அவங்க மனசுல நீங்க இல்லை

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @psytechtamil
    @psytechtamil  Рік тому +82

    *உளவியல் - சைக்காலஜி தொடர்பான UA-cam வீடியோஸ்!*
    1) Mind Reading- *மனிதர்களையும், மனிதர்களின் மனதில் உள்ளதையும் தெரிந்துகொள்வது எப்படி?*
    ua-cam.com/play/PL6Pg_ZsmPVH457Gg0bIyIO9W6ssY6oyxn.html
    2) Child Psychology - *குழந்தை மற்றும் பெற்றோர் உளவியல்*, குழந்தை வளர்ப்பு மற்றும் பயிற்சிகள்
    ua-cam.com/play/PL6Pg_ZsmPVH4up6JsCRRYBR_Ri0Zzp5N4.html
    3) Human emotions and negative thoughts: *எதிர்மறை எண்ணங்கள்* மற்றும் உணர்வுகள் தொடர்பான வீடியோஸ்: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH6qe2G0fnqVoN38PGlpU3ZI.html
    4) Depression- *டிப்ரஷன்*- மனச்சோர்வு தொடர்பான வீடியோஸ்: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH4Ul5bQPbvLi2r4FgHMBGQh.html
    5) Law of Attraction - *ஈர்ப்புவிதி* தொடர்பான வீடியோஸ்: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH744s75_O5TS9RR2ss86Z8H.html
    6) Love Psychology - *காதல் மற்றும் உறவுகள்* தொடர்பான உளவியல் கல்வி: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html
    7) *குடி, போதை Addiction* பற்றிய உளவியல் கல்வி மற்றும் விடுபடும் வழிகள்: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH4m1fe7vafrJq9Dn6PPh7Cg.html
    8) Hypnotherapy - *ஹிப்னாடிசம்* மற்றும் சிகிச்சை கல்வி: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH4Y1uTS1ZfP-YSbvvGvF4HK.html
    9) Meditation - *தியானம்* மற்றும் மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகள்: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH4kqduVZm7UKc7zMLMTtjfW.html
    10) Anxiety - *மனபதற்றம்* - பயஉணர்வு பற்றிய உளவியல் கல்வி: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH7OlYz0PJsppF2NqEq-WinE.html
    11) *மனநோய்கள்* மற்றும் உளவியல் நோயாளிகளின் கதைகள்: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH4OVsqMIg5c5eJlaoAlt7nk.html
    12) Mind and Mental Health *மனம், மனநலம்* பற்றிய உளவியல் கல்வி: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5wLiFVxWY9gsR5K7cJsnif.html
    13) Psychology Therapy - *உளவியல் சிகிச்சை*, கவுன்சிலிங் வீடியோஸ்: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5qBPqIZ6M5dLoRF3R-qPOa.html
    14) Motivation and Development - *நேர்மறை மற்றும் முன்னேற்றம்* தொடர்பான உளவியல்: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH6tgPhOgkpebSUsPXMbBAud.html
    15) Intelligence - *அறிவாற்றல்* தொடர்பான உளவியல்: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH6H86ntDW0iH7ws1dyc-aJq.html
    16) *எண்ணங்கள் ஆடியோ & வீடியோ புத்தகம்*: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH4sN3OD8y9gJjFstpHW0nT_.html
    17) *சைக்காலஜி கற்க* வேண்டுமா? Basic and General Psychology: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH74zZ9kvC1afPwrPUyA4yJZ.html
    18) Brain Gym - Brain Exercises- *மூளைப்பயிற்சிகள்*: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH49dAUi93Ch1CFTIzfOtRQZ.html
    19) My Speech - *எனது உளவியல் தொடர்பான உரைகள்*: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH51EkrT-xDnKTSz332_h4sX.html
    20) Switch Words: *மூளையைத் தூண்டும் வார்த்தைகள்*: ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5su2dXct8MoiDemO49nVys.html
    21) Self Affirmations *சுயபிரகடனங்கள்* ua-cam.com/play/PL6Pg_ZsmPVH498TlfA4sr-gAqFE1Ez5nA.html
    *உளவியல் இ-புத்தகங்கள்:*
    (1) *உளவியல் மூச்சுப்பயிற்சி* இ-புத்தகம்! www.amazon.in/dp/B0BSD?ref_=cm_sw_r_mwn_ts_X6EN9WAGSMKX4PST02WN இந்த இ-புத்தகம், 30 வகையான உளவியல் மூச்சுப் பயிற்சிகளை பற்றியும், அவற்றை பயிற்சி செய்யும் முறைகளையும், அப்பயிற்சிகளை செய்வதினால் உடலிலும் மனதிலும் ஏற்படும் பயன்களையும், பட விளக்கத்துடன் விளக்குகிறது
    (2) Child Psychology Book in Tamil- *குழந்தை உளவியல்* இ-புத்தகம்: குழந்தை-யின் மனதில் உள்ளதை, அவர்களிடம் நேரடியாக கேட்காமலேயே உளவியல் முறையில் அறிவது எப்படி? இ-புத்தகம் தமிழில்- அமேசான் இணையத்தளத்தில்! www.amazon.in/dp/B09R5RMMXN
    வாங்கிப்பயன் பெறுங்கள்!
    (3) PSYCHOLOGICAL TECHNIQUES BOOK in Tamil- உளவியல் நுட்பங்கள்:
    *சைக்காலஜி டெக்னிக்ஸ்* இ-புத்தகம் (தமிழில்) (அமேசான் இணையதளத்தில்) www.amazon.in/dp/B08JLR4HP6/ref=cm_sw_r_wa_awdb_t1_dHiAFbR6MHBK2
    வாங்கிப்பயன் பெறுங்கள்!
    *Facebook* Page Link: Like the Page:
    facebook.com/Psychological-Techniques-உளவியல்-நுட்பங்கள்-1707745755963841/
    *Instagram* Link: Follow: Psychological Techniques: Follow me on Instagram! Username: psychological_techniques_tamil
    instagram.com/psychological_techniques_tamil?r=nametag
    *Twitter* Link: Follow: Psychological Techniques: twitter.com/PsyTechniques?s=09
    *Blogger* Link: Follow: Psychological Techniques (Psy Tech Tamil) draft.blogger.com/blog/posts/2616804030043540829?q=status%3Apublished
    *Telegram* Group Link: Join: Psy Tech Tamil: t.me/+IKtrRios0CY1Y2Jl
    *PSYCHOLOGICAL TECHNIQUES CENTER*
    PSY TECH FOUNDATION
    Cuddalore -2
    *WhatsApp* No: 9788596254

  • @vasanthiv4680
    @vasanthiv4680 11 місяців тому +203

    உண்மைதான் நாம் அளவுக்கு அதிகமாக அன்பு வைத்தாலும் அவர்கள் காரியம் முடியும் வரை நல்லவர்களாகவும் பின்பு நம்மை உதாச்சினப்படுத்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது காலம் தான் பதில் சொல்லும் நன்றி சகோதரரே

  • @PureHeart-uw1dv
    @PureHeart-uw1dv 4 місяці тому +84

    அன்பு என்ற ஆயுதத்தால் அப்பாவியாகவே இருந்து ஏமாந்துவிட்டேன். இன்று தனியாக வாழ்ந்து வருகிறேன். ஜெயிக்கனும் ஜெயிக்கனும் ஜெயிக்கனும் ஜெயிக்கனும்

  • @sakthi.1973
    @sakthi.1973 Рік тому +979

    இருந்தா என்ன இல்லைன்னா என்ன? இருந்தாதான் நமக்கு பிரச்சினையே இல்லைனா நாம உண்டு நம்ம வேலை உண்டு னு இருந்துடலாம்

  • @yuvamani882
    @yuvamani882 10 місяців тому +141

    நீங்க சொன்னது அனைத்தும் 100% என்கணவருக்கு பொருத்தமா இருக்கு😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @RisanaRisana-f2r
    @RisanaRisana-f2r 10 місяців тому +18

    சூப்பர் அண்ணா நீங்க சொன்னதுப்பா தெளிவா புரிஞ்சிருக்கு 👌👌👌

  • @veerajegan9771
    @veerajegan9771 11 місяців тому +37

    100% சதவீதம் உண்மையான கருத்து என் வாழ்க்கையில் தெரிந்துகொண்டு கருத்து👌👌👍

    • @psytechtamil
      @psytechtamil  11 місяців тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html
      லவ் சைக்காலஜி வீடியோஸ்,

  • @ganeshg3693
    @ganeshg3693 Рік тому +79

    Perfect 🎉இதெல்லாம் ஓரளவுக்கு புரிஞ்சி நானே விலகிட்டேன் ஹாப்பியா இருமானு சொல்லிட்டு ✌️கெஞ்சி எதையும் பெரும் நிலை நமக்கு வேண்டாம்

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      Ok,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

    • @sweet565-m
      @sweet565-m Місяць тому

      athu bro vunmaiya va

    • @sweet565-m
      @sweet565-m Місяць тому

      athu vunga lover ah bro

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Рік тому +83

    நீங்கள் சொல்வது.எல்லாம்சரிதான்..
    ‌💯🔥💯🙏

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      நன்றி!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @_Gp146
    @_Gp146 Рік тому +71

    சூப்பர் சார்.. , என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை....

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      நன்றி!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

    • @nithya5572
      @nithya5572 Рік тому

      எல்லாமே நடக்கிறது என்ன பன்றது . சார் அதை செல்லுங்கள். எனக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தை உள்ளது.

  • @thangamarithangamari2207
    @thangamarithangamari2207 9 днів тому +2

    💯 true.nampi nampi rompa emaandhu poidden.ippo ellamea therinchu thanimaiyea sirandhadhu

  • @VenmathiAmmamuthu-eu8db
    @VenmathiAmmamuthu-eu8db 7 місяців тому +10

    Super sir அருமையாக correct சொல்லுறீங்க..... உண்மை..... மத்தவங்களுக்கு நம்மள புடிக்குதானு யோசிக்கவா உலகத்துக்கு வந்தோம்.... புடிச்சாலும் புடிக்களனலும் நம்ம வாழ்கையை யாரும் தீர்மானிக்க முடியாது என் சந்தோஷம் என் வாழ்க்கை என் அன்பு நீங்கள் கொடுங்கள் திருப்பி யாரிடமும் எதிர் பார்க்காதிங்க .....

    • @psytechtamil
      @psytechtamil  7 місяців тому

      thank you,,, ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html Love Psychology *லவ் சைக்காலஜி*
      தொடர்பான UA-cam Videos,
      Love, Relationship, True Love, Fake Love, Love Addiction, Attraction, Self Love, Types of Love, Love Magnet, One side Love, Toxic Love, Obsessed Love, Breakup, Secret Love, Social Media Love, Love Language, Betray Love, Selfish Love, Crush, Hate, Love Avoidance, Love Bomb, Stages of Love, etc,
      -Watch, SUBSCRIBE & Share to your friends, lover or partner,

  • @சிந்தனைசித்தர்

    மிகச் சரியான உண்மை

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      மிக்க நன்றி!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @jenitaamalan1604
    @jenitaamalan1604 2 місяці тому +9

    நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடக்கும் ஒரு செயல்.என் கணவரும் என்னிடம் இப்படி தான் இருக்கிறார். வாழ்க்கை அர்த்தம் அற்றதாக போயிற்று.

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Рік тому +343

    நம்பி நம்பி.. ஏமாந்து.. பிறகு திருந்தி என்ன பயன்... என்னை தான் சொல்கிறேன்😅😅😅😅😅

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Рік тому +14

    Sir நீங்கசொனான எட்டும் உண்மையானது,good 👍 good 👍

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

    • @sundramoorthy853
      @sundramoorthy853 11 днів тому

      எனக்கு நடப்பதை இவ்வளவு சரி யாக தெரிவித்துள்ளீர்கள். இவர்களை தவிர்க்கத் தான் நினைக்கின்றேன். என்ன செய்வது என்று தெரியவில்லை.

  • @yasotharan2008
    @yasotharan2008 Рік тому +87

    100% உண்மையான கருத்து

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      நன்றி!

    • @RALEENAFATHIMA-yb5gl
      @RALEENAFATHIMA-yb5gl Рік тому

      ys💔

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @amalarajfrancis3051
    @amalarajfrancis3051 Рік тому +24

    இது உண்மையான அறிகுறிகள்.நான் தனிப்பட்ட முறையில் அத்தனை அறிகுறிகளையும் அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்.ஆனால் அவர்கள் திரும்பி வரும்போது TOLATE. VERY sorry.

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @avadaimani2828
    @avadaimani2828 Рік тому +178

    அநேகமாக ஹவுஸ் ஒய்ஃப்க்கு இந்த நிலைமைதான்

  • @thilakab3010
    @thilakab3010 Рік тому +25

    மிகவும். உண்மை யான. கணிப்பு. இது. முக்கிமான. பதிவும். கூட. ஆனால். இது. நிரந்தரமானது. இல்லை. தற்காலிகமானதாக. கூட. இருக்கும். அல்லவா. நன்றி

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      மிக்க நன்றி!
      அனைத்தும் தற்காலிகமானதே!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @jebashanthi1621
    @jebashanthi1621 Рік тому +15

    சூப்பர் அண்ணா இப்பதான் தெளிவு இருக்கு

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      Ok,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @ponmurugan2097
    @ponmurugan2097 10 місяців тому +9

    உங்கள் உளவியல் படிப்பு வீன் போகல ஐயா ரொம்ப கரெக்டா சொல்றீங்க நீங்க சொல்றது அத்தனையும் ஆயிரம் சதவீதம் அப்படியே இருக்கு எனக்கு பொறுத்தமாஇருக்கு நன்றி

    • @psytechtamil
      @psytechtamil  10 місяців тому

      மிக்க நன்றி!
      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html Love & Relationship Videos,

  • @ElavarasiE-i2o
    @ElavarasiE-i2o 4 дні тому +1

    Dr. Awesome points and explanation. How to change this person?

  • @maninabila1703
    @maninabila1703 Рік тому +59

    நாங்க லவ் மேரேஜ் தான் ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க சொன்ன மாதிரி தான் அவங்க இருக்காங்க எல்லாமே 😢😢😢😢😢😢

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @durgadevi99415
    @durgadevi99415 7 місяців тому +23

    இந்த வீடியோவை பார்க்கும்போதே உங்களுக்கு யாராவது ஒருத்தவங்க ஞாபகத்துக்கு வந்திருப்பாங்க. தயவுசெய்து சொல்ற முடிஞ்சவரைக்கும் அவங்களை விட்டு விலகி போயிடுங்க அதான் உங்களுக்கு நல்லது. நான் படுற கஷ்டத்தை நீங்க யாரும் பட வேண்டாம் அதான் சொல்றேன்

    • @psytechtamil
      @psytechtamil  7 місяців тому

      ua-cam.com/video/SV-5VbZMlRE/v-deo.htmlsi=RcfjJqOvANkZxB89
      self love பற்றி தெரிந்துகொள்க,

    • @psytechtamil
      @psytechtamil  7 місяців тому

      ua-cam.com/video/9huq37M8834/v-deo.htmlsi=gXFOGj-mqqHkCYLr
      self love குறைவாக இருப்பர் எப்படி இருப்பர்,

    • @vanithasri-ns3ol
      @vanithasri-ns3ol 4 місяці тому +1

      Ok pa

    • @success-fw8wl
      @success-fw8wl 2 місяці тому +3

      Husband ah iruntha enna pandrathu

    • @rrrchendurcollection
      @rrrchendurcollection Місяць тому

      Husband Yana pnradhu😢

  • @maheswariragunathan6633
    @maheswariragunathan6633 11 місяців тому +8

    உண்மைதான் சார்

  • @NithiyaMN
    @NithiyaMN 2 місяці тому +3

    உண்மை, அவர் மனதில் நான் இல்லை😔😔ஏமாந்துட்டேன். ஆனால் அவனை நான் ஏமாத்துல

  • @Four-idiods-4
    @Four-idiods-4 8 днів тому +1

    எல்லாமே சரி தான் சார் 💯💯

  • @harinirajan1102
    @harinirajan1102 Рік тому +41

    Semma sir vera level 100% true enaku 3 visayam othupoguthu... 👍

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      Ok,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

    • @kalpanakumar7390
      @kalpanakumar7390 7 місяців тому

      Enaku ellameh othupothu

  • @Padmavathi-g6q
    @Padmavathi-g6q 7 місяців тому +2

    Indha maari video's ini epdi opposite person ah handle panradhu nama hurt agama epdi irukaradhunu romba clear ah oru guidence kudukudhu super....

    • @psytechtamil
      @psytechtamil  7 місяців тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html
      Love Psychology *லவ் சைக்காலஜி*
      தொடர்பான UA-cam Videos,
      Love, Relationship, True Love, Fake Love, Love Addiction, Attraction, Self Love, Types of Love, Love Magnet, One side Love, Toxic Love, Obsessed Love, Breakup, Secret Love, Social Media Love, Love Language, Betray Love, Selfish Love, Crush, Hate, Love Avoidance, Love Bomb, Stages of Love, etc,
      -Watch, SUBSCRIBE & Share to your friends, lover or partner,

  • @sureshartsandvlogs1959
    @sureshartsandvlogs1959 Рік тому +19

    செம மிகவும் உண்மை🙏🙏🙏

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      மிக்க நன்றி!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @GinsonBrintha
    @GinsonBrintha 6 днів тому

    உண்மையா அழகா சொல்லி இருக்கீங்க சார்

  • @இந்து-ள6ண
    @இந்து-ள6ண Рік тому +23

    உன்மை தான் அண்ணா😢😢😢😢

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      நன்றி!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @Goldrainsrivi
    @Goldrainsrivi 8 місяців тому +6

    இது அனைத்தும் அப்படியே நடந்து. உண்மை..

    • @psytechtamil
      @psytechtamil  8 місяців тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html
      Love Psychology
      *லவ் சைக்காலஜி* தொடர்பான UA-cam Videos,
      Love, Relationship, True Love, Fake Love, Love Addiction, Attraction, Self Love, Types of Love, Love Magnet, One side Love, Toxic Love, Obsessed Love, Breakup, Secret Love, Social Media Love, Love Language, Betray Love, Selfish Love, Crush, Hate, Love Avoidance, Love Bomb, Stages of Love, etc,
      -Watch, SUBSCRIBE & Share to your friends, lover or partner,

  • @Venkatachalam-ei2gc
    @Venkatachalam-ei2gc Рік тому +6

    அருமையான பதிவு 🙏நன்றி 🌹ஐயா

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      மிக்க நன்றி!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @ranikarthik4683
    @ranikarthik4683 Рік тому +80

    நான் குழப்பத்தில் இருந்தேன் தெளிவாகிவிட்டேன்.

    • @venkatesankavi9885
      @venkatesankavi9885 Рік тому

      Hi

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @pramessethu2905
    @pramessethu2905 Рік тому +9

    உண்மை சார்.....

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      நன்றி!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @prabhukaran1215
    @prabhukaran1215 9 місяців тому +3

    Super sir it's true

  • @Abdulkhadar-n3u
    @Abdulkhadar-n3u Рік тому +12

    1000% true, sir. You're great 👌👌👌 thank you so much, sir 🙏 I met you one day, sir,,,,,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @rpfireworks2022-mw2mh
    @rpfireworks2022-mw2mh 6 днів тому +2

    Illaram thavirthu entha uravum theemai tharum

  • @anushiyaanu4144
    @anushiyaanu4144 Рік тому +11

    💯💯 உண்மை

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      நன்றி!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @praveenaraghunathan6537
    @praveenaraghunathan6537 Рік тому +6

    True words👌🏻👌🏻

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @eshibalas7614
    @eshibalas7614 Рік тому +56

    நீங்கள் சொல்வது சரிதான் என் கணவர் என்னிடம் இப்படி தான் நடந்ததுக்கிரார் எங்களுக்கு கல்யாணம் ஆகி 8வருடம் ஆகிறது எனக்கு பழகிப்போச்சு

    • @devi25025
      @devi25025 Рік тому +4

      Yes, same.

    • @poornima7715
      @poornima7715 Рік тому +2

      Enakum appdithan same

    • @nilavelitouristboat945
      @nilavelitouristboat945 Рік тому

      Negga solrathu 100/ vetham unmai

    • @sindhujar1839
      @sindhujar1839 Рік тому

      Yes nanum

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @jeyaprakashprakash3968
    @jeyaprakashprakash3968 Місяць тому

    👍👍👍👍 உண்மை 👍👍👍

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Рік тому +6

    💯 True sir.

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @Madhra2k25
    @Madhra2k25 Рік тому +2

    *EXCELLENT SIR 👌*

  • @DaneshNallusamy21
    @DaneshNallusamy21 Рік тому +12

    Yes 💯% true 😭😭😭😭 thanks bro

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @Hasri3508
    @Hasri3508 Рік тому +2

    1, 3,4,6, 💯💯💯 true sir....puriyavasathukku rompa thanks sir

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thanks, ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @vivaansruthi797
    @vivaansruthi797 2 місяці тому +4

    உண்மையான அன்பைப் புரிந்துகொள்ள ஞானமற்று பொய்யான அன்பைக்காட்டி தனக்கு உபயோகித்துக்கொள்ள எண்ணி அது ஈடேறாது என தெரிந்தபின் விலகும் உயிருக்கு மரியாதை எப்படி கிடைக்கும்!பொருள் சார்ந்த அன்பு நீடிக்காது!

  • @ganapathyk5617
    @ganapathyk5617 11 місяців тому +2

    It's really true 💯

  • @whiteangel6031
    @whiteangel6031 Рік тому +21

    S, மிகவும் கசப்பான உண்மை sir... 😔... நன்றி...

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      மிக்க நன்றி!

    • @s.m.marimuthu6976
      @s.m.marimuthu6976 Рік тому

      Ama bro

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @SharmiLinda
    @SharmiLinda Рік тому +3

    Super. 100% correct.

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @VasukisathyavaniMaanikam
    @VasukisathyavaniMaanikam Рік тому +2

    Super entha mathiri ariuira sonnathukku nandri nanu oru kulappathil erunthan eppo ean manam thalivagi vittathu nandri

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html
      Love Psychology
      *லவ் சைக்காலஜி* தொடர்பான UA-cam Videos,
      Love, Relationship, True Love, Fake Love, Love Addiction, Attraction, Self Love, Types of Love, Love Magnet, One side Love, Toxic Love, Obsessed Love, Breakup, Secret Love, Social Media Love, Love Language, Betray Love, Selfish Love, Crush, Hate, Love Avoidance, Love Bomb, Stages of Love, etc,
      -Watch, Share & SUBSCRIBE

  • @vadivuvadivu4158
    @vadivuvadivu4158 Рік тому +92

    நீங்க சொல்லுவது ஏன்வாழ்க்கை ஏன்கனவர்இப்படிஇருக்கிறார்

    • @devi25025
      @devi25025 Рік тому +4

      Yes, same.

    • @மனிதன்
      @மனிதன் Рік тому

      நீங்களாவது பெண் ஊரில் அக்கம் பக்கத்தில் தாய்மார்களிடம் பேசி மனசை ஆறுதல் படுத்திக் கொள்வீர்கள் நாங்கள் வெளி மாநிலத்தில் பனியிலும் மலையிலும் வெயிலிலும் எப்ப தீவிரவாதி சுடுவானோ என்ற நிலையில் இருக்கிறோம் சில மாமியார்களினால் வாழ்க்கையே நொந்து போகிறது யாராவது பேசமாட்டாங்களா ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற ஏக்கத்தோடு என்ன செய்ய சகோதரியே நமக்கு வாய்த்தது அவ்வளுவுதான்

    • @ravivino3160
      @ravivino3160 Рік тому

      🙄🙄

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

    • @deepadeepa8929
      @deepadeepa8929 Рік тому +2

      Current my life

  • @dhurka-y6b
    @dhurka-y6b Рік тому +2

    Super thanku sir❤❤❤❤❤❤❤❤❤

  • @augastin4454
    @augastin4454 Рік тому +7

    100 % உண்மை

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      மிக்க நன்றி!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 місяці тому +5

    இந்த உலகில் யாரும் யாருக்காகவும் இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டால் , எதிர்பார்ப்புகள் இல்லாமல் போகும்..
    எல்லாம் சுயநலம்...
    உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவை பொறுத்து உங்களுக்கு வழங்கப்படும் மரியாதை மாறுபடும்..
    "அந்த" மாதிரி ஈர்ப்பு உட்பட எல்லாமே சில நாட்கள் தான்.. நாம் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு ஒரிஜினலா நல்லாவே நடிப்பாங்க..
    ஆகவே, உண்மையான அன்பு, காதல் இதையெல்லாம் தேடி அலைவது நமது நேரத்தைத் தான் வீணடிக்கும்...

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Місяць тому

      உண்மை.ஒவ்வொரு மனிதனுக்கும் மூலை சிந்தனை தனித்தனியானது.கண்டிப்பாக ஒத்து போகாது.

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs Місяць тому +1

      👌

  • @surya3974
    @surya3974 Рік тому +5

    Sure thanks bro

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @MohamedKasim-g4w
    @MohamedKasim-g4w 3 місяці тому

    நன்றி நல்ல குறிப்பு❤❤👌👍

  • @jktravels7140
    @jktravels7140 Рік тому +2

    சூப்பர் ஜி

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg Рік тому +6

    It's true💯

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @sais9323
    @sais9323 2 місяці тому

    புதிய தகவல் சூப்பர்

  • @Madhra2k25
    @Madhra2k25 Рік тому +4

    *INTERESTING*

  • @SELVA_SHRUTHI
    @SELVA_SHRUTHI 12 днів тому

    Thank you ❤❤❤❤

  • @choodamanisudarshan763
    @choodamanisudarshan763 Рік тому +14

    இதே ப்ரச்சனை கணவன் மனைவிக்குள் இருந்தால்

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +2

      உங்கள் அருகில் உள்ள மனநல/குடும்பநல ஆலோசகரிடம், Counselling பெற்றுக்கொள்ளுங்கள்,

    • @choodamanisudarshan763
      @choodamanisudarshan763 Рік тому +3

      வர மறுக்கிறார் ஒரு பையன் படிக்கிறான் நான் மட்டும் போய்வந்தேன் தனியாக செல் என்றார் தனியாக சென்றேன் குழந்தைஉடன் ஆனால் தற்கொலை முயற்ச்சி செய்து ஹாஸ்பிட்டலில்
      என்ன செய்வது

    • @anbus9180
      @anbus9180 Рік тому

      ​@@choodamanisudarshan763lemon la write panni Pooja room la panuga mam 11 days vasiyam aaituvar

    • @gangapandiyan556
      @gangapandiyan556 7 місяців тому

      S really true ithu appadiye en life la nadakkuthu en veetla

    • @M.kathirvelVel
      @M.kathirvelVel Місяць тому

      ​@@choodamanisudarshan763வராட்டி பரவால்ல விட்டிதள்ளுங்க first neenga happy ah இருங்க எல்லாம் சரியாகிடும்

  • @rjai7396
    @rjai7396 3 місяці тому

    Thanks for your advice. Very good.

  • @blobbyshower2307
    @blobbyshower2307 Рік тому +21

    200% correct sir. All the above 8 points suits me. 😢😢😢very sad sir. I don't know wat to do sir. Especially last point regarding marriage it's really really suits me.

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you, and plz dont worry,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @PiravindiyaBandara
    @PiravindiyaBandara 11 місяців тому +2

    thanks brother ❤

  • @vanivani7589
    @vanivani7589 Рік тому +6

    True💯

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @Rayaa-e9f
    @Rayaa-e9f 27 днів тому

    Love from srilanka ❤😢

  • @UmakumareshUmakumaresh
    @UmakumareshUmakumaresh Рік тому +4

    Yes 100%true

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @DeepaK-ek7ct
    @DeepaK-ek7ct 9 місяців тому +1

    Correct 💯

  • @kavithap1350
    @kavithap1350 Рік тому +13

    வணக்கம் டாக்டர் நீங்க சொன்னது அப்படியே என் மனதில் இறங்கி ஆராய்ச்சி செய்து சொன்னது போல் இருக்கு நான் கொஞ்சம் பாசம் வச்சி ட்டேன் அதே நபர் எதையும் வெளிப்படையாக இல்லை நான் கூப்டு வேண்டாம் என்று மறுப்பது ...அறிமுகம் இல்லை...அவமானம் அதிகம் வேறு பெண்கள் மதிக்கும் அளவுகூட நான் மதிக்கபடவில்லை நான் தேடி போகிறேன் இரண்டு நாள் ஆகுது என்றாலே அந்த பக்கம் உணை பார்க்க வேண்டும் என்று ஓர் நாள் கூட கூறியது இல்லை போன் பேசின சும்மா பன்னினேன் இப்பதான் எழுந்தேன் வந்தேன் ...அப்படி சொல்வது நம்பர் black பன்னுவது வாட்சப் டெலிட் பன்னுவது திரும்ப openபன்னி வைப்பது இது எந்த கேட்டகிரியில் நான் வைப்பது பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு எனக்கு நல்ல ஒரு பதிவு கொடுங்கள் இதை விட்டால் வேறு வழியில்லை என்று தோனுது நீங்க சொன்னது ப்போல் இதே நிலை எனக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼pls pls விட்டுவிடவ தொடரவா புரியலா எனக்கு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      psychologist kitta counselling yeduthukonga,

    • @kumaravelsakthi2973
      @kumaravelsakthi2973 Рік тому +2

      மெதுவாக வெளியே வந்து விடுங்கள்

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

    • @KamalikuttisRn
      @KamalikuttisRn 6 місяців тому

      ஆமாம் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்திடும் கள்

  • @LakshmiLakshmi-jh1hl
    @LakshmiLakshmi-jh1hl Рік тому +2

    Sema. Super

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 Рік тому +5

    Brother.. Your all vidios super.. 👌👌👌👏👏👏 Norcistic relationship kooda namba irukkum bothu.. Avangala handle pandrathu yapdi.. Avanga nambla torcher pannama.. Irukka namba yanna pannanum.. Itha patthi best vidios podunga brother.. 🙏🙏🙏

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you very much for your compliments,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @Tamiltrendsmemes96
    @Tamiltrendsmemes96 Рік тому +10

    Rightu 🙋 innaiku break-up than😅

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      take care plz,

    • @Tamiltrendsmemes96
      @Tamiltrendsmemes96 Рік тому +1

      🙋pona pokil oru blocka potu yena senjutalae vachi senjutalae parapatcham pakkama vachi senjutalae 😣🤧

    • @subashkiran1289
      @subashkiran1289 9 місяців тому

      ​@@Tamiltrendsmemes96🤔😁

  • @lavanyaram1901
    @lavanyaram1901 Рік тому +2

    Correct 💯 correct thaliva puriethu

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @craftcreativeartthamizhachi
    @craftcreativeartthamizhachi Рік тому +4

    💯 true 😢

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @RajaRaja-qt9qc
    @RajaRaja-qt9qc Рік тому +1

    Arumai repeat same massage word.

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @rabistalispan6392
    @rabistalispan6392 Рік тому +6

    உண்மைதான் 👍

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      நன்றி!

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @jothimanim6539
    @jothimanim6539 Рік тому +3

    True anna😢

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @sivaarumugavel9270
    @sivaarumugavel9270 Рік тому +2

    ஆமாங்க மிக்க நன்றி

  • @chithrachithra3989
    @chithrachithra3989 Рік тому +8

    8 points matched my life ...the person also missed...now married another person

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      Ok, plz dont worry,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

    • @mygod12351
      @mygod12351 Рік тому

      S... Me too... Still am crying..

  • @rupmicandy6160
    @rupmicandy6160 11 місяців тому +1

    Romba useful tips

  • @நித்யா-ந1ஞ
    @நித்யா-ந1ஞ Рік тому +25

    😢😢😢😢😢😢😢என்னால தாங்கிக்கவே முடியல

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому +1

      ok, plz dont worry,

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 Рік тому

      same

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

    • @vanithasri-ns3ol
      @vanithasri-ns3ol 4 місяці тому

      Don't worry dear God will help you 🙏🏿

  • @kumargowshalya5003
    @kumargowshalya5003 3 місяці тому

    Super sir 100% true

    • @psytechtamil
      @psytechtamil  3 місяці тому

      @@kumargowshalya5003 thank you,

  • @ranjanisathesh7731
    @ranjanisathesh7731 Рік тому +6

    😂😂😂🤣😫 super very Interesting 🤗,,,

  • @ezhillarasik6882
    @ezhillarasik6882 Рік тому +2

    You are correct sir

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      thank you,

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @shakilabanu2722
    @shakilabanu2722 Рік тому +3

    ஷேர் பண்ண மாட்டாரு, வர மாற்றாரு, கூப்பிட மாட்டாரு, தவிர்க்கறாரு எப்போவும், ரெஸ்பான்ஸ் ஷாட் uh தான் கொடுக்கறாரு,அவமானம் படுறாரு என்ன காட்டிக்க, ex ஓட தா இருக்காரு,போன் கொடுக்க மாற்றாரு, இல்ல ஆமா நான் மட்டும் தான் முயற்சி பண்றேன்

    • @shakilabanu2722
      @shakilabanu2722 Рік тому +1

      அத்தனையும் உண்மை ஐயா

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      Ok,

    • @VijayakumariVijayakumari-e2y
      @VijayakumariVijayakumari-e2y Рік тому +1

      True

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @HmnoufeeHmnoufee-c3j
    @HmnoufeeHmnoufee-c3j 18 днів тому

    💯சரியாக சொனிங்கே

    • @psytechtamil
      @psytechtamil  18 днів тому

      @@HmnoufeeHmnoufee-c3j நன்றி

  • @sharmilamannanmohammed854
    @sharmilamannanmohammed854 Рік тому +2

    Neenga solradhula 6 points en husband kita iruku😢😢 Mrg aana starting la avanga nalla dha irundhanga nadula dha ipadi aaitanga Idhu epadi sari panradhunu sollunga

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      plz get a counselling from a psychologist,

  • @nirmalaruby7154
    @nirmalaruby7154 9 місяців тому

    Absolutely correct ennacum appadaithan oru person

  • @dhanushahaniah7230
    @dhanushahaniah7230 Рік тому +4

    சார்.
    தயவு செய்து கொஞ்சம் நேரம் ஒதுக்கி என்னோடு கொஞ்சம் பேசுங்க ப்ளீஸ்.
    நான் நிறைய மன நெருக்கயில் இருக்கிறேன்.😭😭😭😭😭😭😭😭

  • @kanakuraj6568
    @kanakuraj6568 7 місяців тому

    Super sir.....Excellent video sir.....

  • @gayathrikr455
    @gayathrikr455 Рік тому +8

    All points suits my hubby its all true..I now only realised....He had affair with somebody

    • @Gabriella530
      @Gabriella530 Рік тому

      Same here

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @MuthalaguMuthu-iq8hm
    @MuthalaguMuthu-iq8hm 8 місяців тому +2

    உன்மை தான் ங்க

  • @AJITHAdhira
    @AJITHAdhira Рік тому +6

    Aiyyo nan 8 lyum irukena... 🥺

    • @sureshs.k7979
      @sureshs.k7979 Рік тому

      😂😂😂

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @DivyaKarthi-rj7px
    @DivyaKarthi-rj7px 4 дні тому

    உண்மை தான் என் கணவர் என் திருமணம் முன் அவர் அக்கா மகளை விரும்பியிருக்கார் அவளும் விரும்பியுள்ளாள் ஆனால் வயது வித்தியாசம் காரணமாக அவள் அப்பா மறுத்துள்ளார் பின் என்னை திருமணம் செய்து கொண்டார் ஆனால் என்னை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டார் என்பது எனக்கு இப்போது தான் தெரியுது இருவரும் என் முன்னாடி கண்ணால் பேசுவதும் உரசுவதும் என்னால் தாங்க முடியவில்லை நரகத்தை அனுபவிக்கிறேன் என்னால் அவரை விட்டு கொடுக்க முடியவில்லை

  • @ArchanaM-d5k
    @ArchanaM-d5k Рік тому +4

    ஆமா அண்ணா என்னா ஏமாத்திட்டாங்க அண்ணா

    • @abhijin3418
      @abhijin3418 Рік тому

      What happened

    • @psytechtamil
      @psytechtamil  Рік тому

      ua-cam.com/play/PL6Pg_ZsmPVH5P2m1EqS9sR4cE1TJoDlLZ.html *லவ் சைக்காலஜி* Love & Relationship Psychology தொடர்பான Videos!

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 2 місяці тому

    100% true. From Sri Lanka

    • @psytechtamil
      @psytechtamil  2 місяці тому

      @@sivagowrinavaratnarajah3615 thank you,,