விருட்சிகம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2023 | அருண்குமார் நாகஜோதி | யாமிருக்கபயமேன் | Virutchigam

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • வாக்கியப்படி விருட்சிகம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2023 | அருண்குமார் நாகஜோதி | யாமிருக்கபயமேன் | Virutchigam

КОМЕНТАРІ • 245

  • @karthikar6254
    @karthikar6254 Рік тому +66

    அண்ணா உங்க வார்த்தைகள் நம்பிக்கை தருகிறது, நன்றி. 🙏 உடன் ஐயன் முருகனின் அருளால் நடக்க போகும் அனைத்தும் நல்லதாவே நடக்கட்டும். 🙏
    எண்ணம் போல் வாழ்க்கை 🙏🙏🙏
    முருகா நீயே துணை 🙏🙏🙏

  • @anujasweety3753
    @anujasweety3753 Рік тому +209

    விருச்சிக ராசியில பிறந்ததும் போதும் படுற பாடும் போதும்னு நினைக்க தோணுது அண்ணா.

    • @sivan700
      @sivan700 Рік тому

      Ama

    • @seenikous7094
      @seenikous7094 Рік тому

      👍👋

    • @555nicky
      @555nicky Рік тому +1

      No don’t worry the experience we got no else have it’s a treasure not everyone have

    • @Letsstartart-0511
      @Letsstartart-0511 Рік тому +4

      Correct vena pona rasi pola onnum velanga mattinguthu ethu payarchi aanaalum namma padura padu poala 😐

    • @nagulraj9393
      @nagulraj9393 Рік тому

      நமக்கு பணம் வரும் பிரச்சினை கூட வரும்.தொழில் நல்லா இருக்கும் கூடவே பிரச்சினை வரும்.....நம் மனம் ஒரு குரங்கு புத்தி.என் மனம் கூட குரங்கு தான்...... விருச்சிகம் ராசிக்காரன் புகழ் உச்சிக்கு செல்ல அவனே காரணம் பின் தரை மட்டம் போக அவனே காரணம்....... எடுத்துக்காட்டாக நான்

  • @ascentshiva
    @ascentshiva Рік тому +147

    அண்ணா! யாருக்கெல்லாம் உதவி செய்தோமோ! அவர்கள் எங்களை நெஞ்சில் எட்டி உதைத்தார்கள்! நம்பிக்கை துரோகம்தான் அதிகம்! தடைகளை உடைத்து மேலே வருகின்றேன்! அழக்கூட சக்தி இல்லை! இதற்கெல்லாம் தீர்வு கிடையாதா என்ன?😢😢😢

  • @sharavv676
    @sharavv676 Рік тому +69

    உயிரோட இருக்கேன் ...அவ்வளவுதான்... 😢😢😢

  • @SM-gi4cq
    @SM-gi4cq Рік тому +112

    இந்த விருச்சிகம் ராசியும் வேணாம், இந்த வாழ்க்கையும் வேணாம், பட்டாதெல்லாம் போதும்,

  • @durgaumar7781
    @durgaumar7781 11 місяців тому +3

    ஆளையே காணோம் சார் ஓம் சரவணபவ

  • @Vpr1618
    @Vpr1618 Рік тому +38

    Nesichavunga kuda ethiriya poitanga frnds la thorokiya maritanga 😢😢

  • @Krish-feb14
    @Krish-feb14 Рік тому +5

    Positive thoughts... improved my self confidence. Thank you.

  • @rameshkumar-wb2ot
    @rameshkumar-wb2ot Рік тому +30

    எதிரி கடன் நோய் தீருவதற்குள்ள நான் தீந்துருவேன் போல இருக்கு ஒன்னும் சொல்றதுக்கு இல்லை

    • @nagulraj9393
      @nagulraj9393 Рік тому +1

      எல்லாமே தீர்வுகள் நாம் சாவதே மேல்

    • @Alexander-nz5hw
      @Alexander-nz5hw Рік тому +1

      Unmai

  • @RameshRamesh-dd2wz
    @RameshRamesh-dd2wz Рік тому +5

    காலை கொஞ்சம் காட்டுங்க....
    மகிழ்ச்சியா இருக்கு

  • @megalakamal9599
    @megalakamal9599 Рік тому +3

    வணக்கம் அண்ணா.... ராசிபலன் வீடியோக்கள் மட்டுமல்லாது நிறைய ஜோதிட வீடியோக்கள் போடுங்க அண்ணா....

  • @konguvellalar701
    @konguvellalar701 Рік тому +8

    ஐயா எனக்கு நாயால கூட நல்லது நடக்குது. தாயால பிறந்ததிலிருந்து எதுவும் நடக்கலை.

  • @matheshbnmw4654
    @matheshbnmw4654 Рік тому +19

    90% பிரச்சினைகளை சரியான முறையில் முடித்து விட்டேன், இப்போது வாழ்க்கை நன்றாக செல்கிறது #im champion 🎉✌💯😎

  • @sivasibu
    @sivasibu Рік тому +14

    அய்யா என் வாழ்க்கையில் நடப்பதை துல்லியமாக சொல்றிங்க.. மிக்க நன்றி.. எனக்கு தெரியாமல் கண்காணிப்பு கேமரா இருக்கா😅?

  • @sathya6381
    @sathya6381 10 місяців тому

    Anna Romba Nanri Nanri Anna

  • @AbineshNethra
    @AbineshNethra Рік тому +2

    Sir nengadha nalla varthai soninga

  • @jamunarani4384
    @jamunarani4384 11 місяців тому +2

    ஏழரை சனி நடக்கறப்ப கூட நான் இவ்வளவு கஷ்டப்பட்டது இல்லை இப்போ முடியல😢😢😢😢😢 நீங்க சொன்னது எல்லாமே நடக்குது 😢 பண பிரச்சனை எந்த காரியத்திற்கு போனாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வருது

  • @anusuyathangaraj3392
    @anusuyathangaraj3392 Рік тому +7

    விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் எந்த வழிபாடு செய்வது

    • @madheswaran5714
      @madheswaran5714 Рік тому +2

      அனுஷம் நட்சத்திரத்தில் உள்ளவர்கள் ஒல்லியாகத் தான் இருப்பார்களா ?? My age 27 weight 48

  • @thiru1836
    @thiru1836 Рік тому +10

    எப்படி இருக்கீங்க
    நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளாச்சு உங்களோட ராசி பலன் கேட்டு மிகவும் நன்றி ❤

  • @konguvellalar701
    @konguvellalar701 Рік тому +2

    காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @saraswathisaraswathi822
    @saraswathisaraswathi822 Рік тому +5

    உயிர்மட்டூம் தான் இரு க்கு 😭😭😭

  • @KarthikaVinothkumar
    @KarthikaVinothkumar Рік тому +2

    அடுத்த ராசி தனுசு... Waiting anna

  • @Saritha.p-mf1mq
    @Saritha.p-mf1mq 11 місяців тому +2

    வாழ்க்கையே வெறுத்து போகுது அண்ணா

  • @muthupandi9507
    @muthupandi9507 Рік тому

    Ok Sri Saravana Murga sarnam

  • @DNandhini-o4y
    @DNandhini-o4y 9 місяців тому

    Arun sir viruchiga rasi sani peyarchi, new year palan 2024 video podunga
    Sir

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 Рік тому +2

    Ellam Sivam Om Namasivaya

  • @prakashpk23
    @prakashpk23 Рік тому +1

    🙏🏼 Valge Valatuden Sir
    Mikke Nandri
    Prakash 🦂 Kettai From Malaysia 💖

  • @sas9730
    @sas9730 11 місяців тому

    Arun sir How are you? After long back seeing you...Your words are always positive

  • @sivan700
    @sivan700 Рік тому +4

    அண்ணா ரொம்ப பயமா இருக்கு அண்ணா என்னுடைய காசு விஷயத்தில் பெரியம்மா எல்லாம் என்னை மிரட்டுகிறார்கள்

  • @thenmozhir1228
    @thenmozhir1228 Рік тому

    நன்றி ஐயா 🎉

  • @nehrunehrujeevan8214
    @nehrunehrujeevan8214 Рік тому

    Nandri

  • @kowsylia6428
    @kowsylia6428 Рік тому +1

    Thank you, Sir🙏🏻

  • @manikandan-rg7ic
    @manikandan-rg7ic Рік тому +1

    Thanks sir

  • @nagadharacooking4446
    @nagadharacooking4446 Рік тому +4

    அண்ணா நான் இருக்கேன் என்பது தான் பெரிய விசயம் நினைக்கிறேன்

  • @VinodVinod-vg7gs
    @VinodVinod-vg7gs Рік тому

    My best friend of mine 🎉🎉🎉 God bless ketkavey inimai

  • @Nivindinesh
    @Nivindinesh 11 місяців тому

    tq 🎉

  • @ragavanragavan2104
    @ragavanragavan2104 Рік тому +7

    கேட்டை நட்சத்திரம் கடகம் லக்கினம் இந்த நிலையில் தற்போது மனம் கஷ்டமாக இருக்கிறது

  • @twinsmedia2934
    @twinsmedia2934 Рік тому +5

    Sir health problem sari aguma sir please reply

  • @gkgk4288
    @gkgk4288 Рік тому +3

    விருச்சிக ராசி பெண்களின் ஜாதகம் பற்றி சொல்லி அவர்கள் பயன்பெற செய்ய லாம்

  • @yaminikannan6463
    @yaminikannan6463 Рік тому

    Ungala paathathuku appuram the life la.positive vibes yea varuthu anna. You are such a great soul.

  • @kumars8756
    @kumars8756 Рік тому

    Thank you sir ❤

  • @VKA.Rohithbadminton2013
    @VKA.Rohithbadminton2013 Рік тому

    Deivameeee

  • @mariarex5867
    @mariarex5867 Рік тому +10

    Anna neinga yenna dhan sonnalum ...viruchigam rasi nalladh nadakadhu ...very worst 0 percent luck👎

  • @ShanthaSwathy
    @ShanthaSwathy 11 місяців тому

    Super anna

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 10 місяців тому +1

    பூர்வீக சொத்து எமாற்றுகிறார்கள்

  • @SVCSVC-uf5yx
    @SVCSVC-uf5yx Рік тому +1

    Thank you sir..very neat explanation

  • @r.venkattesan6099
    @r.venkattesan6099 10 місяців тому +1

    எம்பெருமான் முருகன் வந்து சொன்ன இருக்கு

  • @littlestarmokshisvlogs1232
    @littlestarmokshisvlogs1232 11 місяців тому +2

    When ever I see ur video getting some positive vibe...whether it's happening or not, ur positive words build confidence

  • @gomathibala9830
    @gomathibala9830 Рік тому +4

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நண்பரே பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @babusha9113
    @babusha9113 Рік тому +12

    ஓம் நமோ நாராயணா. உங்கள் அருள் வாக்கு நல்லபடியாக நிறைவேறுத்தும்

  • @nirmalal4937
    @nirmalal4937 Рік тому +1

    Viruchika rasi and viruchika lakkanam kooda😮

  • @kavitha3109
    @kavitha3109 11 місяців тому

    11.06.1987 anusa natchathiram government job kidaikuma

  • @udhiprem
    @udhiprem 11 місяців тому

    🙏🏾🙏🏾🙏🏾

  • @nazeerarizwan1445
    @nazeerarizwan1445 Рік тому

    👌👌👌👌👌

  • @dhonidhiva4683
    @dhonidhiva4683 Рік тому

    Health sari avuma sir

  • @NithyaM-xd9gr
    @NithyaM-xd9gr Рік тому +1

    Ioo yennala mudiyala yethana jothidar aruthal sonnalum onnum sollurathukku Ella

  • @narumugainarumugai3633
    @narumugainarumugai3633 11 місяців тому +1

    Romba nandri ayya kekkavea inemaiya iruku

  • @nandhinisubramanian2277
    @nandhinisubramanian2277 11 місяців тому +1

    Positive words! Thanks

  • @harirmp1804
    @harirmp1804 Рік тому +1

    ஜனன ஜாதகத்தில் ஐந்தில் ராகு இருப்பது நல்லதில்லை என்று சொல்லும் போது கோள் சார ராகு எப்படி நல்லது செய்யும் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @santhyprakash4079
    @santhyprakash4079 Рік тому

    Hi sir penkalukkum intha palan nadakkuma😊

  • @GanishGanish-gg9eh
    @GanishGanish-gg9eh Рік тому

    October 7 Enaku central government competitive exam erukku athula Nala result varumaa???

  • @Anitha-r7q4d
    @Anitha-r7q4d Рік тому +4

    We are waiting for good days

  • @Pavitrandharani
    @Pavitrandharani Рік тому +1

    ugkaloda varthaikal mika mika santhosaththai tanthathu ♥️

  • @johngopal384
    @johngopal384 Рік тому +6

    சார் 25 லட்சம் கடன்.கடன் தீருவதர்க்கு வாய்ப்பு இருக்காசார்

    • @duraisamysamy8157
      @duraisamysamy8157 Рік тому +1

      குறையும் எனக்கு 17 லட்சத்திலிருந்து 10 லட்சமாகக் குறைந்தது

  • @deeparameshdeepamani2175
    @deeparameshdeepamani2175 Рік тому +1

    Nallathu nadakkutho eillaiyo kekkave nalla erukku anna enna mathiri mariyathai eillatha valkai yaarukkum amaiyave koodathu anna ennakku undan piranthavanga husband eppadi yarume ennaku support eilla anna but ungala undan pirantha annanave nenaikiren anna ennakaha vendikonga anna pls anna🙏🙏🙏

  • @yogaamutha7723
    @yogaamutha7723 Рік тому

    அண்ணா தனுசு ராசி சொல்லுங்க

  • @sobiyasathish
    @sobiyasathish Рік тому +5

    நன்றி அண்ணா ❤குழந்தை பிறந்தாள் சந்தோசம் 10 வருடம் ஆகிறது😢

    • @alexjovi7262
      @alexjovi7262 11 місяців тому +1

      Kandipa nadaku

    • @sobiyasathish
      @sobiyasathish 11 місяців тому

      @@alexjovi7262 நன்றி தெய்வமே🙏🙏🙏🙏

  • @gunasurchith1844
    @gunasurchith1844 Рік тому +4

    I hope so brother.

  • @sunshi3205
    @sunshi3205 Рік тому +1

    Ketkave parakara mathiri irukku 😅 hope everything is happening as you say

  • @deepasreenaresh4169
    @deepasreenaresh4169 Рік тому +2

    அய்யா தெய்வம் மாதிரி நடந்த சொல்லிடிங்க நன்றி 🙏🙏🙏

  • @27MINIminiIDEAS
    @27MINIminiIDEAS 11 місяців тому

    Sethu sethu poilaikavedi iruku ,adutha janmame vena 😢

  • @SaiRamesh-w3z
    @SaiRamesh-w3z Рік тому +1

    Naan eppa saaven ungaluku theriyuma please

  • @nithyadevi7339
    @nithyadevi7339 Рік тому +2

    நல்ல positivity words🎉🎉🎉

  • @kavithaa4030
    @kavithaa4030 10 місяців тому

    Kutumpa prachani theeruma sir pls sollunka . Annala mutiyala sir .

  • @MYTHILIK-gk2on
    @MYTHILIK-gk2on Рік тому +1

    Ayya nega sonnathu ellame nadanthal happy than . ivlo nala kastam matu than nadanthucu

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God 11 місяців тому

    All astrology only promoting useless god😢

  • @greetdstreetds9714
    @greetdstreetds9714 Рік тому +1

    அண்ணே தனுசு ராசிக்கு எப்ப நான் போடுவீங்க

  • @thyagarajp9591
    @thyagarajp9591 Рік тому +3

    Thank you very much for your detailed information

  • @nalini2509
    @nalini2509 Рік тому +1

    Thank you sir... Nadakuma ah theriyala kekum pothey happy ah eruku ethu pothum vara prob sari panipon nu nenaikuran romba thanks...

  • @sakthi077
    @sakthi077 Рік тому +1

    ஐயா எனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா நான் கடந்த ஆறு ஏழு வருடமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என் பெயர் விஜய் விருச்சக ராசி அனுஷம் நட்சத்திரம்

  • @megalakamal9599
    @megalakamal9599 Рік тому +1

    வணக்கம் அண்ணா...
    உங்க வீடியோ பார்த்த பின்னாடி தான் நான் நிம்மதியாக இருக்கிறேன் அண்ணா....
    நன்றி அண்ணா....

  • @kumarinellaiappan4437
    @kumarinellaiappan4437 Рік тому +1

    👌👌👌super Ayya nallakalam perakattum

  • @JayaLakshmi-hm4fp
    @JayaLakshmi-hm4fp Рік тому +2

    Thank you bro

  • @saravanans8419
    @saravanans8419 Рік тому +1

    2024 .Thai mathathil kalyanam banigalama.anna .keetai natchatiram.

  • @kalaisivan8273
    @kalaisivan8273 Рік тому +3

    அய்யா விருச்சிகம் anuhum எப்போ நலலாது நடக்கும்

    • @Ihateyou20248
      @Ihateyou20248 Рік тому +1

      murugar mattumae ore vali...vel maral maha manthiram parayanam seiyungal oru mandalam ninaiththai arulvaar murugar...naanum anusham viruchigam than padatha avamaanam illa kastam illa eppothu murugane thunai endru konjam nimmathiyaaga irukiren...neengalum na sonnathai try paniparunga

    • @sivan700
      @sivan700 Рік тому +1

      @@Ihateyou20248 அக்கா நானும் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் நானும் படாத கஷ்டம் இல்லை படாத அவமானம் இல்லை இது எல்லாம் இதெல்லாம் எப்படி சரி செய்வது சொல்லுங்கள் அக்கா எனக்கு

    • @sivan700
      @sivan700 Рік тому +1

      @@Ihateyou20248 அக்கா நான் சிஸ்டர் இல்ல நான் பிரதர் என்னுடைய பெயர் சிவன் நன்றி அக்கா நீங்கள் சொன்னபடியே நான் கடைபிடிக்கிறேன் ரொம்ப நன்றி

    • @sivan700
      @sivan700 Рік тому +1

      @@Ihateyou20248 அக்கா இப்ப கூட நான் கந்த சஷ்டி கவசம் தான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் அக்கா

    • @sivan700
      @sivan700 Рік тому +1

      @@Ihateyou20248 good ka

  • @priyak5038
    @priyak5038 Рік тому +2

    Kulanthai pakkiyam kedaikuma sollunga pls

    • @Sjvijay8
      @Sjvijay8 Рік тому +1

      Ashoka arsitra vangi 4 months kudichi parunga, dasamulla aristro 2 um kudichi parunga

  • @nithyasrin7982
    @nithyasrin7982 Рік тому +1

    Hope for good day

  • @narayanan539
    @narayanan539 Рік тому +2

    Yenakku nadantha ellam sollitaru 95 % correct ❤

  • @besttech4208
    @besttech4208 Рік тому +3

    ஐயா உங்களுக்கு 🙏

  • @Manickam-oq3zj
    @Manickam-oq3zj 11 місяців тому

    விருட்சக ராசியும் வேண்டாம்

  • @cosmoprotectionservicesind5234

    Sir thank you so much.... clear Analysis..

  • @sabareeshkumar5739
    @sabareeshkumar5739 Рік тому

    Sir
    இந்த காலக்கட்டத்தில் கேது தசை ராகு புத்தி நடந்தால் எப்படி இருக்கும் Sir
    பிறந்த ஜாதக கட்டத்தில் 5இல் ராகு 11இல் கேது Sir?

    • @sabareeshkumar5739
      @sabareeshkumar5739 Рік тому

      வெறும் heart symbol மட்டும் போடுறீங்க Sir
      பதில் சொல்லுங்க Sir @ Yaamirukka Bayamen

  • @asivakumar7536
    @asivakumar7536 Рік тому +1

    எங்க தான்டா போவீங்க ஒவ்வொரு பயிற்சி வரும்போது மட்டும் வந்துடுங்க

  • @r.venkattesan6099
    @r.venkattesan6099 10 місяців тому

    Pantuti.venkatesan super sir

  • @PriyaPriya-cu7yk
    @PriyaPriya-cu7yk Рік тому +2

    Thank you anna

  • @kRS12367
    @kRS12367 11 місяців тому

    Uyir mattum than irukku

  • @nandukutty6149
    @nandukutty6149 Рік тому +1

    நன்றி சகோ விருச்சிகம்... 💐💐💐

  • @sanjays6549
    @sanjays6549 Рік тому +2

    நன்றி ஐயா

  • @sampathsujai8641
    @sampathsujai8641 10 місяців тому

    Mudiyala❤😢😢😢😢😢😢