கெம்பஸ் தம்பியின் புது வீடு | நான் கொடுத்த வாக்கை செய்து விட்டேன் | Voice of Anushan

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 233

  • @anothanoth8932
    @anothanoth8932 14 днів тому +159

    அண்ணாவ யாருக்கு எல்லாம் புடிக்கும்❤

    • @rasanayakamrasanayakam148
      @rasanayakamrasanayakam148 14 днів тому

      Super 🎉

    • @Thilaga7873
      @Thilaga7873 14 днів тому +4

      இப்படி ஒரு மகனை யாருக்குங்க பிடிக்காது❤❤❤

    • @SivamaliniMali
      @SivamaliniMali 13 днів тому +3

      இப்படி ஒரு மகனை யாருக்குத்தான் பிடிக்காது❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤

    • @sujikalanalliah7402
      @sujikalanalliah7402 13 днів тому

      ❤❤❤❤

  • @vijayaraani5034
    @vijayaraani5034 14 днів тому +75

    தம்பி உன்நைபொல பில்லைகல் இருந்தா தாய் தகப்பன் சந்தொசமாக இருபாங்க❤❤❤❤

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 13 днів тому +10

    அந்தப் பிள்ளையின் அன்று சொன்ன ஒரு வார்த்தை கோயில்களில் நீங்கள் கோடிரூபா கொடுத்து அர்ச்சனை செய்தால் கூட கிடைத்திடாது.
    ###நான் படிச்சு பட்டம் பெற்று அதன்பின் உழைத்து நான் நல்லா இருக்கும் போது அம்மா அப்பா இருப்பார்களோ தெரியாது.
    அவர்கள் இருக்கும் போது வறுமையில் விட்டு படித்துப் பெரியவனாய் வரும் போது ஒருவேளை அவர்களில்லாத அந்த நேரம் நான் படித்ததிலோ அதனால் பெற்ற பட்டத்திலோ உழைப்பிலோ எந்தவிதப் பலனும் சந்தோசமும் எனக்குக் கிடைத்திடாது###
    ❤❤❤❤❤❤❤❤

    • @SriSti-uk6ch
      @SriSti-uk6ch 13 днів тому

      Unmai thaan antha varththai ketathum enakku pullarichchuthu..... antha thampi nalla varanum❤❤❤

  • @niharahaleem7872
    @niharahaleem7872 14 днів тому +45

    மாஷா அல்லாஹ் அறிவான அன்பான பண்பான விவேகமுள்ள திறமைமிகு நேர்மையானபிள்ளை. தம்பி பெற்றோருக்கு கருணைகாட்டும்போது இறைவன் உனக்கு இரக்கம்காட்டுவான். நீ நாட்டுக்கும் வீட்டிற்கும் நல்லவனாய வல்லவனாய் வாழ வாழ்த்துகிறைன்.🤲🤲🤲❤️✋👍💐

    • @fathimaribana7582
      @fathimaribana7582 13 днів тому

      ❤❤

    • @thomasfernando2527
      @thomasfernando2527 12 днів тому

      Thanks for that comment... I can see see your heart from this message...Thomas From Canada Paandiruppu Kalmunai

  • @balamohanathas9565
    @balamohanathas9565 14 днів тому +50

    உண்மையாகவே தம்பி அனுஷன் மிக, மிக பெரிய உதவியை செய்து ஒரு சாதனையே படைத்துள்ளீர்கள் இந்த பிள்ளையை பெற்ற பெற்ரோர் உண்மையாகவே பாக்கியம் பெற்றவர்கள்! தம்பி படித்து நல்ல நிலைமைக்கு வந்து பெற்ரோரின் வாஞ்சையை நிறைவேற்ற வாழ்த்துக்கள்.ஆமேன். 🙏👍

  • @Thilaga7873
    @Thilaga7873 14 днів тому +23

    காலை வணக்கம் அனுஷான் மகனே❤❤❤ நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்த காணொளி இன்று நிறைவேறியது இனிமேலாவது இந்த மகன் படித்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உதவிக்கு நன்றி உதவியர்களுக்கும் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 13 днів тому +10

    அந்த மகன் தன் படிப்பை வெறுத்து தாய் தகப்பனையும் முதல் உரிமையோடு அன்படு பார்க்க வேண்டும் என்ற வார்த்தை நம் உறவுகளின் உள்ளத்தை கவர்ந்துள்ளது🙏🏼🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏼

    • @romeosivoplay6864
      @romeosivoplay6864 11 днів тому

      அனுஷ்சனை நம் உறவுகள் பிடிக்காது என்ற சொல்லுக்கு இடம் கிடையாது என்று நான்உறுதிப்டுத்துகிறேன்🙏🏼🥰🙏🏼 ஏன் அவர் முகத்தில் இரக்கமான கனிவான ஒரு பேச்சு ,அத்துடன் ,ஏழைகளின் உணர்வை தனக்கு என்று உணர்வாக அவர் உள்ளத்தில் தெரிகிறது அதை நாம் அனுஷனின் முகத்தில் காண்கிறோம்,🙏🏼🥰🙏🏼
      உங்கள் அன்பான பேச்சு எல்லா மக்களுக்கும் ரெம்ப பிக்கும்🙏🏼🥰🙏🏼 எவ்வளவு வசதி ,பணம் பொருள் ,கார் இவைகள் நிரந்தரம் கிடையாது 😯 ஒரு சிலர் கஸ்டத்தில் வளர்வார்கள் ஆனால் எல்லாம் வந்தவுடன் பேச்சுக்கள் நடை உடைபாவனை ,தாங்கள் யார் என்று மறந்து தங்களை தாங்கள பெருமையாக இருக்கிறதைக் காண்கிறோம் ஆண்டவர் இதை வெறுக்கிறார், எப்போதும் தாழ்மை,பொறுமை ,அன்பு கடவுள் பயத்துடன் எப்போதும் ஒரே மாதிரியாக நல்லுள்ளத்துடன் வாழவேண்டும்🙏🏼🥰🥰🥰🥰🥰🥰🙏🏼 அப்படியாக அனுஸ்சன் இருக்கிறது காண்கிறோம் 🙏🏼🙏🏼🙏🏼🙌🙌🙌🙌🙏🏼🙏🏼🙏🏼 கர்த்தர் உங்களையும் உதவியாக வருகிற மகனையு நிறைவாக ஆசீவதிப்பாராக🙏🏼🥰🥰🙏🏼 நம்மை ஆசீர்வதித்து நம்மை காக்கிறவர் நம் தேவன் ஆமேன்🙏🏼❤️🙏🏼🥰🙏🏼

  • @Thilaga7873
    @Thilaga7873 14 днів тому +17

    உன்னால் எதையும் செய்து வைக்க முடியும் அனுஷான் மகனே இதில் முக்கியமாக என்னவென்றால் அந்த மகனின் தந்தை கைகளால் ரிப்பன் கட் பண்ணி வீட்டை திறந்து வைத்து அழகு பார்க்க யாருக்கு எண்ணம் வரும் எல்லோராலையும் இதை செய்ய முடியாது உன் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள் இலங்கை நாட்டின் ஏழைகளின் நீ ஒரு தெய்வமகன் நீ ❤❤❤ 🌹🌹🌹💯💯💯 பாண்டிச்சேரியிலிருந்து வாழ்த்துக்கள்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 14 днів тому +12

    அனுசனுக்கு நண்றி இந்த தம்பிக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டும் நண்றியும் வாழ்துதுக்களும்

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 14 днів тому +15

    அன்புடன் ! அனுஷான் .மகனே ! நீங்கள் செய்த அளப்பரிய சேவையை ! பாராட்ட வார்த்தை கள் இல்லை ! மவனே.
    நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
    நாட்டில் பல அரசியல் தலைவர்கள் யாரும் இப்படியான மக்களை கவனிக்காத நிலையில்
    புலம்பெயர் தமிழர்கள் உதவும் நிதியை பொறுப்புடன் செயலாற்றும் உங்களுக்கு ! எங்கள் மனமார்ந்த ! பாராட்டுக்கள் & நன்றிகள்.மகனே.
    இறைவன் என்றென்றும் துணை இருப்பார்.👌👌👌👌👌👍👍👍👍👍💕💕💕💕💕

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 14 днів тому +20

    வாழ்த்துகள் அனுசன் உங்கள் முயற்சியில்
    புதிய வீடு உதவிய வெளி நாட்டு உறவுகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்கள்.😅

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y 13 днів тому +4

    அனுஸ்சன் மிகவும் சந்தோஷம் தம்பி படிப்பை இடை நிறுத்தவேண்டாம்

  • @jeganmorin4151
    @jeganmorin4151 14 днів тому +24

    மகன்( அனுஷன்) ❤ and brother இருவருக்கும் and இந்த உதவிய செய்த உறவுகளுக்கும் கர்த்தருடைய ஆசிர்வாத கிடைக்க ஜெபிக்கிறேன்.. ஆமென்

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 13 днів тому +6

    உண்மையில் மகிழ்ச்சி 🥰🥰
    உதவி செய்த அணைத்து உறவுகளுக்கும் நன்றி 🙏🙏
    அனுஷனுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் நன்றி தம்பி ❤️❤️

  • @lakmelool2976
    @lakmelool2976 13 днів тому +2

    வாழ்த்துக்கள் ௮னுசன் இந்த தம்பிக்கு வீடு கிடைத்தது சந்தோசம் ௮னுசன் உ௩்கள் பணி நெடு௩்காலம் தொடர வேண்டும் god blessi you

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 14 днів тому +16

    வணக்கம் 🙏நண்பா வாழ்த்துக்கள் 💐💐உங்கள் சேவைகள் தொடர வேண்டும்🫶🫶 இறைவன் துணை🤲🤲🤲

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 13 днів тому +2

    உண்மையிலே இந்த தம்பியின் மனசு யாருக்குமே வராது .சொல்லப் போனால் எனக்கேஇல்லை, எத்தனையோ பொய்யைச் சொல்லி உதவிபெறும் இந்தக்காலத்தில் இப்படியும் ஒருபையனா வாழ்கவளமுடன் பையா. அனுசன் உங்கள் சேவைக்கும் நன்றி❤❤❤❤❤❤🎉

  • @tamilarasi2078
    @tamilarasi2078 13 днів тому +6

    தம்பி நல்ல மனசாட்சியுடன், பயங்கரமாக நன்றாக பேசுகிறான். இந்த மாதிரி மனது ௨டையவரை காண்பது மிக மிக அரிது.
    All the best to THAMBI.
    ANUSHAN நீங்களும் CORRECT ஆக இ௫க்கிறீா்கள்.
    😅😊😅
    வாழ்க ௮னைத்து நல்ல ௨ள்ளங்களும்.வளா்க
    😊❤😊.

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 14 днів тому +20

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 14 днів тому +7

    அனுசன் வாழ்த்துக்கள் உங்கள் புகள் வானுயர ஓங்க எல்லாம் வல்ல இறைவன் துணை ❤

  • @kannathasanarun928
    @kannathasanarun928 14 днів тому +13

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 14 днів тому +16

    வாழ்த்துக்கள் 💞💞

  • @KamaleswaryEesvary
    @KamaleswaryEesvary 14 днів тому +13

    ❤❤❤❤❤ நான் எதிர்பார்த்துக் காத்திருந்த வீடியோ நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @Thaya.U
    @Thaya.U 13 днів тому +4

    Rathi Amma your son great because of you❤❤❤❤ sweet mother ❤❤❤❤I love you both ❤

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 13 днів тому +2

    வணக்கம் மகன் அனுஷன் விது வாழ்த்துக்கள் இந்த தம்பி போல எல்லாரும் இருந்தா தாய் தகப்பன் சந்தொசமாக இருப்பார்கள் கடவுள் துணை❤துணை❤துணை❤🎉🎉

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 13 днів тому +4

    Super nalla velai thampiya ❤❤ padippa kavani thampi

  • @Thaya.U
    @Thaya.U 13 днів тому +3

    Thambi Anushan god blessed you definitely you build big house New
    We wish you all the success &best of luck ❤❤❤

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 14 днів тому +21

    கஸ்டம் ஒரு பிரச்சனையோ அவமானமோ இல்லை தம்பி ' கஸ்டம் எண்டு வெக்கட்படக்கூடாது நேர்மை நல்ஒமழக்கம் தான் தேவை

  • @FloranzArulraj
    @FloranzArulraj 13 днів тому +2

    எபேசியர் 6:1-3 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. வாக்குத்ததத்தம் செய்த தேவன் உண்மையுள்ளவர் அவர் அப்படியே செய்கிறார். ஆமென்

  • @SeethadeviManivarnan-t9f
    @SeethadeviManivarnan-t9f 12 днів тому +1

    அனுஷன்உன்னை ஆண்டவர் ஆயிரமாய் பெருகப் பண்ணுவார்

  • @angamuthu7595
    @angamuthu7595 13 днів тому +3

    Great Anushan.God blessing to you.
    Salute to all kind donaters.

  • @s..s.924
    @s..s.924 14 днів тому +5

    🎉🎉வாழ்த்துக்கள் தம்பி anushan உங்கட ஒவ்வொரு வார்தைகளும் வந்து அன்பனது ❤❤❤ உங்க நல்ல மனசிக்கு சொல்லுவதற்கு வார்தைகள் இல்லை ❤❤

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 13 днів тому +3

    Super great job 🎉🎉🎉

  • @tharshikaprabakaran7036
    @tharshikaprabakaran7036 12 днів тому

    உண்மையிலே அனுசான் உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்களும் பெரிய நன்றிகளும்👍👍👍👍👍👍👍
    உதவி செய்த உறவுகள் அனைவருக்கும் மிக மிகப் பெரிய நன்றி

  • @Bavani-t8w
    @Bavani-t8w 13 днів тому +2

    Super, pro very good, God, bless you, pro 👍👍👍👍👍👌👌👌🌹🌹🌹🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @sayedanwer4132
    @sayedanwer4132 13 днів тому +4

    வாழ்த்துக்கள் அனுசன் சூப்பர் சூப்பர்❤❤❤

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y 14 днів тому +10

    Vaazlthukkal thampi good belss you ❤❤❤❤

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 13 днів тому +2

    மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் . அனுமன்.❤❤❤❤❤❤

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 13 днів тому

      மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் . அனு சன்.❤❤❤❤❤❤

  • @prathareemo4870
    @prathareemo4870 14 днів тому +6

    Very proud of you Anyshaan. And thumbi 🎉

  • @sivalingam6729
    @sivalingam6729 14 днів тому +9

    வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

  • @user-vd9re7ip5b
    @user-vd9re7ip5b 13 днів тому +5

    Super video

  • @MohamedRizni-c3u
    @MohamedRizni-c3u 13 днів тому +3

    Ennakkum unnaip pondru 1 anbaana paillai irukkindran good luck bro

  • @Marirfan-se5op
    @Marirfan-se5op 13 днів тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤

  • @rkmix9910
    @rkmix9910 14 днів тому +7

    தம்பி டேய் அனுசன் நான் யாரையும் இலகுவில் பாராட்டுவது கிடையாது ஆனால் எனது முதலாவது சலுட்கூட உனக்குத்தான் டா அதேபோல் இரண்டாவது சுட்டும் உனக்குத்தான் டா டோய் இதுதானடா சேவை

  • @jegajega1392
    @jegajega1392 13 днів тому +2

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @Kscreative9
    @Kscreative9 14 днів тому +2

    Super super brothers. Very happy. God bless all of you ❤❤❤

  • @spidymaster1988
    @spidymaster1988 13 днів тому +2

    ஐயாவின் கழுத்த நல்ல எலும்பு நரம்பு Doctor இடம் காட்டுங்கள் தம்பி

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini 14 днів тому +5

    Super Super Super ❤❤❤❤

  • @kunenthirauthayakumar6748
    @kunenthirauthayakumar6748 13 днів тому +2

    🎉❤good luck 👍

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 14 днів тому +5

    Hi brother anushon tanks God bless your ❤❤❤❤❤❤🎉🎉😢😮

  • @ravikeerthikeerthi-q1h
    @ravikeerthikeerthi-q1h 13 днів тому +3

    Super bro🎉 Mudinga avaroda cycle Ayum change panni kudunga anna😢

  • @AashAhmed-d2p
    @AashAhmed-d2p 14 днів тому +3

    Anusan neengal bantha,thatperumai,pihal virumbi yethuvume atravar.neengal nalla varuveengal .ovvarthar thanathu uthaviyei peyar palahaiye veettil kuththi thatperumei .ithuvellam uthaviya chee .neengal neenda aauludan vaala vendum . bro ungal ammavin valarppu 👍🏿

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 14 днів тому +8

    Familie God bless you Germany 👍

  • @SidmbharmPrabhakran
    @SidmbharmPrabhakran 8 днів тому

    Very very think sAnushin and allhelpesgodbleseyouhavreybody.

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa 13 днів тому +4

    Nalla thambi❤❤❤😊😊😊😊😊

  • @mohanakumarsivanesan6677
    @mohanakumarsivanesan6677 4 дні тому

    வாழ்த்துக்கள் அனுஷன் கடவுள் துணை இருப்பார்🙏🙏🙏

  • @padmaraveendran987
    @padmaraveendran987 13 днів тому +2

    Good job

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 14 днів тому +5

    Super ❤❤❤❤❤ Anusan bro 💯💯💯🙏🙏🙏👍👍👍

  • @yellowheart4835
    @yellowheart4835 14 днів тому +6

    ❤❤❤❤ valthukkal anushan

  • @Jay2809
    @Jay2809 12 днів тому +1

    🎉God bless you Anushan Thambiya akka from Canada ❤

  • @Ramesh-h5z
    @Ramesh-h5z 13 днів тому +1

    Anna ungda video ellame supper
    Nan ungada fan

  • @SanjaiSanjai-q7p
    @SanjaiSanjai-q7p 11 днів тому

    அண்ணா இந்த விடியோவ ரொம்ப நாள் எதிர் பார்த்த அண்ணா காணால் என்று வாழ்த்துக்கள் அண்ணா.. 🥰🥰

  • @kaleimathy3505
    @kaleimathy3505 11 днів тому

    சூப்பர் அனுசன்🎉🎉🎉🎉🎉

  • @raguragu1468
    @raguragu1468 13 днів тому +1

    Anujan Anna makkal enkalukkum Nalla. Happy thanks anujan

  • @SutharshanShan-qe7js
    @SutharshanShan-qe7js 7 днів тому

    Congratulations anushan.....
    Thampya kondu poi uni la kathaichchu serththu vidunga.....

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 13 днів тому +2

    வாழ்த்துகள்🎉🎉❤❤❤

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 13 днів тому +2

    செல்லம் நீ அம்மாக்கு கட்டிக்குடுக்கும் வீடு நம்பிக்கையாக படித்து முடித்து பட்டம் பெற்று அதை அம்மாவையும் பெறுவது தான்

  • @SeethadeviManivarnan-t9f
    @SeethadeviManivarnan-t9f 12 днів тому

    தம்பி அனுஷன் நீ தம்பியின் வீட்டை கட்டுகிறாய் உன் வீட்டை ஆண்டவர கட்டி தருவார் ஆமேன்

  • @nelsonnadar1875
    @nelsonnadar1875 14 днів тому +7

    Hi dear congratulations
    From Abu Dhabi UAE

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 14 днів тому +1

    Antha makanukku God in arul kidaikkum. Ithai parthu ella boys um kattukkolla vendum.Anushanai polavum than. Valthukkal.

  • @user-nm1pe7tc7b
    @user-nm1pe7tc7b 13 днів тому +2

    Superதம்பி🎉🎉🎉🎉🎉

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 13 днів тому +1

    வாழ்த்துகள் தம்பி. (AP Mello)

  • @athithan5251
    @athithan5251 13 днів тому +1

    சூப்பர் சூப்பர் தம் பி 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹🌹💞💞💞💞💞💞♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @thomasfernando2527
    @thomasfernando2527 12 днів тому

    Super Anushan keep Rocking Anushan...Thomas From Canada Paandiruppu Kalmunai....

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 14 днів тому +1

    Thambi!Thank you very much for your help. May the family and God bless you forever who have built this new mind through your helping hands. We bow down❤👏🏻👏🏻👏🏻👍God blessings!🙏

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv 13 днів тому +1

    வாழ்த்துகள் தம்பி🎉🎉🎉வாழ்க வளமுடன்🎉🎊

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 14 днів тому +5

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you and family 🙏

  • @JkumarJeya
    @JkumarJeya 14 днів тому +2

    Yes Brother Congratulations 🏠⏰🏠🙏🙏🙏🤝🤝🤝💚

  • @kopihasinitharumaretnam-kz6fq
    @kopihasinitharumaretnam-kz6fq 14 днів тому +1

    So proud of you anushan ❤️.god bless you

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 13 днів тому +1

    Andavan asir kedakka vandi nikgeran ❤❤🙏🙏🙏

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 14 днів тому +6

    valthukal🙏🇨🇭

  • @lojilalikumar5239
    @lojilalikumar5239 13 днів тому +1

    Great hero ❤Anusshan

  • @user-zi4tq6fo7o
    @user-zi4tq6fo7o 13 днів тому +1

    வாழ்த்துக்கள் அனுஷன் அண்ணா வாழ்த்துக்கள் 🎉❤😊

  • @user-tf4fb3xi7l
    @user-tf4fb3xi7l 13 днів тому +2

    Supper.anushan

  • @PakiyarasaVashanthi
    @PakiyarasaVashanthi 13 днів тому +1

    Super thampi

  • @suriyakalaganesa8589
    @suriyakalaganesa8589 14 днів тому +5

    வாழ்த்துக்கள் ❤

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 14 днів тому +4

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🥰

  • @FeroseFerose-d9e
    @FeroseFerose-d9e 13 днів тому +1

    Congregation bro

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu 14 днів тому +1

    நல்வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.

  • @rathytheveraja2788
    @rathytheveraja2788 14 днів тому +5

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 14 днів тому +4

    Wow.waited for this video

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 14 днів тому +5

    சூப்பர்

  • @user-zl9xj5js9b
    @user-zl9xj5js9b 13 днів тому +1

    AmenAmen 🙏🏻 🤲 🙏🏻 😭😭😭🧎‍♀️

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 14 днів тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் அனுசன்

  • @YaaliniYaalini-q4z
    @YaaliniYaalini-q4z 14 днів тому +8

    Wait panninan anusan

  • @SivamaliniMali
    @SivamaliniMali 13 днів тому +1

    மகன் சந்தோசம்❤❤❤❤❤

  • @selvarajagml
    @selvarajagml 13 днів тому +1

  • @user-np5ud4ts4c
    @user-np5ud4ts4c 13 днів тому +2

    ❤❤❤🎉🎉🎉தம்பி ❤

  • @gowribalabala2635
    @gowribalabala2635 14 днів тому +2

    Great job anushan

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 12 днів тому

    வாழ்த்துக்கள் மகன் ❤❤❤