வெறுக்கும் கணவனை உங்களுக்காக ஏங்க வைப்பது எப்படி? - BK Saravana Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
    Full Murli: www.babamurli.com
    For Full Murli:
    • Tamil Murli - Raja yog...
    For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    English Murli: • Playlist
    Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
    Tamil Murli Churning videos
    • Tamil Murli Churning v...
    Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
    Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
    Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
    Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
    Raja yoga Telugu videos
    • Raja yoga Telugu
    Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
    #bksaravanakumar #tamilmurli

КОМЕНТАРІ • 205

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 8 місяців тому +11

    என்னுள் இருந்த எல்லா பிரச்சனையை அனைத்தையும் சொல்லி விட்டீர்கள்.... நன்றி

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 7 місяців тому +31

    கணவன் அல்லாமல் குடும்பத்தில் மற்றவர்கள் கூட நம்மை அலட்சியம் செய்யக் கூடும்..

  • @marianbu5714
    @marianbu5714 6 місяців тому +10

    Sir neenga solrathu 100/,unmatha manaivi sampathikkalana kanavan mathikkala mariyathaiyum illa anga anbu pasam ethuvum illa only panam mattumthan life irukkanga😢

  • @KalaivaniKalaivani-wl1wj
    @KalaivaniKalaivani-wl1wj 8 місяців тому +6

    Super my life la nadanthatha appadiye solliringa but ippa oru thelivu kedaichuruku thank you so much

  • @lifeasthoughts3550
    @lifeasthoughts3550 5 місяців тому +27

    அவர் அன்பு காட்டி துரோகம் பண்ணிட்டாரு

  • @BlogbyPavi
    @BlogbyPavi 6 місяців тому +1

    Really good explanation. You are speaking practically.... Hats off you

  • @craftwoodcreations2258
    @craftwoodcreations2258 8 місяців тому +5

    Very true words
    My husband is expecting me not to do any job
    He expect me to cook clean the house
    Take care of kids
    But i am like to live my life appart from my commitments
    He is hating me for that alone

  • @ilavarasichidambaram6252
    @ilavarasichidambaram6252 Рік тому +3

    U r talking give me peace to my mind

  • @bakavi1768
    @bakavi1768 7 місяців тому +1

    Correct u words r powerful .thank u understand myself.i realize myself.

  • @lathaj8036
    @lathaj8036 6 місяців тому +1

    Good afternoon sir what u saying it's happening in my life sir . After 25 years running but still his not Anderstanding me. He have very bad habits. I am still suffering in my life sir. Please give me some good solution sir please🙏🙏🙏🙏

  • @geetharamesh9913
    @geetharamesh9913 Рік тому +1

    OmshanthiShivbaba OmshanthiBrother great videoshare brother bestway is to SETTLE AND CLOSE THE ACCOUNT with th power of yoga oms

  • @nithyakali8456
    @nithyakali8456 7 місяців тому +2

    Superah puttu puttu vaikrenga aiya nandri❤

  • @vaitheeswarannandikeswaran5502

    Lengthy Vdo . short & sweetaa upload seiyunga engalukum easiya irukum.

    • @muruganpassion9943
      @muruganpassion9943 Рік тому +2

      Enga தலைவர் video அப்படி தான் இருக்கும்.. எவ்வளவு நீளமாக இருந்தாலும் . இனிமையாக இருக்கிறது

  • @ndsnds-gf6hg
    @ndsnds-gf6hg 4 місяці тому +1

    Super sir very informative message Thanks sir

  • @siddharjgeetha
    @siddharjgeetha Рік тому +4

    Nice analysis.Good psychlogical approah of the life partner issue.

  • @RaniRani-oj5eb
    @RaniRani-oj5eb 5 місяців тому +1

    👍🤚goot unmai arumai super❤❤

  • @justinjustin3023
    @justinjustin3023 Рік тому +9

    நன்றி ஐயா
    இந்த வீடியோவை கணவன் மனைவி இரண்டு பேருமே பார்த்து புரிந்தால் உறவுகளிடையே சண்டையே வராது ...நன்றி

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Рік тому +6

    👣🙏🙏🙏🙏 நமஸ்காரம் சுவாமி ஜி அருமை 💐 திருச்சிற்றம்பலம் 🙏 மிகச் சிறந்த பதிவு ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம் 🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 8 місяців тому +6

    ஐயா நாங்கள் 37 வருடங்களாக வாழ்கிறோம் எவ்வளவோ ஏற்றத் தாழ்வு நிலை கள் இருந்தாலும். விட்டுக் கொடுத்து விட்டேன் என் கணவர் தற்போது வேலை இல்லாத சூழ்நிலையில் அதிக அளவில் கோபமா க வார்த்தைகள் எவ்வளவோ முயன்றும் உட்கார வைத்து பேசியும் என்னால் 😭😭 முடியவில்லை இந்த வயதிற்கு பிறகு ஏன் ஐயா எனக்கு இந்த நிலை உடல் மனம் ரணமஆக உள்ளது தினமும் வீட்டில் 🏡 ஏதாவது ஒரு வகையில் ப்ரச்சஇனஐகள் வந்து கொண்டு இருக்கிறது

  • @jennyjebaraj4443
    @jennyjebaraj4443 Місяць тому

    200 percent right sir

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 8 місяців тому +1

    அருமையாக சொல்லீட்டீங்க..... உங்கள் பார்வையை வேற ..... நீங்கள் ஜூனீயஸ்

  • @meenukutty4477
    @meenukutty4477 5 місяців тому +5

    Enn kanavar athigama drink panranga Nan manam nonthu poe irukean sir ithuku ena solution therla sir

  • @thirilogesh117
    @thirilogesh117 4 місяці тому +2

    குடி பழக்கம் எங்களை பிரித்து விட்டது என்ன செய்யலாம் ஐயா

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 Рік тому +3

    Thank You So Much Brother For This Wonderful Video❤❤❤🙏🙏🙏

  • @rajarajeshwari123
    @rajarajeshwari123 Рік тому +3

    நன்றி பாபா 💞💞

  • @ragavragavan381
    @ragavragavan381 3 місяці тому

    Correct ah sonninga sir

  • @sureshkumar5385
    @sureshkumar5385 Рік тому +7

    ஓம் சாந்தி🌷🌹🙏
    நன்றி பாபா🌷🌷

  • @priyaramesh7158
    @priyaramesh7158 10 місяців тому +137

    நான் குழந்தை பெற்று கொள்வதற்காக வேலையை கைவிட்டேன்..அன்றில் இருந்து என் கணவர் என்னை மதிப்பது இல்லை..நான் வேலையில் மீண்டும் சேர ஆர்வமாக உள்ளேன்..ஆனால் என் குழந்தையை பார்த்து கொள்ள ஆல் இல்லை..நான் வேலைக்கு செல்லவில்லை என்ற ஒரே காரணத்திறகாக அவர் வேறு ஒரு பணக்கார பெண்ணுடன் தொடர்பில் உள்ளார்..நான் வேலைக்கு செல்லும் போது அவருக்காக நான் அணைத்தையும் செய்தேன்..எனக்காக எதுவும் செய்து கொள்ள வில்லை..அவர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்..எனவே அவருக்கு வேண்டிய அனைத்தையும் செய்தேன்..ஆனால் இப்போது அவர் என்னை மதிப்பது இல்லை..மன உலைச்சலாக உள்ளது..இதில் இருந்து மீள வழி கூறவும்..

    • @ammuvicky4982
      @ammuvicky4982 10 місяців тому +14

      Yanakkum ethudha nadakkuthu

    • @Myinsta_id_alovek78678
      @Myinsta_id_alovek78678 9 місяців тому

      Y ennachi

    • @AzhaguOli
      @AzhaguOli 8 місяців тому

      😒😭😭😔🤱😭

    • @Myinsta_id_alovek78678
      @Myinsta_id_alovek78678 8 місяців тому

      @@AzhaguOli y

    • @AzhaguOli
      @AzhaguOli 8 місяців тому

      @@Myinsta_id_alovek78678 adhula padhi kadhai yennadhu adha 😭yenga poradhune theriyala irukka pidikkala yenna kandukkave matukiranga na yarukkaga irukene theriyala yenna yevvalodha happy vachayum yennala mudiyala

  • @Sridevi25223
    @Sridevi25223 2 місяці тому

    என் கணவன் என்னையும் என் பிள்ளைகளையும் விட்டு சென்று அவர் அம்மா அப்பாவுடன் வசித்து வருகின்றார்.. நான் அவருடன் வாழ வேண்டும் என்று போய் கேட்டால் அவர் பெற்றோர் அவரை என்னுடன் அனுப்ப மறுக்கிறார்கள்,, நிறைய கடன் ,, வாடகை வீடு மன உளைச்சல் என்று நிம்மதி இல்லாமல் வாழ்கிறேன்.. என் கணவனை அவர்களிடம் இருந்து எப்படி வர வைப்பது சொல்லுங்கள் அய்யா

  • @kana7723
    @kana7723 Рік тому +24

    அண்ணா அவங்க அதிக நேரம் phone பார்க்கிறாங்க அவங்க தாய் மீது அதிக பற்று வைச்சிருக்காங்க அத சொன்னா கோவம் பர்ராங்க இதுக்கு என்ன பன்றது

    • @Myinsta_id_alovek78678
      @Myinsta_id_alovek78678 9 місяців тому +1

      Y enna problem

    • @getlook4641
      @getlook4641 9 місяців тому

      Thai ithu athi ka patru iruppathu nallathu thanu née y Ethuku athan kurai sollara i née un amma ithu pasama irukurathilaya nalaku un pilaikalukaka unnodo pasama irunthu athe avanutaya manavi ippadi sonna athe née yathuppiya😡😡😡😡Ponnukal eppothum nalla ennama irukanum

    • @manimani8405
      @manimani8405 8 місяців тому

      Phone parkka vitathiga en husband phone parththu then thappana valiki sentru vittaar thitti rompa sandai pottu upo etho paravala.....thayavu seithu phone parkka vitathiga

    • @vghani4909
      @vghani4909 7 місяців тому +3

      Adjust pannikonga

    • @isu4926
      @isu4926 7 місяців тому +2

      Yellarkumey Amma Mela pasam athigama dhan irukum unga melayum anbu irukum atha purinjikonga .

  • @Shanmugapriya-e7b
    @Shanmugapriya-e7b 6 місяців тому +2

    Ademai avuga thevaikal mattum aduthavuga munnade kevalapaduthurathu

  • @Vadivelan932
    @Vadivelan932 3 місяці тому

    என் கணவர் எனக்கு துரோகம் செய்கிறார் அதுக்கு என்ன செய்வது

  • @Kalaivani-t5m
    @Kalaivani-t5m 6 місяців тому

    Too good.thankyou sir.

  • @SuryaSurya-f5x
    @SuryaSurya-f5x 4 місяці тому +1

    Sir enoda husband enoda time spend panna mattaru ok namba peasalu ponalum tension akuraru so engalukulla peasama erukurathutha manasuku vethanai athigama tharuthu

    • @pattu8893
      @pattu8893 4 місяці тому

      Same situation

  • @inbamathi5669
    @inbamathi5669 7 місяців тому +2

    என் கணவர் குடிப்பழக்கம் நிருத்த வேண்டும் இதனால் மனமுரிந்து வட்டது

  • @muruganpassion9943
    @muruganpassion9943 Рік тому +1

    I am first like done today... 👍👍🙏🙏🙏Ohm shanthi

  • @varuns5850
    @varuns5850 9 місяців тому +1

    Super. ..,.❤❤❤❤❤❤❤

  • @nambi3334
    @nambi3334 Рік тому +2

    நன்றி

  • @saibaba14235
    @saibaba14235 7 місяців тому +1

    Athunaala tha patru illama oruthar illana innoruthar nu povanga

  • @SoniyaRam-z7k
    @SoniyaRam-z7k 9 місяців тому +2

    Ayya en kanavaruku kudi pazkam ulladhu avar mphil teacher .neenga sonna anaithim unmai. Nan chinna maligai kadai vaichai irukan enaku evar kudiyalum stress adhigam adhanala enaku udambu mudiyala avar a epadi mathradhu nu theriyala.enaku help panna yarum mudiyala.enakuku 2 aan kuzhandhai iruku.avar ketta pazhkam itukatadhala enaku endha nattamaum. Illai. Adhal verpu adhigam iruku enaku oru vazhi solunga ayya.avar vendanu solitu verupana vazhkai. Irukaran. 2015 thirumanam indri varai nimadhai illai ayya. Neenga sonna anaidhum nadakudhu

  • @rubyjullietrubyjulliet3962
    @rubyjullietrubyjulliet3962 7 місяців тому +1

    அய்யா உங்களை தொடர்பு கொள்ள முடியுமா pls no கிடைக்குமா

  • @malinikannan2889
    @malinikannan2889 Рік тому +3

    Thank you so much. Om shanti 🌹🌹

    • @natraj140
      @natraj140 Рік тому

      ❤எதுக்குதாங்ஸ்ஃஹாய்ஃஓம்சாந்தி

  • @aravinthmrv9411
    @aravinthmrv9411 4 місяці тому +1

    Enaku prey panuga bro

  • @saaralmuthu6087
    @saaralmuthu6087 10 місяців тому +6

    Worst advise. If your husband hate and disrespect you. Women’s please run… secure yourself. You don’t need this man.

  • @padmashyju5493
    @padmashyju5493 7 місяців тому

    நன்றி சார்

  • @Revathi-wf1kk
    @Revathi-wf1kk 5 місяців тому

    என் கணவர் என்னை வந்து சேர்ந்து வாழ்வாரா

  • @Mr_sura_gaming
    @Mr_sura_gaming 4 місяці тому

    Enga veetla romba problem sir en husband velaikku poga maddar

  • @Dheerthana
    @Dheerthana 5 місяців тому

    Super ayya ❤❤❤

  • @Amuthavalli-d4n
    @Amuthavalli-d4n 4 місяці тому

    Sir but ennoda hasband eppati erukkaruna kadanum vanga kudathu sorum sapputanum ellarum athum naane seiyanumnu ethiparkirar ethula pullangalukku nee enna seithanu kekirar naan work pannala but en parents potta nagaiyum avarukku sonthamnu vangi place vangittar naan enna seivathu please solution sollunga iya😇😇😇😇😇 ethula avar work pannala

  • @SwethaSivanatham
    @SwethaSivanatham 7 місяців тому

    Sir Ennoda husband romba nallavar ana avaru yethu pannalum enakku santhegam varuthu avaru thappa illanu mind ku theriyithu manasuku puriyala epdiyachum en husband enkooda pasama iruka mattara nu thonuthu antha alavuku ennai verukkuraru ennai divorce panna poren nu soldraru payama iruku yan na avara thavira yarume ennai nalla pathuka mattanga antha alavuku ennai pathukittaru ippo venam nu sollum pothu ennala yethuka mudiyala.. Ennoda manasu than ivlo problem kum reason enga ennai vittu poiduvaro nu ninaichi ipdi pannitten..

  • @hemanatarajan8298
    @hemanatarajan8298 8 місяців тому

    மிக்க நன்றி ஐயா உங்கள் பதிவை கேட்ட பின் மனதிற்குள் ஒரு புதிய நம்பிக்கை வருகிறது

  • @amalapushpam7240
    @amalapushpam7240 4 місяці тому

    En udambae pudikkalanu solluru en husband.marriage kku before ippadi sonnathu illa.marriage agi one year kuda agala.avarukku en udambae pudikkalayam .ennaiyum pudikkalanu solluraru ethavathu sollunga ithukku thirvu ethavathu irrukka😢

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  4 місяці тому

      இந்த வீடியோ பாருங்கள் உங்கள் கணவர் ஏன் அப்படி சொல்கிறார் என்று உங்களுக்கு புரியும். ua-cam.com/users/liveyjGw5FZI6eU?feature=share

  • @lakshmichandrakumar8811
    @lakshmichandrakumar8811 Рік тому +6

    எனது கணவர் என்னை விட்டு வேறொரு பெண்ணோடு திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்... அவளோடு சேர்ந்து சுகமாய் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்... அவர் அவளை விட்டு நிரந்தரமாக பிரிந்து வந்து என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன்.. அப்படி வர வாய்ப்பில்லை என்று எல்லோரும் சொல்கின்றார்.. அவர் வருவாரா?....

    • @rajiiyalla6232
      @rajiiyalla6232 10 місяців тому +1

      Varuvanga Amma kavalai padathinga

    • @lakshmichandrakumar8811
      @lakshmichandrakumar8811 10 місяців тому

      @@rajiiyalla6232 நன்றி ஐயா...
      உங்கள் வாக்கு தெய்வ வாக்காய் பலிக்க வேண்டும்

    • @Myinsta_id_alovek78678
      @Myinsta_id_alovek78678 9 місяців тому

      ​@@lakshmichandrakumar8811 y 2 கல்யாணம் 😮

    • @gokulnathan-ti1ws
      @gokulnathan-ti1ws 8 місяців тому

      Nanum ungloda feeling lah tha iruken.....

    • @lakshmichandrakumar8811
      @lakshmichandrakumar8811 8 місяців тому

      @@gokulnathan-ti1ws God bless you

  • @malarvizhip5234
    @malarvizhip5234 5 місяців тому

    Ennida husband pesurathae illa romba tensiona pesurarumathavangakitta nalla oesuranga overa phone pakkuranga etha eppadi mathurathu

  • @malarvizhip5234
    @malarvizhip5234 5 місяців тому +1

    Avanga naan enna pesunalu. Kekkamattanga enna veetla oru aalvae mathikka mattranga enna seivathu

  • @jayaramanjayaraman8992
    @jayaramanjayaraman8992 5 місяців тому

    Nan lam evlo vo times soliruken sir but edhukumey sevi saaika matraru sir...aama na solradhu avaru ku puriya vaika mudila

  • @PonMahamaie-nc7sm
    @PonMahamaie-nc7sm 8 місяців тому +2

    எதார்த்த வாழ்க்கையை அப்படியே சொல்றீங்க ஐயா

  • @rameshnadar714
    @rameshnadar714 8 місяців тому

    Tq sir 🙏🙏😍❤️🙏🙏🙏🙏

  • @sivaabenaya9790
    @sivaabenaya9790 5 місяців тому

    Nice

  • @deekshateja052
    @deekshateja052 6 місяців тому

    It's true sir

  • @Sudhaobeth
    @Sudhaobeth 6 місяців тому

    Apdi antha vrannaiya eangavaikanuma...

  • @rathikaarasu9553
    @rathikaarasu9553 10 місяців тому +2

    Super 🎉🎉🎉

  • @AB-oe7gf
    @AB-oe7gf 8 місяців тому +1

    Husband verutha wife ean kala vizhanum. Girls ku self respect iruka kidathu. You can't beg someone to love you.

  • @sudha9088
    @sudha9088 5 місяців тому

    Thanks

  • @guruakshaya3001
    @guruakshaya3001 Рік тому +12

    உங்க குடும்பத்தை பற்றி சொல்ல முடியுமா?தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது...

  • @lifeasthoughts3550
    @lifeasthoughts3550 5 місяців тому +1

    சார் என் கணவரு பிரிச்சுட்டு poiyutaga

  • @ShiroViolet
    @ShiroViolet 5 місяців тому

    Yes sir true

  • @santhoshiniharish6832
    @santhoshiniharish6832 8 місяців тому +1

    Yengaluku sanda vara reason avuga amma dha avaru nalla irrupparu avuga amma call panna mentally disturbed aagiduvaru yennoda husband drink pannuvaru yennoda mamiyar adhuku support pannuvanga idhunaladha sanda varuthu avuga amma va avoid pannatha kudumbam nimmathiya irrukkum yenna panrathu vali solluga

  • @selvamckm5214
    @selvamckm5214 8 місяців тому

    Niga solvathu en valkkaiyel appadiye nadakkuthu sir

  • @ramchandran3130
    @ramchandran3130 Рік тому +2

    Omshanthi

  • @stayfitwithsneha
    @stayfitwithsneha 10 місяців тому +2

    Too good ❤🎉

  • @lifeasthoughts3550
    @lifeasthoughts3550 5 місяців тому +2

    என் கணவருக்கு வேற பொண்ணு கூட தொடர்பு iruku

  • @Kinderjoy-gf4xc
    @Kinderjoy-gf4xc 8 місяців тому +1

    Ego vaala engala pirithu vittaargal...avarin kudumbatthaar...ippothu divorce la pooi nikkuthu en life...avarai vida manqsu illai.yaanna avar nallavar.ennai pidithu marg pannikittar..ippothu verukuraar...avarudan sera vendum...na seivathunu therila

  • @padminia1450
    @padminia1450 8 місяців тому +2

    Yoww poyaa ella aambalaigalum thappu mattume sairanga avanga neenga pesarthelaam ketkamatanga ithula vaya thoranthu enna pesaranga solringa avanunga innoru pombalayoda thodarbu vachukumbothu ladyslaam eppadi vaya muditu rukanumam

  • @rajashriprem7554
    @rajashriprem7554 9 місяців тому +1

    En kanawar katahthu 3 month aguthu aiya parigaram iruka

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  9 місяців тому

      அன்புச் சகோ, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @vrgaming7940
    @vrgaming7940 11 місяців тому +5

    Peasavea matean nu sollittu peasittu irukanga ....

  • @FcgdyDyfu
    @FcgdyDyfu 3 місяці тому

    UnmaiAnpupoiyathu

  • @mariejoas4875
    @mariejoas4875 5 місяців тому

    SUPERTQ

  • @Manothinik
    @Manothinik 7 місяців тому

    Narakavethanai 3varshama enna sonnalum atikeranka Eeco putichavan avanga solratha matum nakekkanum nasolratha kekkamattanga😭😭😭😭😭😭😔

  • @RathikaMani-k7c
    @RathikaMani-k7c 6 місяців тому

    👍💯💯✨

  • @Kavisri-nb6xp
    @Kavisri-nb6xp 10 місяців тому +2

    Ama 💯💔

  • @SasiSasikala-f3t
    @SasiSasikala-f3t 7 місяців тому

    Ungakuda pesanum

  • @guruakshaya3001
    @guruakshaya3001 Рік тому +3

    Man mana bava

    • @natraj140
      @natraj140 Рік тому

      தெலுங்காஃதமிழ்தெரியுமா❤ஹாய்

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam Рік тому +2

    🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 Рік тому

      கும்பிடுமட்டும்தானாஃஹாய்ஃ❤கமன்ட்

  • @manimani8405
    @manimani8405 8 місяців тому

    Nanum apatithen ninasen lasttala allamea poiyenu therisikiten

  • @gPraveen-fn2nd
    @gPraveen-fn2nd 2 місяці тому

    Unmai anna pona sunday pirachana athukku mamiyarum karanam anaku akkarai ellenanga sonnanga oru sampar vaikka therilanu sonna anna artham anna athunala avanga ammakkita gari samaikka kututhuruva anna na anna samachchalu nallalenu sovaru neeraya visayam erukku anna anna nalla use pannidangam na anuta kutumpamnu na neenache nan nallave porinjukite anna ninga solrathu❤

  • @SsubinaSsubina
    @SsubinaSsubina 10 місяців тому +2

    En kanvar enna partha etrepoi euruikar ennal mudeyala pl hlp sir

  • @sivaabenaya9790
    @sivaabenaya9790 5 місяців тому

    🎉🎉🎉

  • @Priyadharshini-uw4el
    @Priyadharshini-uw4el 6 місяців тому +1

    Naa evlo vittu koduthu ponalum avanga ego pogamatikithu

  • @jemimargaret2214
    @jemimargaret2214 5 місяців тому

    starting onwards to facing such a problem like drinking alcohol and make me irritating and expose his nature behaviour.....😂

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Рік тому

    Sivanaruth chelvarghal valgha

    • @natraj140
      @natraj140 Рік тому

      ஓம்நமசிவாயஃஹி

  • @SudhaDeepa-m5n
    @SudhaDeepa-m5n 7 місяців тому

    Super sir thank you

  • @Samadhanam-h3m
    @Samadhanam-h3m Рік тому +5

    சந்தோஷமாக இல்ல

  • @FcgdyDyfu
    @FcgdyDyfu 3 місяці тому

    SupparAnna❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂naneththavethanathan

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Рік тому

    Om namasivaya 🙏

    • @natraj140
      @natraj140 Рік тому

      ஓம்ஃசாந்திஃ❤ஹாய்

  • @ranifathima7946
    @ranifathima7946 7 місяців тому

    santhagam antha puthiya matha mudiyala

  • @vaitheeswarannandikeswaran5502

    Don't mistake ayya

  • @gajapriya5905
    @gajapriya5905 11 місяців тому +1

    Avakuda kuladhaiyum uruvake kalachutan yellathukum satchiya photos irukku Nan yeñna seivadhu

  • @pkaliraj3821
    @pkaliraj3821 Рік тому

    😃

  • @userredmi8137
    @userredmi8137 Рік тому

    Oum Shanthi.