சிம்மம் | கவனமுடன் கண்ட சனி | 2023சனிப்பெயர்ச்சி | Leo | 2023 Saturn transit |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Other Saturn transit Videos -
    மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 168

  • @subramaniansubbu9090
    @subramaniansubbu9090 Рік тому +1

    அருமையான பதிவு . குருஜி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது.

  • @vijayag1520
    @vijayag1520 Рік тому +1

    அருமையான தெளிவான விளக்கம்.கோடானுகோடி நன்றிகள் ஐயா.

  • @kosan9362
    @kosan9362 Рік тому +2

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 பாதிப்போடு பரிகாரமும் சொன்னது மிக அருமை குருஜி.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +1

    Romba thelivana vilakkam kotuthurunginga mikka mikka nantri 🙏🙏 sir ,ithuvum kadanthu pogumnu nambuvom sir🤩🙏💐. Ranjani shanmugam.

  • @venkatdamodarannaidu5114
    @venkatdamodarannaidu5114 Рік тому +2

    அற்புதமான விளக்கம் ஐயா

  • @thilakijc7776
    @thilakijc7776 Рік тому +2

    இதுவரை எந்த ஜோதிடரும் சொல்லாத அருமையானவிளக்கம் கோடானு கோடிநன்றி ஐயா!

  • @ganesankc2415
    @ganesankc2415 Рік тому

    குருவே சரணம்.சனி மாற்றம் சிம்மராசிக்கு தங்களிடம் பெற்ற விபரம் சிறப்பு.

  • @sureshsamy5474
    @sureshsamy5474 Рік тому

    வணக்கம் சிறப்பான விளக்கம் நன்றி குருஜி

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 Рік тому +1

    Thank you.

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому +1

    Ayya waiting kanni rasi.....

  • @karuppiahperumal.sathish56
    @karuppiahperumal.sathish56 Рік тому +1

    சிறப்பான விளக்கங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி குருஜி..

  • @priya289
    @priya289 Рік тому

    Great,Thiruchitrambalam

  • @SM-bv4ff
    @SM-bv4ff Рік тому

    Explained well guruji 🙏👏 mikka nandri

  • @manickarajraja8818
    @manickarajraja8818 4 місяці тому

    Vanakkam anna manickaraja

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому +1

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg Рік тому

    Thanks🙏🙇 ayya

  • @n.m.varshini9914
    @n.m.varshini9914 Рік тому

    நன்றி ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ

  • @arumgasamy496
    @arumgasamy496 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏🙏🙏
    சிம்மராசி கன்னிலக்னம்

  • @astroselvaraj9700
    @astroselvaraj9700 Рік тому

    Romba nanringa iya !!!

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    Simma raasi🙏🙏🙏

  • @preethasampathkumar4776
    @preethasampathkumar4776 27 днів тому

    Enaku ragu Dasai Sani buthi uthiram correct ah start aguthu in jan 2025

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @mohanamahil1234
    @mohanamahil1234 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @doc946
    @doc946 Рік тому

    Great explanation guruji...thank you🙏🙏

  • @majith3974
    @majith3974 Рік тому

    100% perfect predictor

  • @vigneshguru6853
    @vigneshguru6853 Рік тому

    Nandri guru ji

  • @sophiyaammu4998
    @sophiyaammu4998 Рік тому

    Thank you sir....🙏🙏🙏🙏

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Vanakkam ayya 🙏🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +1

    Next kanni rasi 🔥🔥🔥

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 Рік тому

    உண்மை

  • @ravichandranks518
    @ravichandranks518 8 місяців тому

    Good gee

  • @mokanlal6882
    @mokanlal6882 Рік тому

    Super guru ji

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Vannakam thalaiva

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Рік тому +2

    ரொம்ப நன்றி குருஜி🙏🙏🙏 நான் ரிஷப லக்னம் சிம்ம ராசி எனக்காகவே இது சொன்ன மாதிரி இருக்கு.ஆனால் எனக்கு தற்போது செவ்வாய் தசை நடக்கிறது.விரையதிபதி தசையில் கெடுதல் நடக்குமா? திருமணம் பாதிக்குமா?

  • @thenmozhic1436
    @thenmozhic1436 Рік тому

    Kanni laganam..magam natchathiram ...kumbathil aaram ida sani ..already sooriyanakum sandhirankum ealam idathil dhan ulladhu idhu evvidha badhippai tharum sir enakku oru vayadhu kolandhai ulladhu

  • @mukuntha9875
    @mukuntha9875 Рік тому

    Sir me thula lagnam simma rasi, sani sevva in lagnam, sevva dasa start in Nov 2022...palan sollunga sir

  • @indialanguageslearn4951
    @indialanguageslearn4951 Рік тому

    Sir simmarasi, rishaba lagna, rahu thisai, sugra nadapu eppadi irukkunu sollunga sir

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Рік тому +1

    Sir makaralegnam makam nakshathram raghu dhisai nadakkuthu appo payappadanuma

    • @devibala275
      @devibala275 Рік тому

      Same but enakku Chandra thisai

  • @mbeditz9814
    @mbeditz9814 Рік тому

    chandra mahadasha Budhan andhram kumbha lagnam simma rasi magam 3?

  • @mokanlal6882
    @mokanlal6882 Рік тому

    சிம்மம் லக்கினம் துலாம் ராசி சனிமகாதிசை2023 சனி பெயர் ச்சி பல ன் எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள் அண்ணா

  • @preethishetty9619
    @preethishetty9619 Рік тому

    Simma rasi rishabha lagnam Raghu dasai. Marriage sailama ippo?

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Care fulla erunthalum entha nerathil enna nadakumo puriyla simma rasi simma lagnam ragu thasa nadakuthu.guruji 🙏🙏

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Рік тому +1

    Vannakkam guruji. How is palan for Simha lagnam, thulam rasi?

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Рік тому

    Vanakkam guruji
    Simma rasi thulam lagnam
    Chevvoi dasha sir

  • @kantharilakshmi7560
    @kantharilakshmi7560 Рік тому

    Sir enaku simmam..magam sir....Meena laknam...enaku already financial and health problems sir inime epd irukum....

  • @lokanathanbalaji685
    @lokanathanbalaji685 Рік тому

    Sir Simha rasi am
    Right now raghumaha dasha going budha bukthi anything happens
    When will get government jobs n when will have children bless

  • @RajKumar-lr3fz
    @RajKumar-lr3fz Рік тому +1

    நா சிம்ம ராசி ரிஷிப லக்கினம்,பூரம் நச்சத்திரம் ,இப்போ சூர்யா திசை நடக்குது,நெஸ்ட் year சந்திர திசை ஆரமிக்குது எப்பிடி இருக்கும் அய்யா😔

  • @soundarization
    @soundarization Рік тому

    ஐயா மகம் 3 ஆம் பாதத்தை சனி பார்க்கும் அந்த 4 மாதம் அவர் வக்ர கதியில் இருப்பார் அல்லவா? கெடு பலன் குறையுமே ஐயா

  • @kumaranns5440
    @kumaranns5440 Рік тому +1

    Kumba laknam,simma rasi,pooram 4 th pagam,Raagu thisai Raagu buththi nadakinrathu , marriage ayi 3 yrs aju,kulanthai backiam kidaikuma sir?

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому

    ரிஷப லக்னம் சிம்மராசி ராகு திசை நடப்பு 5ல் கன்னியில் சனி 4ல் சிம்மத்தில் ராகு குரு செவ்வாய் சந்திரன் எப்படி இருக்கும் ஐயா

  • @thineshthevadasan937
    @thineshthevadasan937 Рік тому

    Simmarasi rasi and rishabam laknam eppadi irruku?

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Рік тому

    வணக்கம்
    சிம்மராசி பூரம் 4ம்பாதம் மீனலக்கனம் எப்படி உள்ளது ஐயா மறுமணம் அமையவாய்ப்பு உள்ளதா ஐயா சொல்லுங்க ஐயா

  • @radhikahalley
    @radhikahalley Рік тому

    Sir, makam ⭐, virchigam lagnam. Raghu desa started from this august onwards. I am from Alleppey. But my home chinnamanur theni district. Near kutchanur saneerswaran temple. Raghu in 12 th place. May i visit kutchanur temple

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому

    Vanakkam sir,i have Questions about that Sani bagavan Elaraichani for Rasi or Lagnam that i dont Inderstand Plese Can you Explaine. THANKYOU Sir. lakshmi 🙏🕉️🪷

  • @Sankarps1982
    @Sankarps1982 Рік тому

    தனுசு லக்னம் சிம்மராசி பூரம் நட்சத்திரம் ராகு தசை சந்திர புத்தி நடக்கிறது கன்ட சனி பாதிப்பு வருமா சார் 🙏🙏🙏

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 Рік тому

    பாம்பே மகாலட்சுமி கோவில் கடல்

  • @sivakamasundarithendral7768

    குருவே சரணம்...
    குருஜீ ,
    சிம்ம ராசி, தனுசு லக்னம் இந்த கால கட்டத்தில் நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும்..
    அறிவுறை கூறவும்.

  • @Mfg56784
    @Mfg56784 Рік тому

    சிம்ம ராசி கடக லக்னம் சுக்கிரன் திசை என்ன பலன் sir??

  • @yuvarani5265
    @yuvarani5265 Рік тому

    Is it applicable for lagnam

  • @lovelypregnancy345
    @lovelypregnancy345 Рік тому

    Sir சுக்ர திசை நடந்தால் பலன் எப்படி இருக்கும்

  • @gowsia2202
    @gowsia2202 Рік тому +1

    *I'm Waiting Magaram நல்ல வார்த்தை சொல்லுங்கள் குருஜி மகரம் மீளுமா குருஜி*

  • @elumalaielumalai8340
    @elumalaielumalai8340 Рік тому

    Kuru thesi nadakuthu prablams varuma kuru g

  • @aishuaishu2674
    @aishuaishu2674 7 місяців тому

    Sir சிம்மம் ராசி காரவுங்க சனி கோயில் போக கூடாது சொல்ராங்க உண்மையா

  • @philomenerajlamartine5740
    @philomenerajlamartine5740 Рік тому

    ஐயா. மிதுனம் லக்னம் சிம்ம ராசி எப்படி ஐயா இருக்கும்?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் அன்பு புளியம்பட்டி

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 Рік тому +2

    Sir naa onnu sonna serious ah yeduthukadhingha ... Ungal varthaiyai kavanipadhupol ungalaium kavanipen , colour colour ah shirt poduringha sir .....
    😂

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 Рік тому

    Kurujii . neenga last comment pakavae matringa kurujii .

  • @gowthamgowtham7033
    @gowthamgowtham7033 Рік тому

    சிம்மம் ராசி மஹம் நட்சத்திரம் துலாம் லக்னம் சுக்ர திசை நடப்பு. ஐயா இப்போ எனக்கு திருமண வாழ்க்கை பிரச்சினை.சரி ஆகுமா ஐயா

  • @mohan2dkumar874
    @mohan2dkumar874 Рік тому

    சிம்மம் ராசி,சிம்மம் இலக்கியம் சனி பெயர்ச்சி எப்படி உள்ளது, ஐயா

  • @nandhannr6902
    @nandhannr6902 Рік тому

    சிம்மம் ராசி மகரம் லக்கினம் சந்திர திசை குரு புத்தி... divorce case is running from 2021..case முடியுமா Sir...any possibility

  • @antoakarul0710
    @antoakarul0710 Рік тому

    சிம்ம ராசி கன்னி லக்னம் எப்படி இருக்கும்

  • @anandkumar-pq6eb
    @anandkumar-pq6eb Рік тому

    simha rasi.... makaram, kumbam laglathuku... palan sollunga... avaroda lagnakarangalai kedupara

  • @hemamaliniananthkumar5587
    @hemamaliniananthkumar5587 Рік тому

    Sir I am simha rashi and currently rahu mahadasha is running. From march 2022 shani bukti is going to stsrt But my lagna is mithuna then what would be the results. Kindly clarify sir.

  • @immanuvels1895
    @immanuvels1895 Рік тому

    Kadagam ashtama Sani video upload pannunga sir

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 Рік тому +1

    மாலை வணக்கம் குருஜி🙏 சிம்மம் ராசிஇந்த 2 1/2 வருடத்தில் திருமணம் முயற்சி செய்யலாம் நன்றி🙏

  • @monemone9755
    @monemone9755 Рік тому

    Kumba lagnam pooram ,,Simms rasi,valarpirai chandran
    Chandra thisai guru buthi.marriage. Nadakuma...
    ,

  • @subbulakshmidoraiswamy1633
    @subbulakshmidoraiswamy1633 Рік тому

    Sir one general doubt, please clarify Sir. Simma lagnam , suriyan is in thulam both in rasi and navamsam . Now lagnadhibathi strong or weak Sir.

  • @Maharangoli
    @Maharangoli Рік тому

    மிதுன லக்னம் சிம்ம ராசி... ராகு தசை ராகு புத்தி.. ராகு 11ல் மேஷம் (அஸ்வின்).. உள்ளார் இவருக்கு எப்படி இருக்கும் கண்ட சனி ஐயா

  • @samysilayappan8192
    @samysilayappan8192 Рік тому

    2019 தில் இருந்து 2022 ,வரை பணம் விரையம்தான்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    En husband simma raasi simma laknam sir, nanga rendu perum simma raasi, ethavathu parikaram iruka sir🙏🤩, Ranjani shanmugam.

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt Рік тому

    சுவாமி சிம்மம் (7இல் வக்கிர சனி) ஜாத்கம் இருக்கு

  • @mythilimagesh875
    @mythilimagesh875 Рік тому

    Kanavan manaivi iruvarukkum simmarasi irundhal eppadi irukkum sir

  • @VickyGKumar18
    @VickyGKumar18 Рік тому

    🙏ஐயா நான் மிதுன லக்னம் 12 ஆம் வீடான ரிஷபத்தில் கார்த்திகையில் வக்கிர சனியும் ரோகினியில் வக்கிர குருவும் மிருகசீரிடத்தில் உச்ச சந்திரனும் உள்ளார்கள் இவர்களை சுக்கிரன் பார்க்கிறார் இது புனர்பூ தோசமா யோகமா 🙏

  • @user-xe8lu1zq4c
    @user-xe8lu1zq4c Рік тому

    I'm rishapa laknam simma rasi puram Chandra disai eppadi sir irukum

  • @LakshuMouni
    @LakshuMouni Рік тому

    சிம்மம் ராசி, பூரம் நட்சத்திரம் 1 பாதம் , கும்ப லக்னம் .
    சந்திர திசை அடுத்த வருடம் 2023 இல் ஏப்ரல் இருந்து நடக்க உள்ளது.
    பெரிய அளவில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளதா ஐயா??

  • @pradeepadharshini5035
    @pradeepadharshini5035 Рік тому

    மிக்க நன்றி குருஜி🙏 சிம்மம் ராசி, உத்திரம் நட்சத்திரம், மகரம் லக்னம், ராகு திசை, சுக்கிரன் புத்தி நடப்பு. கடந்த மாதம் அரசு வேலை(PG TRB- ஆசிரியர்) 2 மதிப்பெண்களில் தவறி விட்டது. ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013)தேர்ச்சி பெற்றுள்ளேன். இப்போது (UG TRB exam) க்கு படித்துக் கொண்டிருக்கிறேன். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது தனியார் வேலைக்கு செல்லலாமா? உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி 🙏

  • @kalaiarts1982
    @kalaiarts1982 Рік тому

    ஐயா வணக்கம் வயது 30 சிம்ம லக்னம் கும்ப ராசி சதயம் நட்சதிரம் லக்னத்திற்கு 6ல் சனி உள்ளது எந்த அளவு பாதிப்பு உள்ளது ஐயா

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Рік тому

    சிம்ம ராசியில் சனி ராகு சந்திரன் இப்ப ராகு திசை ராகு புத்தி ஐயா

  • @Vidhya221
    @Vidhya221 Рік тому

    1.5 years babyku என்ன நடக்கும் குருஜி??🙏🏻🙏🏻

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Рік тому

    சுக்கிரன் திசை எப்படி இருக்கும் இந்த சனி பெயர்ச்சி

  • @sabareep5301
    @sabareep5301 Рік тому

    நீச்ச வர்கோத்தமம் போடுங்கள் ஐயா 🙏🏻

  • @user-ke9qm4ki3i
    @user-ke9qm4ki3i Рік тому

    கன்னி ராசி க்கு சொல்லுங்க ஐயா

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Рік тому

    சிம்மம் ராசி,மகம் 1 ஆம் பாதம், துலாம் லக்கினம், சூரிய திசை நடப்பு sir.. துணை ஆட்சியர் தேர்வில் எந்த பாதிப்பும் இருக்காது தானே sir.. சூரியன் நீசபங்கம்..

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Рік тому

    வணக்கம் குருஜி🙏
    பிறப்பு ஜாதகத்தில்
    மகரலக்னம் சிம்மராசி.
    லக்னத்துக்கு 2ல்கும்பசனி 6ல் மிதுனகுரு .தற்போது குருதசை சுயபுத்தி ஆரம்பம்.கண்டக சனி பலன் எப்படி சார் இருக்கும்.

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Рік тому

    Ayya kadakam vittuizga😟😟😟😟😟😟😟😟😟😟😟😟

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 Рік тому

    இந்த வருடமாவது சிம்ம ராசி ஜாதகருக்கு திருமண பாக்யம் எப்போது கிடைக்கும் (மகம் நட்சத்திரம்)

  • @Vidhya221
    @Vidhya221 Рік тому

    சிம்ம லக்னம், சிம்ம ராசி,7 இல் குரு இருந்தால் என்ன பலன் தரும் குருஜி??🙏🏻🙏🏻

  • @kavithamohanrajkavithamoha1807

    Parikaram solluka sir ,enakum simma rasi ennutaiya veetukarukum simma rasi sir 😭

  • @premlatha7054
    @premlatha7054 Рік тому

    சந்திர திசை நடக்குது.. ☹️

    • @Maragatham.
      @Maragatham. Рік тому

      2027 varaikum nimathi ilama irukuma