இந்த பிள்ளைகளின் முகத்த பாத்துட்டு எப்பிடிடா விட்டு போறீங்க 🥹 | கல் மனசுடா உங்களுக்கு 😭

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 123

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 місяці тому +22

    அனுஷன் கோடி நன்றிகள் இந்த விடா முயற்சியுள்ள குழந்தைங்க அம்மம்மாவிற்கு உதவியதற்கு!!🙏💯🙏
    இந்த அம்மம்மா ஒரு தெய்வம்தான்.....!! அந்த குழந்தைங்க எப்பிடி ஒட்டியிருக்காங்க....!! இந்த குழந்தைங்க குடும்பம் வழமாக கடவுளே துணை!!🪔🙏🪔
    உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @vijaydhas6861
    @vijaydhas6861 2 місяці тому +30

    தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்க வேண்டிய பருவத்தில் தாயின் அன்பு என்ன என்றே புரியாத வளரும் அந்த பிஞ்சுகளை பார்க்கும் போது இதயம் கனக்கிறது..

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 місяці тому +30

    என்னவொரு அழகான குழந்தைகள்....!!🥰👌🥰
    குழந்தையும் தெய்வமும் ஒன்று!!
    துன்பப்படுத்தி கர்மாவை சுமப்பது தவிர்க்கமுடியாது!!! இவர்கள் வாழும் வாழ்வே நரகம்தான்!!😡😡😡

  • @murugeshankaruppungounder9827
    @murugeshankaruppungounder9827 12 днів тому

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன் உங்களுடைய அர்ப்பணிப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களுடைய இந்த சேவை பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 2 місяці тому +8

    தேவையான உதவி கிடைக்கவேண்டும் பாவம் பிள்ளைகள்😢😢😢அனுஷன் விது❤

  • @subaginisubaskaran3979
    @subaginisubaskaran3979 2 місяці тому +11

    வாழ்த்தக்கள் தம்பி அனுசன் கோடி நன்றிகள் கடவுளுக்கு உங்கள் கண்ணில் பட்டதற்கு,

  • @vijayaraani5034
    @vijayaraani5034 2 місяці тому +38

    இந்த சின்ன குலந்தைகல விட்டு விட்டு பொக மனசு வருமா பாவம்

  • @Thilaga7873
    @Thilaga7873 2 місяці тому +12

    அனுஷான் தம்பி உன் உடல் நிலை எப்படி இருக்கு நல்லா இருக்கனும் நிறையப் பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறிங்க இவங்களுக்கும் தயவுசெய்து வீடு கட்டிக்கொடுங்க தம்பி வாழ்க வளமுடன் தம்பி பாண்டிச்சேரியில் இருந்து 🇮🇳🇮🇳🇮🇳

  • @bairathymani
    @bairathymani 2 місяці тому +5

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி பிள்ளை கள் பாவம்

  • @ugarajah6075
    @ugarajah6075 2 місяці тому +4

    அரசன் சந்தைக்கு மிக்க நன்றி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த காணொளி 🙏🙏🙏

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa 2 місяці тому +7

    Nama nadila enna kodomayana nilama eravanthan thunai❤❤❤

  • @mymahadevanmaha1845
    @mymahadevanmaha1845 2 місяці тому +19

    வெள்ளை உள்ளம் கொன்ட அனுசன் வெளினாட்டு உறவுகளே மட்ட களப்பிள் அதிக உதவி தேவை

    • @bairavijeyaseelan8835
      @bairavijeyaseelan8835 2 місяці тому +2

      நான் யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் உன்மையில் பாவம் கிழக்கு மாகாண மக்கள்

  • @mahamarzook212
    @mahamarzook212 2 місяці тому +3

    தம்பி உங்கள் இந்த உதவிதான் உங்களைக்காப்பாற்றும் உங்களைப்போன்ற தம்பிமார்இன்னும் உதவிசெய்யமுன்வரவேண்டும் வளர வேண்டும்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 2 місяці тому +9

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 2 місяці тому +1

    மிகவும் சந்தோசம் தம்பியா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 2 місяці тому +4

    யாழ்ப்பாணமே பாதுகாப்பு இல்லாத இடத்தில் கொழும்பில் பாதுகாப்பு .... அது நம்ம கையில் தான் இருக்கு

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 2 місяці тому +2

    கடவுளே நெஞ்சு வலிக்கிறது இந்த குழந்தைகளை பார்க்கும் போது. என்ன கொடுமை. இந்த பிஞ்சுகளை விட எப்படி மனம் வருகிறது. படைத்த இறைவனே எல்லோருக்கும் வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் கிடைக்க அருள் புரியுங்கள் இறைவா. Anushan உங்கள் உதவியை பாராட்டுகிறேன். உண்மையில் உங்கள் அன்புக்கு ஈடு இணை இல்லை. உங்கள் அன்பான வார்த்தையை கேட்டு மனம் n

  • @MalyMaly-nz4qz
    @MalyMaly-nz4qz Місяць тому +2

    நானும் கஷ்டம் தான் படுறேன் இந்தப் பிள்ளைகள் எனக்கு தந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன்

  • @SuthaSutha-s3s
    @SuthaSutha-s3s Місяць тому

    நல்ல உல்லம்கொன்ட உங்கலுக்கு வாழ்துக்கல்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 2 місяці тому +6

    So sad 😭 😭 god bless you child 🙏 🙏 Help please 🙏

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 2 місяці тому +9

    உண்மையில அனுஷன் நீங்க சொல்வது போல மட்டக்களப்பில் காதல் திருமணம் வெற்றிபெறவில்லை தயவுசெய்து இளைய தலைமுறையினரே சிந்தித்து செயல்பட வேண்டியது

  • @RanushRanush-fj6vx
    @RanushRanush-fj6vx 17 днів тому

    Ugkal nalla manesukku nanri solla varththakale ella anna❤❤❤❤❤❤

  • @mathidevi6221
    @mathidevi6221 2 місяці тому +4

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 2 місяці тому +1

    God bless you. Anushan and kokularamananukkum.

  • @Ulanvar
    @Ulanvar 2 місяці тому +2

    வணக்கம் அனுசன் தம்பி உதவி செய்த அந்த அண்ணாவுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் அந்த தங்கச்சி போன் நம்பரை கால் பண்ணி நீங்கள் பாதுகாப்பான இடத்தில் வேலை செய்கிறீர்களா என்று தெளிவு பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😢😢

  • @JAskarJAskar
    @JAskarJAskar 2 місяці тому +3

    அணுசன் brother அந்த குடும்பத்துக்கு உதவி செய்து குடுக்க வந்ததுக்கு பெரிய நன்றி ஆனால கட்டாயம் அந்த குழந்தைகளோடு அந்த குலந்தேட அம்மாவ இருக்கசொள்ளுங்க ஒரு வேளை நீங்க சொன்ன அவுங்களுக்கு விளங்கும்

  • @AashAhmed-d2p
    @AashAhmed-d2p 2 місяці тому

    Paavam intha gudumbem .anusan ungalai nenachcha rombep perumaya irukku .periyavarhaludan anpum ,siriyavarhaludan paasamum.unga ammavin valarpu👍🏿❤ .yareium pahadi pannatha kunam vera level thambi nee

  • @najeebirfan1533
    @najeebirfan1533 Місяць тому

    Intha arasiyallvathihall kallan naihall ippadi padda nafarhaluku uthavi seiyama irukanuhall anusan very nice really hero anusan pondra Nalla ullam mp varanum

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf 2 місяці тому +2

    Pulam peyar uravukal intha ammavitku ungalaala mudintha uthavi seiyunga....

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv 2 місяці тому +53

    Hi anusan ஒரு baby ya தத்து தருவாங்களா நான் swiss la irukkiran எனக்கு ஒரு பெண் பிள்ளைதான் இருக்கிறா❤❤

    • @nuha1995
      @nuha1995 2 місяці тому +6

      Intha akka ku kudunka anushan baby a wanki❤

    • @mathusmathu14
      @mathusmathu14 2 місяці тому +1

      Hi akka unkaludan thodarpu kolla mudiyuma

    • @ThanushikaThanushika-jk7cr
      @ThanushikaThanushika-jk7cr 2 місяці тому +2

      Unmaijave ungaluku Nalla manash Akka thx a lot aunshan thampi vanki kudunga pilaija keddu pavama erukanga

    • @sundaramrani-fv1fv
      @sundaramrani-fv1fv 2 місяці тому

      @@mathusmathu14 ஓம்

    • @sundaramrani-fv1fv
      @sundaramrani-fv1fv 2 місяці тому

      @@mathusmathu14 om

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya 2 місяці тому

    🎉🎉🎉 thampy Anushan ungka anukumuray superb ungkal sevy thodaraddum

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 2 місяці тому +2

    🙏🙏🙏😭😭😭❤❤❤❤

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 2 місяці тому

    Good job thambi God bless you

  • @KanithaKarani
    @KanithaKarani 2 місяці тому

    God bless you Anna 🙏🙏

  • @RKA3002
    @RKA3002 2 місяці тому +7

    God bless you Anushan❤🙏🙏🙏

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 2 місяці тому

    வணக்கம் அனுஷன் விது இந்த இரண்டு சின்ன குலந்தைகல விட்டு விட்டு போக எப்படி மனசு வரும் இப்படிபட்டவனுக்கு கூடிய விரை வில் கடவுள் தண்டணைகோடுப்பான் கடவுள் துணை❤துணை❤துணை❤

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf 2 місяці тому +1

    Ammavitkum avaroda makalukkum siriya veedonrum akka veeddodu irunthu pillaikala paarppathu polaiyum kai thozhil um seithu kodunga thampi

  • @NisdarNiha-dw1jm
    @NisdarNiha-dw1jm 26 днів тому

    Idha pakka mudila anna manasu valikkudhu indha kulandhaigalai pakka

  • @murukeshelango
    @murukeshelango 2 місяці тому

    God bless you thampy Elango uk

  • @SethaaSethaledsumi
    @SethaaSethaledsumi 21 день тому

    ❤❤❤❤❤❤❤

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Місяць тому

    Super super super

  • @NiroginaRakshana
    @NiroginaRakshana 16 днів тому

    Great anushan

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 2 місяці тому +1

    Super 👍👍👍

  • @saanthany5026
    @saanthany5026 2 місяці тому +2

    Pavam bro ❤❤❤

  • @Srimuralijesus
    @Srimuralijesus Місяць тому

    Super Anna

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 2 місяці тому +8

    இந்த வயதான தாய் பாவம் ,ஆனால் பிள்ளைகளின் அம்மா சந்தேகத்துக்குரியது , கணவர் இல்லாபெண்,பிள்ளைகளைவிட்டுவிட்டு பெண்ணாக தனிமையில் சென்று வேலைபார்ப்பது என்பது ???அம்மாக்கு தெரியாது மகள் எங்க வேலை பாக்கிறா,போன் வேலைசெய்யலை சந்தேகம் தான் …..

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 2 місяці тому +2

    Anusajan please this child for help god bless you

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 2 місяці тому +1

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 2 місяці тому +1

    ❤❤ வணக்கம் தம்பிகள் ❤❤
    மகிழ்ச்சி நன்றிகள் தம்பி.உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி. என் மனதில் ஓர் உணர்வு தம்பி நீங்கள் என் உறவுகள்(ஒரு பந்தம் போல் நினைக்கிறேன் தம்பி ❤❤(நீங்கள் கிருஷ்ணா கவிதாஸ் யது அக்கினி (❤உங்கள் Camera men தம்பி முகத்தை காட்டுங்கள் 😂😂❤)(அன்பு அக்காள் மலேசியா )

  • @AbiAbilas-q9v
    @AbiAbilas-q9v 2 місяці тому

    Aushan bro kitties Super

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 2 місяці тому +1

    ❤❤😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praskanthkanth9227
    @praskanthkanth9227 2 місяці тому

    Great bro

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 2 місяці тому +1

    Anushan Shirt color Super 🎉🎉

  • @HishaHishani
    @HishaHishani 2 місяці тому

    ❤❤

  • @DeviDevi-tw1es
    @DeviDevi-tw1es 2 місяці тому

    So sad to see the kids 😢

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 2 місяці тому

    ❤❤❤

  • @chelvibaskaran3928
    @chelvibaskaran3928 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf 2 місяці тому +1

    Pillaikal a paarkkum pothu mikavum kavalaiyaa irukku peththavanga paasam illaama valarvathu mikavum kodumai ...ippadi pillaikala viddittu pokaatheenga ungalaala pillaikalukku thevaiyaanathai seiya mudiyaaddi pillaikala peraatheenga ...ennoda makan a viddu oru nodiyum irukka maaddan avanum en mel konda paasaththukku alave illa en makane en ulagam...

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 місяці тому

    Super ❤❤❤❤❤ Anusan bro

  • @sarminykugathas-sy9kh
    @sarminykugathas-sy9kh 2 місяці тому +1

    Ennaal evarkalukku uthava mudijala enru varuththamaka erukkirathu😢

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds 2 місяці тому

    ❤❤❤🙏🙏🙏👍🙏

  • @YalarashiSali
    @YalarashiSali Місяць тому

    😢😢

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 Місяць тому

    😭😭😭🙏❤️

  • @jeyarajahkutty5737
    @jeyarajahkutty5737 28 днів тому

    😭😭😭

  • @jeyasiva352
    @jeyasiva352 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 2 місяці тому

    Hi Anushan your great 🥰🥰🥰

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 2 місяці тому

    Unmeile pawam 😂😂😂

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 2 місяці тому

    😢😢😢😢😢❤❤❤❤

  • @kumarnadan3525
    @kumarnadan3525 2 місяці тому +1

    ❤❤❤❤❤😢

  • @shanvadivelu309
    @shanvadivelu309 2 місяці тому +1

    🙏

  • @PirabaliniVickneswaran
    @PirabaliniVickneswaran 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏻👍🏻👍🏻

  • @marthikw9449
    @marthikw9449 2 місяці тому +1

    🎉😂❤❤❤❤🙏🙏

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun 2 місяці тому

    Anusan❤❤❤❤❤❤

  • @MageswararasaPireminy
    @MageswararasaPireminy 2 місяці тому

    😂😂😂

  • @seenithambinallathambi3656
    @seenithambinallathambi3656 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalavallimathivanan645
    @kalavallimathivanan645 2 місяці тому

    Can I have one baby ???

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn 2 місяці тому +1

    😮

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 2 місяці тому +1

    ❤❤😂😂Hi 👌👍🙏🙏♥️😭😭😭❤❤

  • @lilimalar3425
    @lilimalar3425 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @BabuLithushan
    @BabuLithushan 27 днів тому

    🙏🙏🙏👍👍👍

  • @NirojanS-u2k
    @NirojanS-u2k 2 місяці тому +1

    😭😭😭😭

  • @batmanathanbatmanathan2125
    @batmanathanbatmanathan2125 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤😢😂😂😂🎉🎉🎉🎉

  • @vinogitharajasingam6267
    @vinogitharajasingam6267 2 місяці тому

    😭🙏

  • @InthuVithiyanandam
    @InthuVithiyanandam 2 місяці тому +1

    Very sad

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 2 місяці тому

    ❤❤😭😭💐

  • @UdayKumar-zw3ls
    @UdayKumar-zw3ls 2 місяці тому

    வணக்கம் தம்பி அனுசன்

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny 2 місяці тому +1

    Hi anushan😂😂😂❤❤❤

  • @AbeeAbee-c5q
    @AbeeAbee-c5q Місяць тому

    தம்பீ உங்கள் அனதைத்து

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 2 місяці тому

    😂😂😂😂😂😂😂

  • @Ydyd-v2p
    @Ydyd-v2p 2 місяці тому

    Words app anushan

  • @SriMathy-p3z
    @SriMathy-p3z 16 днів тому

    Anusan 36:12

  • @RanjanRanjan-i8j
    @RanjanRanjan-i8j 2 місяці тому +1

    Hi

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 місяці тому

    அரசியல்வாதிகள்தங்கடபொக்கற்றைநிறப்பநேரமில்லாமல்திரியிறாங்கள்இதுகழைஎங்கபார்க்கபோறாங்கள்

  • @guru3993
    @guru3993 2 місяці тому

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @GowriShankar-o1h
    @GowriShankar-o1h 2 місяці тому

    Antha purusanda number podunka anusan ponna purusan

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 2 місяці тому

    ?????

  • @Murugesveera
    @Murugesveera 27 днів тому

    Anusan,u campus po at I if u km u,plzpinpannuga

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому

  • @Ydyd-v2p
    @Ydyd-v2p 2 місяці тому

    Anna ungal phone number enna😊