Це відео не доступне.
Перепрошуємо.

இரு கடிதங்கள் | Story in Tamil | Tamil Audiobook | Kathai Radio Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • Iru Kadithangal, story in Tamil by Thiru. T. N. Viswanathan ‪@kathairadiotamil‬
    For more stories in Tamil, check the link below.
    • நகரம் சிறுகதை | Nagara...
    பூ - சிறுகதை • பூ - சிறுகதை | Tamil F...
    மகன் வந்தான் - • மகன் வந்தான் | Tamil A...
    Hi friends, thanks for visiting Kathai Radio Tamil. Here in our Tamil story reading channel, you can listen to Tamil short stories, Tamil novels and some historical Novels from legendary Tamil writers like Kalki, Na. Parthasarathy, ku. Alagirisamy, R. Chudamani, Ki. Va. Jagannathan, Su. Samuthiram and many more. If you like the stories, please like, share and subscribe to our channel and feel free to share your comments and feedback. Thanks.
    For more stories in Tamil, check the link below. • நகரம் சிறுகதை | Nagara...
    #tamilstoryteller #tamilaudiobook #tamilnovel #tamilstories #tamilaudiobook #tamilfamilystory #tamilaudiobooks #tamilstory #storytelling #tamilaudiobook #tamilaudionovels #tamilbook #kathai #kathai #tamilnovels #tamilnovelaudio #audiobook #tamilnovel #tamilaudionovel #tamilnovelaudio #tamilkathaigal #familystories #kathaigal #கதை #கதைகள் #தமிழ்சிறுகதைகள் #தமிழ் #தமிழ்நாடு #கதை
    Thumbnail image: canva.com
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 41

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Місяць тому +9

    Very nice story sister👌👌❤❤🎉🎉 Shantha should go to her father's house temporarily without discussing her problems to him and then go back to her hubby's house sister..♥️♥️👍👍Very nice to hear the story in your voice sister👌👌👌👌♥️♥️♥️♥️Nandri sister🙏🙏🙏🙏

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 21 день тому +2

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளரின் கதையின் முடிவு இன்றைய நிலையில் எத்தனையோ குடும்பங்களில் இன் நிலை தான் பெண்களுக்கு வேதனை அளிக்கிறது அனுசரித்து செல்வது தவிர வேறு வழி இல்லை சிவசடாச்சரம் இராமநாதபுரம்

    • @kathairadiotamil
      @kathairadiotamil  21 день тому +1

      உண்மைதான் 😓 மிக்க நன்றி 🙏

  • @gomsk85
    @gomsk85 Місяць тому +1

    உங்களுடைய அனைத்து கதை வாசிப்பும் அருமை ❤ Real stress buster🎉

  • @geethac1028
    @geethac1028 Місяць тому

    Vanakkam thozi,,nalamaga ullirgala,ungal kadhai vasippu migavum arumai,,,,,,,.

    • @kathairadiotamil
      @kathairadiotamil  Місяць тому

      Vanakkam sakithari 🙏🏽 thangal anbukkuku mikka nandri ❤️

  • @menakamenaka9450
    @menakamenaka9450 Місяць тому +1

    Story ku munnadi Vara music 🎶🎶 my favourite. Kekumpothu mind free ah iruku. ❤️

  • @SHeartSHeart
    @SHeartSHeart 24 дні тому

    Nalla kathai

  • @loganathan7716
    @loganathan7716 Місяць тому

    கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤

  • @Kavins-viyugam
    @Kavins-viyugam 18 днів тому +1

    என்னோட அக்கா கதையும் அத்தை கதை தான். அவள் தனியாகத்தான் இருக்கிறாள்.

  • @g.geetha8593
    @g.geetha8593 Місяць тому

    Super story sisters Good

  • @Lakshmipriya3012-t3f
    @Lakshmipriya3012-t3f 26 днів тому

    Super ❤❤❤

  • @sundariv3369
    @sundariv3369 Місяць тому

    ,அருமையான குரல்,

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 Місяць тому

    உங்க கதைக்காக காத்திருக்கிறேன்

  • @j.l.b.0014
    @j.l.b.0014 Місяць тому

    I'm bic fan you r voice

  • @safeermuhammed9500
    @safeermuhammed9500 14 днів тому

    அக்கறைக்கு இக்கரை பச்சைனு சிம்பிளா சொல்லலாம் 👍🏻👌🏻❤

  • @varshav697
    @varshav697 15 днів тому

    Shanta pesanunu nenaikren.ava avalodha purushan,naatanar,mamiyarkitta enna aachunu kekkanu,appadhaan unmaiyilae enna nadakudunu therinju appram.ava mudivedukanu.

  • @geethac1028
    @geethac1028 Місяць тому

    Shandha edukka pogum mudivu migavum nallathaga amaiyavendum,,,,,,erandu kadithathil erukkum ezuthukkal ellam unarvupoornamavai,,,andha uanarvugalukku nan mathipalikkiren,,,yen enral aval kanavan avalai veruppathaga aval unarndhu vittal,,,,eni avaral endha pirayojanam ellai enru aval theermanithu vittal,shandha thargaligamaga vendumetral aval Thagappanar ellathuku poi varattum,anal nirandharamaga thangi vida koodathu,aval kanavan avalai verukkalam,,,,anal manam thiruntha oru vaippu kudukkalam,,aval kanavanudan serndhu vazattum ,,,,,, vazthukkal,,,,,,,...

  • @jothikathiresan690
    @jothikathiresan690 8 днів тому

    எனக்கும் என் கணவன் துரோகம் செய்துவிட்டான். அதற்காக அவர் வருந்தி எதையும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் சேர்த்து வாழலாம் என்று சொல்கிறார். அவர் திருந்திய மாதிரி தெரியவில்லை. அந்த சந்தேகத்துடனே வாழ முடியுமா?

    • @kathairadiotamil
      @kathairadiotamil  8 днів тому

      😥நன்கு யோசித்து முடிவெடுங்கள் சகோதரி.

  • @kamaleshwaran3262
    @kamaleshwaran3262 Місяць тому

    உங்கள் வாசிப்புக்கும் உச்சரிக்கும் தன்மையைக் கும் லைக் போடளாம்

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 Місяць тому +1

    நலமாக உள்ளீர்களா அம்மா

    • @kathairadiotamil
      @kathairadiotamil  Місяць тому +1

      நலம் மா 😍 நீங்க நலமா?

    • @manjupandiyan8819
      @manjupandiyan8819 Місяць тому

      நான் நலம் அம்மா