தி.மு.க வுக்கு ஓட்டு போடுவேன் என்றார், எதனால் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டதற்கு எடப்பாடி ஆட்சியில் நாங்கள் செய்யும் தோல் தொழில்சாலைக்கு நிறைய நிபந்தனையை கொடுத்தார். காவிரி ஆற்றில் உங்கள் தோல் தொழிலகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் மாசு படுகிறது, இதனால் நீங்கள் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுங்கள் என்று நிறைய தோல் பட்டறைகள் சீல் வைக்கப்பட்டன, ஆனால் 21 தேர்தலில் நாங்கள் தி.மு.க வுக்கு ஆதரவாக ஓட்டு போட்டோம் இப்போது எல்லா தோல் தொழில்சாலையும் இயக்குகிறோம், எந்த அதிகாரியும் எங்கள் பகுதியில் வருவதே இல்லை! நாங்கள் நிம்மதியாக உள்ளோம் என்று
    சொன்னார், அப்போது காவிரி மாசுபாடுமே என்றேன், அதைப் பற்றிக் கவலை பட்டால் எங்களால் தொழில் செய்ய முடியாது என்றார், அவரது பொது நலத்தை என்னவென்று சொல்வது? நல்லதைசெய்யும் அரசு வேண்டாம், தவறுகளை தட்டிகேட்டால் அந்த அரசு எங்களுக்கு வேண்டாம் என நினைக்கும் சுயநலம் படைத்த
    வரிகளும் இருக்கிறார்கள் எனவேதனைபப் படுவதை தவிர வேறு வழி இல்லையே!!

  • @தேசபக்தன்-ட9ய

    ஹிமாச்சல் பிரதேசத்தில்
    காங்கிரஸ் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்
    படுத்தப்படும் என்று கூறி ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தில் அந்த உறுதிமொழி என்ன ஆனது என்பது மக்களின் கேள்வியாக உள்ளது!!!

  • @srinivasjayaprakash5749
    @srinivasjayaprakash5749 Рік тому +4

    Respect to Savukku sir from BJP supporter. You always talk truth.

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Рік тому

    நாம் தமிழரின் வெற்றி அல்லது இரண்டாம் இடத்துக்கு வரும்...விவசாயி

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Рік тому

    சவுக்கு சரியான நபர்

  • @AnandGag
    @AnandGag Рік тому +1

    Why so many cut between clips?

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Рік тому +1

    Electionla mattum, Central Reserve force pola, Central government staffs Ulla erakanum. Local politicians avanga kankaanipula than vela seiyanum.

  • @kumarc6060
    @kumarc6060 Рік тому +3

    நிதியைப் பூரா அடைச்சிடனும் உள்ள 😅🤣🤣😂

  • @sakthivel-ni9bb
    @sakthivel-ni9bb Рік тому +1

    நாம் தமிழர் வெற்றி...

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq Рік тому +1

    Admk should give MLA seat or MP seat. He will be good asset's.

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Рік тому

    NAAM THAMILAR 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥

  • @iph1541
    @iph1541 Рік тому

    Headless government ! ! I am not shock to hear from Saukku Shankar .

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Рік тому +1

    Next CM ENGA SEEMAN ANNA than 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾

  • @maharajam.maharaja4125
    @maharajam.maharaja4125 Рік тому

    Dubakur Shankar

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Рік тому +1

    Sir,you have become Home minister just like Sh Kakkanji

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 Рік тому +2

    EPS is the Next CM

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Рік тому +2

    CETP plant 7 varushama start pannaama irukaanga.............dying waters ah recycle panni reuse pannura project..........

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs Рік тому +2

    ADMK confirm win in Erode east by election

  • @balasubramanian7838
    @balasubramanian7838 Рік тому

    அரசின் எல்லா துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதை சவுக்குஜவின் மூலம் பரப்பப் படுகிறது. ஒரு வேலை தேர்தல் நடந்தால் மக்கள் மனசாட்சி படி வாக்களிப்பது ஜனநாயத்திற்கு நன்மை பயக்கும்.