BUN vs Cream BUN - GST சூட்சமங்கள்! A to Z Secrets உடைக்கும் வழக்கறிஞர் Sathya Kumar Detailed பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #gst #nirmalasitharaman #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 595

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  6 днів тому +32

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 5 днів тому +4

      These naidus first support BJP and then when they are screwed, they get offended. GST was made
      1.) firstly to tax the poor,
      2.) destroy medium and small industry competition to brahmin bania corporates. Not only this, all of Coimbatores industries have already been destroyed.
      3.) Distribute income from the non BJP south, to the BIMARU states

    • @julietarulraj6259
      @julietarulraj6259 5 днів тому

      When these incapable ministers are in power,the status of the people will be like this only.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 4 дні тому

      ua-cam.com/video/MTDrSSiadgU/v-deo.htmlsi=YjsTLXdNPerwvRdK
      ua-cam.com/video/UvmoQOIGNT0/v-deo.htmlsi=aw-unwFEcxJL51Ax
      இது என்ன வாய்

  • @sundarka20
    @sundarka20 5 днів тому +69

    இந்த வழக்கறிஞருக்கு ரொம்ப நன்றி GST பற்றி தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு

  • @rajagopalanpurushothaman7702
    @rajagopalanpurushothaman7702 5 днів тому +133

    இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. GST பற்றி எல்லோரும் புரிந்து கொள்ள அன்னபூரனா ஸ்ரீனிவாசன் உதவி உள்ளார். அவரை பாராட்டுகிறேன். அவருக்கு நன்றி.

    • @k.v.veeraraghavanraghavan5505
      @k.v.veeraraghavanraghavan5505 5 днів тому +5

      இட்லி, தோசை எல்லாம் ஒரே மாவி தயாரிப்பில் ஆனால் இட்லி. 30 ரூபாய் தோசை 90 ரூபாயா?

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 4 дні тому

      ஐயா இது யாருரூரூரூ
      ua-cam.com/video/UvmoQOIGNT0/v-deo.htmlsi=eKFJ_q9-ooi7NmhL
      இதோ இதே மகா அறிவாளி ஆதரித்த.
      G S T. இன்று மாறிவிட்டதாம்.இவரா அதுவா.??

    • @AnbuViji-tl6wy
      @AnbuViji-tl6wy 4 дні тому +4

      ​@@k.v.veeraraghavanraghavan5505 😂 Ada tharkuri oru edu la 30 idly adukalam
      But 30 dosa saiya atha work and man time aa agum ? Konjam achum mula eruka
      GST kum price kum konjam kuda vethiyasam thareyatha tharkuri

    • @GanapathyramanN-q2s
      @GanapathyramanN-q2s 2 дні тому +2

      இதை அவர் எப்போதாவது மாநில நிதி அமைச்சரிடம் கூறி இருக்கிறாரா? பயம்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 2 дні тому

      @@k.v.veeraraghavanraghavan5505 இதை இந்த மாமேதை வக்கீகீகீலு விளக்குவாரா.
      காலையில் போட்ட இட்லி மாவு அருகிலேயே தோசையாகி பணம் கொட்டுதே.எப்பாடி?????

  • @sundarka20
    @sundarka20 5 днів тому +160

    மதிப்பிற்குரிய இந்த வழக்கறிஞர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடன் நேருக்கு நேர் விவாதம் செய்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

    • @jeevanand1013
      @jeevanand1013 5 днів тому +11

      Marubadiyum ava mirati mannipu keka vachiduva😂😂😂😂

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 5 днів тому

      ஐயா வழக்கறிஞ்யரே நீங்கள் சொல்வது போல் அந்த நபர் ஒன்று தெரியாதா படிக்காத பாமர நபரல்ல.அத்துடன் ஊம்மை விட ஜாம்பவான் கணக்கர்களை எல்லாம் வைத்துத்தான் வீயாபாரம் செய்து கொடிகட்டுகிறார்.கல்லா கட்டுகிறார்.
      அவர் நீங்கள் சொல்வது போல் G S T. பிரச்சனையை கேட்டது தப்பில்லை.கேட்ட விதம் அதற்கு எடுத்தவுடன் இந்தம்மா அந்தம்மான்னுதான் ஒரு சபை உறுப்பினரை தரமில்லாமல் தனிப்பட்ட விமர்சமாக சொல்லி பின் நக்காலாக கேட்டதை நீர் ஆதரிக்கிறீரா.
      நீங்கள் சொல்வது போல் அந்த வரி சம்மந்தாமாக அங்கேயே மத்திய மந்திரி திருத்தி ஆணையிட முடியுமா.அதற்கான கௌன்சில் இருப்பதோ இந்த சீனுவுக்கு தெரியாதா.இங்கு தமிழக நிதியை சுறண்டித்திங்கும் நிதி அமைச்சார்களை இதே போல் நோண்டி நொங்கெடுத்து கௌன்சிலில் கேட்டு மாற்ற யோக்யதை இவருக்கு இல்லையா அல்லது தமீழக நிதி மந்திரிக்கு இல்லையா.
      நேர்மையாக சொல்லுங்கள் இதற்குமுன் இந்த வியிபார யோக்யவான்கள் நேர்மையாக நம்நாட்டுக்கு வரி வாரி செலுத்தினார்களா செலுத்துகிறார்களா.
      எந்த வகையிலும் வரி ஏய்ப்பு இல்லாமல் செய்ய அனைத்தையும் ஒன்றிணைத்துத்தானே நடத்துகிறார்கள்.அவ்வப்போது அனைத்து மாநில நிதி.மா னாவும் சேர்ந்துதானே மாற்றங்கள் எடுத்து வரமுடியும்.பின் ஏன் இப்போதும் வரி ஏய்காத யோக்யவான்கள் வேஷம்.இப்படி வரியை போடவும் அதீல் ஏய்கவும் சொல்லித்தரும் அசகாய சூரர்களே உங்களைப்போன்ற கணக்காளர்கள் தானே.
      பெரிய யோக்யவான்கள் போல அவரவர் பேட்டி கொடுத்து தங்கள் அறீப்பை சொறிந்து கொள்கிறீர்கள்.ஆகா ஏதோ இதோ ஒரு நேர்மையாளன் பேசுகிறார் என பார்க்கும் மக்கள்ளை திசை திருப்பி அரசியல் செய்து வருகிறீர்கள்.
      சீனுவாசனோ அவரை ஆதரித்து கூப்பாடு போடுவோரோ ஒன்றும் தெரியாத பாப்பா.
      போட்டுகிச்சான் தாப்பா.
      பச்சப்புள்ள இல்ல.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 5 днів тому

      அதெப்பாடி போவாரு.
      இப்படி வம்பு பேசி மக்களை குழப்பி அன்னபூர்ணா போன்ற பார்சல்கள் வாங்குவதால்

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 5 днів тому +2

      அந்த அளவுக்கு மக்கள் சேவை இருக்குமா.யூடியூபில் பேசினால் காசு பணம் துட்டு வாரும்.

    • @maharajabca1
      @maharajabca1 5 днів тому +1

      மாமிக்கு சிறப்பா இருக்குமா...

  • @senthurpandianmaharaja9646
    @senthurpandianmaharaja9646 6 днів тому +64

    For the first time this man is speaking for common people. Unbiased truth.

  • @nandalalu5580
    @nandalalu5580 6 днів тому +66

    He looks like Ambedkar

  • @karthi.kkeyan1562
    @karthi.kkeyan1562 6 днів тому +57

    அருமையான விளக்கம்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 5 днів тому

      ஐயா வழக்கறிஞ்யரே நீங்கள் சொல்வது போல் அந்த நபர் ஒன்று தெரியாதா படிக்காத பாமர நபரல்ல.அத்துடன் ஊம்மை விட ஜாம்பவான் கணக்கர்களை எல்லாம் வைத்துத்தான் வீயாபாரம் செய்து கொடிகட்டுகிறார்.கல்லா கட்டுகிறார்.
      அவர் நீங்கள் சொல்வது போல் G S T. பிரச்சனையை கேட்டது தப்பில்லை.கேட்ட விதம் அதற்கு எடுத்தவுடன் இந்தம்மா அந்தம்மான்னுதான் ஒரு சபை உறுப்பினரை தரமில்லாமல் தனிப்பட்ட விமர்சமாக சொல்லி பின் நக்காலாக கேட்டதை நீர் ஆதரிக்கிறீரா.
      நீங்கள் சொல்வது போல் அந்த வரி சம்மந்தாமாக அங்கேயே மத்திய மந்திரி திருத்தி ஆணையிட முடியுமா.அதற்கான கௌன்சில் இருப்பதோ இந்த சீனுவுக்கு தெரியாதா.இங்கு தமிழக நிதியை சுறண்டித்திங்கும் நிதி அமைச்சார்களை இதே போல் நோண்டி நொங்கெடுத்து கௌன்சிலில் கேட்டு மாற்ற யோக்யதை இவருக்கு இல்லையா அல்லது தமீழக நிதி மந்திரிக்கு இல்லையா.
      நேர்மையாக சொல்லுங்கள் இதற்குமுன் இந்த வியிபார யோக்யவான்கள் நேர்மையாக நம்நாட்டுக்கு வரி வாரி செலுத்தினார்களா செலுத்துகிறார்களா.
      எந்த வகையிலும் வரி ஏய்ப்பு இல்லாமல் செய்ய அனைத்தையும் ஒன்றிணைத்துத்தானே நடத்துகிறார்கள்.அவ்வப்போது அனைத்து மாநில நிதி.மா னாவும் சேர்ந்துதானே மாற்றங்கள் எடுத்து வரமுடியும்.பின் ஏன் இப்போதும் வரி ஏய்காத யோக்யவான்கள் வேஷம்.இப்படி வரியை போடவும் அதீல் ஏய்கவும் சொல்லித்தரும் அசகாய சூரர்களே உங்களைப்போன்ற கணக்காளர்கள் தானே.
      பெரிய யோக்யவான்கள் போல அவரவர் பேட்டி கொடுத்து தங்கள் அறீப்பை சொறிந்து கொள்கிறீர்கள்.ஆகா ஏதோ இதோ ஒரு நேர்மையாளன் பேசுகிறார் என பார்க்கும் மக்கள்ளை திசை திருப்பி அரசியல் செய்து வருகிறீர்கள்.
      சீனுவாசனோ அவரை ஆதரித்து கூப்பாடு போடுவோரோ ஒன்றும் தெரியாத பாப்பா.
      போட்டுகிச்சான் தாப்பா.
      பச்சப்புள்ள இல்ல.

  • @CbyCby-n2q
    @CbyCby-n2q 5 днів тому +23

    அவர் சொல்லுவது உண்மை தான் மக்கள் தெரிஞ்சுக்கணும்

  • @muruganpattusamy4789
    @muruganpattusamy4789 5 днів тому +24

    Now Annapurna hotel becomes a national brand.

  • @balagurunathan5088
    @balagurunathan5088 6 днів тому +40

    இவர் எப்போதும் பாஜக ஆதரவாக தான் பேசுவார்
    முதல் முறையாக தெளிவாக நேர்மையாக GST பற்றி கூறினார்
    அதனால் தான் இன்று அரிசி விலை ஒரு சிப்பம் 25 கிலோ 400 ரூபாய் மக்கள் மீது ஏரி விட்டது

    • @janarthananjanarthanan4110
      @janarthananjanarthanan4110 5 днів тому +3

      அனுபவிங்கடா.ஓட்டு போட்டீங்கல்ல.

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 5 днів тому +1

      25 × 80= ,2000 இதற்கு வரி 5% = 100 ரூபாய்தான்..300 ரூபாய் அதிகம் எங்கே போகிறது..தப்பாக பேச வேண்டாம் நண்பரே.

    • @sriramcee
      @sriramcee 2 дні тому

      ​@@janarthananjanarthanan4110 Tamil naatla GST pota renda piriyum , CGST(Tax to Central Govt) GST(Tax to State) pasisa BJP kondu vantha GST a ethuka maatomnu solla vendiyathu thana ingirukra Dravida parties ..coma la irunthanuga ..ipa ruling state govt property tax evlo ethirukaanun theriyumaa 😅 100% ithu ilama Eb tariff, registration charges nu DMK vaai vekkaathe area vae illa 😂 poi padi

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 3 дні тому +15

    இவ்வளவு நாள் நீங்கள் எங்கே இருந்தீர்கள்.தொடர்ந்து குரல் கொடுங்கள், மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள்.மக்கள் உங்களை உயர்த்துவார்கள்.

  • @santhoshrajadurairaj5042
    @santhoshrajadurairaj5042 6 днів тому +29

    Very well said sir.. I am with Annapoorna srinivasan sir. He has all the rights to ask question. Why so much tax on bakery?? Normal people can never afford to buy a birthday cake for their kids

    • @rrajan5476
      @rrajan5476 6 днів тому +2

      1. Is Annapoorna paying the GST collected to the Govt? 2. Is he pricing Idly, Nei masala dosai, Rasamalai same price? He can ask for reduction of GST on his merchandise. He cannot make decisions on National GST

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 6 днів тому

      ​@@rrajan5476 looks like u r a stupid..😂

    • @samueljacob867
      @samueljacob867 2 дні тому +1

      @@rrajan5476 Ada kadavule.... he didn't made decisions.... he requested to reduce the gst percentage rate...

    • @Sarvajithu
      @Sarvajithu 8 годин тому

      @@rrajan5476bhakt crying 😂

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 2 дні тому +5

    எதற்கு மன்னிப்பு? பொது மக்கள் கேட்கவேண்டிய
    கேள்வி தான் இது.

  • @snagaraj9369
    @snagaraj9369 18 годин тому +3

    இந்தியாவுக்கு ஆங்கிலேயர் இடமிருந்து சுதந்திரம் வாங்கிய பின் இன்று பிஜேபி அரசு இடம் இருந்து என்று நாம் சுதந்திரம் வாங்க போகிறோம் என்று தெரியவில்லை ஏனென்றால் அடுத்த தலைமுறை மக்கள் இந்தியாவில் வாழ முடியாத அளவுக்கு இந்த வரி கழுத்தை நெருக்கிறது

  • @ramanathanm5998
    @ramanathanm5998 2 дні тому +3

    ஹிட்லர் ஆட்சியில் இதெல்லாம் சகஜம் இதையெல்லாம் மக்கள் தான் மாற்ற வேண்டும்

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 6 днів тому +34

    GOD ONLY CAN SAVE THIS COUNTRY

  • @snagarajanies
    @snagarajanies 6 днів тому +29

    இன்னைக்கு தான் இவர் நியாயமா பேசியிருக்கிறார். ஆனால், இதே ஒரு தொழிலாளி கேட்டிருந்தா அதை இவர் கண்டிச்சு இருப்பாரு ஒரு முதலாளி கேட்ட அதனாலதான் இவர் ஆதரிக்கிறார். இவர் ஒரு வலதுசாரி

    • @sasikumar1983
      @sasikumar1983 6 днів тому

      😂

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr 6 днів тому

      Same mind voice..😂😂

    • @suriamurthy4486
      @suriamurthy4486 6 днів тому

      Sadist Government who is Imposing 18% on basic POOR MIDDLE Class Food item and 3% on LUXURY Diamond. This is brahminical Rule

  • @sidj2252
    @sidj2252 6 днів тому +59

    சத்யம் பேசு சத்யா குமார். வாழ்த்துக்கள்.
    நல்ல நேரம் அந்த சனியன் பிடிச்ச பாஜகவில் இருந்து வெளியே வந்தீர்கள். நல்ல முடிவு. நிறைய பேசுங்கள். இவர்களை துரத்தி அடிக்க உங்களை போன்றவர்கள் தான் தேவை.

    • @AnandKumar-qz2ee
      @AnandKumar-qz2ee 5 днів тому +2

      வெளிய வந்துட்டாரா வாழ்த்துக்கள்

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 4 дні тому

      ஆமாமா உள்ளே வெளியே.ஊர ஏமாத்த.
      ஐயா இது யாருரூரூரூ
      ua-cam.com/video/UvmoQOIGNT0/v-deo.htmlsi=eKFJ_q9-ooi7NmhL
      இதோ இதே மகா அறிவாளி ஆதரித்த.
      G S T. இன்று மாறிவிட்டதாம்.இவரா அதுவா.??

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 2 дні тому

      @@sidj2252 ஆமாமா அங்க இருந்தா வக்குலின் அடிப்படை புளுகு மூட்டை அவிழ்க்கமுடியாதே.
      அப்போதுதான் கபில் சிபல் ஆகலாம்.

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 6 днів тому +20

    200% agreed 👍

  • @annadurai1772
    @annadurai1772 5 днів тому +3

    என்னங்க பெரிய MLA. மக்கள் தானே தேர்ந்தெடுத்தார்கள். அதனால் MLAவை பற்றி அவர் பேசியது தவரே கிடையாது.

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 6 днів тому +20

    Excellent Explanation. We need to debate only with Professional. We need to observe deep into this issue.

  • @61next
    @61next 5 днів тому +8

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.என்ற PS.வீரப்பாவின் வசனம்.நிஜமாகிவிடுமோ?

  • @rajarajacholan7212
    @rajarajacholan7212 5 днів тому +4

    சங்கிகள் ஆட்சியில் மக்கள்தான் ஆட்சியாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 6 днів тому +25

    ஏய் நாங்கள் எல்லோரும் உண்ணாவிரதம் இருந்து செத்து மண்ணோடு மங்கிப் போகிறோம். சங்கதிகள் மட்டும் வாழுங்கடா

    • @janarthananjanarthanan4110
      @janarthananjanarthanan4110 5 днів тому +1

      வரி கட்டி விட்டு சா
      ..வும்

    • @vinothks1260
      @vinothks1260 4 дні тому

      ⁠@ezhil Bro aduthavanoda valiyae parthu santhosa patta palagipona sangigal koottam. Appadi thaan nakkal maiyrae pesuvanuga.

    • @venkateswaranm2640
      @venkateswaranm2640 День тому +2

      நாங்கள் வரி கட்டிவிட்டு சாக தயார். ஆனால், அந்த வரிப்பணத்தை வைத்து பாஜக ஆட்சிக்கு ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும்.

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 День тому

      ​@@janarthananjanarthanan4110neeyum oru nalaiku adhe idam dhan. Unai nee parthko. Matra mudivai soriyade. Indru iruppaar nalai illai. Kadavul niraya seivar. Not guarantee life. Limited words.😔

  • @rajan2701
    @rajan2701 5 днів тому +7

    அன்னபூரனா ஸ்ரீனிவாசன் Say is correct, Good Explanation

  • @maheshwaran2752
    @maheshwaran2752 День тому +2

    open ஆ சொல்லனும் முனா ஒனர்க்கு தான் GST போடரண்ட்டு, மக்கள் மேலே விலை அதிகம் ஆனாது தான் மிச்சம்😂😂😂❤😂

  • @benitamerlin3554
    @benitamerlin3554 6 днів тому +27

    எதிர் கட்ச்சி சரியில்லாததே காரணம்

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 2 дні тому

      No finance minister never contest in election that y she is acting like Hitler,tax if reduced then only black money will come down. 33Percent in INCOME TAX, 18 and 28 percentage in GST, then who will show original.business. after 2014, only the tax payer has increased from 2 to 4 percent in total population of 140 crores. In 140 crores direct tax payer is only 5 crores then how infra structure development possible. Atleast some 75 crores public pay direct tax then development will be more fast than today, for that less flat tax just 10 to 12 percentage in profit then only many will pay tax.

  • @ganeshr3747
    @ganeshr3747 6 днів тому +10

    Annamalai apologized for leaked video. Not for gst

  • @Anandhi.R.M
    @Anandhi.R.M 2 дні тому +2

    அருமை தெளிவான விளக்கம், அம்பேத்கார் தமிழில் விளக்கம் கொடுத்தது போல் இருந்தது ஐயா!

  • @saleemkh42
    @saleemkh42 6 днів тому +5

    Great Sir, well explained about the complexity of GST. Thank You.

  • @jack-in6yd
    @jack-in6yd 5 днів тому +8

    பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை... எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை...

  • @babua6225
    @babua6225 2 дні тому +2

    இவர் எப்போதுமே பா ஜ கா ஆதரவாளர். ஆனால் இங்கு நன்கு விளக்கியுள்ளார்.

  • @Ezhilpari
    @Ezhilpari 5 днів тому +3

    வழக்கு மனுக்களில் 'Learned Counsel' என்று குறிப்பிடுவார்கள். இவருடைய உரையை கேட்கும்போது அதன் பொருள் என்னவென்று புரிகிறது. விரைவாக பேசினாலும் மிக தெளிவாகவும், புரியும்படியும் மிக சிறப்பாக பேசுகிறார். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  • @sundaramoorthyr56
    @sundaramoorthyr56 5 днів тому +3

    மக்களிடமிருந்து உழைப்பின்மூலம் வரி என்ற பேரில் மக்கள், வியாபாரிகள் பற்றி கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் முடிவுகள் எடுப்பதால் முடிந்த வரை கட்சிகள் சம்பாதிக்க ப்ர்க்கிறார்கள்

  • @RAVI-ot9bw
    @RAVI-ot9bw 5 днів тому +6

    Before implementation of GST total Indirect tax was 54 percent now it is only 28 percent, if computer gets confused as told by Mr Srinivasan, first he should rethink as a CEO he is fit, because HSN code of input material is different and HSN code for Sweet, karam dosai, puri are different, where is confusion for computers, if so all their Accountants, ERP Inhouse GST team are unfit

    • @rajanrajesh1
      @rajanrajesh1 5 днів тому

      28% is for selected products only

    • @vinothks1260
      @vinothks1260 4 дні тому

      Wow technically speaking he just told that word computer confusing is for example to make sure to get understand the opponent tharkuri amaichar. For that y u r getting emotional. Shockah kora😂

    • @kubendranjayabal8648
      @kubendranjayabal8648 3 дні тому

      Un educational fellow

    • @Sarvajithu
      @Sarvajithu 8 годин тому

      2rs gosti copy paste 😂

  • @meenakshib5883
    @meenakshib5883 День тому +2

    அடுத்து நிர்மலா அம்மா உங்களையும் மன்னிப்பு கேட்க சொல்லுங்க நாட்டில் யாரும் வாய் திறக்க கூடாது நாடு எங்கே போய்கிட்டுஇருக்குது மக்கள் வாழ்வாதாரம் முடிந்து விட்டது

  • @surendransofa7354
    @surendransofa7354 5 днів тому +6

    அனைத்து பொருளுக்கும் ஒரே மாதிரி 5சதவீதம் வரி போடுங்கள். கட்டிக்கலாம்.

    • @krishvishal
      @krishvishal 4 дні тому

      Wow ! You are a big economist ! Please check whether it was so when State Government charges Sales tax earlier

  • @TTDNTV2011
    @TTDNTV2011 5 днів тому +2

    That Annapoorna Restaurant owner was asked to seek apology is only Media making. No one asked him to tender apology.

  • @arulraj6727
    @arulraj6727 2 дні тому +3

    இந்த வழக்கறிஞர் பேச்சு பாராட்டுதல்குரியது

  • @rajavenkateshvaranramasamy7224
    @rajavenkateshvaranramasamy7224 2 дні тому +1

    மக்களின் பிரதிநிதியாக செயலாற்ற வேண்டிய அமைச்சர்கள் அதிகாரிகள் கேள்விக்கு உரிமையானவரின் சந்தேக கேள்விக்கான பதில் கொடுக்க வேண்டியது
    ஜனநாயக கட்டாயம்.

  • @shanmugamsadasivam4690
    @shanmugamsadasivam4690 5 днів тому +4

    Though previously he was supporting B J P, now he is elaborating difficulties in GST and hardship suffered by Businessmen. Hats off to him

  • @PeterYesudoss-lv3fr
    @PeterYesudoss-lv3fr 6 днів тому +9

    Sathya Kumar telling truth anytime, anyplace, any situation.....?

  • @brindhav8189
    @brindhav8189 4 дні тому +1

    தெளிவான விளக்கம்.. GST பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டுமே தவிர இதில் மட்டமான அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டுள்ளது ஒரு கூட்டம்.

  • @surendransofa7354
    @surendransofa7354 5 днів тому +3

    கண்டிப்பாக வியாபாரம் செய்வது கடினம். ஊசில இருந்து. கப்பல். வரை ஒரே டேக்ஸ் போடுங்க.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 5 днів тому +4

    நிதி அமைச்சர் வருமானம் மட்டுமே கவனம் கொள்பவர்

  • @shivaram6220
    @shivaram6220 2 дні тому +2

    Gst குழுவில் சகல கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவே குழப்பம். வியப்பு

  • @reneshrk2712
    @reneshrk2712 6 днів тому +28

    Pesama British karanukku adimai ah veh irundhuruklam 😂😂

    • @AmalaSingh
      @AmalaSingh 6 днів тому +1

      😄😄😄😄😄

    • @krishvishal
      @krishvishal 4 дні тому

      Do you know how much wealth looted from India? Shame on your Slave mindset. 60-70% of GST amount is being paid back to State Government only. Ask them to stop giving freebies

  • @mangai8115
    @mangai8115 6 днів тому +8

    Makkalukkaka thaaan arasu arasukkaka makkal illa everyone asks their right 🎉🎉🎉

  • @CVeAadhithya
    @CVeAadhithya 5 днів тому +4

    அண்ணபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டது GST பற்றி கேள்வி கேட்டதற்காக இல்லை.
    பாஜக MLA வானதி அவர்களை தேவையேயில்லாமல் கலாய்த்ததிற்காக மட்டுமே..

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 6 днів тому +16

    பொதுவாக gstகவுன்சிலில் மாநிலங்கள் அத்தனையும் கருத்துவேறுபாடு இன்றி ஓன்றிப்போகிறார்கள்.

  • @rajkumarganesan9417
    @rajkumarganesan9417 6 днів тому +2

    The Guy speaks the hidden truth and that i stand by his observations.

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 5 днів тому +1

    எல்லா பொருட்களுக்கும் பொதுவாக 5% gst இருந்தால் சிறப்பாக இருக்கும் மேலும் சிறு வியாபாரிகள் தாங்களே படிவம் நிரப்பி தரும் எளிமையாக்கிட வேண்டும்

  • @loganathancpim1399
    @loganathancpim1399 5 днів тому +8

    இன்னைக்கு தான் இந்த ஆள் உண்மையை பேசுறாப்ல

  • @alexnatchi6691
    @alexnatchi6691 5 днів тому +1

    இவர் நல்ல இந்தியன். நாச காரர்களின் கூட்டத்தில் வாழுகிறோம்

  • @bhalajitvelu9156
    @bhalajitvelu9156 5 днів тому +2

    அன்னபூர்ணா உரிமையாளர் ஒரு நல்ல யோசனை சொல்றார்.
    போற போக்கில் ஒட்டு மொத்தமா ஜாஸ்தி பண்ணி விடுங்கோ என்று சொன்னால் என்ன பொருள்.

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 5 днів тому +1

    Very well explained….still it is difficult to understand at one stretch….. I don’t think Nirmala Mammy would explain so clearly as much as you have cleared..Thank you somuch Sir.

  • @srrtsme5627
    @srrtsme5627 5 днів тому +2

    இந்த சொறி ஓநாய் சங்கியை காரி துப்பிய விட்டது 😂😂♥️♥️

  • @AtoZofficial759
    @AtoZofficial759 5 днів тому +1

    இப்படி ஒரு சட்ட விளக்கம் எதிர் பார்த்தேன்... பதில் அருமை

  • @shankarramansethuraman3742
    @shankarramansethuraman3742 5 днів тому +1

    Mr Satya Kumar explained in a easy manner explaining the flaw roll out GST. To my knowledge people the end consumer is the sufferer. Once INC forms a government in centre, first job is to revisit the GST and correct which will relieve the people at large.

  • @ramaswamyshanmugam8920
    @ramaswamyshanmugam8920 6 днів тому +2

    Sir. The question is whether it is the proper forum to raise the issue. This issue should have been raised before the state FM who in turn raise before the GST council. The problem is the State FMs in the GST council are not wellversed with tax regime. The teething problems in GST can be solved only if the State FMs are apprised of the same frequently by the indistrialists. This will not happen for obvious reasons. Because if the problems are solved then the central govt cannot be accused about GST issues. So we have to live with the problems until we find an knowledgeable State FMs who is capable of raising the issues before the GST Council.

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 2 дні тому

      The meeting probably you have not seen the back round poster it ready Interaction meeting after putting such banner and inviting to people to come and express their grievences The person who presiding over the meeting should have come prepared for answering the issues raised or brought with him/her somebody who is capable of answering without doing that making issue out of it. What is the respect state. FMs get in the GST council . It only monologue mettings. Please. Understand that.

  • @kasskas321
    @kasskas321 2 дні тому +1

    எப்படியோ மக்கள் தான் GST government க்கு கொடுக்க வேண்டும்

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf День тому

      Mala. Mela. Mazai. Peythalum. Makkal. Thalai. Melatonin. Padiya. Vendum.

  • @sowbaranimani1153
    @sowbaranimani1153 6 днів тому +56

    ஊறுகாய் மாமி க்கு நிதிய பற்றி எதுவுமே தெரியாது

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 6 днів тому +10

      அப்போ தமிழக நிதி அமைச்சருக்கு. எல்லாம் தெரியும் உங்க கருத்துப்படி..போராடி குறைக்க வேண்டியதுதானே..

    • @KgopalKgopal-rg5sz
      @KgopalKgopal-rg5sz 6 днів тому

      Yes

    • @manivannana3317
      @manivannana3317 6 днів тому +5

      ​​@@venkateshwarancr4729அது முடியாது ஏன்னா ஜிஎஸ்டி கவுன்சில்ல எல்லா ஸ்டேட்டஸ் சேர்ந்து ஓட்டு போட்டாலும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் முடிவை மாத்த முடியாது. அததான் பிடிஆர் வந்து கத்திக்கிட்டு இருக்காரு

    • @gokulr6245
      @gokulr6245 6 днів тому

      😂😂😂

    • @jothimsw
      @jothimsw 6 днів тому +1

      @@venkateshwarancr4729no body knows everything, but don’t act like you know everything just because selected FM belongs to white cross like maduvathi said “ moola valimai jaasthi”😂😂😂😂😂

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS 6 днів тому +9

    எங்க பார்த்தாலும் இதே talk ஆ இருக்கு... ஒரு மாசத்துக்கு.. Bakery பக்கமே போக கூடாது.. 😢

    • @janarthananjanarthanan4110
      @janarthananjanarthanan4110 5 днів тому +1

      அந்த பேக்கரி பயலுவல்களுக்கு அறிவில்லை இழுத்து.மூடுங்கடா. அந்தம்மா மன்னிப்பு கேட்கும்வரை

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf День тому

      Girramam makkal. Kooda. Bekkari. Kadai. Pokirargal. Sombalay. Karanam.

  • @advocatesvjayakumar3502
    @advocatesvjayakumar3502 6 днів тому +8

    GST ruined most of the businesses...

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621 День тому +1

    தனிபன் -- தனி இன்பம்
    கிரீம் பன் − கணவன் மனைவி இன்பம் .

  • @sstraderscbe9479
    @sstraderscbe9479 21 годину тому

    ஒரு வட இந்தியர் வேலை நிமித்தமாக கோவை வந்த போது 20பது வருடம் முன்னால் நேராக அன்னபூர்ணா சென்று காஃபி குடித்து விட்டு பிறகு தான் தங்கும் விடுதி க்கு சென்றார்.கேட்ட போது மும்பையில் இருந்து எப்போது வந்தாலும் காஃபி சுவைக்காக அந்த கடைக்கு வருவேன் என்றார்.

  • @ganeshanthiyagarajan1595
    @ganeshanthiyagarajan1595 5 днів тому +3

    4:52 - please explain what is wrong in it when they put tax on value added service product which is bun butter jam
    7:01 - why too much of story just clearly say who proposed GST taxation law 1st .
    9:04 - tell me a country or system which follows single slab taxation.
    10:54 - why always everyone compare a huge country like us tax system with small country like Singapore where they don't produce any product they are a meditator so they can get enough in single taxation itself please be responsible in explaining.
    11:54 - it's not to suppress brands it's to support local vendors
    Sir blindly don't blame the system in being a responsible law member if you note a real problem in GST go for the GST meeting rise the issue they are lot of ways to rise a obligation in GST show the proof to public then you say there is a flaw in the system
    Sir still each month govt making GST meeting along with all state financial management that time why our people can rise the issue and just the answers know tell me .

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran 4 дні тому +1

    நுகர்வோரின் இருந்து gst வாங்கப்படுகிறது.மக்கள் தான் பாவம்

  • @siva0sivalingam201
    @siva0sivalingam201 День тому

    இந்த வழக்கறிஞர் அம்பேத்கார் போல் இருக்காங்க.... வாழ்த்துக்கள்

  • @sparunachalam5669
    @sparunachalam5669 5 днів тому +1

    He used to be a staunch supporter of BJP. Now seems to be talking sensibly

  • @raniraonivi6787
    @raniraonivi6787 6 днів тому +4

    Eallaam avvalavu nallavangala irrundha petrol ku GST konduvaangalen 😅😅😅😅

  • @Taj-d3f
    @Taj-d3f 2 дні тому +1

    ஸ்டாலின் என்ன செய்கிறார் இது தமிழ் நாடு தானே முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என்ன செய்கிறார் கள்

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 10 годин тому

      Gst central govt podudhu muttal fm kaiyil mattikittom

  • @shankarramansethuraman3742
    @shankarramansethuraman3742 5 днів тому +1

    Kudos to Me Srinivasan of Annapurna

  • @PriyaBS5917
    @PriyaBS5917 6 днів тому +3

    Even while TNGST/CST & CENTRAL EXCISE was in vougue, there was problem of Sundries Receivable/debtors receivable. Central excise had to paid whether the debtors pay or not. This is not the problem created by GST-

    • @nagarajanramasamy2524
      @nagarajanramasamy2524 5 днів тому

      Through GST Centre collects huge tax Union government has majority power in the council

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 дні тому +2

    அன்னபூர்ணா உரிமையாளர் அவர்களே. நீங்கள் தைரியமாக உங்கள் தொழிலை செய்யவும் உங்கள் தொழிலை யாராவது மிரட்டினால். அடியேனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளவும். அடியேன் அனைவரையும் சந்தித்து சமாதானப்படுத்தி விடுவோம். தொழிலில் பிரச்சனை வேண்டாம் யூனியன் ஆப் இந்தியா தமிழ் வாழ்க தமிழ்நாடு வளர்க 😅😅😅😅❤❤❤❤❤😅😅😅😅😅😅

  • @RAVI-ot9bw
    @RAVI-ot9bw 5 днів тому +1

    Advocate Sir, do you know BUN is a trading item so different Rate, if cream is added that becomes processed, so 18 percent is applicable

  • @ndinagarandinagaran514
    @ndinagarandinagaran514 5 днів тому

    தெளிவான விளக்கம் இதை தமிழ்நாடு அமைச்சர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @sekarr4807
    @sekarr4807 5 днів тому +1

    Ultimately gst lands on final consumer and not on hotelier or any other businessman. The government should have consultation with the general public who bear the GST and not with industrialists and business people. These people worry more about the accounting method and refund of gst. I have not seen a single business man including this hotel owner who is prepared to reduce his profit margin for the sake of customers. We the general public are the real sufferers and not these business people. Let us understand that first---sekar

  • @GanapathyramanN-q2s
    @GanapathyramanN-q2s 2 дні тому

    இந்த அளவு பேசும் இவர் தமிழக நிதி அமைச்சரு க்கு விளக்க வேண்டும். அதை அவர் கவுன்சில் கூட்டத்தில் பேச வேண்டும். அதை விடுத்து வெறும் பேச்சு தேவையே இல்லை.

  • @rgsamTheWinner
    @rgsamTheWinner 2 дні тому +1

    I have no political influence,, but bjp has provoked common man . By asking Annapurna SRINIVASAN to apologise . Sorry bjp you lost your next election at Kongu mandalam

  • @afsheen2010
    @afsheen2010 2 дні тому

    Gst பற்றி தெளிவான விளக்கம் 👍👍👍

  • @MothilalBabu-o5v
    @MothilalBabu-o5v 5 днів тому +1

    Once either CPI or CPM raised slogans or protest against the issues affecting public, but nowadays nobody raise such public problems in this common platform. All other parties really selfish. It is not against any particular group.

  • @megaraajaa3109
    @megaraajaa3109 5 днів тому +7

    GST பற்றி ஸ்ரீனிவாசன் பேசலாம். ஆனால் மக்கள் பிரதிநிதியை தனிபட்ட முறையில் கலாய்க்கலாமா?
    சரி பன்னும் கிரீமும் சேர்த்து பன்னை விட அதிக விலைக்கு விற்கலாமா?

  • @senthilkumar3655
    @senthilkumar3655 5 днів тому

    மிக அருமையான பயனுள்ள பதிவு 💬 மிக்க நன்றி 🙏

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 11 годин тому

    ஏற்றுமதி செய்யும் உணவுப் பொருள்களின் விலை ஏற்றுமதி வாரி எல்லா வகைகளையும் விளக்கம் தருவாங்களா? ஒன்றய அரசு

  • @CosmosChill7649
    @CosmosChill7649 5 днів тому +1

    GST Meant to destroy small and medium industry in favour of brahmin bania corporates. Understand?

  • @gunaseelan-f2j
    @gunaseelan-f2j 6 днів тому +1

    if FM was not able to answer for the issues facing by a business man regarding taxation, then she is unfit for the position. bjp better ask dr.manmohan singh to join your party and make him as FM because your party seems like lacking good economist.

  • @gperiaswami3971
    @gperiaswami3971 6 днів тому +2

    Bureucrats keep the regulations complex so that officials can make money.India can never grow if you keep the regulations so complex.

  • @rosyjames6434
    @rosyjames6434 2 дні тому

    🙏🙏🙏Excellent explaination to state snd central

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu9327 День тому

    படித்தவர்கள் இப்படி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

  • @kanniappanmurugan6456
    @kanniappanmurugan6456 День тому

    Excellent clarity

  • @Rajraj45673
    @Rajraj45673 6 днів тому +2

    Indian consumers are paying tax to the two govt.

  • @MrMohamed3355
    @MrMohamed3355 17 годин тому

    ஐய்யா நீங்களே ஒரு வழக்கு ஒன்னு தொடருங்கள் ஐய்யா அதன் மூலமாகவாது ஏதாவும் வரி குறையுமான்னு பாக்குரோம்

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106 5 днів тому +2

    He asked because his talk belittled the authorities in front of public. Communication shall not irritate or ridicule other party. That is the reason he apologised.

  • @madurainayagamkuppusamy949
    @madurainayagamkuppusamy949 5 днів тому

    Excellent explanation. Cleared many doubts.

  • @sundarrajagopalan9178
    @sundarrajagopalan9178 6 днів тому +1

    Annapoorna should say Mrs.srinivasan is saying why jalebi has more gst than karam? But he cannot say that Vanathi says so which is not correct.

  • @kumarttr4828
    @kumarttr4828 5 днів тому +2

    முத்ரா லோன் அப்படி இப்படின்னு இந்த பொம்பள உருட்டுறா

  • @mohamedalijinnah3505
    @mohamedalijinnah3505 5 днів тому

    Good.This speech will useful for merchant.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 5 днів тому +2

    இதே போன்ற ஒரு கேள்வியை ( EB tariff பற்றி கேளுங்க) இந்த விடியல் ஆட்சி CM கிட்டயோ or ஒரு சாதாரண மினிஸ்டர் கிட்டயோ கேட்க முடியுமா? என்ன என்ன பொறுக்கி வேல செய்வீங்க? முதல்வன் பட ரகுவரன் தானே டா நீங்க?

    • @nagarajanramasamy2524
      @nagarajanramasamy2524 5 днів тому

      You guys go to UPSTATE,Bihar,Madhyapradesh etc you will realise about Tamil Nadu importance and prosperity

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 5 днів тому +1

      @@nagarajanramasamy2524 Don't see another person..... You should clean your.... Do you have any kads to ask this kind question against an minister in tamizhnaadu?

  • @sermapandiyanks9611
    @sermapandiyanks9611 6 днів тому +1

    ராமகிருஷ்ணா போன்ற அதிக லாபத்துடன் இயங்கும் உணவகங்களுக்கு ஆதரவாகப் பேசும் தாங்கள் சிறுதொழிலாகவும் குரல் கொடுக்க வேண்டுகிறேன்
    தாங்கள் அனுமதி அளித்தாள் தங்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கவும் தயாராக உள்ளேன்