தமிழ் புத்தாண்டு Celebration சீதூ ஆசை பட்டத பண்ணியாச்சு 🥰| Vinoth Seetha

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #vinothseetha #lifestyle
    Contact for Promotion & Collaboration : 9080207432
    _______________________________________
    Join Us On 👇👇👇
    Vinoth ► / vinoth_seetha_official
    Seetha ► / vino_seethu
    Thivnesh ► / thivneshofficial
    Facebook Page ► / vinothseetha007
    _______________________________________
    Business email ►vinothseethabusiness@gmail.com
    _______________________________________
    Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
    Music Credits ► UA-cam Audio Library

КОМЕНТАРІ • 460

  • @madhanchitra7681
    @madhanchitra7681 4 місяці тому +9

    Hai seetha Vinoth bro இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நட்புடன் chitra hai seetha இப்போ தான் சீதா ஆக்டிவா இருக்கீங்க உங்க சேரி சூப்பர் ரா இருக்கு எனக்கு பிடித்த கேரளா சேரி happy 😊

  • @Sweetie754
    @Sweetie754 4 місяці тому +4

    முகத்தில் எப்போதும் புன்னகை வாழ்க்கை ஆழகவும் ரொம்ப சந்தோஷம் நிம்மதி எல்லாம் இருந்தால் மனசும் உடம்பும் நமக்கு எப்பவும் சந்தோஷம் தான் இருக்கும் உங்கள் முகத்தில் எப்போதும் புன்னகை

  • @malarvilia3404
    @malarvilia3404 4 місяці тому +3

    சீதா உங்கள் வீட்டு புத்தாண்டு சாப்பாடு மிக அருமை. அதைப் பார்க்கும் போது எனக்கு பசி எடுத்து விட்டது. 😋. உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்🙏

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 4 місяці тому +13

    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐 சீதாவினோத்

  • @SnekaSneka-d2l
    @SnekaSneka-d2l 11 днів тому +1

    Happy Tamil New year my family ❤❤❤❤ anni entha samayal pannalum kalar fulla irukku neega semaya irukkiga Thivi Thangam kuttya romba miss pandra eppadiy life long happya irukkanum enjoy your day😮❤❤❤😊 unga nalla manashgu nalla irupinga mamiyar mapunar nalla manashgu nalla irukkanum 💯🤗😇😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ miss you my family...😂😮

  • @Saravanan_dharani
    @Saravanan_dharani 4 місяці тому +4

    Paruppu and urulai kilangu cooker la vachchu three whistle vachcha nalla vendhurum.😊.kadalai vega vachcha thanniya keela uthathinga.athula saththu ellam poi irum🥰.

    • @sathiyapriya5054
      @sathiyapriya5054 4 місяці тому

      Antha water la rasam vecha super ah irukum

  • @rajeswary3811
    @rajeswary3811 4 місяці тому +2

    நானும் இப்படி தான் சாமி கும்பிட்டு சாப்பிடுவோம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வினோ சீத்து அம்மா 😀😀❤❤

  • @J34j
    @J34j 4 місяці тому +3

    7:25 naatu vedi moment😂😂😂😂

  • @user-vg7pp7tz9t
    @user-vg7pp7tz9t 4 місяці тому +92

    ஏன் வினோ அப்பா உள்ள விடவேமாட்டேங்குறிங்க நிங்க மூணு பேர் மட்டுமே இருக்கிங்க அந்த அப்பா பாவம்

    • @alagikrishnan4671
      @alagikrishnan4671 4 місяці тому +1

      Yes ithu naanum kekanum nu ninachen...y..

    • @KavithaKavitha-lf7oy
      @KavithaKavitha-lf7oy 4 місяці тому +1

      Yes

    • @Thank1947
      @Thank1947 4 місяці тому +3

      ஆமாம் அப்பாவையும் கூப்டுங்க

    • @komalaa5530
      @komalaa5530 4 місяці тому

      Mudalil ilaya suthi poriyal kaigal , vjdai ellam vachitu aprama sadam sambar rasam. Etc

  • @santhasri2814
    @santhasri2814 4 місяці тому +4

    Super mamiyar

  • @MShayina-mf4yk
    @MShayina-mf4yk 4 місяці тому +5

    Happy tamil puthandu sister& u r family

  • @monisham3020
    @monisham3020 4 місяці тому +1

    கரைக்கலல்ல எங்க இருக்கா அக்கா எனக்கு காரைக்கால் தா ப்ளீஸ் சொல்லுங்க எனக்கு திவ்விய ரொம்ப பிடிக்கும் சொல்லுங்க அக்கா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @oooo5187
    @oooo5187 4 місяці тому +5

    vinoth seetha,appa amma vijay,Thivi and kutty seethu ku iniya puthaandu vazhthukal..
    சீது மா முகம் எல்லாம் ரொம்ப வாட்டமா.வத்தி போச்சு... மூச்சு வாங்குது வேலைய கொஞ்சம் குரச்சுகோங்க ப்ளீஸ்..❤ வினோத் சீதாவை அவங்க அம்மா விட்டுக்கு ரெஸ்ட்டுக்கு அனுப்புங்க ப்ளீஸ்❤

  • @SM.803
    @SM.803 4 місяці тому +2

    லவ் யூ சீது அக்கா 🫂❤️
    வீட்டு வேல எல்லாம் 🙏🏻அழகா செஞ்சி முடிக்குரி❤‍🩹👩‍❤️‍👨🌹💙க்க

  • @vselvarani6519
    @vselvarani6519 4 місяці тому +2

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா

  • @user-re2wo3gi2f
    @user-re2wo3gi2f 4 місяці тому +1

    20 times kku mela pathuttan so cutiiiiiiiiiiiiiiiii,👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰

  • @prasanthsankarraj2094
    @prasanthsankarraj2094 4 місяці тому +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்கள் சுதா

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 4 місяці тому +4

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா குடும்பத்திற்கு

  • @saminathansuseela1748
    @saminathansuseela1748 4 місяці тому +4

    தமிழ்புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்

  • @dhikshaisai4528
    @dhikshaisai4528 4 місяці тому +5

    Happy tamil new year 💐🎂💞anna anni & family 🍫🍫
    Entha madhiri nalla mamiyar enaku kedaichi iruntha ennaki nanum santhosama irunthiruppa...
    Ennaki pulla alunthete iruntha😭😭😭😭😭 thannudai magala mattum nalla irukanumnu nenipanga.

  • @user-qh8wk7gb1n
    @user-qh8wk7gb1n 4 місяці тому +2

    Verkadalai vachi padaichirukalam akka .Namba veetla valarntha ellathaiyum vachi padaikanum akka

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 4 місяці тому +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள், சீத்தா வினோ குடும்பத்தாருக்கு.

  • @prakashvembu5708
    @prakashvembu5708 4 місяці тому +2

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சீதா 😘😘😘

  • @user-mz6zx3it8s
    @user-mz6zx3it8s 4 місяці тому

    Hi seetha sis nanum unga videos apo apo pappen unga kitta yentha changesum illa apo erunthu epo varaikum oreymathiri erukenga unga pechu kuda marala seethu rempa eyalpa erukenga engala mathiri love u seetha sis ❤ happya erunga ma

  • @venilvk31
    @venilvk31 4 місяці тому +1

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @user-zv5xs6jo4d
    @user-zv5xs6jo4d 4 місяці тому +5

    Saree super sis Dhivi ya poittu kuttutu vangga and இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் sis,bro

  • @akilandeswarisaminathan6253
    @akilandeswarisaminathan6253 4 місяці тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வினோத்சங்கீதாதிவி.. அம்மா அப்பாசகோ💯💯💯☃️☃️☃️🎶🎶🎶🎶💐💐💐💐🔔🔔🪷🪷🪷🪷💫🌟✨🌟💫🌅🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @akilandeswarisaminathan6253
      @akilandeswarisaminathan6253 4 місяці тому

      Small correction Sister வாழை இலையில் முதலில் காய் வரிசை பிறகு பருப்புநெய் சாதம் சாம்பார் வைத்து நைய்வைத்தியம் செய்யுங்கள் ☃️☃️💯💯💯💯🎶🎶🎶🎶💐🔔🔔🔔🔔✨🌟💫 வாழ்க வளர்க

  • @managamanaga9238
    @managamanaga9238 4 місяці тому +2

    இனிய தமிழ் புத்தாண்டு திருநாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா❤🎉

  • @latha.k5183
    @latha.k5183 4 місяці тому +3

    Hineya tamil puthuhadu nalvathukal sister be happy and be safe.

  • @rao18tmr
    @rao18tmr 4 місяці тому +1

    Superb my heartful blessings to you all aayush aaroghyam and peace Dheergha sumangali bhava convey my wishes to Amma from Raji Bai pammal

  • @user-ls9ne1fw9j
    @user-ls9ne1fw9j 4 місяці тому +3

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சீதா அக்கா 🎉🎉❤❤🫂

  • @kuttiammalrajendiran9795
    @kuttiammalrajendiran9795 4 місяці тому +1

    Hi akka anna I'm kutti Hi sollunga love you sollunga ungaala nerula pakkanum akka ❤ 😊 இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் akka anna and divi kutty ma😊

  • @arulm814
    @arulm814 4 місяці тому +3

    Akka nega next video sambar video poduga pls pls pls 😢😢😢na keadhukuran😢😢❤❤❤

  • @user-jy5xf1bm4z
    @user-jy5xf1bm4z 4 місяці тому

    உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அதிக வேலை செய்து ரொம்ப டயர்டா இருக்கீங்க நல்ல சாப்பிடுங்க

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 4 місяці тому

    👍🥰🥰🥰🥰 வாழைப்பழம்+வேப்பம்பூ+நாட்டுசக்கரை மூன்றும் சேர்த்து (பஞ்சாமிர்தம்) படைப்பார்கள்

  • @ramyag9329
    @ramyag9329 4 місяці тому

    Superb eating together with mother in law it shows how the girl is treated in a family...... This is how a family should be certain people treat as a slave

  • @user-ll9yj8kw7p
    @user-ll9yj8kw7p 4 місяці тому +1

    Akka dhivi ya sikiram kutikitu vanga akka please and happy Tamil new year ❤❤❤

  • @PriyaVicky-bv1ve
    @PriyaVicky-bv1ve 4 місяці тому +5

    Happy Tamil new year all family super samyal akka nice family 🎉🎉

  • @thanark2375
    @thanark2375 4 місяці тому +2

    Ungalukum Eniya Tamil Putthandu Nal Vazlthukal VinothSeetha🙏
    Ungaluku inthe saree and kannadi valayal romba azlaga iruku seetha❤
    Nenga samaiche yella sapadum parke supera irukuthu👌🥰

  • @sangeethamadhan4460
    @sangeethamadhan4460 4 місяці тому +3

    உங்க வீடியோ எல்லாமே எனக்கு பிடிக்கும் நீங்க எப்பவுமே இதே மாதிரி சந்தோஷமா இருக்கனும் காட் பிளஸ் யூ

  • @ruthranrockima5502
    @ruthranrockima5502 4 місяці тому +2

    Anna nuku suththi podunga Kannu pottutanga atha inime paathu pannunga . Akka ungaluku valaiyal nalla iruku❤️ love u siste ungaluku nalla padiya kozhantha porakkanum nu prayer panndra god bless you akka

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 4 місяці тому +1

    Tamil puddandu nalvalthukal💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @nithyatamil3438
    @nithyatamil3438 4 місяці тому +35

    Happy tamil new year seetha akka and family

  • @durgamurugan2691
    @durgamurugan2691 4 місяці тому +4

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤சீது❤வீனோ❤ அம்மாக்கும்❤ அப்பாக்கும்

  • @muthumanickam988
    @muthumanickam988 4 місяці тому +1

    கேரளா சேலை சூப்பர் அதுவும் சீதுக்கு சூப்பர்

  • @abishabish8497
    @abishabish8497 4 місяці тому +6

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா ❤❤

  • @frinksinishamali5506
    @frinksinishamali5506 4 місяці тому

    Tamil puthandu valthukkal akka Sri Lanka romba vishesh Sama celebrate Panuvaga

  • @afilahasan8275
    @afilahasan8275 4 місяці тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐🎈🎈🎈💗💗💗💗

  • @KalaimaniMani-mn6sx
    @KalaimaniMani-mn6sx 4 місяці тому +1

    Seethu sooppar ennakku ungalai rompa pidikkum

  • @divyadharshini3035
    @divyadharshini3035 4 місяці тому +12

    Seethu sis apdiye veetula thengai udachalum, nenga vera room ku poirunga.. pregnant ah irukum pothu atha paka kudathu sis.. yenga amma soluvanga yenaku.. take care sis.. thivi sikaram vanthuruvan.. don't worry sis..

  • @mithrariya3650
    @mithrariya3650 4 місяці тому +1

    Akka
    Patharam stand kalatti
    Pipe kitta maatikonga
    Easy ah irukkum

  • @barathibalaji1264
    @barathibalaji1264 4 місяці тому +1

    Sis illayil first Sault then. Sweet and side dish and rice vaikavum Inthamurail seinga sis ❤

  • @sashukutti9469
    @sashukutti9469 4 місяці тому +1

    Unga rendu peraium romba pidikum akka anna❤❤❤

  • @savindrankanesamoorthy6639
    @savindrankanesamoorthy6639 4 місяці тому

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @AishwaryaAishu-ms3ww
    @AishwaryaAishu-ms3ww 4 місяці тому +2

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அணைவருக்கும் 🙏🙏🙏💐💐💐🥰🥳🥳சூப்பர் அம்மா சீதா சிஸ்டர் 👏👏👏🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @MariMari-ec5qt
    @MariMari-ec5qt 4 місяці тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சீத்து அக்கா வினோத் அண்ணே🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @nancynancy218
    @nancynancy218 4 місяці тому

    Seethu akka super ungaluku athai samayal panna help panamatanga.conceive ah irukira time la ivalo items oruala irundu senjirkenga.but super ah iruku ungala pakka.u r so cute sarree la apram kanadi valayal.happy new year.unga videos epovum pathuruve.super ah iruku.take care sis.

  • @VijiViji-cf5pn
    @VijiViji-cf5pn 4 місяці тому +1

    Iniya tamil puthandu valthukkal

  • @user-rt6zm5ee3j
    @user-rt6zm5ee3j 4 місяці тому

    🎉 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..🎉

  • @AmiAmi-gy1ew
    @AmiAmi-gy1ew 4 місяці тому +17

    Super samayal Happy new year 🎉

  • @user-uc8mh5ko4n
    @user-uc8mh5ko4n 4 місяці тому +1

    Hi anna anni🎉 unga video enaku romba romba pudikum ❤

  • @user-dt9wj8jx5t
    @user-dt9wj8jx5t 4 місяці тому

    hey wow sink potinga pola💓💓💓💞 ,,, sema happy enaku epa dan na dan solitae erudha two years sa ana nega epadiyaoo potinga 🥰🥰🥰💖💖💖💗💗💗💗💗

  • @selvarani6960
    @selvarani6960 4 місяці тому +3

    Happy Tamil New Year dearest Vinodh and Seetha. Valgzha valamudan.

  • @VigneshM-hr6it
    @VigneshM-hr6it 4 місяці тому +1

    Happy Tamil new year seethu sista , vino bro amma and vino anna divi than miss
    Keep it up and rempa happy ya iruku Intha happiness life long aah ungaluku kidaika valthukkal 🎉🎉🎉❤❤❤❤

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 4 місяці тому +1

    👍தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @Deepika-oj5wq
      @Deepika-oj5wq 4 місяці тому

      அக்கா உங்கள் எத்தனை மாசம்

  • @SrinivasanVasan-pp6ke
    @SrinivasanVasan-pp6ke 4 місяці тому

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sukanthiraveendran879
    @sukanthiraveendran879 4 місяці тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ❤️

  • @Azhakanakudumpam
    @Azhakanakudumpam 4 місяці тому +3

    Akka valaiyal semmaya eruku akka valga pallandu❤❤

  • @user-mz6zx3it8s
    @user-mz6zx3it8s 4 місяці тому

    Hey seethu sis saree pathi sollama vittuten sema alga eruku ungaluku kerala saree valayalum supera eruku seethu yen ma rempa kirangitenga

  • @fazil356
    @fazil356 4 місяці тому +1

    Iam mam thivi Karaikal la enga erukan neenga eppa mam varuvinga meet pannaum mam karaikal la

    • @Vim597
      @Vim597 4 місяці тому

      Hi sir iam also meet karaikal

    • @Vim597
      @Vim597 4 місяці тому

      Plz reply mam

  • @LovelyAbyssinianCat-cc5oz
    @LovelyAbyssinianCat-cc5oz 4 місяці тому

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா நீங்க என்ன ஊரு அக்கா ப்ளீஸ் வீடியோல சொல்லுங்க ப்ளீஸ் நெக்ஸ்ட் வீடியோ சொல்லுங்க நாங்க சிதம்பரம்

  • @gunavathimurugesan847
    @gunavathimurugesan847 4 місяці тому +1

    8.20 enna pose 😂 akka

  • @shandhinisanthosh1339
    @shandhinisanthosh1339 4 місяці тому

    Akka anaku ungala romba pudikum
    Neenga apodum happy ya irukanum akka

  • @Mariya.selvamT
    @Mariya.selvamT 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் சீதா veno

  • @kalaithashvi5354
    @kalaithashvi5354 4 місяці тому

    Seetha murungka eppavume sameeku padaikum pothu samaikathinga kudathu srilankala yarum samaika matanga enaku therinvche nallathalla happy new year unga ellarukum❤

  • @shalumani9606
    @shalumani9606 4 місяці тому

    Hi seethu dhal and potato u can keep in cooker so gas and time will save..

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 4 місяці тому +1

    Super 👌 very beautiful. Delicious food. You work really hard. God bless you all always 🙏

  • @arthis8706
    @arthis8706 4 місяці тому

    சீதாக்கா சாரி சூப்பர் சின்ன வெங்காயம் உரிக்கிறது ரொம்ப ஈஸி தான் பச்ச தண்ணில போட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சி வெங்காயத்தை உரிங்க நல்லா

  • @sudhanaveen6260
    @sudhanaveen6260 4 місяці тому +1

    Vinod amma super very happy to see in video

  • @amirmathu9383
    @amirmathu9383 4 місяці тому +1

    super akka Nanaga varalama akka sapta

  • @rubikap6238
    @rubikap6238 4 місяці тому +1

    Happy vishu❤

  • @user-nc1ib8hg4d
    @user-nc1ib8hg4d 4 місяці тому

    தமிழ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @aasothavenugopalaasotha8077
    @aasothavenugopalaasotha8077 4 місяці тому

    Hi happy tamil puthandu ❤
    Can I say if don’t mind… near the sink put some mozk if not the colour will out 🫰😊

  • @NiyasFamily1
    @NiyasFamily1 4 місяці тому +2

    Paruppu urulai kilangu ellam cooker la vainga seekaram agirum

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 4 місяці тому +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐👌❤️❤️. சாமி மாடம் அழகா இருக்கு அக்கா. சாமி படங்கள் simple and neet ah vachurukinga 👌👌👌👌❤️

  • @RismiyaNifroos
    @RismiyaNifroos 4 місяці тому

    Happy Tamil puththandu akka Anna & amma❤❤❤

  • @Lxmi-ht9sr
    @Lxmi-ht9sr 4 місяці тому

    இனிய. தமிழ். புத்தாண்டு. வாழ்த்துக்கள். அக்கா❤

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 4 місяці тому +1

    Super seethu

  • @SubhaVenkatesh
    @SubhaVenkatesh 4 місяці тому

    Sister kku valagappu pannuga kulantha nalla padiya pirakkum please anna valagappu pannuga ❤ God bless you 😂❤

  • @MagideviMagi-zy7ik
    @MagideviMagi-zy7ik 4 місяці тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் vino &sithu sister

  • @user-gb5yu2sdAnusiyaAmmu
    @user-gb5yu2sdAnusiyaAmmu 4 місяці тому +2

    Iniya Tamil puthandu Nagar valthukkal Anna Akka thambi and all family😊

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 4 місяці тому +1

    Superdama nalla ponnu seethu unna rompa pudikum love u and happy tamill newyear delited whishes by, kavitha from Thoothukudi❤❤❤❤❤❤❤

  • @alicejoseph6936
    @alicejoseph6936 4 місяці тому

    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌹

  • @malaraarush8044
    @malaraarush8044 4 місяці тому

    Tamil puththandu vaalthukal sis❤❤❤❤❤❤❤❤❤

  • @selvisembai4515
    @selvisembai4515 4 місяці тому +1

    First comment akka ❤ naaa Mayiladuthurai ungala romba pudikum akka anna...💗happy tamil new year🎉

  • @punithashiva5919
    @punithashiva5919 4 місяці тому +1

    Veedu azhaga ayiduchu

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle 4 місяці тому +13

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @renikadevi3319
    @renikadevi3319 4 місяці тому

    ஹாய், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ❤❤❤

  • @pandiselvi8879
    @pandiselvi8879 4 місяці тому

    Puththandu vaalthukal akka❤❤❤

  • @Mani_galatta_tamil
    @Mani_galatta_tamil 4 місяці тому +4

    Very super dhivi ya miss pandrom